ரஜினியின் வேட்டையன் படத்தை எல்லோரும் பாருங்கள்! | Subavee latest speech

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 47

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 9 годин тому +2

    மிக அருமையான பதிவு!
    திமுக அன்பர்கள், செயல் வீரர்கள் தமிழ் நாட்டின் வரலாற்றை திராவிட செயல்பாடுகளை சமூக நீதி சாதனைகளை முழுவதுமாக படித்து அறிந்து உணர்ந்து செயல்பட வேண்டும்.

  • @kannanaramanai6156
    @kannanaramanai6156 День тому +10

    அருமை யான பதிவு... நல்ல தகவல்கள்...

  • @gurusamy1454
    @gurusamy1454 21 годину тому +1

    அருமை அருமை யான பதிவு வாழ்த்துக்கள்

  • @varatharajan1403
    @varatharajan1403 День тому +8

    அன்பு தோழர்களுக்கு வணக்கம் இந்த காணொளியை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளார்கள் 200-க்கும் மேற்பட்ட நபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள. அனைவரும் லைக் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • @velujagannathan4791
    @velujagannathan4791 День тому +1

    புதிதாக இணைந்த தென்காசி தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

  • @muthucms
    @muthucms День тому +7

    நான் வர முடியாமல் போனதே என வருந்துகிறேன். இப்படி ஒரு இயற்கை சூழலில் யா உரை கேட்பது அற்புதமான உணர்வு... ❤❤

  • @hanifadowlath2951
    @hanifadowlath2951 День тому +1

    அருமை அருமை தோழர் சுபவீரபாண்டியன் அவர்கள் வணக்கம்

  • @balasubramanianramakannu1197
    @balasubramanianramakannu1197 День тому +3

    learned lot of good information.Thanks a lot.

  • @ParamesWaran-t2o
    @ParamesWaran-t2o День тому +7

    தந்தை பெரியாரின் கொள்கைகளை இளம் தலைமுறையினருக்கு அறியும் வண்ணம் பதிவு செய்தமைக்கு மனமார்ந்த நன்றிகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 7 годин тому

    VANAKKAM VAZHKA YOUR EFFORTS TO SAVE OUR TRAVIDIAN CULTURE WISHES

  • @arteamofficial7889
    @arteamofficial7889 День тому +4

    Rajini 💞subavee iyya🥰

  • @arjunpc3346
    @arjunpc3346 День тому +2

    Subavee Sir ❤❤❤❤❤❤❤

  • @varatharajan1403
    @varatharajan1403 День тому +2

    நன்றி ஐயா திராவிட பள்ளி மாணவன்

  • @K.MOHAAMEDIRFAAN
    @K.MOHAAMEDIRFAAN День тому +1

    😊👌

  • @jaggi7918
    @jaggi7918 День тому +2

    யார் என்ன விமர்சனம்
    செய்தாலும். வேட்டையன். நான் விரும்பும் படமாக அமைந்து விட்டது

  • @kovi.s.mohanankovi.s.mohan9591

    Suba veerapandiyan is really great scholar ; moreover Suba vee is fine orator ..........

  • @panneerselvan8006
    @panneerselvan8006 День тому

    வி.பி.சிங் அவர்களின் ஜனதா தளம் கட்சியின் திருவரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வெங்கடேச(தீச்சிதர்)

  • @panneerselvan8006
    @panneerselvan8006 День тому

    அய்யா அவர்களுக்கு சிறு வேண்டுகோள் தமிழ் நாடு அரசு போக்கு வரத்துக் கழக நகர பேருந்து சொகுசு பேருந்து என அழைக்கப்படும் (தாழ் தள -சிவப்பு நிற) பேருந்துகள் சாதாரண கட்டண நகர தனியார் பேருந்து கட்டணத்தைவிட ஒரு மடங்கு கட்டணத்துடன் ஒரு ரூபாயும் அதிகம் (சம தூரத்திற்கு இரட்டிப்பு கட்டணத்துடன் ஒரு ரூபாயும் அதிகம்)உதாரணமாக அரசு மற்றும் தனியார் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் ஒரு தூர அளவிற்கு ரூ8/-எனில் சிவப்பு நிற அரசு நகர பேருந்தில்ரூ17/- கொடுக்க வேண்டியுள்ளது.இது அதே பாதையில்(வழித் தடத்தில்)செல்லும் அரசு மற்றும் தனியார் புறநகர பேருந்து கட்டணத்தைவிட அதிகம்.தாழ்தள அரசு நகர பேருந்து கட்டணத்தை குறைக்க ஆவன செ‌ய்ய வேண்டுகிறேன் அய்யா அவர்களே.மேலே சொல்லப்பட்ட கட்டணங்களை விசாரித்து அறிய வேண்டுகிறேன். தமிழ் நாடு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுகிறேன்.

  • @etabrikkumar274
    @etabrikkumar274 День тому +1

    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @honeyleom
    @honeyleom День тому

    நல்ல செய்திகளை சொன்னதற்கு மிக்க நன்றி..

  • @strongtreat5269
    @strongtreat5269 День тому +1

    நந்தன் படத்தை கண்டிப்பாக பாருங்கள் என்று சொல்லவேண்டியதுதானே?

  • @dineshrajanvdr458
    @dineshrajanvdr458 День тому

    Antha book download panra website name plz and thank you

  • @saraswathicomputerscomputers
    @saraswathicomputerscomputers День тому

    💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @timepasstubes1432
    @timepasstubes1432 2 години тому

    பென்னிஸ் ஜயராஜ்

  • @dhandapaninanjappan6712
    @dhandapaninanjappan6712 День тому

    கற்போம் பெரியா கருத்து இயல் மனிதனை .

  • @senthilkumar-hh8qv
    @senthilkumar-hh8qv День тому

    அருமையான பேச்சு

  • @leoarima3067
    @leoarima3067 День тому

    26:02 செவ்வாய் தோசம்

  • @k.s.s.4229
    @k.s.s.4229 День тому +2

    Stop sponsoring an ordinary film. This business does not help people.

  • @timepasstubes1432
    @timepasstubes1432 Годину тому

    திராவிட வேட்டையன்!!!!🎉❤

  • @s.mohanselvaraj634
    @s.mohanselvaraj634 День тому

    இனி வரப்போகும் எல்லா ரஜினி படத்தையும் பாருங்கள்,,,

  • @Vijayakumar_V_Kannan
    @Vijayakumar_V_Kannan День тому

    கறுப்பு சட்டை மாற‌ன் ❤

  • @vadalursundarramachandran1476
    @vadalursundarramachandran1476 День тому

    Jalra

  • @aaronshan8956
    @aaronshan8956 День тому +1

    எதற்கு வேட்டையன் படம் பார்க்கனும். ரஜினி மேடையில் பேசும் போது சொல்ல சொல்லுங்கள்.
    நீங்க ரஜினி படத்தை promote பண்ணாதீங்க.

  • @Lakshminarayanan-u9w
    @Lakshminarayanan-u9w День тому

    புது வகை விளம்பரம்

  • @bharathibabu8301
    @bharathibabu8301 11 годин тому

    Rajendra cholan suyamariythai illadhavara,ottu thinnaiye

  • @NagaShanmugarajan
    @NagaShanmugarajan День тому

    பா.ரன்ஜித் படங்களை மட்டும் பார்காதீர்கள் அது திமுக விர்க்கு எரியும்

  • @s.mohanselvaraj634
    @s.mohanselvaraj634 День тому

    சென்னை மழை நீர் வடிகால் அமைக்க ஆன செலவு 4ஆயிரம் கோடியாமே, வேலை நடக்கல, கொஞ்ச மழைக்கே சென்னை தாங்கல,,

  • @s.mohanselvaraj634
    @s.mohanselvaraj634 День тому

    சென்னை மழை நீர் வடிகால் அமைக்க செலவு செய்த 4 ஆயிரம் கோடி ரூபாயை,, தமிழ் வளர்ச்சிக்கு பயன்படுத்தி இருக்கலாமே

  • @moorthibalaji334
    @moorthibalaji334 День тому +2

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤