Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
நீங்க பாடிய பாடல் என் கண் முன் முருகன் வந்த மாதியே. இருக்கு அம்மா உங்களுக்கு நன்றி அம்மா ஓம் முருகா
சூப்பர் மா என்அப்பன் முருகனை நினைத்து தாங்கள் பாடியவிதம் அருமை அம்மா ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி போற்றி 🙏🪷
நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
இந்த பாடலை கேட்டு என்னையே மறந்து விடுவேன். தினமும் ஒரு நாளைக்கு மூன்று முறை கேட்பேன்
அள்ளிக் கொடுப்பதில் - முருகன் பாடல்---------------------------------------------------------------------------அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்அப்பன் பழனியப்பன் - தினம்அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன்அப்பன் பழனியப்பன்கள்ளம் கபடம் இல்லாதவர் தம்மிடம்காவலில் நின்றிருப்பான் - அங்குகால்நடையாய் வரும் மானிட ஜாதியைக்கண்டுகளித்திருப்பான்.துள்ளிவரும் வடிவேலுக்கு மேலொருஜோதிப் பிழம்புமுண்டோ? - அந்தசுப்பையன் போலொரு அற்புத தெய்வத்தைசொல்ல மொழியுமுண்டோ!வெள்ளிமுகம் பனிரெண்டையும் கண்டபின்வேறொரு சொர்க்கமுண்டோ? - ஆண்டிவேஷத்திலாயினும் வீரத்திலாயினும்வேலனை வெல்வதுண்டோ!சித்தர் வணங்கிய சேவற் கொடியோனைசேர்ந்து வணங்கிடுவோம் - அந்தசிக்கலிலாயினும் செந்திலிலாயினும்சென்று பணிந்திடுவோம்பக்தருக்கென்று திறந்திருக்கும் தென்பழனியைக் கண்டுகொள்வோம் - அங்குபாலாபிஷேகமும் தேனாபிஷேகமும்செய்து பணிந்திடுவோம்!செட்டி முருகன் எனும் பெயர்பெற்றவன்தண்டாயுத மல்லவோ - அந்தசித்திர வள்ளியும் சாடையில் மற்றொருசெட்டி மகளல்லவோ!கொட்டிக் கொடுப்பவன் கோவிலைப் பார்த்திடகோஷ மிட்டோடிடுவோம் - முள்ளும்குத்தட்டுமே கல்லும் தட்டட்டுமே வலிகொஞ்சமும் கண்டுகொள்ளோம்!ஆறும் அறுபதும் ஆனஇருபதும்ஆடிநடந்து செல்வோம்-சிலஆனந்தப் பாடல்கள் வேலனைப் பாடட்டும்அன்புடன் ஊர்ந்து செல்வோம்!ஊறுகள் நேரட்டும் உமையவள் மைந்தனைஉச்சத்தில் வைத்திருப்போம் - கையில்உள்ளதை அன்னவன் கோவிலுக்கே தந்துமிச்சத்தில் வாழ்ந்திருப் போம்!வேலன் குமரன் முருகன் திருச்செந்தில்வேட்டுவன் கந்தனுக்கு - இருகால்கள் நடக்கின்ற நடையினில் தானுயர்கனிவு நிறைந்திருக்கு!காலம் வழிவிடும் கச்சிதமாய் சென்றுகால்களிலே விழுவோம் - அவன்கால்களிலே விழக்கால்கள் நடக்கட்டும்காவிரிபோல் வளர்வோம்!
❤
🙏🙏🙏
மிக்க நன்றி
அருமையாக உள்ளது அம்மா முருகன் அருள் இருந்தால் மட்டுமே இப்படி பாடமுடியும் முருகா முருகா 🎉
@@manjulagunasekaran4704 கண்டிப்பா. நன்றி நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறை யும்
ஆஹா அருமை அருமை என்ன அழகான கம்பீரமான குரல்முருகா சரணம்சிவாய நம
Amma unga voice tha best match for this lyrics....
இந்த குரலுக்கு பாட்டுக்கு எனக்கு மிகவும் பிடித்த பாடல்
ஆமாம். அவுக் குரலில் கேட்க நல்லா இருக்கு. நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
ஆச்சி எத்தனை முறை கேட்டாலும் super🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
அருமையான குரலில் அழகான பாடியுள்ளார். ஓம் சரவணபவ
@@Yuva-c5y ஆமாம்.ஆச்சியின் குரல் கடவுள் கொடுத்த gift. நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
அம்மா உங்க குரல் நல்லா இருக்கு முருகன் அருள் பெற்றவர் நீங்கள்
அருமை அம்மா உங்கள் பாடலில் என் அப்பன் முருகனை கண்டேன் நன்றி
@@SaravanaSangeeta நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும். அவங்க குரல் காந்தக்குரல்
கணீர் குரலில் அருமை ❤❤❤❤
அம்மா தாயே நீங்களும் ஒரு தெய்வமே
@@Shanmugam-yy3gl 😊
ஓம் ❤ முருகப்பெருமானே❤❤❤❤ அப்பா முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤ அப்பா முருகா என்றும் நீங்களே துணை அப்பா முருகா போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤❤
இந்த குரலுக்கு என் மனதை பறிகொடுத்து விட்டேன்
@@indumathiramanathan7954 நன்றி நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும் நாங்களும்தான்
Ur voice amazing .Om Saravana bava
அம்மா தாயே உங்கள் குரல் அருமை முருகன் அருளால் நீங்கள் நீடுழி வாழ்க வளமுடன் எனக்கு பிடித்த பாடல் சாமி பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🙏🙏🙏🦄🦄🦄🦄
நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும். ஆமாம் அவங்க குரலில் பாடும்பொழுது முருகப்பெருமானே சொக்கிபோய்விடுவாங்க
அருமையாக பாடி உள்ளீர்கள் அம்மா 🙏🙏👌 ஓம் சரவண பவ🙏🙏🙏
சூப்பர் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏.
🌺🙏 ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ சூப்பர் அம்மா 🌺🙏
குரல் இந்த பாட்டுக்கு அருமை
அருமையாக உள்ளது உங்கள் பாடல் அம்மா
@@gowthamivenkataraman7257 ஆமாம். கமலா பழனியப்பன் ஆச்சியின் குரலில் பாடல்கள் கேட்க நமக்கும் ஆனந்தம் கடவுளுக்கும் ஆனந்தமே. ஆச்சி நீண்ட ஆயுள் ஆரோக்கியம், சகல ஐஸ்வர்யத்தோடு நல்லா இருக்கணும். நாமும் அவ்வாறே. நன்றி.
Ungal padal ketpathey sorgam Pola irukku
அப்பன் பழனியப்பன் 🙏🫂😓
@@poovizhivinoth6705 நன்றி பூவனநாதரே. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
ஓம் சரவணபவ அம்மா
@@Santhi-lc9le நன்றி நல்லா இருங்கள் எழேழு தலைமுறையும்
அழகாக பாடி உள்ளீர்கள் அம்மா
@@SakthiVelu-r4f நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்.
Amma Superb....very very heart touch song ...l can't control my tears.....i am from Palani...🙏🙏🙏
@@chitrak7336 நன்றி நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும் .
கேக்க கேக்க ஆசையா இருக்கு முருகா நீங்க நல்லா இருக்கனும் அம்மா
❤ AmmA Super 🎉
@@ShanmugamYadav-y3z நன்றி நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
அருமை அருமை அம்மா
@@sankarikalyanasundaram9854 நன்றி நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
Arumayana kuralil asathiyulleergal!! 👌
அம்மா முருகன்அருள்கிடைக்கட்டும்
நன்றி. எல்லோருக்கும் முருகப்பெருமான் அருள் கிடைத்து நல்லா இருப்போம். எல்லோரும் நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
Deivam thandha kural❤.❤..palamurai ketalum meendum ketka aaaval...
அம்மா அருமை மனமுருக பாடினீர்கள்....இந்த புது மனை புகு விழா சிறப்பாக அமைந்திருக்கும்....மகிழ்ச்சி அம்மா
நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும். புதுமனை புகுவிழா சிறப்பாக நடந்தது . எங்க அம்மா பாடுவார்கள் அவர்கள் இல்லாத குறையை ஆச்சி முருகப்பெருமானை பாடி நிவர்த்தி செய்தார்கள்
அழகு முருகா அழகு தமிழ்
அருமையான குரல் 🙏
நன்றி நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறை யும்
நல்ல குரல்வளம்🎉👌👌
Uga voice la keka kannir varuthu muruga
Eraivan arul illamal evlo alaga pada mudiyadhu Amma ,arumai
Kural. Superma
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா முருகா
முருகா சரணம். நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
unga voice udambu silukuthu amma🙏🙏🙏👌
நன்றி. எல்லாமே கமலா பழனியப்பன் ஆச்சியின் மகிமை
Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Sri sastika Laxmi...
ஓம் சரவணபவ போற்றி
V beautiful
மெய் சிலிர்த்துவிட்டது மா
ஆச்சி, வா ல்க,
@@NagarajPalaniyappan நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
Thank you amma 😮❤
🎉 super amma❤
நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்.
ஓம் சரவணபவ❤❤❤
அம்மா மனதிருக்கஉ இனிமை
அருமையான பாடல் ஓம் சரவண பவ 🙏🙏🙏
@@tamilselvan6263 நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
Devotional voice
Super👌
Super amma🙏🏾🙏🏾🙏🏾
அருமை ❤🎉
@@abudhabidinesh286 நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
Murugan peyarai sonnala avarukku punniyam vandhu serndhidum.
குரல் வளம் அருமை அம்மா
மெய் சிலிர்க்க 🙏
Super Vetrivel muruganukku arogara❤
Magical voice🎉
Supper ma
🙏🏽🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍
அரோஹரா
@@govindarasuarumugam9665 நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
1st like super song... super voice
நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்.ஆமாம். கணீர் குரல் ஆச்சிக்கு
@@எல்லாம்சிவமயம்-ந4ள yes. Thank you
ஓம் சரவண பவ போற்றி ❤
@@suganyaa9995 முருகப்பெருமானே போற்றி. நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
Super!!
கமலா ஆச்சி உணர்வுபூர்வமாக பாடியிருக்கிறார்கள். நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
சூப்பர் அம்மா
அருமை❤
@@Abhiskitchen. நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
@@எல்லாம்சிவமயம்-ந4ள நன்றி 🙏
Om Saravana bhava
நா இந்த பாடல் தினாம் பாடுவேன்
Nice
குரல் சுப்பர் 🎉🎉🎉🎉😂😅😅😅😅😅❤
அப்பனே முருகா ❤
Super ammaaaa❤❤❤❤❤
❤❤❤
Arumai amma
Om muruga thunai
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super amma
🙏🙏🙏 முருகா சரணம் 🦚🐓🦚
super b
Om muruga Sharanam 🌺🙏
Goosebumps 🎉
🙏🙏🦚 ஓம் சரவண பவ 🙏🦚🦚
Arumai 🙏
'கண்டு கழித்திருப்பான்' என்று சப் டைட்டில் வருகிறது 'களித்திருப்பான்' என்று மாற்றுங்கள். களிப்பு=மகிழ்ச்சி
Amma enga erukaga avagala paka mudiuma
Super...
Arumai Arumai Amma 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Kannil neer vazhigiradhu 😢😢
Muruga
முருகா
Super
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super song super voice
No sound 🔊 video is 🔇mute I think
இல்லையே வீடியோ நல்லா கேட்குதே
Manam urgivittadhu amma
அருமையான பாடல் மிகவும் அழகாக தெளிவாக பாடுகிறீர்கள் அம்மா..... வெற்றி வேல் முருகா...🎉🎉🎉
🤲🤲🙌🙏🙏
நீங்க பாடிய பாடல் என் கண் முன் முருகன் வந்த மாதியே. இருக்கு அம்மா உங்களுக்கு நன்றி அம்மா ஓம் முருகா
சூப்பர் மா என்அப்பன் முருகனை நினைத்து தாங்கள் பாடியவிதம் அருமை அம்மா ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி போற்றி 🙏🪷
நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
இந்த பாடலை கேட்டு என்னையே மறந்து விடுவேன். தினமும் ஒரு நாளைக்கு மூன்று முறை கேட்பேன்
அள்ளிக் கொடுப்பதில் - முருகன் பாடல்
---------------------------------------------------------------------------
அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்
அப்பன் பழனியப்பன் - தினம்
அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன்
அப்பன் பழனியப்பன்
கள்ளம் கபடம் இல்லாதவர் தம்மிடம்
காவலில் நின்றிருப்பான் - அங்கு
கால்நடையாய் வரும் மானிட ஜாதியைக்
கண்டுகளித்திருப்பான்.
துள்ளிவரும் வடிவேலுக்கு மேலொரு
ஜோதிப் பிழம்புமுண்டோ? - அந்த
சுப்பையன் போலொரு அற்புத தெய்வத்தை
சொல்ல மொழியுமுண்டோ!
வெள்ளிமுகம் பனிரெண்டையும் கண்டபின்
வேறொரு சொர்க்கமுண்டோ? - ஆண்டி
வேஷத்திலாயினும் வீரத்திலாயினும்
வேலனை வெல்வதுண்டோ!
சித்தர் வணங்கிய சேவற் கொடியோனை
சேர்ந்து வணங்கிடுவோம் - அந்த
சிக்கலிலாயினும் செந்திலிலாயினும்
சென்று பணிந்திடுவோம்
பக்தருக்கென்று திறந்திருக்கும் தென்
பழனியைக் கண்டுகொள்வோம் - அங்கு
பாலாபிஷேகமும் தேனாபிஷேகமும்
செய்து பணிந்திடுவோம்!
செட்டி முருகன் எனும் பெயர்பெற்றவன்
தண்டாயுத மல்லவோ - அந்த
சித்திர வள்ளியும் சாடையில் மற்றொரு
செட்டி மகளல்லவோ!
கொட்டிக் கொடுப்பவன் கோவிலைப் பார்த்திட
கோஷ மிட்டோடிடுவோம் - முள்ளும்
குத்தட்டுமே கல்லும் தட்டட்டுமே வலி
கொஞ்சமும் கண்டுகொள்ளோம்!
ஆறும் அறுபதும் ஆனஇருபதும்
ஆடிநடந்து செல்வோம்-சில
ஆனந்தப் பாடல்கள் வேலனைப் பாடட்டும்
அன்புடன் ஊர்ந்து செல்வோம்!
ஊறுகள் நேரட்டும் உமையவள் மைந்தனை
உச்சத்தில் வைத்திருப்போம் - கையில்
உள்ளதை அன்னவன் கோவிலுக்கே தந்து
மிச்சத்தில் வாழ்ந்திருப் போம்!
வேலன் குமரன் முருகன் திருச்செந்தில்
வேட்டுவன் கந்தனுக்கு - இரு
கால்கள் நடக்கின்ற நடையினில் தானுயர்
கனிவு நிறைந்திருக்கு!
காலம் வழிவிடும் கச்சிதமாய் சென்று
கால்களிலே விழுவோம் - அவன்
கால்களிலே விழக்கால்கள் நடக்கட்டும்
காவிரிபோல் வளர்வோம்!
❤
🙏🙏🙏
நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
மிக்க நன்றி
❤
அருமையாக உள்ளது அம்மா முருகன் அருள் இருந்தால் மட்டுமே இப்படி பாடமுடியும் முருகா முருகா 🎉
@@manjulagunasekaran4704 கண்டிப்பா. நன்றி நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறை யும்
ஆஹா அருமை அருமை என்ன அழகான கம்பீரமான குரல்முருகா சரணம்
சிவாய நம
Amma unga voice tha best match for this lyrics....
இந்த குரலுக்கு பாட்டுக்கு எனக்கு மிகவும் பிடித்த பாடல்
ஆமாம். அவுக் குரலில் கேட்க நல்லா இருக்கு. நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
ஆச்சி எத்தனை முறை கேட்டாலும் super🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
அருமையான குரலில் அழகான பாடியுள்ளார். ஓம் சரவணபவ
@@Yuva-c5y ஆமாம்.ஆச்சியின் குரல் கடவுள் கொடுத்த gift. நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
அம்மா உங்க குரல் நல்லா இருக்கு முருகன் அருள் பெற்றவர் நீங்கள்
அருமை அம்மா உங்கள் பாடலில் என் அப்பன் முருகனை கண்டேன் நன்றி
@@SaravanaSangeeta நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும். அவங்க குரல் காந்தக்குரல்
கணீர் குரலில் அருமை ❤❤❤❤
அம்மா தாயே நீங்களும் ஒரு தெய்வமே
@@Shanmugam-yy3gl 😊
ஓம் ❤ முருகப்பெருமானே❤❤❤❤ அப்பா முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤ அப்பா முருகா என்றும் நீங்களே துணை அப்பா முருகா போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤❤
இந்த குரலுக்கு என் மனதை பறிகொடுத்து விட்டேன்
@@indumathiramanathan7954 நன்றி நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும் நாங்களும்தான்
Ur voice amazing .Om Saravana bava
அம்மா தாயே உங்கள் குரல் அருமை முருகன் அருளால் நீங்கள் நீடுழி வாழ்க வளமுடன் எனக்கு பிடித்த பாடல் சாமி பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🙏🙏🙏🦄🦄🦄🦄
நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும். ஆமாம் அவங்க குரலில் பாடும்பொழுது முருகப்பெருமானே சொக்கிபோய்விடுவாங்க
அருமையாக பாடி உள்ளீர்கள் அம்மா 🙏🙏👌 ஓம் சரவண பவ🙏🙏🙏
நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
சூப்பர் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏.
நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
🌺🙏 ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ சூப்பர் அம்மா 🌺🙏
நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
குரல் இந்த பாட்டுக்கு அருமை
அருமையாக உள்ளது உங்கள் பாடல் அம்மா
@@gowthamivenkataraman7257 ஆமாம். கமலா பழனியப்பன் ஆச்சியின் குரலில் பாடல்கள் கேட்க நமக்கும் ஆனந்தம் கடவுளுக்கும் ஆனந்தமே. ஆச்சி நீண்ட ஆயுள் ஆரோக்கியம், சகல ஐஸ்வர்யத்தோடு நல்லா இருக்கணும். நாமும் அவ்வாறே. நன்றி.
Ungal padal ketpathey sorgam Pola irukku
அப்பன் பழனியப்பன் 🙏🫂😓
@@poovizhivinoth6705 நன்றி பூவனநாதரே. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
ஓம் சரவணபவ அம்மா
@@Santhi-lc9le நன்றி நல்லா இருங்கள் எழேழு தலைமுறையும்
அழகாக பாடி உள்ளீர்கள் அம்மா
@@SakthiVelu-r4f நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்.
Amma Superb....very very heart touch song ...l can't control my tears.....i am from Palani...🙏🙏🙏
@@chitrak7336 நன்றி நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும் .
கேக்க கேக்க ஆசையா இருக்கு முருகா நீங்க நல்லா இருக்கனும் அம்மா
❤ AmmA Super 🎉
@@ShanmugamYadav-y3z நன்றி நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
அருமை அருமை அம்மா
@@sankarikalyanasundaram9854 நன்றி நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
Arumayana kuralil asathiyulleergal!! 👌
அம்மா முருகன்அருள்கிடைக்கட்டும்
நன்றி. எல்லோருக்கும் முருகப்பெருமான் அருள் கிடைத்து நல்லா இருப்போம். எல்லோரும் நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
Deivam thandha kural❤.❤..palamurai ketalum meendum ketka aaaval...
அம்மா அருமை மனமுருக பாடினீர்கள்....இந்த புது மனை புகு விழா சிறப்பாக அமைந்திருக்கும்....மகிழ்ச்சி அம்மா
நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும். புதுமனை புகுவிழா சிறப்பாக நடந்தது . எங்க அம்மா பாடுவார்கள் அவர்கள் இல்லாத குறையை ஆச்சி முருகப்பெருமானை பாடி நிவர்த்தி செய்தார்கள்
அழகு முருகா அழகு தமிழ்
அருமையான குரல் 🙏
நன்றி நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறை யும்
நல்ல குரல்வளம்🎉👌👌
Uga voice la keka kannir varuthu muruga
Eraivan arul illamal evlo alaga pada mudiyadhu Amma ,arumai
Kural. Superma
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா முருகா
முருகா சரணம். நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
unga voice udambu silukuthu amma🙏🙏🙏👌
நன்றி. எல்லாமே கமலா பழனியப்பன் ஆச்சியின் மகிமை
Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Sri sastika Laxmi...
ஓம் சரவணபவ போற்றி
V beautiful
மெய் சிலிர்த்துவிட்டது மா
ஆச்சி, வா ல்க,
@@NagarajPalaniyappan நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
Thank you amma 😮❤
🎉 super amma❤
நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்.
ஓம் சரவணபவ❤❤❤
அம்மா மனதிருக்கஉ இனிமை
நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
அருமையான பாடல் ஓம் சரவண பவ 🙏🙏🙏
@@tamilselvan6263 நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
Devotional voice
Super👌
Super amma🙏🏾🙏🏾🙏🏾
அருமை ❤🎉
@@abudhabidinesh286 நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
Murugan peyarai sonnala avarukku punniyam vandhu serndhidum.
குரல் வளம் அருமை அம்மா
மெய் சிலிர்க்க 🙏
Super Vetrivel muruganukku arogara❤
Magical voice🎉
Supper ma
🙏🏽🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍
அரோஹரா
@@govindarasuarumugam9665 நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்
1st like super song... super voice
நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்.
ஆமாம். கணீர் குரல் ஆச்சிக்கு