Mr Tamilan Movies Story Explained in Tamil வாய்குள்ள என்னத்த தேடுறாங்கே?

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 1 тис.

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 Рік тому +91

    உண்மையில் படம் அருமையாக இருந்தது அண்ணா வெற்றிபெற்றது படம் அல்ல கருணை நிறைந்த அன்பு

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Рік тому +23

    மிக அருமையான எதார்த்தமான திரைப்படம் பஹத் பாசிலின் கதை தேர்வு எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @Advocate.Thangam
    @Advocate.Thangam Рік тому +14

    Vayasu pokuthe nu feel pannathiga😁... Avasara pattu seekram kalyanam panni kasta patrathuku... Nalla partner ketaikra Vara wait panrathu rompa nallathu🌜 .. en manasula irukra parame intha movie pathu relief ah iruku💯

  • @periyasamymaadhu5015
    @periyasamymaadhu5015 Рік тому +22

    மழையாள படம்னாலே ரொம்ப நல்லா இருக்கு.... இந்த மாதிரி படத்த போடுங்க அண்ணா 👍✌️👍

  • @eswarip1
    @eswarip1 Рік тому +14

    Feel good movie. Paatima arumai. Don thatha vera level. Girl hero kapathinathu ending super. Pepper spray super.

  • @BSSBLR
    @BSSBLR 24 дні тому +1

    மிக அருமையான கதை, விறுவிறுப்பான படம். உங்கள் கதை விவரிக்கும் பாங்கும் மிக அழகு. மிகவும் ரசித்தோம். மிக்க நன்றி.

  • @snhari9423
    @snhari9423 Рік тому +6

    அருமையான படம் 🥳🥳🥳நல்ல மனசு இருந்தா எல்லாமே சாத்தியமே 💞💞🌹🌹🌹🌹செம்ம moive பாலா அண்ணா good review and good choice movie 🌹🌹🌹🌹

  • @selvarajselvaraj4360
    @selvarajselvaraj4360 Рік тому +8

    படம் & நடிப்ப அருமை.
    அதைவிட பிசிறடிக்காம கதை சொன்ன பாங்கும் குரலும் அருமை

  • @nihalfacts
    @nihalfacts Рік тому +20

    வாழ்க்கை என்பது... வாழ வழி காட்டுவதும், வழியை கேட்டுப் பெறுவதும் தான். Super bro

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 Рік тому +10

    மிகவும் நல்ல படம். உங்கள் விளக்கம் மிக அருமை . 👌👌

  • @naveenn1344
    @naveenn1344 Рік тому +103

    இரவு 12 மணியளவில் கடலூர் அரசு மருத்துவமனையில் படுத்துக்கொண்டு உங்களது குரலைக் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். அண்ணா 😍

  • @jnr2822
    @jnr2822 Рік тому +4

    Endha language movie ya irundhalum sari...adha ellarkum puriyura madri narration pandradhu oru kalai...andha narration with local tamil accent ultimate ❗🙏👍

  • @diya3707
    @diya3707 Рік тому +59

    9-thriller +fantasy
    Koode-feel good
    Forensic-thriller
    All indian movies but nyce one❤

    • @colorparadise7075
      @colorparadise7075 Рік тому +2

      Monster - one of the disappointed Mohanlal movies.

    • @vaishnavivaishu70
      @vaishnavivaishu70 Рік тому

      ​@@colorparadise7075
      U😊 the job😢 hi u
      More

    • @confused_one_
      @confused_one_ Рік тому

      ​@@colorparadise7075its one of the worst movie..Rather watch Me fraud...little old but its better..

    • @sathiyavageesansp
      @sathiyavageesansp 10 місяців тому

      Koode made me cry forensic blew my mind and monster was cringe arthanda😂

    • @diya3707
      @diya3707 10 місяців тому

      @@sathiyavageesansp sry for monster,hope u enjoyed other muvies

  • @nishanth5743
    @nishanth5743 Рік тому +38

    semma movie bro ❤
    padam patha andha feel a arumaiya kadatharenga ❤

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 Рік тому +8

    நல்ல கதை 👌நீங்க சொல்லும் விதம் 👍 அருமை 👏👏 நிறைய மலையாள படம்.எதிர்பார்க்கிறேன் 🤩

  • @Attur__king
    @Attur__king Рік тому +4

    Recommendation la naraya channel vandhalum unga voice ku nanga adimai❤

  • @itsmee-v-b
    @itsmee-v-b Рік тому +259

    4 நாள் முன்னாடி தான் இந்த படம் பார்த்தேன். எல்லாரோட நடிப்பும் இன்னமும் மனசுல ஓடிட்டே இருக்கு..
    Fahadh acting❤❤❤

    • @niranjanchakkarawarthy9144
      @niranjanchakkarawarthy9144 Рік тому +5

      ஒரு வாரத்துக்கு முன்னு தான் நானும் பார்த்தேன் சூப்பர் படம்.

    • @muthukutty3698
      @muthukutty3698 Рік тому +2

      Entha website la malayalaa movie download pannu vingaa

    • @itsmee-v-b
      @itsmee-v-b Рік тому +1

      @@muthukutty3698 Tamil dubbing la Amazon prime la iruku

    • @minieangel6263
      @minieangel6263 Рік тому +1

      Chair potu ukara vainga

    • @CutieJoshna-sw5di
      @CutieJoshna-sw5di Рік тому

      @@itsmee-v-bx ,. , , , , , , ,, .m

  • @ajithpandi6404
    @ajithpandi6404 Рік тому +6

    ❤❤🔥🙏🙏❤️❤️. கதையும்..சூப்பர்.. GGG 😎😎😎👍👍👍👍

  • @shanmughammani4528
    @shanmughammani4528 25 днів тому +1

    படம் இப்போது தான் பார்த்தேன்... அருமை.... 29/12/24 9.32pm

  • @a2009shok
    @a2009shok Рік тому +10

    கேரளத்து படங்கள் எதார்த்தமாக இருக்கு ...சூப்பர்

  • @Master-pp5tc
    @Master-pp5tc 11 місяців тому +1

    Thanks bro ...full movie பாத்த effect..❤🎉

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 Рік тому +16

    Intha padathoda starting scene la ❤❤❤

  • @limonika913
    @limonika913 Рік тому +4

    Padam rempa yetharthama rempave nallarunthathu thank u brother for your hard work

  • @mano3573
    @mano3573 Рік тому +4

    படம் பார்த்துட்டேன் இருந்தாலும் உங்களது குரலில் கேட்கலாம் என்று வந்தேன்

  • @jayanthiarul3447
    @jayanthiarul3447 Місяць тому +1

    எனக்கு அந்த தாத்தாவ‌ ரொம்ப பிடிச்சிருக்கு good character I love you grand father

  • @colorparadise7075
    @colorparadise7075 Рік тому +126

    Fahadh Faasil's comedy movies made me an ardent Fan😀.
    Eg: Maheshinte Prathikaram, Njaan Prakaashan, North 24 Kaadam, Amen, Monsoon Mangoes etc.

    • @jeyabalan2
      @jeyabalan2 Рік тому +3

      Loved maheshinte prthikaram and njaan. Fell in love with his acting. I should watch others

    • @2RAJ21
      @2RAJ21 Рік тому +3

      Oru Indian Pranayakadha this movie also superb bro

    • @colorparadise7075
      @colorparadise7075 Рік тому +1

      @@2RAJ21 yes, I forgot to say.

    • @neerajaprasad9234
      @neerajaprasad9234 Рік тому

      MalAyaLIII

    • @colorparadise7075
      @colorparadise7075 Рік тому +1

      @@neerajaprasad9234 Allaa. Tamil aanu. Pakse Malayalam valara ishtamaanu.

  • @palanimurugan522
    @palanimurugan522 Рік тому +2

    நீங்கள் கதை சொல்லும் போது அருமை

  • @ansadansad7102
    @ansadansad7102 Рік тому +6

    Mr. Thamizhan. നിങ്ങളാണ് മലയാളം സിനിമ തമിഴില് ബ്രോ ആണ് എക്സ്പളെനെഷൻ ചെയ്യുന്നത്. സൂപ്പർ super. Bro👋👋👋👋❤️❤️❤️

  • @suryaprabha4154
    @suryaprabha4154 Рік тому +3

    சூப்பரா கதசொல்றீங்க.கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு

  • @GamesLittle
    @GamesLittle Рік тому +1

    your tamil explanation, full movie patha feel kodukuthu broo TQ.

  • @vijaykumarcsejit8994
    @vijaykumarcsejit8994 Рік тому +5

    Bro..mr.tamilan thoughts channel la inemel malayalam movies matum neraya podunga..unga voice ku athu semmaya iruku..pls malayalam movies neraya podunga 40 mins ku mela video iruka mari upload panunga

  • @073pojar4
    @073pojar4 Рік тому +1

    Super edha Mari movie poduga evalo nalla iruku theriyum ma ❤️💙🦋😌 aprm unga voice aiyooo mass 💜⚡

  • @krishveni1807
    @krishveni1807 Рік тому +11

    😂😂anna unga sirppu kettadhum ... Semma sirippu vandhuchu😂😂😂😂😂 satama sirichuten 😂😂

  • @seethasekarseethasekar3704
    @seethasekarseethasekar3704 Рік тому +4

    Movie Super athuvum unga voice la ada ada enna our arumai..... atha solla no word's tq Mr. Tamizhan......😊😊😊😊 ❤

  • @Jkc7_og
    @Jkc7_og Рік тому +7

    10/9 🔥🔥🔥 super ah irunchu

  • @vc777punch7
    @vc777punch7 Рік тому +12

    பல நாள் கனவே ஒரு நாள் நினைவு 😘

  • @padmalakshmi4568
    @padmalakshmi4568 Рік тому +3

    Super movie bro.atuvu unga voice la ketka semma❤❤

  • @REDFOXYT2020
    @REDFOXYT2020 Рік тому +2

    செமையா இருக்கு நண்பா கதை👏👏👏👌👌

  • @thanioruvan1213
    @thanioruvan1213 Рік тому +1

    செமயா இருக்கு ப்ரோ வேற லெவல் ❤

  • @mohammedbakkar786
    @mohammedbakkar786 Рік тому +874

    என்னதான் முயற்சி செய்தாலும் முடி கொட்டுவது நிறுத்த முடியவில்லை என்ற வருந்தும் நண்பர்கள் சார்பாக.இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😢😮😂

  • @ferozdheen
    @ferozdheen Рік тому

    நண்பரே உங்கள் குரல்வளம் சுண்டி izhukkirathu வாழ்த்துக்கள்

  • @sangeethaamuthan9878
    @sangeethaamuthan9878 Рік тому +3

    இந்த படம் நா பாத்துட்டேன் செம படம் தமிழ் டப்பிங் ல இருக்கு நல்ல படம் மிஸ் பண்ணாம பாருங்க

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 Рік тому

    வணக்கம் very Very excellent movie. Thanks Nanpa.😊😊

  • @ltlebrd6678
    @ltlebrd6678 Рік тому +3

    இந்த மாறி movies போடுங்க bro💫

  • @umaraniveerasami7595
    @umaraniveerasami7595 Рік тому +17

    Tharamana padam ❤

  • @KrishnaKumar-vu2yw
    @KrishnaKumar-vu2yw Рік тому +10

    Tamil dubbed பார்த்தாச்சி நல்லாருக்கு

  • @VrsPeople-gt5my
    @VrsPeople-gt5my Рік тому +2

    செம சூப்பரா இருக்கு சார் படம்

  • @tn40chennal
    @tn40chennal Рік тому +7

    தலைவா வீடியோ போட்டுட்டே இருங்க ❤️....... ...feel ஆகுது

  • @AElavarasan1193
    @AElavarasan1193 Рік тому

    Super anna ithu mathiri niraya vidios pannunga all the best...

  • @greencoolingaircon
    @greencoolingaircon Рік тому +120

    பாலாவின் குரலுக்கு அடிமையான சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @mavijaykumar123
    @mavijaykumar123 Рік тому +1

    Yov your movie narration making me very addictive. Thank you so much, Keep up the good work ❤❤

  • @kikijoonie
    @kikijoonie Рік тому +7

    Ipdi oru same concept oda hindi layum oru movie pathuruken semma movie 💗😂 In Hindi, the movie's name is ' Bala ' . As you said Mumbai la mostly South Indians irukanga nnu , yessss naaanum oru South Indian thaan born in Mumbai 🤭❤️

  • @lakshmieditz4861
    @lakshmieditz4861 Рік тому

    Supera irunthuchu movie plus unga voiceum😍👍

  • @TrendingDay-iv9cc
    @TrendingDay-iv9cc Рік тому +4

    அருமையான படம்

  • @elanchezhiyan.a712
    @elanchezhiyan.a712 Рік тому +1

    உங்கள் கதை சொல்லும் அழகே அழகு

  • @benitadana1806
    @benitadana1806 Рік тому +4

    Na fahad fazil fan .. Avar nadicha padam nu vanthen film super .. etharthama joly a super a irunthu

  • @டான்குமார்
    @டான்குமார் 2 місяці тому +1

    ஹீரோ அப்பாவோட பிரண்ட் பாக்க அப்டியே நம்ம அமைச்சர் துரைமுருகன் மாதிரியே இருக்கார்...

  • @nimblerider1621
    @nimblerider1621 Рік тому +22

    I suggest you to watch these two films 1, savior 1998. 2, A walk to remember. Very sentimental. Any of you guys watched these two movies? What's your opinion about these two films.

    • @usnasi4439
      @usnasi4439 Рік тому +2

      a walk to remember was great romance movie, how he fulfilled her bucket list was cool.tragic though .

  • @premalathaj8374
    @premalathaj8374 Рік тому

    Hi... Bro... Super bro. Unga Tamil ucharippu romba nalla thelivaga iruku. ❤

  • @mohammedsmart7120
    @mohammedsmart7120 Рік тому +3

    *பாலா ஜீ... இந்த படம் தமிழ்டப்ல நெட்ல இருக்கு... தமிழ்டப்ல இல்லாத சூப்பரான முவி ரிவேவ் போடுங்க ஜீ...*

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 Рік тому +4

    Semma padam! 👌👌👌👏👏👏👏👏

  • @mummosvlog
    @mummosvlog Рік тому +4

    Sairat Marathi 🎥 movie 🍿and also we want more mermaids movies also bro I am your big fan ❤

  • @bakyalakshmibakyalakshmi2115
    @bakyalakshmibakyalakshmi2115 Рік тому +2

    இந்த படம் சூப்பர் நீங்க சொன்ன விதம் இன்னும் சூப்பர்

  • @கோஸ்ட்-ல4ப
    @கோஸ்ட்-ல4ப Рік тому +83

    உங்க சிரிப்புக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் பத்தாது

  • @raajteja
    @raajteja Рік тому +2

    31.00 இந்த நிமிடம். அருமை அருமை

  • @jeeva428
    @jeeva428 Рік тому +4

    அண்ணன் தல தோனி வாழ்க்கை வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணன் ப்ளஸ் ப்ளஸ்

  • @rajiriya3979
    @rajiriya3979 Рік тому

    Unga voice la ketathan nallairuku Anna avunga best kuduthanga but unga voice palagiruchi unga voice la ketathan purithu fulfila iruku plz neengale continue pannunga

  • @Wdays417
    @Wdays417 Рік тому +6

    No crying pro wonderful story last ending heart touch ing ..

  • @r.krishnakumar7243
    @r.krishnakumar7243 Рік тому

    Hi bro epdi solanum theriyala movie super, na niraiya movie explain video papen, but like podamatten but this movie something different, lots of 👍👍 👍

  • @vv-vh5gr
    @vv-vh5gr Рік тому +8

    Bro "SUPER 30" rithik roshan movie
    Maths based real story movie
    இந்த படத்த உங்க கிட்ட கேட்ட அடுத்த மிதமே "SIR" movie release ஆகிடுச்சு.
    இந்த படத்த போடுங்க bro

    • @vv-vh5gr
      @vv-vh5gr Рік тому

      Green mile movie eppadi irukkunu parunga

  • @nayagammartialartacademy5922
    @nayagammartialartacademy5922 Рік тому +2

    பாடம் சூப்பரா இருந்துச்சு ப்ரோ 😂😂🎉

  • @robertdowneyjr7932
    @robertdowneyjr7932 Рік тому +4

    38:40 Anna aayirathil oruvan... Selva ragavan movie... Unga voice la narrate pannunga anna.... Pls Fan boy's request... 😭😭

  • @nithyaanand-qn4qd
    @nithyaanand-qn4qd Рік тому

    Super Neenga kadaiya nalla explain panuringa bro👌🏻

  • @pattanpaner4956
    @pattanpaner4956 8 місяців тому +2

    தலைவா.........................!!!!
    Mr தமிழனை அழ வைத்த சில படங்களில் இதுவும் ஒன்று 🥺🥺🤝🤝😤☺️☺️😌

  • @balaarulmozhiarul8588
    @balaarulmozhiarul8588 Рік тому +9

    I am already seen this movie in prime video feel good movie ❤

  • @dpuviarasu8843
    @dpuviarasu8843 Рік тому +1

    சூப்பர் 👌👍

  • @mohankumar5379
    @mohankumar5379 Рік тому +4

    Broo.. "A violent prosecutor" movie review pannunga broo....🎦 Nerya per review pannittanga but unga voice La ketkanum nu ethayum pakkala.... 🎥

  • @mr.96--
    @mr.96-- Рік тому +1

    படம் ரொம்ப நல்ல இருக்கு அண்ணா 🎉🎉🎉🎉😊😊😊

  • @v.kgamingmasschannel6638
    @v.kgamingmasschannel6638 Рік тому +18

    இந்த பொன்னு HAMAMM SOAP விளம்பரத்தில் பார்த்துருக்கிரேன்😂👍

  • @Velu-i2j
    @Velu-i2j Рік тому +2

    Nalla irunthuchu unga siripu

  • @mr.johnbritto.a9572
    @mr.johnbritto.a9572 Рік тому +5

    Bro, The King Lier movie explain pannunga... Semma comedy ah irukkum

  • @thomasm7738
    @thomasm7738 Рік тому

    Romboo kashtam.. boss...
    Intha maathiri. ...ungala mathiri....

  • @thalapathyarun4805
    @thalapathyarun4805 Рік тому +4

    Bro Harry Potter movie review pannunga unka voicelle oru thadava keekkanum bro review pannunga

  • @AbirajAbi-rf3kz
    @AbirajAbi-rf3kz Рік тому

    Arumaiya irukku bro movie 🍿🎥⚡⚡⚡⚡💥

  • @selvameena1106
    @selvameena1106 Рік тому +3

    Vijay t.v Radha Krishna serial poduga Anna ple....unga voice la poduga Anna ple ple.....

  • @rajaroja3896
    @rajaroja3896 Рік тому

    அருமையான படம் இதுபோல படத்தை பேசுங்கள் சமுதாயம் ஒங்கள்டஉன் வளரும் நன்றி❤❤❤

  • @vicky.1839
    @vicky.1839 Рік тому +8

    தலைவா உங்க சிரிப்பு சூப்பர் 😅😅

  • @saikabilesh5263
    @saikabilesh5263 Рік тому

    Nice movie super next chittha movie unga voice kekkanum bro🎉

  • @noorulhak5610
    @noorulhak5610 Рік тому +9

    Movie Name : The Green Mile) Explain pannuga brother pls

  • @jawahar874
    @jawahar874 Рік тому +1

    தினமும் ஒரு படம் போடுங்கள் மிஸ்டர் பாலா

  • @2RAJ21
    @2RAJ21 Рік тому +4

    Semma 😍😍😍

  • @MrPickleboysDR
    @MrPickleboysDR Рік тому +1

    சூப்பர் தலைவா

  • @m.g.vasan...
    @m.g.vasan... Рік тому +5

    Ipalam nalla nalla kerala movie ya poturinga anna super🤗

  • @vino4660
    @vino4660 Рік тому +1

    Gi nenga easy aa emotional AAGIRIUNGA i love it

  • @robertdowneyjr7932
    @robertdowneyjr7932 Рік тому +15

    Anna aayirathil oruvan... Selva ragavan movie... Unga voice la narrate pannunga anna.... Pls Fan boy's request

  • @sanjayKumar-ix2pi
    @sanjayKumar-ix2pi Місяць тому

    Samaya iruku bro❤❤

  • @MuniyandiV-pp9iz
    @MuniyandiV-pp9iz Рік тому +3

    உண்மை சம்பவம் மூவி :CORNIVORE ரிவியு பண்ணுங்க அண்ணா...

  • @saradhana7679
    @saradhana7679 Рік тому +1

    அருமை

  • @rajajain3516
    @rajajain3516 Рік тому +4

    Kerala movies always ❤ superb

  • @eswarip1
    @eswarip1 Рік тому +2

    Weekend Mr Tamilan voice movie review super