Hemoglobin-ஐ அதிகரிக்கும் உணவுகள் | Blood VS இரத்தம்,குருதி,உதிரம்! | Dr.Ck.Nandhagopalan | Rajesh

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @rsujatharani4984
    @rsujatharani4984 2 роки тому +526

    ஒரே வார்த்தை Dr. great அவரை அறிமுகம் செய்த Rajesh Sir க்கு வாழ்த்துக்கள்.

  • @aruljothielectron8313
    @aruljothielectron8313 Рік тому +132

    என்னை போல் பெரிய கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு கூட எளிமையாக புரிந்து கொள்கின்ற அளவிற்கு பேசுவது மிக அருமை

  • @gnanavelb1794
    @gnanavelb1794 2 роки тому +67

    நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் அதனால் என்னமோ நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு பிடித்திருக்கிறது

  • @sathyagmoorthy9101
    @sathyagmoorthy9101 2 роки тому +286

    ஒரு நொடி கூட வேகமாக நகர்த்தாமல் பார்க்க கூடிய ஒரு நல்ல காணொளி... இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.. 🙏🏼🙏🏼🙏🏼

  • @kalakaltrolltn5404
    @kalakaltrolltn5404 2 роки тому +315

    இப்படி ஒரு ஆக சிறந்த அறிவாளிய தமிழ் மண்ணில் வாழ்வது தமிழுக்கு பெருமை . ராஜேஷ் அவர்களுக்கு நன்றி

  • @elengoks
    @elengoks 2 роки тому +68

    அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போன்றவர் மேதகு டாக்டர் நந்தகோபாலன் அவர்களை எங்களுக்கு தந்த பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 கேட்க கேட்க குறையாத செவிச் செல்வத்தை எங்களுக்கு வழங்கிய ராஜேஷ் அண்ணாவிற்கு உலகளவு நன்றி.கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி நமது தமிழ்க்குடி என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது தங்களின் அரிதினும் அரிய தகவல்கள் பிரம்மிப்பின் உச்சம்.

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 2 роки тому +58

    ஒரு குழந்தை அப்பாவிடம் கேட்பது போல் ராஜேஷ் ஐயாவும், ஒரு குழந்தையின் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கும் தந்தையைப் போல் டாக்டர் ஐயா பதிலும்,உள்ளது.ஐயயோ,
    என்னையா சொல்றீங்க என்று நீங்கள் கேட்கும்போது விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே பார்க்கிறோம்.😀😀😀🙏🙏🙏💐👏👏👏👏👍👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼♥️

  • @rajanraja8147
    @rajanraja8147 2 роки тому +21

    ராஜேஷ் சார் ஆச்சரியத்தோடு கேட்கும்போது, டாக்டருக்கு இன்னும் உந்துதல் கிடைக்கிறது.. தெகிட்டாத உரையாடல் சூப்பர்👌👌

  • @Cutieworld411
    @Cutieworld411 2 роки тому +282

    உங்கள் இருவரின் உரையாடலையே தமிழில்மருத்துவ
    புத்தகங்களாக வெளியிடலாம்.மக்களுக்கு
    பயன்படும்.வாழ்க உங்கள் மக்கள் பணி. 💪🏿

    • @dailynewfuns
      @dailynewfuns 2 роки тому +6

      100% உண்மை

    • @rooster1692
      @rooster1692 2 роки тому +1

      அதை பண்ணமாட்டாப்ல.. தமிழன் என்னைக்கு தன் சக சமுதாயத்தை உயர்த்த முயன்றிருக்கான்.

    • @paulpriyadosspriyadoss5968
      @paulpriyadosspriyadoss5968 2 роки тому +2

      Both are super

    • @paulpriyadosspriyadoss5968
      @paulpriyadosspriyadoss5968 2 роки тому +2

      No words to explain

  • @Sivasaravanan46
    @Sivasaravanan46 2 роки тому +27

    மருத்துவர் என்ற உண்மையான பெயர் நந்தகோபாலன் ஐயா 🙏 உங்களுக்குத்தான் அந்த பட்டம் பொருந்தும்🙏🙏🙏💐💐💐🙏💐❤️❤️❤️

  • @sakunthala3315
    @sakunthala3315 2 роки тому +114

    அடுத்த பதிவிற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் நன்றி அவ்வளவு சொன்னாலும் போதாது கண்முன்னே தோன்றும் கடவுளுக்கு🙏🙏🙏🙏🙏🙏

  • @perumalkulam
    @perumalkulam 2 роки тому +62

    1.Pirandai Thovaiyal,
    2.Arakirai
    3.Dry Dates.
    4.Dry Black grapes

  • @drdearmuni
    @drdearmuni 2 роки тому +466

    ❤️இரத்தம் =தூய்மையானது
    💚 குருதி =தூய்மையற்ற தன்மை
    ❣️உதிரம்= வெளியேறும் இரத்தத்தின் உறை தன்மை .
    😎 Extraordinary explain great Tamil meaning Dr.

    • @sivarubansivaparkasam1572
      @sivarubansivaparkasam1572 2 роки тому +18

      ஆட்டு உதிரத்தை வறுத்து சாப்பிட்ட பெருமை தமிழனுக்கே..

    • @selvarajugovindasamy9702
      @selvarajugovindasamy9702 2 роки тому +4

      Sareera Sastiram amazing 👏

    • @rajasekargovindarajulu4032
      @rajasekargovindarajulu4032 2 роки тому +6

      Excellent Explanation Sir. Thank you very much.

    • @n.arunkumar
      @n.arunkumar 2 роки тому +9

      எவ்வளவு நுட்பமாக பெயர் வைத்திருக்கிறார்கள்..

    • @satishchandran157
      @satishchandran157 2 роки тому +2

      @@selvarajugovindasamy9702
      Is.

  • @kumaresanjagan9806
    @kumaresanjagan9806 2 роки тому +30

    அடுத்த பதிவிற்க்கு காத்திருக்கிறோம் ...நன்றிகளும்,வாழ்த்துகளும்...

    • @dravidiapayyan1594
      @dravidiapayyan1594 2 роки тому

      He is promoting and misleading people for food as medicine while he is not a doctor. He claims to be doctor from unitversity that doesn't exists World Records University

  • @narmadhav5295
    @narmadhav5295 2 роки тому +89

    கண் கண்ட இறை தூதர் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் கோடி..... 🙏🙏🙏

  • @mahimairaj3238
    @mahimairaj3238 2 роки тому +3

    உங்கள் அனைத்து முயற்ச்சிகளும் வெற்றியடைய என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் உங்கள் நடிகர் மகிமை ராஜா

  • @Ram-ev1cb
    @Ram-ev1cb 2 роки тому +58

    அருமை..பாரதி கூட உதிரம் கொட்டுதடி என்று பாடினார்.. வெளியே வந்தால் உதிரம் விளக்கம் அருமை... விளக்கங்கள் கருத்துடையவை.. வாழ்க வளமுடன் வளர்க தமிழ் மருத்துவம்

    • @ManibalanBalraj
      @ManibalanBalraj 7 місяців тому

      உன் கண்ணில் நீர் வழிந்தால் உதிரம் கொட்டுதடி உண்மையைபுரிந்து கொள்😢ளுங்கள் உண்மையை உணர்ந்து மற்றவர் மற்றவர் புலமையை குறை கூறாதீர்கள் நன்றி நன்றி நன்றி டாக்டர் ஐயாவின் பேச்சிலும் உண்மை உள்ளது அதை புரிந்து கொள்ளுங்கள் உண்மையை கூறிய ஐயாவுக்கு ஐயாவுக்கு நன்றி கலந்த மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @ManibalanBalraj
      @ManibalanBalraj 7 місяців тому +1

      Ç
      மணிபாலன்

  • @sanjayrivendhar3480
    @sanjayrivendhar3480 2 роки тому +8

    ஆபாரமான மருத்துவ தகவல்கள்... உங்களை தவிர உலகில் எவராலையும் இதுமாதிரி நிகழ்ச்சி பன்ன முடியாது.... 💐💐💐👌🏼👌🏼👌🏼🙏🙏🙏

  • @ArunDharun_Twins
    @ArunDharun_Twins 2 роки тому +122

    வணங்குகிறேன் 🙏🏻உங்களை போன்றோர்கள் நம் தமிழ் சமுதாயத்திற்கு மிக அவசியம்

  • @vallalarherbals6249
    @vallalarherbals6249 2 роки тому +4

    நான் சித்த வைத்தியன் ஆங்கில மருத்துவ நூல்கள் பல படித்து உள்ளேன் தாங்கள் கூறும் அனைத்தும் தெளிவாக புரிகிறது. தாங்கள் காணொளி முழுவமும் புரிந்து கொள்வதே பாக்கியம் ஐயா 100 மேற்பட்ட பிரண்டை கரிசாலை போன்ற முலிகை உப்புகளை செய்து வருகிறேன். அற்புதமாக வேலை செய்கிறது

  • @கற்ககசடற-ய2ங
    @கற்ககசடற-ய2ங 2 роки тому +254

    இந்த தமிழ் மருத்துவத்தை மனித குலத்திற்கு கொண்டு செல்வத்திற்காக உங்களை இறைவன் படைத்ததாக எண்ணுகிறேன். வாழ்க வளமுடன்!

    • @karthikpandi4841
      @karthikpandi4841 2 роки тому +7

      Athalam erukatum..
      First avaru soldramathiri samaiga ...

    • @nimmustalk1245
      @nimmustalk1245 2 роки тому +1

      😂😂😂 adeigala ivare avar products ku promote panitu irukaru...unagla mari mutta payalugala iruka varaikum apdithan..

    • @Selvaraj-tb2zu
      @Selvaraj-tb2zu 2 роки тому +2

      Thank you so much...such a wonderful information.

    • @sampathkumarcj9
      @sampathkumarcj9 2 роки тому +1

      Good and useful information. Thanks.

    • @ganeshh5940
      @ganeshh5940 2 роки тому +7

      @@nimmustalk1245 வநதுடார்ரா கால்மூளை கண்ணாயிரம். மங்குனி

  • @antonyswamy8916
    @antonyswamy8916 Рік тому +3

    சார் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு நான் இந்த நிகழ்ச்சி ரொம்ப தொடர்ந்து எல்லாத்தையும் பாத்துட்டு வரேன் கண்டிப்பா ரொம்ப அருமையா இருக்கு சார் இதை தொடரட்டும் 100 ஆண்டு 100 எபிசோடு முடிங்க சார் நல்லா இருக்குது உங்க சிறப்பா இருக்கு சார் நல்லது மகிழ்ச்சி சார் நன்றி சார் என் பேரு அந்தோணி நான் அண்ணாநகரில் இருந்து பார்க்கிறேன் சார் டாக்டர் சரக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் சார்

  • @GenialSpokenEnglishAlex
    @GenialSpokenEnglishAlex 2 роки тому +47

    உங்கள் இருவரையும் காணொளியில் பார்க்கும் பொழுது மனதிற்கு இதமாக இருக்கிறது மிக்க நன்றி வாழ்த்துக்கள்.

  • @shaktiiinayagan
    @shaktiiinayagan 2 роки тому +18

    அருமையாக விலகி தெளிவாக சொல்லி அனைவருக்கும் புரியும்படி இருக்கு உங்கள் பதிவு நன்றி ❤️❤️

  • @sakthivel3706
    @sakthivel3706 2 роки тому +57

    பேச பேச அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்தி மணித வாழ்வினை அர்த்தமுள்ளதாகவும் வளமானதாகவும் மாற்றி அமைக்கிறீர்கள் ஐயா.. வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா..

    • @dravidiapayyan1594
      @dravidiapayyan1594 2 роки тому

      He is promoting and misleading people for food as medicine while he is not a doctor. He claims to be doctor from unitversity that doesn't exists World Records University

  • @rangarajan117
    @rangarajan117 2 роки тому +11

    சித்தன் நந்தகோபால் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் 💐

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 2 роки тому +277

    மனித உருவில் உள்ள உண்மையான தங்கம் டாக்டர் நந்தகோபால்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 роки тому +8

      நெஜமாவா சொல்றீங்க

    • @kumarpksamy7250
      @kumarpksamy7250 2 роки тому +1

      Hi I'm looking

    • @samwilson8323
      @samwilson8323 2 роки тому +1

      மத்தவங்களா மனுசன் மாதிரி இல்லயா 😄

    • @GomathiG-d7r
      @GomathiG-d7r 7 місяців тому

      ​@@RajKumar-fp4vw❤❤❤❤

  • @sekarsekar2507
    @sekarsekar2507 2 роки тому +3

    அடித்தட்டு மக்களும் புரிந்துக் கொள்ளும் படி மிகவும் தெளிவாக
    இதுதான், இது இப்படித்தான் என அழகு தமிழில் பேசி எல்லோரும் புரிந்துக் கொள்ளும் படி, படிப்படியாக உண்மை தகவல்களை கொடுத்தீர்கள்.
    மிக்க நன்றி.

  • @vsfloralsarees20
    @vsfloralsarees20 2 роки тому +623

    இரத்தம். குருதி. உதிரம் என பெயர் வைத்த என் தமிழனே உன்னை வணங்குகிறேன்.

    • @palanic2344
      @palanic2344 2 роки тому

      Tamilmaruthuva noolgalin peyargalalai kuruppidungal

    • @தாய்தமிழ்உறவுகள்
      @தாய்தமிழ்உறவுகள் 2 роки тому

      நம் தமிழ் சித்தர்களை கொன்று கழுவேற்றம் செய்து நமது தமிழ் மருத்துவத்தை திருடி ரோத்சைல்டு என்ற இலுமினாடடியால் கட்டமைக்க பெற்றது இன்றைய அலோபதி மருத்துவம்

    • @sweetmaths7890
      @sweetmaths7890 2 роки тому +19

      ரத்தம் என்பது சமஸ்கிருத வார்த்தை

    • @Bomb_Blast
      @Bomb_Blast 2 роки тому +8

      Hi பைத்தியம்

    • @ananth8426
      @ananth8426 2 роки тому +7

      Dravidam enbathu enna varthai

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 2 роки тому +14

    ஆஹா அருமை ஐயா தமிழ் ஆர்வம் மற்றும் அறிவு பசி கொண்டவர்களை மேலும் மேலும் கேட்கத் தூண்டுகிறது உங்கள் உரையாடல். 👌🙏

  • @meenatchisundaram2462
    @meenatchisundaram2462 2 роки тому +51

    மற்றுமொரு அற்புதமான நேர்காணல் குருநாதர்களே..!
    அருமை..!
    தொடருங்கள்..!🙏

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 2 роки тому +3

    ஐயா, நீங்கள் இருவரும் சேர்ந்து மனித வாழ்வியல் முறைகள், மற்றும் அதன் பலன்கள், இன்னும் பல விஷயங்களை, பேசி முடிக்க, அதை நாங்கள் ( மக்கள் அனைவரும்/கேட்டு பலன் அடைய) பல யுகங்கள் ஆகும் போல.அவ்வளவு பிரமிப்பாக இருக்கிறது, கேட்டு பிரமித்து நிற்கிறேன்.கடல் அளவு, வான்வெளி அளவு, மிக மிக, அளவிட முடியாத அளவுக்கு மிகப் பெரிய விஷயம், தகவல்கள் ஐயா.இதை இந்த தலைமுறையில் நான் கேட்க அருளிய இறைவனுக்கு நன்றி🙏💕.ஒரு துளி யாவது கேட்டு அனுபவித்து வாழ செய்த இறைவா உமக்கு நன்றி🙏💕.

  • @mallikamohan9890
    @mallikamohan9890 2 роки тому +11

    உங்களின் கலந்துரையாடல் கேட்க இருபது நிமிடம் இரண்டு நிமிடங்களாக போல் இருக்கு.அதற்குள் முடிந்து விட்டதா என்று நினைக்கிறேன். நந்தகோபால் சார் பேச்சில் நகைச்சுவை இழையோடும் போது நான் ரசித்து கேட்கிறேன்.நன்றி, இருவருக்கும்.

  • @saravananmalar4543
    @saravananmalar4543 8 місяців тому +1

    நான் உங்கள் படுகலை பார்த்து என் மன நிலையும் உடல் நிலையும் உயர்ந்தது அய்யா ஓம் சரவண பா வெல்ஹே பல்லாண்டு by சரவணமலர் சென்னை 12 தண்ணீர்

  • @karunakannimakarunakannima4249
    @karunakannimakarunakannima4249 2 роки тому +22

    இவனுங்கள இப்படிதான் கலாய்கனும் இதே நகைச்சுவை நடையோடு அறிவார்ந்த விடயங்களை மண்டைக்குள் நுழைக்கிறீர்கள் மிகவும் நன்றி அருமை அய்யா நீங்கள் கூறுவதுபோல் மாட்டுடைய எலும்பை அறைத்து ஆர்லிக்சு செய்கிறார்கள் அகத்தியர் பாடலில் 25 வருடங்களுக்கு முன்பு படித்த ஞாபகம் கொதிக்கும் நீரில் மீன்களை வேகவைத்து உண்பவனுக்கு மேகரோகம் சொறிசிரங்கு ஏற்ப்படும் என்று தவம் மேற்க் கொள்ளும்போது உடலில் ஏற்படும் வெப்பத்தின் மாறுபாடு தவறான உணவு காரணமாகவும் பங்கசு என்று நீங்கள் சொல்கிறீர்கள் கர்மவினை முக்ய காரணம் என்னசெய்வது கடவுள்தான் அனைவரையும் காக்க வேணடும்

  • @kavitharajarajan572
    @kavitharajarajan572 2 роки тому +40

    வணங்குகிறேன் உங்கள் இருவரையும். இத்தனை காலம் எங்கிருந்தீர்கள், டாக்டர் நீங்கள் இவ்வுலகில் எங்களுக்கு கிடைத்தத வரம். உங்கள் தொகுப்பு அருமை.

    • @dravidiapayyan1594
      @dravidiapayyan1594 2 роки тому

      He is promoting and misleading people for food as medicine while he is not a doctor. He claims to be doctor from unitversity that doesn't exists World Records University

  • @harini8572
    @harini8572 2 роки тому +47

    ஐயா....ஆச்சரியம்...!!!!...எங்களின் மாதவிடாய் காலங்களில் தீட்டுப்படுவதை பாட்டி உதிரப்போக்கு என்பதை குறிப்பிட்டுள்ளார்...எனக்கு ஞாபகம் வருகிறது...🙂🙂

    • @dravidiapayyan1594
      @dravidiapayyan1594 2 роки тому

      He is promoting and misleading people for food as medicine while he is not a doctor. He claims to be doctor from unitversity that doesn't exists World Records University

    • @SaravananSaravanan-mh4en
      @SaravananSaravanan-mh4en Рік тому

      அது ஒன்னும் தீட்டு இல்ல

  • @muthukumar-nj2dq
    @muthukumar-nj2dq 2 роки тому +15

    ராஜேஷ் ஐயா அவர்களுக்கு நன்றி கோடி 🙏🙏🙏
    Dr.sir great man this world ❣️❣️❣️

  • @muniyassamygurusamy4664
    @muniyassamygurusamy4664 2 роки тому +7

    வாழ்க பல்லாண்டு, தமிழ் வாழ்க . உயர்திரு ஐயா ராஜேஷ் அவர்களுக்கும்
    உயர்திரு ஐயா டாக்டர் நந்தகோபால் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பல . இருவரும் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் .நன்றி ஐயா .

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 2 роки тому +3

    மிக அருமையான பதிவு. தங்களைப் போன்றவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.✨✨✨🌟🌟🌟

  • @elumalaie2793
    @elumalaie2793 2 роки тому +211

    தமிழர்களுக்கு தெய்வம் தந்த வரம் உயர்திரு ராஜேஷ் ஐயா மற்றும் டாக்டர் நந்தகோபால் ஐயா இருவருமே . இருவரும் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.

    • @pradeepKumar-bf3yc
      @pradeepKumar-bf3yc 2 роки тому +4

      Super

    • @sivamani955
      @sivamani955 2 роки тому +2

      🙏🙏🙏🙏

    • @devabalan2806
      @devabalan2806 2 роки тому +1

      Vazhgavalamudan

    • @sathishmegala6213
      @sathishmegala6213 2 роки тому

      Super sir!!

    • @dravidiapayyan1594
      @dravidiapayyan1594 2 роки тому

      He is promoting and misleading people for food as medicine while he is not a doctor. He claims to be doctor from unitversity that doesn't exists World Records University

  • @sennimalaik7508
    @sennimalaik7508 3 місяці тому +1

    பட்டுவண்ண ரோசாவா
    பார்த்தகண்ணு மூடாதா
    பாசமெனும் நீரிரைத்தேன்
    ஆசையில நாவளர்த்தேன்..... ❤
    திரு ராஜேஷ் அவர்களுக்கு 🙏🏻

  • @maduratamilachi7365
    @maduratamilachi7365 2 роки тому +12

    சார் உங்கள் இருவரையும் பார்த்து வாழ்த்த வயது இல்லை 🙏🏾 வணங்குகிறேன் 🌹

  • @vasudevan7814
    @vasudevan7814 2 роки тому +10

    நல்ல பதிவு மிகவும் தெளிவாக தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கமாக சொன்னார் இருவரின் உரையாடல் கருத்துக்கள் மிகவும் அருமை நன்றி ஐயா வணக்கம் 👌🙏

    • @dravidiapayyan1594
      @dravidiapayyan1594 2 роки тому

      He is promoting and misleading people for food as medicine while he is not a doctor. He claims to be doctor from unitversity that doesn't exists World Records University

  • @varmadr.ganeshcoimbatore2311
    @varmadr.ganeshcoimbatore2311 2 роки тому +18

    அருமை ஐயா.. தொடரட்டும் உங்கள் பணி.. இரத்தம், குருதி,உதிரம் அருமை..

  • @vinayagamoorthythambipilai6719
    @vinayagamoorthythambipilai6719 11 місяців тому +4

    அருமையான மருத்துவ குறிப்புகளும் விளக்கங்களும் அழகிய தமிழில் தந்தமைக்கு நன்றி🙏

  • @alliswell5873
    @alliswell5873 2 роки тому +31

    விலைமதிப்பில்லாத தகவல்கள் நன்றி மகிழ்ச்சி 🙏🤝

  • @melredfamily1377
    @melredfamily1377 2 роки тому +17

    Rajesh sir and Dr.Nandhagopal sir (tamil pokkisham) respect and loads of respectful thanks to you both🙏🏻. Many thanks to Om Saravananabhava channel for these videos 🙏🏻

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 2 роки тому +7

    புது புது தகவல்களை நகைச்சுவை கலந்து சுவாரஸ்யமா சுகமா தரும் உங்கள் இருவருக்கும். நன்றி நன்றி

  • @shiv5869
    @shiv5869 2 роки тому +5

    அய்யா சில ஆங்கில வார்த்தைகளை தமிழில் புரியும் படி கூறவும் மற்ற அனைத்தும் அருமை யான தகவல் 🙏🙏🙏

  • @Raayarmani
    @Raayarmani 2 роки тому +5

    நந்தகோபால் ஐயா ,வாழ்க பல்லாண்டு.இரண்டு வருடத்திற்கு முன்பே you tube ல சர் பேசிய வீடியோ பதிவிருக்கிறது.ஆனால் எனக்கும் ,பெரும்பாலானவர்களுக்கும் தெரியவில்லை.ராஜேஷ் சர் க்கு மிக்க நன்றி இவரை திரும்ப வெளிகொண்டு வந்ததற்கு

  • @dhanalakshmidhanalakshmi2726
    @dhanalakshmidhanalakshmi2726 2 роки тому +1

    அற்புதமானப்பதிவு அருமையான விளக்கம்...நீங்கள் இருவரும் வாழ்க பல்லாண்டு....சாமியும் சயின்சும் Science ..ம் நம்மால் பல நேரங்களில் புரிந்து கொள்ள முடிவதில்லை....

  • @Animeதமிழன்
    @Animeதமிழன் 2 роки тому +5

    ஓம் சரவணபவ முருகா தமிழோடு விளையாடி மருத்துவத்தை சொல்லும் உங்களுக்கு நாம் தமிழர் தம்பியின் வணக்கங்கள் வாழ்த்துக்கள் உங்களுடைய இந்த காணொளிகளை அனுதினமும் கண்டு என் வாழ்வில் சிறந்தவைகளை அனுபவித்து வருகிறேன் நன்றி நாம் தமிழர்கள்

  • @Vijistakies83
    @Vijistakies83 2 роки тому +18

    தரமான உரையாடல் அனைவருக்கும் புரியும் வண்ணம் வியப்பாக உள்ளது ஐயா

    • @dravidiapayyan1594
      @dravidiapayyan1594 2 роки тому

      He is promoting and misleading people for food as medicine while he is not a doctor. He claims to be doctor from unitversity that doesn't exists World Records University

  • @gopinathramanathan
    @gopinathramanathan 2 роки тому +52

    சார்.. சர்க்கரை நோய் பற்றி ஒரு விளக்கமான வீடியோ போடுங்கள் 🙏

    • @poojalakshmi5769
      @poojalakshmi5769 2 роки тому

      You can check it on his own youtube channel @the greatest tamil science

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 11 місяців тому +1

    எனக்கு மிகவும் பிடித்த மருத்துவர் 😇👌🙏🙏🙏 நிருபரின் வியப்புடன் கூடிய பதில் கேட்கும் திறமை சிறப்பு பல திரைப்படங்களில் நடித்து பெரிஆளாக இருந்தாலும் எதிரில் இருப்பவரிடம் கேள்வி கேட்டு சுவாரஸ்யமான பதிலை வாங்குவதில் மிகவும் திறமையானவர் ❤

  • @baskebasker9538
    @baskebasker9538 2 роки тому +5

    நீங்க பேசுற தமிழே ரொம்ப அழகு சார் ரொம்ப எளிய முறையில் புரியுது சார் நீங்க பேசுறது இன்னும் இன்னும் குடுங்க சார் நிறைய நன்றி சார் 🙏🙏

  • @mc-pasanga9427
    @mc-pasanga9427 2 роки тому +1

    Chance ஏ கிடையாது ஐயா.
    நீங்கள் மனித உருவில் நடமாடும் தெய்வம்.
    வாழ்க வளமுடன் ஐயா.

  • @tamilcoogle
    @tamilcoogle 2 роки тому +12

    இரண்டு இறை சக்திகளுக்கு வணக்கம்...
    தங்களின் அளப்பரிய தொண்டு... அனைவரும் வாழ்த்துகிறோம்...
    நன்றி வணக்கம் ஐயா

    • @dravidiapayyan1594
      @dravidiapayyan1594 2 роки тому

      He is promoting and misleading people for food as medicine, he is not a doctor. He claims to be doctor from unitversity that doesn't exists World Records University

  • @Er.KSRaja
    @Er.KSRaja Рік тому +35

    லட்சம் யூடியுப்பர்ஸ் இருந்தாலும் கோடி வீடியோ போட்டாலும் அதில் முன் நிற்பது உங்களுடையது
    நன்றி
    வாழ்க வளமுடன்...!!

  • @rajasaanyarajasaanya7834
    @rajasaanyarajasaanya7834 2 роки тому +5

    இன்று மிகச்சிறந்த பதிவு ஐயா.நன்றி திரு நந்தகோபால் ஐயா அவர்களுக்கும் எங்கள் திரு இராசேஷ் அவர்களுக்கும்.😊

  • @brggowtham8219
    @brggowtham8219 2 роки тому +17

    ஆச்சர்யத்தின் உச்சம் 🙏🙏

  • @msw1174
    @msw1174 2 роки тому +21

    What a personality doctor. . . .I am mesmerised by your talking. . .you are a modern Agasthiyar

  • @Mysongs1748
    @Mysongs1748 11 місяців тому

    நான் அறிந்த தமிழ் மொழியில் பேசுவதை விட சிறந்த மொழி எதுவும் இல்லை. இவ்வளவு எளிதாக எல்லோரும் புரியும் படி அழகான எடுத்து காட்டு எல்லாம் அருமை அய்யா நன்றி. அது போல மக்களின் தேவைக்கான கேள்விகள் மட்டும் கேட்கும் அய்யா நடிப்புச் சக்கரவர்த்தி ராஜேஷ் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @AshokKumar-nz7tb
    @AshokKumar-nz7tb 2 роки тому +16

    ஐயா தங்களின் ஒவ்வொரு காணொளியும் ஒவ்வொரு பொக்கிஷம், மருத்துவர் ஐயாவுக்கும் ராஜேஷ் ஐயாவுக்கும் கோடானு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏...

  • @arumaugammariappan9273
    @arumaugammariappan9273 2 роки тому +1

    யாருங்க இவரு பல விஷயம் ஆழ்ந்த அறிவு.ஆச்சரியம்.ராஷேஸ் சார் அருமை.நன்றி.

  • @Kalaivani7
    @Kalaivani7 2 роки тому +17

    I am a Fan of Dr.C.K. Nandhagopalan and Actor Rajesh. Thanks Universe!!!

    • @dravidiapayyan1594
      @dravidiapayyan1594 2 роки тому

      He is promoting and misleading people for food as medicine while he is not a doctor. He claims to be doctor from unitversity that doesn't exists World Records University

  • @Maanfrank
    @Maanfrank 2 роки тому +44

    DR.NANDAGOPAL IS A GREAT BLESSING TO THIS GENERATION 🙌

    • @dravidiapayyan1594
      @dravidiapayyan1594 2 роки тому

      He is promoting and misleading people for food as medicine while he is not a doctor. He claims to be doctor from unitversity that doesn't exists World Records University

  • @sbrv1073
    @sbrv1073 Рік тому +1

    அய்யா வணக்கம் நீங்கள் கூறிய மருத்துவ குறிப்புகள் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது நன்றியுடன் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

  • @skumaran1275
    @skumaran1275 2 роки тому +25

    காணொளி இன்னும் கொஞ்சம் நேரம் அதிகரித்து வெளியிட வேண்டும் இன்னும் நாங்கள் நிறைய கேள்விகளுக்கு பதிலை ஐயாவிடமிருந்து கேட்டு பெற உங்கள் மூலம் முயற்சி செய்கிறோம்

  • @saravanansambosankaran5287
    @saravanansambosankaran5287 Рік тому +2

    அற்புதமான மருத்துவ பதிவு நிறைய பயனுள்ள தகவல்கள் எங்களை வாழவைக்க வந்த மருத்துவர் ஐயாவுக்கு நன்றிகள் இன்னும் நிறைய தகவல்களை வரவேற்று காத்திருக்கிறோம் மக்களுக்கு கிடைக்க தெய்வ வரம் 🙏

  • @enriquesjoccen2012
    @enriquesjoccen2012 2 роки тому +51

    I'm a Singaporean but he makes perfect sense,only ppl with extra knowledge and care about themselves will understand him.

  • @saravanapictures1695
    @saravanapictures1695 2 роки тому +1

    அருட்பெருஞ்சோதி அய்யா வணக்கம்.நான் சித்தர்கள் வழிபாட்டில் உள்ளேன்.அய்யா விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் கலந்து கொடுப்பது சிறப்பு வணங்குகிறோம்

  • @rockragu5023
    @rockragu5023 2 роки тому +6

    சிறப்பான ,தேவையான தகவல்கள்..... சிலரின் விமர்சனங்களை கடந்து விட்டு அனைவரும் பயன் பெறக்கூடிய இவ்வாறான மேலும் பல காணொளிகளை பதிவிடுங்கள்.... நண்றி🙏

  • @woodworkidea
    @woodworkidea 2 роки тому +1

    தங்கள் இருவரின் பயனுள்ள தகவல்களுக்கு நன்றி, 🙏🙏🙏
    ராஜேஷ் ஐயா, நீங்களாவது (Dr.நந்தகோபால் ஐயா மீது செல்லமான கோவம், நன்னீர் தயாரிப்புபற்றிச் சொல்லமாட்டேன்கிறார்,)
    உங்களுக்குத் தெரிந்த, அறிந்த, உங்கள் கண்முன் நிருபிக்கப்பட்ட தமிழ் மற்றும் சித்த மருத்துவ குறிப்புகளை எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே,
    (இதயம் மற்றும் கல்லீரல் problem பலபேருக்கு உள்ளது) பலபேருக்கு பயனுள்ளதாக இருக்கும், பல உயிர்களைக் காப்பாற்றும்,
    நன்றி.🙏🙏🙏

  • @navaneethamvijaya3913
    @navaneethamvijaya3913 2 роки тому +30

    Best explanation for Blood 5:40..... I can remember that Sivaji sir song - உன் கண்ணில் நீர் வழிந்தால், என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி... Proper word was used ❣️

    • @Jags_1008
      @Jags_1008 2 роки тому +4

      நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள பாடலின் முதல் நான்கு வரிகள் பாரதியாரின் கண்ணம்மா பாடல் ஒன்றின் வரிகள். திரைப்பாடலின் மற்ற வரிகள் கவிஞர் கண்ணதாசனின் வரிகள்..
      இருவரும் 'தமிழ்' அறிந்தோர்...

    • @amuthabala3976
      @amuthabala3976 2 роки тому +1

      @@Jags_1008 plmm

    • @dravidiapayyan1594
      @dravidiapayyan1594 2 роки тому

      He is promoting and misleading people for food as medicine while he is not a doctor. He claims to be doctor from unitversity that doesn't exists World Records University

  • @jaganjeevan8107
    @jaganjeevan8107 2 роки тому +1

    உணவே மருந்தாக்கும் உண்மையான டாக்டரான நந்தபாலன் அன்புக்காக நன்றியுள்ள வணக்கத்திற்குரிய நாம்

  • @ranjanguru3514
    @ranjanguru3514 2 роки тому +19

    வாழ்க வளமுடன் நடமாடும் மேதைகள் நன்றி

  • @kingstailor4730
    @kingstailor4730 2 роки тому +5

    மிக அருமையான உரையாடல்.
    பயனுள்ள பல தகவல்களை பெற்றுக்கொண்டோம்.

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 2 роки тому +6

    First like போட்ட பிறகு தான் video பார்ப்பேன்

  • @ramansankar7337
    @ramansankar7337 2 роки тому

    அருமையான தகவல் உங்கள் வீடியோ அனைத்தும் பார்க்கிறேன் புரிந்து கொள்ள முடியவில்லை.மருந்துவம் மற்றும் ஜோதிடம் கலந்து சொல்கிறிர்கள் அருமை வாழ்த்துக்கள்.நன்றி

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 2 роки тому +9

    Rajesh sir please please please,don’t let him go .you are the one and only who can get the best out of him love from Canada 😮

    • @dravidiapayyan1594
      @dravidiapayyan1594 2 роки тому

      He is promoting and misleading people for food as medicine while he is not a doctor. He claims to be doctor from unitversity that doesn't exists World Records University

  • @Makkal_Parithabangal
    @Makkal_Parithabangal 2 роки тому +1

    என்ன தவம் செய்தேனோ இந்த அற்புதமான உரையாடலை கேட்க... ஓம் முருகா நன்றி

  • @தமிழன்சுரேஷ்-ஞ8ய

    மருத்துவர் அய்யாவின் மிகச் சிறந்த அறிவின் வெளிப்பாடு பிரமிக்க வைக்கிறது.ஆங்கிலத்தில்
    blood என்று மட்டுமே உள்ளது. ஆனால் தமிழில்
    இரத்தம்,குருதி,உதிரம் என்பதற்கு தெளிவான விளக்கம் . இதைஎந்த ஒரு ஆசிரியரும்,பேராசிரியர்களும் இவ்வளவு தெளிவாக சொல்லியது இல்லை.

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 4 місяці тому

    பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்கு உரிய டாக்டர் அய்யா அவர்களுக்கும் ராஜேஷ் அய்யா அவர்களுக்கும் எனது இதயம் மனிதன் நன்றியையும் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @jeyanthichandran8657
    @jeyanthichandran8657 2 роки тому +29

    ஐயா சொன்னது போன்று நீங்கள் அறிந்ததை புத்தகமாக வெளியிடுங்கள்.நாங்கள் பயன்பெறுவோம்.

  • @Nobody-nar
    @Nobody-nar 2 роки тому +2

    ஐயா உங்கள் பதிவுகளை பெண்கள் அனைவரும் முக்கியமாக பார்க்கவேண்டும்

  • @llovedy
    @llovedy 2 роки тому +50

    THESE DAYS, I AM SPENDING MORE TIME FOR WATCHING NANDHA GOPALAN SIR VIDEOS, WHICH IS USEFUL AND LETTING ME TO EXPLORE DIFFERENT THINGS. THANKS TO RAJESH SIR..GOOD DUO
    KEEP GOING ..
    WE ARE WATCHING YOU REGULARLY

    • @lionelshiva
      @lionelshiva 2 роки тому +6

      He spoke the truth of tamil medicne & anatomy. But the thing is that the medical mafias will bark against him

    • @dravidiapayyan1594
      @dravidiapayyan1594 2 роки тому

      He is promoting and misleading people for food as medicine while he is not a doctor. He claims to be doctor from unitversity that doesn't exists World Records University

    • @indirapole4829
      @indirapole4829 2 роки тому +6

      Dr.NandaGopal is a expert doctor.

    • @dravidiapayyan1594
      @dravidiapayyan1594 2 роки тому

      @@indirapole4829 goole that mf

  • @GIRIgiriraman
    @GIRIgiriraman 2 місяці тому

    உங்கள் இருவரின் உரையாடல் மிகவும் அற்புதமாக உள்ளது நிறைய நல்ல விஷயங்கள் தெரிந்து கொள்ள உதவியாக உள்ளது

  • @mailtosairam
    @mailtosairam 2 роки тому +39

    Dr.Nandagopal is treasure for human Society.Thanks to Rajesh Sir for bringing him in the knowledge sharing.

    • @lokeshs7185
      @lokeshs7185 2 роки тому

      @@swa_raya yow maadu paal and Kari saapida koodathu nu dhan avarum solraru... Nalla paaru... Idhaye dhan vallalar and nammazhvar sollirukaru... Yen nee Thamizhan dhana unakku theriyatha...!?? Not only cow consuming more red meat of any kind other than goat meat can bring more cancer viruses, hormonal changes in human body... Aprm avangalukku porakkura pasanga oru peran/pethi dhan kashta paduvanga... Athuku dhan Thamizhan Kozhi or lamb/goat meat edukka solirukanga... Adhan vazhakkam...

  • @ravikumarm3685
    @ravikumarm3685 2 роки тому +1

    ஐயா நன்றிகள் பல இருவருக்கும் மக்கள் நலனுக்காக நீங்க சொல்லும் உடல் சார்ந்த விஷயங்களை அருமை நன்னீர் என்று கூறுகிறீர்கள் அது எவ்வாறு எப்படி உருவாக்குவது எப்படி பயன்படுத்துவது இதை கூறினால் மக்களுக்கு நன்மையாக இருக்கும் சென்ற காணொளியை இது பற்றி நான் உங்களிடம் கேட்டு இருந்தேன் நன்னீர் கான ஒரு நற்பயனை சொல்லித் தாருங்கள் ஐயா நன்றி

  • @ravirajans825
    @ravirajans825 2 роки тому +9

    டாக்டர் ஐயா வணக்கம், நீங்கள் ஒரு தீர்க்கதரிசி.,உங்கள் ஆற்றலும் அறிவும் அனுபவமும் ஞானமும் உடல் மொழியும் காந்தமாக உள்ளது. மேற்கூறிய அனைத்தையும் தமிழ் சமுதாயத்திற்க்கு தானமாக வழங்கி தர்மம் செய்து வருகிறீர்கள். ராஜேஷ் ஐயா வணக்கம், உங்களுக்கும் மேற்கூறியவற்றில் பங்குண்டு.🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @thalapathydmk5720
    @thalapathydmk5720 2 роки тому

    நீங்கள் இருவரும் பேசும் நடைமுறை தமிழ் பேச்சு மிக அற்புதமாக உள்ளது ஐயாக்களே வணக்கம்

  • @shanthoshphinehas9677
    @shanthoshphinehas9677 2 роки тому +4

    மிக முக்கியமாக தகவல்... மிக்க நன்றி

  • @saravanank1354
    @saravanank1354 2 роки тому +6

    Unknown facts of Tamilan and tamil parambariyam thankyou so much sir mr. Rajesh sir and doctor nandhagopal sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏waiting for next video sir

  • @sonasri5968
    @sonasri5968 2 роки тому +2

    காலை நேரத்தில் உங்கள் பதிவுகள் வந்தால் கூட நான் இரவு வரை ஆவலுடன் காத்திருந்து உறங்கும் முன் அமைதியாக இருக்கும் சூழலில் உங்கள் பதிவுகளை ரசித்து ரசித்து கேட்பேன் ஐயா . நான் அதிகம் படிக்காத இல்லத்தரசி.

  • @manimeena6125
    @manimeena6125 2 роки тому +4

    உங்களுடைய தமிழ் உச்சரிப்புக்கு நான் அடிமை

  • @r.ganeshr.ganesh9300
    @r.ganeshr.ganesh9300 2 роки тому

    திரையில் ஓரு வெளிச்சம் நீங்கள் நிஜ வாழ்க்கை யிலும் உங்கள் சேவை சிறப்பு வாழ்த்துக்கள் .

  • @velumurugan2711
    @velumurugan2711 2 роки тому +8

    Sir you are telling 200% real real sir 👏 🙏 I realize that with my own experience sir

    • @dravidiapayyan1594
      @dravidiapayyan1594 2 роки тому

      He is promoting and misleading people for food as medicine while he is not a doctor. He claims to be doctor from unitversity that doesn't exists World Records University

  • @chenkumark4862
    @chenkumark4862 2 роки тому +1

    அண்ணன்மார்கள்ராஜேஸ் மற்றும் மருத்துவர் நந்தகோபால் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி மானுடம் உங்களை போன்ற சான்றோர்கள் இன்னும் நம் மக்கள் அனைவரும் அறிவார்கள் நன்றி