❤️7 வகை 🤰வளைகாப்பு சாப்பாடு HUGE COOKING VLOG❤️7 VARITIES SEEMANTHA FOOD PREPARATION FOR 50 PEOPLE

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 190

  • @Ammasamayalrecipes
    @Ammasamayalrecipes  Рік тому +12

    FOR ORDER AMMASAMAYAL FOOD PRODUCTS : ammasamayalfoods.com/

  • @momsprince3557
    @momsprince3557 Рік тому +65

    நீங்க அன்பான அம்மா மட்டுமில்லை அன்பான மாமியாரும் கூட எப்பபவும் நீங்க இதே மாதிரி சந்தோஷமா இருக்கனும் அம்மா...

  • @jagajothi1047
    @jagajothi1047 Рік тому +8

    அம்மா உங்களுக்கு அபாரமான திறமை. உறவினர் கூடி சமைப்பது மகிழ்சியான அனுபவம். வாழ்த்துக்கள் வரலட்சுமி.

  • @estherbeaulah7410
    @estherbeaulah7410 Рік тому +18

    பரபரப்பான அதிரடி சரவெடி சமையல் பார்க்க அழகு அம்மா. Let God give this energetic forever and ever to u ma.

  • @mahalakshmimahalakshmi9673
    @mahalakshmimahalakshmi9673 Рік тому +75

    Amma panra cooking parkum pothu bakkaiya Lakshmi serial tha niyabagam vattuthu😊

  • @rojapoonthottam5083
    @rojapoonthottam5083 Рік тому +7

    Super amma .God bless dear varalakshmi and Ramesh brother.உங்க வாழ்க்கையை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்குது.கஷ்டப்பட்டு முன்னேறி இருக்கீங்க .

  • @jothi5075
    @jothi5075 Рік тому +2

    Ninga realy liky akka nanum pregnant than ana en husben kudichetu sappatale adichetangl asingama pesitangal enakku udambe sutthama serila ana atha pathi oru varthakuda kekkala ninga eppovum happy a hirukanum

  • @vijiscookingandbaking2020
    @vijiscookingandbaking2020 Рік тому +12

    எனக்கு சமையல் ரொம்ப ரொம்ப புடிக்கும் அதும் நிறைய variety யா சமைக்கறது இன்னும் ரொம்ப புடிக்கும். உங்க சமையல் எல்லாமே சூப்பர் அம்மா ❤

  • @Ramyasiva2019
    @Ramyasiva2019 Рік тому +3

    Im also 9 month pregnant amma , neenga seyirathu pathaa romba tempting aaguthu so tasty 😋😋😋😋😋 and yammi

  • @tamilarasi9406
    @tamilarasi9406 Рік тому +1

    தங்கள் அனுபவம் உங்கள் சமையலின் வேகத்தில் நன்றாக தெரிகிறது . வாழ்க வளமுடன்

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Рік тому +1

    மிகவும் அருமையாக இருக்கிறது 👌💯 பம்பரம் போல் செய்திருக்கிறீர்கள்
    பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்றிருக்கிறது
    வரலக்ஷ்மிக்கு நலுங்கு வைக்க
    மாட்டீர்களா ஐந்தாம் மாதம்
    ஐந்து வகை சாதம் செய்வோம்
    ஒன்பதாம் மாதம் ஒன்பது வகை சாதம் செய்வோம்
    பச்சை கலர் பட்டுபுடவை ஜடை
    தைத்து பச்சை சிவப்பு வளையல் போட்டு நலுங்கு
    வைப்போம் சீமந்தம் என்று சொல்வோம் பெண் வீட்டில் பலகாரங்கள் பழங்கள் தட்டு வைப்பார்கள் நீங்கள் எப்படி செய்வீர்கள்
    God bless all 🙏

  • @kalaivani1548
    @kalaivani1548 Рік тому

    தம்பி பழைய vedio போல் description boxல் எந்த பொருள் என்ன அளவு என்று போடுங்கள் please.
    அம்மாவின் வேகம் எங்களின் சோகம்.

  • @rajamvenkatesababu5163
    @rajamvenkatesababu5163 Рік тому

    Madam neenga vara level fast and superb cooking pandringa.❤❤❤

  • @ajanthaG
    @ajanthaG Рік тому

    Amma namma mind thaan god athu sariya irruntha than action superr irrukkum god bless you

  • @arnavkadam1976
    @arnavkadam1976 Рік тому

    Amma
    Super vlog ma. U are my inspiration for my huge cooking . I am ramya , was nervous to cook large quantities but now I am cookingbwith confidently. Pls share the rice quantity u have taken for cooking.

  • @annam12149
    @annam12149 Рік тому

    Super wave of cooking it makes me to admire u .because cooking so much varities is really ossum.

  • @seethaladevi4486
    @seethaladevi4486 Рік тому +1

    Super samayal amma unga family members romba lucky unga samayala pakkumbothe sapudanumnu asaiya iruku

  • @shanthivijay4343
    @shanthivijay4343 Рік тому

    For coconut rice, we won’t use Patti lavangam and masala item sine it will spoil original flavour of coconut . Amma but it is ur choice

  • @Kamala-1975
    @Kamala-1975 Рік тому +1

    Thakkali sadam seitha akka chetpet thaane thambi proud of her enge area akka ❤

  • @akilasundaresan9656
    @akilasundaresan9656 Рік тому +9

    Superb vlog 😊God bless you all with loads of happiness in life 🙏🙏

  • @meenakshi9341
    @meenakshi9341 Рік тому

    Super super amma samayal.good fine.samayal rani you amma.congratulations Varalakshmi.god bless you ma.vazlga vallamudan.taka care ma .amma take care your health.fine.👍👍👍🙋🙋🙋👋👋👋👋👋💐🌹❣️🌹❣️🌹❣️🌹💐

  • @jesusgift6482
    @jesusgift6482 Рік тому +1

    Super.amma unga video va my son 4 age miss pannama parpan.

  • @kingshankar7011
    @kingshankar7011 Рік тому +2

    Amma briyani pot non stick link amma

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 Рік тому +1

    சூப்பர் மீனு சூப்பர் வர்ஷாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அடுத்த வீடியோ எப்போ அதுக்காக நான் வெயிட் பண்றேன் மீனு

  • @Prema008
    @Prema008 Рік тому

    Mouth watering amma❤❤oru spoon kidachalum pothum thripthiya irukum😊

  • @uthayarajvalarmathi5695
    @uthayarajvalarmathi5695 Рік тому +2

    அம்மாவின் சமையல் சாப்பாடுகளை பார்க்கும்போது எங்க அம்மா எங்களுக்கும் இதேமாதிரி சாப்பாடுகள்தான் செய்தாங்க 1989 ல மூத்தமகன் கிடைக்க இருக்கும்போது .இப்ப அம்மா இறந்து 18 வருடம் ஆகுது .வீட்ல எந்த விசேஷம் வந்தாலும் மீனாட் ஷி அம்மாவைப்போலவே அவங்களே தான் நூறுபேருக்கா இருந்தாலும் சமைப்பாங்க அம்மாவின் சமையல் என்னோட அம்மாவ நினைக்க தோனுச்சி 👌👌👌💖💖

    • @smkd_saimoneykandangaming9673
      @smkd_saimoneykandangaming9673 Рік тому +1

      கவலைபட வேண்டாம் மா அம்மா என்றும் உங்களோடுதான் உள்ளார்கள். அவர்களின் ஆசி என்றும் உண்டு.

    • @uthayarajvalarmathi5695
      @uthayarajvalarmathi5695 Рік тому

      🙏🙏❤❤ நன்றிம்மா

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 Рік тому

    Superb amma recipe, naangulam varalama, amma ennuku amma ille, unga samayal ennuku sapaduno shall I come to ur home

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 Рік тому

    All dishes are very super valthukkal valka valamudan varalakshmi and your family

  • @abiramivadivel9031
    @abiramivadivel9031 Рік тому

    சூப்பரா samaikireanga அம்மா

  • @padmapriya2469
    @padmapriya2469 Рік тому

    Kesari ku oil aa maa ghee gives the actual good taste of kesari

  • @poojpriya5583
    @poojpriya5583 Рік тому

    Super amma....
    onion grater pathi sollunga amma..

  • @smkd_saimoneykandangaming9673
    @smkd_saimoneykandangaming9673 Рік тому +1

    அம்மா விற்க்கு வணக்கம். ரமேஷ் தம்பி க்கும்,வரலட்சுமிக்கும்என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.ரமேஷ் தம்பி நான்2019லிருந்துஉங்களை பார்க்க அனுமதி கேட்டு க் கொண்டிருக்கிறேன்.கடைசியில் உங்களுக்கு நிச்சயம் ஆனது பிறகு திருமணம் ஆனது,பிறகு நீங்கள் அப்பா வும் ஆகிவிட்டீர்கள்.அதற்க்கு பிறகு பாப்பா வந்துவிடும்.பிறகுபாப்பா பள்ளி சென்று விடும் அப்படி யே‌கல்லூரியும் முடிந்துவிடும்.நான் எப்பொழுது உங்களை பார்ப்பது?தம்பி எனக்கு எப்போது அனுமதி தருவீர்கள்.வரலட்சுமி இடுப்பை பிடித்து கொண்டு நடக்க முடியாமல் நடப்பதை பார்க்க ஆசையாக உள்ளது. உங்களை பார்க்க ஒரு வழி சொல்லுங்கள் ரமேஷ் தம்பி.❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊

  • @Sindhu._
    @Sindhu._ Рік тому

    it's super good the recipes I want to come and taste your place 😁😁😁👍

  • @mathysiva1425
    @mathysiva1425 Рік тому +1

    Best wishes and god bless your family! Feeling happy 😊😊 😍 😍 🙏 🙏

  • @k.divyadarshini1816
    @k.divyadarshini1816 Рік тому +2

    Amma super ma. very useful of all ladies கும்.

  • @estherbaskar-official7291
    @estherbaskar-official7291 Рік тому +1

    Amma enaku 5month start akiruku ma super ma parka colour full ah super ah irruku amma 😋😋god bless varu akka, anna and family 😍😇

  • @dmanimegalai
    @dmanimegalai Рік тому +4

    Amma you are multi-talented person ❤❤

  • @bhuvanamurugesan6174
    @bhuvanamurugesan6174 Рік тому

    No Confusion Thambi,Amma Super

  • @safrinazra297
    @safrinazra297 Рік тому +2

    Kayala masala potutu epdi 1/2spoon nu sollura

  • @ranjanis1872
    @ranjanis1872 Рік тому +7

    Hello Amma.. it's really tempting. 😅God bless you and your family Amma.

  • @banumathis8916
    @banumathis8916 Рік тому +1

    Very nice amma varalaksmi and ramesh congratulations 🎉🎉

  • @sekarn9715
    @sekarn9715 Рік тому +1

    Amma pakkapothu semmaya iruku unga cooking vera level 😊

  • @rajakumari5236
    @rajakumari5236 Рік тому

    Amma Unga vetela erukera red kadai link kudugenma..

  • @malligav5302
    @malligav5302 Рік тому +1

    மீனாட்சியம்மா இன்றைய சமையலில் 7 வகை சாதம் செய்து அசத்தி விட்டீர்கள் .உங்களுக்கு அறுசுவை நாயகி என்ற பட்டமே கொடுக்கலாம் .அந்த அளவுக்கு சமையலை சுவையாக செய்கிறீர்கள் . இதுபோல் பலவிதமாக செய்வதும் கடவுள் கொடுத்த வரம் தான் .அடுத்த வீடியோவிற்காக காத்திருக்கிறேன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா

  • @TheAcademicMentor80
    @TheAcademicMentor80 Рік тому

    Romba tempting ga irruku ma...one day im going to come to your home amma...

  • @sindhudineshchannel
    @sindhudineshchannel Рік тому +1

    Amma 🥰neenga large quantity ellam Suma asalta 👏👏👏👏samaikiringa unga samayal videos ellam parkum podhu motivation ah eruku nga.. Nammalum prepare pannidalam nu oru confident varudhu nga amma.. Keep going 😊

  • @sabeethasabeetha8502
    @sabeethasabeetha8502 Рік тому +4

    God blessed you varalakshmi

  • @kavinraj5552
    @kavinraj5552 Рік тому +1

    Amma semma super vlog.varalakshmi God bless you 🎉

  • @supashankar4759
    @supashankar4759 Рік тому

    Amma 15perukku biriyani seivatharkku ethena kg pudikkaramathiri patram vaganam

  • @vasantradevisamy3756
    @vasantradevisamy3756 Рік тому

    Whaaa!! Amazing 👏 👏👏👏❤ all are delicious and my favourite food. 😋 👍

  • @saishyamlirao4519
    @saishyamlirao4519 Рік тому

    Plz add English subtitles 🙏

  • @ashleshkumar8712
    @ashleshkumar8712 Рік тому

    Inda video paatha panna ..mangasaadathil thakkaliyu, lemon saadathil thair saadavu mix ayidomo n bayamagudu

  • @subhashreegayathri8593
    @subhashreegayathri8593 Рік тому +3

    💞💐💞 Congratulations Rameshvaralakshmi

  • @bmo99
    @bmo99 Рік тому

    Amma ,super mother in law

  • @murugananthammuruganantham2670

    மிகவும் அருமை அம்மா

  • @JBSedition
    @JBSedition Рік тому

    Nanum pregnanta iruka but enaku valaikapu pannunu asai but 😢happy tha ungala thathu

  • @jalajaa2436
    @jalajaa2436 Рік тому +1

    Wow yammy.. belated happy birthday varu ..and best wishes for valagappu🎉

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Рік тому +1

    Hi mama super good recipe congratulations 🙏👍👍👍👍🌹🌹

  • @browniebrownie4878
    @browniebrownie4878 Рік тому +1

    Awesome cooking, pls meenachi ammah pls take care of your health, you are realy superbactive and energetic and smiling, pls keep it up. 👍🏻😄 god bless your whole fmly, and everlasting happiness. 🙌🏻❤ Malaysia Aunty.

  • @amuthakathiresan253
    @amuthakathiresan253 Рік тому +1

    Imagic power in ur hand. Ur great mom. Super

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Рік тому +4

    அருமையான சமையல் அம்மா ❤❤❤

  • @vanimmpandian390
    @vanimmpandian390 Рік тому +1

    Hi amma nice blog 👍👍🤝🤝yummy recipe super 😋😋😋💓💓💓😍😍😍

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 Рік тому

    Superb amma lovely ❤❤❤all the best varalakshmi sister to u and baby❤❤

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Рік тому

    Busy busy family...enjoy everything..Varalakshmi..take good care of yourself and your sweet athai too 😘😘😘😘

  • @kavithanandhakumar1607
    @kavithanandhakumar1607 Рік тому

    Indha video kaga waiting Amma

  • @bhuvanamurugesan6174
    @bhuvanamurugesan6174 Рік тому +1

    Cooking Super Ma👌👌

  • @sathya80
    @sathya80 Рік тому

    Love the way you cook Meenakshi didi❤...God bless u with good health

  • @DineshKumar-kp5il
    @DineshKumar-kp5il Рік тому

    Awesome samaiyal ma😊

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan Рік тому +1

    Super Amma samayal super🎉🎉🎉❤❤❤👍👌👌🙌🥰

  • @saruatheray9642
    @saruatheray9642 Рік тому +7

    Super woman Amma so tempting to eat your food All the best for a great function 👌🥰

  • @monijai5818
    @monijai5818 Рік тому +1

    Super family 😍😍😍😍 nice vlog amma ❤❤❤

  • @ushahariharan7573
    @ushahariharan7573 Рік тому

    Amma super life long neenga eppavumey enargy ah happy ah erukka vendikkiren amma ❤❤

  • @bhuvaneshwariswaminathan9226
    @bhuvaneshwariswaminathan9226 Рік тому +6

    Hi meenu amma. Always your cooking are extraordinary ❤❤❤. You are the cooking queen 👸. Congratulations 🎉 dear vara Lakshmi and ramesh❤❤❤❤

  • @subadhrapalasubramaniam7246

    Super cooking skills Meenakshi amma. Beautiful and tasty food varieties.

  • @kavyasai6799
    @kavyasai6799 Рік тому

    Super Super Amma Samaiyal Ellam😍😍😍👌👌👌😍😍😍

  • @rathiesther5565
    @rathiesther5565 Рік тому +1

    Congrats amma super god bless your family 😊

  • @meenaganesan926
    @meenaganesan926 Рік тому

    Super super thank you for sharing ❤

  • @nkbrothers5053
    @nkbrothers5053 Рік тому +1

    Congratulations 🎊 ramesh varlakshmi❤🎉🎉🎉sooooo happy 😊 ❤🙌🙏💕💞

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 Рік тому +4

    Nice vlog ka god bless u anni

  • @kalashanmugam6470
    @kalashanmugam6470 Рік тому +5

    Congrats Amma 😊😊❤

  • @orosamayal8185
    @orosamayal8185 Рік тому

    Thanks for sharing congratulations

  • @vishnuvardhancola5750
    @vishnuvardhancola5750 Рік тому

    U r rocking ma

  • @ambikasubramani4921
    @ambikasubramani4921 Рік тому +1

    Amma semma fast food preparation supper ha pandringa ❤❤ semma superbbbbb 😍 enjoy

  • @bmo99
    @bmo99 Рік тому

    Amma talented person ma

  • @sundariravi7682
    @sundariravi7682 Рік тому +1

    சூப்பர் மீனாட்சி நானும் என் பொன்னுக்கு ஏழாவது மாதம் வளைகாப்புக்கு ஏழு வகை சாப்பாடு நான் மட்டுமே பண்ணேன் கேசரி நான் சர்க்கரை பொங்கல் செய்தேன் சூப்பர் சூரி வராதா வாழ்த்துக்கள்

  • @AishwaryaAishu-ms3ww
    @AishwaryaAishu-ms3ww Рік тому +1

    சூப்பர் அம்மா 💐💐💐♥️♥️💐♥️🙏🙏🙏🙏🙏

  • @brindhab8061
    @brindhab8061 Рік тому +1

    Ammasamayal super

  • @bhuvaneshwariarumugam5829
    @bhuvaneshwariarumugam5829 Рік тому

    Nice cooking vlog amma happy to see this video. Waiting for function video upload soon amma

  • @sivaranjini9928
    @sivaranjini9928 Рік тому

    Vanakkam amma unga samayal ellam super unga family azhagana family love you amma

  • @jenikavinchannel
    @jenikavinchannel Рік тому

    Super amma

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up Рік тому +1

    Congratulations sister ❤❤❤
    Nice video Amma 🎉🎉🎉

  • @veperisumitha7631
    @veperisumitha7631 Рік тому

    Great amma

  • @gmagi5821
    @gmagi5821 Рік тому +2

    Hi meenu amma u r so blessed with God luv u meenu amma

    • @Ammasamayalrecipes
      @Ammasamayalrecipes  Рік тому

      Hiii ma thank you so much ma

    • @gmagi5821
      @gmagi5821 Рік тому

      @@Ammasamayalrecipes meenu amma ungaloda life journey yuloo kastam support illanalum ungaloda hardword,down agama nenga irunthathu unga pain ellathukkum,ippo un successful mattum illama full happiness god kuduthurkanga meenu amma, unga porumai naraya learn pannikalam meenu amma luv u soo much for u r reply thanks for u r 0 ego meenu kutty amma .......

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Рік тому +2

    Super amma 🎉🎉🎉

  • @vasanthiramesh3156
    @vasanthiramesh3156 Рік тому +2

    Superma unga samayalumsurusuruppum vera levalma hats ofma👏👏👏👌👌

  • @TheNilouferkhan
    @TheNilouferkhan Рік тому

    Is varalakshmi’s mom, soori’s dad’s sister??

  • @francinamarjin1707
    @francinamarjin1707 Рік тому +1

    Anna onga family members introduce pannugale

  • @jpsuthaalwin9434
    @jpsuthaalwin9434 Рік тому

    Unga kitta masalas order Pannittu proceed kodutha ok agala Amma .pls I am buying for your masalas so please procedure sollunga pls

    • @Ammasamayalrecipes
      @Ammasamayalrecipes  Рік тому

      Hii ma really sorry ma please call to this number ma 8056217504

  • @KG28127
    @KG28127 Рік тому

    Amma hardworking

  • @durganandhini.b4500
    @durganandhini.b4500 Рік тому

    Super amma❤❤❤