❤️வரலக்ஷ்மி DELIVERY DATE எப்ப குடுத்திருக்காங்க 😍|AADI FRIDAY COOKING VLOG|​⁠

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • DURACEL AAA BATTERY : Duracell Alkaline AAA Batteries,... www.amazon.in/...
    DURACEL AA BATTERY : Duracell Alkaline AA Batteries,... www.amazon.in/...
    FOR BUSINESS INQUIRY : cubecreationz@gmail.com
    FOR ORDER AMMASAMAYAL FOOD PRODUCTS : ammasamayalfoo...
    CALL :8056217504/7395951666
    PRODUCT CATEGORIES
    MASALAS: bit.ly/3PH6bpE
    PICKLES : bit.ly/3pGMzal
    HEALTH MIX : bit.ly/3QHM77S
    READYMADEMIX: bit.ly/3R0ARmN
    VADAGAM & VATHAL : bit.ly/3K8PthP
    BATHING ESSENTIALS : bit.ly/3KqwYWl
    POOJA NEEDS : bit.ly/3pwuufn
    வரலக்ஷ்மி DELIVERY DATE எப்ப குடுத்திருக்காங்க |AADI FRIDAY COOKING VLOG| @Ammasamayalrecipes
    OTHER SOCIAL MEDIAS
    FACEBOOK PAGE : / ammasamayalmeenakshi
    INSTAGRAM : / amma__samayal
    IGTV : / channel
    FOR BUSINESS INQUIRY : cubecreationz@gmail.com

КОМЕНТАРІ • 171

  • @Ammasamayalrecipes
    @Ammasamayalrecipes  Рік тому +4

    FOR ORDER HOME MADE AMMA SAMAYAL MASALA : ammasamayalfoods.com/

  • @homemaker1305
    @homemaker1305 Рік тому +1

    Hi aunty
    Neenga beetroot kashtapattu cut panni pressure cook panrathuku badila..first eh thol(skin) seevittu half a cut pannitu oru whistle vittu eduthuttu aprom easy ah grate pannalam illai hand chopper la kooda podalam..velai easy aunty.

  • @shanthiashokan2103
    @shanthiashokan2103 Рік тому +3

    மீனும்மா
    வாழ்க வளமுடன். என் அன்பான ஆசீர்வாதங்கள்.
    வரலட்சுமி க்கு சுகப்பிரவம் ஆகும். என் உடல் நிலை சரியில்லை அதனால் எதுவும் எழுதவோ, பேச வேண்டும் என்று நினைத்தாலும் முடியவில்லை. மன்னிக்கவும். ஆனால் தினமும் பிரபஞ்ச சக்திக்கு காலை 4 மணிக்கே விளக்கேற்றி பிரார்த்தனை செய்து வருகிறேன். கீரை, பழங்கள் நிறைய கொடுத்து வரவும். என் ஆசிகள்.

  • @kanchanad3900
    @kanchanad3900 Рік тому +2

    மீனாட்சி அம்மா வணக்கம் நீங்கள் சொல்லியது போல் சென்ற விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாரைக் கும்பிட்டு மகனுக்கு திருமணம் நடக்க வேண்டிக் கொண்டு பிள்ளையாரை பெட்டியில் வைத்து பூஜை அறையில் மேலே வைத்துவிட்டேன். சித்திரையில் திருமணம் இனிதாக நடந்தது. நீங்கள் சொல்லிய யோசனைக்கு மிகவும் நன்றி. பிள்ளையாரை நீரில் எப்பொழுது கரைக்க வேண்டும் என்று தயவு செய்து கூறவும். திருமணம் நடந்த மகனுக்கும் மருமகளுக்கும் சீக்கிரம் குழந்தைப்பேறு கிடைக்க குலதெய்வ விளக்கு தீபம் ஏற்றலாமா?

  • @ellamnanmaikeh
    @ellamnanmaikeh Рік тому

    Kuladeiva vilakku detailed video la solunga ena ethunu amma
    Hall la than Pooja room iruku Anga vaikalam ah
    Viradham ethum irukanum ah
    Non veg sapduravunga ena pannanum ithu mathiri detail ah sollungah amma

  • @yaashikuttyputtychannel2782
    @yaashikuttyputtychannel2782 Рік тому +1

    Amma ungala maari mamiyaar kedaika koduthu vachurukanum

  • @sathyajothi4299
    @sathyajothi4299 Рік тому +1

    அம்மா சமையல் சூப்பர் வரலஷ்மிக்கு நல்லபடியா குழந்தை பிறக்கும் இறைவனிடம் பிராத்திக்கிறோம் நாங்களும் உங்க ஊர் பனபாக்கம் பக்கத்தில் உள்ள நெமிலி ஆனால் சென்னையில் உள்ளோம்👌👌👌🙏🙏🙏

  • @sudhaashok4655
    @sudhaashok4655 Рік тому

    Amma mayil malai enge vanganinga. Romba azhaga irukku. Kindly send us the link pls

  • @jayanthibhaskar4452
    @jayanthibhaskar4452 Рік тому

    உங்கள் அல்ட்ரா தட்டு இட்லி குக்கர் எங்கு வாங்கினீர்கள். மிகவும் அழகாக உள்ளது. அமேசான் லிங்க் வேண்டாம். கடையில் வாங்கியிருந்தால் தயவு செய்து சொல்லவும். நன்றி. அடுத்த வீடியோவில் கட்டாயம் சொல்லவும்.

  • @umadevi-hc3dz
    @umadevi-hc3dz Рік тому +2

    Kashyam details seperate video la kudutha future la pakkumboodhu useful la iruku😊

  • @KavinSeerthi
    @KavinSeerthi Рік тому

    Samayapuram Amma va pathuttu apdiye malaikottai thaayumanavar swami poitu vaanga Nalla padiya kozhantha varuvanga. God bless you all

  • @renukavenkidasamy5331
    @renukavenkidasamy5331 Рік тому

    என்னுடைய பெண்ணுக்கும் october தான் dalivery dat நீங்க கசாயம் சொன்னீர்களே மல்லிக்கு அளவு சொல்லுங்க

  • @abarnar7933
    @abarnar7933 Рік тому

    Amma blouse super.....enga vaangininga....enga stitch panringa.....konjam sollunga

  • @jeeva20162
    @jeeva20162 Рік тому +2

    Amma yanaku th data October first week delivery date please pray for my baby amma...

  • @funfrog2372
    @funfrog2372 Рік тому +1

    Panasonic Eneloop rechargeable batteries are better.

  • @PremakumariR-qi7kf
    @PremakumariR-qi7kf Рік тому

    Super samayal amma🥰...Kandipa Garbharakshambigai temple poitu vanga Ramesh thambi...Castor oil ketu vangitu vanga varalakshmi ku...Nallapadiya normal delivery aagum amma❣

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Рік тому +11

    அருமை அம்மா நல்ல படியாக குழந்தை பிறக்க நாங்களும் வேண்டுகிறோம் அம்மா ❤❤❤

  • @anushabalaji7752
    @anushabalaji7752 Рік тому

    Ungalalodha nalla manasuku ellam nalabhadiya delivery aghum amma.i too will pray for Varalakshmi. U cook many items simultaneously.Great talent.amma from where did u purchased the kadai and idli pan.

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 Рік тому

    Karphaga rakshambigsi koilukku money anuppinal oil anuppiduvanga. Baby pirandadum varalakshmi koottundu pogalam. Varslakshmi walking porangala?

  • @manasasambath2617
    @manasasambath2617 Рік тому

    Garbarakshambikai temple oda branch inga chennai la vadapalani Kodambakkam area la iruku. Google pani parunga. Take varalakshmi to chennai temple.

  • @renukaramesh33
    @renukaramesh33 Рік тому

    அம்மா நீங்கள் கால் வலிக்கு எங்க போய் treatment எடுத்தீங்க அந்த address video போடுங்கள் அம்மா

  • @kumarp3363
    @kumarp3363 Рік тому

    Amma enakkum October second week than delivery date koduthuirukga pray pannuga amma

  • @kanimozhikanimozhi1363
    @kanimozhikanimozhi1363 Рік тому

    Amma antha Villaku epdi yethuradhu 😊Sollunga ma plz and enga kedaikum

  • @prabhad4836
    @prabhad4836 Рік тому

    hi amma how are u, take care of varalakshmi, i need kuladeiva vilaku, pls help me

  • @indirasaimani1267
    @indirasaimani1267 Рік тому

    I will pray fa all of u. Ongaludaya nalla manasukku ellam nalla nadakkum.
    Kanda sashti kavasam kekka sollunga rendu peraiyum

  • @selvamaha6895
    @selvamaha6895 Рік тому

    Enakku delivery date next year February last kuduthu irukkanga bless pannunga amma.....

  • @malaravi1180
    @malaravi1180 Рік тому +1

    Aadi velli advuma poondu kuzhambha

  • @sandhyasankar2118
    @sandhyasankar2118 Рік тому +1

    Aiya jolly en birthday, my amma birthday October dha. So kutty paiyan or kutty ponnu same month jolly🎉🎊

  • @amsavallivalli8525
    @amsavallivalli8525 Рік тому

    Karupu kavuni rice boil panni before delivery for 15 days snack pola kodunga. Delivery sugammaga aluminum. True. Yellarum sapidalam strength

  • @KS-xw3hg
    @KS-xw3hg Рік тому +2

    Varalakshmi gu delivery nailla nadagum.all numbers god bless you

  • @anushasankar
    @anushasankar Рік тому +2

    Vazhaikola koduthudunga thayumanavar ku garbharakshambikai slogam epavum kekasolunga rombha naladhu

  • @krithikshapriya4974
    @krithikshapriya4974 Рік тому +1

    Enaku ipo 5th month 2 pen kozhanthainga iruku 3 paiyan porakanumnu vendikonga amma

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 Рік тому +1

    Amma malai superb amma were u purchased amma in pooja room lovely awsome❤❤👌👌lovely dishes

  • @m.kiruthikarathnaa4785
    @m.kiruthikarathnaa4785 Рік тому

    Amma yenaku kula deiva vilaku venum . Onlinela order pana mudiyala. Full set ah venum . I m from Bangalore..

  • @HappyHome267
    @HappyHome267 Рік тому

    Super En ponnukku Oct 2 nd birthday anna. (Gandhi jayanthi ) ungalukkum Oct 2nd delivery aakattum வாழ்த்துக்கள் anna

  • @mariamonica6354
    @mariamonica6354 Рік тому

    I will pray amma
    Y amma your saree colour will be pink or blue in every video today new change in saree amma

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d Рік тому +4

    Akka vanakkam delivery date sonneenga God bless varalaksmi and child Akka samayal sema koos paaseparuppu koottu SOOPER thank you Akka

  • @preethamuthurasu338
    @preethamuthurasu338 Рік тому

    Amma enaku ponu poranthu iruku ma 20.7.23 aniku poranthaga enaku ithu 3 papa first 2ndum payan ma

  • @msworld671
    @msworld671 Рік тому +54

    நல்லபடியாக சத்யா வந்து பொறப்பாரு don't sorry.முடிந்தால் திருக்கருகாவூர் போயிட்டு வாங்க.கர்ப்ப ரக்சாம்பிகா குழந்தையை காப்பாள்

    • @ananthisachidananda3585
      @ananthisachidananda3585 Рік тому +1

      😊

    • @timetomusic4235
      @timetomusic4235 Рік тому

      🎉

    • @Ammasamayalrecipes
      @Ammasamayalrecipes  Рік тому +1

      ❤❤❤romba santhosam maaaa❤❤

    • @gurugaming6454
      @gurugaming6454 Рік тому

      😅😅​@@Ammasamayalrecipes😢 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢. V:v: 😅😅😅😅😅 .😅😅😅😅😅😅😅😅😅. . 😅😅😅😅😅

  • @RajuViji-e6j
    @RajuViji-e6j Рік тому

    அம்மா எங்க வீட்டு ஹால்ல தான் சாமி இருக்கிறது அங்கு வைத்து குலதெய்வ விளக்கு பூஜை செய்யலாமா அம்மா

  • @anithar1201
    @anithar1201 Рік тому +5

    அம்மா சமயபுரம் தா எங்க ஊா் நீங்க வரணும் சொன்னதும் ரொம் சந்தோசம் மா அந்த அம்மா வரலட்சுமி யை காப்பாள் குழந்தைநல்ல படியா பிறக்க நானும் அந்த கடவுள பிராத்த னை பண்ணிகிரன் மா😊😊

  • @seethalakshmi87
    @seethalakshmi87 Рік тому

    Soooooper Soooooper recipies n kashayam. Thirukadugavooril ennai tharuvanga. Dhinamum varalakshmi vayitril thadai kondal nalladhu. 🤝👌👌👌👌🙏🙏🙏😀😀😀

  • @Muthukumar-to1zl
    @Muthukumar-to1zl Рік тому

    Hi amma enaku sugar iruku ipo nan pregnant nan epudi indha kasayam kudikanum solunga amma

  • @sathishsmarty8351
    @sathishsmarty8351 Рік тому

    Amma kulatheivam vilaku keta tharuvangala vilaku kadaila

  • @mathysiva1425
    @mathysiva1425 Рік тому

    Rechargeable battery is the best

  • @nasreenbanu2245
    @nasreenbanu2245 Рік тому

    PLEASE GIVE THAT PORIYAL PODI RECIPE AMMA

  • @malathimalathumuthuvel7081
    @malathimalathumuthuvel7081 Рік тому +1

    Amma nenga one time go to shirdi sai baba will bless you ma before delivery nenga thaiumanavar temple in Trichy

  • @Devix8j
    @Devix8j Рік тому +3

    Yenakku oct 1 week tha date sollirukkanga amma

  • @traditionalmummyskhana
    @traditionalmummyskhana Рік тому +3

    Congrats varalakshmi ramesh amma and family....its my bday week in oct god bless❤

  • @meenakshivelu5007
    @meenakshivelu5007 Рік тому

    May I ask from where do u buy your kadai steel utensils

  • @KAMALADEVI-cc8ei
    @KAMALADEVI-cc8ei Рік тому

    Kulatheiva vilakku appadina yenna maa
    Konjam. Soldrigala

  • @renukas2311
    @renukas2311 Рік тому

    வரலட்சுமி வரனும் என்கின்ற அவசியம் இல்லை மா.
    என் பேத்தி ஸாய் லக்க்ஷண்யா கர்பகரட்சாம்பிகை யின் அருள் தான் அம்மா
    அங்கு சென்று எண்ணெய் கொடுப்பா அதை வயிற்றில் தடவி வரணும்.
    வேண்டுதல் உங்கள் விருப்பம்
    நான் என் பெண்ணுக்காக தங்க தொட்டில் அன்ட் வெல்லம் துலா பாரம் வேண்டி கொண்டு வந்தேன் ஒரு வயது ஆன உடன் நிறை வேற்றியாச்சு..
    இப்போது என் பேத்தி இரண்டாவது படிக்கிறாள்
    கண் கண்டவள் கர்பக ரட்சாம்பிகை
    நம் முகவரி கொடுத்து கர்பிணியோட நட்சத்திரம் ராசி கொடுத்து விட்டு வந்தோமானால் ஒரு வருடம் பிரசாதம் அனுப்புவா..
    என் பூஜை அறையில் இன்றும் போட்டோ இருக்கிறது தினம் தினம் நான் பிரார்த்தனை பண்ணிக்கறேன்..
    அம்மா சாதம் கொதிக்கும் போது கொதி கஞ்சி எடுத்து வெண்ணெய் போட்டு கொடுக்கும் பழக்கம் எங்களுக்கு உண்டு மா..

  • @kashishwaran9316
    @kashishwaran9316 Рік тому +8

    Wow Semma super Amma 🤩🔥🔥🔥🔥 waiting for sathya Narayanan Anna ❤️

  • @ThanusriBalakumar
    @ThanusriBalakumar Рік тому +3

    உங்க மருமகள் கொடுத்து வைச்சவங்க அம்மா

  • @chitramohankumar4140
    @chitramohankumar4140 Рік тому

    Amma karparatchambigai varumbothu sollungamma. Naan vungalai parkiraen Amma

  • @DineshKumar-kp5il
    @DineshKumar-kp5il Рік тому +1

    Kolathaiva Villakku epdi ma pannanum procedure solreengala

  • @hqueen8440
    @hqueen8440 Рік тому +2

    Same same amma.. enakume october 1st - 2nd week middle tha due date😍😍😍 enakkume pray pannikonga... ❤

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 Рік тому

    Nice vlog ka Anniya rama, rama nu yepaum sola solungo ka nalla rasi,normal delivery akum ka

  • @mathysiva1425
    @mathysiva1425 Рік тому

    Amma, turmeric is best for everything.

  • @huzzleyourbrains9595
    @huzzleyourbrains9595 Рік тому +2

    Amma you are very great... You are taking care of varalakshmi well... God bless good health for you..

  • @jeyanthiramachandran8774
    @jeyanthiramachandran8774 Рік тому +2

    Enakum oct first week than delivery date ma

  • @mathidesigner5178
    @mathidesigner5178 Рік тому +7

    எனக்கும் இப்படி ஒரு அம்மா வேண்டும்

  • @umaseshasai8522
    @umaseshasai8522 Рік тому

    Nallapadiya sugha prasavam...aga....iraivanidam prathikkiren🎉🎉t.c.Varalaxmi...ma😊😊

  • @karpagapriyapriya9907
    @karpagapriyapriya9907 Рік тому

    Pranmalai kovil ponnamaravathi pakkam amma

  • @Isaitamil-w7i
    @Isaitamil-w7i Рік тому

    Thirukarukavur vandhingana Apdiye swamimalai sideum vanga

  • @vanimmpandian390
    @vanimmpandian390 Рік тому +2

    Hi amma nice blog healthy n mouthwatering recipe super b 👍👍👍😋😋😋😍😍😍😍😍

  • @umaseshasai8522
    @umaseshasai8522 Рік тому +1

    Super👌 colourful🎉samayal...arumai madam....fast ah...cook pandringha...unbeatable 😊😊

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 Рік тому

    Valthukkal valka valamudan

  • @jayalakshmikannan6765
    @jayalakshmikannan6765 Рік тому

    Kula theiva vilakku availabel ah ma

  • @DickySangkari
    @DickySangkari Рік тому

    Amma inthe kasayam Nanum kudikkalama, I'm not pregnant ma

  • @ebinaserdhiva2459
    @ebinaserdhiva2459 Рік тому

    Enga Akka kum october tha date kuduthukuraga ❤

  • @fathimam1395
    @fathimam1395 Рік тому

    When daughter in law valaikappo function

  • @bhuvanamurugesan6174
    @bhuvanamurugesan6174 Рік тому +4

    வேண்டிக்கிறோம் மா, நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் மா❤👍🏼

  • @kalaivanis9576
    @kalaivanis9576 Рік тому +4

    Ask Varalakshmi to chant Sri Thayumanaswamy slokam apart from worshipping Sri Karparakshambikai. I will pray for her.

  • @ritajerome8554
    @ritajerome8554 Рік тому

    Not time piece that is wall clock Thambi.

  • @saroramachantran5370
    @saroramachantran5370 Рік тому

    Best wishes and Best of luck to have baby God bless your family

  • @pavisaro1174
    @pavisaro1174 Рік тому

    Hai ma yanakum October tha kuduthurukaga delivery date😊😊😊😊😊

  • @renukanatrajan2789
    @renukanatrajan2789 Рік тому

    Pleasure give poriyal podi recipe

  • @kavinraj5552
    @kavinraj5552 Рік тому +1

    Varalakshmi sister God bless you.amma recipe super

  • @wowmixtamil
    @wowmixtamil Рік тому +1

    Super Amma god bless varalaksmi

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Рік тому

    Super super Amma

  • @karthikakarthi4369
    @karthikakarthi4369 Рік тому

    Super Amma Enakkum October 1st week tha Amma delivery

  • @umadeva6816
    @umadeva6816 Рік тому

    Enaku October 8 date

  • @sivasiva-rl5ij
    @sivasiva-rl5ij Рік тому +1

    How to buy kuladeiva villaku

  • @meenakshivelu5007
    @meenakshivelu5007 Рік тому

    Wishing her all the best
    God bless her with good healthy baby. As well she should be good too
    🙏

  • @akilasundaresan9656
    @akilasundaresan9656 Рік тому

    Nalla padiya porakum 😊

  • @geethan1
    @geethan1 Рік тому +1

    Meenakshi amma, super samayal, God bless varalakshmi for normal delivery

  • @lakshmisankarandampalayam7562

    Super l. will try it

  • @thenathalthenathal7195
    @thenathalthenathal7195 Рік тому

    From amma vetu samyal vedio varell very super.

  • @mathysiva1425
    @mathysiva1425 Рік тому +1

    Best wishes and best of luck to have healthy baby! 🙏 🙏 God bless your family!❤❤❤

  • @sujatharavikumar4854
    @sujatharavikumar4854 Рік тому

    Nice ma prayers for varu

  • @lakshmibabu7614
    @lakshmibabu7614 Рік тому

    Yentha hospital kaaturinga

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Рік тому +1

    Amma is always super .

  • @vishnuvardhancola5750
    @vishnuvardhancola5750 Рік тому

    Super vlog

  • @saruatheray9642
    @saruatheray9642 Рік тому +2

    Wow super Amma can’t wait to see the cutie kutty 🥰👌

  • @sureshcj-nz3kf
    @sureshcj-nz3kf Рік тому +1

    அம்மா திருச்சியில் உள்ள உச்சி பிள்ளையார் கோயில் மேலே உள்ள தாயுமானவர் சுவாமி க்கு வேண்டிக்கொள்ளுங்கள் சுகப்பிரசவம் ஆகும்

  • @abiramidinakaran-vy9lz
    @abiramidinakaran-vy9lz Рік тому

    Amma nalla padhlya porakum amma

  • @vijayalakshmib2940
    @vijayalakshmib2940 Рік тому +1

    All the best 👍

  • @bhuvanamurugesan6174
    @bhuvanamurugesan6174 Рік тому

    Super Vlog Ma

  • @jenikavinchannel
    @jenikavinchannel Рік тому +2

    Super அம்மா😊❤