Chandrodhayam Oru | சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ | MGR | MSV | Pandian | Deepshika | Gopal Sapthaswaram

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Listen to Chandrodhayam Oru Pennaanadho song sung by Pandian and Deepshika at Gopal Sapthaswaram's musical event.
    Movie: Chandhrodhayam (1966)
    Music: M.S.Viswanathan
    Singer: T.M.Soundararajan, P.Susheela
    Lyrics: Vaali
    Direction: K. Shankar
    Starring: M.G.Ramachandran and Jayalalithaa
    Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in TamilNadu
    For booking contact us at +91 98401 33737 / mkgopal174@gmail.com
    #ChandrodhayamOru #MGRHits #MSV

КОМЕНТАРІ • 367

  • @abdulrahuman4094
    @abdulrahuman4094 Рік тому +7

    சுதி, தாளம், பாவத்துடன், இருவருமே மிகவும் அருமையாகப் பாடுகிறார்கள். வாழ்த்துகள்.

  • @scrajan6319
    @scrajan6319 3 роки тому +9

    இதுபோனற பாடல்கள் கேட்பது அரிது. உங்கள் குழு அனைவருக்கும் நன்றி, குறிப்பாக சகோதரி தீப்ஸிகா விற்கு நன்றியுடன் பாராட்டுக்கள்

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 роки тому +7

    செவ்வானமே உந்தன் நிறமானதோ பாட்டின் வரிக்கும் எம்ஜிஆரின் நிறத்திற்கும் பொருந்தும் இவ்வரிகள் 👌👌👌

  • @KT-ge3qt
    @KT-ge3qt 2 роки тому +6

    சிறப்பான பதிவு...
    இசை கருவிகளின் சங்கமம் மிகவும் இனிமை...
    பாடலின் முதல் சரணத்தில் ஆரம்பித்து பிறகு பல்லவி இரு முறை பிறகு ஹம்மிங் கில்.. நீளமான பாகம்...தீப்ஷிகா சிறப்பாக பாடினார்....
    TMS அய்யாவுக்கு ஏற்ற பாண்டியன் சார் குரல்....
    மொத்தத்தில் இசை விருந்து...
    வாழ்த்துகள்
    💐💐💐👏👏👍👍

  • @arunagiriarunagiri289
    @arunagiriarunagiri289 3 роки тому +24

    இது போன்ற பாடலெல்லாம் கேட்கும்போது செவிக்கு என்ன ஒரு இனிமையாக இருக்கிறது. பாண்டியன் சார் TMS குரல் சூப்பர் அருமை!

  • @vijaymaruthi4244
    @vijaymaruthi4244 4 роки тому +10

    பான்டியன் அண்ணா!!!!! சிறப்பு...பாடகி சகோதரிக்கும் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.......

  • @subramanianannamalai5856
    @subramanianannamalai5856 2 роки тому +2

    நான் நாள்தோறும் கேட்கும், மன்னரின் இனிமையான பாடல்.. thanks to pandian sir, Deepshika madam and gopal sir team for the BEST PERFORMANCE and giving as such best melody songs...

  • @gita453
    @gita453 3 роки тому +9

    Deepshika is effortlessly breeze through the lines with awesome ease, what a magical voice. Male voice is also good.

  • @skavittam4352
    @skavittam4352 3 місяці тому

    I am a keralite who love tamil more than my mother tongue.This song is exceptional created by the great master msv.But i wonder why no one commented on the mistake in the lyric by the male voice.

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 3 роки тому +3

    அருமை ..தீபஷிகா மற்றும் பாண்டியனும் நன்கு பாடினர்
    இசைக்குழுவை முன்னின்று நடத்தும் திரு.கோபால் அவர்களுக்கு பாராட்டுக்கள் .

  • @rajkathir9045
    @rajkathir9045 2 місяці тому

    அருமையான இசை குழு அருமையான பாடகர்கள் 🎉🎉❤❤வாழ்த்துக்கள் சார்..

  • @aravindan.r9482
    @aravindan.r9482 3 роки тому +2

    கண்ணனின் எளிமை TMS voice எம்மை மயக்குகிறது! TMS வாய்ஸ் உச்சரிப்பு மற்றும் music perfection அருமை, கோபால் அவர்களின் இசை involvement ,அமைதியான மேடை ஆளுமை சூப்பரநேச்சுரல்!வாழ்த்துக்கள் sir!

  • @ahalyarajan123
    @ahalyarajan123 2 роки тому +2

    Really Gopal this song by Mr Pandian and Ms. Deepshika is very excellent with their melodious voices. Congratulations to the team. 👏🎊🎊🎉🎉💐💐🌹🌹💕💕🎂🎂

  • @rajkanthcj783
    @rajkanthcj783 3 роки тому +9

    இனிமையாக அருமையாக பாடினீர்கள் வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @venkatesank935
    @venkatesank935 Рік тому

    பழைய பாடல்களா கூப்பிடு கோபால் சப்தஸ்வரங்கள் குழுவினரை என்றாகி விட்டது. இசையில் மட்டும் அல்ல பாடகர்களின் குரல் இனிமையும் அதை உறுதிப்படுத்துகிறது. சார்! பாடல்கள் தேர்வு அருமை. கோபால் சார் உங்கள் மேற்பார்வையில் அத்தனையும் சிறப்பாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள்.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Рік тому

      சிரம் தாழ்ந்த நன்றிகள் சார் 🙏

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 роки тому

    🌹Dear Pandian marvalous sun g.Deepakshi mam,wonderful su ng.An alluring song.Good orhas tration.Keep going👌👍😘🙏

  • @mohans287
    @mohans287 3 роки тому +8

    Flute and clarinet combo awesome. Kudos to the performers

  • @venugobalr3488
    @venugobalr3488 Рік тому +4

    Outstanding performance by both Deepshika and Pandian. The orchestra complemented the singers so well. Brilliant keep it up.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 3 роки тому +1

    பாடுபவர்களுக்கு இந்த பாடல் ஒரு சரியான தேர்வு. மனம் நிறைந்த மகிழ்ச்சியை இந்த பாடலில் பிரதிபலித்திருப்பார்கள் இசை வேந்தர் TMSம் இசைக்குயில் சுசீலாவும். இந்த நிகழ்ச்சியில் பாடியவர்கள் குரலில் பொறுப்பு உள்ளது, குதூகலம் இல்லை. பெண் குரல் கணீர் என்று இருந்திருக்க வேண்டும். அப்பப்பா என்ன ஒரு காவிய duet அது.

  • @ssornatalks9653
    @ssornatalks9653 2 роки тому +1

    மிக அருமை..பாண்டியனின் ஆர்ப்பாட்டம் அலட்டல் இல்லாத குரல் அசாத்தியமானது. கோபால்ஜி யின் நிகழ்வு முதலிடத்தில் உள்ளது, UTUBEல் காணும் இசை நிகழ்ச்சிகளில் .பல ஆண்டுகளுக்கு முன் எங்கள் பகுதி வியாசர்பாடி பி.வி காலனி பீலிக்கான் முனீசுவரன் ஆலய தீ மிதி திருவிழா நிகழ்ச்சியில் பார்த்தது. இப்போது தினமும் பாண்டியன் குரலை கண்டு கேட்டு மகிழ்கிறேன். இப்போது நேரடி நிகழ்ச்சிகள் காண வாய்ப்புள்ளதா? கச்சேரிகள் எங்கு நடைபெறுகின்றன?. தெரிந்தால் கண்டு மகிழலாம்.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 роки тому

      அரங்கத்தில் ( Auditorium) செய்யும் நிகழ்ச்சி பற்றி நிச்சயம் இந்த சேனலில் விளம்பரம் செய்வோம்,
      மிக்க நன்றி 🙏

  • @voiceofakbar2177
    @voiceofakbar2177 2 роки тому +3

    பாண்டியன் சார் மற்றும் தீப்ஷிகாவின் குரல்கள் நம்மை பின்னோக்கி அழைத்து செல்கிறது. Well Done

  • @chandrasekaranj6689
    @chandrasekaranj6689 2 роки тому +1

    ஆகா..... ஆகா.. நன்றி. God the Almighty Jesus bless you all

  • @LovelyFlowerPot-hb4kl
    @LovelyFlowerPot-hb4kl 5 місяців тому

    Both deepshika and pandian sang in a humble way.

  • @LovelyFlowerPot-hb4kl
    @LovelyFlowerPot-hb4kl 5 місяців тому

    Padian &,deepshika (siva Kumar)presented this song nicely. Thanks.

  • @LovelyFlowerPot-hb4kl
    @LovelyFlowerPot-hb4kl 4 місяці тому

    I like this song very much. Apart from that the mode of presentation by pandian &deepshika is very impressive

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy 3 роки тому +3

    deepshika has a very natural way of rendering these oldies..

  • @malaravan
    @malaravan 2 роки тому

    அருமையான பாடல் பாண்டியன் தீபிகா குரலில் கோபால் அவர்களின் இசைக்குழுவின் இசையில் 🙏🙏🙏🙏🙏🙏👋👋👋👋👋👋

  • @shankarmarakamudiyathasong2333
    @shankarmarakamudiyathasong2333 2 роки тому +1

    really fantastic performance good voice my dear pandian Anna.hearty congrats by TMS Stage Singer Shankar manali chennai.

  • @musicminds842
    @musicminds842 Рік тому +1

    Fantastic singing the Song.

  • @krishnadoss8751
    @krishnadoss8751 5 місяців тому

    பாடுபவர்கள் குரல்,இசைக் கருவிகள் உண்டாக்கும் இனிய இசை அனைத்தும் கோபாலனின் சர்வ சப்த கீத நாதங்கள் !

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  5 місяців тому

      அனைத்து புகழும் MSV ஐயாவிற்கெ 🙏🙏

  • @vijayakumaramirtham9252
    @vijayakumaramirtham9252 3 роки тому +5

    How many times I have viewed! made me soft and vibrant with my young age thoughts.....very sensational to me. Plz keep it up to the days to come.

  • @kannankathalan6471
    @kannankathalan6471 Місяць тому

    மிகவும் அருமை, இனிமை

  • @chandrasekaranj6689
    @chandrasekaranj6689 2 місяці тому

    அருமை அருமை அருமை

  • @mageswaranvelmurugu7536
    @mageswaranvelmurugu7536 3 роки тому +2

    Hi, Deepshika what a wonderful singing. Very sweet.

  • @Selvaraj-pj2bj
    @Selvaraj-pj2bj 7 місяців тому

    Arumaiyaga padiyirukirargal. Very nice. Excellent.

  • @viswanathanramaswami5394
    @viswanathanramaswami5394 2 роки тому +3

    Hats off Pandian and Deepkshi madom for your beautiful singing

  • @bgkuppurajbhavanigopalsamy9997
    @bgkuppurajbhavanigopalsamy9997 2 роки тому +2

    PANDIYAN HIGH NOTES TO IMPROVE. TOTALLY AN OUTSTANDING PERFORMANCE. I ENJOYED IT MUCH. A HIGH FEAST TO MY EARS. WISHES.

  • @p.c.janardhanan3569
    @p.c.janardhanan3569 3 роки тому +2

    Gopal Sapthaswaram music programmes are excellent treat for the soul. Gopal Sir - Thank you.

  • @aswintraders170
    @aswintraders170 2 роки тому +1

    அருமையான குரல் வளம் இரண்டு பாடகர்களூக்கும் வாழ்த்துக்கள்

  • @srinivasans5884
    @srinivasans5884 3 роки тому +2

    Srinivasan Iyer. In continuation, my blessings to Pandian and Deepshika. Wonderful voice. Superb musicians, Gopal Sapthaswaram. Tkuvm and God bless.

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 2 роки тому +2

    Magic voice of Deepthikaa Mam

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 Рік тому

    Superb Gopal sir listening to it makes us to feel a good vibes .Music very good 👍 👏

  • @smentertainmentsmentertain5396
    @smentertainmentsmentertain5396 3 роки тому +4

    அருமையான பாடல் பாடியவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 2 роки тому

    சந்திரோதயம் படத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் ஜெயலலிதா நடிப்பில் வெளிவந்த படம்.அருமையாக பாடினார்கள்.
    . இருவரும் இணைந்து.

  • @mohans287
    @mohans287 3 роки тому +3

    Tabla and banquo blending seamlessly. Mr. GopalYou are wonderful both as an arranger and conductor. 👋👋👋👍

  • @vijaymaruthi4244
    @vijaymaruthi4244 4 роки тому +2

    தபேலா.,,,,டோலக்,,,,, இருவருக்கும் வாழ்த்துக்கள்....

  • @sekarg5033
    @sekarg5033 3 роки тому +5

    Excellent Song selection.
    Beutiful Voice &.Music.

  • @maniashok8160
    @maniashok8160 Рік тому +1

    we are taken back to childhood memories..both are outstanding ..background music too.

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 Рік тому

    My favourite MGR song, I have been seeing Deepshikha in many since a long time, her voice is so beautiful and is a talented singer. Well sung by both the singers. 👍 to the orchestra.

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Рік тому +1

    Amazing music.super musicians and singers.👍👌❤🇨🇦

  • @v.rajancoolimuttomvenkatra8088
    @v.rajancoolimuttomvenkatra8088 3 роки тому +1

    Pandian*Deepashika are singing excellent..This song is One of my very favorite song..👍👍👍👌👌👌

  • @anniegeorge1311
    @anniegeorge1311 Рік тому +1

    Very recently I started watching ur videos Gopal sir, searching for words to describe the sweetness of your pragramme excellent song selection and singers

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 2 роки тому +1

    அருமையான பாடல். அழகாக பாடியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

  • @rsundharam9478
    @rsundharam9478 2 роки тому +1

    Mr. Pandian and Deepiksha are very siutable singers of the voice of TMS and Susheela madam. Wish them to maintain as the voice as melodious.

  • @shankarramaswamy3315
    @shankarramaswamy3315 4 роки тому +6

    This song is very close to my heart right from my childhood. TMS feel of the song. Value of Lyrics..... Almost recreated Gopal ji. Great show. As usual Amazing orchestration

  • @boopathyraj3076
    @boopathyraj3076 2 роки тому

    👌👌👌அற்புதம்
    ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

  • @pknarayanan482
    @pknarayanan482 3 роки тому

    Ithupola pattu ellam ippothu enghy ketkamudigirathu. Singers are super as well as music. Gopal well done. Old is gold is true

  • @raghuap7410
    @raghuap7410 3 роки тому +2

    Pandian Sir superb. Deepshika mam as usual wonderful.

  • @sanjeevmenon650
    @sanjeevmenon650 2 роки тому +3

    Purity of Tamil songs by msv aya . 😭.fan msv aya

  • @chandranr839
    @chandranr839 3 роки тому +2

    Outstanding singers both Dipashikha and Pandiyan

  • @pandiank14
    @pandiank14 2 роки тому

    Super Super congratulations 👌👏

  • @balajiram38
    @balajiram38 4 роки тому +2

    My all time favorite from gopal sapdhaswaram!!!! Beautifully sung and almost recreated the BGM!!!!!

  • @vijayselladurai9496
    @vijayselladurai9496 Місяць тому

    Isayai valavaitha gopal ❤

  • @srinivasans5884
    @srinivasans5884 3 роки тому +1

    Srivivasan Iyer. Being a seniorccitizen, I always like old songs only. Both the singers sang v v beautifully. Congrats and my blessings to

  • @NagaiAishwaryasingsforallyou
    @NagaiAishwaryasingsforallyou Рік тому +1

    Semma

  • @pspadmanaban653
    @pspadmanaban653 2 роки тому +1

    Pandian is a good singer. I like his singing 😍. He sings as it is TMS Bhavangal and pronounciation.

  • @ssundaram7800
    @ssundaram7800 2 роки тому +1

    No body match TMS voice, but he tried his best it is good

  • @zafrullahrazak4520
    @zafrullahrazak4520 2 роки тому

    Sabash Mr.Pandian

  • @perumalpillai7908
    @perumalpillai7908 2 роки тому +1

    Pandian voice fine

  • @chrukmanidevi6710
    @chrukmanidevi6710 3 роки тому +1

    Its my bed time song which make me fast asleep. Their voices are so melodious...close to heart

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 3 роки тому +2

    Thanks. Deepshika & pandiyan.this is one of my favourite song.i like it when D sing it . Gopal sir thanks for uploading.

  • @selvarani610
    @selvarani610 Рік тому

    T.m.s voice is there in U. Pandiyan sir. Nice 👃

  • @robinsonk2505
    @robinsonk2505 3 роки тому

    அருமை அருமை. என்ன ஒரு பாடல் தேர்வு!! பாராட்டுக்கள்

  • @murugesukarunagaran9796
    @murugesukarunagaran9796 2 роки тому

    மிக மிக அருமை.
    வாழ்த்துகள் இருவருக்கும்

  • @kaliaperumalkp8567
    @kaliaperumalkp8567 3 роки тому +1

    Super pandian kural fantastic,

  • @prabhakaranmadhusudhanan7609
    @prabhakaranmadhusudhanan7609 3 роки тому

    Supper song beautiful voice very good iam prabhakaran sasi akka husband chrompet hasthinaburam

  • @ramadurair1599
    @ramadurair1599 2 роки тому +1

    Exact DMS voice delivery...congrats Mr Pandian...

  • @user-ug1pf2kf7c
    @user-ug1pf2kf7c 3 роки тому

    Pandian&deebiksha super performance

  • @v.rajancoolimuttomvenkatra8088
    @v.rajancoolimuttomvenkatra8088 3 роки тому +1

    Wonderful.. Especially Pandiyan sang Excellent..

  • @vijayakumaramirtham9252
    @vijayakumaramirtham9252 3 роки тому +3

    Many times I have listened and still I continue watching

  • @user-jp3ll1tp2g
    @user-jp3ll1tp2g 3 роки тому +1

    தற்பொழுது எல்லா வீடுகளிலும் தொலைக்காட்சி பெட்டிகள் மூலமாகவும் அதேபோன்று எல்லோரிடமும் ஸ்மார்ட் போன்களும் வைத்துக் கொண்டு தேவையான திரைப்படங்களையும் பாடல்களையும் பார்க்கும் வசதி இருக்கும் காரணமாக தற்போது
    திரைப்படத்துறை நலிவடைந்திருந்தாலும்
    தற்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் எந்த ஒரு திரையரங்கிலும் இன்றைய புதிய தலைமுறை இளைஞரர்கள் பார்க்கும் வகையில் எந்த ஒரு தியேட்டரிலும் பழைய காலத்து திரைப்படங்களையோ பாடல்களையோ யாருமே திரையிட தயாராக இல்லை என்ற சூழ்நிலையில்
    உங்களுடைய
    கோபால் சப்தஸ்வரங்கள் இசைக்குழு மூலமாக இந்த சமூக ஊடகங்கள் வாயிலாக அனைத்து விதமான பழங்காலத்து பாடல்களையும் மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
    உங்கள் இசைக்குழு மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 👍
    🙏🙏🙏🙏🙏

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 роки тому

      தங்கள் மனமார பாரட்டியதற்கு மிக்க நன்றி 🙏

  • @raamadevan6457
    @raamadevan6457 2 роки тому +1

    Excellent performance. With very neat musical instruments. Congrats🎉👏👏

  • @mp3s608
    @mp3s608 3 роки тому

    Super duper song.purachithalaivar,purachithalaivi super exposure.Deepthiga,pandian miga miga azhagaha padiirukkirargal.music natural Gopal sir

  • @rajana8555
    @rajana8555 11 місяців тому

    Both are singing ssuuppeerrbb

  • @sivakumarviswanathan3794
    @sivakumarviswanathan3794 4 роки тому +2

    Excellent singing. Keep going Gopal Sapthaswaram

  • @JayaKumarHearttouchsongThankto
    @JayaKumarHearttouchsongThankto 3 роки тому +3

    Deepsika, Pandian voice super. Orchestra very nice.

  • @raghuramank7175
    @raghuramank7175 4 роки тому +3

    Good Singing ! Pandian at his best and Deepshika does well too ! Enjoyed this classic song ! Wonderful for bringing to UA-cam forum , Mr Gopal !

  • @krishnaswamynarasimhan6220
    @krishnaswamynarasimhan6220 3 роки тому +2

    Super singers especially Deepshika similar to P.susheel voice. Nicely arranged. excellent

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 роки тому

      Thank you sir 🙏

    • @nathanaelmario2728
      @nathanaelmario2728 3 роки тому

      I know im randomly asking but does someone know of a trick to log back into an Instagram account..?
      I stupidly lost the password. I would love any assistance you can give me

    • @evanedwin3503
      @evanedwin3503 3 роки тому

      @Nathanael Mario instablaster :)

    • @nathanaelmario2728
      @nathanaelmario2728 3 роки тому

      @Evan Edwin Thanks so much for your reply. I got to the site through google and Im waiting for the hacking stuff now.
      I see it takes a while so I will reply here later when my account password hopefully is recovered.

    • @nathanaelmario2728
      @nathanaelmario2728 3 роки тому

      @Evan Edwin It worked and I actually got access to my account again. I'm so happy:D
      Thank you so much you really help me out !

  • @user-ug1pf2kf7c
    @user-ug1pf2kf7c 2 роки тому

    கோபால் சார் super composer

  • @licdurai5211
    @licdurai5211 3 роки тому +1

    இதுபோன்ற பாட்டெல்லாம் இனி வெளி வர வாய்ப்பே இல்லை

  • @scrajan6319
    @scrajan6319 3 роки тому +2

    Amazing voice, Good team work, unforgettable song.

  • @prabhakaranmadhusudhanan7609
    @prabhakaranmadhusudhanan7609 3 роки тому

    Supper song beautiful voice very good iam prabhakaran sasi akka chrompet hasthinaburam mageswari nagar

  • @nurientertainments3462
    @nurientertainments3462 3 роки тому +3

    Really sweet voice both of them but show some smile reaction of face🌹

  • @ravikrishnamuthuswamy4073
    @ravikrishnamuthuswamy4073 3 роки тому

    Excellent, Excellent, beautiful Gopal ji, My Mark 💯,. Mahendran Direction, Isai Ilayaraja, all songs beautiful,

  • @vijaystudio3338
    @vijaystudio3338 Рік тому +1

    Msv sir raja sir illena tamil paate illai ippa ulaavana enna pannalam

  • @radhakrishnanganapathy5509
    @radhakrishnanganapathy5509 3 роки тому +2

    Super song|MGR|

  • @keerthikeyan2205
    @keerthikeyan2205 3 роки тому

    அருமையான ஆர்க்கெஸ்ட்ரா சிறப்பு

  • @saravanavisagam
    @saravanavisagam 2 роки тому

    Superb

  • @ganesansankaran3945
    @ganesansankaran3945 4 роки тому +1

    Old is gold always. Excellent song and excellent voice given by singers

  • @bhupathiarumugam7876
    @bhupathiarumugam7876 3 роки тому

    Great Rendition. Pandian Voice Super. Female also have superb performance. Till we have such singers Tamil will live....