என் முதல் சம்பளம் 400 ரூ. இப்போ என் சம்பளம்...! Actor Rajesh Inspiring Interview | RajeshSir75 | OSB

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 163

  • @sagayarajlourdusamy1811
    @sagayarajlourdusamy1811 2 місяці тому +30

    புவியில் உள்ள நாள்வரை ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்❤ இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ராஜேஷ் சார்❤🎉

  • @DineshKumar-sz8vs
    @DineshKumar-sz8vs 2 місяці тому +45

    உங்கள் குரலால் நான் கவர்ந்தேன்,சினிமாவை விட you tubeயில் நீங்கள் சொல்லும் கருத்துகள் எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது அழகான ஆழமான விளக்கம்... (குருவாக) வாழ்க வளமுடன் பிறந்த நாள் வாழ்த்துகள்...

    • @JayaLakshmi-jq5gg
      @JayaLakshmi-jq5gg 2 місяці тому

      உங்கள் குரலால் கவரப்பட்டேன் அல்லது உங்கள் குரல் என்னைக். கவர்ந்தது.

  • @sugunasasikumar9466
    @sugunasasikumar9466 2 місяці тому +87

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அப்பா, 24 காரட் தங்கம் நீங்கள், அறிவில் இமயம் நீங்கள். love you appa.

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy5373 2 місяці тому +10

    ஆமாங்க சார் தமிழ்வாணனின் சங்கர்லால் மறக்கமுடியாத பாத்திரம் நானும் சின்ன வயதில் படித்தேன்.

  • @jayabalanvalarmathi5856
    @jayabalanvalarmathi5856 2 місяці тому +24

    ஆரோக்கியமா வாழ்ந்து மக்களை ஆரோக்யமாக வாழவைப்பவர் வாழ்க வளமுடன் சார் 🙏🙏❤

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 місяці тому +17

    75 வயது போல் தெரியவில்லை என்றும் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள் சார் 🎉🎉🎉👍

    • @padmanabhann1250
      @padmanabhann1250 23 дні тому

      Long live. Rahesh sir am old student of kellet. Higher. Secondary. School.

  • @alliswell5873
    @alliswell5873 2 місяці тому +19

    திரு ராஜேஷ் ஐய்யா நீண்ட ஆயுளுடன் வாழ்க ❤❤

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 2 місяці тому +3

    வாசிப்பதைசுவாசிப்பதுபோல் வாழும்மனிதர்எல்லாவிடயங்களையும்தெரிதுகொண்டுவிளக்குவதில் வல்லவர் வாழ்த்துகள் Sir

  • @TheSurya9397
    @TheSurya9397 2 місяці тому +23

    தெளிவான தமிழ் உச்சரிப்பு, அகன்ற அறிவாற்றல், அற்புத நடிகர், வாழ்க பல்லாண்டு❤

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 2 місяці тому +8

    நடுநிலைக்கு உதாரணம் ராஜேஷ் சார் அவர்கள் பொது வாழ்க்கையில் சிறந்தவர் யார் மனமும் நோகாமல் பேசுவதில் வல்லவர்

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 2 місяці тому +43

    நூறாண்டு காலம் வாழ்க. மேலும் நன்மைகளும் ஆரோக்கியமும் பெருக வாழ்த்துக்கள்.

  • @kothainaayagi51
    @kothainaayagi51 2 місяці тому +10

    ராஜேஷ் சார் நீங்கள் இன்னும் மேன்மேலும் நல்லா இருக்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன்

  • @muthumari9294
    @muthumari9294 2 місяці тому +10

    ராஜேஷ் மற்றும் சித்ரா இவர்கள் இருவரின் அனுபவங்கள் எண்ணில் அடங்கா ஒன்று

  • @jrajju
    @jrajju 2 місяці тому +7

    வேலை கொடுத்தவங்க எப்படியானாலும் அவர்களை நன்றி கூர்வதும் வணங்குவதும் ஆச்சர்யம் இல்லையே

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 2 місяці тому +5

    வாழ்த்துக்கள்.இறைவன் நீண்ட ஆயுளை தரட்டும்.🎉🎉🎉

  • @Sentha-l3l
    @Sentha-l3l 2 місяці тому +13

    I am writing from Dubai and wanted to reminisce about the time, around 33 years ago, when I had the opportunity to see you and your wife at your residence in Ashok Nagar, during a visit to a relative who lived in the same building. I am originally from Pattukkottai, Vkt(post)
    I have been actively following your UA-cam channels and greatly value the insightful knowledge you provide on a wide range of topics, particularly those addressing social concerns. Your speech is excellent, and your clear Tamil pronunciation is truly impressive. Your content has been immensely beneficial to us, especially as expatriates living abroad.
    Thank you, Nakeeran Mr. Gopal & Tamil Nadu CM for praising and respecting Rajesh Sir.

  • @PAAKKU_MITTAI
    @PAAKKU_MITTAI 2 місяці тому +3

    Interview செய்கிற உங்களுடைய குரல் அருமையாக உள்ளது

  • @pthangavel
    @pthangavel 2 місяці тому +5

    வளமுடன் வாழ்க 💐🌹🙏

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 2 місяці тому +5

    ராஜேஷ் சார் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அய்யா!

  • @jais8011
    @jais8011 2 місяці тому +24

    வாழ்த்த வயதில்லை❤ வணங்குகிறோம்🙏🙏🙏🙏

  • @kaygana100
    @kaygana100 2 місяці тому +6

    Sirai, released in 1984, was one the best movies of Rajesh sir.

  • @-arutselvan981
    @-arutselvan981 2 місяці тому +26

    படிப்பாளி,தேடல்வாதி,புரிந்துக் கொள்பவர் .. மனிதர்

  • @GlittersArtCreations
    @GlittersArtCreations 2 місяці тому +1

    ராஜேஷ் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அய்யா

  • @balasoundarprabancha841
    @balasoundarprabancha841 2 місяці тому +5

    DoctorCKNஅவர்கள் வந்திருந்து வாழ்த்தி இருந்தால் பெருமையாக இருந்திருக்கும்.
    ராஜேஷ் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @drchandru4529
    @drchandru4529 Місяць тому +1

    அடுத்து ராஜேஷ் Sir 100 எதிர்காலத்தில் வரப்போகிறது

  • @DharmaturaiDharmaturai
    @DharmaturaiDharmaturai 2 місяці тому +5

    வாழ்க வளமுடன் மதிப்புமிகு.ராஜேஷ் சார்.

  • @stard6606
    @stard6606 2 місяці тому +6

    Yes ..கல்கண்டு பத்திரிகையில் வரு‌ம் துப்பறியும் சங்கர் லால் நாங்கள் அதற்கு அடிமை... foreign novel range க்கு இரு‌க்கு‌ம்...

  • @nandhakumars3908
    @nandhakumars3908 2 місяці тому +31

    சில மனிதர்களை அவர் வாழும் காலத்தில் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பது இல்லை அதில் இவரும் உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் நக்கீரன் வாழ்த்துகள்...

  • @dhamotharanm6444
    @dhamotharanm6444 2 місяці тому +1

    சிவன் அருளால் வாழ்க வளமுடன் நலமுடன் புகழுடன் பல்லாண்டு காலம் மகிழ்வுடன், நற்பவி நற்பவி

  • @rdskumar8400
    @rdskumar8400 Місяць тому

    இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் வாழ்வதே நமக்கு கிடைத்த பாக்கியம் நடிப்பிற்கு அப்பாற்பட்டு மிகச்சிறந்த மனிதர் நல்ல அறிவாற்றல் மிகுந்த மனிதர் வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉

  • @chandirannirmal198
    @chandirannirmal198 2 місяці тому +4

    வணங்கி ஆசி பெருகிறேன் ராஜேஸ் சார்

  • @RajaRaja-mc9ri
    @RajaRaja-mc9ri 2 місяці тому +6

    வணக்கம் ஐயா ராஜேஷ் அவர்கள் யூ கிபி சேனல் மூலம் பேச ஆரம்பித்து நம் சமூகத்திற்கு நிறைய நல்ல விஷயங்களை சொல்லிக் கொண்டு இருக்கிறார் நான் சாதாரணமாக பார்க்க ஆரம்பித்தேன் இன்று அவருடைய ரசிகனாக மாறிவிட்டேன் ஐயா இன்னும் நிறைய விஷயங்கள் யூடியூப் சேனல் மூலம் நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும் வாழ்க வளமுடன்❤

  • @VISAHARM
    @VISAHARM 2 місяці тому +11

    Rajeshsir amazing person enriched knowledge of universe 🎉🎉god blessed 🙌 person 🙏

  • @padminie3571
    @padminie3571 2 місяці тому +2

    அச்சமில்லை அச்சமில்லை, தண்ணீர், sirai,

  • @arumugam1966
    @arumugam1966 2 місяці тому +3

    மிக மிக அருமையான நடிகர் உண்மையில் தமிழ் சினிமா கண்டெடுத்த ஓர் முத்துச்சிப்பியே நடிகர் ராஜேஷ் ஐயா நடிகர் நல்ல பல விசயங்களை பற்றி அலசி ஆராய்ந்து அதனைப்பற்றி தெளிவான விளக்கத்துடன் கூறும் நல்ல கருத்தாளாரே நடிகர் ராஜேஷ் அவர்கள் இவரின் ஓம் சரவணபவ வலைதள பதிவை கேட்டு உண்மையில் பரவசம் அடைந்தேன் என்பதே உளமார்ந்த உண்மை

  • @pshakeela3668
    @pshakeela3668 2 місяці тому +5

    Happy birthday Rajesh sir

  • @muthunirmala1247
    @muthunirmala1247 2 місяці тому +18

    உண்மையில் தமிழ் வாணன் நிறைய நபர்கள் புத்தகம் படிக்க அந்த காலத்தில் காரணமாக இருந்தவர்

  • @gthibanify
    @gthibanify 2 місяці тому +1

    Great actor humanbeing highly intelluctal sir.
    GOD grace continue your good service iyya..🙏🙏

  • @durairaj963
    @durairaj963 2 місяці тому +6

    A true legend with skilled person... Happy birthday to Rajesh Sir ❤🎉

  • @rajeswariranganathan5634
    @rajeswariranganathan5634 2 місяці тому +7

    ராஜேஷ் சார் நூறாண்டு
    வாழ வாழ்த்துகள்

  • @Nisha.93
    @Nisha.93 2 місяці тому +2

    It just my thoughts when I watch this video how grateful rajesh sir is...but some heroes sivakarthikeyan never grateful to theirwho help them in bringing their in beginning and started mocking them
    This shows how that generation
    And this generation..

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 2 місяці тому +4

    Happy Birthday Mr. Rajesh, best wishes!

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 2 місяці тому +3

    Enakku romba piditha nadihar Ivar netru kooda sirai movie parthen valzthukkal sir

  • @ParvathyRadhaV
    @ParvathyRadhaV 2 місяці тому +3

    God bless you sir.

  • @Nandinis6
    @Nandinis6 2 місяці тому +4

    ❤❤❤❤ Rajesh sir

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 2 місяці тому +23

    ராஜேஷ் சார் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தோடு சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்❤🎉🎉

  • @NarayanaswamyJANARTHANAN
    @NarayanaswamyJANARTHANAN 2 місяці тому +3

    வளத்துடன் வாழ்க!

  • @ramanvelayudham5496
    @ramanvelayudham5496 2 місяці тому +3

    GOOD❤

  • @pbrk8
    @pbrk8 2 місяці тому +23

    ஓம் சரவணபவ என்ற நக்கீரனின் யூடியூப் நிகழ்ச்சி மூலமாக தங்களை பற்றி பல செய்திகளை தெரிந்துகொண்ட பிறகு நெடுநாட்களாக உங்களுடன் பேசவேண்டும் என்று ஆர்வமாக உள்ளது, நடக்குமா என்று தெரியவில்லை, ஏன் பேசவேண்டும் என்று தோன்றுகிறது என்பதும் புரியவில்லை.‌ உங்களை வாழ்த்த வயதில்லை, போகின்ற போக்கில் வாழ்த்து சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை என்பதால் எந்தவித வாழ்த்தும் எப்போதும் சொல்கின்ற வழக்கமில்லை. "நல்ல மனம் வாழ்க" கடவுள் உங்களுக்கு கொடுக்கின்ற ஆயுசு நாட்களில் மனதில் வெறுமை நீங்கி உங்கள் மனம் நிம்மதியுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன். 🙏

    • @mathiyazhagib8043
      @mathiyazhagib8043 2 місяці тому

      Yes Sir, God bless you. I have too much respect on you after watching your videos. 🙏

  • @BalaGuru-k7v
    @BalaGuru-k7v 2 місяці тому +2

    வாழ்த்துக்கள் ராஜேஷ் சார்

  • @saibaba172
    @saibaba172 2 місяці тому +3

    மிக அருமையான நேர்காணல்,,💐👌

  • @ilangovane10
    @ilangovane10 2 місяці тому +7

    வாழ்த்துக்கள் ஐயா

  • @arulchidambaram3716
    @arulchidambaram3716 2 місяці тому +2

    No doubt, he is a knowledgeable man

  • @hema6301
    @hema6301 2 місяці тому +3

    Great Human🙏 Knowledge filled personality 🙏God bless sir🙏

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 2 місяці тому +3

    Happy Birthday Day Rajesh pa🎉 valgha Valamudan.

  • @mookaiah73sivapreethi17
    @mookaiah73sivapreethi17 2 місяці тому +4

    சிறந்த ஆசிரியர், அனுபவசாலி 🙏

  • @sheelashangumathai3461
    @sheelashangumathai3461 2 місяці тому +5

    Godbless. You. Rajesh. Sir

  • @arulselvan8734
    @arulselvan8734 2 місяці тому +4

    வாழ்த்துக்கள் ராஜேஷ் சார்..

  • @malleswariraja1335
    @malleswariraja1335 2 місяці тому +1

    The great Rajesh sir 🎉🎉🎉🎉🎉

  • @nmkr90
    @nmkr90 2 місяці тому +1

    வணங்குகிறேன் ஐய்யா 🎉🎉🎉

  • @devaraj-rr6sb
    @devaraj-rr6sb 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் அய்யா ❤❤❤

  • @udhayakumarkumar5575
    @udhayakumarkumar5575 2 місяці тому +2

    நன்றி

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj2116 2 місяці тому +4

    Vaazhuthukal sir

  • @aiyathuraiaiyathurai5591
    @aiyathuraiaiyathurai5591 2 місяці тому +4

    வாழ்க வளமுடன்

  • @mymunchkin2006b
    @mymunchkin2006b 2 місяці тому +3

    Rajesh sir, ungaloda Mannargudi relative naanga. Anaikadu & Orathanadu. Ungal amma my ammachi-um cousins.

  • @sivakumar4902
    @sivakumar4902 2 місяці тому +3

    ராஜேஷ் சார் சித்ராலட்சுமணன் உங்களக்கே தம்பி மாதிரி இளமையாக இருக்கிறார் வருந்த படாதிங்க

  • @pshakeela3668
    @pshakeela3668 2 місяці тому +3

    Congrats Sir

  • @sureshgs6538
    @sureshgs6538 5 днів тому

    Hats off sir recently I met sir and took photo also he is also very simple and polite ❤

  • @jayanthiuppilisrinivasan5460
    @jayanthiuppilisrinivasan5460 2 місяці тому +2

    வாழ்த்த வயதில்லை, ராஜேஷ் சார் நலமுடன் வாழ வேண்டுகிறோம்.

  • @RaviKrishnan-e7n
    @RaviKrishnan-e7n 2 місяці тому +9

    ராஜேஷ் அண்ணா..........
    வாழ்த்துக்கள்....🙏,என் ஆயுள் முடிவதற்குள்....உங்களுடன் சேர்ந்து என் மகன் அருணாச்சலம்..நானுமென் கணவரும்.ஃபோட்டோ எடுத்துக்கணும்....அது எனது ஆசை.உங்ககிட்ட நா,என் சன்,ஆசிர்வாதம் வாங்கணும்.pls...🫡🎉💐👏👏👏👌👍🤩😂😍🕺💃💚🙏(unglai paarthal en periya annan.C.U.Chidambaram...polave eruk"king"a....)pla...Anna ungalai...parkka...vendum.
    (😱🤔😇😭😂😏😡🤭🤫),☺️💝💘💖Anna..🌹🌹🌹.(Entrum:Anbudan....banivudan...அங்கம்மாள்,ரவிகிருஷ்ணன்.ஈரோடு.)🙏💚🙏

  • @renukaravi9193
    @renukaravi9193 2 місяці тому +2

  • @hemashrie1241
    @hemashrie1241 2 місяці тому +5

    வணக்கம் ஐயா வாழ்ந்த வயதில்லை. நான் என் வாழ்க்கையில் பார்த்து உங்கள் பேச்சை உணர்ந்த சிறந்த மனிதர்.

  • @ApPrabhu-vb1eo
    @ApPrabhu-vb1eo 2 місяці тому +4

    ❤❤ god bless sir .

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 місяці тому +3

    Rajesh is a word
    Rajesh Sir is an emotion

  • @dhanalakshmiparamasivam3508
    @dhanalakshmiparamasivam3508 2 місяці тому +2

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🏻

  • @gvvideos277
    @gvvideos277 2 місяці тому +2

    🙏வாழ்த்துக்கள் சார் நூறாண்டு வாழ்க 🙏

  • @santhyramanathan5104
    @santhyramanathan5104 2 місяці тому +2

    Ilangeswaran is my favourite movie, Rajesh Sir is the best actor

  • @RuckmaniM
    @RuckmaniM 2 місяці тому +4

    செப்டம்பர். ❤❤❤❤❤❤

  • @srideviramayya6141
    @srideviramayya6141 2 місяці тому

    Happy birthday sir
    Your interview omsaravanabhava very nice sir

  • @sayanisampathkumar1315
    @sayanisampathkumar1315 2 місяці тому +4

    திரு ராஜேஷ நீண்ட ஆயுலோடு ஆரோக்யத்தோடு வாழ்க பல்லாண்டு 🎉🎉🎉

    • @VaralakshmiRagavendran
      @VaralakshmiRagavendran 2 місяці тому

      Clningmc!s.

    • @renukadeviramaswamy5373
      @renukadeviramaswamy5373 2 місяці тому

      ஆயுளோடு ஆரோக்கியத்தோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @arunajayaraman9006
    @arunajayaraman9006 2 місяці тому +1

    Congratulation 🎉

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 2 місяці тому +2

    சுவாரஸ்யம் 🙏🙏🙏🙏🙏👍👍👍👌✅

  • @bathrikugan8171
    @bathrikugan8171 2 місяці тому +2

    குருவே வணக்கம்
    நூறு ஆண்டுகளுக்கு நிலைத்து வாழ்க

  • @muruganmuruganu6992
    @muruganmuruganu6992 2 місяці тому

    God please you sir 🎉❤❤❤❤❤ 🙏

  • @Bala-en4im
    @Bala-en4im 2 місяці тому +2

    லலிதா அந்தகாலத்து சிம்ரன் சார்❤❤❤❤

  • @thecommonman5647
    @thecommonman5647 2 місяці тому +1

    Ungala paakanum nu manifestation pannitu iruken sir intha universe ungala enna paaka Valium nu namburen

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 2 місяці тому +2

    Simran is Amazing person

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 2 місяці тому

    Happy birthday and congratulations for your job Sir. I like all your videos.

  • @rukmanirajagopalan4621
    @rukmanirajagopalan4621 2 місяці тому

    நீடூழி வாழ்க, நக்கீரன் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @govindanmuniyandi5056
    @govindanmuniyandi5056 2 місяці тому +8

    வணக்கம் ஐயா நீங்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும் ஐயா

  • @sureshgs6538
    @sureshgs6538 5 днів тому

    Please respect your wife and take care Wife is the best friend in the life ❤

  • @mkamunaf8846
    @mkamunaf8846 2 місяці тому +1

    Makkal en pakkam.achamilai achamillai my favorite movie

  • @rajapandi7822
    @rajapandi7822 2 місяці тому +2

    👍👍👍

  • @ilavarasanmanoharan4686
    @ilavarasanmanoharan4686 2 місяці тому +5

    ஐயா சிவக்குமார் மற்றும் நீங்கள் இருவரும். தமிழ் திரையுலகின் மார்க்கண்டேயன்

  • @rajahkrishnan8862
    @rajahkrishnan8862 2 місяці тому +1

    அய்யா, ராஜேஷ் அவர்கள் முதன் முதலில் படித்த புத்தகம் "நல்ல பாம்பு" அதனால்தான் இன்று வரை படமெடுத்து ஆடிக்கொண்டிருக்கிறார்...

  • @rojadevi2613
    @rojadevi2613 2 місяці тому +2

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 6வது படிக்கும் போது உங்களை போல் வாத்தியார் மாணவிகள் சொல்வது நீங்கள் தானா சார் வாழ்த்துக்கள் 🙏

  • @jishnuranjan8966
    @jishnuranjan8966 2 місяці тому +5

    எனக்கும் லலிதா ரெம்பப் பிடிக்கும் சார். வாழ்த்துக்கள் சார் ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @Sai-el4ed
    @Sai-el4ed 2 місяці тому

    Many more happy returns of the day

  • @-arutselvan981
    @-arutselvan981 2 місяці тому +5

    சில விடயம்தான் புரியல..
    தெரிந்தே பல்லாயிரம் கோடி கணக்கில் ஊழல் செய்தோரை எல்லாம் படம் மாட்டி பார்த்துவிட்டுதான் சாப்பிடுவேன் என்பது.. என்ன சொல்ல தெரில.. பல அனுபவம் கொண்டவர்கள் தாங்கள்.. தாங்கள் இப்படி பதிவு செய்வது புரில..

  • @RuckmaniM
    @RuckmaniM 2 місяці тому +11

    ராஜேஷ் சார் 75, படு ஜோர். ❤❤❤