திமுக அரசிடம் அப்பாவி பெண் கேட்கும் கேள்வி

Поділитися
Вставка
  • Опубліковано 18 чер 2024
  • திமுக அரசிடம் அப்பாவி பெண் கேட்கும் கேள்வி #TamilNadu #Kallakurichi #illicitliquor#

КОМЕНТАРІ • 266

  • @candajeg4882
    @candajeg4882 7 днів тому +129

    இந்த பாவம் எல்லாம் சாரயத்துக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு போய் சேரட்டும்..

  • @ramalingamannamalai1501
    @ramalingamannamalai1501 7 днів тому +142

    ஓட்டுப் போடும் போது யோசிக்க வேண்டும்

    • @loganmani722
      @loganmani722 6 днів тому

      Summa ithayae sollathinga...nanum pala election aa maatru katchi ku than podren..
      Caste,religion nu paathu vote podranga..ketta bjp vara kudathu nu ivanugaluku poten nu kosama solranga...
      Paathi per ivanuga pandra thirutu thanathula aathayam varthu nu irukanuga...inoru video la poi paarunga ambani adani nu central pathi pesuvanuga inga namma polapu state govt la nasama iruku atha pathi pesamatanga..
      Ena than sir pandrathu???!

  • @sarathsuriyatharunsiva
    @sarathsuriyatharunsiva 7 днів тому +114

    ஓட்டுக்கு பணம் பெற்றவர்கள்
    இந்த பாவம் சூழ்ந்து கொள்ளும்

    • @akshay5597
      @akshay5597 7 днів тому +1

      😢😢😢 Thappu sir Yaar vangala. Nu sollanga neenga vanaga.ma irundingala solanga ora kodishwara kuda amount vangatuan seiranga dinasari kulie velai senji polaikuravangalaku 1000.. 500 perusathaan. Yentha arasiyala vantha sarakku vaiyabaram stop pannavanga solanga .. yaru maiseri illa.. yevanumai seri illa 😢😢😢 Makkalthaan pavam😢😢😢

    • @sarathsuriyatharunsiva
      @sarathsuriyatharunsiva 7 днів тому

      @@akshay5597 என் இனிய நண்பா ......எனக்கு எப்பொழுதும் பணம் கொடுக்க மாட்டார்கள்
      நான் எந்த கட்சியும் இல்லை
      கண்டிப்பாக எதிர்ப்பேன் ....

    • @sarathsuriyatharunsiva
      @sarathsuriyatharunsiva 7 днів тому

      @@akshay5597 ஜனநாயகமாக போன்ற கேள்வி தாள்களைப் பெற்றுள்ளோம். நாம் தவறான நபரைத் தேர்ந்தெடுத்தோம் .... நாம் நமது அண்டை வீட்டாரைக் குறிக்கிறோம் ...எனவே நாம் எதிர்கொள்ள வேண்டும் இந்த கொடூரமான பகுதி

    • @sivakumark7200
      @sivakumark7200 6 днів тому +2

      Kanmolimundai ennadoldrs

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 19 годин тому

      கருணா புரம் இனி கருணநிதி புரம் எ‌ன்று அழைக்கப்படும் படும்.
      கே. கே. நகர் (K.K.Nagar) போல
      "கே. கே. புரம்".
      அதாவது
      "கள்ளச் சாராயக் கருணநிதி புரம்"
      எ‌ன்று அழைக்கப்படும்.
      கருணநிதியின் நூற்றாண்டு விழா நடக்கும் பொழுது, அவன் நினைவாக, அவ்வூர் இனி
      கே. கே. புரம் எ‌ன்று அழைக்கப்படும்.

  • @sathishsathishsekar
    @sathishsathishsekar 7 днів тому +73

    ஓட்டு போடும் போது மக்கள் தான் சிந்திக்க வேண்டும்

  • @muthuchinnamuthu7632
    @muthuchinnamuthu7632 6 днів тому +11

    திருடன் என்று தெரிந்தும் ஓட்டு போட்டவர்கள் இப்போது அழுது என்ன பயன் எல்லாம் கர்மவினை அனுபவித்தே ஆக வேண்டும்

  • @agasting2003
    @agasting2003 6 днів тому +24

    ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டால் இப்படித்தான் நாசமா ஆகும் நான் தமிழ்நாடு.

  • @adhiyogistudios
    @adhiyogistudios 6 днів тому +10

    500 வாங்கிட்டு ஓட்டு போடும்போது நாம் அனைவரும் யோசிக்க வேண்டும்

  • @SumathiKolandhaisamy-bm8jn
    @SumathiKolandhaisamy-bm8jn 6 днів тому +49

    இளம் விதவைகள் உருவாக்க பதவி சுகம் அனுபவிக்க எத்தனை உயிர்கள் பலி

  • @duraisubramani5058
    @duraisubramani5058 6 днів тому +7

    கவலை வேண்டாம் 40/40

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 6 днів тому +17

    சாராயக்கடையை திறக்கப்போகிறோம் என்றார் ஒருவர்.ராஜாஜி,காமராஜர்
    இவர்கள் கண்ணீர் விட்டார்கள்.

  • @JayaLakshmi-qh6bg
    @JayaLakshmi-qh6bg 6 днів тому +24

    மது இல்லாத தமிழகம் வேண்டும் என்று கேட்காமல், சாராயம் விற்கக் கூடாது என்று இந்த பெண் கேட்கிறாள்! விளங்குமா இந்த நாடு!

  • @murugesanr5285
    @murugesanr5285 6 днів тому +24

    இவங்க கழகத்துக்கு கனிமொழி தான் தலைவர்

    • @user-xc2ek6ls6w
      @user-xc2ek6ls6w 6 днів тому +1

      Kalla sarayam odampukku nallata

    • @subramanianr3996
      @subramanianr3996 4 дні тому

      மறைமுக சாட்டையடி கருத்து

    • @gbalabala9725
      @gbalabala9725 4 дні тому +1

      K m pl comment open ur mouth or drink this arrack.

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 19 годин тому

      ​@@gbalabala9725
      கருணா புரம் இனி கருணநிதி புரம் எ‌ன்று அழைக்கப்படும் படும்.
      கே. கே. நகர் (K.K.Nagar) போல
      "கே. கே. புரம்".
      அதாவது
      "கள்ளச் சாராயக் கருணநிதி புரம்"
      எ‌ன்று அழைக்கப்படும்.
      கருணநிதியின் நூற்றாண்டு விழா நடக்கும் பொழுது, அவன் நினைவாக, அவ்வூர் இனி
      கே. கே. புரம் எ‌ன்று அழைக்கப்படும்.

  • @duraiswamy6047
    @duraiswamy6047 7 днів тому +32

    நன்றாக மக்கள் கவனிக்கவும்?

  • @kanyakumaridays
    @kanyakumaridays 7 днів тому +33

    10 lakhs tharuvanga dmk ku vote podunga

    • @user-fo1wj4qk7d
      @user-fo1wj4qk7d 4 дні тому +1

      இனிமேல் 10. கோடி யாம். நல்ல குடிக்கசொல்லிவிளம்பரம்செய்யலிம்...

  • @Karl-cr3zk
    @Karl-cr3zk 6 днів тому +4

    Innum 40 முட்டாள்களை kaasa வாங்கிட்டு தெரிந்தெடுத்த மக்களுக்கு nandri

  • @balandhanapalan
    @balandhanapalan 6 днів тому +3

    40/40.......❤❤❤❤❤

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 6 днів тому +5

    நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்கு விசாரிக்கவேண்டும் மக்களுக்கு நீதி வேண்டும்

  • @malinirajoo3551
    @malinirajoo3551 6 днів тому +18

    தெரிந்ததுதானே ஓட்டு போட்டீங்க , எதிர் கட்சி திமுகவிற்கு ஓட்டு போட்டா இந்த நிலமை வரும் சொல்லியும் ஓட்டு போட்டீங்க 😢😢😢😢😢

  • @rajagopal2380
    @rajagopal2380 7 днів тому +7

    1000. Rs

  • @kumaresanmks5737
    @kumaresanmks5737 7 днів тому +11

    அதுக்கு மாற்றம் வேண்டும் 🥭🥭🥭💪💪💪

  • @theman6096
    @theman6096 6 днів тому +5

    ஓட்டுக்கு துட்டு வாங்கும் போது..........😂😂😂

  • @user-pe9hn2yt9n
    @user-pe9hn2yt9n 7 днів тому +12

    தல இன்னும் இதை பாக்கலையா தல தலைக்கு எத்தனை லட்சம் தர போறாரோ பொறுமையா இருங்க தல பாப்பா பாரு அரசியல் இதெல்லாம் அவங்களுக்கு சாதாரணம்

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 6 днів тому +5

    சாராயம் இருப்பவர்களே அவர்கள் தான் காவல்துறை அதற்கு உடந்தை ஆட்சியருக்கு கமிஷன் போகிறது

    • @KrishnakumarRK-er4lq
      @KrishnakumarRK-er4lq 4 дні тому

      Eppadi Varun thannalae katchi alungalai ethirthu onnum panna mudiyathu arasiyal balam selvakku iduku munnadi sp post lae ethuvum panna mudiyathu nu oru nermaiyana police officer November lae VRS vanginu odipoitar

  • @kumaresanmks5737
    @kumaresanmks5737 7 днів тому +6

    மாற்றம் வேண்டும் 🇷🇴🇷🇴🇷🇴💪

    • @theman6096
      @theman6096 6 днів тому +1

      பிஜேபி அண்ணாமலை தான் வழி இதுக்கு 🎉🎉🎉🎉🎉

  • @srinivasancr8650
    @srinivasancr8650 6 днів тому +2

    தமிழகத்தில் மதுபானனம் அரசே விக்குது இதைவட கேவலம்

  • @nssnss9433
    @nssnss9433 6 днів тому +7

    பணம் பத்தும் செய்யும்

  • @pugalendranthangarathinam5304
    @pugalendranthangarathinam5304 6 днів тому +1

    இது தமிழ் ஆன்மிக மண். இங்கே தமிழ் கலாச்சாரம் தான் முக்கியம்.... திராவிட மாடல் ஆட்சி அல்ல.. கள்ள சாராயம் விற்பனை செய்தவன் எங்கே.. அவனிடம் மாமுல் வாங்கிய நபர்கள்... இதில் நீதிமன்றம் தலையிட வேண்டும்

  • @jagannathank2806
    @jagannathank2806 6 днів тому +8

    கவிஞர் கனிமொழி அவர்கள் தமிழ்நாட்டில் டாஸ்மாக்கால் இளம் விதவைகள் அதிகமாகி விட்டார்கள் என்று கூறினார்கள் தற்போது அந்த இளம் விதவைகள் எண்ணிக்கை அறவே குறைந்து விட்டதா என்று கேளுங்கள்

  • @kanyakumaridays
    @kanyakumaridays 7 днів тому +9

    Vote potteengla

  • @user-bq2hc2ok3s
    @user-bq2hc2ok3s 7 днів тому +4

    Saraya dmk

  • @Delight5195
    @Delight5195 7 днів тому +3

    Where is Kani...

  • @thangarajaraja9911
    @thangarajaraja9911 7 днів тому +14

    Vote போடறீங்களா ஏந்த அரசியல் வாத்தியாவது பேசுனான பேசாமண்டன்

    • @sivakumark7200
      @sivakumark7200 6 днів тому +1

      Thiruma. Karupalaniappan engada😅😅😊😮

  • @gideonj575
    @gideonj575 6 днів тому +3

    கொடி பழக்கத்தின் ஆசை நாள் வந்த கேடு வேறு என்ன சொல்ல இனிமேலாவது குடிக்காத சமுதாயத்தை உருவாக்குங்கள்

  • @yogah2305
    @yogah2305 6 днів тому +2

    பணத்துக்கு ஒட்டு போட்டதால் இது போல பல பலிகளை நாம் காண நேரிடும் .

  • @user-eb7ot9iw6p
    @user-eb7ot9iw6p День тому +1

    ஓட்டுப் போடும்போது அல்ல குடிக்கும் போது யோசிச்சிருகனும்

  • @ganapathi.r3235
    @ganapathi.r3235 7 днів тому +4

    ஆயிரம் சும்மா வராது

  • @Mani-gk2gz
    @Mani-gk2gz 4 дні тому +1

    நான் எந்த கட்சியும் இல்ல எத்தனை அரசியல்வாதி வந்து ஆட்சி நடத்தினாலும் இதுதான் நடக்கும்

  • @lalithavijay3637
    @lalithavijay3637 7 днів тому +1

    Think during election. Again and again voting Fantastic DMK

  • @g.chinnapaiyangchinnapaiya5758
    @g.chinnapaiyangchinnapaiya5758 6 днів тому +2

    இப்போது இது சொல்லகூடாது காசு வாங்கி கொண்டு ஓட்டுபோட்டா இதுதான் கதி

  • @SasikumarChennai-ze8ok
    @SasikumarChennai-ze8ok 2 дні тому +1

    ❤நீங்க குடிக்கிறீங்க அதனால தானே விக்கறாங்க தயவு செய்து யாரும் குடிக்காதீங்க

  • @raju51able
    @raju51able 6 днів тому +2

    பணம் பெற்றுக்கொண்டு ஒட்டு போட்ட
    உங்களுக்குதான் நஷ்டம்.உங்கள் ஓட்டை பெற்று வெற்றி பெற்றவர்கள் எந்த குறையுமில்லாமல் வசதியாக வாழ்கிறார்கள்.

  • @KakashiHatke-es4fp
    @KakashiHatke-es4fp 5 днів тому +3

    சாராய முதலாளிகளுக்கு வாக்களித்தால் கடவுள் சும்மா விடுவாரா?

  • @poobalanbala2305
    @poobalanbala2305 6 днів тому +2

    இளம் விதவைகள் தலைவி எங்க போனார்?? 🤔🤔.

  • @slalitha5218
    @slalitha5218 5 днів тому +2

    I don't know why people are still voting for DMK

  • @karthisamy4421
    @karthisamy4421 7 днів тому +11

    இதை அதிமுக அரசுனா... ஏண்டா சாராயம் விக்கிருங்க....அந்த சார் மோர் வராது

  • @VellachamyKarmegam
    @VellachamyKarmegam 4 дні тому +1

    நீங்கதானே ஓட்டு போட்டிய திமுகவுக்கு இப்ப குத்துதே குறைகிறது❤

  • @user-dsjjj
    @user-dsjjj 6 днів тому +1

    வாக்களித்த மக்கள் இனியாவது சிந்திப்பார்களா ?

  • @idaida.t8679
    @idaida.t8679 40 хвилин тому

    இந்த பாவம் எல்லாமே முதல்வர் குடும்பத்துக்கே .😢😢😢😢😢😢

  • @yogah2305
    @yogah2305 6 днів тому +2

    நீ என்ன சொன்னாலும் அவர்களுக்கு அறிவு வராதுமா. ஆளும் கட்சிக்கும் சாராயத்துக்கும் ரொம்ப நெருக்கம்.

  • @mpramila5653
    @mpramila5653 5 днів тому +2

    அரசாங்கம் ஒன்னுமே செய்ய வேண்டாம் பேசாம ராஜினாமா செய்துட்டு போக சொல்லுங்க நாடு நல்லா இருக்கும்.

  • @gskumar6220
    @gskumar6220 6 днів тому +2

    அரசு சாராயம் வித்து தான் இலவசம் கொடுக்கிறது

  • @sivaguru8071
    @sivaguru8071 3 дні тому

    தமிழகத்தின் நிரந்தர தலைவலி ஸ்டாலின் ஆட்சிக்கு அடுத்த முறையும் மறக்காம ஓட்டு போடுங்க

  • @durgeshkavitha3017
    @durgeshkavitha3017 5 днів тому +2

    ஓட்டுக்கு பணம் வாங்க கூடாதுன்னு முதல்ல சொல்லுமா

  • @muruganmurugan-lf1il
    @muruganmurugan-lf1il 6 днів тому +3

    30 ஆண்டு காலமா எங்கள் மருத்துவர் அய்யா சாராயத்துக்கு எதிரா போராடுறாரு ஒட்டு மட்டும் திமுக ஆதிமுக இப்படி தான் நடக்கும் பாப்பா

  • @praneswaran4521
    @praneswaran4521 6 днів тому +1

    திருவேற்காடு நாகாமல் ஸ்ட்ரீட் ல விடிய விடிய விக்குறாங்க

  • @alexksingam8290
    @alexksingam8290 2 дні тому

    அருமை

  • @gideonj575
    @gideonj575 6 днів тому +1

    சாராயம் எவ்வளவு தூரத்தில் தூரமாய் இருந்தாலும் மகிழ்ச்சியோடு குடிக்கிறார்கள் அவர்களுக்கு மேல் தப்பு அவரை வளர்த்த தகப்பன் பெயரில் தப்பு இருக்கிறது கெட்ட பழக்கத்தை பழக்கி விடுற நண்பர்களுக்கு தப்பு இருக்கிறது மதுபானக் கடையிலே கொடுக்கிற போதை பத்தாது என்று அதாவது டாஸ்மாக் சரக்கு போதை பத்தவில்லை என்று இந்த மாதிரி காட்டமான சாராயத்தை உருவாக்கி குடிக்கிறார்கள் குடல் வெந்து சாகிறார்கள் அவனவன் வாழ்க்கை அவனவன் கையில் தானே இருக்கிறது கவர்மெண்ட் தான் மக்களுக்கு தேவையான போதையோடு சாராயம் டாஸ்மாக்கில் விற்கிறார்களே மனுஷனுக்கு போதை பொருள் இல்லை என்றால் அவன் வாழவே மாட்டான் அவனுக்கு பைத்தியம் பிடித்து விடும் கஞ்சா வேண்டும் அமீன் வேண்டும் பீடி சிகரெட் புகையிலை பத்தாததுக்கு போதை ஊசி இவர்களைத் திருத்த என்ன வழி இருக்கிறது திருத்துவதற்கு நெருங்கினாலும் பரிகாசம் செய்கிறார்கள் அடக்க வருகிறார்கள் பூகம்பத்தில் இவ்வளவு பேர் இறந்து விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான் நாளை எடப்பாடிக்கு எல்லாம் எப்படி பேசுவதற்கு அருகதை கிடையாது அவன் 13 பேரை சுட்டுத்தள்ள தளபதி கொடுத்தவன்

  • @lakshminarasiman8544
    @lakshminarasiman8544 7 днів тому +4

    Vote 40/40 potte

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 5 днів тому +1

    சாராயம் விக்காம ஆட்சி செய்ய முடியாது.. ஆட்சியர் 😢😢😢😢😂😂😂😂😂

  • @jayashreesramanujan5302
    @jayashreesramanujan5302 3 дні тому

    இப்படி எல்லாம் வருத்தப்பட்டு விட்டு கடைசியில் உருப்படி இல்லாதவர்களின் ஆட்சியை தானே தேர்வு செய்கிறீர்கள் மக்களே உங்களை என்னவென்று சொல்வது?

  • @dhananchezhianv8455
    @dhananchezhianv8455 6 днів тому +2

    Wine shop irukum pothu, yen da sarayam kudikiringa - upies ahthangam

  • @user-cv6ls2dr6d
    @user-cv6ls2dr6d 5 днів тому +2

    நாம் மனிதனாக மாறும் தருணம்
    Dmk கட்சியை முதன்முதலில் நான் என் மனதில் இருந்து நீக்கி விடுகிறேன் சகோதரி 🙏
    விளாகம் கருப்பையா அரியலூர் மாவட்டம்

  • @septisherin289
    @septisherin289 2 дні тому

    அம்மா கள்ளச்சாராயம் விற்க யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை நம்ம வீட்டு ஒருத்தரை நம்மளால கண்டித்து குடிக்காதே என்று அடக்கமுடியவில்லை

  • @santhiyaabi898
    @santhiyaabi898 3 дні тому

    அம்மா.உங்கள்.ஊரிள்.உள்ள.அனைவரும்ஒன்று.கூடி.குடக்க்கூடாது.என்று.முடிவேடுங்கள்.அப்போதுதான்.ஒழிக்கமுடியாது

  • @sankibaya
    @sankibaya 3 дні тому

    கள்ளக்குறிச்சியில் 144 அடி உயரத்தில் சாராய பாட்டில் வைத்து சுற்றி 57 பாடை வைத்து ஒரு நினைவு இல்லம் அமைக்க வேண்டும். அதைப் பார்த்த மக்கள் குடிக்காமல் இருக்க வேண்டும்.

  • @muniyasamy6316
    @muniyasamy6316 2 дні тому

    உங்களுக்கு பதில் அவர்கள் சொல்லுவது அவர்கள் கொடுப்பது 10 லட்சம் ரூபாய் தான் இதோடு இந்த பிரச்சனை முடிந்து விட்டது

  • @babuvk4313
    @babuvk4313 6 днів тому +2

    Neenga ean madam thirumpa thirumpa angea kondu vote poduvinga

  • @abhiisinfire6147
    @abhiisinfire6147 3 дні тому

    திரும்ப திரும்ப அவங்கதானே ஆளனும்னு ஓட்டுப்போடுறீங்க

  • @user-kq2yr6km7v
    @user-kq2yr6km7v 5 днів тому

    கல் இறக்க அனுமதி வேண்டும் மற்ற துவை ஒழிக்க வேண்டும் 😮😂😂😂😂

  • @rajappasubbiah8685
    @rajappasubbiah8685 2 дні тому

    சாராயம் காய்ச்சவும் விற்க்கவும் கூடாதுன்னுதான் அரசாங்கம் சொல்லுது காவல் துறைக்கு ஏன் தெரியல

  • @user-km2sr7zk7y
    @user-km2sr7zk7y 19 годин тому

    இவரை கள்ளக்குறிச்சி G.H. ல் போய் பாருங்க!

  • @user-gu8qr7pj5g
    @user-gu8qr7pj5g 5 днів тому +1

    எமாஅடுத்தாதேர்தல்வரும்போதுஉங்கலுக்குஓட்டுக்குகாசுகுடுகனம்அதுகாகதான்சிறுவிபாரிகலாசாரயம்பெறியாவியபாரிபிரந்திவிற்கவச்சிஇருக்கம்ஆகமொத்தம்உங்கள்பணம்உங்ககையில்வரும்

  • @MS-us7gz
    @MS-us7gz 3 години тому

    இது எல்லாம் வாக்களித்த மக்களுக்கு சமர்ப்பிப்பு

  • @naantamilan428
    @naantamilan428 6 днів тому +1

    40/40 vote pottu vetriyai kondadukal

  • @Mani-gk2gz
    @Mani-gk2gz 4 дні тому

    தலையெழுத்தை யாராலும் மாத்த முடியாது

  • @muthukumarpoomari7994
    @muthukumarpoomari7994 5 днів тому +1

    இத்தனை நாள் வரை சாராயத்தை உங்கள் ஊரில் உள்ளவர்கள் ஏன் குடித்தார்கள் ?
    சா

  • @kamalanathanshanmugam1746
    @kamalanathanshanmugam1746 6 днів тому +1

    Vote podunga ethan nadakkum

  • @user-dt4gh4kz4y
    @user-dt4gh4kz4y 2 години тому

    அது அரசின் கொள்கை முடிவு

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 4 дні тому

    இந்த அம்மாள் அப்பாவியா

  • @Rkumar-sm1yg
    @Rkumar-sm1yg 6 днів тому

    tamilnadu congratulation

  • @rameshrajaram4657
    @rameshrajaram4657 6 днів тому +1

    Total intelligence failed

  • @kumarkuttam9307
    @kumarkuttam9307 4 дні тому

    ஒட்டு போடும் போது தெரியவில்லை

  • @ChinnaSivabalan
    @ChinnaSivabalan 3 дні тому

    ஓட்டு போட்டு ஓட்டு போட்டு அவனுக்கு உசுப்பேத்து

  • @baskaranr2252
    @baskaranr2252 5 днів тому +1

    Appuram katchiku varumanM eppidi?

  • @greakarasi7215
    @greakarasi7215 2 дні тому

    இன்னும் ஆயிரம் போகனும்..😮

  • @malaialagu7525
    @malaialagu7525 4 дні тому

    பூரன மது விளக்கு தேவை

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 5 днів тому

    பத்து லட்சம் கொடுத்தாச்சு என்பார்கள்.

  • @ponrajponraj4282
    @ponrajponraj4282 4 дні тому

    😢purusan setha vera purusan...uyiru pona innonru pethukulam....inthamura aalum pothu sarayam vithu sampathikalana veru eppavum sampathoka mudiyathu....

  • @muthumut9518
    @muthumut9518 2 дні тому

    சொல்லி சொல்லி அடிச்சு விதவை அதிக அளவில் உருவாக்கியது டாஸ்மாக் சொன்ன கனிமொழி எங்கே பெண்கள் அனைவரும் கனிமொழியநேரில் வரவழைத்து கேள்வி கேளுங்கள்

  • @user-xt5fj8cg7g
    @user-xt5fj8cg7g 5 днів тому

    யாரு சாராயம் குடிக்க சொல்றது

  • @VenkateshVenkatachalam-su4sc
    @VenkateshVenkatachalam-su4sc 3 дні тому

    Vote podum pothi yosithu errukka vendum

  • @Naveen-rc5or
    @Naveen-rc5or 5 днів тому

    வாய்ப்பில்லை ராசா

  • @geehageethu2515
    @geehageethu2515 6 днів тому +1

    சோ த்துக்கும் பீக்கும் வித்தியாசம் தெரியாம இருந்தா இப்படிதான்😊

  • @KrishnanArumugamKrishnan
    @KrishnanArumugamKrishnan День тому

    இன்னும் திமுக ஆச்சிக்கு வரட்டும் அப்பதான் நாடு நல்லா இருக்கும்.

  • @shanmugasundarams7566
    @shanmugasundarams7566 6 днів тому

    அது மட்டும் முடியாது

  • @raghavarayaararunguruve6836
    @raghavarayaararunguruve6836 2 дні тому

    Yes nenga control pannuga ethuku CM enna panna mudium. Nenga poi police stationla complaint pannuga next CM ku E mail panuga

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb 2 дні тому

    Don't vote for money. 😢😢😢

  • @jalendiranp5206
    @jalendiranp5206 5 днів тому

    Tasmac revenue: lots of crore.innocent people.

  • @rajakkannu2008
    @rajakkannu2008 6 днів тому

    Akka Dmk vote Podunga 2026 la no sarakku

  • @subramanianvaithiyanathan578
    @subramanianvaithiyanathan578 18 годин тому

    கேடுகெட்ட ஆட்சி நடக்கிறது