கராத்தே செல்வின் vs கட்டத்துரை - நடந்தது என்ன? | தோலுரிக்கும் க்ரைம் செல்வராஜ் | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2022
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    கராத்தே செல்வின் vs கட்டத்துரை - நடந்தது என்ன? | தோலுரிக்கும் க்ரைம் செல்வராஜ் | Aadhan Tamil
    #karate_selvan #aadhantamil #CrimeSelvarajInterview
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 1 тис.

  • @socialsicence8143
    @socialsicence8143 Рік тому +349

    பள்ளியின் இறுதி ஆண்டு தேர்வு நடந்து கொண்டிருந்த சமயம் அது. ஈஸ்டர் பண்டிகை வாரம். ஈஸ்டருக்கு டிரஸ் எடுக்க லீபனோன் துணி கடைக்கு சென்று இருந்தோம். அன்றுதான் நடந்தது அந்த துயர சம்பவம். கடைகள் அடைக்கப்பட்டது பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அதனால் அருகில் இருக்கும் எங்கள் உறவினர் வீட்டிலே தங்கினோம். அவர்கள் வீட்டின் அருகே வசிக்கும் பெண்மணி ஒருவர் மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வந்தார் . அவர் கராத்தே செல்வின் இறந்ததை கேள்விப்பட்டு அழுததை என்றும் என்னால் மறக்க முடியாது. " சாமி என் உயிரை எடுத்துக்கோ அந்த பிள்ளைக்கு உயிரை கொடு"னு. இந்த பேட்டியை பார்த்த பிறகு தான் தெரிகிறது அவர் ஒரு நல்ல மனிதர் என்று நாங்கள் நினைத்திருந்தோம் அவர் ஒரு ரவுடி என்று.

    • @ilangomv9554
      @ilangomv9554 Рік тому +3

      Wlllll

    • @markp9266
      @markp9266 Рік тому +8

      Tirunelveli

    • @anandtailor6588
      @anandtailor6588 Рік тому +41

      நானும் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவன் தான் அந்த தெய்வம் இருந்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் இவ்வளவு கந்துவட்டி கும்பல் பெருகியிருக்காது

    • @ksmani9879
      @ksmani9879 Рік тому +15

      அவர் தியாத்தையும் வீரத்தையும் என்னாளும் போற்றி வணங்க வேண்டும் இந்த தமிழ் சமூகம் அப்படி ஓரு மாமனிதன் நெல்லை சீமையில் பிறந்தவர்களுக்கு தெரியும் என்றும் நீனைக்கிறேன்

    • @Straj0007
      @Straj0007 Рік тому

      கள்ள சாராயம், கஞ்சா வா தடுத்தா தடுக்க ஆயுதம் எடுத்தா ரவுடி யா?

  • @SURYARADAN
    @SURYARADAN Рік тому +36

    இன்றும் மக்கள் இவரை தெய்வமாக தான் வழிபடுகிறார்கள்💙💚💙💚

  • @TheReegs85
    @TheReegs85 Рік тому +295

    நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது கராத்தே செல்வின் நாடார் பார்த்தேன்...உண்மையான மாவீரன்🔥

    • @user-so5yv1ld4t
      @user-so5yv1ld4t Рік тому +6

      மாவீரன் கராத்தே செல்வின் நாடார் புகழ் வாழ்க

    • @karthiks9600
      @karthiks9600 Рік тому +2

      Thu rowdy thaan

    • @smkarthifreefire
      @smkarthifreefire Рік тому +5

      🥺🥺🥺 miss மக்களின் காவலன்

    • @user-bw1jw5rt9z
      @user-bw1jw5rt9z Рік тому +3

      @@karthiks9600 dai pottiya

    • @rajivyesr9819
      @rajivyesr9819 11 місяців тому

      ​@@karthiks9600vaaila nalla varum sagotara pathu pesu

  • @Putin1480
    @Putin1480 Рік тому +100

    நான் வேறு சாதியாக இருந்தாலும்..உண்மையான ஒரு மாவீரன் எங்கள் நெல்லை மண்ணில் வாழ்ந்துள்ளான் என்று கேள்விப்பட்டுள்ள்ளேன் ,, பெருமையும் அடைகிரேன்...

  • @gpmuthu8832
    @gpmuthu8832 Рік тому +232

    திருநெல்வேலி ல நாடார் தேவர் சமுதாயம் தான் வேற வேற ஆனா ... ஒற்றுமையா தா இருப்போம்🔰💙💚💪

  • @ShamugamPandian
    @ShamugamPandian Рік тому +207

    💙💚இவரை மாதிரி ஒரு மாவீரன பார்க்க முடியாது இவர்க்கு இவரை நிகர்...செல்வின் நாடார் 💥💥

    • @user-so5yv1ld4t
      @user-so5yv1ld4t Рік тому +9

      மாவீரன் கராத்தே செல்வின் நாடார் புகழ் வாழ்க

    • @tks92
      @tks92 Рік тому +3

      இவரை மாவீரன் என்றால் இவரை போட்டானே கட்டதுரை அவரை என்ன சொல்லி அழைப்பது

    • @maxiithirunelveli5536
      @maxiithirunelveli5536 Рік тому

      @Kanthaswamy T Neruku ner mothaamal Aditha Katta duraiya Kottai pundaDurai endru Alaikalaam🤡🤡💯👍 Pe punda nee oru aalupunda unaku Pathil sollanum odula sinna kuthiyulaa🤬

    • @maxiithirunelveli5536
      @maxiithirunelveli5536 Рік тому

      @@tks92 Neruku ner mothaamal Aditha Katta duraiya Kottai pundaDurai endru Alaikalaam🤡🤡💯👍 Pe punda nee oru aalupunda unaku Pathil sollanum odula sinna kuthiyulaa🤬

    • @karishpandian1189
      @karishpandian1189 Рік тому

      @@tks92 அதி மாவீரர்

  • @Putin1480
    @Putin1480 Рік тому +42

    நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்... படங்களில் ஹீரோ கொடுமைகளை தட்டி கேட்ட மாதிரி உண்மையிலேயே கேட்டவர், அவரை அரசியல்வாதிகளால் கொலை செய்தார்கள், அவரை எதிர்த்து நின்று எத்தனை பேர் வந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் ,காரை விட்டு இறங்கும் முன்னாலே கடப்பாரை கொண்டு மேலிருந்து குத்தி கொன்றுள்ளார்கள்

  • @muthuramanr5184
    @muthuramanr5184 Рік тому +206

    ஒரு செல்வின் போனால் ஆயிரம் செல்வின் வருவான்...மாவீரனின் வாக்கு பழித்தது...✊✊✊

    • @user-xx6wo4rr7p
      @user-xx6wo4rr7p Рік тому +6

      பலிக்க வில்லை

    • @user-so5yv1ld4t
      @user-so5yv1ld4t Рік тому +15

      மாவீரன் கராத்தே செல்வின் நாடார் புகழ் வாழ்க

    • @karthiks9600
      @karthiks9600 Рік тому +5

      Thu stop praising rowdies both kattadurai and him were rowdies

    • @acbrameshacbramesh6331
      @acbrameshacbramesh6331 Рік тому +3

      @@user-so5yv1ld4t மாவுல வீரன்

    • @tks92
      @tks92 Рік тому

      யாரு?

  • @johnraj191
    @johnraj191 Рік тому +293

    மாவீரனுக்கு மரணம் இல்லை ... வளர்க செல்வின் நாடார் புகழ் 💙 💚🔥

    • @user-so5yv1ld4t
      @user-so5yv1ld4t Рік тому +17

      மாவீரன் கராத்தே செல்வின் நாடார் புகழ் வாழ்க

  • @ShamugamPandian
    @ShamugamPandian Рік тому +208

    💙💚அனைத்து சமுதாய மக்களின் உம்மை களப்போராளி அண்ணன் கராத்தை செல்வின் நாடார் ..💥💥

    • @maryankitharian4270
      @maryankitharian4270 Рік тому +1

      அது உண்மைதான்சகெ ஆணா இந்த ராக்கெட் வேத்து வேட்டுதான

    • @tks92
      @tks92 Рік тому

      அனைத்து சமுதாயமா? வேலையில்லாமல் இருக்கும் போது வேலை கொடுத்தவனே வெட்டி கொன்றார்.தட்டிக்கேட்ட திருநாவுக்கரசையும் கொன்றான்.இவர் நல்லவன்.

    • @kathir7248
      @kathir7248 Рік тому

      Sunni

  • @user-cr5it9bq9n
    @user-cr5it9bq9n Рік тому +169

    💙💚💙 மாவீரன் என்ற சொல்லுக்கு சொந்தக்காரர் 🔥🔥மாவீரன் கராத்தே செல்வின் நாடார் 💙💚💙

    • @user-so5yv1ld4t
      @user-so5yv1ld4t Рік тому +5

      மாவீரன் கராத்தே செல்வின் நாடார் புகழ் வாழ்க

    • @tks92
      @tks92 Рік тому +1

      உசுபேத்தி விடுங்க நீங்க களத்தில் இறங்க மாட்டிர்கள்

  • @user-qo8on4ps4d
    @user-qo8on4ps4d Рік тому +102

    நல் உள்ளம் கொண்ட மனிதர் இல்லை இவ‌ர் அனைவருக்கும் தலைவர் ❤️😭

    • @user-so5yv1ld4t
      @user-so5yv1ld4t Рік тому +7

      மாவீரன் கராத்தே செல்வின் நாடார் புகழ் வாழ்க

  • @blackjaquar7315
    @blackjaquar7315 Рік тому +130

    தென்பான்டி சிங்கம் 💙💚

    • @acbrameshacbramesh6331
      @acbrameshacbramesh6331 Рік тому +1

      தென்னை மாட்டு சிங்கம்

    • @user-so5yv1ld4t
      @user-so5yv1ld4t Рік тому +7

      மாவீரன் கராத்தே செல்வின் நாடார் புகழ் வாழ்க

    • @tks92
      @tks92 Рік тому

      அவரை போட்டானே அவரு எந்த நாட்டு சிங்கம்

    • @blackjaquar7315
      @blackjaquar7315 Рік тому +10

      @@tks92 கட்ட துறைய போட்டது 🚀ராஜா டா

    • @kkjfjaand
      @kkjfjaand Рік тому

      @@blackjaquar7315 dont worry seekiram rocket ah odachuruvaka

  • @baskarbaski8919
    @baskarbaski8919 Рік тому +80

    நெறியாளரே, இடை இடையே குறுக்கிடாமல் இருக்க பழகுங்கள்

  • @balanrajesh4586
    @balanrajesh4586 Рік тому +33

    கொல்லப்பட்ட அன்று பேருந்து ஓடல முள்ளவெட்டி ரோட்ல போட்ருந்தாங்க முழுஆண்டு பரிச்சை எழுதவேண்டிய நேரம் நா ஆறாப்பு படிச்சிட்டுஇருந்துருப்பேன் நல்லா நினைவு இருக்கு

  • @mbasker6171
    @mbasker6171 Рік тому +71

    அனைத்து சமுதாயத்திற்கும் சொந்தக்காரர் எங்கள் அண்ணன் மாவீரன் கராத்தே செல்வின் நாடார்

    • @tks92
      @tks92 Рік тому +1

      எந்த சமுதாயம்

    • @BV2982
      @BV2982 22 дні тому

      Apparam edhuku Nadar nu solre...

  • @Thameemafrin2008
    @Thameemafrin2008 Рік тому +41

    என்னுடைய நண்பர் சொல்லி செல்வின் அவர்களை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன், இந்த பதிவின் மூலம் மேலும் பல விஷயங்களை அறிய முடிந்தது,

  • @Just__Cool___bro
    @Just__Cool___bro Рік тому +164

    ஒரு தலைவன் இந்த உலகத்தில் வாழ்ந்தார் என்றால் அது 🔥🔥🔥 கராத்தே செல்வின் நாடார் மட்டுமே 💙💚🇩🇯🇩🇯⚔️⚔️⚔️🗡️🗡️

    • @acbrameshacbramesh6331
      @acbrameshacbramesh6331 Рік тому +3

      வாழ்ந்தான் என்று சொல்லாதே வீழ்ந்தான் என்று சொல்

    • @user-so5yv1ld4t
      @user-so5yv1ld4t Рік тому +5

      மாவீரன் கராத்தே செல்வின் நாடார் புகழ் வாழ்க

    • @prabhuchandrasekaran8008
      @prabhuchandrasekaran8008 Рік тому

      Nadar vamsam la

    • @govin555
      @govin555 7 місяців тому +3

      அப்போ பகத்சிங் நேதாஜி பிரபாகரன் எல்லாம் யாருப்பா... கெல்வின் நல்லவர்தான் அதுக்காக அவர் மட்டும்தான்னு சொல்லாதீங்க

  • @kingmaker9049
    @kingmaker9049 Рік тому +59

    நெல்லை ஆண்ட பட்டத்து யானை மாவீரர் செல்வின் நாடார் 💙💚🔥🚀💯

  • @balakrishnanpalanichamy3057
    @balakrishnanpalanichamy3057 Рік тому +20

    கிரைம் செல்வராஜ் நாடார் அவர்களே நால்லா உங்க சமுதாயத்தவர்களுக்கு ஆதரவா பேசுறீங்க வாழ்த்துகள்

  • @valanarasu6802
    @valanarasu6802 Рік тому +9

    அநியாயத்தை தட்டி கேட்பதும், ஆதரற்றவர்களுக்கு ஆதரவாகத்தான் செல்வின் இருந்திருக்கிறார், ஆனால் அநியாயம் செய்பவர்களுக்கு அது பொறுக்க வில்லை.

  • @muji9204971
    @muji9204971 Рік тому +29

    மாவீரர் கராத்தே செல்வின். ரியலி மிஸ் யு சார்..hats off

  • @user-cr5it9bq9n
    @user-cr5it9bq9n Рік тому +109

    💙💚💙 வீரன் என்ற சொல்லுக்கு செல்வின் என்று பெயர் 💙💚💙

    • @user-so5yv1ld4t
      @user-so5yv1ld4t Рік тому +5

      மாவீரன் கராத்தே செல்வின் நாடார் புகழ் வாழ்க

    • @prsakthips28
      @prsakthips28 Рік тому

      😍

  • @jeganp4541
    @jeganp4541 Рік тому +70

    நெறியாளர் இடையிடையே வந்து தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும் என்று தாழ்மையாக வேண்டிக் கொள்கிறேன்

    • @tks92
      @tks92 Рік тому

      ஆட்டவேண்டாமா?

  • @mbasker6171
    @mbasker6171 Рік тому +8

    மாவீரன் கராத்தே செல்வின் நாடார் இன்று இருந்திருந்தால் நாடார் சமுதாயத்தின் வளர்ச்சி மிகப்பெரிய வளர்ச்சியாக இருக்கும் என்றும் எங்கள் அண்ணன் மாவீரன் கராத்தே செல்வின் நாடார் அவர்கள் நினைவில் வீரம் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டது என்றும் எங்கள் அண்ணன் மாவீரன் கராத்தே செல்வின் நாடார் வழியில் நாடார் சமுதாயத்துக்கு முதல் கடவுள் என்றால் அது எங்கள் அண்ணன் கராத்தே செல்வின் நாடார் மட்டுமே

  • @mersalsanjaymass1503
    @mersalsanjaymass1503 Рік тому +23

    King 👑 karate selvi Nadar 💙💚

  • @ShamugamPandian
    @ShamugamPandian Рік тому +60

    💙💚கொங்கு நாட்டை கட்டி ஆண்ட மாவீரர்களின் வரலாற்றே பதிவிடுங்கள் மாவீரன் கட்டுதடிக்காரன் கொங்கு குணாளன் நாடார் ,சென்னிப்பன் நாடார் , கருப்பசேர்வை நாடார் ....💥💥💥💥

    • @user-vs4lc6rb1q
      @user-vs4lc6rb1q Рік тому +5

      டேய் இவங்க யாருமே நாடார் இல்லை டா இவங்க நாட்டார்..

    • @sathiyanify
      @sathiyanify Рік тому +6

      @@user-vs4lc6rb1q முத்துராமலிங்க நாடார்,மருதுபாண்டிய நாடார் லாம் விட்டுட்டாப்ல🤣😂🤣😂

    • @user-vs4lc6rb1q
      @user-vs4lc6rb1q Рік тому

      @@sathiyanify டேய் தற்குறி அவங்களாம் முக்குலத்தோர்ம் கிடையாது அவங்க கொங்கு நாட்டார்கள் தற்போது உள்ள மலையாள நாட்டை சேர்ந்தவர்கள் இவங்க வாரிசுகள் இன்றும் பாலக்காடு பகுதிகள்ல இருக்காங்க இவங்கல்ல கருப்பசேர்வை மட்டுமே அகமுடையார் சமுகத்த சேர்ந்தவங்க டா டேய் ....வரலாற தப்பா புரிஞ்சுகிட்டு அடுத்தவன் அப்பன உங்க அப்பனா சொல்லுறதுல என்ன டா பெருமை......இது எல்லா சமுகத்திற்கும் பொருந்தும்.....முத்துராமலிங்கதேவரையும் மருதுபாண்டியரும் நாடார்னு சொல்லி தேவரினத்தின் வாரிசுனு நாடார்கள் வச்சுக்கிட்டா தேவமாருக்கு பெருமைதான் டா.....ஸஸஸஸ

    • @ShamugamPandian
      @ShamugamPandian Рік тому

      @@sathiyanify ua-cam.com/video/ILNpQi8t0PY/v-deo.html

    • @ShamugamPandian
      @ShamugamPandian Рік тому

      @@user-vs4lc6rb1q ua-cam.com/video/ILNpQi8t0PY/v-deo.html

  • @swaminathangunasekaran5067
    @swaminathangunasekaran5067 Рік тому +7

    குறுக்கிடாமல் , நெறியாளர் இருப்பது நல்லது.😮

  • @suresha2803
    @suresha2803 Рік тому +69

    💥மாவீரன் கராத்தே செல்வின் நாடார் புகழ் வாழ்க...💙💚

    • @dheenathevan5145
      @dheenathevan5145 Рік тому +2

      Sunniya umbuna sanapunda

    • @user-so5yv1ld4t
      @user-so5yv1ld4t Рік тому +3

      மாவீரன் கராத்தே செல்வின் நாடார் புகழ் வாழ்க

    • @krishsakthivel714
      @krishsakthivel714 Рік тому +5

      @@dheenathevan5145 poda kallapunda

    • @p.pmuthu2138
      @p.pmuthu2138 Рік тому +1

      @@dheenathevan5145 எல்லாரையும் உன்னய மாதியே நினைக்காதடா..

  • @felixanimations6850
    @felixanimations6850 Рік тому +66

    செல்வின் அண்ணன் வரலாறு கேட்கவே பெருமையாக இருக்கிறது

    • @user-so5yv1ld4t
      @user-so5yv1ld4t Рік тому +5

      மாவீரன் கராத்தே செல்வின் நாடார் புகழ் வாழ்க

    • @tks92
      @tks92 Рік тому

      அவர் வழியில் செல் பார்க்கலாம்

    • @shampetermatthews5155
      @shampetermatthews5155 10 місяців тому

      ​@@tks92நீயா உனக்கு வேல வெட்டியே கிடையாதா

  • @LITANI2022
    @LITANI2022 Рік тому +47

    நல்ல மனிதர் யாரையும் நல்லது பண்ண விடமாட்டானுங்க

    • @user-so5yv1ld4t
      @user-so5yv1ld4t Рік тому +2

      மாவீரன் கராத்தே செல்வின் நாடார் புகழ் வாழ்க

  • @inthrajithram6902
    @inthrajithram6902 Рік тому +42

    உழைப்பால் உயர்ந்தவர்கள்
    ஒற்றுமையால் வளர்ந்தவர்கள்

  • @thelegent069
    @thelegent069 Рік тому +19

    💛♥️Naa vanniyar enaku Nadar samuthayam romba pudikum💯

  • @user-so5yv1ld4t
    @user-so5yv1ld4t Рік тому +27

    இறைபக்தி நிறைந்த மாவீரன் கராத்தே செல்வின் நாடார் புகழ் வாழ்க

    • @tks92
      @tks92 Рік тому

      அல்லலோயா

  • @Kumaran.E
    @Kumaran.E Рік тому +40

    மாவீரர் 💙💚

    • @user-so5yv1ld4t
      @user-so5yv1ld4t Рік тому +4

      மாவீரன் கராத்தே செல்வின் நாடார் புகழ் வாழ்க

  • @naturelover8832
    @naturelover8832 Рік тому +12

    Ipoa ivaru alavuku oruthanum illa ivaru mari veeran yaru iruka ippo 💙💚

  • @ammaiappananbu3886
    @ammaiappananbu3886 Рік тому +62

    கராத்தே செல்வின் நாடார்

  • @RajaRaja-nr9ih
    @RajaRaja-nr9ih Рік тому +28

    Selvin nadar 💪💪💪💪

  • @hitachimani6659
    @hitachimani6659 Рік тому +300

    ஆறிய புண்ணை சொறிந்து வீடாதீர்கள் தேவர் நாடார் சமுதாய மக்கள் இப்போது ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம் தேவையில்லாத பதிவு செய் வேண்டாம்

  • @tdvk_media27
    @tdvk_media27 Рік тому +12

    நீங்கள் சொல்வது பெயர் தவறு சார் உண்மை பெயர் செல்வின் குமார் 100℅ நாங்குநேரி தேர்தலில் 1989 ல் நிற்கும் போது உள்ள ரெக்கார்ட்ஸ் பெயர் என்னிடம் உள்ளது

  • @lathavijayan6481
    @lathavijayan6481 Рік тому +30

    Southern terminator Lingam video 💙💚

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng Рік тому +11

    இன்று பள்ளி மாணவன் கூட சரக்கு அடிக்கிறான் , இதை யார் தடுப்பது , யாரும் இல்லை என்பது தான் உண்மை

  • @thavidhuraja7620
    @thavidhuraja7620 Рік тому +38

    நீங்கள் சொல்வதைப் பார்த்தால் கராத்தே செல்வின் ஒரு ஹீரோ

  • @ShamugamPandian
    @ShamugamPandian Рік тому +37

    💙💚மறக்க முடியுமா தெண்பான்டிசீமை திருநெல்வேலியே அடக்கி ஆண்ட பட்டத்து யானை காவல் தெய்வம் மாவீரன் கராத்தை செல்வின் நாடார் வழியில் களப்போராளிகள் நாங்கள் ....

    • @nethaji-iyya
      @nethaji-iyya Рік тому +3

      😂🤣🤣🤣😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @sun-zl1ir
      @sun-zl1ir Рік тому +1

      நீங்க எந்த ஊர் நாடாரே

  • @woolrichlemons1213
    @woolrichlemons1213 Рік тому +14

    I have my young days pic wt karathey selvin naadar aiyya when I was 5 yrs old wt my dad and mom... He is real legend 🖤 dads friend and we are devar community but selvin nadar a close friend to my appa and thaaaimama

  • @allwinrajeshpaul
    @allwinrajeshpaul Рік тому +109

    Karate Selvin is celebrated by multiple caste people. Importantly, he ensured women safety during that time. Lots of good things about him

    • @Ttksp
      @Ttksp Рік тому

      Women safety ஊம்புனான்.ஜாதி வெறி நாய்

    • @danielsundersingh7090
      @danielsundersingh7090 Рік тому

      Do you know who set his sister on fire? and how many women he defiled?

    • @praveenSayHi
      @praveenSayHi Рік тому +6

      doesn't he understood having caste pride is just a inhumane thing

    • @user-so5yv1ld4t
      @user-so5yv1ld4t Рік тому +6

      மாவீரன் கராத்தே செல்வின் நாடார் புகழ் வாழ்க

    • @NandhesswaranNanthi
      @NandhesswaranNanthi 7 місяців тому

      ​@@praveenSayHi
      😊😅y

  • @sureshv9887
    @sureshv9887 Рік тому +27

    Wonderful human and protector is Mr.Karate Selvin. He is a saviour of all the needy Tamil people. He never drinks , smokes he is a gentleman

    • @user-so5yv1ld4t
      @user-so5yv1ld4t Рік тому +2

      மாவீரன் கராத்தே செல்வின் நாடார் புகழ் வாழ்க

  • @nandhakumar8666
    @nandhakumar8666 Рік тому +13

    செல்வின் நாடார் அண்ணாச்சி

  • @SelvamSelvam-hd9ur
    @SelvamSelvam-hd9ur Рік тому +49

    நாடார் குல சிங்கம் ல🦁💙💚

    • @tks92
      @tks92 Рік тому +1

      கிறிஸ்தவ நாடார்ப்பா

  • @dharshandharshan2629
    @dharshandharshan2629 Рік тому +62

    தடா தளபதி கராத்தே செல்வின் நாடார் ....

    • @user-so5yv1ld4t
      @user-so5yv1ld4t Рік тому +4

      மாவீரன் கராத்தே செல்வின் நாடார் புகழ் வாழ்க

  • @speedparvin
    @speedparvin Рік тому +8

    தென்நாட்டு சிங்கம் செல்வின் நாடார்

  • @SathishKumar-160rtr
    @SathishKumar-160rtr Рік тому +22

    கட்டதுரை தேவர் தியாகி....💯🔰💥💥

    • @davidraj8373
      @davidraj8373 Рік тому +6

      Ompi

    • @nethaji-iyya
      @nethaji-iyya Рік тому +7

      @@davidraj8373 சாணார் நண்பா, நல்லா இருக்கியா

    • @psrajaborewells9273
      @psrajaborewells9273 Рік тому +3

      @@nethaji-iyya sollu da marava

    • @user-he4yv3mf4g
      @user-he4yv3mf4g Рік тому +1

      @@nethaji-iyya உன் ஆத்தால நல்லா ஓத்துகிட்டு இருக்கேன்டா பள்ளப்பயல😁😀😅

  • @noticeboard3697
    @noticeboard3697 Рік тому +25

    நெறியாளர் தம்பி!
    உனக்கு இன்னும் அனுபவம் நிறைய வேணும், சரியா. முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்கிட்டு இருக்காத. அவர்தான் விஷயத்த சொல்லிக்கிட்டு இருக்காருல்ல கொஞ்சம் அமைதியா இரு. நல்லா போயிட்டு இருக்கிற நிகழ்ச்சியை கெடுக்கிறதே நீதான்.

  • @LocalJournalist
    @LocalJournalist Рік тому +10

    ஒரு செல்வின் போனால் ஆயிரம் செல்வின் வருவான் 🔥🔥 மண்டைக்காடு நாடார்ல🔥

  • @revenant5361
    @revenant5361 10 місяців тому +2

    கராத்தே செல்வின்,,, பழனி பாபா இருவருமே ஒரு சாதிக்காக போராடாமல் அனைத்து சமூகத்திற்கும் போராடிய தலைவர்கள் அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும் ❤️
    இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்🛕🕌⛪️

  • @user-yh1qs6zz8m
    @user-yh1qs6zz8m Рік тому +11

    Yentrum intrum engalin manathil maa verar karathai annan selvin nadarr💙💚avarai pola nalla manithan yevanum illai avarai pola veerathilum siranthavan💪💙💚yevanum illai💙💚laa nalla ullam konta 💙💚nadar vamsam la naanga💙💚

  • @tdvk_media27
    @tdvk_media27 Рік тому +14

    மாவீரன் கராத்தே செல்வின் நாடார் மருமகன் சுதாகர்பாண்டியன் சார்பில் நன்றி உங்களுக்கு

  • @tspvlogs5613
    @tspvlogs5613 Рік тому +5

    🗡️💙💚செல்வின் நாடார் துணை💙💚🗡️

  • @theakpr6013
    @theakpr6013 Рік тому +12

    Karate selvin nadarin thangachi magan ennoda close friend dhan...still now we are friends even though iam not a nadar

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai Рік тому +55

    கிரைம் செல்வராஜ் சார் உங்கள் பதிவுகள் மிக அருமை. தெரியாத விஷயங்களை புரியும்படி பதிவிடுகிறீர்கள். தொடரட்டும்

    • @user-so5yv1ld4t
      @user-so5yv1ld4t Рік тому +1

      மாவீரன் கராத்தே செல்வின் நாடார் புகழ் வாழ்க

  • @billamurugan3656
    @billamurugan3656 Рік тому +17

    Selvin nadar 💙💚mass

  • @jeyakumarikm5690
    @jeyakumarikm5690 Рік тому +25

    Karatha selvin Nadar

  • @rbalajikumar1959
    @rbalajikumar1959 Рік тому +6

    செல்வின் ஒரு இடத்தில் வந்துட்டார் என்றால் அந்த ஏரியாவே பயம் தான் இருக்கும்....எங்க வீட்டுக்கு வந்திருக்கார்.ஒரு நாள் இரவு 11 மணி இருக்கும்....அப்ப தெரியாது அவர் தான் செல்வின் என்று...வேற சாதிக்கும் நல்ல தான் பன்னுனார்.

    • @user-my6ik7vg9l
      @user-my6ik7vg9l 6 місяців тому

      அப்போ ஏன் பசுபதி பாண்டியன் ட போகல.......

  • @tamilkathirtamilkathir8704
    @tamilkathirtamilkathir8704 Рік тому +6

    மிக சிறந்த வீரர் செல்வின் 👍👍👍🌹🌹

  • @neelanchana1450
    @neelanchana1450 Рік тому +19

    இரு சமூகமும் ஒற்றுமையை இருக்கும் நேரத்தில்....இது போன்ற பழைய விசயங்களை பேசி வன்மத்தை விதைக்கும் video வெளிவிடும் UA-cam channel யும் ithu தொடர்பாக விவாதிபவரையும் கண்டறிந்து அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @maheshkumar-po4hd
      @maheshkumar-po4hd Рік тому +2

      இப்போதைய அரசு தூண்டிவிட்டு ஆதாயம் பார்க்கும்.

  • @anjaansudhakar5811
    @anjaansudhakar5811 6 місяців тому +1

    நேருக்கு நேர் யாராலும் மொத முடியாத ஒரே மாவீரன் உலகில் கராத்தே செல்வின் நாடார் எல்லாம் சமுதாய மக்களுக்காகயும் குரல் குடுத்த தட்டி கேட்ட ஒரே வீரன்💯✨🔥

  • @KarthiKeyan-xn7pt
    @KarthiKeyan-xn7pt Рік тому +78

    மாவீரன் கராத்தே செல்வின் நாடார்..... 💙💚

  • @stalinsahru7315
    @stalinsahru7315 Рік тому +13

    Selvin nadar 💙💚🔥

  • @rajeshrajendran336
    @rajeshrajendran336 Рік тому +41

    உண்மையான மாவீரன் கராத்தே செல்வின் . . . இவரை போன்றோ பசுபதி பாண்டியன், பழனி பாபா போன்றோர் தமிழ் சமூகத்துக்கு தற்போது இல்லை என்பது கவலை . . .

    • @RajeshRajesh-lm1cg
      @RajeshRajesh-lm1cg Рік тому +14

      பசுபதி களவாணி பையன்

    • @user-so5yv1ld4t
      @user-so5yv1ld4t Рік тому +5

      மாவீரன் கராத்தே செல்வின் நாடார் புகழ் வாழ்க

    • @sun-zl1ir
      @sun-zl1ir Рік тому +3

      @@RajeshRajesh-lm1cg செல்வின் தான் களவாணி பய

  • @sportens6248
    @sportens6248 Рік тому +16

    Nadar 🔥🔥🔥🔥🔥🔥

  • @user-uv6lg4hd5q
    @user-uv6lg4hd5q Рік тому +13

    செல்வின் நாடார் நா சும்மா வா 💙💚⚔️

  • @srfinancedirectspotfinance7383
    @srfinancedirectspotfinance7383 Рік тому +16

    He is for all, except for one community. Gem

  • @kannannadar6736
    @kannannadar6736 Рік тому +14

    உன்மைதான் ஆனால் அன்னனுக்கு சாவேகிடையாது

    • @tks92
      @tks92 Рік тому

      செத்தது யாரு

    • @mari.p2497
      @mari.p2497 Рік тому

      @@tks92 un appan

  • @AshokAmm
    @AshokAmm Рік тому +2

    Clear explanation...

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 Рік тому +4

    தமிழ் நாட்டின் உண்மையான தல மாவீரன் செல்வின் நாடார்

  • @mahesh30
    @mahesh30 Рік тому +15

    💙💚⚔️ கன்னியாகுமரி ⚔️💙💚 தூத்துக்குடி 💙💚⚔️ திருநெல்வேலி ⚔️⚔️💙💚 தென்காசி ⚔️💙💚 விருதுநகர் ⚔️💙💚 மதுரை 💙💚⚔️ நாடார் ⚔️💙💚⚔️ கோட்டை 💙💚⚔️ திருநெல்வேலியை 💙💚⚔️ ஆண்ட ⚔️ மாவீரன் 💙💚 கராத்தே 💙💚 செல்வின் 💙💚 நாடார் 💙💚 சிங்கம் 💙💚சின்ன செல்வின்💙💚கோழி அருள் நாடார் 💙💚⚔️⚔️ ராக்கெட் ராஜா நாடார் 💙💚⚔️⚔️ நாடார் 💙💚⚔️ வம்சம் டா 💙💚⚔️⚔️

  • @TheNishanth55
    @TheNishanth55 Рік тому +10

    Real Hero

  • @narasimmashop9836
    @narasimmashop9836 Рік тому +24

    Karatheselvin🔥🔥🔥💪💪💪

  • @parameswariv33
    @parameswariv33 Рік тому +12

    Selvin nadar
    Arivanantha pandian
    Venkatesha pannaiyar.
    Lost the gems

    • @Ttksp
      @Ttksp Рік тому +1

      Wait for rocket,kozhli,jacob & pravin

  • @yesumary7723
    @yesumary7723 Рік тому +1

    Hi ,, selvaraj sir .neenga vera level. Superya thool ..unga speech arumaiyaga irunthathu ...unga nearmai Yenaku pidichiruku selva . GOD BLESS YOU continue

  • @dhineshkumar2865
    @dhineshkumar2865 Рік тому +19

    He clearly explain some UNKNOWN behind both murders. I think, they don't like we combined as TAMILAN.
    If you understand this, No Caste Fights between us.
    Past is Past. We combined together against our common enemy (Dravidam)

  • @baskar7181
    @baskar7181 Рік тому +84

    கராத்தே செல்வின் நாடார் 🔥🔥🔥

    • @smk580
      @smk580 Рік тому +9

      @@kaliswaran5880 நாடார்தான் இங்கு அதிகம்..

    • @arumugathvar2173
      @arumugathvar2173 Рік тому

      @@smk580 திருநெல்வேலி தூத்துக்குடி நாடார் அதிகம் என்று எந்த கேன மூதி சொன்னா பிழைக்க வந்த நாய்கள் எப்படி அதிக மக்கள் தொகை ஆக முடியும்....

    • @devakadatchambala3835
      @devakadatchambala3835 Рік тому +2

      @@kaliswaran5880 00

    • @manosuganya4965
      @manosuganya4965 Рік тому

      Kailswarnnadar majority

    • @manosuganya4965
      @manosuganya4965 Рік тому +3

      Tamilnadu population nadar 95 lacs thevar 65 lakhs

  • @saravanans4391
    @saravanans4391 Рік тому +29

    If he really fought for quality of people, I truly admire him.. Salute Selvin sir

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs Рік тому +1

      He didn't do caste kills and he is not casteist. He is a human being who is little strong and powerful than an average person. He used Kaeate against market roadies and not for his own deeds.

  • @speedparvin
    @speedparvin Рік тому +24

    The real king ..karate Selvin Nadar💫

    • @user-so5yv1ld4t
      @user-so5yv1ld4t Рік тому +2

      மாவீரன் கராத்தே செல்வின் நாடார் புகழ் வாழ்க

  • @speedparvin
    @speedparvin Рік тому +10

    King of Selvin Nadar

  • @niranjankumar6335
    @niranjankumar6335 Рік тому +3

    🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️ வணங்குகிறோம் அவரை

  • @sathishkumarkrishnan8478
    @sathishkumarkrishnan8478 Рік тому +2

    Great Man

  • @raviappadurai9763
    @raviappadurai9763 Рік тому +3

    செல்வின் நாடார் இருக்கும்போது.. கோழி அருள் இல்லவே இல்லை.. இறந்த பின்னர் தான் கோழி அருள் வருகை

  • @udayashankar6418
    @udayashankar6418 Рік тому +8

    Riyaz Khan did the character
    Of katta thurai in winner movie

  • @darkcattamil
    @darkcattamil 6 місяців тому +1

    அனைத்து சமுதாய மக்களின் உம்மை களப்போராளி அண்ணன் கராத்தை செல்வின் நாடார்

  • @mariaantony8785
    @mariaantony8785 Рік тому +4

    Real hero 🔥 🔥

  • @velayuthamr400
    @velayuthamr400 Рік тому +8

    மறு செல்வின் நாடாராய்..அண்ணன் ராக்கெட் ராஜாவை பார்க்கிறோம்....💪💪💪

  • @KannanKannan-gl1mw
    @KannanKannan-gl1mw Рік тому +7

    Anchor please don't interrupt while guest speak.

  • @aslammohamed8965
    @aslammohamed8965 Рік тому +7

    நான் போட்டோவ பார்துட்டு சரத்குமார்னு நெனச்சிடேன் 😂

  • @Nelson-cx2tc
    @Nelson-cx2tc Рік тому +10

    Yellam sari but don't tell bro ROUDY .THATHANNU. Annan selvin or Nadar selvin.

  • @esakkiduraip5058
    @esakkiduraip5058 Рік тому +7

    இதுவும் நாடா் சேனலா
    பணக்கார சாதியான நாடா்களைபற்றியேபுகழ்பாடும் சேன்ல்

    • @p.pmuthu2138
      @p.pmuthu2138 Рік тому +1

      இது வன்னியருக்கு சொந்தமான சேனல்ங்க..

    • @crazy_for_you
      @crazy_for_you Рік тому

      @@p.pmuthu2138 ila bro

  • @selvamrajendiran5372
    @selvamrajendiran5372 Рік тому +3

    சுலாச்சனா முதலியார் பாலம் ❤

  • @agnel9382
    @agnel9382 Рік тому +6

    This Interviewer should ask questions and shut up
    Stop interrupting the guests
    This interviewer is annoying

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 8 місяців тому +1

    அடிமுறை தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் உள்ள சண்டை பயிற்சி

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd 6 місяців тому +1

    அருமை வாழ்த்துகள் நன்றி