Це відео не доступне.
Перепрошуємо.

En Dhevanae Naan Ummai Thedinaen || Tamil Christian Song || Ratnam Paul || Peterson Paul

Поділитися
Вставка
  • Опубліковано 20 лис 2022
  • Special Thanks to
    𝐀𝐩𝐨𝐬𝐭𝐥𝐞.𝐑𝐞𝐯.𝐃𝐫.𝐈.𝐑𝐀𝐓𝐍𝐀𝐌 𝐏𝐀𝐔𝐋 and 𝐌𝐫𝐬.𝐑𝐎𝐒𝐄𝐌𝐀𝐑𝐘 𝐑𝐀𝐓𝐍𝐀𝐌 𝐏𝐀𝐔𝐋
    Sung by
    𝐀𝐩𝐨𝐬𝐭𝐥𝐞 𝐑𝐞𝐯.𝐃𝐫.𝐈.𝐑𝐀𝐓𝐍𝐀𝐌 𝐏𝐀𝐔𝐋
    𝐏𝐚𝐬𝐭𝐨𝐫 𝐑.𝐏𝐄𝐓𝐄𝐑𝐒𝐎𝐍 𝐏𝐀𝐔𝐋
    Music : Giftson Durai (GD Records)
    DOP : Daniel Raj (Daylight Pictures)
    Editing & DI : Chutharsan
    Title Design : Chandilyan Ezra
    Media Crew : Sweetlin, Philip, Lordson
    LYRICS:
    En Devanae
    Naan Ummai thedinaen
    Ulagam mudiyum varaiyum ennai
    Kai vidamaateer
    Enthanai azhaithavar Neer allavo
    Endrendrum vazhuvaamal kaathiduveer
    Ummai nambinor vetkam adaivathillai
    Bayamaethum illai Neer irukaiyilae
    Baarangal kavalaigal nerukaiyilae
    Paramane Ummaiyae nokkiduvaen
    Anbu karathal thaangiduveer
    Annale Ummaiyae thuthithiduvaen
    / peterson.ebi
    © Peterson Paul 2022

КОМЕНТАРІ • 119

  • @johnraj3541
    @johnraj3541 Рік тому +4

    என் தேவனே நான் உம்மைத் தேடினேன் என்று துவங்கும் இந்த தேமதுர கானத்தை இந்த சனிக்கிழமை மதியத்தில் தற்செயலாகக் கேட்டிடத் துவங்கினேன். யார் ம்யூசிக் என்று பார்க்கவில்லை..ஆனால் எனது உள்மனசு கிப்ட்சன் துரை இசை போலவே இருக்கிறதே என்று கணித்தது..என்ன வியப்பு. அந்த ஈரோட்டு இசை மேதை தான் சங்கீதம் பண்ணியுள்ளார்.
    குஜராத்தை தொடர்ந்து ஏழுதரம் கைப்பற்றிய பிஜேபி போல இந்தப்பாடல் கேட்பவர் இதயங்களை கைப்பற்றுகிறது..காரணம் அவ்வளவு அழகான ட்யூன் மற்றும் லிரிக்ஸ்... உலகக் கோப்பை கால்பந்துவில் அரையிறுதி நுழைந்த குரோஷியா அணி போல பாடல் அவ்வளவு அழகாக வெற்றி பெற்று விட்டது..காரணம் அந்த பின்னணி இசை.
    மாண்டொஸ் புயல் மழையை வரவழைத்தது போல பாடல் பலர் மனசுகளிலும் பக்தி விருத்தியை வரவழைத்து விட்டது.. அதிமுக பன்னீருக்கா பழனிச்சாமிக்கா என்ற போட்டி நிலவுவது போல பாடல் சிறப்பாய் பாடியது அப்பாவா அல்லது மகனா என்கிற கேள்வி எழுகிறது... அய்யா ரத்னம் பாலும் தம்பி பீட்டர்சன் பாலும் அவ்வளவு நளினமாக , நயமாக பாடி அசத்தியுள்ளார்கள்.
    இரயிலில் பிரயாணம் செய்து தென்காசியை சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் போல இந்தப் பாடலைப் பிடித்துக்கொண்டு எங்கள் மனசுகள் கடலோரம் சென்று அந்த ஒளிக்கவிதையில் நனையுது...அவ்வளவு ஆத்மார்த்தமான ஒளிப்பதிவு...வாழ்த்துக்கள்... பொங்கலுக்கு அரசு தர இருக்கிற ஆயிரம் ரூபாய் நினைத்து களிப்படையும் தமிழ்ககுடிமக்கள் போல அய்யா ரெவரன்ட் ரத்னம் பால் அவர்களின் காஸ்ட்யூம் பார்த்து நெஞ்சங்கள் சந்தோஷ கீதத்தை சப்தமாகப் பாடுகின்றன...அவ்வளவு அற்புதமான உடைகளை அய்யா அணிந்து அசத்துகிறார். குறிப்பாக நான்கு நிமிடம் இருபத்திரண்டு வினாடிகள் ஓடும் போது ஒரு பூப்போட்ட சாம்பல் நிறச் சட்டை அணிந்து இன் பண்ணி பேண்ட்டின் பாக்கெட்டில் கை விட்டபடி நடந்து வர்ரார் பாருங்க...அவ்வளவு அழகு. கம்பீரம்.
    வாழ்த்துக்கள்.மொத்தத்தில் படு சூப்பரான பாடல் திரு பீட்டர்சன் அவர்களே.. அடுத்த பாடலிற்காகக் காத்துக்கிடக்கிறோம்.

  • @rubanmanoj6540
    @rubanmanoj6540 Рік тому +2

    நல்லதேவமனிதர். இரத்தினம் பால். ஜய்யா

  • @aruljothi7735
    @aruljothi7735 Рік тому +12

    பயம் ஏதும் இல்லை நீர் இருக்கையிலே amen

  • @bishop.samjayakumar7251
    @bishop.samjayakumar7251 Рік тому +5

    தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் ஐயா மிகவும் அருமை
    Bishop. சாம் ஜெயக்குமார்

  • @dayanaa2774
    @dayanaa2774 2 місяці тому +1

    Very nice song....en deavan oru naalum kaividamattar..... Glory to God...

  • @opendoorchurchdgl-5595
    @opendoorchurchdgl-5595 Рік тому +2

    Rathinmpaul iyya is rathinmpaul iyya...Blessed man of God...Praise Jesus Alone

  • @sugasini6881
    @sugasini6881 Рік тому +10

    உலகம் முடியும் வரையும் என்னை கைவிடமாட்டீர்...😍🙏

  • @jubileea.g.church3082
    @jubileea.g.church3082 Рік тому +3

    This song is My favorite Song....Very Powerful Lyrics from Depth of heart Rev.Dr. I. Ratnam Paul Pastor.....He is My Spiritual Father.

  • @giftsondurai
    @giftsondurai Рік тому +19

    Happy to have arranged and produced this beautiful song for Rev Ratnam Paul and Pastor Peterson Paul !

    • @chithiravaasal
      @chithiravaasal Рік тому

      ua-cam.com/users/shortsbgP4dlEYTGQ?feature=share

    • @samuel_abraham
      @samuel_abraham Рік тому +1

      @giftsondurai - GD, you're always unique in your ways brother! Beautiful composition 👌 without seeing the credits we can know it's your flavour!

  • @History_Tells
    @History_Tells 9 місяців тому

    Amen ✝️

  • @ravindranmanageraudit4952
    @ravindranmanageraudit4952 3 дні тому

    Amen.

  • @packiya
    @packiya Рік тому +5

    பாரங்கள், கவலைகள் நெருக்கையிலே...
    பரமனே உம்மையே நோக்கிடுவேன்...
    அன்புக் கரத்தால் தாங்கிடுவீர்...💚

  • @auronpaulwesley2779
    @auronpaulwesley2779 Рік тому +4

    Happy Birthday Appa🤝💐💐

  • @boanerges-keys
    @boanerges-keys Рік тому +2

    This song is abundant presence of the Lord. What else we need👌Excellent dear Bro. Peterson and Pas Ratnam Paul.

  • @yobusolomon9288
    @yobusolomon9288 Рік тому +4

    Amen

  • @krishnankunjamboo3398
    @krishnankunjamboo3398 Рік тому +4

    Heard this song from you 30yrs ago,the same anointing is still there.amen

  • @Diana-ui4xy
    @Diana-ui4xy Рік тому +4

    Nice song and wonderful lyrics.... Glory to Jesus

  • @shanthikrishnan6150
    @shanthikrishnan6150 Місяць тому

    Pastor....I love all of your messages.
    Really very blessed and spiritual meaningful.God bless you pastor ❤

  • @gayathriravindran5040
    @gayathriravindran5040 Рік тому +6

    Nice song & wonderful lyrics.. Glory to Jesus🙏

  • @jonesporselvan.m7685
    @jonesporselvan.m7685 Рік тому +4

    என் தேவன் இருக்கையில்....எனக்கென்ன குறை ...🌟🌟🌟

  • @augeighteenth
    @augeighteenth Рік тому +4

    Hallelujah

  • @anitharani9077
    @anitharani9077 Рік тому +4

    Praise the lord

  • @tangadurairevathi6424
    @tangadurairevathi6424 Рік тому +3

    Super song thank you Jesus Jesus thank you poster Happy Birthday poster 🙏🙏🙏🙏🙏

  • @mageshjkumar187
    @mageshjkumar187 Рік тому +4

    மிகச்சிறந்த பாடல்

  • @kumar1985water
    @kumar1985water Рік тому +3

    GLORY TO JESUS, THANK YOU JESUS, PRAISE THE LORD.

  • @jacobsamuelraj_
    @jacobsamuelraj_ Рік тому +4

    ..🙌🏻❤💯Super🥳🥳..

  • @rekhadas887
    @rekhadas887 Рік тому +3

    Praise the Lord 🙏 nice song

  • @vinshibajohnshiba3017
    @vinshibajohnshiba3017 Рік тому +3

    Happy birthday our senior pastor
    Song 👌🏻

  • @marimuthumahesh2707
    @marimuthumahesh2707 Рік тому +4

    Happy birthday appa 👏👏👏 super song

  • @ganthiar9671
    @ganthiar9671 Рік тому +4

    அருமை

  • @jeshuran3517
    @jeshuran3517 Рік тому +3

    Nice song

  • @dharisanumofficial2362
    @dharisanumofficial2362 Рік тому +6

    I heard this song more than 20 times can't stop hearing anna

  • @henryjoe9310
    @henryjoe9310 Рік тому +4

    Praise God

  • @pjohnwesly9282
    @pjohnwesly9282 Рік тому +4

    💖🥰🙏

  • @padmapriya6024
    @padmapriya6024 Рік тому +2

    Ummai nambinor......vetkam adaivathillai....amen😊

    • @chithiravaasal
      @chithiravaasal Рік тому

      ua-cam.com/users/shortsbgP4dlEYTGQ?feature=share

  • @jehovashalom2773
    @jehovashalom2773 Рік тому +4

    Praise the Lord

  • @peacefighterdavid7922
    @peacefighterdavid7922 Рік тому +4

    💓Amen..!💓

  • @jeniepraiselin8729
    @jeniepraiselin8729 Рік тому +4

    Nice Song Praise the lord

  • @aquas.rameshaquacares.rame1631

    என் தேவனே உலகம் முடியும் வரை

  • @handsofjesus
    @handsofjesus Рік тому +2

    Glory.......Glory..... to.....Jesus

  • @praisetowertirunelveli2763
    @praisetowertirunelveli2763 Рік тому +2

    JESUS is Good
    மனதிற்கு ஆறுதலாக, வாழ்வில் நம்பிக்கை தரும் பாடல். இயேசப்பாவிற்கு கோடி நன்றிகள்...

  • @aquas.rameshaquacares.rame1631

    என்னை கைவிட மாட்டார்

  • @mageshjkumar187
    @mageshjkumar187 Рік тому +4

    Happy birthday our Pastor Ayya

  • @rabhakalmoses3579
    @rabhakalmoses3579 Рік тому +4

    Peaceful this song

  • @govindrajan1437
    @govindrajan1437 Рік тому +4

    Happy Birthday wishes to our senior pastor.
    Praying for you all Pastor

  • @pastor.rubansamuel9369
    @pastor.rubansamuel9369 Рік тому +3

    Thank u jesus
    Glory to God

  • @muthuangel408
    @muthuangel408 Рік тому +2

    உலகம் முடியும் வரை என்னை கைவிடமாட்டீர்.. 🙌Amen..

  • @balasanthoshi8770
    @balasanthoshi8770 Рік тому +4

    Praise the lord...

  • @anandprabu2008
    @anandprabu2008 Рік тому +4

    Glory to GOD

  • @jesumanisuseela1504
    @jesumanisuseela1504 Рік тому +4

    Glory to Jesus

  • @lisaprogamesandfuns9474
    @lisaprogamesandfuns9474 Рік тому +2

    Happy to see our father Paise God good work Pastor Peterson plz continue to do

  • @manimozhisuganth2694
    @manimozhisuganth2694 Рік тому +2

    We are blessed that God gives us such a wonderful spiritual father,Pastor.Rathnampaul.Thank u pastor for this song.

  • @govindrajan1437
    @govindrajan1437 Рік тому +3

    Glory to Lord Jesus Christ

  • @praiselin1
    @praiselin1 Рік тому +2

    Happy birthday Pastor appa

  • @isaacrajaa
    @isaacrajaa Рік тому +4

    Wonderful song. God bless 🙏🏾

  • @muthukumarpitchaiah9322
    @muthukumarpitchaiah9322 Рік тому +2

    Birthday wishes to our dear Senior Pastor. Thank you Peterson pastor.

  • @samuelprabhusam
    @samuelprabhusam Рік тому +2

    This song was composed by Pastor. T. GEORGE from Madurai....

  • @rubycharlet1973
    @rubycharlet1973 Рік тому +2

    🙏🙏🙏

  • @mariappannagaprema491
    @mariappannagaprema491 Рік тому +2

    Excellent presentation.V.proud on seeing Pastor and you with this evergreen song.I praise JESUS.

  • @mannamph4124
    @mannamph4124 Рік тому +2

    Amen... Glory to God...

  • @maheswarigovindan7187
    @maheswarigovindan7187 Рік тому +3

    Glory to Jesus.Nice tune .

  • @singforjesus7438
    @singforjesus7438 Рік тому +1

    Yeshua appa neer romba nallaver, ❤

  • @isaaciyappa2072
    @isaaciyappa2072 Рік тому +2

    Happy to see ❤️

  • @arunam4494
    @arunam4494 Рік тому +2

    🙏😇Amen

  • @History_Tells
    @History_Tells 9 місяців тому

    En daevanae naan ummai thaedinaen 🙌✝️ Ennai kai vidadhavarae 🙌✝️

  • @beemablossom4326
    @beemablossom4326 Рік тому +1

    Thank you very much Jesus.

  • @simonrajaian777
    @simonrajaian777 Рік тому

    I listened to this song when I was a kid. Lovely song to hear again with new version

  • @suryaesakkimuthu308
    @suryaesakkimuthu308 Рік тому +2

    Glory to Jesus nice song

  • @jelsonkeys1910
    @jelsonkeys1910 Рік тому +2

    🥰🥰🥰🥰🥰super Anna,.. Glory to Jesus.. 😇😇

  • @isaacrajkumar8751
    @isaacrajkumar8751 Рік тому +1

    Praise the lord 🙏🙏🙏
    Super songs and excellent location 👍👏👏👏👏

  • @rjjmobiletech8867
    @rjjmobiletech8867 Рік тому +1

    En devane Nan ummai thedinen

  • @PremGSM
    @PremGSM Рік тому +2

    Wonderful ❤. Glory to God

  • @SelvamSelvam-go6ee
    @SelvamSelvam-go6ee Рік тому +4

    Amen....

  • @davidraja7698
    @davidraja7698 Рік тому +1

    Paarangal kavalaigal nerukkailey paramane ummaiye noakkiduveyne🙏, many more happy returns of the day ayya🙏, super songs pastor peterson 👏👏👏🙏

  • @e.jebakumar6390
    @e.jebakumar6390 Рік тому +2

    Praise God.,.. Nice song pastor.

  • @mariselvam2922
    @mariselvam2922 Рік тому +2

    Super song

  • @siluvaianpu8705
    @siluvaianpu8705 Рік тому +2

    🙏🙏❤️

  • @itsbala4551
    @itsbala4551 Рік тому +2

    🙌

  • @rjjmobiletech8867
    @rjjmobiletech8867 6 місяців тому

    Nixson pastor kuda oru video song. Romba waiting ayya

  • @UCCDelci
    @UCCDelci Рік тому +2

    Amen!❤️

  • @vasanthir9685
    @vasanthir9685 Рік тому +3

    அருமையான பாடல் வரிகள் .. பிறந்த நாள் வாழ்த்துகள் பாஸ்டர்....

  • @SuryaS-bi4fm
    @SuryaS-bi4fm Рік тому +2

    Amen..!❤️

  • @packiarajapackiaraja2776
    @packiarajapackiaraja2776 Рік тому +1

    I heard this song many times with tears.thankyou so much.such a wonderful song.

  • @ramiaha.ramiah5230
    @ramiaha.ramiah5230 Рік тому +1

    Divine personality
    Congratulations
    Many more happy returns of the day

  • @gayathrisspremedies6029
    @gayathrisspremedies6029 Рік тому +1

    Such a beautiful song

  • @rubycharlet1973
    @rubycharlet1973 Рік тому +2

    Nice and amazing song pastor... can't stop listening to this song.. melted in the love of God ❤️❤️❤️❤️❤️ why you finished in only 2 stanza pls add more stanzas pastor....song ended soon..... such an amazing words, blessed song pastor..

  • @JCJERIN
    @JCJERIN Рік тому +1

    We want #Arunothayam Ezhunthiduvom song From Pastor.RathmamPaul ayya😍😍....especially last lyrics #Kondal mootham.....

  • @angelinabi4561
    @angelinabi4561 Рік тому +1

    Super song nice lyrics ..

  • @seethalavanya3668
    @seethalavanya3668 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @meeradinesh8044
    @meeradinesh8044 Рік тому +2

    Praise the lord....Several times I heard this song. Really amazing...👏👏👏

  • @selvamsoffi
    @selvamsoffi Рік тому +1

    Nice song pastor 👍 we pray for you... Glory to Jesus

  • @karthikkarthik1008
    @karthikkarthik1008 Рік тому

    Iya prise the lord 🙏

  • @jesuswords9793
    @jesuswords9793 Рік тому +1

    Amen ❤

  • @kaviammu1902
    @kaviammu1902 Рік тому +4

    Amen🙏🙏

  • @joshuajebaraj1638
    @joshuajebaraj1638 Рік тому +3

    Beautiful song ♥️

  • @muniyanmuniyan3145
    @muniyanmuniyan3145 Рік тому +1

    Anna praise the Lord Anna

  • @gopinath3012
    @gopinath3012 Рік тому +1

    👍

  • @ravivelu5265
    @ravivelu5265 Рік тому

    Prise the lord

  • @israelamalraj2713
    @israelamalraj2713 Рік тому +1

    This song composed by pastor George madurai eternal life ministries .... Glory to god

  • @dianadimitrova7077
    @dianadimitrova7077 Рік тому

    ❤️