பாலுமகேந்திராவின் ஆன்மாவைக் கூட மன்னிக்க மாட்டேன் - மவுனிகா | Mounika | Balu Mahendra

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 438

  • @paulvannanrajadurai9003
    @paulvannanrajadurai9003 2 роки тому +85

    ஷோபாவின் மறைவிற்கு காரணமானவன்..
    பா மகேந்திரன்

  • @sundaraadith9683
    @sundaraadith9683 4 роки тому +43

    பாலு மகேந்திரா உனக்கு மட்டுமா ஷோபா இன்னும் பல பேருக்கு செய்த பாவம் சும்மா விடாது.

  • @jayajoseph6357
    @jayajoseph6357 4 роки тому +29

    யதார்த்தமாக மசாலா இல்லாமல் மிக அருமையான படங்களை கொடுத்த மிகப்பெரிய இயக்குநர் பாலுமகேந்திரா. அவர் மீது உண்மையான பாசம் வைத்து தனது வாழ்க்கையின் வளர்ச்சியை சுருக்கிக் கொண்ட மோனிகா இனிமேலாவது திரை உலகில் நல்ல வேடங்களில் நடித்திட வாழ்த்துக்கிறோம்

  • @chanthini5408
    @chanthini5408 3 роки тому +11

    ஏம்மா அடுத்த புருஷனுக்குதான் ஆசைபடுவீங்களா??

  • @muruganpalanisamy6266
    @muruganpalanisamy6266 2 роки тому +11

    எதையும் கடந்து போகும் வாழ்க்கை எல்லோர் வாழ்க்கையிலும் விதி இப்படித்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் நாளை பொழுதை இறைவனுக்களித்து அமைதி கொள்ளுங்கள் நன்றி

  • @faithfuly4091
    @faithfuly4091 4 роки тому +40

    I salute Monica for being honest.

  • @vaskaran1
    @vaskaran1 5 років тому +45

    உயிரோட்டமில்லாத நேர்காணல்,

  • @RamPrakash-lw4eo
    @RamPrakash-lw4eo 5 років тому +82

    5:41 title

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 3 роки тому +14

    வண்ண வண்ண பூக்கள் ❤️👌👌👌👌👌👌

  • @KaviKaviya-uy7zf
    @KaviKaviya-uy7zf Рік тому +2

    Kozi koovum nerthula sons super I love you mounika mam

  • @slidesfactoryvenkat
    @slidesfactoryvenkat 2 роки тому +46

    மௌனிகா அவர்களோடு நேர்காணல் நடத்தி விட்டு அதற்கு தலைப்பை இவ்வளவு கேவலமாக வைக்க வேண்டும் என்று முன்னணியில் இருக்கும் உங்களுக்கு எப்படி மனது வந்தது. ஒரு வீடியோவிற்கு ஒரு தலைப்பை வைக்கிறீர்கள் என்றால் அந்த தலைப்பை படிக்கும்போது என்ன அர்த்தம் ஒருவருக்கு தோன்றுகிறதோ அந்த வீடியோவை முழுமையாக கேட்ட பிறகும் அதே அர்த்தத்தை அந்த தலைப்பு கொடுக்க வேண்டும் மாறாக அது திரித்து கொடுக்கப்பட்டால் நாம் மட்டமான தலைப்பை வைத்து வெறுமனே வீடியோவை விற்பனை செய்கிறோம் என்று ஆகிப் போகும். மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இந்த வீடியோவை முழுமையாக பார்த்து முடித்த பிறகு மௌனிகா அவர்கள் பாலுமகேந்திராவை திட்டுவது போல் எதுவுமே சொல்லவில்லை தனது வயோதிகம் காரணமாக என்னோடு சேர்ந்து வாழவில்லை என்பதை காரணமாக சொன்னார் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அந்த குற்ற உணர்வு அவருக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை அதனால் அந்த ஆன்மாவை நான் மன்னிக்க மாட்டேன் என்று பாசத்தில் சொன்ன வார்த்தையை விரோதத்தில் சொன்னது போல் தலைப்பில் முக்கிய படுத்திருப்பது எப்படி இருக்கிறது தெரியுமா?
    வெறும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற கீழ்த்தரமான எண்ணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு யூடியூப் சேனல் நடத்தும் நிறைய நாலாந்தர யூடியூப் சேனல்கள் போல் அதிகமான மக்களை பார்க்க வைக்க வேண்டும் என்கிற ஒரு உந்துதலில் வைத்த தலைப்பாக தான் இதை நான் பார்க்கிறேன்.
    இந்த தலைப்பை மட்டும் படித்துவிட்டு வீடியோவை முழுமையாக பார்க்காமல் செல்பவர்கள் பாலுமகேந்திராவை பற்றி என்ன நினைப்பார்கள் என்று கொஞ்சமாவது யோசித்தீர்களா. உங்களைப் போன்றவர்களை பார்க்கும் பொழுது தான் மீடியாக்களின் மேல் இருக்கும் நம்பிக்கையை மக்களுக்கு போய்விடுகிறது.
    மோனிகாவை நேர்காணல் செய்யும் அந்த நபரை பாருங்கள் ஏதோ அமர்த்தி வைத்த மரக்கட்டை போல் எந்த உணர்வையும் காட்ட தெரியாமல் அமர்ந்து இருக்கிறார். உங்கள் மனசாட்சிக்கு நான் சொல்வது எல்லாம் உண்மை என்று தோன்றினால் இந்த காணொளியை தயவு செய்து நீக்கி விடுங்கள் உங்களை பாராட்டுகிறேன்.
    அதற்காக பாலுமகேந்திரா செய்தது தவறா சரியா என்றெல்லாம் நான் பேச விருப்ப படவில்லை ஒரு படைப்பாளியை படைப்பாளியாக மட்டும் பார்க்க வேண்டும் அவருடைய அந்தரங்க வாழ்க்கையில் மூக்கை நுழைப்பது தவறு என்ற நாகரீகம் தெரிந்து வைத்திருப்பவன் நான். ஆகவே அந்தப் படைப்பாளியின் குணநலன் பற்றி குறைத்துள்ளது புகழ்ந்து பேசி பாராட்டை வாங்க நான் இங்கு பதிவிடவில்லை. பொது வழியில் ஒரு வீடியோவை வெளியிடும் பொழுது அதற்கான கருத்துக்களை பதிவு செய்ய அதைப் பார்க்கும் வெகுஜனம் மக்களில் ஒருவனான எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்ற ஆதங்கத்தில் இந்த பதிவை வைக்கிறேன். நன்றி

    • @kondapuramschool
      @kondapuramschool 7 місяців тому +2

      உண்மையான உரக்க பதிவு செய்துள்ளீர்கள் நண்பரே..இவர்கள் கூறிய கருத்து தவறாக தலைப்பில் சித்தரிக்கப்பட்டுள்ளது..இது தொலைக்காட்சி அறமல்ல..

  • @varodaya
    @varodaya 6 років тому +47

    One of the most wonderful actors I’ve seen . Natural talent

  • @puvanasara9144
    @puvanasara9144 Рік тому +4

    Sontham serial very nice 👌 👍

  • @srikanthsri969
    @srikanthsri969 6 років тому +82

    ஓ கல்ல காதலுக்கெல்லாம் பேட்டியா சூப்பர் சூப்பர்😊☺😃

    • @koraja6645
      @koraja6645 6 років тому +15

      Kalla kadhal illa theivika kadal...whole lifeyae balu mahendravukku arbanichurukkanga....idiot

    • @santhikalimuthu655
      @santhikalimuthu655 3 роки тому +1

      சுப்பர். புரோ

  • @timepassvideos...9868
    @timepassvideos...9868 4 роки тому +11

    நெருப்புப்பொறி தான் கொஞ்சம் கொஞ்சமா உள் வாங்கிட்டாங்க. இந்த ஆன்ட்டி ...

  • @PushparaniChellamuthu
    @PushparaniChellamuthu 4 роки тому +27

    மொளநிகா நீ செய்த கேவலத்தை நியாயப்படுத்தாதே.

    • @drd.n4695
      @drd.n4695 3 роки тому +6

      Enna kevalam? Unga kitta permission vaangi, unga validationku wait panne aduthavan vaazhanum nu neniakkum pozhudhe, it's clear: get a life.

  • @AliAli-hq1fr
    @AliAli-hq1fr 4 роки тому +19

    ஒருவன் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முடியாது
    நீங்கள் நீங்களா இருப்பதே நல்லது நல்லவனாக இருக்க முயற்சி எடுக்காதே அது தோல்வியில் முடியும்

  • @shivasankarrajendran9639
    @shivasankarrajendran9639 6 років тому +110

    You are a Small Screen Legend....
    Hats off for your work 👍

  • @சீறிப்பாயும்காளை

    முள்ளும் மலரும் படத்தில் ஷோபா நடித்திருந்தார். அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா ஷோபாவை மிக மிக அழகாக திரையில் காட்டியிருப்பார். பிறகு அவரது கைகளுக்குள் ஷோபா சிக்கி சின்னாபின்னம் ஆகி செத்தும் போனார்.
    மோனிகா பாலு மகேந்திராவின் ஆசை நாயகியாக இருந்து பல முறை கருவுற்று அதனை கலைக்கவும் செய்தார். நல்ல வேளை அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. தெய்வாதீனமாக தப்பித்துவிட்டார்.

  • @kovalant6400
    @kovalant6400 4 роки тому +32

    Actresses like Mounika without a good financial background fell prey to Directors like Balu Mahendra hoping they will get support & guidance for their Film career from them to secure their future. In return they offer themselves to the directors as a thanks giving.

  • @solaisolai-4556
    @solaisolai-4556 7 місяців тому +1

    அய்ய திறமையானவ்வளா ? என்ன திறமை

  • @mohammedrafi4572
    @mohammedrafi4572 6 років тому +83

    உயிரில்லாத பேட்டி!

    • @sasiway7187
      @sasiway7187 5 років тому

      உண்மை நண்பா

  • @KeerthiKeerthi-im7tv
    @KeerthiKeerthi-im7tv 6 років тому +110

    Lived her whole life for Balu Mahendra.

    • @dreamsday9472
      @dreamsday9472 6 років тому +4

      Gud

    • @ksiva99
      @ksiva99 5 років тому +7

      She was once a silver screen lead actress.

  • @shankarprr329
    @shankarprr329 3 роки тому +9

    என்னைப் பொறுத்த வரையில் இவர் ஒரு உயிரோட்டமுள்ள ஜடம்

  • @gopig5501
    @gopig5501 5 років тому +54

    பாலு மகேந்திராவா இல்ல ஓலு மகேந்திராவா.

  • @paramakalyanic1741
    @paramakalyanic1741 Рік тому +1

    Kandipa mannikave mudiyathu idhupol one side mattum pathil sollitu her side ennanu ketkave illa..
    Selfish person😢😢

  • @jeyaretnam1328
    @jeyaretnam1328 2 роки тому +2

    மோனிக்கா கண் கேட்ட பின் சூரிய வணக்கமா?

  • @tippusultan9535
    @tippusultan9535 3 роки тому +1

    Ennoda Madhipirkuriya Sagodhari ....

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Рік тому +5

    Genuine speach!

  • @johnvenkatesh8151
    @johnvenkatesh8151 5 років тому +7

    பேட்டி எடுப்பவர் குரல் தெளிவாய்க் கேட்கிறது. பேட்டி கொடுப்பவர் குரல் தெளிவாய்க் கேட்கவில்லை.

  • @venkatkumar812
    @venkatkumar812 3 роки тому +12

    this actress lost her career and life because of this man!

  • @kanimozhiganapathy3890
    @kanimozhiganapathy3890 3 роки тому +10

    அடுத்தவ குடும்பத்த கெடுத்தா இப்படிதான் இருக்கும் வாழ்க்கை.

  • @jayvis4747
    @jayvis4747 6 років тому +35

    Rompa nalla pathini..

  • @anbumani7626
    @anbumani7626 6 років тому +18

    Yes. U r a true lady. Good hearted.

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 5 місяців тому

    She acted balu,s most of the characters in tv

  • @prabaharanmani4290
    @prabaharanmani4290 6 років тому +22

    பாலு நேரா சீன் பார்த்துட்டாப்ளயோ?

  • @muthukumara1410
    @muthukumara1410 4 роки тому +5

    வயதான காலத்தில் இளம் பெண் உறவு ,வயது வித்தியாசம் இருவரின் பிரிவு. பாலுமகேந்திரா வயதான காலத்தில் மெளனிகா வோடு வாழ சம்மதித்திருகிறார். ஊசி இடம் கொடுத்தால் நூல் உள்ளே நுழையும். இருவரிடம் தவறுகள் உண்டு.

  • @raghugowda395
    @raghugowda395 6 років тому +54

    Great respects for u Mounica Mam...

    • @manopriya7978
      @manopriya7978 6 років тому +6

      raghu gowda y sir...?? for sharing others husband ah...??

    • @riyainfo25
      @riyainfo25 6 років тому +1

      Raghu watch may maadham film. She is a matter

    • @arivaishuchannel8977
      @arivaishuchannel8977 6 років тому

      raghu gowda

  • @jegak1009
    @jegak1009 2 роки тому +5

    KARMA is BOOMERANG,
    What u do to others, comes back to you.
    Definitely his soul is floating in the 'Neither World '.

  • @sssvragam
    @sssvragam 2 роки тому

    நன்றி

  • @jeejeejee1285
    @jeejeejee1285 4 місяці тому

    Slidesfactoryvenkat, Well done! U give slipper shots to all the You Tubers!

  • @elenchelianelenchelian1065
    @elenchelianelenchelian1065 Рік тому

    Natural dusky beauty

  • @divandivankumar9535
    @divandivankumar9535 5 років тому +140

    இவ அவன் கிட்ட வீணா போன விசயத்த சொல்லி நம்ம நேரத்த வீணாக்கிட்டா

    • @kumarusummairu3081
      @kumarusummairu3081 5 років тому +15

      Io illati ivaru anda timela doctorukku patichirupparu

    • @jprvlogs1747
      @jprvlogs1747 4 роки тому +1

      @@kumarusummairu3081 😬😬😬😂😂😁😁😁

    • @anandanvelayutham910
      @anandanvelayutham910 3 роки тому +1

      உன்னை போல் மர்றவரின் குடும்பத்தை துரோகம் செய்யும் போது தெரியவில்லையா

    • @அச்சம்தவிர்-ஞ6ல
      @அச்சம்தவிர்-ஞ6ல 6 місяців тому

      செம கமெண்ட் 😂😂😂

  • @jeswinderjaz7866
    @jeswinderjaz7866 6 років тому +39

    I have watched her previous interview right after balu sir death which was 4 year back. in that interview she said the reason their break-up is a 20 years old gal. she said balu sir adopted that gal and she got angry. the argument dragged until they split. may i know why she is giving a different reason for their break-up?....

    • @nila8160
      @nila8160 6 років тому +1

      O

    • @brutallyhonest7718
      @brutallyhonest7718 5 років тому +2

      Mounika, vinodhini and prasanth acted in a movie. She has an interesting role in that

    • @gowsy
      @gowsy 5 років тому +2

      Yes , I'm also thinking the same, now she's giving different reasons

    • @SuperS259
      @SuperS259 5 років тому +1

      @@brutallyhonest7718 vanna vanna pookkal

    • @madeswaranmaduraigreen9115
      @madeswaranmaduraigreen9115 2 роки тому

      That girl may v his 4 wife

  • @usha2142
    @usha2142 Рік тому +1

    Best ever reporting

  • @mohanavelan.s7166
    @mohanavelan.s7166 6 років тому +48

    Audio not clear

  • @simhahasini3818
    @simhahasini3818 4 роки тому +29

    Actress Archana fortunately escsped from this Balu mahendra. Periya ulagathula illatha azhsn?!

    • @ovi9711
      @ovi9711 2 роки тому +1

      she just escaped from marriage … avala muzhasa senjiruppan balu

  • @yoji4554
    @yoji4554 Рік тому

    MES RESPECTS MADAME*

  • @greatgood5321
    @greatgood5321 5 років тому +19

    Pengal veli vesam kandu mayangathirgal.

  • @கதிரவனின்கவிதைகள்

    அறைகுறை

  • @Johnbritto13
    @Johnbritto13 6 років тому +39

    காதலை மோதலாக்கி ஒரு தலைப்பை வெளியிட்டு விட்டுடேங்களே... பாவிகளா.

  • @apnthamaraigajendran2161
    @apnthamaraigajendran2161 Рік тому

    தமிழர்கள் மத்தவர்களை வளர்த்து விட்டால் இப்படிதான் சீரழிவு ஏற்படும்

  • @deepavani5750
    @deepavani5750 6 років тому +34

    Ennakku piditha sila eddartha nadigaigalil ivarum oruvar

  • @pabithasaranya5467
    @pabithasaranya5467 5 років тому +5

    This lady will act very well n serials

  • @brindhavenu2551
    @brindhavenu2551 Рік тому +2

    ஓஹோ is she Balu sir wife 😇I don't know. Very talented artist.seen in serials👏

  • @rolex1677
    @rolex1677 Рік тому

    பாலு மகேந்திரா ஒத்து எடுத்த நடிகை இவங்க

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 років тому +4

    நல்லாத்தான் இருக்கு

  • @varshakanish1030
    @varshakanish1030 6 років тому +5

    Balu wife not controlling balu in the early stages

  • @kavvii80
    @kavvii80 5 років тому +13

    Mounica mam I respect Ur love on balumahendra sir. Neenga antha love ah alvo azhaga soneenga.ethayum ethirpakama avaramattumey love pannenga. Unga kadhaluku thalai vanagukiren

    • @வெ.அருண்சிவம்
      @வெ.அருண்சிவம் 5 років тому +4

      vappatiya ipdi paartura oru vela neeyum purusanukku theriyama yevanayavathu vachirukkiya yenna

    • @sowmimoorthy2975
      @sowmimoorthy2975 4 роки тому +1

      (Marubadiyim) movie la andha character name kuda Kavitha dha adhanala dha othupogudhu pola

  • @vanthiyathewan2496
    @vanthiyathewan2496 6 років тому +13

    Hi Mounika madam. I like your acting.

  • @NEWNEW-bc9qk
    @NEWNEW-bc9qk 6 років тому +12

    Balumahendra oru srilankan , he is known for his unique style of movies and camera work ! If he has done something thing wrong then he’s has to be punished like any other citizen , unfortunately he passed away !

    • @suganthiv2934
      @suganthiv2934 6 років тому

      Unnudiya pursani auduit havaluku vittu kuduppya

  • @thefreewill7408
    @thefreewill7408 6 років тому +65

    Neenga news ah mattum cover pannunga saami...idhu romba mukkiyam naatukku

  • @MadhanKumar-uw7mq
    @MadhanKumar-uw7mq 5 років тому +11

    Mike kudukalaya da mounika Ku😂😂

  • @sekarvikki
    @sekarvikki 5 років тому +15

    சரியான சிருக்கி

  • @yasarhussain788
    @yasarhussain788 Рік тому

    Camera man after shoot mounika audio is not pickup moment

  • @Harikumar-pm1fz
    @Harikumar-pm1fz 6 років тому +11

    Nice acting in kadaikutty singam...

  • @IrfanKhan-sc7bh
    @IrfanKhan-sc7bh 6 років тому +9

    super mam

  • @mgvijayaraghavan
    @mgvijayaraghavan 5 років тому +9

    ஆமா.... இப்ப யாருகிட்ட இருக்கீங்க?

  • @vigneswarans447
    @vigneswarans447 6 років тому +32

    அக்காவுக்கு கல்யாணம் செய்து அழகு பார்க்க வேண்டும்

    • @kavitha6790
      @kavitha6790 6 років тому +8

      Vigneswaran S she is not a akka.she is a aunty

    • @bahadoorbabu937
      @bahadoorbabu937 6 років тому +4

      Vigneswaran S ama ethuku ungokka othukuma daw?

    • @srinivasansethuraman9891
      @srinivasansethuraman9891 6 років тому

      Kavi Tha hi

    • @pselvan292
      @pselvan292 6 років тому

      Vigneswaran S
      மாப்பிள்ளை யாரு.

  • @dmiserv2093
    @dmiserv2093 6 років тому +15

    This interview Mr balumahenra uyirudan irukum pothu eduthu iruntha this lady soluratha nampalaam now he no more So eluthuvendum enraalum pesalam 😂😂😂this is the real fact 😁 keep ah irukuravanga life always difficulty thaan.😆

  • @devivegadeson8659
    @devivegadeson8659 2 роки тому +2

    நமக்கு நாமே நீதிபதி 😂

  • @نبيذه
    @نبيذه 7 місяців тому +1

    சோபாமரணத்துக்குகாரனம்பாலுமகேந்திராதான்அந்த இடியன்

  • @renukadeviyselvarajah8138
    @renukadeviyselvarajah8138 3 роки тому +1

    Ithu thavaya sir

  • @ravikumark3101
    @ravikumark3101 Рік тому

    இதெல்லாம் முன்பே யோசிக்காமல் இப்ப பேசி என்ன பயன்?

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical 6 років тому +29

    Anchor behaves like a remote

  • @maalavan5127
    @maalavan5127 5 років тому +106

    பாலு ஒரு நல்ல இயக்குனரே இல்ல
    எப்ப படம் எடுத்தாலும் இரண்டு
    பொண்டாட்டிகாரன் கதை அதை
    நியாப்படுத்தி முடிவு இவரது
    எல்லபடங்களு்ம் ஊட்டி லொக்கேஷன்தான் அதனால
    சிறந்த ஒளிப்பதிவாளரும் இல்ல

    • @catherinej4617
      @catherinej4617 5 років тому +3

      Mame ungaloda life la nadantha. Mathri ennoda lifela yum nadanthu irruku naan ippo thanimail. Thavikara ennoda kastam share panrathuku yarum illa some time I feel suicide pannikalama. Thounum Ahana ennoru life partner vendam

    • @jaiveer77
      @jaiveer77 5 років тому +5

      Tamzhil 'Veedu', Malayalathil Olangal Parrunga Aiya.... Appuram Balumahendra endra oru Magaththaaana Kalaignai patri theriyum.

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 5 років тому +2

      But he is far better than K.Balachander who shows most women in bad limelight.

    • @jaiveer77
      @jaiveer77 5 років тому +17

      @@benedictjoseph3832 Sorry Mr. Benedict... Am not sure how many movies of Balachandar you had watched. He is the one director who shows women's with full respect... but the problems he has shown it very early... that is why people couldn't understand him in the right way. Please watch Thaneer Thanneer, Achamillai Achamilla, Aval Appadithaan (All are Bharathi's Puratchi Pengal)... He shows women are higher than men... That is why common men can't understand KB sir.

    • @kumarusummairu3081
      @kumarusummairu3081 5 років тому +2

      Neenga ethana patam sir etudurukkinga

  • @jenijeni6224
    @jenijeni6224 4 роки тому +5

    Avanuku vayasu akitu nu eva vittutu oditta

  • @manoharansr8864
    @manoharansr8864 6 років тому +164

    அடுத்தவர் புருஷனை ஓட்டிட்டு போய் வாழ்வது ஒரு வாழ்க்கையா. இதுக்கு ஒரு சப்புக்கட்டு. கேவலம்.

    • @prosk3795
      @prosk3795 6 років тому +6

      Manoharan SR love is blind.and waste

    • @preethasankar7377
      @preethasankar7377 6 років тому +8

      It is better than many illegal relationship these days😂😂😂

    • @preethasankar7377
      @preethasankar7377 6 років тому +8

      Manoharan SR It's completely her personal who are you to judge ?

    • @manoharansr8864
      @manoharansr8864 6 років тому +12

      Preetha Sankar ஓகே. ஏன் இதை வீதியில் வைத்து துதி பாட வேண்டும். அடுத்தவர் மனதை நோக வைத்து வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையல்ல

    • @mr.skyline252
      @mr.skyline252 6 років тому +3

      dei muttaapayal manohara...ottittu pova andha balu mahendra enna moolai illadha aadu?? avan ivalai kattaya paduthi aasai kaamichiruppan.

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 5 років тому +5

    Great

  • @vani7888
    @vani7888 6 років тому +5

    She is not honest. In every interviews she gives different answers for the same questions. Last time she said that just before he died he made her promise that she will marry someone else. Now she says they were already separated 2 years before he died.

  • @harisjjegan5683
    @harisjjegan5683 4 роки тому +5

    பேடிமுண்டதூண்டில்போடுதுநாடிப்போய்துண்டுபோடுது

  • @malathijeyabharathi2115
    @malathijeyabharathi2115 5 років тому +11

    Past is Past... Don't talk about a life ended Person' Personal life... Let his soul be Peace.

    • @tamizhagamtv8426
      @tamizhagamtv8426 5 років тому +3

      If a person dies due to old age..within one year, it will find a new body according to his karma and will get rebirth as a baby once again ...so his soul would have taken a new body now..humans desire is always recorded as memory in their soul...so the human soul will never rest in peace until it finds a new body...so it's not right telling dead ppl as rest in peace...only saadhus and siddhars soul will rest in peace as they came out of their desires when they are alive...

    • @selwynsevugan2710
      @selwynsevugan2710 4 роки тому +4

      Will you tell this to Hitler ?

    • @malathijeyabharathi2115
      @malathijeyabharathi2115 4 роки тому +1

      Why didn't you interview him / her...about this ...when he was alive...n tried to advice him lead to a RIGHT PATH n make her to settle her with her age... lead a protected n safe life... of her also... i do feel for his wife life also... lost is lost ...on her past days also... now talking means...POST MORTEM on dead body issues...
      God ...Gives Gives...Forgives...

    • @arun3262
      @arun3262 2 роки тому +1

      @@malathijeyabharathi2115 it's ok to be optimistic !! But we have to learn lessons from these creeps

    • @malathijeyabharathi2115
      @malathijeyabharathi2115 2 роки тому +1

      @@arun3262
      You are right ...
      I am not at all supporting these type of DECEIVING people... felt a LOT for his wife ... then we have to banned almost all pages' of cinema industry... very few people are good n gentle( கண்ணியம்) ... mantra ellaam ore kuttayil ooriya mattaigal ... solvatharkku ondrum illai....

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 3 роки тому

    So you are free now

  • @மதி-ங5வ
    @மதி-ங5வ 6 років тому +5

    Mic illMa pasaringa voice clear ah illa

  • @sivakumar-or8vz
    @sivakumar-or8vz 5 років тому +4

    Mounika lost her movie career because of balu mahendra

  • @ragu9131
    @ragu9131 6 років тому +14

    பாலுமகேந்திரா டேஸ்ட் வித்தியாசமா இருந்திருக்கு.

    • @iloveindia6785
      @iloveindia6785 6 років тому

      Yes it’s difficult

    • @priyaraja9898
      @priyaraja9898 6 років тому

      He targeted young girls 😡

    • @ragu9131
      @ragu9131 6 років тому

      Krishna Kumar yes absolutely ,it was his personal.

    • @ragu9131
      @ragu9131 6 років тому +3

      You can notice that, Mounica madam and Late actress Shoba faces are looking little bit identical. This may be the reason for Balu sir making relationship with Mounica madam.it is just hypothetical not sure.

    • @LogeshwaranM
      @LogeshwaranM 6 років тому

      Actually mounica taste was different, she fell in love with BM.

  • @adamu6151
    @adamu6151 Рік тому

    Even after knowing that Balumahendra's married life,Shoba's death why did u love him,he is senior to u by age and experience ,already he is dead,if u forgive or not who bothers,loving a super senior is wrong,married person is wrong,don't act like good lady.

  • @rksylviesylvieksr4079
    @rksylviesylvieksr4079 6 років тому +15

    Dei loosu Anchor y ipdi robo maadhiri interview pandra !!
    Gun point la utkara vecha maadhiri ukaandhruka ??🤔🤔🤔

  • @kinghorse3063
    @kinghorse3063 3 роки тому +1

    யோக்கிணிகள்

  • @umamaheswari5387
    @umamaheswari5387 3 роки тому

    Shoba... wat hapnd...

  • @2209-m2y
    @2209-m2y 6 років тому +16

    Y always talk about her past life?

  • @1minutesinfo610
    @1minutesinfo610 4 місяці тому

    Kamalahasan aii Vida yevanum cinema ullagil kevalam illai kadalirhu kalyanam panni divorce panni living together vazhnthu aduvum divorce

  • @vinothinisakira9431
    @vinothinisakira9431 2 роки тому

    Aduthava purushan melathan unkalukku kathal Varuna.athu kathala

  • @ArunachalamA-o1q
    @ArunachalamA-o1q Рік тому

    Perumbalana diretors pombala porukkigal than yena thondrugiradhu?

  • @meenakshivalliappan6233
    @meenakshivalliappan6233 3 роки тому

    She spoilt another lady's life she should not agreed now she is saying iam pure this is all hambuk

  • @Poothapandi-be8un
    @Poothapandi-be8un Рік тому

    Poor audio and hearing ego sounds

  • @nvndkmr399
    @nvndkmr399 6 років тому +11

    Manikka muduyathum, manikka maatenum onna da..
    Thanthi cheaters

  • @arunthavam2494
    @arunthavam2494 6 років тому +1

    பாலு சிர் ஒரு மகத்தான இணைஇல்லா இயக்குணர்!

  • @king-bm7kp
    @king-bm7kp 5 років тому +16

    kalla kaadhal

  • @kokilakokila9451
    @kokilakokila9451 6 років тому +1

    Super