வணக்கம் உங்களுடைய ஜோதிட ஆய்வு கருத்துகள் சிறப்பு அதிலும் முக்கியமாக திருமண வைபவங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்யக்கூடாது என்பது நெற்றியடி இதை நமது முன்னோர்கள அதனை சிறப்பாக கடைப்பிடித்தனர் திருமணம் என்பது இருவரும் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்வதற்கு ஆகவே நான் நட்சத்திரம் திதி யோகம் மற்றும் விவாக சக்கரங்கள் முக்கியம் ரொம்ப சிறப்பு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி வணக்கம்
வணக்கம் மிகவும் அருமையான விளக்கங்கள் நல்வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மிகவும் சிறப்பான தகவல் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு இன்னும் பல சாதனைகளை ஜோதிட துறையில் செய்ய வேண்டும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
சார்! தப்பா நினைச்சுக்காதீங்க! ஒரு திருத்தம்? சூரியன்நிற்கும் நட்சத்திரத்தை நடுவில்இட்டபிறகு அதற்கு மேலே சூரியன்நின்ற நட்சத்திற்கு மேலேயும் அதற்கடுத்த நட்சத்திரத்தை கீழேயும் இட்டு நடுப்பகுதியிலிருந்து வலப்புரமாகத்தான் நட்சத்திரங்களை போட்டு கிளாக்வாய்ஸ்ஸில் நட்சத்திரங்களை போடனும்!
வணக்கம் உங்களுடைய ஜோதிட ஆய்வு கருத்துகள் சிறப்பு அதிலும் முக்கியமாக திருமண வைபவங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்யக்கூடாது என்பது நெற்றியடி இதை நமது முன்னோர்கள அதனை சிறப்பாக கடைப்பிடித்தனர் திருமணம் என்பது இருவரும் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்வதற்கு ஆகவே நான் நட்சத்திரம் திதி யோகம் மற்றும் விவாக சக்கரங்கள் முக்கியம் ரொம்ப சிறப்பு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி வணக்கம்
Aiya vanakkam, super,thanga fees
வணக்கம் மிகவும் அருமையான விளக்கங்கள் நல்வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மிகவும் சிறப்பான தகவல் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு இன்னும் பல சாதனைகளை ஜோதிட துறையில் செய்ய வேண்டும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
பயனுள்ள தகவல்; நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆங்கில தேதிக்கு (31.8.22) சரியான தமிழ் தேதி ஆவணி மாதம் 15. ஆனி 15 அல்ல.
மிக முக்கியமான பயனுள்ள பதிவு.
👌👌👌👌💐💐💐
(ஆவணி - 15)
மிகவும் சிறப்பான விளக்கம்
சார்! தப்பா நினைச்சுக்காதீங்க!
ஒரு திருத்தம்?
சூரியன்நிற்கும் நட்சத்திரத்தை நடுவில்இட்டபிறகு அதற்கு மேலே சூரியன்நின்ற நட்சத்திற்கு மேலேயும்
அதற்கடுத்த நட்சத்திரத்தை கீழேயும் இட்டு நடுப்பகுதியிலிருந்து வலப்புரமாகத்தான் நட்சத்திரங்களை போட்டு
கிளாக்வாய்ஸ்ஸில் நட்சத்திரங்களை போடனும்!
பூரம் நட்சத்திரத்தில் ஆவணி மாதம் மட்டுமே சூரியன் பயணிப்பார் நண்பரே
மிக மிக அருமை. 🙏🙏🙏
அருமை நண்பா real speach 🙏🌹🌹🌹🌹
நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி🙏🙏
Sir, பூரம் என்றால் ஆவணி, ஆனி மாதம் இல்லை
Thirumanatthirkku mukkiyamana thagaval Sir nandri Sir
ஆவணி மாதம் 15 தேதி பூரம்.
Vanakkam sir anathu vivakachakram center la vilurhu nallatha kudatha sir
Arumaiyana padthiu
Ayya thaipirail marriage pannitten.date18/05/2020. pathipugal varuma..Nala Nala...
ஆக . இரண்டு.ஐந்து.எட்டு.ஒன்பது.
இந்த கட்டத்தில் உள்ள நல்ல சுப நட்சத்திரத்தை தேர்ந்தெடுக்கவும்.
Nice explanation video sir
Gasara yogam pakkanam
சதுர்த்தி தினத்தன்று முகூர்த்தம் குறிப்பார்களா? தவறு. தவறு
ஆவணி மாதமாக ஆனி மாதமாக
சாா் ஆவணி 15 சாா்
ஐயா, அன்றைய தினம் நடந்த1000 திருமணமும் ஒரே பலாபலன்களை அடைவதில்லை. ஏன்?
individual star, laganam and naksthra are different. This is one of the important point to notice
Good sir
Gd ji
ஐயா சுற்று வலது பக்கத்தில் இருந்து ஆராம்பிக்க வேண்டும் என்று கூறினார்கள்.ஆனால் நீங்கள் இடது பக்கம் சென்று வலது சுற்றில் வருகின்றிர்கள்.
வலது பக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள். கேமரா செட்டிங் இடமாக காட்டுகிறது.
🙏🙏🙏
ஆனி 15ல் சூரியன் மிதுனம் திருவாதிரையில் அல்லவா இருக்கும்.
செக் செய்யுங்க அய்யா.