தமிழர் வரலாற்றை எழுதப்போகும் வடக்கர்கள்! திராவிடர்கள் பேசும் பித்தலாட்ட வரலாறு! மன்னர் மன்னன் பேச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • தமிழர் வரலாற்றை எழுதப்போகும் வடக்கர்கள்! திராவிடர்கள் பேசும் பித்தலாட்ட வரலாறு! மன்னர் மன்னன் பேச்சு!
    Mannar Mannan Historical Speech About Dravidian Telugu Politics. Mannar Mannan Said North Politician Will Write Tamils History. Mannar Mannan Best Political Speech.
    Join this channel to get access to perks:
    / @thaaithamizh
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

КОМЕНТАРІ • 167

  • @sivalingamsubramanian1944
    @sivalingamsubramanian1944 3 місяці тому +114

    திரு. மன்னர் மன்னன் அவர்கள் தமிழர்களுக்கு கிடைத்த மிக உயர்ந்த பொக்கிஷம்.அவர் 100ஆண்டு காலம் வாழ்ந்து தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமையை உலகிற்கு அறிவிக்க வேண்டும்.அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 3 місяці тому +103

    மிகுந்த பாராட்டுக்குரியவர் சகோதரர் மன்னர்மன்னன் அவர்கள்.

  • @kannapirankannaprian2682
    @kannapirankannaprian2682 3 місяці тому +69

    மன்னர் மன்னன் சொல்வது கருத்து செரிவு கொண்டது
    இது போன்ற தமிழ் படைப்பாளிகளை
    நாம் கொண்டாடியே
    ஆகவேண்டும் கொண்டாடுவோம்.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 3 місяці тому +4

      கருத்துச் செறிவு..

    • @KajaMoideen-zy6de
      @KajaMoideen-zy6de 3 місяці тому

      Varalaaru. Attravarkalin...pochchu. Soriu...

    • @uruvilaathakarjanan9996
      @uruvilaathakarjanan9996 3 місяці тому

      'றி'. செறிவு என்று திருத்திக்கொள்ளவும்.

  • @Alagumuthu379
    @Alagumuthu379 3 місяці тому +67

    தமிழனாய் ஒன்றினைவோம் 👍 நாம் தமிழர் கட்சி.

  • @karikalancholan1301
    @karikalancholan1301 3 місяці тому +41

    தமிழர்களுக்கு கிடைத்த நிகழ்கால பொக்கிஷம் மன்னர் மன்னன் சீமான் பாரிசாலன் மற்றும் ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனும்... 💯

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 3 місяці тому +34

    ஆம் நமது வரலாற்றை நாம் தான் எழுதவேண்டும். நமது மக்களுக்கு அந்த வரலாற்றைக் கடத்துவோம். நம்மைச் சுற்றி நடந்த நடக்கும் நடக்கப் போகும் வரலாற்று சூழ்ச்சிகளை நம் இளம் தலைமுறையினத்து உணர்த்துவோம். எழுச்சி பெறச் செய்வோம் தமிழராய் ஒன்றிணைவோம் நமக்கான பேரரசை தமிழ்ப் பேரரசை உலகத் தமிழ்ப் பேரரசை நாமே நிறுவுவோம்.

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 3 місяці тому +16

    தம்பி மன்னர் மன்னன் சிறப்பு சிறப்பு நீங்க காலம் எமக்கு தந்த பொக்கிசம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karuppiahr9048
    @karuppiahr9048 3 місяці тому +21

    ❤❤❤ மன்னர் மன்னன்
    அவர்களுக்கு,
    "செல்ல வார்த்தைகள் இல்லை ". 🎉🎉🎉

  • @Kabaddikarthi03
    @Kabaddikarthi03 3 місяці тому +17

    மன்னர் மன்னன் பேருக்கேற்ற பேச்சு. தமிழர் நலன்களில் அக்கறை உள்ள பேச்சு. வாழ்த்துக்கள் அண்ணே

  • @vijibala314
    @vijibala314 3 місяці тому +33

    மன்னர் மன்னன் ❤

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 3 місяці тому +11

    அருமை, உண்மையை தெளிவாக உரைத்தமைக்கு பாராட்டுகள்

  • @niranjanniranjan5675
    @niranjanniranjan5675 3 місяці тому +6

    நன்றி மன்னர் மன்னன் வாழ்த்துகள்
    புரிந்தும் புரியாமலும் தெரிந்தும் தெரியாமலும் சாதி என்றால் என்ன என்று தெரியாமல் புரியாமல் சிதைந்து கிடைக்கும் தமிழனை மிட்டெடுத்தால் மட்டுமே உங்கள் எண்ணம் உழைப்பு உணர்வு நிறைவேறும் புறப்படுங்கள்
    வென்றிட வாழ்த்துகள்.

  • @mailamangai9080
    @mailamangai9080 3 місяці тому +5

    உண்மையில் மன்னர் மன்னன் தான் தமிழ் இனத்தின் மன்னன். வாழ்த்துக்கள். வெல்லும் தமிழ் விரைவில். S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 3 місяці тому +8

    வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க மேன்மேலும் வாழ்த்துக்கள்

  • @KaniMozhi-hu3qj
    @KaniMozhi-hu3qj 3 місяці тому +17

    Manar manan great👍👍👍

  • @sasankansasankan6696
    @sasankansasankan6696 3 місяці тому +16

    Mannar. Mannan. Palland. Vazhuka🙏

  • @5sundaram405
    @5sundaram405 3 місяці тому +5

    மீண்டும் மன்னர் மன்னன் அவர்களுடைய பேச்சை கேட்டதில் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன் வாழ்த்துக்கள்
    நன்றி!!

  • @onemaster8133
    @onemaster8133 3 місяці тому +25

    இந்த அரசும் மக்களும் போற்ற வேண்டிய தமிழ்மகன் இவர். அவர் கெஞ்ச வேண்டிய நிலையில் உள்ளார்

  • @sankarg4549
    @sankarg4549 3 місяці тому +3

    சகோதரா உங்களது ஊக்குவிப்பு பேச்சுரைக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்...👍🤝💪

  • @sivagnanam5803
    @sivagnanam5803 3 місяці тому +5

    திரு.மன்னர் மன்னன் அவர்கள் தமிழ் சமுதாயத்தின் கருத்துக் கருவூலம். இவர் போன்ற அறிவிற் சிறந்த ஆளுமைகள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr 3 місяці тому +6

    அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா

  • @thangaraj169
    @thangaraj169 3 місяці тому +12

    தமிழ் நிலப் பத்திரத்தில் அனைத்திலும் தமிழ் இருப்பதற்கு என்னைக்கு காலம் விடிவுகாலம் பிறக்குது அன்னைக்கு அவளை தமிழர்கள் வெளிப்படையா ஹிந்தி எழுத்துக்கள் தமிழ் மண்ணுல அறவே இருக்கக்கூடாது

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc 3 місяці тому

    தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் வரலாற்று ஆய்வாளர் ஐயா மன்னர் மன்னன்

  • @roshan3815
    @roshan3815 3 місяці тому +11

    NTK❤🙏🙏🙏🔥🔥🔥💪🏽💪🏽💪🏽📚📚📚🌎🐆

  • @RamammuRamanmu
    @RamammuRamanmu 3 місяці тому +2

    அண்ணன் மன்னர் மன்னன் நம் மண்ணிற்கு கிடைத்த பொக்கிஷம் அவர் கருத்தை இன்னும் தமிழக மக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்

  • @divakarm6955
    @divakarm6955 3 місяці тому

    மன்னர் மன்னன் அவருக்கு கடவுளிடம் இளமை குன்றா வரம் வேண்டி வேண்டுகிறேன்

  • @ako4761
    @ako4761 3 місяці тому +7

    சகோதரர் மன்னர் மன்னன் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் ? நூல் வெளியீட்டு விழா நடத்துவது இல்லை என்று சொல்கிறீர்கள் ..ஆனால் இனிமேல் அப்படி செய்யாமல் தங்களின் அற்புதமான தமிழர்களின் வரலாற்று நூல்கள் கொண்டாடப்பட வேண்டும் என்றால் மிக பிரமாண்டமாக நூல் வெளியீட்டு விழாவை நடத்த வேண்டும். எதிரிகள் மிரளும் அளவுக்கு... ஆம் நாம் அவர்களைவிட நாம் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை எடுத்துக்காட்ட வேண்டும்...

  • @ThamilanThamil-qt4uc
    @ThamilanThamil-qt4uc 3 місяці тому +3

    சிறப்பு மிக்க நன்றி

  • @eelam6164
    @eelam6164 3 місяці тому +10

    👌👌👌👌🙏🙏🙏👌👌👌

  • @AadhithVelan
    @AadhithVelan 3 місяці тому +3

    வரலாற்று அறிவு,
    பாதுகாப்பு வாழ்வு...

  • @rameshrk5887
    @rameshrk5887 3 місяці тому +2

    நமது வரலாற்றை பெருமையுடன் பேசுவோம் 🎉

  • @SriiRishi
    @SriiRishi 3 місяці тому +4

  • @SavarimuthuAmbuross
    @SavarimuthuAmbuross 3 місяці тому

    வாழ்த்துகள் மன்னர் மன்னன்.

  • @PathmanThennarasu
    @PathmanThennarasu 3 місяці тому +1

    அருமை அருமை சகோ உங்கள் பேச்சு. மேலும் நீங்கள் நின்னும் நூல் எழுதுங்கள் வாழ்த்துக்கள்

  • @Painthamil28
    @Painthamil28 3 місяці тому +1

    மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றிகள்.

  • @baskaranuvarajan8077
    @baskaranuvarajan8077 3 місяці тому

    Enggal Perumaikuriya , Mariyadhaiku Uriya Varalaatru Aaivaalar Mannar Mannan Avargalukku Vaaltukal 🎉 (Malaysia)

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 3 місяці тому +3

    மன்னர் மன்னன்🔥👑🔥

  • @raghusaravanan4772
    @raghusaravanan4772 Місяць тому

    மன்னர் மன்னன் தமிழ் நாட்டின் மன்னன் வாழ்க

  • @Painthamil28
    @Painthamil28 3 місяці тому +1

    நன்றி. நாம் தமிழர்

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 3 місяці тому +1

    மன்னர் மன்னன் ❤️‍🩹 பாரிசாலன் தமிழ் தேசிய தூண்கள் 👑🔥

  • @gobinathrukmangathan
    @gobinathrukmangathan 3 місяці тому +1

    👌👌👌👌👌👌👌

  • @prabavathisusikumar3385
    @prabavathisusikumar3385 3 місяці тому +12

    இதுங்க திருந்தாதுங்க அண்ணா திராவிட கும்மலுக்கு தான் ஓட்டு போடுவாங்க

    • @muthuvel2062
      @muthuvel2062 3 місяці тому

      yes.👌👌👌🤺🤺🤺💥💥💥

    • @சரவணன்-த4ள
      @சரவணன்-த4ள 3 місяці тому

      நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இதை தம்பி தனது பேஸ்புக் பக்கத்தில் சொரியார் கட்டுமரத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்

  • @muthuvel2062
    @muthuvel2062 3 місяці тому +3

    super.👍👍👍🤺🤺🤺💥💥💥

  • @agstv2141
    @agstv2141 3 місяці тому +1

    ஆண்மையுள்ளத்தமிழா. வாழ்க. வாழ்கவே

  • @Thangatamizhinyan
    @Thangatamizhinyan 3 місяці тому +2

    மன்னர் மன்னன் வாழ்க வளமுடன் ❤❤❤

  • @r.phuvanjeeva6046
    @r.phuvanjeeva6046 3 місяці тому

    சிறப்பு மன்னர் மன்னன் அவர்களே நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்.

  • @SSuresh-k2r
    @SSuresh-k2r 3 місяці тому

    நாம் தமிழர் சீமான் 🎙️🎙️🎙️💪💪💪🔥🔥🔥

  • @samykumar5498
    @samykumar5498 3 місяці тому +1

    மன்னர் மன்னன் வாழ்த்துக்கள்

  • @muthukumar8949
    @muthukumar8949 3 місяці тому +2

    மன்னர் மன்னன் 🎉🎉🎉🎉🎉

  • @lavanya4448
    @lavanya4448 3 місяці тому

    Fantastic

  • @navarathamsubramaniam9659
    @navarathamsubramaniam9659 3 місяці тому +1

    உன்மை நான்..ஒரு ஈழதமீழன்

  • @christraj4239
    @christraj4239 3 місяці тому

    Thank you for your efforts. May God use you more and also bless you

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 3 місяці тому +2

    இவர் சொல்லிய பின் தான் உரை எழுதியவர் பற்றிய புரிதல் வந்தது

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI 3 місяці тому +4

    நாம் தமிழர் கட்சி விராலிமலை தொகுதி VIPஜான்

  • @narasimmans9038
    @narasimmans9038 3 місяці тому +1

    நாம் தமிழர் நாமே தமிழர்

  • @SenthilkumarSenthi-wm3ul
    @SenthilkumarSenthi-wm3ul 3 місяці тому

    நாம் தமிழர் சிவகாசி

  • @ABc-f3p
    @ABc-f3p 3 місяці тому

    👌🏿👌🏿👌🏿

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 3 місяці тому

    இந்த நிலைக்கு காரணம் தமிழர்கள் ஒற்றுமையாக இல்லை ஆணவம் நிறைந்த இனம். தன் உறவின் மேன்மையை விரும்பாத இனம். இன்னும் பல தீய எண்ணங்கள் செயல்பாடு. சுயநலம் இப்படி பல.
    இதற்கு இறைவன் கொடுத்த தண்டனை இது.
    அழிந்து வரும் நிலை யாரும் மாற்ற முடியாது. ஒரு சிலர் எடுக்கும் முயற்சிகள் படிக்கும் போது கேட்கும் போது சந்தோஷமாக இருக்கும் அவ்வளவு தான். எதிர்காலத்தில் தமிழ் மக்கள் பெயருக்கு மட்டுமே இருக்க முடியும் வேறு நாடுகளில். ஒன்றிணைய முடியாது. ஒரு நாடு இல்லை இது வரை. இருக்கும் சாத்தியம் இல்லை எப்போதும்

  • @SriiRishi
    @SriiRishi 3 місяці тому +4

    ❤️🇰🇬🇰🇬🇰🇬🇰🇬

  • @aaa-it6tf
    @aaa-it6tf 3 місяці тому

    Mannar Manna.........❤

  • @SRINIVASANA-ty3tq
    @SRINIVASANA-ty3tq 3 місяці тому

    ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @jerungmas1651
    @jerungmas1651 3 місяці тому

    Manner Mannan 🙏

  • @jezzant23
    @jezzant23 3 місяці тому +1

    தமிழர் வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கும் வடக்கர்கள்! என தலைப்பை மாற்றுங்கள் !

  • @solairajanbalachandran1727
    @solairajanbalachandran1727 3 місяці тому

    👍

  • @gayathriekambaram7225
    @gayathriekambaram7225 3 місяці тому

    🙌🏻🙌🏻

  • @rathanrekan7352
    @rathanrekan7352 3 місяці тому

    நாம் தமிழர் 👍🙏

  • @hemanathans3885
    @hemanathans3885 3 місяці тому

    ❤❤❤❤❤

  • @bmniac4738
    @bmniac4738 3 місяці тому

    Best comedian

  • @RathinakumarRathinakumar-iz7iv
    @RathinakumarRathinakumar-iz7iv 3 місяці тому

    நாம் தமிழர்

  • @RaviRavi-rw4yr
    @RaviRavi-rw4yr 3 місяці тому +1

    Unmai bro

  • @MsdossMsdoss
    @MsdossMsdoss 3 місяці тому

    👍🤝💪

  • @ramkirocks5561
    @ramkirocks5561 3 місяці тому

    100%

  • @rjagatheseadiobook
    @rjagatheseadiobook 3 місяці тому

    தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் தமிழர்களாகிய நாம் ஏதாவது நன்றி கடன் செய்ய வேண்டும் என்றால் இவர்களைப் போன்று அவருக்குப் பின்னி இருக்க வேண்டும் அதுவே தமிழுக்கும் தமிழர்களுக்கும் நாம் செய்யும் பேரு உதவி தமிழுக்காக உழைத்தார் தமிழும் தமிழர்களும் என்ன செய்தது என்று வரலாற்றில் இனி சொல் வராமல் தமிழர்களாகிய நாம் இவர்களுக்கு உதவிட வேண்டும்

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 3 місяці тому

    மன்னர் மன்னர் பரம்பரை நீடுழி வாழ வேண்டும்.

  • @loganathan.k4785
    @loganathan.k4785 3 місяці тому

    🎉🎉🎉🎉🎉

  • @gopalakrishnannadasan1930
    @gopalakrishnannadasan1930 3 місяці тому

    அய்யா வாழ்க பல்லாண்டு

  • @RamA-xl5ne
    @RamA-xl5ne 3 місяці тому +2

    சரி அய்யா,
    TNPSC யில் கட்டாயமாக குறைந்து 40% தமிழில் வாங்கவேண்டும் என்று கூறிய தற்பொழுதைய முதல்வர் தமிழிற்கு எதிரானவரா

    • @Anbe_Sivam143
      @Anbe_Sivam143 3 місяці тому

      நீ இன்னும் தூங்கிட்டே இருக்கியா? TNPSC ல தமிழ் கட்டாயம் இல்லை னு மாத்திட்டான்.

    • @RamA-xl5ne
      @RamA-xl5ne 3 місяці тому

      @@Anbe_Sivam143 அய்யா சாமி
      Language tamil மட்டும் வைக்கூடாது.இங்கிலிஷ் ம் வைங்கனு சொல்லிறுகாங்க 40%compulsory வாங்க வேண்டும் என்ற தமிழ் தேர்விற்கு உயர்நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை
      Case supremecourt poyirukku
      அது தீர்ப்பு வந்துருச்சா
      Recent group 2 notification லயும் ,Preliminary clear பன்னா தமிழ் கட்டாய தகுதித்தேர்வில் 40% வாங்கவேண்டும் என்று தான் என்று தான் கூறியிருக்கிறார்கள்.
      இது வரை 20 போட்டித்தேர்வுகளில் தமிழ் கட்டாய தகுதித்தேர்வு நடந்துள்ளது‌
      யார் கேஸ் போட்டானு பாக்கமாட்டிங்க.
      திமுகவையே நொண்டுவிங்க

    • @RamA-xl5ne
      @RamA-xl5ne 3 місяці тому

      @@Anbe_Sivam143 இதுவரை உண்டு.
      கேஸ் உச்சநீதிமன்றத்தில் இருக்கு

    • @Anbe_Sivam143
      @Anbe_Sivam143 3 місяці тому

      @@RamA-xl5ne சுடலை தான் தேவையில்லை னு சொல்றான் அது தெரியுமா?

    • @RamA-xl5ne
      @RamA-xl5ne 3 місяці тому

      @@Anbe_Sivam143 அவர்தான்யா வச்சது.அவர் தான் வேணும்னு சொன்னது.
      உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதாடமயா வெற்றி பெற்றது.
      இது கொண்டுவந்த தே சுடலி தான். 2022 முதல் தான் இந்த கட்டாய தேர்வே இருக்கு.
      கொஞ்சமாவது மனசாட்சியோடு பேசனும்.
      Language 100 marks ku Tamil (or) english வைங்க இனிமேல் சொல்லிறுக்காங்க.
      VAO group 4 la compulsory a 100 markuku தமிழ் தான் எழுதனும் .No english language paper.
      அதனால் கட்டாய தகுதித்தேர்வு தேவைப்படவில்லை.
      சுடலியை பிடிக்காமல் இருப்பது உங்கள் விருப்பம்.
      அதற்காக இல்லாததை சொல்லக்கூடாது

  • @karunamurthy5731
    @karunamurthy5731 3 місяці тому

    நாடும் மக்களும் நாசமா போகட்டும்

  • @vigneshkarthik7880
    @vigneshkarthik7880 3 місяці тому

    Nam innam thiruntha vendum

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 3 місяці тому +1

    🔥🔥🔥🐅❤️🌻💯✍️👏👏👏🙏

  • @segarmani144
    @segarmani144 3 місяці тому

    Ntk👍👍👍

  • @ananthakumar324
    @ananthakumar324 3 місяці тому +1

    மன்னர் மன்னன்.

  • @RajeswariDurai-y5p
    @RajeswariDurai-y5p 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤😢🎉

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 місяці тому

    இலங்கையில் நியாயம் பேசாததால் தான் போர் அழிவு ஏற்பட்டதா?!
    இந்த மாதிரி ஆட்கள் இருக்கும் வரை உண்மை ஆன தமிழ் தேசியம் சாத்தியம் இல்லை
    ஆணவமும் பொறாமையும் தமிழரின் பகை

  • @Theking-dh5op
    @Theking-dh5op 3 місяці тому +1

    Valtukal tampiku

  • @SamuelMariaSebastine
    @SamuelMariaSebastine 3 місяці тому

    தமிழ் இனம் நாசமாய் போவதற்கு முதன்மையான காரணம் சாதி ஆகும். ஆக, சாதியை ஒழித்தால் தான் தமிழர் ஓர்மை ஏற்படும்.

  • @BalaDeyvanai-jw6er
    @BalaDeyvanai-jw6er 3 місяці тому

    💪💪💪🔥🔥🔥🐯🐯🐯🐯🐯

  • @ThingOurs
    @ThingOurs 3 місяці тому

    😢😢😢😢😢😢😢😢😢🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @saikumarkhan
    @saikumarkhan 3 місяці тому

    இத இருக்குற எல்லாம் முட்டாள்களும் சிந்திக்கணும்

  • @krithikam8789
    @krithikam8789 3 місяці тому

    Ayya ungal nootkal engum kidaikka villai. Eppadi enge vaanguvadhu😢

  • @bharanidharan7101
    @bharanidharan7101 3 місяці тому +2

    Dei tamilangala ellarum ushara aagikongada

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 3 місяці тому

    கள் vettu பதி வு அது கால காலம் இருக்கும். நூல் அழிந்துவிடும்.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 місяці тому

    நாம் இலங்கையில் சந்தித்தோமா? வாழ்க்கையில் ஒரு தரம் கூட இலங்கைக்குப் போகாத வன் பேசுற பேச்சு

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 3 місяці тому +1

    Ayya pichai edupadhu ella natilum avamaanamdhan.

    • @rajeshwaran6554
      @rajeshwaran6554 3 місяці тому +1

      புத்த பிக்குகள் பிச்சை எடுத்துதான் சாப்பிடவேண்டும்.

    • @rajeshwaran6554
      @rajeshwaran6554 3 місяці тому

      அவமானம் என்றால் அவ்வாறு செய்வார்களா?

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 3 місяці тому +1

    Thevadhasi muraiyai ozhithadhu yarunnu sollunga? Vidhavai marumanathai konduvandhadhu yaru? Idhuponra pala seersiruthangalai seidhavarkal yaru?

    • @ilamparithi97
      @ilamparithi97 3 місяці тому +1

      தேவதாசி முறையை கொண்டு வந்தது யார்

    • @thangarajthangaraj2635
      @thangarajthangaraj2635 3 місяці тому

      @@ilamparithi97 kondu vandhadhu brahmaniumum adhai pinpatri suthira uyarsadhiyinarum mudithu vaithadhu DRAVIDAM.

    • @RamA-xl5ne
      @RamA-xl5ne 3 місяці тому

      ​@@ilamparithi97கொண்டுவந்தது யார் முயற்சியால்?நாயக்கர் ஆட்சி சென்று அதை விடாது கட்டிக்கிட்டு அழுதது யார்?

  • @bosemanimaran9597
    @bosemanimaran9597 3 місяці тому

    What you mean by VADAKKAN....usually TELUNGAR only called Vadakkar in acncient Tamilnadu ..Now This Telungar only Ruling Tamilnadu..do you know this...?

  • @Raj-et7oj
    @Raj-et7oj 3 місяці тому

    Waste of time.

  • @mathiarasu1970
    @mathiarasu1970 3 місяці тому

    திராவிடர்கள் என்று அவர்கள் யாரைக் குறிப்பிடுகிறார்கள்? முன்னால் தமிழர்கள் தானே அவர்கள்? முன்னால் தமிழர்களாயிருந்து இப்போது தெலுங்கர்களாய் கன்னடர்களாய் இருப்பவர்களையும் இப்பபோதைய தமிழர்களையும் சேர்த்து திராவிடர்கள் என்று குறிப்பிடுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? அரியர்களை எதிர்க்க திராவிடர்களை ஒருங்கிணைப்பதில் என்ன தவறு?

  • @maruthumaruthu3256
    @maruthumaruthu3256 3 місяці тому

    பேரறிஞர் அண்ணன் மன்னர் மன்னன் அவர்களை தமிழ் சமூகம் பேணிக் காக்க வேண்டும் அவரை நமக்கு கிடைத்த நுட்பமான ஆய்வாளர் உண்மையை மட்டுமே எழுதக்கூடியவர் உண்மையை மட்டுமே பேசக்கூடியவர் வருங்கால யார் என்று தெரிய வேண்டும் என்றால் இவர் எழுதிய புத்தகங்களை படித்தால் போதும்

  • @raghuram7584
    @raghuram7584 3 місяці тому

    திரு.மன்னர் மன்னன் அவர்கள் நம் தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு பெரிய வரப்பிரசாதம் வாழ்த்துக்கள்