கிளியோபாட்ராவை காதலித்ததால் கொல்லப்பட்ட சீசர் | Cleopatra | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • கிளியோபாட்ராவை காதலித்ததால் கொல்லப்பட்ட சீசர் | Cleopatra | Pradeep Kumar
    Cleopatra Series : • Cleopatra
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 436

  • @bharanichithra9503
    @bharanichithra9503 2 роки тому +160

    இந்த வீடியோ முடிஞ்சதே தெரியவில்லை. அவ்வளவு சுவாரஸ்யம். நன்றி ப்ரதீப்

  • @Gjpt123
    @Gjpt123 2 роки тому +35

    School book la story ka patuchum.. Ceaser death mattum... "You too Brutus" famous dialogue..... Epobthan full story um theriuthu thankyou bro...👌🙏🤗

  • @vinothkyu
    @vinothkyu 2 роки тому +3

    Nanbaaaaa……..nandri! Nee vaalga! 🙏

  • @English_songs_lyrics_
    @English_songs_lyrics_ 2 роки тому +12

    எனக்கு இந்த channelஅ ரொம்ப பிடிச்சது
    பிரதீப் anna voice
    Background மியூசிக்
    Editing
    சுவாரசியமான வரலாறு சம்பவங்கள்
    என்றும் உங்களுடன் நான்

  • @pranithascorner8042
    @pranithascorner8042 2 роки тому +38

    Waiting for Cleopatra' s next series.....her chapters with Mark Antony .....& few interesting details about Cleopatra....till the unfortunate events that led to her " suicide"....!

  • @varthinianban8647
    @varthinianban8647 2 роки тому +26

    I'm a literature student .....so I started to hear about Cleopatra for my studies ...But now ,I came know about Caesar and his death ...I'm amazed ...It is totally out of syallbus...Even Cleo circumstances in her childhood is detailed.... Indeed useful series 🔥

  • @dvj6950
    @dvj6950 2 роки тому +26

    All I know abt caesar is " You Too Brutus" !!! U made a clear understand of everything happened !! Ur way of presentation is just awesome ❤️✨

  • @kirubakaran6270
    @kirubakaran6270 2 роки тому +1

    Waiting லே வெறியாகுதே...
    இன்னைக்கு சுவாரஸ்ய ரொம்ப தூக்கலா இருக்கு நேரம் போனதே தெரியல...சகோ 👍

  • @Teacher.Basheera
    @Teacher.Basheera 2 роки тому +63

    I was a literature student and i did read Shakespeare 's Antony & Cleopatra. But when i heard the full history from you it was nothing detail in Literature 😍. My perception on Cleopatra, Caesar,Brutus, and all the other characters totally changing now 🙂. Well done pradeep and thank you.

    • @ts.nathan7786
      @ts.nathan7786 2 роки тому +5

      What Shakespeare had written is only his poetic imagination, and not History. He had written so many poems on Cleopatra's nose without seeing her. At the time of Shakespeare Egyptian escalation was not found out.

  • @velrajn4559
    @velrajn4559 2 роки тому +1

    நான் மிகவும் விரும்பி படிப்பது எகிப்திய ரோமானிய வரலாறு...அதை உங்கள் குரலில் கேட்பது அருமை....நன்றி ப்ரதீப்...

  • @ramradhacreations3954
    @ramradhacreations3954 2 роки тому

    உயர்ந்த பதவியும் செல்வாக்கு இருந்தா மட்டும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது போல? எவ்வளவு சூழ்ச்சி

  • @SRishiphy
    @SRishiphy 2 роки тому +9

    Romba nandri ana yepo video varum nan romba excit yesterday wait panan today vathuruchu i am happy elarum happy thank you ❤️🍫

  • @shubhasenthil1895
    @shubhasenthil1895 2 роки тому +1

    Nan ethuvarai kekatha story ... semaya eruku...kathal ... throgam ... naptu... pagai ... yelamay eruku... super...

  • @nandhininandhini3669
    @nandhininandhini3669 2 роки тому +8

    Rmba excited ah eruken... Nxt episode kaka 🤩🤩🤩🤩🤩

  • @priyaeswaran7368
    @priyaeswaran7368 2 роки тому +4

    When I was studied about Caesar in my higher studies i thought that he was a great king but when I came to watch your series about Cleopatra and Caesar my opinion has changed, very interesting bro

  • @gowridharmaraj8821
    @gowridharmaraj8821 2 роки тому +5

    Wow ! Unga story narrating was 👌, nega soldra incident la kannu munnadai nadakara maari iruku, such a beautiful narration❣

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 2 роки тому +23

    Editing background music and ur speedy explanation of various facts in limited time enhances ur programme .Super We didn't get bored. I have seen the film several times but ur mode of telling created more interest in listening. Thank U

    • @preethikanjali1901
      @preethikanjali1901 2 роки тому

      Hi pradeep what a beautiful series explained well and detailed and precise.. A small request as I have also researched a lot about Egyptian culture and lifestyle.. I would love to hear more details on Cleopatra significance on beauty like when she entered rome she came with a bang and also became a trend setter for girls and this was also adding oil to the fire of men... Since everyone actually started to like Cleopatra .... Also her beauty therapy that she followed is astonishing.. Pls elaborate on that too.. Thanks.. Good going.. Wishing you best..

  • @nbbdhiyana1526
    @nbbdhiyana1526 2 роки тому

    அடுத்து என்ன என ஆர்வமா இருக்கு.....👍👍👍

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 2 роки тому

    அருமை அருமை. சுவையான வரலாறை சுவையாக சொல்வது அபாரம்

  • @Maya-tk1iq
    @Maya-tk1iq 2 роки тому +8

    While studying Julius Caesar drama in school days I felt bad for him but after listening to your story I think he deserves this

    • @Maya-tk1iq
      @Maya-tk1iq 2 роки тому

      This is first heart I received from you thanks

  • @visvamuralitharan7693
    @visvamuralitharan7693 2 роки тому +4

    I'm Murali from 🇱🇰Sri Lanka am addicted to u r videos one sentence missing bro I expect it ❤️ u too brootus

  • @bhuvin150
    @bhuvin150 2 роки тому +1

    Vera level Twist... School Drama 🎭 dhan niyanhagam varudhu.. Cesar ah Roll pannadhu.. 😂😂😂 saachuputtaingale ennaiya🤣🤣🤣

  • @ramaninathan5863
    @ramaninathan5863 2 роки тому +2

    அண்ணா உங்கள் எல்லா எப்பிசோட்டும் தவறாமல் பார்ப்பேன் ஒரே ஒரு வேண்டுகோல் ஈழத்து தலைவர் பிரபாகரன் வரலாறு போடுவீங்களா தயவாக கேட்டுக்கொள்கிறேன்

  • @nandhithameenakshi3201
    @nandhithameenakshi3201 2 роки тому +1

    Story ய விட நீங்க சொல்லறது சூப்பர் அண்ணா

  • @begum7227
    @begum7227 2 роки тому

    செம்ம சுவாரஸ்யமா இருந்துச்சு ப்ரோ..

  • @akilanselva1959
    @akilanselva1959 2 роки тому +3

    Arabian invasion and Mughal history pannungah bro...

  • @imimmu24
    @imimmu24 2 роки тому +1

    U too Brutus dialogue Inga irunthu than vanthathu pola👌

  • @user-iq6nc4ji3p
    @user-iq6nc4ji3p 2 роки тому

    மிக மிக அழகாக ,ரசிக்கும்படி இருக்கிறது உங்களின் அனைத்து வீடியோக்களும்,இதே போன்று நம் தமிழகம் சார்ந்த வரலாற்று மன்னர்களின் கதைகளையும் கூறவும் அன்பு சகோதரா🙏🌹👍💞 உங்களின் குரல் காந்தம் போன்று கவருகிறது...வேறு சிந்தனைகள் தோன்றுவதில்லை வீடியோ முடியும் வரை அற்புதம்🌹

  • @nharish9742
    @nharish9742 2 роки тому +6

    அண்ணா பிரகரன் பற்ய வரலாறு அவர் பற்றி உண்மை கதை கூறுங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

  • @RajaSekar-cy2mo
    @RajaSekar-cy2mo 2 роки тому

    Waiting for Anthony and cleopatra love...love Konjam epic ah irukkum nu kelvi patten..

  • @donarun2687
    @donarun2687 2 роки тому +1

    சூப்பர் அண்ணா இந்த மாரி நிறைய வீடியோ போட்டு சீக்கிரம் 1மில்லயன் வர வேண்டும்🔥🔥🔥

  • @eusha1495
    @eusha1495 2 роки тому +11

    Octavius Caesar is adopted son of Julius Caesar. Is this right?

  • @jeroseashprin1907
    @jeroseashprin1907 2 роки тому +3

    Pradeep kumar = Perfect Guy❤️

  • @vinothkarunanithi2634
    @vinothkarunanithi2634 2 роки тому +3

    Wow….that’s it man. You guys nailed it! Fan from S’pore 🇸🇬

  • @viswanathan544
    @viswanathan544 2 роки тому +5

    Eagerly waiting for ur next epsiode

  • @thecityoflion9989
    @thecityoflion9989 2 роки тому +3

    The way you narrate is awesome man! Greetings from Malaysia 🇲🇾 🙏

  • @aliciajuliana7186
    @aliciajuliana7186 2 роки тому +1

    I was looking forward for this series, TQ so much.

  • @selvakumarselva1124
    @selvakumarselva1124 2 роки тому +2

    அருமை நண்பா

  • @samrich5261
    @samrich5261 2 роки тому +1

    Ur way of explaining things was jus topnotch naa...
    Recent viewer of your channel...
    Do great thing naa😍

  • @karthickt.r1635
    @karthickt.r1635 2 роки тому

    Na unka video ellaam pappan, but subscribe pannathu Ella....entha series ku than subscribe pandran...so interesting keep it up... waiting for next episodes

  • @tamils1011
    @tamils1011 2 роки тому +1

    bro .. chinna suggestion .. chapter number mention pannunga bro..

  • @anuc7037
    @anuc7037 2 роки тому +2

    health eppadi irriku ippo unga rendu perukum.
    You are always bless by God.

  • @NavinKumar-hg8mu
    @NavinKumar-hg8mu 2 роки тому +35

    Finally the part which I learned in higher studies came into the context... But i never know about Cleopatra as a wife of Ceaser.. In fact they potrayed Ceaser as a great king and brutus as cheater friend but after knowing the entire incident, it shows there was a big reason for the murder of Ceaser ... Thanks u soo much making things interesting, keep rocking u pradeep bro...

    • @shalushyam4603
      @shalushyam4603 2 роки тому

      Same thing which I want to say I thought here...

  • @sudham3465
    @sudham3465 2 роки тому

    Nenga enakku heart kuduthathu unga heart kudutha feeling semma happy thank you so much for your heart 💓💓💓🥰🥰🥰🥰🥰

  • @harrisartworks799
    @harrisartworks799 2 роки тому +5

    Pls do more historical stuffs from ur signature style explanation ❤️

  • @murthymuthu2692
    @murthymuthu2692 2 роки тому

    Naa intha video kaga mrng la irunthu wait panitu irunthan annna....

  • @anbudevi2404
    @anbudevi2404 2 роки тому +3

    I really waiting this part 4..tq bro 💪🏻💪🏻

  • @andriaauctions1061
    @andriaauctions1061 2 роки тому

    wow and wow....my favourite youtuber ever...🥰 cant stop watch all his episodes. U r rocking brother !!

  • @sattyar4180
    @sattyar4180 2 роки тому +2

    Bro onesagain from my side ill give u 1000000000000%for this series really its making goose bumps every episode..we r waiting for next episode...✌✌

  • @veerakumar1238
    @veerakumar1238 2 роки тому

    Neenga story soldra vidham miga arumaiyaga ullathu

  • @cocaravi7504
    @cocaravi7504 2 роки тому +2

    Yeah bro that hestorical video was awesome please make that hestorical video

  • @k2vava391
    @k2vava391 2 роки тому +6

    Operating the baby out from the mother’s womb got its name cessarian after the name of cleopatra’s son Caesarion.
    Yes, Caesarion was operated out of Cleopatra’s womb.

  • @samirgameryt3550
    @samirgameryt3550 2 роки тому

    Superb Anna intha seers romba interesting ah irukku sekiro neengalu 1 million varathu my all wishes brow❤️💯

  • @nilavazhagankuvagam9210
    @nilavazhagankuvagam9210 2 роки тому +1

    Appo karikalla chola, avar than the one of the first world wear chola, karikalla pathi oru episode news podunga bro ellam tamilanuke nanri vazga.

  • @akilaviswanathan7172
    @akilaviswanathan7172 2 роки тому

    Ohh my dear.... Pradeep Anna.. 😍😍 totally goosebumps... Ur narrating simply superb..

  • @nandinikumar5915
    @nandinikumar5915 2 роки тому

    Oh my god.... Day by day episode thriller story madri iruku.... Unga narration realistic ah iruku.... Heart beat raise agudhu bro....

  • @astrella4583
    @astrella4583 2 роки тому

    Waiting laiyae veri erudha 🔥🔥🔥🔥😂

  • @nithyasrias9422
    @nithyasrias9422 2 роки тому +11

    Bro after the completion of this series can u talk about mughals empire

    • @gulfam1np977
      @gulfam1np977 2 роки тому +1

      Please talk abt mugal empire,.

  • @gayatrygayu4498
    @gayatrygayu4498 2 роки тому +1

    always we support for u brother ☺️.. we love the way of ur story explaination.. love from Malaysia 🇲🇾❤️💕

  • @krithika920
    @krithika920 2 роки тому +1

    Really awesome sir semma interesting waiting for next sir

  • @jaya8078
    @jaya8078 2 роки тому

    You are d best favorite story teller

  • @nishanthnishanth3525
    @nishanthnishanth3525 2 роки тому +1

    Ipo tha thedittu irundha crt avandhuruchu....🥰

  • @dhanapathy16
    @dhanapathy16 2 роки тому +2

    Nethu unga chnl la video eruka nu pathutu ponen bro ...video kanamea nu.......

  • @sayanthsayanth4646
    @sayanthsayanth4646 2 роки тому +1

    Varalaru isss

  • @valarp2090
    @valarp2090 2 роки тому

    Tq it's interesting so next episode to waiting ninga series soldra vidham nice 👍

  • @m.mathavanmathavan1316
    @m.mathavanmathavan1316 2 роки тому +1

    Whenever heard that BGM I felt goosebump moments...

  • @dravidmani4031
    @dravidmani4031 2 роки тому

    The way u tell the story ... Is brilliant... It creates goosebumps...
    Waiting 4 ur next episode...👍

  • @ritaels4147
    @ritaels4147 2 роки тому +1

    Awesome historical concentration Pradeep 💥👍

  • @cynthiabalag
    @cynthiabalag 2 роки тому +1

    when I saw ur video “You too Burutus “ this statement was strike my mind . Pradeep bro you reviewed well about cleopatra History 👍🏻

  • @mydog1188
    @mydog1188 2 роки тому +1

    😕😕U too Brutus, eagerly waiting for upcoming episodes PRADEEP & HEERA... keep goin 👏👏👏

  • @harishragav2268
    @harishragav2268 2 роки тому +1

    Super bro 👌👌👌

  • @srinivasamurthy4739
    @srinivasamurthy4739 2 роки тому

    1st clicked on like button then only started watching the video for next part

  • @nirmala3682
    @nirmala3682 2 роки тому

    Your way is speech made the topic interested 👌

  • @AfnasamilShafnasamil
    @AfnasamilShafnasamil 2 роки тому

    Intha episode ku na wait pannitu irunthan jst nw watching over

  • @santhapriyajothiraman2073
    @santhapriyajothiraman2073 2 роки тому

    Editing was fabulous .. best wishes to HEERA

  • @dvj6950
    @dvj6950 2 роки тому +1

    Epada next video varum nu wait pannite irukken anna 😍❤️✨

  • @manmademedia8000
    @manmademedia8000 2 роки тому

    Bro ponniyin Selvan story fulla mudinga bro naa ore nall la Ella episodum pathutan bro . Neenga semmaya panriga bro . Ponni in Selvan konjam complete pannuga bro ❤️🔥

  • @vijayanthoniraj
    @vijayanthoniraj 2 роки тому

    Broooo story telling sema super...Ella video'um pathutu Iruka bro...thank u so much for ur all wonderful videos bro...keep rocking bro ❤️🥰

  • @rangoli30
    @rangoli30 2 роки тому +2

    Iam keep watching this series. Thank you so much. Next ponniyin selvan series podunga. But cleopatro series sema anna❤️❤️

  • @pavalayammalselvan6467
    @pavalayammalselvan6467 2 роки тому

    Super sema chance a ella im very happy🤩🤩🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐🌺💐💐💐

  • @arshiyap9853
    @arshiyap9853 2 роки тому +1

    Again... Very impressive with the way of story telling...
    🤗🤗

  • @deivaranimary.j.k9805
    @deivaranimary.j.k9805 2 роки тому

    Amazing voice over 👌👌👌
    An also screen play 👌👌👌
    It's very interesting ✌✌✌

  • @kishorkannan7068
    @kishorkannan7068 2 роки тому

    Bro Intha Video Eppo Varum nu Irunthuthu.. Oru Padam Paakura Maathiri Iruku Bro.. Vera Level Unga Enthu Vera Level Bro.. Hatsoff..

  • @sheebaemil2976
    @sheebaemil2976 2 роки тому +1

    Nadri❤️

  • @manopriya51196
    @manopriya51196 2 роки тому

    Anna play list la iruka videos sonadhuku thanks... subscribe pani vara videos matume pathutu irundha...unga another playlist elame favourite dhan...so must watch panuva Anna

  • @meenamohanmeena4783
    @meenamohanmeena4783 2 роки тому +2

    I m waiting for next episode bro

  • @geethakc6615
    @geethakc6615 2 роки тому

    Very detailed and beautiful narration .. keep rocking

  • @usharavi2061
    @usharavi2061 2 роки тому

    superb narration

  • @mkmohan9983
    @mkmohan9983 2 роки тому

    Editing..... infinity level....💥🥵

  • @Ammu-nq6el
    @Ammu-nq6el 2 роки тому +1

    Due to some problem indha vdo inaiku dhan paakren........ Inimel dhan vdo play panni kekka pooren and paaka pooren...... As usual vdo verithanama dhan irukum interest ah dhan irukum🤘😁

  • @rajamuthiah8441
    @rajamuthiah8441 2 роки тому

    The way your narrates was very interesting to hear

  • @praba413
    @praba413 2 роки тому +1

    Tq so much bro❤️🙏🥳🥳... Innaiku video varathu nu nenachen😁😁

  • @chelvinaren5436
    @chelvinaren5436 2 роки тому +1

    Eagerly waiting for next video 🤩🤩

  • @samrajeshasir6841
    @samrajeshasir6841 2 роки тому

    Bro it was real quick!!! Hyper active and waiting for the next episode…

  • @thirunavukarasumurugeasan3115
    @thirunavukarasumurugeasan3115 2 роки тому

    Next video yeppo bro verum... Eagerly waiting.....🤩

  • @nilavazhagankuvagam9210
    @nilavazhagankuvagam9210 2 роки тому

    Intha vedio ku thank you bro

  • @janarthanbabu4508
    @janarthanbabu4508 2 роки тому +8

    Pradeep Your Narration like a narcotic drug.. Its keeps us in high mood on interesting way .. For next episodes arrivals... You rockz... Bro... Keep going. We with you.. 💐

  • @pavithrasj9229
    @pavithrasj9229 2 роки тому

    sure bro....we will support u always....love u bro

  • @srikrishnalab8469
    @srikrishnalab8469 2 роки тому

    MOre and More interesting Bro....keep doing the good job...Congrats...

  • @NR-mh9zj
    @NR-mh9zj 2 роки тому +1

    Thrilling, Pradeep continue with thrilling and historical series like this. Enna speed ah pogudhu