North Indian Workers தமிழகத்தில் தாக்கப்பட்டார்களா? Fake News-ஆல் உண்டான பரபரப்பு; நடந்தது என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 646

  • @rainbowrainbow3361
    @rainbowrainbow3361 Рік тому +229

    பிகார் மாநில அரசே. உங்க
    மாநிலத்தில். வேலை வாய்ப்பு கொடு. உன் குடி
    மக்களுக்கு. எதுக்கு அகதிகள் போல். வேறு
    மாநிலங்களுக்கு வரணும்

    • @hudaroni6872
      @hudaroni6872 Рік тому +23

      It means. all tamils should go back to tamilanadu.. from anywhere in the world 🌎

    • @nivethamobiles7716
      @nivethamobiles7716 Рік тому

      கையால் ஆகாத பரதேசி நாயிங்க...

    • @சதீஷ்கண்ணன்
      @சதீஷ்கண்ணன் Рік тому +24

      @@hudaroni6872 என்னடா மோடி மாமா சொன்னாரா..?

    • @Gk26590
      @Gk26590 Рік тому +11

      நீங்கள் சொல்வது நியாயம் தான் ஆனால் அது தமிழனுக்கும் தமிழ் நாட்டுக்கும் இது பொருந்தும்

    • @Krish90551
      @Krish90551 Рік тому

      @@hudaroni6872 poda sunni nee yaaru da noollu oombu

  • @tamilunarvu8706
    @tamilunarvu8706 Рік тому +164

    இது தமிழ்நாட்டின் மதிப்பை சீரழிக்க ஊடகம் வாயிலாக அடுத்த ஆட்டத்தை தொடங்குகிறார்கள் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும்

    • @shorts457
      @shorts457 Рік тому +1

      Do you know reality

    • @trickhackerRaj
      @trickhackerRaj Рік тому

      What the fucking language you use 😏 use Hindi , I used English because you don't know hindi

    • @sudaks7363
      @sudaks7363 Рік тому +1

      Awareness on their mass invasion as workers into our land is also the need of the hour...

    • @malaikumarvellaichamy8347
      @malaikumarvellaichamy8347 Рік тому

      loosa daa nee . case file pannu

    • @designdestination6626
      @designdestination6626 Рік тому +1

      @@rawsan_ serida sangi

  • @thegamet715
    @thegamet715 Рік тому +17

    நான் பிகார் இளைஞர்களால் மிகுந்த பயம், பதற்றம் அனுபவித்து கொண்டு உள்ளேன்.
    எனக்கு யார் உதவுவார்.

  • @nehruks5015
    @nehruks5015 Рік тому +35

    முதலில் வட இந்தியர்கள் இரயில் பயணம் செய்யும் போது டிக்கெட் எடுத்து பயணம் செய்யுங்கள்......முன்பதிவு பெட்டியில் டிக்கெட் எடுக்காமல் அடுத்தவர் இடத்தில் சட்டத்தை மதிக்காமல் பயணம் செய்வது எந்த விதத்தில் சரியாக இருக்கும்.....

    • @PJMKumar
      @PJMKumar Рік тому +2

      பாதிக்க பட்டவர்களின் நாங்களும் அடங்கும். முன்பதிவு பெட்டிகளில் அமர்ந்து கொண்டு நம்மளை வெளியே தள்ளி விடுவார்கள் . வெளியேறினால் நல்லதுதான்.
      பிடா , பான்பராக் , பானி பூரி சேர்ந்து செல்லட்டும்

    • @Petersionvolgs
      @Petersionvolgs Рік тому +2

      Boycott anti-national Tamil Nadu all products

    • @peermohamed7812
      @peermohamed7812 Рік тому +1

      வடநாட்டு மக்கள் பயணச்சீட்டு
      வாங்கவே மாட்டார்கள்.

    • @PJMKumar
      @PJMKumar Рік тому +1

      @@peermohamed7812 வாங்கவே மாட்டார்கள்

  • @coolkrishnan
    @coolkrishnan Рік тому +57

    அட பாவிகளா... இப்படியும் புரளி கிளப்பி அரசியல் ஆதாயம் தேடுகிறீர்கள் 😪

  • @mohamedsaleh7486
    @mohamedsaleh7486 Рік тому +18

    ஏதோ ஒரு பிரச்சனைகள் மூலமாக தான் புதிய சட்டங்கள் உருவாகும்....
    தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு சாதகமான சட்டங்கள் உருவாகட்டும்.

  • @யோகேஷ்குமார்ர

    நியாய விலை கடை உரிமம் வழங்க கூடாது தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வழங்க கூடாது ஓட்டு உரிமம் வழங்க கூடாது... இன்னும் ப‌ல்வேறு கருத்துக்களை முன் வைக்க வேண்டியது இருக்கு நடவடிக்கையாக எடுக்க அரசாங்கம் இல்லை... நீ வா... போ... மூன்று வேலை சாப்பிட்டு அதில் ஒன்றுமில்லை ஆனால்...

    • @mr.Little771
      @mr.Little771 Рік тому +5

      Who has given rights to say this ?

    • @Gk26590
      @Gk26590 Рік тому

      யார் நீங்கள் டுபாக்கூர் இதை தானே இலங்கையில் சிங்களவன் சொன்னான்

    • @shaikato
      @shaikato Рік тому +1

      யாதும் ஊரே யாவரும் கேளிர் - என்று உலகிற்கு பறைசாற்றிய இனம் , நம்தமிழ் இனம்.அவர்கள் இங்கு வந்து தன் வாழ்வாதாரத்தை உயர்ததுகிறார்கள் என்றால் அதி்ல் நமக்கு பெருமையே!!! மேலும் அவர்களுக்கும் திராவிட மாடல் ஆட்சியையும், இந்நிலை இம்மாநிலத்தில் உருவாக காரணமான பெரியாரின் சிந்தனைகளை அவரவரின் மொழிகளில் மொழி பெயர்த்து படிக்க செய்யுங்கள், ஒரு வட இந்திய பெரியாரை நீங்களும் காணலாம் மிக விரைவில். காத்திருப்போம். நல்ல காலத்தை நோக்கி!!!!!

    • @AnwarHussain-fr3fr
      @AnwarHussain-fr3fr Рік тому +2

      அவர்கள் இந்தியர்கள்
      இல்லையா

    • @யோகேஷ்குமார்ர
      @யோகேஷ்குமார்ர Рік тому +3

      @@AnwarHussain-fr3fr இந்தியர்கள் தான் நண்பா!! இல்லை என்று சொல்லவில்லை ஆனால் ஏதோ ஒன்று... நான் தவராக பதிவு செய்தால் மன்னிக்கவும்...

  • @mani_1711
    @mani_1711 Рік тому +65

    ஆனால் எதிர்காலத்தில் இது உறுதியாக நடக்கும்..

    • @சதீஷ்கண்ணன்
      @சதீஷ்கண்ணன் Рік тому +10

      எல்லாம் பிரிவினை விதைத்து வரும் அந்த விளக்கெண்ணெயை சிறை அடைத்தால் போதும்.

    • @innovativeTamilan1192
      @innovativeTamilan1192 Рік тому

      😂😂😂😂

    • @dineshKumar-bc7uj
      @dineshKumar-bc7uj Рік тому +1

      For every action there is equal and opposite reaction= Newton's 3rd law.

    • @ManiVaas
      @ManiVaas Рік тому +6

      @@சதீஷ்கண்ணன் யாரும் விதைக வேண்டாம், நீ வேலை வீடு தேடி அலையும்போது தெரியும் ,என் மண்ணில் எனக்கு வாழ வழி இல்லை ,அடிமை ஆக்க படும்போது... தானே புரியும்

    • @pandisakthi9046
      @pandisakthi9046 Рік тому

      Na inpanithi kundiya kaluva pora🚶‍♂️🚶‍♂️🚶‍♂️

  • @vadivelmurugan1378
    @vadivelmurugan1378 Рік тому +8

    நிச்சயமாக இந்தமாதிரி பொய்செய்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @daisyrani4615
    @daisyrani4615 Рік тому +12

    தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுக்க நினைக்கும் சில சக்திகளை அரசு தடுக்க வேண்டும் நிச்சயமாக இதற்கு முடிவு கட்டப்பட வேண்டும் தமிழர்கள் நிம்மதியாக வாழ வேண்டும்

  • @roseerosee2054
    @roseerosee2054 Рік тому +10

    யாதும் ஊரே யாவரும் கேளிர் I love you India

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 Рік тому +4

    தகவலுக்கு நன்றி 😊🙏

  • @savitha21177
    @savitha21177 Рік тому +19

    🚴‍♂️சைலு சார்... சிரிநிதி வழக்கிற்கு வாய் மூடி இருந்தார்...
    ஆனால் இந்திகாரனுக்கு கண்டிப்பாக பாதுகாப்பு தருவார்..

    • @அச்சம்தவிர்-ஞ6ல
      @அச்சம்தவிர்-ஞ6ல Рік тому +1

      தமிழ் மக்களுக்கு தான் வேலை இல்லை. அத பற்றி கவலை பட இங்க யாரும் இல்லை. தமிழ் மக்களுக்கு என்ன நேர்ந்தாலும் யார் யாரை பற்றி அவதூறு பரப்பினாலும் மௌனமா இருப்பார்கள்.

  • @christopherdavid9962
    @christopherdavid9962 Рік тому +6

    எல்லாம் சரி, தமிழ்நாட்டில் அரசு வேலைகளில் தமிழர் புறக்கணிப்பால், குடிக்கு அடிமையாகும் தமிழன், தீர்வு அற்று சாராய வியாபாரிகள் இங்கு கல்வி தந்தைகள், உற்பத்தியாளர்கள் சிலர் மக்கள் பிரதிநிதிகள், நிரந்தர தீர்வுக்கு அரசு முயன்றாலே வந்தாரை வாழவைத்தவன் தமிழனும் வாழ்வான். 🙏

  • @revathishanmugam8572
    @revathishanmugam8572 Рік тому +60

    I really don't understand onething majority of North people support for BJP,and BJP is saying that they are giving job opportunities,then why all these people are migrating to south for their livelihood.

    • @cpselvam1
      @cpselvam1 Рік тому

      கேடுகெட்ட பாஜக ஆட்சி அப்படிதான் பொய் சொல்லும். மோடி ஒரு மிகப்பெரிய பொய்யர்.

    • @thavamt1776
      @thavamt1776 Рік тому +11

      200% correct

    • @Harlu-kA
      @Harlu-kA Рік тому +2

      I heard majority of tamilian support DMK!!! And DMK want dravid nadu !!! Then why they are still with india!!!

    • @hudaroni6872
      @hudaroni6872 Рік тому +2

      Its time cycle bro.. our time will come soon..

    • @torturedhuman9792
      @torturedhuman9792 Рік тому +3

      100% wrong.
      Bihar, Jharkhand,Rajsthan,Chattishgarh are being ruled by Congress and it's allies.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +38

    RSS ஒரு ஆரிய இயக்கம்
    ஆரிய மொழி இயக்கம்

  • @samsung_smile
    @samsung_smile Рік тому +69

    இது போன்ற போலி செய்திகளை சங்கிகளால் மட்டுமே உருவாக்கவும் பரப்பவும் முடியும்

  • @akcomputers9898
    @akcomputers9898 Рік тому +35

    தமிழ் நாடு காவல்துறை இந்த விவகாரத்தில் மட்டும் துரிதமாக செயல்படுகிறது,மற்ற விவாகாரங்களில் மந்தமாக செயல்படுகிறது....

  • @nishavel9627
    @nishavel9627 Рік тому +36

    எதுக்கு டா வரீங்க தமிழர் நாட்டிற்கு

    • @sanojkumarkumar661
      @sanojkumarkumar661 Рік тому +2

      Tamilnadu not a country bro it's state of India. Ning tere iliyyya but we are all an indian it's your ego??? North East West South how many India we have hhh..we have only one India only South India language issue

    • @Rakesh-p5s
      @Rakesh-p5s Рік тому

      Tamil koi country nahin hai India country itna bhi pata nahin hai mc

  • @devsanjay7063
    @devsanjay7063 Рік тому +63

    😃😃😃😃 அண்ணன் சீமான் எங்கிருந்தாலும் நெய்தல் படை திரட்டிக்கொண்டு வரவும் பெரும் ஆபத்து வந்துகொண்டிருக்கிறது 😂😂😀

    • @nattusarakku1704
      @nattusarakku1704 Рік тому +6

      Paithiyam

    • @arunkumar-yc8tm
      @arunkumar-yc8tm Рік тому +1

      Ada paithiyame unaku serthu thaa seeman pesikitu irukaaru

    • @ragavanrengaraj9728
      @ragavanrengaraj9728 Рік тому

      @@nattusarakku1704 கிரீஸ் டப்பா சாமான் சாதிப் பெருமை பேசுவான் இவன் பதவி வந்தா எல்லா மக்களுக்கும் சாமம் இருப்பான் நம்புற மூட்டாக் கூட்டம் இருக்குற வர சாமான் ஏமாற்றி பிச்சை எடுத்து சொகுசா இருப்பான்
      விளிம்பு நிலை மக்கள் மீது சாமானுக்கு ஏளனம் எப்போதும் உண்டு
      பிரபாகரனை சிறையில் இடவேண்டும் என்று ஜெயா கொண்டு வந்த தீர்மானத்தை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யது அதுக்கு ஒப்புதல் அளித்த காளிமுத்துவின் தெலுங்கு மனைவியின் மகள் கயல்வழி எதுக்கு கல்யாணம் செய்தாய் என்ற கேள்விக்கு சாமான் கிட்ட பதில் இருக்காது ...

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Рік тому +6

      டேய் 😂😂😂😂

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண Рік тому +6

      இந்நேரம் எங்கயாவது ஒரு மூலைல நின்னு தானா சிரிச்சுக்கிட்டிருப்பாப்ல.

  • @ravichandran.761
    @ravichandran.761 Рік тому +31

    ஸ்ரீமதி கொலை வழக்கு என்னாச்சு? டூப்ளிகேட் செய்தி வெளியிட்டது யாரென்று கண்டுபிடித்து கைது செய்யுங்கள்.
    அதற்கு வக்கிருக்கா?

    • @rajadurai8067
      @rajadurai8067 Рік тому +4

      சைக்கிள்கள் ஓட்டி போஸ் கொடுக்கவே நேரம் இல்லை.

    • @hudaroni6872
      @hudaroni6872 Рік тому +1

      Lie..

  • @belavandranwilbur2656
    @belavandranwilbur2656 Рік тому +18

    I trust BBC it's always truth' news.

  • @sivasanthoshr.m2222
    @sivasanthoshr.m2222 Рік тому +23

    But if the same happens to TN people and caused by north indians it is not a big deal?

    • @krissfamily-traveldiary2422
      @krissfamily-traveldiary2422 Рік тому +6

      Please verify the news and facts before commenting on TN Law & Order...

    • @hudaroni6872
      @hudaroni6872 Рік тому +3

      Do you have any proof or data about it.. don't lie..

    • @kithinvimal153
      @kithinvimal153 Рік тому

      @@hudaroni6872 check in UA-cam....

    • @anonymous-eo3sg
      @anonymous-eo3sg Рік тому

      Black dogs should be avoided!!!

    • @sureshks7459
      @sureshks7459 Рік тому

      லட்சக்கணக்கான மக்கள் வெளிமாநிலங்களில் உள்ளனர்

  • @dayanaraj8558
    @dayanaraj8558 Рік тому +6

    நாங்க ஏன்டா பீகாரி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,நடிக்கிறவனுக்கு எல்லாம் எங்க போலீஸ் பாதுகாப்பு தராது

  • @UserAPJ58
    @UserAPJ58 Рік тому +3

    நம் வாழ்வாதாரத்தை பாதிக்காத நிலையில்,யாரும் இங்கு வந்து வாழலாம்.மற்ற இந்திய மாநிலங்களை விட தென்மாநிலகள் குறிப்பாக தமிழகம் எவ்வளவோ பரவாயில்லை.வடமாநிலங்களில் வேலை செய்பவர்களுக்கு இது நன்கு புரியும்.

  • @showgathimran3377
    @showgathimran3377 Рік тому +27

    இந்த வீடியோவை பரப்புவர்கள் எல்லாம் சங்கிகளாகத்தான் இருக்க முடியும் தமிழக காவல்துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறான செய்திகளை பரப்புவர்களை கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறை முன் வர வேண்டும் காவல்துறை வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பது தமிழக அரசும் வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பது தவறான செயல் பரபரப்புவர்களை நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @hudaroni6872
      @hudaroni6872 Рік тому

      Yes.. tamil police should not take action against.. tamils gundas.. rigjt

    • @manithunder7
      @manithunder7 Рік тому

      @@hudaroni6872 Pls don't come here. You seems like a solid hater of Tamilnadu .Enjoy ur peaceful life in ur state 🤗

  • @VoiceofSouthIndian
    @VoiceofSouthIndian Рік тому +1

    Thank u 👌 BBC

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +30

    அண்ணா அன்னைக்கே சொன்னார்
    இவர்கள் வேண்டாம் (வடக்கன்ஷ்)
    இது ஆகாது இது சரிப்பட்டு வராது
    இது இதுல போய் தான் முடியும் என்று

  • @TN-eh6of
    @TN-eh6of Рік тому +10

    💪💪💪🐅🐅🐅🐅நாம் தமிழர்

    • @hudaroni6872
      @hudaroni6872 Рік тому +5

      You are Foolish..isn't it right ✅

    • @சதீஷ்கண்ணன்
      @சதீஷ்கண்ணன் Рік тому +1

      @@hudaroni6872 உன்னமாதிரியே தான் டா..

    • @brokenarrow5590
      @brokenarrow5590 Рік тому +1

      நான் தற்குறி அறிவு இல்ல போலி வீடியோ பரப்புறன் வீடியோ போடுறன் அதுக்கு நாய் டம்ளர் என்று சொம்பு அடிக்கிற

  • @senthilkumarm4883
    @senthilkumarm4883 Рік тому +23

    வழைதளங்களில் தவறான செய்தியை வீடியோவை பரப்பியவர்க்கு தூக்கு தண்டனை கெடுத்தால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும்

    • @msel04
      @msel04 Рік тому +2

      வலைதளங்கள்

  • @karthikagsk7060
    @karthikagsk7060 Рік тому +1

    Let them go peacefully

  • @சுருளி-ண2ஞ
    @சுருளி-ண2ஞ Рік тому

    உண்மையாக இருந்தால் சந்தோஷம் தான்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +10

    RSS. நாட்டில் (3 %) முன்று Percentage மட்டுமே உள்ள ஓரு சிறு கூட்டத்தை முதன்மை படுத்தும் இயக்கம்
    சின்னஞ்சிறிய கூட்டத்திற்காக உள்ள இயக்கம்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +54

    சமூகநீதியும் தமிழ்தேசியமும்🌏🌏🌏
    எனது இரண்டு கண்கள் 🌏🌏🌏
    BY தந்தை பெரியார்.🌏🌏🌏

    • @bloody_memes
      @bloody_memes Рік тому +9

      We are indians bro

    • @srinivasraj433
      @srinivasraj433 Рік тому

      அந்த ஈவேரா எனும் ஈனபிறவி இரண்டுக்கும் எதிரான இழி பிறவி.

    • @Bharath_Raja_
      @Bharath_Raja_ Рік тому +4

      ​@@bloody_memes 😂😂😂😂😂😂

    • @mani_1711
      @mani_1711 Рік тому +1

      @@bloody_memes so what

    • @sathawaran5330
      @sathawaran5330 Рік тому +9

      வளத்த மகள் எத்தனையாவது கண்

  • @ராவணன்-ய7ந
    @ராவணன்-ய7ந Рік тому +8

    அது நேரடியா தமிழ்நாட்டு அரசாங்கத்து கிட்ட பேச வேண்டியது தான் அது என்ன ட்விட்டர் அது என்ன அரசாங்கமா

  • @stalindhas5213
    @stalindhas5213 Рік тому +1

    எப்டிலாம் தமிழ்நாட்டு பேர் கெடுக்கலாம்னு இருக்கானுவோ ஆனா இங்க உள்ள மக்கள் தெளிவானவங்க உங்க அரசியல் இங்க செல்லாது

  • @Thamiliworld
    @Thamiliworld Рік тому +3

    8 ஆம் தேதி ஹோலி பண்டிகை அதனால் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு போகிறார்கள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +48

    தமிழ்தேசியம் இருந்து இருந்தால்
    RSS ஓரு புழ(Worm)
    தமிழ்தேசியம் இல்லாவிட்டால்
    RSS ஒரு ராஜநாகம்

    • @vampires75
      @vampires75 Рік тому +4

      நீ யாரு மச்சான் கரு வண்டா ?

    • @naveenkumarduraisamy
      @naveenkumarduraisamy Рік тому +1

      பஞ்சாப் காரன் சொல்லுறான்.. நகராட்சி ஒன்றில் பழனிசாமி என்பவர் சேர்மன் ஆம்....

    • @dineshKumar-bc7uj
      @dineshKumar-bc7uj Рік тому

      Matha state la irukkura Tamil people la adichi verattuna dhan RSS oda arumai puriyum.

    • @ragavanrengaraj9728
      @ragavanrengaraj9728 Рік тому

      கிரீஸ் டப்பா சாமான் சாதிப் பெருமை பேசுவான் இவன் பதவி வந்தா எல்லா மக்களுக்கும் சாமம் இருப்பான் நம்புற மூட்டாக் கூட்டம் இருக்குற வர சாமான் ஏமாற்றி பிச்சை எடுத்து சொகுசா இருப்பான்
      விளிம்பு நிலை மக்கள் மீது சாமானுக்கு ஏளனம் எப்போதும் உண்டு
      பிரபாகரனை சிறையில் இடவேண்டும் என்று ஜெயா கொண்டு வந்த தீர்மானத்தை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யது அதுக்கு ஒப்புதல் அளித்த காளிமுத்துவின் தெலுங்கு மனைவியின் மகள் கயல்வழி எதுக்கு கல்யாணம் செய்தாய் என்ற கேள்விக்கு சாமான் கிட்ட பதில் இருக்காது ...

    • @siddharthsidh5270
      @siddharthsidh5270 Рік тому

      Seeman oru sentiprid.

  • @ManiM-km9bp
    @ManiM-km9bp Рік тому +13

    ❤️நாம் தமிழர் பிள்ளைகள் மற்றும் சீமான் அண்ணா சார்பாக அனைத்து வட இந்தியர்களுக்கும் அதிரசம் distribution 🍔🌷🌷🌷💪💪❤️நம் அன்பைக் காட்ட பெரியார் போல் இருக்கிறோம். வழங்க வேண்டும்.பெரியார் ஒரு பிராமணரைத் தொட்டதில்லை அதே போல நம் தமிழர் NTK பிள்ளைகள் வட இந்தியர்களைத் தொடமாட்டார்கள் .💪💪💯💯🙏🏼👋👋🌷கம்யூனிஸ்ட் ஜீவானந்தம் ஒருமுறை சொன்னார், பூணூல் அருப்பினால் மட்டும் சாதியை முற்றிலுமாக ஒழிக்க முடியாது, ஏனென்றால் சமூகத்தில் ஆழமாக வேரூன்றி உள்ளது
    வட இந்தியர்கள் தாக்கப்படுவது உண்மையா, ஆனால் நீங்கள் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும், ஏனென்றால் அவர்கள் உங்களைக் குறை கூறுவார்கள் .

  • @jayaprakashthiruppathi3557
    @jayaprakashthiruppathi3557 Рік тому +2

    இது பா.ஜ.க அரசின் ஏற்பாடு.இல்லையெனில் இந்த செய்தி வடநாட்டு ஊடகங்களில் மட்டும் ஏன்
    வெளி வருகிறது?என்பதை மக்கள் சிந்திக்க
    வேண்டும்.

  • @savitha21177
    @savitha21177 Рік тому +9

    போங்கடாப்பா..... வடகீஸ் வீட்டிற்கு போங்க...

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +2

    Tag Tn Police & Report that Guy 👮👮👮🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr Рік тому +6

    வட‌ மாநிலங்களில்
    பள்ளிக்கூடம்
    கல்லூரிகள்
    மருத்துவமனைகள்
    தொழில் சாலைகள்
    இது போன்ற அடிப்படை
    தேவைகளை
    தரமாக உருவாக்கினாலே
    வட மாநிலங்கள்
    வளர்ச்சி அடையும்
    மலை பிரதேசங்களில்
    தொழில் சாலைகளை
    உருக்க முடியாது
    அது போன்ற பகுதிகளில்
    கல்வியின் மகத்துவத்தை
    சொல்லி
    கல்வி சாலைகளை
    உருவாக்குங்கள்
    நாட்டில் உள்ள
    நதிகளை இணைக்க வேண்டும்
    விவசாய துறை
    சிறப்பாக இருக்கும்

  • @Re-vt6rq
    @Re-vt6rq Рік тому

    வடக்கன் என்ற மேடை பேச்சுகள், டிக்டோக், யுடீப் நக்கல்கள் எதை காட்டுகிறது? ப.ஜ.கவை தாக்க வெளிமாநிலத்தவர் பெருக்கம் என திமுக பேசுவது எங்கும் இருக்கிறது.
    இந்த செய்தி எழுச்சி ஆளும் கட்சியை பேச்சுக்களை பல்டி அடிக்க வைத்திருக்கிறது. பா.ஜ.க தமிழகத்தில் வளர்வதில் பலருக்கு பயம்.

  • @nenjeezhu4169
    @nenjeezhu4169 Рік тому +38

    All credits go's to samaan

    • @onkaraperumal
      @onkaraperumal Рік тому +4

      Exactly

    • @jebastinanand7029
      @jebastinanand7029 Рік тому +2

      Seeman vazhgha

    • @parthipansivanesan3938
      @parthipansivanesan3938 Рік тому +3

      @@onkaraperumal what's exactly ?

    • @rkarthi4
      @rkarthi4 Рік тому +1

      ஹிந்திக்காரன் வருவதால் அண்ணன் சீமானுக்கு எந்த பிரச்சனையும் இல்லை ... வேலையில் முதலிடம் தமிழர்க்கே என்று தான் கூறுகிறார். வாக்குரிமை மட்டுமே கொடுக்க கூடாது என்கிறார்...
      அவதூறு பேசாதே ... அவதூறுக்கு பொறந்தவனே

    • @prakashkrish1665
      @prakashkrish1665 Рік тому

      🤣🤣

  • @வெற்றிவேல்-ற5ர

    நாம் tamilar🙏

  • @mosikeeranv4997
    @mosikeeranv4997 Рік тому +8

    ஓ ஸ்டாலினும் லாலு மகனும் சேர்ந்தது இவர்களுக்கு உறுத்துது

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 Рік тому +8

    3:57 அது fake mischievous என்றால் 🥴 ஏன் அவனை அர்ரெஸ்ட் செய்யவில்லை 😒

  • @balasubramaniambala4892
    @balasubramaniambala4892 Рік тому

    இது உண்மையான செய்தியாக இருந்தால் நல்லா இருந்திருக்கும். பீகார் முதலமைச்சர் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவேண்டியதுதானே!

  • @hhh334
    @hhh334 Рік тому

    🙏mahilchi

  • @Tamil649
    @Tamil649 Рік тому +3

    இது தமிழ் தேசம்

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 Рік тому +5

    தமிழகம் போல் பிற மாநிலங்களும் சொந்த வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் ... குறைந்த சம்பளத்தில் பிற மாநிலத்தவர் அடிப்படை வசதிகள் அற்று இங்கு பணியாற்றினால் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பின்றி அரசின் வரிகள் அத்யாவசிய செலவுகள் மருத்துவ வசதிகளில் செலவு செய்ய சிரமம் ஏற்படும்... வட மாநிலத்தவர்களால் ஏற்கனவே சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதும் கவனிக்க வேண்டியது தான்....அரசுதான் பிற மாநிலத்தவரை கட்டுபடுத்தி தமிழர்களை காக்க வேண்டும் ...

  • @anandkrishnan9920
    @anandkrishnan9920 Рік тому +6

    This kind of activities no chance happen in Tamilnadu

  • @manomadhan4566
    @manomadhan4566 Рік тому

    எங்களது தமிழ் மக்களை ஆந்திர அரசு சுட்டு கொன்றபோது எங்கே சென்றது இந்த திராவிட மாடல் ஆட்சி அப்போது கேட்பதற்கு ஒருத்தனும் வரவில்லை இப்போ என்னடா உங்களுக்கு

  • @subashAs007
    @subashAs007 Рік тому

    பல பொய் செய்திகளை பரப்புவோர்களை சுட்டி காட்டிய BBCTamil ஊடகத்திற்கு நன்றிகள்...

  • @reginamaryb946
    @reginamaryb946 Рік тому +2

    அவங்க எல்லோரும் holy பண்டிகை கொண்டாடப் போறாங்க. பயந்து ஓடல. திரும்பி வருவாங்க பாருங்க.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +12

    RSS என்னும் கிருமி
    அறத்திடம் தோற்க்கும்

  • @jayathkumar2911
    @jayathkumar2911 Рік тому +9

    Only some Tamil leaders are continuously talking against North Indian laborers. Their speeches and posters are the main root cause of all these troubles . Today's younger generation don't know the real history that lakes and lakes of Tamil people are living in almost all the States throughout India for so many years .

  • @muruganr4517
    @muruganr4517 Рік тому +1

    மற்ற இந்திய மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக மாற்றுவதே தீர்வு

    • @sagaryt1722
      @sagaryt1722 Рік тому

      Why tamil is great 😂😂😂😂

    • @muruganr4517
      @muruganr4517 Рік тому +1

      @@sagaryt1722 it is the rights of all Indians, no language need to be great for this

  • @mahendrans7866
    @mahendrans7866 Рік тому +4

    அந்த கல்லூரியில் நடந்தது எல்லாம் பொய்யா? அந்த கல்லூரியின் முதல்வர் பேட்டியில் பொய் கூறினாரா? கோழையின் தமிழ் நாடு இல்லை இல்லை திராவிட மாடலே!

  • @gunalan4949
    @gunalan4949 Рік тому +3

    BBC should telecast this video in Bihar also to stop spreading of fake news.

  • @krish.s246
    @krish.s246 Рік тому

    பரபரப்பு உற்பத்தி செய்ய வேண்டாம், குழப்பத்தை உண்டு பண்ண வேண்டாம் 🙏

  • @karthikagsk7060
    @karthikagsk7060 Рік тому +3

    First give safety for tamilnadu people first.fisher man ,farmer of our native

  • @appavi3959
    @appavi3959 Рік тому +2

    in 2018, North Indians hindi belt people continued to leave Gujarat model state, say they are beaten and threatened to leave the state. Any way its wrong.

  • @mohamedsaleh7486
    @mohamedsaleh7486 Рік тому

    பரவட்டும் நல்லதுதான் சட்டங்கள் உருவாகும். தமிழர்களுக்கு சாதகமாக....

  • @veerumani2112
    @veerumani2112 Рік тому

    BBC இந்தியாவை விட்டு வெளியேறு, நீ UK லேயே புடுங்கு, இந்தியாவில் பிரிவினையை தூண்டுகிறாய்

  • @Wings196
    @Wings196 Рік тому

    சரியான காரணம் என்னவென்றால் திருப்பூர் பகுதிகளில் பனியன் கம்பெனியில் சரியாக வேலை இல்லை ...

  • @srajes8023
    @srajes8023 Рік тому +7

    Arrest them who spread fake news

  • @உயிருள்ளமீன்

    *வதந்திகளை பரப்பும் வடமாநிலத்தவர்கள் மீது தமிழக அரசு காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.*

  • @yesterdaybiography3168
    @yesterdaybiography3168 Рік тому

    வேலையை பெறு வாக்குரிமையை பெறதே

  • @sauravbhattacharjee9842
    @sauravbhattacharjee9842 Рік тому +4

    Tamils are one of the most intellectual ethnic set in the world, I think tamilnadu as the medical facility capital of varat many of my relatives and me also visited tamilnadu but we never face such situation whatever vibrating in social media.I don't know the reality but I have enough faith on system and discipline of varatia Dravid gene

  • @rengaraj5919
    @rengaraj5919 Рік тому

    ஐயா தயவு செய்து இங்கிலாந்தில் நடக்கும் போராட்டங்களை பற்றி செய்தி வெளியிடவும் மீண்டும் ஒரு பிரிந்தாலும் சூழ்ச்சியா?

  • @sudaks7363
    @sudaks7363 Рік тому +2

    Restrictions are needed for north Indian migrants....
    Taking this one issue, (said to be not true) and extending seamless support to them is not necessary. The atrocities they do is much worse than this.
    Their lifestyle is much much worse than here in their own state. They are not western country citizen who sacrificed their richness to come down to work here. We r giving them better life than their own people and , that's why they come here to work and settle.
    So it's absolutely no sense in blaming government and shedding crocodile tears for north migrants.

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi5652 Рік тому

    6 _3_2023 நெல்லை தினத்தந்தியில் 8ம்பக்கம் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் அளித்த பேட்டியில் வெளிமாநிலத்தவர் இங்கு ஒரு வேளை உணவுக்கு பணிக்கு வருகிறார்கள் என்ற அறிக்கை மூலம் முதலாளி வர்க்கம் தொழிலாளர்கள் உழைப்பை சுரண்டுவதற்கு திமுக காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக தான் காரணம் ஆகும் என்பது ஊதியம் ஒரு வேளை உணவுக்கு போராட்டம் என்பது மூலம் உறுதி ஆகிறது.
    எப்படி என்றால் சுந்தரம் பிள்ளை மோட்டார்ஸ் அரசு போக்குவரத்து கழகமாக மாற்றிய அரசு தனியார் வங்கிகளை, இன்சுரன்ஸ் நிறுவனங்கள் அரசு உடைமை ஆக்கிய அரசு . தற்போது ஏன் ஒன்றும அரசு உடைமை ஆக்கவில்லை.
    ஏனெனில் வலதுசாரி முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்.
    தகுதியற்ற பள்ளி கல்வி உயர் கல்வி வழங்கிய அரசில் அதிமுக பாஜக மற்றும் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது.அதறகாகத்தான் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்குதல் ரத்து செய்ய பட்டு தற்போது உயர் கல்வி மற்றும் அரசு பணிகளுக்கு தகுதித் தேர்வு நடைபெறுகிறது. தற்போது வரை தனியார் பள்ளிகள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நியமனம் செய்யாத கல்வி நிறுவனங்கள் ஏன்
    அரசு உடைமை ஆக்க பட வில்லை?.
    இதன் மூலம் கல்வி மாஃபியாக்கள் கொள்ளையடிக்க துணை போகின்றனர்.
    கற்ற கல்விக்கான வேலைவாய்ப்பு உருவாகாத கல்வி அளவிற்கு அதிகமாக கற்க காரணம் ஆளுங்கட்சி அல்லது எதிர் கட்சி ஆகிய திராவிட மாடல் திமுக காங்கிரஸ் கூட்டணியும் அதிமுக பாஜக தானே?.
    கல்விக்கான வேலைக்கு காத்திருக்கும் தகுதி இல்லாத உயர்கல்வி அதிகம் கற்ற தமிழ் நாடு இளைஞர்கள் காரணம் இது வரை ஆண்ட தகுதி இல்லாத கட்சிகள்.
    தகுதியற்ற கல்வி வழங்கியதற்கு கட்சிகள் சொத்துகளிலிருந்து இழப்பீடு தருவார்களா?.
    வகுப்பு வாரியாக இட ஒதுக்கீட்டிற்கு சாதி மதம் குறிப்பிடாத வகுப்பு சான்றிதழ் கோராமல் மதம் வகுப்பு உள்ளடங்கிய சாதி சான்றிதழ் ஏன் அரசு கோரினார்கள். ?.

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +2

    💖💖💖✌️✌️✌️✌️

  • @jackmicroway4023
    @jackmicroway4023 Рік тому +2

    Government. Care poor people must confirm it all situations like. Enought wage and social law maintain otherwise people do something ℹ️ that no government stop this all is important to also poor people 🌍🌍🌍🌍🌍🌍🌍🌍

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +8

    பார்ப்பனியம் இருக்கும் நாடுகளில்
    RSS கிருமி இருக்கும்
    பார்ப்பனிய கிருமி புகுந்து உள்ள நாடுகளின் உள்ளே RSS கிருமியும் புகுந்து உள்ளது

  • @slayersaravanan6992
    @slayersaravanan6992 Рік тому +5

    BJP is very very dangerous in handling such sensitive issues !!

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy Рік тому +1

    இது வட மாநிலங்களில் தானே நடக்கும். இது என்ன தலை கீழான உருட்டாக இருக்கிறது.

  • @skishores1987
    @skishores1987 Рік тому +3

    BJPs work is behind every cheap politics

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +4

    காங்கிரஸ் ஆட்சி Means ➡ RSS ஓரு
    பேச்சுவார்த்தை நடத்தும் வேதாளம்
    BJP ஆட்சி Means ➡ RSS ஓரு.
    முருங்கமரம் ஏறிவிட்ட வேதாளம்

  • @krishnan8709
    @krishnan8709 Рік тому

    BJP IT wing shame on you

  • @RASULDEEEN
    @RASULDEEEN Рік тому

    தயவு செய்து இடத்தில் இருந்து காலி பண்ணுங்கடா

  • @saravananthangarasu6757
    @saravananthangarasu6757 Рік тому

    யப்பா பிபிசி நீங்க ஏன் வர வர ஆங்கில கலப்பை அதிகமா பயன்படுத்துறீங்க

  • @visuallollipop7279
    @visuallollipop7279 Рік тому +1

    👌👏👏👏👏

  • @MuthuKumar-nn4zo
    @MuthuKumar-nn4zo Рік тому

    இதன் பின்னணியில் மிடினரிகள் ... சீமான் ஆட்கள்...உளவுதுறையே உஷா.ர்....

  • @ManiM-km9bp
    @ManiM-km9bp Рік тому

    Many tamils live happily in North India ❤️
    பான்பராக் அல்லது குட்காவை நிறுத்துவதற்கும், வட இந்திய மக்களுக்கு நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் ஆரோக்கியம் இருக்க உதவுவதற்கும் மோடி ஏதாவது நடவடிக்கை எடுக்கிறாரா, இல்லை அதானி பணக்காரர் ஆவதைப் பற்றி அவர் கவலைப்படுகிறார்.இது சிலரின் தந்திரமான திட்டம் எனது கேள்வி அனைத்து 🚆 ரயில்வே ஊழியர்களும் தமிழ்நாட்டை விட்டு
    செல்ல தயாரா?
    வெளியேர வில்லை ,,அவர்கள் விடமாட்டார்கள்
    🌷🍔நாம் தமிழர் பிள்ளைகள் மற்றும் சீமான் அண்ணா சார்பாக அனைத்து வட இந்தியர்களுக்கும் அதிரசம் distribution 🍔🌷🌷🌷💪💪❤️நம் அன்பைக் காட்ட பெரியார் போல் இருக்கிறோம். வழங்க வேண்டும்.,,பெரியார் ஒரு பிராமணரைத் தொட்டதில்லை அதே போல நம் தமிழர் NTK பிள்ளைகள் வட இந்தியர்களைத் தொடமாட்டார்கள் .💪💪💯💯🙏🏼👋👋🌷கம்யூனிஸ்ட் ஜீவானந்தம் ஒருமுறை சொன்னார், பூணூல் அருப்பினால் மட்டும் சாதியை முற்றிலுமாக ஒழிக்க முடியாது, ஏனென்றால் சமூகத்தில் ஆழமாக வேரூன்றி உள்ளது
    வட இந்தியர்கள் தாக்கப்படுவது உண்மையா,? ஆனால் நீங்கள் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும், ஏனென்றால் அவர்கள் உங்களைக் குறை கூறுவார்கள் .

  • @sankarank9946
    @sankarank9946 Рік тому +18

    அது இல்லை உண்மை தான்
    இப்போ இல்லை விரைவில் அது நடந்தாலும் நடக்கலாம்

    • @vijaynayak4930
      @vijaynayak4930 Рік тому

      Tamilr r also living in other part of countries.. think first before u do wrong with Hindi pple

    • @Petersionvolgs
      @Petersionvolgs Рік тому

      Boycott all products Tamil Nadu

  • @skumar-mi6sr
    @skumar-mi6sr Рік тому

    Really true.....tamilnadu only tamil people

  • @gowrimam178
    @gowrimam178 Рік тому

    Police should arrest that somebody

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +8

    RSSக்கு தமிழ்தேசியம் ஓரு பூமராங்
    தமிழ்தேசியம் ஓரு பூமராங் for RSS.

  • @dass2205
    @dass2205 Рік тому

    இது பிஜேபியின் வெற்றி

  • @freshnews2908
    @freshnews2908 Рік тому

    அகர் அபன் தர்ம் கி ரக்ஷா கரேங்கே டூ தமிழ் பி சுரக்ஷித் ரஹேகா கேவல் தமிழ் பாங்கர் ஹிந்துவோ சே அலக் ஹோ ஜாவோகே தோ ஏக் தின் தும்ஹாரி மா பேட்டியா பி நிலம் ஹோகி ஜெய்சா காஷ்மீர் மே ஹுவா தா பாகிஸ்தான் மே ஹோ ரஹா வா

  • @ajmalhusainajmalhusain2104
    @ajmalhusainajmalhusain2104 Рік тому

    உன்மையோ பொய்யோ ஆனா நல்லாருக்கு

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 Рік тому

    நம்பல் ஹோலிக்கி
    சொந்த ஊர்மேல போவுது😂😁
    ஹோலி முடிஞ்சி ஜாலியா ஜோலிக்கி தமில் நாட்மேலே
    திரும்ப வந்து
    எல்லா தமிலன்கி வழக்கம்போல நல்லா ஆப்பு வக்கிது.😂
    தமிலன திரும்ப கதரவுடுது.😁😂
    ஹேப்பி ஹோலி.
    இனி
    தமிலன் காலி .😁
    வர்ட்டா😂

  • @nagarajanmadeswaran5394
    @nagarajanmadeswaran5394 Рік тому +1

    The poor migrant doesn't know that his poverty is being politicized

  • @aivaanpaandu2506
    @aivaanpaandu2506 Рік тому

    தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் நிலத்தின் பாதுகாப்பு ஒரு கேள்வி குறி.......தமிழர்களுக்கு பெரும் ஆபத்து .......யார் காப்பாற்றுவார்கள்?.......Security of Tamil language, culture and land is a question mark…….Big danger for Tamils…….Who will save?…….

  • @mrmarvel2997
    @mrmarvel2997 Рік тому +1

    Something is fishy check that guy Md. sikandar... Who is he? Why he is saying terrorist???

  • @davidratnam1142
    @davidratnam1142 Рік тому

    First North indian states should jobs their itself its good

  • @naantamilan..4010
    @naantamilan..4010 Рік тому +1

    Bihar government should improve the workmanship in your state, it's better for your people and growth..