Nalanthana with Gastroenterologist Padma Shri Dr.T.S. Chandrasekhar - Full Show | Sun Life Show

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 138

  • @soundaranayakis4623
    @soundaranayakis4623 2 роки тому +2

    ரொம்ப நன்றி டாக்டா எனக்கு வந்த சந்தேகங்களை. அழகாக புரியும்படி பதில் விளக்க ம் தநதீர்கள் எனக்கு 73 வயது அடிக்கடி லூஸ்மோஷன் போகிறது நன்றி உங்களின் தெளிவான, விரிவுரைக்கு

  • @kanagasabapathic9680
    @kanagasabapathic9680 2 роки тому +12

    அருமையான தகவல்கள். டாக்டரின்
    அறிவுரைகள் சிறப்பானது.

  • @krishnabai5211
    @krishnabai5211 2 роки тому +9

    எல்லா உறுப்புக் களையும் சுட்டிக்காட்டி விளக்கம் சொன்னது nice Thanks sir

  • @SISSAC-jo4iy
    @SISSAC-jo4iy 2 роки тому +12

    ஐயா உங்கள் சேவை உலகத்திர்க்கு அதிகம் தேவை நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி

    • @crsrinivasan5349
      @crsrinivasan5349 2 роки тому +2

      Very very simple and easy understandable Presentation.
      Compear also nicely interacted.
      We TAMILIANS are gifted with this kind of DOCTOR.
      We all pray for his long energetic service to Poor Aged human beings.

    • @kannanp8720
      @kannanp8720 2 роки тому

      Iya tamiz il nalabadi yaga puriyavait tirgal nanri

  • @ravik9675
    @ravik9675 2 роки тому +9

    Very clear thanks sir 🙏

  • @ram73001
    @ram73001 2 роки тому +2

    Excellent Doctor

  • @rajadevamithiran6479
    @rajadevamithiran6479 2 роки тому +1

    ல இந்த நிகழ்ச்சி அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கிறது நன்றி வணக்கம்

  • @padmaappu2809
    @padmaappu2809 2 роки тому +7

    Migavum payanulla maruthuva unmai for old age peoples😋😎😍

  • @kausalyaaravind2167
    @kausalyaaravind2167 2 роки тому +3

    congratulations excellent sir
    accomplished and reaching out and touching lives

  • @dhesiaseelanm4614
    @dhesiaseelanm4614 2 роки тому +1

    மிகச் சிறப்பான தகவல்கள்.வாழ்த்துகள்

  • @kssmahadeva6522
    @kssmahadeva6522 2 роки тому +5

    Thanks a lot for your instructions (doctor)

  • @venkataramanisundaresan2769
    @venkataramanisundaresan2769 2 роки тому +17

    Excellent information. Keep it up. I want more program like this.

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 2 роки тому +9

    Dr. Sir, Really a Good Person. From India, an EXPERT in my Time, I am Seeing and your weekly Trip to COIMBATORE and Treatment there to PATIENTS and your HOSPITAL STAFF NURSE has Very Good Knowledge. With your Treatment and GUIDANCE, She has given Excellent Opinion to Erode Gastroenterologist, who has failed in his Repetative. Failures, when your arrival from Madras has been DELAYED due to TRAIN. She has given very Useful Tips to plug Food way Puncture and Erode has made LAST Operation and SAVED Patient. He is even now Liviing

    • @gurusamybharathi3724
      @gurusamybharathi3724 2 роки тому +1

      Dear Sir,
      I visited your hospital once,that time your hospital in Nungambakkam.
      Very good and kind person.

  • @Varnika835
    @Varnika835 4 роки тому +9

    The most beautiful thing in this world is to see your parents smiling, and knowing that you are the reason behind that smile......

    • @arvindhans3449
      @arvindhans3449 2 роки тому

      You also good to such a nice information thankyou

  • @AJALEEL99
    @AJALEEL99 2 роки тому +1

    பலனுள்ள பதிவு. நன்றி.

  • @umar3763
    @umar3763 2 роки тому +5

    A good news for programming 👌👌👌💪💪👏🥇🌹🙏

  • @banumathisuresh2719
    @banumathisuresh2719 2 роки тому +6

    super thanks to dr.

  • @purnipartheipurniparthei
    @purnipartheipurniparthei 2 роки тому +5

    மிக சிறந்த முறை சிகிச்சை அளிக்கப்படும்,,💐🎁💐💐💐💐💐

    • @jaskaja329
      @jaskaja329 2 роки тому

      Very nice and every old person 🙏🙏🙏🙏🙏

  • @sivajuttu6623
    @sivajuttu6623 Рік тому

    Thanks Doctor what a great explanation

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 2 роки тому

    Great arumai congratulation Dr thanks

  • @antonycruz4672
    @antonycruz4672 2 роки тому +9

    சரளத்தமிழில் விளக்கம் நனிநன்று.

  • @maniayyar8180
    @maniayyar8180 2 роки тому +9

    Very nice and useful information Dr.thank you very much.

    • @jayaramanchelliah4536
      @jayaramanchelliah4536 2 роки тому

      Dr வணக்கம் அருமையாக
      தெளிவாக ஜீரண உறுப்புகள் பற்றி விளக்கி இருக்கிறீர்கள். நன்றி வாழ்த்துக்கள். Jayaraman முன்னாள் செய்தி ஆசிரியர் தினத்தந்தி.தங்களது அலைபேசி எண் தெரிவித்தால் நன்றா இருக்கும்.

  • @selvaradjek3473
    @selvaradjek3473 2 роки тому +8

    வாழ,வழி பல உண்டு,இருந்தாலும் எளியவழி,அதுவும் நமக்குநாமே,அருமை...

  • @shenbagamm4127
    @shenbagamm4127 2 роки тому

    Thank you sir

  • @anandarajvenkidusamy4728
    @anandarajvenkidusamy4728 2 роки тому +13

    Great Sir. I wish you always healthy and happy and keep going 🤗

    • @kalanarayanan6630
      @kalanarayanan6630 2 роки тому +1

      Very informative and helpful and useful program. Thank you very much .🙏

  • @s.m.antonyraj9849
    @s.m.antonyraj9849 2 роки тому +10

    Nice Program.Thank you Dr. and Mam

  • @ashokanvarghese5996
    @ashokanvarghese5996 2 роки тому +1

    Very Nice interview 👍

  • @harig3347
    @harig3347 2 роки тому

    The best medical advice to the
    Aged Iam one among Thanks

  • @venkatramanananthapadmanab4557
    @venkatramanananthapadmanab4557 2 роки тому +6

    Very nice &detailed explanation

  • @sks_Music
    @sks_Music 2 роки тому +5

    Arumaiyana padhivu nandri🙏🏼

    • @ramalakshmis381
      @ramalakshmis381 2 роки тому

      மிக அருமை நன்றி‌

  • @vasanthyv2576
    @vasanthyv2576 Рік тому

    M.g.r mathiri irukinga dr, i love you so much. Nithaanama nantraga pesinerkal, i am in kerala, neenga sonna problems ellame enakku irukku, medicine edukkiren

  • @vijayasreeraman2613
    @vijayasreeraman2613 2 роки тому +13

    Long live T. S. C. Sir, Love ❤from Nilgiris... Your student at Lalitha hospital Coimbatore at 1991to1995... After so many years you look the same style... We love you sir. We pray for you 🌹 Long live Doctor sir

  • @josephhenryga6198
    @josephhenryga6198 2 роки тому +2

    Good show.

  • @user-tamil5671
    @user-tamil5671 2 роки тому +1

    Thamil Arumai. Valthugal

  • @kausalyaaravind2167
    @kausalyaaravind2167 2 роки тому +1

    both are good

  • @robinpackiaraj7119
    @robinpackiaraj7119 2 роки тому +1

    Good information Sir...I want to know about faunting is a problem in old age with foul smell is exiting from our body?

  • @kausalyaaravind2167
    @kausalyaaravind2167 2 роки тому +1

    interesting interview

  • @DP-qp8wr
    @DP-qp8wr 2 роки тому +9

    அருமையாக தமிழில் விளக்கம் தருகிறார். வாழ்க.

  • @bcbasheerbuhary4558
    @bcbasheerbuhary4558 2 роки тому +2

    Very good

  • @user-jj1qy7ur6g
    @user-jj1qy7ur6g 2 роки тому +3

    Nice meeting

  • @kausalyaaravind2167
    @kausalyaaravind2167 2 роки тому +1

    cheerful doctor

  • @krishithottam6210
    @krishithottam6210 2 роки тому +1

    nandri vaazhthukal

  • @gracedominic9764
    @gracedominic9764 2 роки тому

    Good information

  • @paramasivam4695
    @paramasivam4695 2 роки тому

    Thankyou..mam.supev

  • @paramasivam4695
    @paramasivam4695 2 роки тому

    Thankyou.sir

  • @jafarjamsharowther1879
    @jafarjamsharowther1879 2 роки тому +1

    Supar

  • @jpaulin6360
    @jpaulin6360 2 роки тому

    Tq

  • @akharipubg6294
    @akharipubg6294 4 роки тому +2

    Morning 🌄 sun 🌞 tv 🌻 membars 👋

  • @neversettleyt7136
    @neversettleyt7136 4 роки тому +6

    Upload Maya serial please

  • @sujitha_7786
    @sujitha_7786 4 роки тому +3

    Poove unakaga part 2 upload panunga

  • @nigithap6973
    @nigithap6973 4 роки тому +3

    1st like 1st view and 1st comment

  • @bharathib7724
    @bharathib7724 2 роки тому +1

    அருமை சோம்பை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே!

  • @santhak1429
    @santhak1429 2 роки тому +1

    The doctors hospital Medindia is near Nungampakkam Police Station.

  • @Clouds.417
    @Clouds.417 2 роки тому +3

    What a wonderful man. God bless.

  • @rmshanmugam5583
    @rmshanmugam5583 Рік тому

    அளவுக்குமீறிஉமில்நீர்சுறக்கிரதுஅதைகட்டுபடுத்த என்னசெய்யவேண்டும்

  • @arkulendiran1961
    @arkulendiran1961 2 роки тому +3

    🙏

  • @suhadsukku7012
    @suhadsukku7012 2 роки тому

    Excellent vilakkam
    =========
    Pasalai kodi valarppom
    ====

  • @chitrashankar7548
    @chitrashankar7548 2 роки тому

    சூப்பர் டாக்டர் எனக்கு நெஞ்சு எரிச்சல் வயிறு எரிச்சல் இருக்கு உங்கள் முகவரி ப்ளீஸ்

  • @suppiahgobinathan5635
    @suppiahgobinathan5635 2 роки тому +2

    நல்ல. தமிழ் சரியான விழக்கம்.

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 2 роки тому

      விளக்கம்".சாி.
      வி"ழ"க்கம். பிழை.
      −−−−−−−−−−−−−−+
      அந்த விழாவுக்கு அழைக்கப் பட்டவா்களை விடவும்
      அளவுக்கு அதிகமாக
      மக்கள்" எப்படிக்கூடினாா்கள்"
      மருத்துவா் அழகாக
      தேவையான அளவுடன்
      பேசினாா்
      "நல் வாழ்வு "
      என்ற என்ற தலைப்பில் வி"ழா"வில் "வி"ள"க்கமாகப்
      பேசிய மருத்துவா்
      ""விளக்கிப் பேசினாா்""
      மக்களின் விழிப்புணா்ச்சியடைந்திருப்பாா்கள்"என்பதில்
      ஐயமில்லை"(சந்தேகமில்லை")
      −−−−−−−−−−−−+
      மேலுள்ள"
      இப்பகுதிகள் தமிழ்ச்
      சொற்கள்"(வாா்த்தைகள்")" புாிதலுக்கு மட்டுமே!
      நன்றி"

  • @rajendrans5986
    @rajendrans5986 2 роки тому +13

    மிக மிக மிக அருமை சிறப்பான முறையில் எல்லாருக்கும் விளங்கும் படி நல்ல நிகழ்வு மிக்க நன்றி ஐயா இருவருக்கும்

  • @kanishkadhodduraj6969
    @kanishkadhodduraj6969 4 роки тому +4

    Good

  • @paramasivam4695
    @paramasivam4695 2 роки тому

    Nanri.iya

  • @syeedaqureshi9837
    @syeedaqureshi9837 2 роки тому +2

    May I know in which hospital Dr sir is visiting please reply
    Because I want to do checkup my health

  • @vjayaraman1
    @vjayaraman1 2 роки тому

    No oranges for diabetics?

  • @msekaranrhper9047
    @msekaranrhper9047 2 роки тому +33

    தமிழில் மிகச் சிறந்த முறையில் நல்ல உதாரணத்துடனும். நகைச்சுவையுடனுமாவிளக்கம் அளித்துள்ளார்.

  • @srinivasasiva3220
    @srinivasasiva3220 2 роки тому +1

    Nice doctor me seena mandya

  • @premasutty4647
    @premasutty4647 2 роки тому

    பகவத்கீதையில் பகவான் மனிதர்களில் மருத்துவர் நானாக இருக்கறேன் என்கிறான்அது நீயே சந்திரா

  • @maheshmadajimadaji6153
    @maheshmadajimadaji6153 4 роки тому +2

    Hi

  • @sktv7817
    @sktv7817 4 роки тому +4

    Promo poduga

  • @manjulanagaraj3453
    @manjulanagaraj3453 2 роки тому

    Where is this Doctor's living

  • @radhamanimahaveer5489
    @radhamanimahaveer5489 2 роки тому +2

    நீங்கள் கோயமுத்தூரில் எந்த மருத்துவ மனைக்கு வருகை தருகிறீர்கள்?எனக்கு உங்களுடைய மருத்துவ ஆலோசனை தேவைப்படுகிறது. நன்றிங்க டாக்டர். உங்களுடைய சேவை நமது நாட்டிற்க்கு தேவை. 🙏🙏💐💐

  • @venkatakrishnantk9288
    @venkatakrishnantk9288 2 роки тому

    It is better this dr ,s contact phone no of hospital address is provided for viewers . Thx

  • @ruththamachi9209
    @ruththamachi9209 2 роки тому

    If one person has swallowed a Staple pin accidentally with the food means what will happen Doctor?

  • @palanisamynachimuthu7270
    @palanisamynachimuthu7270 2 роки тому

    Sir,I want to see you in Coimbatore.shall I have any phone,or cell number of the coimbatore place.

  • @rameshks7567
    @rameshks7567 2 роки тому +12

    மனிதன் தெய்வமாகலாம் என்பதற்கு இந்த மருத்துவர் உதாரணம்.இவரிடம் பேசினால் நோய் பறந்து விடும்

  • @KarthikS-tz1mj
    @KarthikS-tz1mj 4 роки тому +3

    5th comment

  • @venkateswarinainaraj7187
    @venkateswarinainaraj7187 2 роки тому

    Dr sir phone no. And address please Congratulations Dt sir. Thank you Very much

  • @rammoorthiram3085
    @rammoorthiram3085 2 роки тому +4

    டாக்டர் ஐயா உங்கள் விளக்கம் நன்றாகவே இருக்கிறது எனக்கு ஒரு சந்தேகம் ஒரு வண்டி ஓட்டுகிறோம் ஓட்ட ஓட்ட ஸ்பேர் பேக் தேய்மானம் ஆகிறது மீண்டும் அதை மாற்றுகிறோம் மாற்றினாலும் பழைய இரும்பு கடைக்கு தான் ஒரு நாள் போகிறது அதுபோல் நம் உடலிலும் வயது ஆக ஆக உடலில் உள்ள உறுப்புக்கள் முட்டிகளில் ஜவுளிகள் எல்லாம் தேய்மானம் ஆகி மருந்து மூலம் சில நாள் தான் சரி செய்ய முடிகிறது பிரபு எங்களது என் உடல் சுடுகாட்டுக்கு போகிறது நீங்கள் சொல்லுவதை கடைப்பிடித்தாலும் கொஞ்சமாகத்தான் கடைப்பிடிக்க முடியும் முழுக்க முழுக்க கடைபிடிக்க முடியாது

  • @harini8328
    @harini8328 4 роки тому +3

    3rd comment

  • @antonyraj9070
    @antonyraj9070 2 роки тому

    இவர் எங்கு இருக்கிறார் இவரை எப்படி தொடர்கொள்வது.

  • @jeyakumar5740
    @jeyakumar5740 2 роки тому

    எனக்கு மாத்திரை பயன்படுத்தினால்மட்டுமேசிறுநீர்கழிக்கமுடியும்இதற்குதீர்வுசொல்லுங்கள்சார்

  • @paramasivam4695
    @paramasivam4695 2 роки тому

    Gathering

  • @paramasivam4695
    @paramasivam4695 2 роки тому

    Katavulukku.nihar.takttar.unmai.sir

  • @suryakumarkumar8661
    @suryakumarkumar8661 4 роки тому +2

    Kannana kanne serial yesterday episode upload pannunga plss

  • @jawaharsurya386
    @jawaharsurya386 4 роки тому +1

    There are many bot comments here.....🙄🙄

  • @yuvakumar5112
    @yuvakumar5112 2 роки тому +1

    Sudden ah indha aala pathu wasim Akram nu nenachutan

  • @muralidharansubbarao8553
    @muralidharansubbarao8553 2 роки тому

    இளமையிலேயே கூட சாவு ஏற்படும்... ஏன் அதை பேசவேண்டியது தானே. முதுமையில் ஆரோக்யமான வாழ்க்கை வாழ்வது மட்டும் பேசுங்கள். அதையும் தாண்டி பிரச்சினை வந்தால் வருபவர்களுக்கு மருத்துவம் பாருங்கள். அதை விட்டு முதுமையில் அது வரும் இது வரும் என்பது போல் தலைப்பு வைத்துக்கொண்டு ஒவ்வொரு episode aaga பேசுவது சமூகத்தை பயமுறுத்தும் செயலே. அது உங்களையும் சேர்த்தே பாதிக்கும். இரைவன் இவற்றிலிருந்து தங்களை விடுவிக்கப்படும்.

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 роки тому +1

    டாக்டர் கிட்ட போகாமல் இருப்பதே நல்லது.

  • @kesavansrinivasan4035
    @kesavansrinivasan4035 2 роки тому +2

    விரிவான விளக்கம்!

  • @paramasivam4695
    @paramasivam4695 2 роки тому

    Ethuponra.pathivu.eraivan.kotoththa.varam.valhavalamutan

  • @paramasivam4695
    @paramasivam4695 2 роки тому

    So.ninhalum.unha.anpuk.kutompam.valhavalamutan

  • @nagarajandixit7702
    @nagarajandixit7702 2 роки тому +2

    இவ்வளவு நன்றாகப் பேசுபவர். இன்னும் சொன்னால் படித்த மேல் தட்டு சமூகம் போல் தெரிபவர் நுப்பத்தாறு என்று சொல்வது நாராசமாக உள்ளது. தயவு செய்து முப்பது என்று உச்சரிக்கப் பழகுங்கள் டாக்டர். அப்படி யே ழ வையும் உச்சரித்துப் பழகவும்.

    • @balkrishnanfca
      @balkrishnanfca 2 роки тому +7

      தயவு செய்து அவர் சொல்லும் விக்ஷயத்தில் கவனம் வையுங்கள். உங்கள் விமர்சனம் அவசியமில்லாதது, அவர் மனம் புண்பட்டு இருக்கும்.

    • @narenn3237
      @narenn3237 2 роки тому

      @nagarajandixit7702 'இன்னும்' என்பது எந்த தமிழுலும் இல்லை. 'மேலும்' என்று கூறவேண்டும். குறை கூறும் முன் தம்மை சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். அப்பறம், அது என்ன பேரு 'Dick Shit' ன்னு ஒரு மாதிரி , தமிழ் உச்சரிப்பு உங்களை அவ்வளவு தொந்தரவு செய்யுது , ஆனா மண்டை மேல இருக்க கொண்டைய மறந்துட்டீங்களே ,

    • @Muthulakesmi
      @Muthulakesmi 2 роки тому +1

      Thank you so much sir very good information

    • @jayakalyanialagirisamy188
      @jayakalyanialagirisamy188 2 роки тому +1

      @@balkrishnanfca You are gift of God

    • @vijayalakshmivenkatesan3849
      @vijayalakshmivenkatesan3849 2 роки тому

      Very nice explanation. Thank you for explaining all things in simple words.

  • @teamdxgaming
    @teamdxgaming 2 роки тому +2

    This is like a comedy show. 👎🏿

  • @muruesansan8762
    @muruesansan8762 2 роки тому +27

    இவரிடம் பல ஆண்டுகளுக்கு முன் மருத்துவ தேவைக்காக சென்றேன் இன்று வரை எனக்கு நன்றாக இருக்கிறது நல்ல மருத்துவர்

    • @gopal088vasanthi6
      @gopal088vasanthi6 2 роки тому +1

      சகோதரா இவர் மருத்துவமனை
      எங்கு உள்ளது
      முகவரி தாருங்கள்

    • @muruesansan8762
      @muruesansan8762 2 роки тому +3

      இவரது மருத்துவமனை கோவை காட்டூரில் காந்திபுரம் அருகில்

    • @velamballebaskara133
      @velamballebaskara133 2 роки тому +2

      Q:

    • @sathishsathish1833
      @sathishsathish1833 2 роки тому +1

      @@muruesansan8762 ok

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 2 роки тому +1

    Daily
    Must
    Eate
    Date
    Four
    Orange
    Pappaya
    Must
    Impotant
    Thankyou
    Doctor
    Thankyou
    M
    Ramachandran
    Herbeldoctor