உங்களை கூட்டிக்கொண்டு போகுறவர்களுக்கு த்தான் நீங்கள் நன்றிமேல்நன்றி கூறவேண்டும் நல்ல மனிதநேயம் கொண்ட மக்கள் அவர்களின் இயந்திரமான வாழ்க்கையிலும் உங்களை கனடா வில்உள்ள தங்களால் கொண்டுபோய்க் காட்டக்கூடிய இடங்களை காட்டுவதே பெரிய விடையம் அந்த நல்ல உள்ளம் படைத்த வர்கள் கூடசிலவேளை இந்த இடத்துக்கு எல்லாம் போநார்களோ தெரியாது ஆநாலும் உங்களைக்கூட்டிக்கொண்டு போகும் அவர்களுக்கு👋👋🫡எமதுநன்றிகளும் நாங்கள் கூட கனடாவில் இ௫ந்தாலும் இங்குபோகவில்லை பாராளமண்றம் பாத்துவிட்டு கீயூபைக் சிற்றியையும் தான் பாத்தோம் இரவில் கீயூபைக் சிற்றி களைகட்டும் அழகாக இ௫க்கும்
Awesome video. Quebec City is beautiful. Thank you for showing us some beautiful places. The Montmorency waterfall is so beautiful👌. Though Niagra falls is much wider lengthwise, this waterfall is so impressive & beautiful. Thanks to your loyal supporters, they are taking you to beautiful new places in Canada. Thank you🙏🏻. I have been to Ontario & Alberta. If you by any chance go to Edmonton & calgary, you should not miss going to Lake Louise & Banff. The beauty of these places are worth the time & effort. Now that the cold season has started, it may not be the best time to visit Calgary as it is much colder & freezes during the cold season😃. You are very lucky that these kind people are taking you around to so many interesting & lovely places in Canada🙏🏻. Enjoy yourself. Thank you to everyone who has been so very kind to you. All the very best.🙏🏻❤️🇦🇺
இந்த நீர்வீழ்ச்சியைப் பற்றி நீங்கள் மேற்கொண்ட சுற்றுப்பயண காணொளிக்கு நன்றி. இது எங்களுக்கு ஒரு மெய்நிகர் பயணம் போல் உள்ளது . மிகவும் அழகாக இருக்கிறது 🙏🙏🙏.
Beautiful Quebec. Thanks to the people who are taking the time off their busy schedule to take you to places. You are doing a fantastic job of covering your travels
தம்பி சுதர்சன் முதலில் கனடாவின் மண்ணைத் தொட்டு நெற்றியில் பூசுங்கள் கனடாவில் எங்கு பார்த்தாலும் சொர்க்கம்தான் தெரியும் காரணம் கனடாவை ஆளும் மன்னர்களின் மனிதநேயம் இந்த நாட்டில் வந்துவாழ முற்பிறப்பில் நாம் செய்த புண்ணியம்தான் ஆனால் இங்கு வாழ அருகதையற்ற பிறவிகளும் இப்ப வந்து நாட்டை அசிங்கப் படுத்துவதாய் செய்திகளில் அறிகிறோம் இவர்கள் மாறவேண்டும் இல்லையேல் கனடிய அரசாங்கம் இவர்களைக் கூட்டியள்ளி குப்பையேற்றுவதுபோல் கப்பல் ஏத்தவேண்டும் இல்லையேல் இந்த சொர்க்க பூமியான கனடிய மண்ணை இவர்கள் நாசப்படுத்தி அதன் பேரைக் கெடுத்துப்போடுவார்கள்

Thanks for Canadian people who support me to discover Montreal , Ottawa , Toronto 😍🇨🇦
@@sutharsan.vlog.jaffna உண்மை
Wow 👌 👏 😍 👍 🥰 beautiful scenery 😍 👌 ❤️ 😊
This is one of my favourite videos!!!! Love the natural beauty of Quebec.
விடியப்பறம் 9.30 மணியா? மிகவும் அழகான காட்சிகள் ஆனால் குளிரில் மட்டும் தான் இந்த அழகை ரசிக்க முடியும்
Om 🇨🇦🙏
beautiful place!
Thanks sutharson I never been there next time I can try to go there
I did all 3 you asks if you feel cold wear cap or
Okay akka
Super, thank you.
சூப்பர். இடம் தம்பி
Woow❤❤❤❤
10:58 Super view
டெஸ்லா கார் ESTERDAY டோவ்ன் டவுன் 4பேருடன் எரிந்துவிட்டது.DO'T USE BATTERY CAR.BEAUTIFUL PLACE MONDRIAL.FROM CANADA/CDN MONAA COOK
Super
👍🏻
14:06 😍
❤
தம்பி சுதர்சன் முதலில் கனடாவின் மண்ணைத் தொட்டு நெற்றியில் பூசுங்கள் கனடாவில் எங்கு பார்த்தாலும் சொர்க்கம்தான் தெரியும் காரணம் கனடாவை ஆளும் மன்னர்களின் மனிதநேயம் இந்த நாட்டில் வந்துவாழ முற்பிறப்பில் நாம் செய்த புண்ணியம்தான் ஆனால் இங்கு வாழ அருகதையற்ற பிறவிகளும் இப்ப வந்து நாட்டை அசிங்கப் படுத்துவதாய் செய்திகளில் அறிகிறோம் இவர்கள் மாறவேண்டும் இல்லையேல் கனடிய அரசாங்கம் இவர்களைக் கூட்டியள்ளி குப்பையேற்றுவதுபோல் கப்பல் ஏத்தவேண்டும் இல்லையேல் இந்த சொர்க்க பூமியான கனடிய மண்ணை இவர்கள் நாசப்படுத்தி அதன் பேரைக் கெடுத்துப்போடுவார்கள்
Nigara falls drone fly very careful dont Go to usa border Ur drone if Go drone ten thousend doller fine
Omg 😮
Super