விவசாய நிலம், தென்னை மரம், ஆட்டுப்பண்ணை மாட்டுப்பண்ணை குத்தகைக்கு (18-04-2020) | For Lease

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • #uzhavanaeulagam #உழவனேஉலகம்
    ###############################
    To Join our membership program:
    / @uzhavanaeulagam
    #1.Agriland Platinum Member
    கிடைக்கும் வசதிகள் :
    *விவசாய விற்பனை காணொளிகள் சேனலில் பதிவிடுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக உங்களுக்கு வழங்கப்படும்
    *மின்னஞ்சல்/வாட்ஸ்அப்/அலைபேசியில் பதில்கள் அளிக்கப்படும்
    *உங்கள் விவசாய நில தேடலுக்கு கூடுதல் கவனிப்பு மற்றும் ஆதரவை நாங்கள் வழங்குவோம்
    #2. Agriland Gold Member
    கிடைக்கும் வசதிகள் :
    *விவசாய விற்பனை காணொளிகள் சேனலில் பதிவிடுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக உங்களுக்கு வழங்கப்படும்
    *மின்னஞ்சல்/வாட்ஸ்அப் குறுந்தகவலில் பதில்கள் அளிக்கப்படும்
    *உங்கள் விவசாய நில தேடலுக்கு கூடுதல் கவனிப்பு மற்றும் ஆதரவை நாங்கள் வழங்குவோம்
    ##############################
    #1.Agriland Platinum Member
    Benefits you will get :
    *Agricultural sales videos will be delivered to you 48 hours prior to posting on the channel
    Response will be given by email / WhatsApp / Mobile Call Response
    *We will provide extra care and support for your Agriculture land search
    #2. Agriland Gold Member
    Benefits you will get :
    Agricultural sales videos will be delivered to you 48 hours prior to posting on the channel
    Response will be given by Email / WhatsApp Text
    *We will provide extra care and support for your Agriculture land search
    ##############################
    அன்புள்ள நண்பர்களே,
    விவசாய நிலங்கள் விற்க / வாங்க
    விவசாய நிலங்கள் குத்தகைக்கு விடுவதற்கு / எடுப்பதற்கு
    விவசாய விளைபொருட்கள் விற்க / வாங்க
    ஆடு,மாடு,கோழி,காடை விற்க / வாங்க
    *ஆடு,மாடு,கோழி பண்ணைகள் விற்க / வாங்க
    *ஆடு,மாடு,கோழி பண்ணைகள் குத்தகைக்கு விட / எடுக்க
    @8220247587 என்ற எண்ணிற்கு whatsapp செய்யுங்கள் அல்லது அழையுங்கள்
    ################################
    Dear Friends,
    Buy / Sell Agricultural Lands
    To Lease / Take Agricultural lands
    Buy / Sell Agricultural Products
    Buy / sell Goat, Cow, Chicken, Quail
    Buy / Sell Goat, Cattle and Chicken Farms
    *To Lease / Take away Goat, Cow and Chicken Farms
    Please Call/whatsapp to 8220247587
    ###############################
    காணொளியில் காணும் புகைப்படம் உதாரண புகைப்படம் மட்டுமே. இதற்கும் விற்கும் பொருளின் தரத்திற்கும் சம்பந்தம் இல்லை.
    இந்த விற்பனையில் விற்பவர் வாங்குபவர் இடையே நடைபெறும் எந்த தகவல் பரிமாற்றத்திற்கோ பணபரிமாற்றத்திற்கோ பொருள் பரிமாற்றத்திற்கோ உழவனே உலகம் சேனல் பொறுப்பேற்காது.
    உழவனை போற்றுவோம்...!!
    உணவூட்டும் விவசாயத்திற்கு உயிரூட்டுவோம்...!!
    நன்றி
    உழவனே உலகம்
    ##########################
    SOCIAL MEDIA
    ##########################
    Facebook : / 192347495313070
    ##########################
    Agriculture land for lease
    Where to get lease Agriculture land
    Bulk purchase of Lease Agriculture land
    Lease Agriculture land directly from Farmer
    Agriculture land for lease in cheap rate
    Good Agriculture land for lease are available
    Best Lease Agriculture land are available
    vivasaya nilam
    coconut tree for lease
    goat farm
    விவசாய நிலங்கள் குத்தகைக்கு கிடைக்கும்
    மேலும் விவசாய குத்தகை நிலங்கள் : • குத்தகைக்கு | For Leas...
    விவசாய நிலங்கள் விற்பனைக்கு :
    1. • விவசாய நிலம் விற்பனைக்...
    2. • விவசாய நிலம் விற்பனைக்...
    3. • விவசாய நிலம் விற்பனைக்...
    4. • விவசாய நிலம் விற்பனைக்...

КОМЕНТАРІ • 89

  • @rekhashanmugavel9439
    @rekhashanmugavel9439 4 роки тому +3

    Gobi sathyamangalam surround la irutha inform panuinga bro

  • @vasum7590
    @vasum7590 2 роки тому

    திருவண்ணாமலை செய்யாறு பகுதியில் இருந்தா சொல்லுங்க அண்ணா

  • @GopiGopi-p7q7q
    @GopiGopi-p7q7q 16 днів тому

    திருவண்ணாமலை; வேலூர்;இராணிப்பேட்டை; இந்த மாவட்டத்தில் இருந்தால் சொல்லுங்கள்

  • @Sasi-dc1xl
    @Sasi-dc1xl 2 роки тому +1

    Theannanthoppu kuththagaiku eruntha sollunga Anna .kobi nampiyur Pollachi pakkam eruntha podunga

  • @raviganapathi9781
    @raviganapathi9781 4 роки тому +3

    விவசாய நிலம் பற்றி போடும்போது, என்ன மாதிரி பயிர் போடலாம், தண்ணி வசதி, போக்குவரத்து வசதி போன்ற குறிப்புகள் தந்தால் வசதியாக இருக்கும்.

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  4 роки тому +3

      தொடர்பு கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே...
      நல்ல யோசனை...நீங்கள் குறிப்பிட்ட தகவல்கள் கூடுதலாக சேர்ப்பதற்கு முயற்சிக்கிறோம்...

  • @karthicksb97
    @karthicksb97 2 роки тому

    Kovai la iruntha sollnga low budgetil

  • @christhukowsi7994
    @christhukowsi7994 Рік тому

    திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாய நிலம் குத்தகைக்கு வெண்டும்

  • @ranimanoharan7745
    @ranimanoharan7745 2 роки тому

    கோவை- வடக்கு பகுதியில் வீரபாண்டி, காளி பாளையம், கரியாம்பாளையம், குப்பேபாளையம் பகுதியில் விவசாய நிலம் குத்தகைக்கு இருந்தால் பதிவிடுங்கள், நன்றி.

  • @karthicksb97
    @karthicksb97 2 роки тому

    Malumichampatti 10km kuthagaiku thoppu pannai iruntha sollunga low budgetil

  • @nammaoorucricket2189
    @nammaoorucricket2189 3 роки тому

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்னைமரம் லீசுக்கு இருந்தா சொல்லுங்க

  • @boopathimani4377
    @boopathimani4377 4 роки тому +2

    Coimbatore குத்தைக்கு விவசாயிகள் நிலம் sollunga bro

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  4 роки тому

      தொடர்பு கொண்டமைக்கு மிக்க நன்றி...தகவல் கிடைக்கும் பொழுது தங்களை தொடர்பு கொள்கிறோம்...மறக்காமல் நமது சேனலை subscribe செய்யுங்கள்

  • @karthikparamesh2417
    @karthikparamesh2417 3 роки тому

    Erode Gobi eruintha solluina

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  3 роки тому

      நீங்கள் எதிர்பார்க்கும் பகுதியினை எங்களது whatsapp செய்தியில் குறிப்பிடுங்கள்...மறக்காமல் எங்களது சேனலை subscribe செய்யுங்கள் புதிய தகவல்கள் தவறாமல் உங்களுக்கு கிடைக்கும்...
      நீங்கள் விரும்பும் பகுதியில் விரைவில் உங்களுக்கு நிலம் அமைய வாழ்த்துகள்...
      நன்றி

  • @NSRAINKING
    @NSRAINKING Рік тому

    Bro ippo available iruga bro

  • @karthikp676
    @karthikp676 3 роки тому

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்தா சொல்லுங்க..

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  3 роки тому

      நீங்கள் எதிர்பார்க்கும் பகுதியினை எங்களது whatsapp செய்தியில் குறிப்பிடுங்கள்...மறக்காமல் எங்களது சேனலை subscribe செய்யுங்கள் புதிய தகவல்கள் தவறாமல் உங்களுக்கு கிடைக்கும்...
      நீங்கள் விரும்பும் பகுதியில் விரைவில் உங்களுக்கு நிலம் அமைய வாழ்த்துகள்...
      நன்றி

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv 4 роки тому +1

    Thanks you bro.useful

  • @SPKprakash33
    @SPKprakash33 4 роки тому +2

    கடலூர் மாவட்டத்தில் குத்தகைக்கு நிலம் இருந்தால் தெரிவிக்கவும்

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  4 роки тому

      தொடர்பு கொண்டமைக்கு நன்றி...தகவல் கிடைக்கும் பொழுது தங்களை தொடர்பு கொள்கிறோம்....

    • @SPKprakash33
      @SPKprakash33 4 роки тому

      @@uzhavanaeulagam மிக்க நன்றி... மகிழ்ச்சி

  • @lionlionno1.181
    @lionlionno1.181 2 роки тому

    கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏதாவது இடம் இது ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் நிலம் காலியிடம் இருந்தா சொல்லுங்க சார்.

  • @arokiaraja1507
    @arokiaraja1507 2 роки тому

    திருப்பூர்
    3,4 ஏக்கர் விவசாய பூமி நீர் வசதியுடன் வேண்டும்
    இருந்தா சொல்லுங்க

  • @karthikparamesh2417
    @karthikparamesh2417 3 роки тому

    Erode district eruintha solluinga

  • @ezhilezhil2564
    @ezhilezhil2564 2 роки тому

    அண்ணா வேலூர் திருவண்ணாமலை ஆலங்காயம் நிலம் குத்தகை இருந்தால் சொல்லுங்கள் கம்மியாக விலையில் நிலம் இருந்தால் சொல்லுங்கள் அண்ணா எங்களுக்கு நிலம் வேண்டும்

  • @selviss4364
    @selviss4364 4 роки тому +1

    தாம்பரம் பக்கத்தில் உள்ள கரசங்கால் அதனை சுற்றயுள்ள பகுதியில் 1 ஏக்கர் குத்தகைக்கு நிலம் வேண்டும் இருந்தால் சொல்லுங்க

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  4 роки тому

      தொடர்பு கொண்டமைக்கு நன்றி...தகவல் கிடைக்கும் பொழுது தங்களை தொடர்பு கொள்கிறோம்

  • @Govindh007
    @Govindh007 3 роки тому

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் புஞ்சை குத்தகைக்கு தேவை

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  3 роки тому

      நீங்கள் எதிர்பார்க்கும் பகுதியினை எங்களது whatsapp செய்தியில் குறிப்பிடுங்கள்...மறக்காமல் எங்களது சேனலை subscribe செய்யுங்கள் புதிய தகவல்கள் தவறாமல் உங்களுக்கு கிடைக்கும்...
      நீங்கள் விரும்பும் பகுதியில் விரைவில் உங்களுக்கு நிலம் அமைய வாழ்த்துகள்...
      நன்றி

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  3 роки тому

      Please click the below link and provide your requirement details. We are happy to help on your property search.
      forms.gle/2grJW8ywrbVpNUiz5

  • @நல்லதையேபேசுவோம்

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் குத்தகைக்கு 2ஏக்கர் நிலம் இருந்தால் சொல்லுங்க சகோ

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  3 роки тому

      தகவல் கிடைக்கும் பொழுது சேனலில் பதிவேற்றம் செய்கிறோம்

  • @VinothKumar-ub3ee
    @VinothKumar-ub3ee 3 роки тому

    Dindigul district la yethum iruntha solluga sir..

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  3 роки тому

      Sure bro...

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  3 роки тому

      Please click the below link and provide your requirement details. We are happy to help on your property search.
      forms.gle/2grJW8ywrbVpNUiz5

  • @kannankannan4114
    @kannankannan4114 4 роки тому +2

    கோவையில் குத்தகை நிலம் வேண்டும்

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  4 роки тому +1

      தொடர்பு கொண்டமைக்கு நன்றிகள்...
      நீங்கள் விரும்பும் பகுதியில் இருந்து தகவல்கள் கிடைத்தால் தொடர்பு கொள்கிறோம்...

  • @k.sakthivelkaruppasamy1337
    @k.sakthivelkaruppasamy1337 4 роки тому +1

    Kuthagai month or year or todal5year yeppati kanaku pls sollunga

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  4 роки тому

      குத்தகை என்பது குறிப்பிடப்பட்டுள்ள மொத்த வருஷத்திற்கானது...ஒரு வருடம் என குறிப்பிட்டிருந்தால் ஒரு வருடத்திற்கான தொகையே பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும்...மேலும் சந்தேகம் இருப்பின் பதிவில் குறிப்பிட்டுள்ள அலைபேசியை தொடர்பு கொள்ளுங்கள்...

  • @saravananramaraj8008
    @saravananramaraj8008 2 роки тому

    Need lease agriculture land near Karaikudi

  • @FaizalKhan-td7bg
    @FaizalKhan-td7bg 4 роки тому

    Thanks bro

  • @gringags
    @gringags 4 роки тому +1

    Madurai surrounding area la iruntha solunga bro

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  4 роки тому

      Ok...bro...we will inform you...dont forget to subscribe...

  • @gringags
    @gringags 4 роки тому +1

    Virudhunagar surrounding area la iruntha sollunga brother

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  4 роки тому

      Ok...bro...we will inform you...dont forget to subscribe...

  • @hemalatha8079
    @hemalatha8079 3 роки тому

    Pollachi la iruntha sollunga anna

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  3 роки тому

      நீங்கள் எதிர்பார்க்கும் பகுதியினை எங்களது whatsapp செய்தியில் குறிப்பிடுங்கள்...மறக்காமல் எங்களது சேனலை subscribe செய்யுங்கள் புதிய தகவல்கள் தவறாமல் உங்களுக்கு கிடைக்கும்...
      நீங்கள் விரும்பும் பகுதியில் விரைவில் உங்களுக்கு நிலம் அமைய வாழ்த்துகள்...
      நன்றி

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  3 роки тому

      Please click the below link and provide your requirement details. We are happy to help on your property search.
      forms.gle/2grJW8ywrbVpNUiz5

  • @yuvarajyuvaraj1704
    @yuvarajyuvaraj1704 3 роки тому

    Erode nellam erthu soluga

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  3 роки тому

      நீங்கள் எதிர்பார்க்கும் பகுதியினை எங்களது whatsapp செய்தியில் குறிப்பிடுங்கள்...மறக்காமல் எங்களது சேனலை subscribe செய்யுங்கள் புதிய தகவல்கள் தவறாமல் உங்களுக்கு கிடைக்கும்...
      நீங்கள் விரும்பும் பகுதியில் விரைவில் உங்களுக்கு நிலம் அமைய வாழ்த்துகள்...
      நன்றி

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  3 роки тому

      Please click the below link and provide your requirement details. We are happy to help on your property search.
      forms.gle/2grJW8ywrbVpNUiz5

  • @rocki9567
    @rocki9567 4 роки тому +2

    சேலம் அருகில் இருந்த சொல்லவும்

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  4 роки тому +1

      தொடர்பு கொண்டமைக்கு நன்றி சகோ...
      நீங்கள் விரும்பும்"பகுதியில் இருந்து விளைநிலம் தொடர்பான தகவல்கள் கிடைக்கும் பொழுது தங்களை தொடர்பு கொள்கிறோம்...

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  4 роки тому

      ua-cam.com/play/PLqRGjUI7djMclR_EK5kg2MtaUKiZh-kny.html

  • @sarvanan101
    @sarvanan101 4 роки тому +1

    Arakonam land sale erunda solungaa enoda budget acre 6 lakh

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  4 роки тому

      Thanks for contact us...We will inform you while we found suitable land...Pls subscribe our channel and keep support

  • @ஆதிவர்மாகூடம்9842

    கோயம்புத்தூர் பக்கம் ஏதாவது நிலம் குத்தகைக்கு இருந்தால் சொல்லவும்

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  4 роки тому

      தொடர்பு கொண்டமைக்கு மிக்க நன்றி...தகவல் கிடைத்தால் தங்களை தொடர்பு கொள்கிறோம்...

  • @mugeshraj5028
    @mugeshraj5028 4 роки тому +1

    Karur district manaparai ku pakkathula irruka bro

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  4 роки тому

      தொடர்பு கொண்டமைக்கு மிக்க நன்றி...
      நீங்கள் குறிப்பிட்ட பகுதியில் இருந்து விளைநிலம் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் தங்களை தொடர்பு கொள்கிறோம்...

  • @ajfamilyvlog2471
    @ajfamilyvlog2471 4 роки тому +1

    Tirupur la Pakkam land iruntha sollunga lease kku

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  4 роки тому

      தகவல் கிடைக்கும்பொழுது தொடர்பு கொள்கிறோம்...நன்றி

  • @SureshKumar-js8cb
    @SureshKumar-js8cb 4 роки тому +1

    Tell me some land in trichy for agriculture

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  4 роки тому

      Thanks for contact us...we will inform you while get details...pls dont forget to subscribe...

  • @elangovannatarajan9545
    @elangovannatarajan9545 2 роки тому

    வணக்கம்!
    தஞ்சாவூரில் குத்தகைக்கு கிடைக்குமா??

  • @ketcymosesketcy981
    @ketcymosesketcy981 4 роки тому

    1 acre price

  • @moolachitamilselvan842
    @moolachitamilselvan842 3 роки тому

    கோழிப்பண்ணை வாடகை அல்லது லீசுக்கு கிடைக்குமா

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  3 роки тому +1

      எந்த பகுதியில் எதிர்பார்க்கிறீர்கள் என்பதனை whatsapp செய்தியில் குறிப்பிடுங்கள்...மறக்காமல் எங்களது சேனலை subscribe செய்யுங்கள் புதிய தகவல்கள் தவறாமல் உங்களுக்கு கிடைக்கும்...
      நன்றி

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  3 роки тому +1

      Please click the below link and provide your requirement details. We are happy to help on your property search.
      forms.gle/2grJW8ywrbVpNUiz5

  • @rpmgegroups2056
    @rpmgegroups2056 3 роки тому

    நெல்லையில் உள்ள குத்தேகை நிலம் குறைந்தா வலையில் உள்ளதா

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  3 роки тому +1

      நீங்கள் எதிர்பார்க்கும் பகுதியினை எங்களது whatsapp செய்தியில் குறிப்பிடுங்கள்...மறக்காமல் எங்களது சேனலை subscribe செய்யுங்கள் புதிய தகவல்கள் தவறாமல் உங்களுக்கு கிடைக்கும்...
      நீங்கள் விரும்பும் பகுதியில் விரைவில் உங்களுக்கு நிலம் அமைய வாழ்த்துகள்...
      நன்றி

  • @prabakarpandi7094
    @prabakarpandi7094 3 роки тому

    திண்டுக்கல் மாவட்டம் குத்தகை இருக்க?

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  3 роки тому

      நீங்கள் எதிர்பார்க்கும் பகுதியினை எங்களது whatsapp செய்தியில் குறிப்பிடுங்கள்...மறக்காமல் எங்களது சேனலை subscribe செய்யுங்கள் புதிய தகவல்கள் தவறாமல் உங்களுக்கு கிடைக்கும்...
      நீங்கள் விரும்பும் பகுதியில் விரைவில் உங்களுக்கு நிலம் அமைய வாழ்த்துகள்...
      நன்றி

  • @k.sakthivelkaruppasamy1337
    @k.sakthivelkaruppasamy1337 4 роки тому +1

    Mathurai la eruntha sollunga sago

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  4 роки тому

      தொடர்பு கொண்டமைக்கு மிக்க நன்றி சகோ...உங்களது தேவை விபரங்களை 8220247587 என்ற எண்ணிற்கு whatsapp செய்யுங்கள்...தகவல் கிடைத்தால் தங்களை தொடர்பு கொள்கிறோம்...

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  4 роки тому

      ua-cam.com/play/PLqRGjUI7djMclR_EK5kg2MtaUKiZh-kny.html

  • @rajkumars143
    @rajkumars143 4 роки тому

    வேலூர் மாவட்டத்தில் குத்தகை நிலம் தேவை ஆட்டு பண்ணை மாட்டு பண்ணை இருந்தாலும் பரவாயில்லை

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  3 роки тому

      தகவல் கிடைக்கும் பொழுது சேனலில் பதிவேற்றம் செய்கிறோம்...

  • @bakthavatchalamvaradhamoha3469
    @bakthavatchalamvaradhamoha3469 4 роки тому +2

    குத்தகை தொகை :ரூ. 00000/வருடத்திற்கு என்று போட்டால் விவரமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    • @uzhavanaeulagam
      @uzhavanaeulagam  4 роки тому

      தொடர்பு கொண்டு கருத்தினை பதிவிட்டமைக்கு நன்றி...
      திருத்திக்கொள்கிறோம்...சகோ...