திருவாலங்காடு | thiruvalangadu | வடராயணேஸ்வரர் |பத்ரகாளிகோயில் | pancha sabai | Sivan temple

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 81

  • @burma.2609
    @burma.2609 6 місяців тому +1

    👌🙏🤝 அருமை

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 Місяць тому +2

    ❤Thiruwalangadu Sella Kali, Urthuva Thandawar , Munjukeshwarar Arul Wendugirom, Thambi🙏🏽😍🌹🌹🌹🙏🏽

  • @vijiveeran7632
    @vijiveeran7632 2 роки тому +1

    அருமையான தகவல்கள். சிவ சிவ

  • @ritugopalan7353
    @ritugopalan7353 8 місяців тому +1

    Thanks a lot sir.May God Shiva bless you

  • @Thamizharthirukoyilgal
    @Thamizharthirukoyilgal Рік тому +1

    Nice... Thank you🙏...

  • @gita1761
    @gita1761 2 роки тому +1

    Om Namah Shivaya

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 роки тому +1

    நேற்று குறு௩்காலீஸ்வரர் கோயில் பார்த்து வந்தேன். ஒரு அற்புதமான கோயில். சிற்பங்கள் ஒவ்வொரு தூணிலும் பார்க்க முடியும். வீடியோ பதிவு பண்ணி உள்ளேன். அதை பார்த்து மகிழலாம்.
    நன்றி

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  2 роки тому

      ஆமாம் ஐயா அதை நானும் கவனித்திருக்கிறேன் ஆனால் அங்கு ஒவ்வொரு சிற்பங்களுக்கும் பூஜைகள் நடப்பது மகிழ்ச்சியாக உள்ளது

  • @m.d.velayudam3480
    @m.d.velayudam3480 2 роки тому +1

    பதிவு.அருமைஐயா
    திருத்தணி கோயில் துனை
    கரிம்பேடுகிரம்மத்தில்
    நாதாதீஸ்வர்கோயில்பற்றி
    பதிவுபோடவும்ஐயா
    காணும்பொங்கல்அன்று
    விழாஆந்தரநகரியில்நடக்கு
    மலைசுத்துவிழாயில்
    நாதாதீஸ்வர்செல்லும்போது18
    கிராமசாமிகள்சந்திப்புநடக்கம்
    இந்தசாமிலேட்காவருவதால்
    இந்த
    சாமிக்குஒருபெயர்உன்று
    சந்திப்பு

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  2 роки тому

      நிச்சயம் இறைவனின் திருவருளுடன் கூடிய விரைவில் பதிவிடுகிறேன் ஐயா

  • @sulochanarangan3618
    @sulochanarangan3618 2 роки тому +2

    🙏🏻🙏🏻தங்களின் பதிவுவெளியான ஒருசில தினங்களில் காளி அம்மனுக்கு தங்க சூலம் பொருத்தப்பட்டது அதென்ன தங்கள் சென்ற ஆலயங்களில் ஏதேனும் குறைப்பாடு இருப்பின் பதிவிட்டவுடன் நிவர்த்தி ஆகிறது ஆலயம் இல்லாத ஊரில் முதன் முதலில் ஊரின் நன்மைக்காக விநாயகரின் ஆலயம் கட்டப்படுகிறது பின்பு அவ்ஊர் சிறப்படைகிறது தாங்கள் சென்ற இடமெல்லாம் சிறப்படைகிறது 🪔🪔🪔🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  2 роки тому

      அதை அடியேணும் கவனித்தேன் அம்மா.. அனைத்தும் ஈசன் செயல்

  • @aadharshravichemical
    @aadharshravichemical 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @dharmendrakumarnatarajan9448
    @dharmendrakumarnatarajan9448 3 роки тому +1

    அருமையான பதிவு. நன்றி.ஓம் நமச்சிவாய

  • @kumars9777
    @kumars9777 3 роки тому +1

    Thank u 👌👍 🙏

  • @venkybe24
    @venkybe24 3 роки тому +1

    சிவ சிவ. வாழ்த்துகள் ஐயா

  • @vijayas1618
    @vijayas1618 3 роки тому +2

    மிக அருமை ஐயா

  • @rajam2533
    @rajam2533 3 роки тому +1

    Excellent and very informative

  • @sulochanarangan3618
    @sulochanarangan3618 3 роки тому +1

    🙏🏻🙏🏻🙏🏻இறைவனையும் இறைவியையும் வணங்கும் விதிமுறை தகவல் அருமை அங்கு முக்கிதீஸ்வரர் ஸ்தலம் இருப்பதையே தங்கள் பதிவில் தான் பார்த்தேன் ஒற்றை கல்லில் பன்னிரண்டு ராசிகள் பற்றிய ஆபூர்வமான தகவல் பலமுறை சென்றுள்ளேன் ஆனால் இதுவரை இத்ஸ்தலத்தை பார்த்தது இல்லை நீங்கள் கூறும் வரலாற்று நிகழ்வுகளை பார்க்கும்போது அங்கு சென்று பார்க்க தோன்றுகிறது. ஏற்கனவே காட்டில் உள்ள பைரவரின் பதிவு பார்த்ததிலிருந்து மீளவில்லை இப்பொழுது சிந்தாமல் சிதறாமல் வர்ணித்த வர்ணனை பவுர்ணமி நிலவின் ஒளிபோல் இருந்தது சிறப்பு! சிறப்பு! புதிர் கதையைபோல் இரண்டாம் பாகம் என்றீர்கள் ஐயா சீக்கிரமாக பதிவிடுங்கள் "அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே" இப்படி நாம் அழைப்பவரை காண ஆவலாக உள்ளது நன்றி!🌴🌴🌴🌴🌲🌲🌲💐💐💐

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 роки тому

      மிக்க நன்றி அம்மா இந்த ஸ்தலத்தை பற்றிய தகவல்கள் ஒன்றொன்றும் தித்திக்கும் தேனாகத்தான் இருக்கிறது. தற்போது தேனை பருகிக் கொண்டு இருக்கிறேன் நிச்சயம் அனைவருக்கும் ஓரிரு நாளில் ஈசனின் அருளால் பகிர்ந்து அளித்து விடுகிறேன்

  • @marimuthus2264
    @marimuthus2264 3 роки тому +4

    Nice 👌👌

  • @subgames3.054
    @subgames3.054 3 роки тому +2

    Super

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +3

    🙏🌿சிவ சிவ💐திருச்சிற்றம்பலம்🙏

  • @the___blackdevil9907
    @the___blackdevil9907 3 роки тому +1

    👏👏👏👏

  • @mvijayanmvijayan7680
    @mvijayanmvijayan7680 3 роки тому +1

    ஓம் நமசிவாய சிவாய

  • @devotionalbs6467
    @devotionalbs6467 3 роки тому +1

    திருவேலவன் அத்தனுறையும்
    பெருநடனம் புரியும் காளியறியும்
    கருவரை களிப்புற கண்டுணரும்
    திருவாலங்காடு திருத்தலம் இருமுறை சென்றிடினும்
    கருத்தினில் கவரும்
    அருந்தகவல் ஆச்சரியம் இன்
    ஒருமுறை சென்றுவர ஆவல்
    தருகின்ற தருணம்

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 роки тому

      நிச்சயமாக இந்த கோயில் ஒரு காந்த கோயில்தான்

  • @karthiyayanibhaskar4473
    @karthiyayanibhaskar4473 3 роки тому +2

    Thank u so much sir

  • @gskrishnan4059
    @gskrishnan4059 3 роки тому +2

    Siva siva

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 3 роки тому +2

    மிகவும் அருமை, மிக்க நன்றி, வணக்கம் 🙏ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 роки тому +1

      மிக்க நன்றி திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏

  • @yogiji5492
    @yogiji5492 3 роки тому +2

    கோவில் அற்புதம் வர்ணனையும் அபாரம் நேரில் தரிசனம் செய்த உணர்வு ஏற்பட்டது நன்றி நண்பரே

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 роки тому

      தங்களைப் போன்றவர்களின் உற்சாகப்படுத்துதலே இதற்கு முக்கிய காரணம் ...மிக்க நன்றி நண்பரே

  • @Ayshwariya
    @Ayshwariya 3 роки тому +5

    தகவலுக்கு மிக்க நன்றி 🙏🙏 காளி கோவில், கோவில் குளம் மற்றும் சிவாலயங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. பல முறை சென்றிருந்தாலும் முக்தேஷ்வர் கோவிலுக்கு செல்லவில்லை. கண்டிப்பாக விரைவில் கோவிலுக்கு போவேன்🙏🙏🙏
    பாலைனூர் கிராமத்தில் மிக அருகில் உள்ள கைலாசநாதர் கோவிலில் வீடியோக்களை பதிவிடவும் . Thank you for all efforts and your dedication..

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 роки тому +1

      பலர் தெரியாமல் தரிசிக்க தவறி விடுவதால் தான் இந்த பதிவை பதிவிட்டு இருக்கிறேன் அம்மா... நீங்கள் குறிப்பிடும் இந்த ஊர் எந்த மாவட்டத்தில் எங்கு உள்ளது

    • @Ayshwariya
      @Ayshwariya 3 роки тому

      @@thedikandukondenganesh2769 Thank you for all your work 🙏🙏🙏

    • @Ayshwariya
      @Ayshwariya 3 роки тому

      @@thedikandukondenganesh2769 திருவாலங்காடு அருகே உள்ளது சிறிய கிராமம். காளி கோவிலில் இருந்து 15 நிமிடம். கிராம மக்கள் என்னை கைலாசநாதர் கோவிலுக்கு வழிநடத்தினர்

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 роки тому +1

      பழையனூர் கைலாசநாதர் நான் இரண்டு வருடங்களுக்கு முன்பே பதிவிட்டு விட்டேன்

    • @Ayshwariya
      @Ayshwariya 3 роки тому

      @@thedikandukondenganesh2769 Great.. thank you 🙏🙏🙏

  • @padminiganesan5156
    @padminiganesan5156 3 роки тому +1

    காளி தரிசனம் முக்தீஸ்வரர் முஞ்சிகேஸ்வர் தரிசனம் மிக அருமை ஐயா🙏🙏🙏

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 роки тому

      மிக்க நன்றி அம்மா திருச்சிற்றம்பலம்

  • @anguraj5052
    @anguraj5052 2 роки тому +2

    சும்பன் நீசும்பன்

  • @jayanthij4519
    @jayanthij4519 3 роки тому +1

    2முறை சென்றும் அனைத்து கோவிலுக்கும் போய் தரிசிக்காமல் மூலவரை மட்டும் தரிசித்துள்ளேன் காணொளிக்கு மிக்க நன்றி
    கணேஷ் சார் ஓம் நமசிவாய

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 роки тому

      அதனால் என்ன சகோதரி கரும்பு தின்ன கசக்குமா மீண்டும் ஒருமுறை தரிசனம் செய்யுங்கள்.

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 2 роки тому +2

    Miga Arumaiyaga Engalluku Wilakam Thandhamaikku, Mikka Nandri Thambi!🙏🏽🙏🏽

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @muthuk5784
    @muthuk5784 3 роки тому +2

    🙏🙏🙇‍♀️🙇‍♀️🙌🙌👍🏻👑👑

  • @cgsekar4574
    @cgsekar4574 3 роки тому +2

    அருமையான பதிவு. ஓம் நமச்சிவாய. தான் என்ற ஆணவமும், பொறுமையின்மையும் இன்று பலருக்கு உள்ளது. அதன் நீக்கும் விதமாக உள்ளது தங்களின் பதிவு. நன்றி

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 роки тому

      நுணுக்கமாக கவனித்து கருத்துக்களை பதிவிடுவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நண்பரே மிக்க நன்றி

  • @sairamaamuralidharan3862
    @sairamaamuralidharan3862 3 роки тому +2

    🙏🙏🙏👌👌

  • @muralishankark.s.9647
    @muralishankark.s.9647 3 роки тому +1

    பத்திரகாளி , முக்தீஸ்வரர் பின் திருவாலங்காடு சிவதரிசனம் விளக்கம் அருமை . பலருக்கும் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன் ... நன்றி ஓம் நமசிவாய

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 роки тому

      அனைத்தும் ஈசன் செயல் மிக்க நன்றி ஐயா

  • @muralishankark.s.9647
    @muralishankark.s.9647 3 роки тому +1

    காஞ்சிபுரம் களக்காட்டூர் ஸ்ரீ அக்னீஸவரர் பழமையான சிவாலயம் ( பாதை சற்று கடினம் ) பற்றிய விடியோ பதிவு போடப்பட்டுள்ளதா? இல்லையெனில் லிங் அனுப்பட்டுமா ? ஓம் நமசிவாய

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 роки тому +1

      ua-cam.com/video/30606Tz4vjY/v-deo.html

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 роки тому +1

      ஆறு மாதத்திற்கு முன்பு அடியேன் பதித்து விட்டேன் ஐயா

    • @muralishankark.s.9647
      @muralishankark.s.9647 3 роки тому +1

      @@thedikandukondenganesh2769 ஆம் இப்பொழுதுதான் ஞாபகம் வந்தது . பதிலலித்தமைக்கு நன்றி ஓம் நமசிவாய

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 роки тому +1

      சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 Рік тому +2

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 роки тому +1

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்

  • @vanithaganesh1620
    @vanithaganesh1620 3 роки тому +2

    👏👏👏👏