ஆடி18ல் தங்கம் வாங்கலாமா? Can we buy gold in Aadi 18?|Aadi Perukku|ஆடிப்பெருக்கு|18ம் பெருக்கு

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • Aadiperukku is a Tamil festival celebrated on the 18th day of the Aadi month. The festival pays tribute to water's life-sustaining properties.
    ஆடிப்பெருக்கு தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகை. நம் வாழ்விற்கு ஆதாரமான நீரையம், நீர் நிலைகளையும் வணங்கும் பண்டிகை.
    ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @vivekanandansambamoorthy5177
    @vivekanandansambamoorthy5177 2 роки тому +3

    நீர் இன்றி அமையாது உலகு. உங்கள் ஆன்மீக சேவைகள் சிறக்க வாழ்த்துக்கள். நன்றி🙏💕

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 5 років тому +1

    வணக்கம் சகோதரி. தங்களின் நிகழ்ச்சிகளை விரும்பி அபிமானத்துடன் கேட்டு வருகின்றேன். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மகாலக்ஷ்சுமியே நேரில் வந்து காட்சி தருவதுபோல் அழகாக திகழ்கிறது. நன்றிகள் கோடி.

  • @poompavaisrinivasan9934
    @poompavaisrinivasan9934 5 років тому +407

    தமிழ் உச்சரிப்பு தனி அழகு. நான் உங்களுடைய ரசிகை அருமையான தகவல்

    • @banumathivijaykumar4808
      @banumathivijaykumar4808 3 роки тому +7

      Thamizh ucharippu migavum arumai thelivana pathivu thankyou my sister

    • @medorinkhasi7278
      @medorinkhasi7278 3 роки тому +1

      @@banumathivijaykumar4808
      I m
      Iimii

    • @medorinkhasi7278
      @medorinkhasi7278 3 роки тому

      🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @medorinkhasi7278
      @medorinkhasi7278 3 роки тому

      Iikkkk
      Ikkk
      Okkkkk😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    • @medorinkhasi7278
      @medorinkhasi7278 3 роки тому

      @@banumathivijaykumar4808 k

  • @USHASUNDAR1971
    @USHASUNDAR1971 3 роки тому +5

    வாரியார் சுவாமிகள் வாரிசுன்னா சும்மாவா... வார்த்தை தெளிவு..ஞானத்தெளிவு... அற்புதம்..

  • @arulmani745
    @arulmani745 4 роки тому +15

    உங்களுடைய தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கிறது 👍🙏😊

  • @omsairam4545
    @omsairam4545 5 років тому +16

    Amma ungalukku Evalo vishyangal teriyuthu 🙏🙏 Intha UA-cam channel moolama nenga enga veetla oruvar Akitingale🤗🙏🙏💞 Sasthiram ungal moolama adutha generation ku poguth..☺️

  • @jayamalinibaskaran5376
    @jayamalinibaskaran5376 4 роки тому +7

    நீங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.. மகிழ்ச்சியாக உள்ளது அக்கா 🌷🌹💚

  • @revasrireva3261
    @revasrireva3261 4 роки тому

    அம்மா அருமையான பதிவு.. மெய்சிலிர்க்கிறது தங்களின் பதிவுகள். நான் காவிரி ஆறு பாயும் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகில் பிறந்து வளர்ந்தவள் விவசாயி.... ரொம்ப மகிழ்ச்சி

  • @bts_forever_purplelove6576
    @bts_forever_purplelove6576 5 років тому +27

    நான் பிறந்து வளர்ந்தது கும்பகோணம் காவிரி தாயின் ஆசிப்பெற்றவள் என்பதில் பெருமிதம் 🙏

    • @vijimanojvijimanoj1221
      @vijimanojvijimanoj1221 5 років тому +2

      Nanum enga grand father homela trichyla piranthu valarnthava......
      3 weeks munnala kumbakonam thanjavur temple poirunthom....
      Trichy kaveriya pathapa manasula uppadi oru solla mudiyatha vali.......
      Uppalam vellam perukkeduthu odura mathiri thanneer pogum...
      Aana ippa varandu poi verum manala irukuratha pakkurapa.....
      Manasu thaangala....
      Kanneer mattum than vida mudinjathu.......

  • @veeranr8331
    @veeranr8331 4 роки тому

    என் மனைவிக்கு உங்கள்
    சொல்லேவேதவாக்கு உங்கள்
    சொற்பொழிவு கேட்பதும் அதன்படி
    நடப்பதும் வழக்கமகிவிட்டது
    அதுவும் நல்ல பழக்கம் தான் ஆனால் இல்லறத்தைமறந்துவிட்டார்
    கணவரை எப்படிகவனிக்க
    வேண்டும் என்பதை சொல்லிக்கொடுக்கவேண்டியதும்
    தங்கள் கடமையே,நன்றி

  • @SatheeshKumar-wm8ws
    @SatheeshKumar-wm8ws 5 років тому +10

    காவிரி நீர் எங்கள் ஊரில் இருந்து வருகிறது என்பதை சொல்ல பெருமையாக இருக்கிறது மேட்டுர்❤️🔥

    • @iniyansivaneri8402
      @iniyansivaneri8402 5 років тому +1

      Idhula peruma pada enna irruku, grow up stupids, lol!!!

  • @vetrivel778
    @vetrivel778 5 років тому

    Amma, unga pecha kaetalae santhosamma irukuthu amma ,. Tamil thayae , saraswathiyae pesuramathiri irukku . Rommba nandrima

  • @selvamaniselvamani5389
    @selvamaniselvamani5389 2 роки тому +11

    அசைவம் சமைத்தால் அ ன்று
    வீட்டில் விளக்கு ஏற்றலாமா‌‌, தலைக்குளிக்காமல் உடம்பு மட்டும் குளித்து விட்டு ஏற்றலாமா

  • @kalpanakalpana1962
    @kalpanakalpana1962 5 років тому

    அழகான விளக்கம் , தமிழ் உச்சரிப்பு அழகு . மிக்க நன்றி அம்மா .

  • @mediain734
    @mediain734 5 років тому +56

    ஆடிப்பெருக்கு திருநாளில் அனைவருக்கும் இறை ஆசியும் செல்வமும் பெறுக வாழ்த்துகள் தெரிவிக்கும் எங்களது ஆத்ம ஞான மையம் UA-cam channel குழுவிற்கும், அன்பிற்குரிய சகோதரி அவர்களுக்கும், என்னுடைய அன்பு கலந்த ஆடி 18 ஆம் திருநாள் வாழ்த்துக்கள். ஓம் நம்சிவாய...

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  5 років тому +2

      மிகுந்த நன்றி..

    • @nishanisha-tp7yb
      @nishanisha-tp7yb 5 років тому

      சனி கிழமை மாங்கல்ய கயிறு மாற்றாந்தாய்

    • @nishanisha-tp7yb
      @nishanisha-tp7yb 5 років тому

      சனி கிழமை மாங்கல்ய கயிறு மாற்றாலாமா

    • @nishanisha-tp7yb
      @nishanisha-tp7yb 5 років тому

      சனி கிழமை மாங்கல்ய கயிறு மாற்றாலாமா ஆடிப்பெருக்கு அன்றைய தினத்தில் வருகிறது

  • @mageseasycooking1979
    @mageseasycooking1979 3 роки тому +1

    உங்களது பதிவுகள் அனைத்தும் மிக அருமை.உங்களது தமிழ் உச்சரிப்பு மிக நன்றாக உள்ளது.

  • @anitha1569
    @anitha1569 5 років тому +5

    மிக்க நன்றி அம்மா. இந்த தகவல் எல்லோருக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும். 🙂

  • @sudhag2144
    @sudhag2144 5 років тому

    மிகவும் அருமை. தெளிவான விளக்கம். ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @gopalakrishnankrishnan7639
    @gopalakrishnankrishnan7639 5 років тому +18

    Nature is God ,our ancestors were brilliant, they saved the nature in the name of God, temple & worship ( culture)

  • @malligagunasekaran6036
    @malligagunasekaran6036 2 роки тому +2

    உங்களோட சொற்பொழிவு அனைத்தும் மிக அருமை அம்மா

  • @ssivasankari7886
    @ssivasankari7886 5 років тому +32

    நன்றி நன்றி அம்மா தெளிவாக சொன்னதற்காக மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 роки тому +1

    எங்கள் அழகிய குருமாதாவுக்கு அனந்த கோடி நமஸ்காரம் 💐🙏🙏
    எங்க ஊரில் நடக்கும் மா மாரியம்மனுக்கு முளைபாரி எடுத்து செல்வேம் ஆத்தோரம் போய் விநாயகருக்கு மஞ்ச கயிறு கட்டிவிட்டு சுமங்கலி எல்லோரும் ஒருவர் ஓருவர் தாலிகயிறு கட்டி கொண்டு மூத்த சுமங்கலி பெண்களிடம் ஆசீர்வாதம் வாங்குவோம் கணவர் கையாவ் புது தாலி கட்டி ஆசிர்வாதம் வாங்குவோம் அம்மா நீங்கள் சொன்ன அத்தனையும் எங்கள் ஊரில் நடக்கும் எனது ஊர் நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி குலாவிட வண்டமிழ் சோழநாடு தஞ்சாவூர் மா மன்னர் ராஜராஜ சோழன் பிரகதீஸ்வரர் ஆலயம் சிவசிவ 🔱 🙏 🙏 🙏 🙏 🙏
    நன்றிகள் எங்கள் குருமாதாவுக்கு 💐🙏🙏

  • @Anusuya5
    @Anusuya5 5 років тому +4

    உங்களுக்கும் ஆடி பெருக்கு நல் வாழ்த்துக்கள் அக்கா...

  • @abxyz2507
    @abxyz2507 3 роки тому

    Wow!! I value the culture and the spirituality. We celebrate"Mullaikottu" every year. It's one of the grand festival in our town. But this video gives me INSIGHT, MEANING and the PURPOSE of that festival.

  • @menaga9085
    @menaga9085 5 років тому +10

    I always buy turmeric and rock salt on all auspicious days mam. Tomorrow also i m buying .🙏

  • @rajkumarm8299
    @rajkumarm8299 5 років тому +1

    17.07.19 அன்று மாலை 4.19 உத்ராடம் நட்சத்திரத்தில் என் மனைவிக்கும் எனக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு இறைவன் முருகன் பெயர்களில் ஏதேனும் ஒரு பெயரை வைக்க ஆசைப்படுகிறோம். எங்களுக்கு உதவுங்கள்....

  • @eswarisaravanan1675
    @eswarisaravanan1675 3 роки тому +10

    சூப்பர் அம்மா உங்கள எனக்கு ரெம்ப பிடிக்கும் அம்மா உங்க பேச்சு சூப்பர்

  • @abhigurunagarajan2517
    @abhigurunagarajan2517 5 років тому

    வணக்கம் அம்மா,நான் உங்கள் ரசிகை உங்களின் பல உரைகளை நேரில் பார்த்துள்ளேன்.உங்கள் உரை எனக்கு மிகவும் பிடிக்கும். நன்றி அம்மா🙏🙏🙏

  • @sakthiopff7766
    @sakthiopff7766 3 роки тому +3

    Thanks Amma unga mulamaga theriyatha. Seyal kalai therinthu kolkirom

  • @powerofgoku7387
    @powerofgoku7387 5 років тому

    மிக சிறப்பான தொகுப்பு மிக்க மகிழ்ச்சி சகோதரி

  • @akasharaakashara4300
    @akasharaakashara4300 4 роки тому +6

    உங்கள் அனைத்து வீடியோ அருமை அம்மா ..... ஆடி மாதத்தில் தங்கம் வாங்கலாமா?

  • @neelakandant303
    @neelakandant303 4 роки тому +1

    வணக்கம் நீங்க சொல்றது அருள்வாக்கு சொல்ற மாதிரியே இருக்கு கேட்கிறதுக்கு கிருபானந்த வாத்தியார் அய்யாவுக்கு நன்றிகள்

  • @omsakthiomsakthi4182
    @omsakthiomsakthi4182 3 роки тому +5

    உங்க பேச்சு ரொம்ப பிடிக்கும் மேடம்☺️☺️☺️

  • @sangambalan
    @sangambalan 5 років тому +1

    இது போல மிகவும் முக்கியமான video வேண்டும்

  • @k.ranjitham1847
    @k.ranjitham1847 5 років тому +4

    Mam ur smile and ur speech give confidence mam. Tq fr this video and one request mam motivation video at least 5 minutes mam.

  • @vellaisamy6287
    @vellaisamy6287 4 роки тому +1

    Ungalala kailiyam pathom athuvum vitil irrunthu pathom . enaku romba santhoshama irrukuthu. Lipi sachidanand ' surya kutties

  • @prathibaravishankar5620
    @prathibaravishankar5620 5 років тому +5

    Thanks a lot amma 🙏🏻🙏🏻 Very informative. Can you please elaborate on “thiruvillakku poojai”🙏🏻

  • @VedhaValli-qf3xm
    @VedhaValli-qf3xm 5 років тому

    Mikka nandri amma...naan ungaludaiya new subscriber.... Indha padhivirkaga kathirundhean.. niinga romba theliva.. solli irknga.. very thankful that ... Amma 🙏🙏🙏

  • @darkgamer2741
    @darkgamer2741 5 років тому +6

    Amma, neenga ovavaru festival pathi sollum pothu, evlo vishayangal erukka nu ,romba aatchiriyama erukku, alugaium sernthu varuthu, avlo azhaga sollringa romba 🙏 Amma.

  • @dhanalakshmi-li7zc
    @dhanalakshmi-li7zc 4 роки тому +1

    neenga pesa pesa kettudu rukkalam enakku manasu sari ellai enna unga pathivu ketpen sariya pogum thanks mam

  • @kasthurikannan4351
    @kasthurikannan4351 5 років тому +8

    I like your smile and your speech Tq amma

  • @gokilad5086
    @gokilad5086 4 роки тому

    Ungala parthave positive energy create aaguthu.... thank u

  • @RAVEN-bf4hc
    @RAVEN-bf4hc 5 років тому +4

    அடி18க்கு ஆற்றுக்கு குளிக்க போவதால் கரையோரத்தில் ஆற்றில் கல் எடுத்து வைத்து மஞ்சள் கயிறு பழம் வைத்து வழிபடுவா்கள் எதற்கு என்று அப்போ தெரியாது நீங்கள் சொன்ன து மிக்க மகிழ்ச்சி நன்றி🙏💕 அம்மா

  • @vijiyachu9343
    @vijiyachu9343 4 роки тому

    Nalla thakaval amma.. mikka nandri. Amma ungalidam niriya vishayam katkavandum.. yappidi amma ungala thodurppukolla vandum

  • @nachiyar2640
    @nachiyar2640 Рік тому +3

    கர்ப்பிணியாக இருக்கும் போது ஆடி 18 தாலி கயிறு மாற்றலாமா

  • @sundarparamu8406
    @sundarparamu8406 5 років тому

    ரொம்ப நன்றி அம்மா நல்லா தெளிவா புரிந்து கொண்டேன் என்னோட பசங்க ரெண்டு பேரும் வெள்ளி கிழமை பிறந்தார்கள் நல்லதா அம்மா எல்லாரும் என்னை பயமுறுத்துராங்க

  • @tphari4518
    @tphari4518 5 років тому +15

    நன்றிகள் பல கோடி தாயே

  • @esakiraj2310
    @esakiraj2310 4 роки тому

    Unga speech engaluku mananirivaka iruku super mam👌👌👌

  • @sivapranet5234
    @sivapranet5234 4 роки тому +5

    ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை விளக்கம் தாருங்கள் அம்மா

  • @sanjayrktsanjayrkt8261
    @sanjayrktsanjayrkt8261 2 роки тому +1

    நல்ல செய்தியை தந்தமைக்கு நன்றி சகோதரி.

  • @manikandanj4763
    @manikandanj4763 5 років тому +37

    ஆடி 18 அன்று அன்னைக்குதான் தாயே எனக்கு பிறந்தநாள்

  • @meenakshimaheswaran1070
    @meenakshimaheswaran1070 5 років тому +1

    காலையில் ஆடிப்பெருக்கு பூஜை செய்த பின் மாலையில் ஸ்வரண் கௌரி விரதம் செய்யலாமா... விளக்கமாக கூறுங்கள் அம்மா 🙏🙏

  • @govindarajv5660
    @govindarajv5660 2 роки тому +4

    காவிரியில் பதினெட்டு படிகளையும் தண்ணீர் தொட்டு செல்வதால் 18-ம் பெருக்கு என்றும்சொல்வது உண்டு.

  • @sakthiganesh1665
    @sakthiganesh1665 4 роки тому +1

    அருமையான பதிவு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது

  • @jothirathinam9286
    @jothirathinam9286 5 років тому +5

    காதோலை கருகமணி எதற்காக வைக்க வேண்டும் காரணம் செல்லுங்கள் அக்கா

  • @rahinipavi4009
    @rahinipavi4009 4 роки тому +2

    Hi akka na unga speech nerla ketruken ....enga appa ungaloda fan but avanga ipo ila....unga video pakumbothu lam appa pakathla irukura mari feel aguthu 😊😊நன்றி

  • @TheParimayamax
    @TheParimayamax 5 років тому +30

    எங்கள் ஊரில், காவிரி தென்பெண்ணை ஆறு உள்ளது

    • @menaga9085
      @menaga9085 5 років тому

      PARIVALLAL D which place

  • @ranjithsudha4886
    @ranjithsudha4886 4 роки тому

    Hi mam nenga romba azhaga thelivana kuripugal solringa.... Tq so much much mam.... 😍

  • @vijaysamy9059
    @vijaysamy9059 5 років тому +56

    நீங்க பார்ப்பதற்கு அம்மன் போல் இருக்கீர்கள்...

  • @balamurugan9597
    @balamurugan9597 5 років тому

    Migavum nandri amma.ungaludaiya pathivai parthutan nan poojai seiyuren.migavum santhosamaga erukirathu.

  • @androidlg165
    @androidlg165 3 роки тому +6

    ஆடி 18ல் புதிய தாலி வாங்கலாமா

  • @natyadharpana1583
    @natyadharpana1583 4 роки тому

    Nice 👌 ungal tamil utcharipu migavum arumai

  • @kanmanipooja1917
    @kanmanipooja1917 5 років тому +3

    Mulaipari varalarai anaivarukum thelivu paduthiyatharku nanri sis.

  • @maheshwari4649
    @maheshwari4649 5 років тому

    Ungal thagavalgal ellam naam marandhu Vita thagavalgal athai ninaivu seithatharku migavum nandri amma

  • @sathishss9355
    @sathishss9355 4 роки тому +14

    ஆடி மாதம் மனை இடத்திற்கு அட்வான்ஸ் குடுக்கலாமா pls tell me mam pls

  • @malligagunasekaran6036
    @malligagunasekaran6036 2 роки тому +1

    உங்களுடைய அனைத்து சொற்பொழிவுகளும் மிக அருமை அம்மா

  • @PrakashPrakash-ku9qf
    @PrakashPrakash-ku9qf 3 роки тому +14

    அன்று என் பிறந்த நாள்

  • @sivavishnussv8384
    @sivavishnussv8384 4 роки тому +1

    Romba azhaga pesuringa akka unga Tamil sema

  • @jayanthim9235
    @jayanthim9235 3 роки тому +4

    நன்றி அம்மா .காதோலை கருகமணி ஆடி பெருக்கு அன்று வைத்து ஏன் வழிபட வேண்டும் விளக்கம் தாருங்கள் அம்மா

  • @keerthanik225
    @keerthanik225 4 роки тому

    Thanks for your precious time spent for our peoples Amma.....innum naraya tharinjikanum Amma

  • @manojmithin5104
    @manojmithin5104 5 років тому +9

    ஓம் நமசிவாய...
    நன்றி அக்கா.

  • @Priyankamakeover_artist
    @Priyankamakeover_artist 5 років тому +2

    Unga pecha ketaley santhosama eruku ma..romba thanks

  • @bikeismydream5954
    @bikeismydream5954 2 роки тому +3

    Good 👍 super 👌 thank 😊 you 🙏 mam 🙏 👏

  • @deepasenthil287
    @deepasenthil287 4 роки тому

    Amma unga videos parthuthan poojai muraikalai therinthu kolkiren mikka nanri amma

  • @dheepa.s1001
    @dheepa.s1001 3 роки тому +4

    Aadi 18 mattum than nagai vanga venduma. Aadi matham vera oru nalil nagai vangalama ilaya.
    Reply panunga madam pls.....

  • @nithyasurabhi
    @nithyasurabhi 5 років тому

    நன்றிகள் பல தங்களுக்கு

  • @vskshorts9338
    @vskshorts9338 3 роки тому +3

    அம்மா 🙏 வரலட்சுமி கலசம் வெங்கல சொம்பில் வரலட்சுமி வைக்க லாமா சொல்லுங்கள் அம்மா வெங்கல சொம்பில் வரலட்சுமி கலசத்தை தினம் தோறும் வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா அப்படியென்றால் கலசத்தில் உள்ள தேங்காய்யை யெப்பொளுது எல்லாம் மாற்ற மாட்ர வேண்டும் தயவுசெய்து சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏💐

  • @VairamVairamani-h3u
    @VairamVairamani-h3u Рік тому +1

    வணக்கம் தாயே நீங்க சொல்வதை தகவல் எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி அம்மா எனக்கு ஒரு மதில் ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் தாயே எனக்கு பதில் சொல்லுக நான் ஒரு கிராமத்து கோவில் புஜைசரி அம்மா எங்க ஊர் கோவில் மரத்தில் நீர் இடி விழுந்து விட்டது மரத்தின் அடியில் விநாயகர் உள்ளது மர தி க் கு ஒன்று ஆக வில்லை மரம் நன்றாக உள்ளது செழிப்பா உள்ளது மரம் பட்டு போகவில்லை இது கோவில் தல விருஷம் வேப்பமரம். இந்த மரத்தை வெட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள் சிலருக்கு மனம் இல்லை எனக்கு தான் தாயே . என்ன செய்வது என்று தெரியாமல் நிக்கிறேன் அம்மா நீங்கதான் வழி சொல்லணும் அம்மா.?

  • @kalpanakalpana7051
    @kalpanakalpana7051 4 роки тому +5

    ஆடி 18 தான் என் மகன் பிறந்தான் 3.8.2019

  • @neelakandanrc1394
    @neelakandanrc1394 5 років тому

    Mam Excellent explanation, what we will do the salt and turmeric powder after completing Pooja , please reply,

  • @SureshSuresh-jb8oq
    @SureshSuresh-jb8oq 3 роки тому +7

    மேடம் கவர்மெண்ட் வேலை கிடைக்க என்ன பரிகாரம் என்ன செய்வது என்ன சாமி அதாவது கோவில் போகணுமா பதிவு சொல்லுங்கம்மா

    • @ramyam6892
      @ramyam6892 3 роки тому

      S Amma 3 yrs a govt xam எழுதுறேன்.நோ use.entha god கும்பிடனும்

  • @anujaanuja4044
    @anujaanuja4044 5 років тому

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அம்மா

  • @logeswaran90
    @logeswaran90 5 років тому +5

    So clean explanation...

  • @ShubasVlogs
    @ShubasVlogs 4 роки тому

    Very useful information 😊. Thanks for sharing

  • @fastgaminghari7572
    @fastgaminghari7572 3 роки тому +3

    நன்றி அம்மா

  • @bharathygiri1035
    @bharathygiri1035 4 роки тому

    வாழ்க வளமுடன் சக்தி 🙏🙏🙏🙏🙏ஓம் சாய்ராம் ஓம் நல்லதே நடக்கும் அப்பா கோடான கோடி நன்றிகள் அப்பா கோடான கோடி நன்றிகள் அப்பா கோடான கோடி நன்றிகள் அப்பா கோடான கோடி நன்றிகள் அப்பா கோடான கோடி நன்றிகள் அப்பா கோடான கோடி நன்றிகள் அப்பா கோடான கோடி நன்றிகள் அப்பா கோடான கோடி நன்றிகள் அப்பா கோடான கோடி நன்றிகள் அப்பா கோடான கோடி நன்றிகள் அப்பா கோடான கோடி நன்றிகள் அப்பா கோடான கோடி நன்றிகள் அப்பா கோடான கோடி நன்றிகள் அப்பா கோடான கோடி நன்றிகள் அப்பா கோடான அப்பா ஓம் சாய்ராம் ஓம் நல்லதே நடக்கும் அப்பா கோடான கோடி நன்றிகள் அப்பா

  • @rajpriya1178
    @rajpriya1178 5 років тому +8

    அக்கா நான் உடுமலை அருகில் உள்ள கணியூர் என்ற கிராமத்தில் பிறந்தவள் நான் சிறு வயதில் இருக்கும் பொழுது ஆடி பெருக்கு திருவிழா போல இருக்கும்

    • @kuppusamyshalini7673
      @kuppusamyshalini7673 5 років тому

      Raj Priya

    • @rajpriya1178
      @rajpriya1178 5 років тому

      @@kuppusamyshalini7673சொல்லுகள் தோழி

    • @abhinavashok3786
      @abhinavashok3786 5 років тому

      எனக்கும் பூர்வீகம் கணியூர் தான்

    • @rajpriya1178
      @rajpriya1178 5 років тому +1

      @@abhinavashok3786 அப்படியா நான் என் சிறு வயது தோழி களை தேட தான் இந்த பதிவு போட்டு உள்ளேன்

    • @சதீஷ்.சி
      @சதீஷ்.சி 5 років тому

      இது உங்கள் குழந்தையா ...

  • @neelanallasivamanishmeha5574
    @neelanallasivamanishmeha5574 3 роки тому

    இனிமையாக இருந்தது... நன்றிகள் 💐

  • @bamarengarajan428
    @bamarengarajan428 5 років тому

    அருமை..சந்தோஷம்..நன்றாக சொன்னீர்கள்.. மிக்கநன்றி

  • @jayalakshmib6713
    @jayalakshmib6713 3 роки тому +5

    Aadi 18peruku veedu kudi poogalama 3-8-2021

  • @vasukimanogaran1133
    @vasukimanogaran1133 2 роки тому +1

    அம்மா நீங்க சொன்னது மிகவும் நன்மையாக இருக்கிறது. ஆனால் அந்த மஞ்சளும் உப்பும் வைத்து வழிபாடு செய்தவுடன் அதை நாம் வீட்டில் அப்படியே வைக்க வேண்டுமா அதை எங்க வைப்பது அதையும் சொல்லுங்க அம்மா தெரியலை pls pls Amma.

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 роки тому

    தமிழ் உச்சரிப்பு அழகு சகோதரி வாழ்க

  • @gayathribharath6085
    @gayathribharath6085 5 років тому +26

    Thangaludaya aaid 18 pathivirkaga wait pannittu eruntha amma thanq

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 3 роки тому

    அருமை Super Nice sharing. Thanks

  • @adaikalams1504
    @adaikalams1504 4 роки тому +4

    மெட்டி மாற்றலாமானு சொல்லுங்க அக்கா..... ஆடி பெருக்கு அன்று....

  • @roopaalagurajan2428
    @roopaalagurajan2428 5 років тому

    Mudhalil ungalake yannodeya vanakam therivithukolre Amma ungalodeya ovaru pathium romba arumaiya eruku vittupona nammalodeya parampariya valipadu thirumbium kedcha santhosam unmale solla varthegle Ellai Amma mikka Nandri ungalake

  • @sankarm4699
    @sankarm4699 4 роки тому +4

    Mam, Sunday lock down. Manjal podi,salt Friday vangi vaikkalama.

  • @rajinagraj3904
    @rajinagraj3904 5 років тому +1

    ரொம்ப நன்றி, மங்கை
    ரொம்ப உபயோக மான தகவல்கள் மிகவும் நன்றி 🙏

  • @sathiyakarthi512
    @sathiyakarthi512 5 років тому +6

    Na trichy nga na chenna puillaiya irukum pothu neenga sonna mathuri than athukku povam ana ipa than thanni illa analum na tomorrow na poren i am so happy 😂 😂

  • @sharmilamuthukumar9620
    @sharmilamuthukumar9620 4 роки тому

    மிக அருமையான தகவல் நன்றி நன்றி டியர் குரு 😇 🙏 😍 💫