டீ, காபி உடன் பிஸ்கெட் சாப்பிடுவது - நல்லதா..? கெட்டதா..? | Biscuits | Tea | Coffee

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 408

  • @Dreemitspositive
    @Dreemitspositive Рік тому +44

    என் பிள்ளைகளும் அதைத்தான் கேட்பார்கள் தினமும் காலை காபி யுடன் மாறிகோல்டு பிஸ்கட்டுகள் சாப்பிடுவரகள்

  • @premaprem5482
    @premaprem5482 Рік тому +13

    100% உண்மை ..... என் குழந்தைக்கு 5 வயது......dark fantasy biscuit கொடுத்து அவள் சாப்பாடு என்பது சாப்பிடாமல் போய்விட்டது........ ஒரு வருடமாக இதை நிறுத்தி விட்டு மருத்துவரிடம் சென்று ஆலோசனை செய்து பிறகு தான் கொஞ்சம் சாப்பிடுகிறார்..... தயவுசெய்து dark fantasy , cream biscuit and diary milk போன்ற வகைகளை யாரும் சாப்பிட வேண்டாம்....... கடைசியில் அல்சர் வந்து வாய் துர்நாற்றம் வந்து விட்டது என் குழந்தைக்கு........

  • @Teabreakwithjeeva
    @Teabreakwithjeeva Рік тому +62

    டேய்....காலம் காலமா இப்படி தான் சாபிட்டு வரோம் போவிய வேலைய பார்த்துட்டு.. Britannia and parle g biscuits tea..la thottu saapidra taste..eh sema👌👌👌

    • @SaravananS-gc4kt
      @SaravananS-gc4kt Рік тому +1

      Doctors la oru visiyatha summa solla mattanga

    • @kamalesh.s0484
      @kamalesh.s0484 Рік тому +2

      @@SaravananS-gc4kt ama apa thaana kaasu paaka mudiyum

  • @SK_Covers
    @SK_Covers Рік тому +75

    அய்யா.. தினமும் 2 மேரி கோல்டு பிஸ்கட்டு உள்ள போகுது...🥹

  • @anbalagana4263
    @anbalagana4263 Рік тому +35

    மத்திய மாநில அரசுகள் இவ்வளவு காலம் செய்த தவற்றை உணர்ந்து, இனியாவது பேக்கரி பொருட்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மருத்துவர்களும் இதை வலியுறுத்துகின்றனர்.

  • @jothi6657
    @jothi6657 Рік тому +145

    After 5 years : மனிதர்கள் உணவு உண்ணலாமா ?

  • @saisilver5026
    @saisilver5026 Рік тому +415

    So.. எதுவுமே சாப்பிட கூடாது 😭.. அடு மாடு மாதிரி.... பில்லு தான் சாப்பிடுனும் 🌿🌿🌿

  • @niloferbanu7560
    @niloferbanu7560 Рік тому +14

    Biscuit 🍪 piriyargal i like tea ☕ with biscuit

  • @drsyedabdulrazack8895
    @drsyedabdulrazack8895 Рік тому +17

    Children should wake up early morning.
    Atleast 2 hours before school time. They will get hungry.
    Homely tasty food will be loved by children.

  • @ramneela5229
    @ramneela5229 Рік тому +10

    நல்லதா கெட்டதானு தெரியல but சாப்ட நல்லா இருக்கு

  • @lias4788
    @lias4788 Рік тому +23

    Ada ponga Yeppa naalum uyir poga thaan poguthu … namma ku pidithathai saptutu yaarukum entha thontharavu illama povom ❤

    • @itsmetheunknown3139
      @itsmetheunknown3139 Рік тому +2

      Nooi bro (money problem)
      Athuvay romba periya tholai aidum unga family members kum ungalkum... Eyarkaiya saagurathu epdiruku nooi vaipattu saagurathu epdiruku...so, alatchiyam vendam

    • @ArivuKuzhandhai
      @ArivuKuzhandhai Рік тому +1

      Namaku pidithathu endru unhealthy ah sapta ellarukum pblm tha varum

    • @lias4788
      @lias4788 Рік тому

      Ovoruthar onnu on u solranga, epdi irumthalum disease sapdatha baby kum than varuthu atha than I told... Sugar is not good solranga but all are having, same maida... Ippo irrikura veggies la Irumthu ellam noi undakurathu than... Ithula biscuit is not a big deal

    • @ArivuKuzhandhai
      @ArivuKuzhandhai Рік тому

      @@lias4788 100% unmaithan ma

    • @lias4788
      @lias4788 Рік тому

      Ithey doctor than fever irrukum pothu bread or biscuit sapda sonnanga

  • @jayalakshmiramasamy8690
    @jayalakshmiramasamy8690 Рік тому +1

    2013ல கண்டு பிடித்து இத்தனை வருடம் கழித்து இப்ப சொல்லி
    ட்டிங்கா🤝🤝🤝சூப்பர்

  • @Vidhya2k
    @Vidhya2k Рік тому +51

    ஐயயோ😟...எனக்கு age 20 ஆகுது, நான் பிஸ்கேட் இல்லனா டீ சாப்பிடவே மாட்டேன்.marrie and milk bikis சாப்பிடுவேன்.😇😇😇

    • @Madhanraj44444
      @Madhanraj44444 Рік тому +4

      இதெல்லாம் நீங்க நம்பாதீங்க பா இவ்வளவு நாளா சாப்பிட்டுட்டு இருக்கேன் அப்படி ஒன்னும் நடக்கல

    • @kalam7773
      @kalam7773 Рік тому +2

      பதஞ்சலி பிஸ்கட் சாப்பிடுங்க bro நல்லது

    • @dharshini12317
      @dharshini12317 Рік тому +2

      Sameee

    • @user-ab1475
      @user-ab1475 Рік тому

      @@Madhanraj44444 கொஞ்ச கொஞ்சமா உடலில் சேரும் எதுவும் உடனே அதன் இருப்பை தெரியப்படுத்தாது. உதாரணமாக சர்க்கரை அது எரிக்கப்படும் வரை பிரச்சினையில்லை அப்பொழுது உங்களுக்கு வயது கம்மியாக வேலை அதிகமாக இருக்கும் அதனால் சர்க்கரை எரிக்கப்பட்டுவிடும். ஆனால் அதுவுவே வயது கூட கூட அந்த சர்க்கரையால் எல்லா பிரச்சினைகளும் வரும்.

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 Рік тому

      @@user-ab1475 உங்கள் பேர்தான் அழகுனு பாத்தா உங்கள் கருத்தும் அருமையாக உள்ளது

  • @AKMomsTime
    @AKMomsTime Рік тому +15

    Eating 2 or 3 biscuits don't make change,but I have seen people eating full packet,but if they do hard work it will not add to diabetics

  • @krissfamily-traveldiary2422
    @krissfamily-traveldiary2422 Рік тому +14

    I am 40 now, from childhood I have the habit of Eating 4 biscuits with Milk in the morning to start my day ....So far no health issues I have faced except some minor digestive issues .....I Still remember my dad use to bring Britannia Milk bikies for 4 Rs per Pocket , but these days biscuits are with more chemicals not only Biscuit for that instance.

  • @chithambaratharasu4737
    @chithambaratharasu4737 Рік тому

    நன்றி நன்றி நன்றி நாங்கள் இருவரும் சேர்ந்து இந்த நிலையில் தான் உள்ளது இப்படித்தான் புறப்பட்டு சென்றது கவனமாக இருக்க வேண்டும் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் இனிய இரவு வணக்கம் நன்றி

  • @viyayanathanshapna8723
    @viyayanathanshapna8723 Рік тому +7

    Naan biscuit ilame tea ee kutikka maddan i lv biscuits 😘

  • @SENTHILKUMAR-zh6sz
    @SENTHILKUMAR-zh6sz Рік тому +2

    மக்களுக்குதேவையான பயன் உள்ள செய்திக்கு நன்றி

  • @karthikeyanka
    @karthikeyanka Рік тому +47

    என் தாத்தா தந்தை தொடர்ந்து நான் என் பிள்ளைகள் 🍵 ☕️ + 🫓 சாப்பிட்டு கொண்டிருக்கிறோம் இப்போ இது கெடுதல்.... முன்பு வேர்க்கடலை Oil cholesterol; Sunflower oil healthy என்று சொன்னாங்க பின்பு peanut butter protein என்கிறார்கள்.... உக்ரைன் war வந்தது இப்போ வேர்க்கடலை Oil மாறி மாறி விற்கிறார்கள் எல்லாம் பிசினஸ் இவர்கள் செல்லுவதை உண்ணவேண்டும் அல்லது துப்ப வேண்டும்

  • @anbuarasan4234
    @anbuarasan4234 Рік тому +10

    விடியற்காலை 4:30 மணி டீ கடையில் டீ சாப்பிட்டு பிஸ்கட் வாங்கலாம் நினைத்து கொண்டு இருந்தேன் இப்போது இந்த வீடியோவை பார்த்து விட்டேன்.. நான் என்ன செய்வது

  • @abineshstarcyfan
    @abineshstarcyfan Рік тому +6

    நாம் தினமும் சாப்பிடும் சோறு கூட இப்ப விஷம் தான்....அப்போதெல்லாம் மருந்து உணவின் நீட்சியாக இருந்தது ஆனால் இப்போது அப்படியா....

  • @myhomeministerchanneltamil8568
    @myhomeministerchanneltamil8568 Рік тому +81

    தினமும் காலைல biscuit than naga sappiduvan

  • @yasminbanua3757
    @yasminbanua3757 Рік тому +2

    🙁😳 Nanum coffee biscut addict nice comba crt than enaku food sapta digestive alsar problem iruku👍

  • @angelintt00jemimah69
    @angelintt00jemimah69 Рік тому +193

    தீமைகள் நிறைந்த உணவுப்பொருள்களை ஏன் அனுமதிக்கிறீர்கள்?

    • @sabarvas6035
      @sabarvas6035 Рік тому +6

      Correct nalla kelunga

    • @akhealthandkitchenNutritionist
      @akhealthandkitchenNutritionist Рік тому +2

      நம் ஆரோக்கியம் நம் கையிலே உள்ளது ஆகவே நம்மை நாம் சரி படுத்திக் கொண்டாலே போதும் அதை அரசு நிறுத்தி தான் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை

    • @yogeshwaridurai4335
      @yogeshwaridurai4335 Рік тому +1

      Good Question

    • @normalhuman5060
      @normalhuman5060 Рік тому

      யாரு விட்டா கவர்மண்ட் காச கட்டிட்டு தான விர்ராங்க!

  • @esakkimuthu9939
    @esakkimuthu9939 Рік тому +33

    Yaru Sami evanga ippadi Ethan paru kalabirukiga # biscuit with coffee adipoli combu 😍

  • @thahirabanuthahirabanu8520
    @thahirabanuthahirabanu8520 Рік тому +81

    Tea and milk biscut classic semma combination 👌👌👌

  • @aalishaaffrin1482
    @aalishaaffrin1482 Рік тому +1

    Milk la biscuit ulla óora pottu spoon la sapta semmaya irukum

  • @dhanamk5453
    @dhanamk5453 Рік тому +71

    அப்பறம் ஏன் அதை தயாரிக்கனும் எல்லாத்தையும் தின்னுட்டு ஹாஸ்பிடல் வரனும் அதானே எங்க பணம் பூரா டாக்டர் புடிங்கிறனும்

  • @sundaramoorthy8679
    @sundaramoorthy8679 Рік тому +114

    தங்களிடம் உள்ள ஆதாரங்களை வைத்து பொது நல வழக்கு ஏன் பதிவு செய்ய கூடாது பிஸ்கட் தடை செய்ய வேண்டும் என்று...

    • @Kirubavathi-fb5dd
      @Kirubavathi-fb5dd Рік тому

      Crt bro

    • @akhealthandkitchenNutritionist
      @akhealthandkitchenNutritionist Рік тому

      உணவு என்பது இன்றைக்கு ஒரு வியாபாரம் ஆகவே அந்த வியாபாரத்தை கண்டிப்பாக ஒரு அரசு தடை செய்யவே செய்யாது எது நல்லது எது கெட்டது எதை நாம் எடுக்க வேண்டும் எதை நாம் எடுக்கவே கூடாது என்று நம் ஆரோக்கியத்திற்கு முழு முதல் பொறுப்பாக நாம் மட்டுமே இருக்க வேண்டும் அரசு நிறுத்தினால் மட்டுமே நாம் அதை சாப்பிடாமல் இருக்க போவதில்லை ஆகவே நம்முடைய ஆரோக்கியம் அரசு கையில் இல்லை நம் கையில் உள்ளது

  • @thanjaisomittakabadiboys9575
    @thanjaisomittakabadiboys9575 Рік тому +4

    நான் பிறந்ததுலேந்து பிஸ்கட் சாப்பிட்டு வர இப்போ எனக்கு வயது 19 ...

  • @KINGGAMER-cf3op
    @KINGGAMER-cf3op Рік тому +27

    அப்படி பார்த்த நாம் எதுவும் சாப்பிட முடியாது.... அநதக் காலத்தில் இருந்த உணவு முறைக்கும் ,இந்த காலத்தின் உணவு முறையும் நிறைய வேறுபாடு உள்ளது. எதையும் அளவுடன் சாப்பிட்டால் நல்லது....

  • @jemimajoel1222
    @jemimajoel1222 Рік тому +1

    கோக், தம்ஸ் அப், லிம்கா, மேகி நூடுல்ஸ், பரோட்டா பிராய்லர் கோழி இப்படி ஒவ்வொன்றாக சொல்லி சொல்லி சொல்லி ஒண்ணையும் திங்க விடாமல் செய்வதே வேலை. குடிகாரன் தீங்கு எனத் தெரிந்தே குடிக்கிறான். நாம் நன்மை என நினைத்து சாப்பிடுகிறோம்.

  • @mahaboobnissa4469
    @mahaboobnissa4469 Рік тому +6

    நான் (பிஸ்கட்) அப்படியே சாப்பிடுவேன் 👌👌

  • @anupriya8199
    @anupriya8199 Рік тому +132

    இந்த மாதிரி உணவை ஆராய்ச்சி பண்ணி சாப்டுறவங்கதான் சீக்கிரம் செத்து போறாங்க🙄

    • @c.dhayanithithelordsflame3059
      @c.dhayanithithelordsflame3059 Рік тому +2

      🤣

    • @gnishanthi9006
      @gnishanthi9006 Рік тому +3

      Correct pa

    • @sathyapriya4050
      @sathyapriya4050 Рік тому +1

      True

    • @anupriya8199
      @anupriya8199 Рік тому +1

      @@CVeAadhithya 😂😂😂 உண்மை உண்மை..அப்புறம் இது மாதிரி பேசுறவங்கள பூமர்னு சொல்லுறது😅

    • @Nedumaran-e8l
      @Nedumaran-e8l Рік тому

      @@CVeAadhithya போடா புண்ட

  • @bilalshaina115
    @bilalshaina115 Рік тому +4

    Ok thanks for your video 👍

  • @asokank4511
    @asokank4511 Рік тому

    நல்ல விவரம் நன்றி

  • @Elakkiyarajendhiran.
    @Elakkiyarajendhiran. Рік тому +3

    In the advice parents ku bathila biscuits produce panravangala ban pan a solunga

  • @m.h.mohamedfarookalifarook5705
    @m.h.mohamedfarookalifarook5705 Рік тому +10

    காலையில் டீ குடிப்பது கெடுதல். மாறாக கருப்பு டீ (பால் சேர்க்காமல் குடிப்பது) தான் நல்லது

    • @akhealthandkitchenNutritionist
      @akhealthandkitchenNutritionist Рік тому +1

      பால் என்பது உணவு என்பதை தாண்டி பால் என்பது ஒரு மெடிசன் ஆகவே வெறும் பால் இல்லாமல் டீ குடிப்பது தவிர்க்கவே வேண்டும் ஏனெனில் பாலை விட நாம் பயன்படுத்தும் டீ பவுடரில் 13 வகையான ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் சேர்த்து நம் வீட்டு சமையல் அறையில் வருகிறது அதை கம்பேர் செய்யும் போது பால் சேர்த்த டீயே நீங்க தாராளமாக குடிக்கலாம் அதனால் நம் உடலுக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை

  • @k.p.karthigairajank.p.kart2133
    @k.p.karthigairajank.p.kart2133 Рік тому +13

    கடவுளே காப்பாற்றுங்கள் 🙏👨‍👩‍👧🛡️🍞🥖🍫

  • @Radhatailoringvlogs
    @Radhatailoringvlogs Рік тому +18

    வறிக்கி சாப்டலாமாங்க?

  • @meharzakir6292
    @meharzakir6292 Рік тому +2

    Tea with biscuit dhaan morning yelundha udaney 90 s la but morning tiffin skip pannitten higher secondary la ippa adhoda impact neraya paathaachu joint pain back pain nu...ippa naan andha habit ah vittuten....pasangalukku pazhakkavey illa... morning healthy breakfast avlodhaan...

  • @gamingdharshanyt609
    @gamingdharshanyt609 Рік тому +9

    வேந்தது தின்போம் விதி வந்தால் போவோம் அவ்வளவுதான் வாழ்க்கை

  • @somasundaramselvaraj2861
    @somasundaramselvaraj2861 Рік тому +1

    No added maitha and artificial colours biscuit சாப்பிடலாமா sir

  • @Viji-ou3em
    @Viji-ou3em Рік тому +19

    Adict ஆகிட்டோம் அதெல்லாம் விட முடியாது

  • @krishbalaji1516
    @krishbalaji1516 Рік тому +4

    Manufacturing pandra edtha vitutu
    Makalai yen da kurai soldringa

  • @azhageshriderr15
    @azhageshriderr15 Рік тому +16

    ❌நான் இதை இளமை பருவத்தில் பல வருடம் சாப்பிட்டதால் நான் வளரவில்லை😔

    • @subashkiran1289
      @subashkiran1289 Рік тому

      வளர்ச்சி என்பது இயற்கை

  • @arunavignesh195
    @arunavignesh195 Рік тому +15

    Naanglam kaalam kaalama mrng milk biscuis full packet coffee la dip panni saptutha iruken 😂😂

  • @S.DEVARAJAN
    @S.DEVARAJAN Рік тому +2

    நான் தினமும் பன்.அல்லது புஸ் புஸ்.பிக்கெட்.சாப்பிடுகிறேன்

  • @lakshmi3929
    @lakshmi3929 Рік тому +2

    Enga amma maamyaar ellorum morning biscuit tea kudichittudhan velaiye thodanguvaargal 87 vayathu agudhu sugar bp endha noyum illai nanraga ullargal

  • @jothisathish1643
    @jothisathish1643 Рік тому

    மைதா உடலிற்க்கு கேடு என்கிறார்கள்.. ஆனால் நாம் சாப்பிடும் பெரும்பாலான தின்பண்டங்கள் மைதா கொண்டே செய்யப்படுகிறது... உதாரணம்: பிஸ்கட்ஸ், பப்ஸ், கேக், பரோட்டா.. பேக்கரி வகைகள்... சாப்பிட்டு பழகியாச்சு.. இதையெல்லாம் எப்படி தவிர்ப்பது.. 🙁

  • @selvamm2895
    @selvamm2895 Рік тому +9

    Doctors advice to sugar patients to take Marie gold biscuits with tea

  • @susithraviswanath9900
    @susithraviswanath9900 Рік тому

    Adapongada chocolate um kudukka kudatham biscuit um kudukka kudatham .....soru kudukalamgala sir sollunga illa athayum thara kudatha

  • @gowsan658
    @gowsan658 Рік тому +6

    Udal ulaippu irukavanga kandipa no prob

  • @mythilimanjunathan2792
    @mythilimanjunathan2792 Рік тому +1

    Kalaiyala ulathu parupu kanji kammakgul. Enga veetuku special pasiparupu payasam

  • @maduraisan6953
    @maduraisan6953 Рік тому +3

    My favourite coffee biscuit... daily one cup coffee taking. morning not dirnk coffee...I not work...

  • @தங்கதமிழ்பிள்ளை

    தேநீர் மற்றும் குளம்பி இவற்றுடன் பால் சேர்க்க கூடாது.. பாடலுடன் தேன் சேர்த்து சாப்பிடலாம்..

  • @sheelashana739
    @sheelashana739 Рік тому

    Nanga yellam 90s kids biscuit eruntha than tea kupdipom ...ponga pa ..

  • @vigneshpetchi7012
    @vigneshpetchi7012 Рік тому +1

    My age 20 ... Ithuvara na tea coffee kudichathuila ..... But before6 Mon enaku delivery auituchu ...intha 6 Mon coffee biscuit my fav auituchu ...enala itha vida mudila

  • @sivakumar-wo9kq
    @sivakumar-wo9kq Рік тому +1

    சரக்குகூட சைடிஸ் சாப்பிடுவது நல்லதா

  • @Nishanth-lh4uh
    @Nishanth-lh4uh Рік тому +2

    Biscuit Packing ku back le ingredients le maida poda ma refined wheat flour apdinu yen poduringe

  • @subashkiran1289
    @subashkiran1289 Рік тому +24

    நா தன்னில தா முக்கி சாப்பிட்டுவே🙂

  • @kalyanishankar5086
    @kalyanishankar5086 Рік тому +1

    உணவுக்கு பதிலாக தேவையான எல்லாவிதமான சத்துக்கள் நிறைந்த ஓர் Tablet ( மாத்திரை ) கண்டு பிடிக்க வேண்டும் .

  • @vaideej9462
    @vaideej9462 Рік тому +1

    Slowly they will bring tablets for everything
    Namma paadu thindaatam thaan

  • @chitrachitra6090
    @chitrachitra6090 Рік тому +4

    Naalam ஓரு நாளைக்கு மேரி பிஸ்கெட் ஓரு பக்கெட் சப்டுவேன் ப.

  • @shasha-gc1cn
    @shasha-gc1cn Рік тому +11

    I am marigold fan....😊😊😊

  • @கதிரவனின்கவிதைகள்

    முதலில் இதை சாப்பிடுங்கள் என்று விளம்பரம் செய்வீர்கள்.
    பிறகு இதை சாப்பிடக் கூடாது என்று அறிவுரை கூறுவீர்கள்.
    நோய்க்கு காரணம் நீ உண்ட உணவு தான் என்று பர்ஸ்யை பதம் பார்ப்பீர்கள். 😠

  • @momscookingvolg4564
    @momscookingvolg4564 Рік тому +40

    அவங்க சொல்றது சரிதான். அது ஒரு பழக்கமாக வைத்திருப்பது நல்லதல்ல. நம் முன்னோர்கள் இதெல்லாம் சாப்பிட்டார்களா. இடையில் வந்த பழக்கம் தானே இது.

    • @TheNainamohamed
      @TheNainamohamed Рік тому +5

      நம் முன்னோர்கள் பஞ்சத்துலதான இருந்தாங்க bro பெரும்பாலும் சாப்பிடுவதே இல்லையே..

    • @meharzakir6292
      @meharzakir6292 Рік тому +5

      @@TheNainamohamed panchathula dhaan irundhaanga but arisi dhaan irukkaadhu... godhumai and raagi dhaan avanga saaptaanga appa kooda

  • @saraswathiramiah3623
    @saraswathiramiah3623 Рік тому +3

    Biscuits contain sodium and 12 to 18 percent sugar.

  • @ramthangam699
    @ramthangam699 Рік тому +1

    Appoo rusk sappudalama

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    டீ காபி உடலுக்கு உயிருக்கு கேடு நம் முன்னோர்களின் வாக்கு

  • @yogeshp5910
    @yogeshp5910 Рік тому +1

    பண் & ரஸ்க் சாப்பிடலாமா

  • @lavanyarajan4747
    @lavanyarajan4747 Рік тому +3

    Actually I was 58 kgs with 154 CM height... I thought I'm fit... I'm eating biscuits with tea regularly in morning since 10 years... When I went to hospital with my mother in law for her diabetic check up.. Doctor told her don't take biscuits in the morning in empty stomach it will increase sugar level and will cause weight gain... Then I feared myself because I'm too eating biscuits in empty stomach... Then I stopped eating.... Now my weigh is 56 kilos without dieting... I lost 2 kilos in 6 months

  • @R_O_M_A_N97
    @R_O_M_A_N97 Рік тому +3

    Naa tea and coffee yethuvume kudikka maaten

  • @haripriya6144
    @haripriya6144 5 місяців тому

    எனக்கு பிஸ்கட் சாப்பிட்டு ஹீமோகுளோபின் குறைந்துள்ளது கொரோனாவிற்கு பிறகு.இப்பொழுது பிஸ்கட் சாப்பிடுவதையே நிறுத்தி விட்டேன்.தயவு செய்து யாரும் பிஸ்கட் சாப்பிடாதீர்கள்

  • @hashwinanu7073
    @hashwinanu7073 Рік тому

    Kankettapin sooriya namaskaram yenbarkal athupola ullathu ungal pathil nirayakattu biskat mulungiyachu eni pathil solli yenna payan

  • @Muthu-m4g
    @Muthu-m4g Рік тому +10

    டீ காப்பி கூட பண்ணு பிஸ்கெட் பஜ்ஜி போண்டா முருக்கு மிச்சர் வரிக்கி இவை அனைத்தும் சாப்பிடலாம்

  • @Yobalaji
    @Yobalaji Рік тому +51

    காலங்காலமா பார்லி ஜி ய... டி ல முக்கி சாப்பிடற பரம்பரை நாங்க.... அதெல்லாம் விட முடியாது 😏😏😏

  • @UltimateCirclee
    @UltimateCirclee Рік тому +12

    My fav coffee with biscuits, 😑😮‍💨

  • @ArunKumar-fl2rv
    @ArunKumar-fl2rv Рік тому

    💫Na rask thapa saptuva enaku onnum illa 🤷‍♂

  • @HarishKumar-zx5st
    @HarishKumar-zx5st Рік тому

    Apo quater kudikalama

  • @gomasanthony6694
    @gomasanthony6694 Рік тому +1

    Pattiny kidapawanukku kappiawathu tea wathu pongada

  • @sivasivan1256
    @sivasivan1256 Рік тому

    உலகிற்கு உரக்கச் சொல்லுங்கள்.பாக்கெட்டில் உடலுக்கு கேடு என்று குறிப்பிடுங்கள்....

  • @badhushabadhusha4602
    @badhushabadhusha4602 Рік тому

    It's true my baby daily happy happy biscuit 5 ruppe one bocket saptanga oru 1 year ah saptathu aprom stomach pain
    Hospital pona alsar
    My baby age 7
    Orey stomach pain
    Romba aluthanga
    Ipon konjam parava ila
    Homeopathy la treatment pantrom
    So pls pasangaluku biscuit kudunga lavoda kudunga weekly once mattum kudunga
    My baby alum pothu enku apdi irukkum 😥😥 pls biscuits konjam avoid pannunga frnds

  • @parkavigunanithi7878
    @parkavigunanithi7878 Рік тому

    Ada Ada ippothan tea pottu biscuit thottu saptu UA-cam pakkuren enimai bayama irukumai

  • @GivindhanV
    @GivindhanV 11 місяців тому

    Tea la bun sapitilama

  • @vigneshm5524
    @vigneshm5524 Рік тому

    Athan kaduthalna biskat thadai pannalama govt

  • @monstervetri5513
    @monstervetri5513 Рік тому +1

    அப்புரம் இந்த horlicks boost slunga

  • @RAMESHTAILOR
    @RAMESHTAILOR Рік тому +5

    இது உண்மைதான் ஆனால் இப்பொழுது இவர்கள் என்ன செய்ய காத்திருக்கிறார்கள் பிஸ்கட் விலையை ஃஃஃஃ

  • @jensiklaraklara5277
    @jensiklaraklara5277 Рік тому

    சார் எங்க வீட்ல ஒருத்தே இருக்கான் டீ ல பிஸ்கட் என்ன மிச்சரே போட்டு சாப்பிடும் எங்க வீட்ல அது ஒரு ரகம்

  • @naughtynomana3577
    @naughtynomana3577 Рік тому

    Yaru solrathaium nambaatheega.... yellam business tha ... ungaluku yenna pudikumo atha sapuduga makaley. ... innaiku sapdatheega nu solvaga ... innoru naalu sapuduga nallathunu solvanuga.....

  • @sast.kukaminawar341
    @sast.kukaminawar341 Рік тому +4

    கோதுமை.மாவில்.செய்வது.தான்.மேரி.பிஸ்கட்..அதை.சாப்பிடலாம்.

    • @nargeezsulthana8763
      @nargeezsulthana8763 Рік тому

      No. It's added with lot of preservatives. Maida is main ingredient

  • @balaganapathi1294
    @balaganapathi1294 Рік тому +1

    அந்த அம்மாவே இப்பதான் படிச்சி டாக்டராக இருக்காங்க அப்புறம் என்ன 👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌹🌹🌹

  • @BLCK999
    @BLCK999 Рік тому +1

    milk bikis biscuits saptalama

  • @RifazSaudimachan786
    @RifazSaudimachan786 Рік тому +1

    Enaku full details vendam...biscuit sapudratu nallatha kettatha ...athu Mattam sollunga pls....

    • @akhealthandkitchenNutritionist
      @akhealthandkitchenNutritionist Рік тому

      கண்டிப்பாக கேட்டது தான் ஏனெனில் பிஸ்கட் என்பது மைதா மற்றும் சர்க்கரை இல்லாமல் செய்ய முடியாது அது எந்த வகை பிஸ்கட்டாக இருந்தாலும் சரி ஓட்ஸ் பிஸ்கட் சாதாரண மைதா மாவு கலந்த பிஸ்கட் கேழ்வரகு பிஸ்கட் திணை பிஸ்கட் இந்த எல்லா பிஸ்கட்டிலும் கண்டிப்பாக மைதா இல்லாமல் செய்ய முடியாது சர்க்கரை இல்லாமல் செய்ய முடியாது ஆகவே எல்லா விதமான பிஸ்கட்டையும் சாப்பிடுவது நல்லதல்ல

  • @SvGMathi
    @SvGMathi Рік тому

    இப்படித்தான் 30 வருஷத்துக்கு முன்ன பழைய சோறு சாப்பிடாதீங்கன்னு சொன்னீங்க இப்ப அதே சாப்பிடுங்க சுகர் குறையும் சொல்றீங்க இப்போ நல்லதுன்னு சொல்றீங்க பழைய சோறை ஓட்டலில் விக்கிறானுங்க

  • @vasanthvlogs2732
    @vasanthvlogs2732 Рік тому +6

    காய் கறிகளையும் சமைத்து உண்ண கூடாது.. எல்லாவற்றையும் பச்சையாகவே சாப்பிடுவது தான் நல்லது.. அரிசியை வேக வைக்காம தோல் நீக்காம நெல்லாகவே சாப்பிடணும்.

    • @Radhatailoringvlogs
      @Radhatailoringvlogs Рік тому +6

      அப்டியே வயலோட மேஞ்சுகலாம். வைக்கோலும் வேஸ்ட் ஆகாதுல்ல.

  • @khaleelkhan4918
    @khaleelkhan4918 Рік тому +1

    எனக்கு 34வயசு இபபவ டீ சாப்ரதே இல்லரைக்கும் பிஸ்கட்இலாலன்னா

  • @chettinadu9668
    @chettinadu9668 Рік тому +2

    Enga family morng sapta matin event than sapputovom

  • @ramanp5861
    @ramanp5861 Рік тому +4

    டீயும் காபியும் எனது சிறு வயது முதல் நெருங்கிய சகோதரர்கள் ஆவார்கள். அவர்கள் உடன் பிஸ்கெட் சாப்பிடுவதில் என்ன தவறு இருக்ஙிறது ஒரு வேளை டீயும் காபியும் நமது எதிரி நாடாக இருந்தால் அவர்கள் உடன் ஏன் பிஸ்கெட் சாப்பிடுகிறாய் என்று கேட்பதில் நியாயம் இருக்கிறது. அவர்கள் எனது உடன் பிறவா நல்ல சகோதரர்கள் ஆவார்கள். இந்த உலகமே எதிர்த்தாலும் நான் அவர்களுடன் தான் பிஸ்கெட் சாப்பிடுவேன்.

  • @rafinijamudeen8408
    @rafinijamudeen8408 Рік тому +3

    இனிமே எதுவுமே சாப்பிட கூடாது போலே