விழாக்கோலம் காணும் புங்குடுதீவு | நாடு திரும்பிய மைந்தர்கள் சொல்வதென்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 89

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Рік тому +4

    வாழ்த்துகள் சகோதரி இப்படியான எமது இடங்கள் கலாச்சாரம் புதுமைகளை காண்பதில் மகிழ்ச்சி தாங்கள் பதிவுகள் சிறப்பு பாராட்டுகள் மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துகள்

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Рік тому

      மிக்க நன்றி உறவே..

  • @kathiraveluloganathan3034
    @kathiraveluloganathan3034 Рік тому +3

    சோமச ச்சிதானந்தனின்அருள்உரை அற்புதம் பல அற்புதங்கள் நிறைந்த ஆலயம் சிலபதிகாரவிழா மற்றும்பலற்புதநிகழ்வுகள் கன்டஆலயம்🙏🙏🙏

  • @appukathu5124
    @appukathu5124 Рік тому +11

    புலம்பெயர்ந்த மக்கள் சிறந்த கல்வியாளர்கள் நாட்டுக்கும் பெருமைதான் . அதிலும் புங்குடுதீவு .

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Рік тому +1

      🌹

    • @actressvijayashanthi
      @actressvijayashanthi Рік тому

      😀😀😀இந்த இடத்தாக்கள் கூடுதலாக யாழில் இருந்துகொண்டு (95க்கு முன்) தாங்கள் தீவு என்று சொல்ல வெட்கப்படுவார்கள்... 91ல் தீவுப்பகுதி இடப்பெயர்வின் போது அங்கிருந்து யாழ் வரும்போது தங்கள் ஊர் மக்களுடன் கதைப்பதற்கு வெட்கப்படுவார்கள் கதைக்கமாட்டர்கள் ஏனென்றால் தீவுப்பகுதி மக்களை யாழ்ப்பாணத்வர்களை பிடிக்காது... சொந்த ஊர்காரர்களே யாழிலிருந்துகொண்டு தாங்கள் யாழ்ப்பாணம் என்பார்கள்.. இப்போ தாங்கள் புங்குடுதீவு என்று சொல்லும்போது எனக்கு சிரிப்புதான் வருது.... வெளிநாடு வந்தபிறகுதான் யாழில் இப்படி சொல்லிதிரிந்தவர்கள் எல்லாம் பழைய தீவார் என்று😂😂😂

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 Рік тому +5

    தன் குடும்பத்தோடு நீண்ட பெருவாழ்வு வாழ என் அன்பு மகளுக்கு ஆசிகள்.

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Рік тому

      மிகவும் நன்றி.. உங்கள் ஆசி எங்களுக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும் தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள்..🌹

    • @RajashvatiRajashvati
      @RajashvatiRajashvati Рік тому +1

      உறவுகள்..ஒன்று..கூடடும்..இடமாக.இடமாக..இருப்பதோ....பெரு.மகிழ்ச்ச

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Рік тому +6

    Beautiful place congratulations 🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🇩🇪

  • @kathirvelyasodaran6143
    @kathirvelyasodaran6143 Рік тому +3

    Selai katti irunthal nallairukkume

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 Рік тому +3

    ஹாய் சகோதரி வணக்கம் கண்ணகி அம்மன் ஆலயம் பார்க்க பிரம்மாண்டமாக இருக்கிறது நானும் ஆர்வமாய் உள்ளேன் பார்த்து ரசித்து ஆசி பெறுவதற்கு கும்பாபிஷேகத்தன்று மீண்டும் ஒரு காணொளி பதிவிடுங்கள் பார்க்க மிகவும் ஆவலாய் இருக்கின்றோம் ஏனென்றால் நாங்கள் புலம்பெயர் நாட்டில் வசிக்கின்றோம் நன்றி வாழ்த்துக்கள் சகோதரி

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Рік тому

      நிச்சயமாக தொடர்ச்சியாக இணைந்திருங்கள்..🌹

  • @Shorts_Master555
    @Shorts_Master555 Рік тому +4

    Akka, unga face pakuradhukkaha nan thodarndhum inaidhirupen. Sooo cuteeee💝

  • @ksaedits645
    @ksaedits645 Рік тому +3

    Super sister your voice & Beautiful view . Kannaki ammanukku arohara 🙏

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Рік тому +1

    Tanks

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Рік тому +3

    Hi girl nice video when we visit to Sri Lanka this year we like to see all this place

  • @ArunArun-uz4vm
    @ArunArun-uz4vm Рік тому +4

    Beautiful voice 👍

  • @CaesarT973
    @CaesarT973 Рік тому +2

    Good to see, every Shiva people with unity worshiping 🌳🦚🪷
    To refresh, surrounding of Temple, plant banyan, fig , rutrachai , naval, velvai and also edge of the coastal areas to protect from erosion plant palmyra and other water loving plants

  • @sathivalebalakrishnan8414
    @sathivalebalakrishnan8414 Рік тому +1

    Chumma Oru Trip I appreciate your commitment and relent of disseminating information through through your youtube channel. Wish you the best in your successful carrier.

  • @sivagamyiampillai8034
    @sivagamyiampillai8034 Рік тому +1

    தமிழ் மண்ணுக்கும்தமிழ்மொழிக்கும்தன்மானமாகவாழ உயிர்கொடுத்தமாவீரர்கள்எவ்வளவுக்குகஸ்ரத்தோடுவாழ்கிறார்கள்அவர்களின்பிள்ளைகளைபடீக்கவும்தொழில்வளங்களைஉருவாக்கிஉதவிசெய்தால்கண்ணாகிஅம்பால்சந்தோசமாக இருப்பாநாடும்நல்லாவளரமன்வரும்

  • @aalampara7853
    @aalampara7853 Рік тому +4

    கோவிலின் வெளிப்புறத்தில் நல்ல சாலைகள், பூங்காக்கள் அமைத்தால் நன்றாக இருக்கும் ❤

  • @spidymaster1988
    @spidymaster1988 Рік тому +1

    Great job

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Рік тому

      மிக்க நன்றிகள்..🌹

  • @Sovat340
    @Sovat340 7 місяців тому +1

    கால் தெரியும் அளவுக்கு கட்டை சட்டை போடாமல் கால் முடியிருக்கும் நீளமான சட்டை போட்டால் நல்லம்

  • @CKT-i2r
    @CKT-i2r Рік тому +20

    கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஒரு தமிழ் முதுமொழி தான் ஆனால் போரின் பின்னர் போரினால் பாதிப்படைந்த பொதுமக்கள் ,போராளிகள் என்று லச்சக்கணக்காணோர் வாழ்கின்ற எமது பூமியில் இத்தனை கோடிகள் செலவழித்து ஒரு கோயில் கட்டப்பட வேண்டுமா என்பது எனது தாழ்மையான கேள்வி , பிரமாண்டமான கோயில்கள் எம்மை பெருமைப்படுத்தலாம் ஆனால் அதில் கடவுள் ஆனந்தமாக எளுந்தருளி இருப்பாரா ? சில கோடிகளை மீதப்படுத்தி அதில் பல ஏழைகளை வாழவைத்திருப்பீர்கள் ஆனால் அங்கே கடவுள் மகிழுவார்.

  • @ealingamman1223
    @ealingamman1223 Рік тому +2

    Congratulations to the the trustees for taking the initiative to do this. Specially to Mr Yugendran who worked so hard for the temples development.
    God bless him and his family for the great work.
    This is a landmark for Pungudutivu.
    Karunalingam
    Secretary- Shri Kanaga Thurkkai Amman Temple (UK)

  • @TgAjay_95
    @TgAjay_95 Рік тому +3

    Super 💫♥️💥💥🌸🌸

  • @Kitty1827wold
    @Kitty1827wold 5 місяців тому

    ஓம் சக்தி

  • @janu5077
    @janu5077 Рік тому +3

    Super👌

  • @srivathanabalasegaran3931
    @srivathanabalasegaran3931 Рік тому +1

    🙏🙏🙏

  • @wmaka3614
    @wmaka3614 Рік тому +4

    இதற்கு செலவழிக்கும் பணத்தை ஆதரவற்ற வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கு பயன்படுத்தினால் அதை அந்த அம்மனே அன்புடன் ஆசீர்வாதம் செய்வார்.

  • @neranjaneekanagalingam7868
    @neranjaneekanagalingam7868 Рік тому +3

    Pavam,,,,,thamil maranthu pochu pola

  • @brownkugamedia
    @brownkugamedia Рік тому +3

    ❤ super

  • @rajankathirgamanathan6699
    @rajankathirgamanathan6699 Рік тому +2

    இந்த ஆலயத்தில் ஒரு முனியொன்று திருவிழா காலங்களில் சிறரர்களை பலியெடுத்து வந்தது பின்பு
    இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டகுருக்களால் மந்திரகட்டு போட்டதாக ஒரு கதையுண்டு. இதில்
    கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். நன்றி. இது வரலாறு .

  • @sridhar-nv8id
    @sridhar-nv8id 9 місяців тому

    Naan. Tamilnadu. Kangayathil. Yirukiren. Angu eppadi. Varuvadhu. Medam

  • @ilankokathigesu8018
    @ilankokathigesu8018 Рік тому +1

    Very nice ❤️

  • @iiicuteiiikaka3133
    @iiicuteiiikaka3133 Рік тому +3

    Like Ur video

  • @eeswaramohangnanasundara7713
    @eeswaramohangnanasundara7713 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 Рік тому +7

    I think help to poor people is better don’t do god ,when we good god with us

    • @SureshellaPrep
      @SureshellaPrep Рік тому +1

      👍

    • @vsk1923
      @vsk1923 Рік тому +3

      We do help poor people all the time. Now we doing to our Amman. Don't be jealous 🙏🙏🙏

    • @Waran1784NL
      @Waran1784NL Рік тому +4

      வித்தியா உயிர் போகும்போது எங்கே போனா கண்ணகை அம்மா

    • @Ravana-gd5fw
      @Ravana-gd5fw Рік тому +1

      @@Waran1784NL அவதான் வித்தியாவின் உயிரை பறித்தது😀😀

    • @jegatheeswaraniyathurai2672
      @jegatheeswaraniyathurai2672 Рік тому

      M...f..s..people bro

  • @satheas26
    @satheas26 Рік тому +1

    👍👋

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Рік тому +5

    நிறைய மக்கள் இலங்கைல அனைத்து கிராம மக்களா? நயினை தீவு அம்மன் கோவிலுக்கு இலங்கை வாழ் அனைத்து இந்து மதத்தின் வருகை தருவார்கள் புனிதமான கோயிலாக உள்ளது அதேபோல் அனைத்து கிராம இந்துக்கள் வருவார்களா? அல்லது தனி புங்குடு தீவு மக்களின் ஆலயமா ? இதன் வரலாறும் மக்களின் வருகையை பொறுத்தே அமையும் காட்ச்சிக்காக நன்றிங்க

  • @kalaikannan4370
    @kalaikannan4370 Рік тому +1

    ❤❤

  • @arulananthamgodfreyarulraj6837

    🙏👍👍👍👍👍👍💙

  • @premkanthan3167
    @premkanthan3167 8 місяців тому

    Hi ysu uvar avre rejale so iliku putpul welcome IAM premakanthan

  • @thavamt1776
    @thavamt1776 Рік тому +1

    GOOGLE ** WHICH COUNTRY IS BETTER DEVELOPED INDIA OR SRILANKA **. Read the results to know the greatness of Sri lanka

  • @srvadivel2427
    @srvadivel2427 Рік тому +2

    Tamillanin. Eelanadu

  • @avinaash12
    @avinaash12 Рік тому +2

    🙏🙏🙏💐👍🇫🇷

  • @pungudutivuvallanayyanarte516
    @pungudutivuvallanayyanarte516 Рік тому +1

    🙏🙏🙏👍👍🇩🇪🇩🇪🇩🇪

  • @Waran1784NL
    @Waran1784NL Рік тому +6

    49 குண்டம் போடு பிரச்னை இல்லை கோவிலுக்கு 49 குடும்பம் இருக்கா ?புங்குடுதீவில் 😂

  • @arthee2613
    @arthee2613 Рік тому +1

    ❤❤