ஒரு அம்மா எப்படி இருக்க கூடாதுங்குறத இந்த படம் பாத்து கத்துக்கோங்க movies in mr tamilan voice over

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 256

  • @PrabhuSubash-bo4km
    @PrabhuSubash-bo4km 6 місяців тому +12

    நல்ல ஒரு தரமான படம் Mr Tamil பேய் சம்பந்தப்பட்ட படம் serial killer அப்புறம் கிளாடியேட்டர் போன்ற படங்களை பார்த்த அனுபவத்தில் ஒரு குடும்பம் ஒரு அப்பா அம்மா அவர்களுடைய வாழ்க்கை போராட்டங்கள் அந்தப் பிள்ளைகளோட எதிர்காலங்கள் பற்றி உங்கள் அழகான குரலில் எளிமையாக சொல்லி விட்டீர்கள் நன்றிகள் நண்பா

  • @darkking2926
    @darkking2926 6 місяців тому +98

    எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணிற் பிறக்கையிலே அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே.

    • @Anu_Anu8.2
      @Anu_Anu8.2 6 місяців тому

      ஆமாங்க.. நான்கூட என் மூனு குழந்தைகளையும் திருடுங்க கொலை பண்ணுங்க யாரையும் நிம்மதியா இருக்க விடாதீங்கனு சொல்லி சொல்லி தான் வளர்க்குறேன்.. உங்கம்மாவும் உங்கள அப்டிதான் வளத்தாங்க போல..

    • @mythilimarimuthu191
      @mythilimarimuthu191 6 місяців тому +8

      ஆனா இது பெற்றோர் வளர்ப்பினிலே னு தான சொல்லனும்...நீங்க என்ன நினைக்கிறீங்க.

    • @jenipamary5307
      @jenipamary5307 4 місяці тому +3

      My husband always say this but I hate this line, not only mother response it's father response too

  • @kaviipriya7325
    @kaviipriya7325 6 місяців тому +33

    இந்த படத்தை ஒருவேளை தமிழில் எடுத்தால்...lead role-ல யார் யார் நடிச்சா நல்லா இருக்கும்னு யோசிச்சு பார்த்தேன் அம்மா கேரக்டர்க்கு best choice undoubtedly நம்ம Vanitha தான். (10 பொருத்தமும் பக்காவா பொருந்துது) Hero-வா Kalidas Jeyaram.

  • @MukeshWaran-jk7lg
    @MukeshWaran-jk7lg 6 місяців тому +58

    எங்க அம்மாவுக்கு மூணு குழந்தைங்க மொத நான் பிள்ளை ரெண்டு பசங்க பொட்ட புள்ள மாமா மச்சான் மூட்டுக்கு கட்டிக் கொடுக்கிறோம் படிப்பு எதுக்குன்னு என்ன படிக்க வைக்கல என் தம்பிகளே இன்ஜினியரிங் படிக்க வச்சிருக்காங்க இன்னைக்கு நான் என் கணவரை விட்டு தனியாக பிரிந்து வாழ்கிறேன் எனக்கு ஒரு மகன் இருக்கிறான் அவனை கஷ்டப்பட்டு நல்லா படிக்க வைக்கணும் தறி ஓட்டி என் பையன படிக்க வைக்கிற

  • @ganeshbabu3880
    @ganeshbabu3880 6 місяців тому +4

    Nalla kadai villakkam nandri bro 👍 valgha tamilnadu valgha tamil valgha India 👍 best of luck for your future career 👍

  • @eswarip1
    @eswarip1 6 місяців тому +2

    Feel good Emotional real story. Hero work for his life extra ordinary. Pattima and Usha super. Ending Hero settled and wrote his book super

  • @NARENDRANSELVARAJ
    @NARENDRANSELVARAJ 6 місяців тому +2

    First like and comment

  • @santhoshkumars885
    @santhoshkumars885 6 місяців тому +14

    இதை பார்த்த மனசு வலியாக இருக்கிறது. உண்மையில் இன்றைய நிலையில் வாழ்க்கையில் மனசு ஏற்ற வாழ்க்கை கிடைக்கிறதே மிக பெரிய போராட்டமாக உள்ளது.

  • @MohamedZayyaan
    @MohamedZayyaan 5 місяців тому +1

    Nice nice film bro sema keep rocking bro lots of love from srilanka ❤ 😊 🇱🇰 🇱🇰 🇱🇰

  • @moganrajleo5221
    @moganrajleo5221 6 місяців тому +1

    after listening to this, tears are coming out of my eyes without realising. Thanks for this story Anna.

  • @riyadhurvasan6953
    @riyadhurvasan6953 7 днів тому

    I can't believe this just scroll panni intha movie a patha. Bala gave voice over to this movie 5 months ago. But D.Vence real hero of this movie selected as the vice president of the USA 2025 moreover news channels praised the beauty of indian girl usha. Goosebumps.

  • @CK-ef3qo
    @CK-ef3qo 6 місяців тому +7

    மிஸ்டர் தமிழன் நண்பரே ஒரு சிறிய வேண்டுகோள்
    ராட்சசன் மற்றும் மகாராஜா தமிழ் திரைப்படங்கள் தான் இருந்தாலும் உங்கள் குரலில் இந்த இரண்டு படங்களையும் கேட்க ஆசையாக உள்ளது தயவு கூர்ந்து ராட்சசன் மற்றும் மகாராஜா திரைப்பட ரிவ்யூ ஒருநாள் போடுங்கள் ப்ளீஸ் 🙏🙏🙏

    • @vj2k145
      @vj2k145 6 місяців тому +1

      Tamil padam potal copyright problem varuthu sonnaru bro adha podurathu illa

    • @CK-ef3qo
      @CK-ef3qo 6 місяців тому

      @@vj2k145 thanks for info 🙏 Tamil hit movies either black and white or new movies Bala sir voice la keka romba aasai adhan comment pannen ❤

  • @Chuttikings
    @Chuttikings 6 місяців тому +8

    என் வீட்டில் எல்லாமே மகன் தான். அவனுக்கே எல்லா உரிமையும். எனக்கு தெரியாமல் எல்லா சொத்துக்களையும் அவன் பெயரில் மாற்றி விட்டார்கள் தெரிந்து கேட்டால் அவன் கொடுப்பதை வாங்கி கொள் என்கிறார் என்னை பெற்ற தாய். அவன் எப்போ கொடுப்பான் என்று கேட்டால் அவனிடம் பணம் இருக்கும் போது தருவான் என்கிறார். நான் கொடுத்த பணத்தையும் தரவில்லை. பணம் மட்டும் அல்ல சாப்பாடு விசயத்திலும் அவர்களுக்கு முதலில் கொடுத்து விட்டு அடுத்து தான் எனக்கு. மீன் என்றால் உடம்பு அவனுக்கு வால் 2 மட்டும் எனக்கு. Jamun என்றால் grt எனக்கு MTR அவனுக்கு. ஆனால் நான் என்னை பெற்றவர் செய்த எதையும் என் பெண்ணுக்கு செய்யாமல் அவளுக்காக மட்டும் வாழ்கிறேன். அவள் ஒருத்தியை மட்டும் மகளாக பெற்று இந்த உள்ள சந்தோஷம் அனைத்தும் என்னால் என் கணவரால் முடிந்த அளவு கொடுக்க விரும்புகிறேன்.

  • @dpichinnu7696
    @dpichinnu7696 5 місяців тому

    I really love this movie. A painful and fruitful movie. Thank u for ur narration. ❤❤❤

  • @mkumaran2795
    @mkumaran2795 6 місяців тому +6

    பல இடங்களில் என்னை அறியாமல் எனது கண்ணில் நீர் வழிந்து விட்டது.
    More scene are close related to me ,a protective grandmother and protective mother

  • @RameshSrinivasan-j1l
    @RameshSrinivasan-j1l 6 місяців тому +35

    பல இடங்களில் என்னை அறியாமல் எனது கண்ணில் நீர் வழிந்து விட்டது.

  • @tnsingamyt57
    @tnsingamyt57 6 місяців тому +5

    First view🎉

  • @dharmmagavi2441
    @dharmmagavi2441 6 місяців тому +7

    Thrilling Trucking in Gavi Jungle most beautiful place to Gavi 👌👌🌳🌳🌧️🌧️😲😲🔥🔥🔥🔥

  • @Dan-gt1ds
    @Dan-gt1ds 6 місяців тому +7

    இது ஜே டி வான்ஸ் வாழ்க்கை வரலாறு. வரும் நவம்பர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றால் ஜே டி வான்ஸ் அமெரிக்காவின் துணை அதிபராவார் !

  • @nanthakumar1493
    @nanthakumar1493 5 місяців тому +1

    Very nice movie mr bala tq from Malaysia 🇲🇾❤

  • @VishnuPriya-rj4wy
    @VishnuPriya-rj4wy 4 дні тому

    Today only heard this voice over. He is US vice president vance. His wife is usha chilguri. First indian born second lady of america. Frieda pinto did usha role it seems, the slumdog millionaire heroine. Amy adams is one of the most beautiful american actress who did mother role. She is acted in enchanted, it was very famous Disney movie in india around 2010

  • @jawahar874
    @jawahar874 6 місяців тому +3

    ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா 🎉🎉🎉🎉

  • @Vishwa-jr9xr
    @Vishwa-jr9xr 6 місяців тому +5

    ஆயிரம் இடையூறுகள் செய்தாலும் தாய் தாய்தான்❤

  • @barbiekalai3431
    @barbiekalai3431 6 місяців тому +3

    Kitchen yeduthutu vanthan.. yepdi chicken yeduthutu vanthan missing bro😊

  • @AniantoAnianto-gw3fl
    @AniantoAnianto-gw3fl 6 місяців тому +11

    Iyoooooo first like podathu first comment panrathum nan thaneeeeeee😊

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 6 місяців тому +271

    என்ன மாதிரி யாருக்கெல்லாம் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறாங்க, 👍💕💕💕 பாலா உங்களுக்கு எத்தனை குழந்தை??? 👍💕💕

    • @ajithravlog6111
      @ajithravlog6111 6 місяців тому +41

      Enakku 3 pen kuzhainthaikal ❤

    • @seyedsrmd8554
      @seyedsrmd8554 6 місяців тому +26

      Yenakku boy 1 girl 1❤❤❤❤❤❤

    • @rajaselvaraj7574
      @rajaselvaraj7574 6 місяців тому +6

      ​@@ajithravlog6111அருமை நண்பா வாழ்த்துக்கள்👍💕💕

    • @rajaselvaraj7574
      @rajaselvaraj7574 6 місяців тому +4

      ​@@seyedsrmd8554வாழ்த்துக்கள் 👍💞💞

    • @s_k...devilz1005
      @s_k...devilz1005 6 місяців тому +15

      Bro உன்னோட ஒரு பொண்ணு என் பையனுக்கு குடுத்திரு .அட்வான்ஸ் booking

  • @padmalakshmi4568
    @padmalakshmi4568 6 місяців тому +5

    Hi anna.enaku notification varave ille😢😊😊. sapte patutu iruka ❤❤❤

  • @SABISHPARAMU-up8ir
    @SABISHPARAMU-up8ir 6 місяців тому +2

    Movie super feel good 😊😊😊🎉🎉😊

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 6 місяців тому +4

    Thanks bro Bala ❤❤❤❤❤

  • @NamithaNami-p5t
    @NamithaNami-p5t 6 місяців тому +10

    Saptiya anna❤

  • @rajaragav6589
    @rajaragav6589 5 місяців тому

    Thank you very much bro whatsup la join pannitten ❤❤❤❤❤

  • @akilaakila8035
    @akilaakila8035 6 місяців тому

    Im like it this movie super lovely bro take care 💕💚💚💕💙💙💙💙💚

  • @surajkumarbe1983
    @surajkumarbe1983 3 місяці тому

    This guy is the vice president candidate from Republican Party. Inspiring story.

  • @nareshshanmugam3939
    @nareshshanmugam3939 6 місяців тому +5

    Hii anna fans from Malaysia ❤

  • @sumaiyyariyas9654
    @sumaiyyariyas9654 5 місяців тому

    Nalla padam❤

  • @naveenyuvan8014
    @naveenyuvan8014 5 місяців тому

    Starting of movie 😭
    Ending Feel good😇❤

  • @priyaneyvelibeautytips8857
    @priyaneyvelibeautytips8857 5 місяців тому +2

    Bro video la chicken yeduthudu vanthurukanu solrathuku pathila kitchen yeduthudu vanthurukanu sollidinka😂😂

  • @SathyaRavism
    @SathyaRavism 6 місяців тому +3

    4.32 la ushavukaga kitchen ah yeduthutu vadhurukana? 😂😂

  • @shankarr2908
    @shankarr2908 6 місяців тому +1

    எனக்கு அந்த நிஜ ஹீரோ வா கட்டிப்பிடிக்கணும் போல இருக்கு 😢

  • @seyedsrmd8554
    @seyedsrmd8554 6 місяців тому +18

    Anna athu kitchen illa chicken 4:31😅😅😅😅😅😅

    • @safikmohamed1644
      @safikmohamed1644 6 місяців тому +4

      Na solla vanthaa😂😂😂😅😅😅

  • @KkNs-d1c
    @KkNs-d1c 6 місяців тому +3

    Starting comment was really killing it

  • @reetapandi4592
    @reetapandi4592 6 місяців тому +3

    என் பாட்டி ❤

  • @subashbose1011
    @subashbose1011 6 місяців тому +5

    வேற level பா படம்

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 6 місяців тому +1

    Good movie and narration dude😊

  • @rajamohamed5580
    @rajamohamed5580 6 місяців тому +3

    Super pro 🎉

  • @skdevilman
    @skdevilman 6 місяців тому +7

    ரீசன்டா அந்த சீரியஸ் போட்டிங்கள அதுல 18 பிளஸ் இருக்குது ப்ரோ பாருங்க ஒரு தடவை செக் பண்ணி please Bro 😢

  • @S.Yasodha
    @S.Yasodha 6 місяців тому +5

    28:26 Grandma present la uyiroodathaana iruku...

  • @cath14
    @cath14 6 місяців тому +1

    Such a great children 💕

  • @bkkumar3733
    @bkkumar3733 6 місяців тому +1

    Good job Mr Tamilan

  • @VisahaVasudevan
    @VisahaVasudevan 5 місяців тому

    Pursuit of happiness ku aprom endha padathoda hero ku podalam anna mun selada nu music 🔥🔥

  • @3265suresh
    @3265suresh 6 місяців тому +6

    Ondalla eridalla kannada movie podunga bro semya irukum unga voice la

  • @2RAJ21
    @2RAJ21 6 місяців тому +2

    Semma 😍😍😍

  • @Abshasanthu-advik
    @Abshasanthu-advik 5 місяців тому

    Bro ....crew 2024 movie vedio podunga broooo💞💞💞💞

  • @VkparthiParthiban-fo3em
    @VkparthiParthiban-fo3em 6 місяців тому +3

    தாய் கிழவி super

  • @jackdkaral
    @jackdkaral 5 місяців тому

    @04:29 Naamba ooru kaar-tha., Indian ponnu-tha. Andha flow tha bro super good job., but you inspire me to become a opponent story teller

  • @prakashj5330
    @prakashj5330 6 місяців тому +2

    Intro title comedy 😂😂😂😂bro

  • @Gayathridevimuthu
    @Gayathridevimuthu 5 місяців тому

    Super movie anna

  • @ananthkumarchinnaraj4888
    @ananthkumarchinnaraj4888 6 місяців тому +15

    Sorry to say this ushakaga kitchen eduthutu vandhurupan

  • @anbuarasu.a8631
    @anbuarasu.a8631 6 місяців тому +1

    Chandu champion move review podunga Anna 😞 pls

  • @hariharanb07
    @hariharanb07 6 місяців тому +5

    Usha ku kitchen ah😂😂😂😂

  • @1987gamer
    @1987gamer 6 місяців тому +3

    next Merlin (2008 TV series) please

  • @Ravi90-w9v
    @Ravi90-w9v 6 місяців тому +1

    Nice voice ❤🎉

  • @nithiyananthanv7646
    @nithiyananthanv7646 6 місяців тому +3

    Ondu motteya kadhe movie podunga anna

  • @Anuvlogs123-o4m
    @Anuvlogs123-o4m 6 місяців тому +1

    Anna Malayalam movie Jan-e-man review pannuga Anna feel good movie ❤❤❤❤

  • @bhuvaneswariparimannan8535
    @bhuvaneswariparimannan8535 6 місяців тому +1

    4:31 edhu.....😂en kadula kitchen nu viludhuchi

  • @panaikudispeople2291
    @panaikudispeople2291 Місяць тому

    Thukra Ke Mera Pyar review pannunga anna

  • @cfloralia
    @cfloralia 5 місяців тому

    Super

  • @jaishriraam339
    @jaishriraam339 5 місяців тому

    Awesome story

  • @SruthiKarthik-e4n
    @SruthiKarthik-e4n 6 місяців тому

    VEry good movie ❤

  • @asrafdimitriv
    @asrafdimitriv 6 місяців тому +1

    Breaking bad series poduga bro

  • @mariselvammmmselvam5392
    @mariselvammmmselvam5392 5 місяців тому

    அமீர் கான் நடித்த 'தங்கல்' (real story) படம் பேசுங்க.. உங்க வாய்ஸ்ல நல்லா இருக்கும் அண்ணா..

  • @shanavasshanu7195
    @shanavasshanu7195 5 місяців тому

    crime novel review pannuka bro....

  • @saikarthik4597
    @saikarthik4597 5 місяців тому

    Bro byomkesh bengali series podunga bro.

  • @surendhiransuresh3827
    @surendhiransuresh3827 5 місяців тому

    Super bro

  • @GaneshGanesh-uz8gu
    @GaneshGanesh-uz8gu 6 місяців тому +1

    A separation movie na plz❤

  • @binnybinny3155
    @binnybinny3155 5 місяців тому

    Bro sasi Kumar oda ayothi movie podunga bro

  • @Akilansuthir
    @Akilansuthir 6 місяців тому +3

    Pls speak about 10th social

  • @aminaabbas-id6mo
    @aminaabbas-id6mo 5 місяців тому

    Pls say about the web series scoop

  • @sarikasarika4501
    @sarikasarika4501 6 місяців тому +2

    Hai Brother I am Andhra Pradesh

  • @sivakami532
    @sivakami532 6 місяців тому

    Feel good movie ❤❤

  • @vinodhinirajesh7296
    @vinodhinirajesh7296 3 місяці тому +1

    Chicken ah kitchen nu sollitenga😅😅 4:31. la

  • @munusham123
    @munusham123 6 місяців тому

    Unga vedios super

  • @sadiqbasha_
    @sadiqbasha_ 6 місяців тому +3

    Kill 2024 - Hindi
    இந்த படத்த Review போடுங்க

  • @seyedsrmd8554
    @seyedsrmd8554 6 місяців тому +2

    Yenakku boy 1 girl 1 ❤❤❤❤❤❤❤❤❤

  • @pramilastephenraj4712
    @pramilastephenraj4712 5 місяців тому

    Semma story ❤

  • @sadiq404
    @sadiq404 5 місяців тому

    Bro kindly review the movie The sound of freedom

  • @BanuPriya-hr1bw
    @BanuPriya-hr1bw 6 місяців тому

    Super feel good movie

  • @karunyavenifred6958
    @karunyavenifred6958 5 місяців тому

    Anna plz watch "vishesham" 2024 Malayalam.....it's beautiful feeling movie

  • @SubbulakshmiA-s8r
    @SubbulakshmiA-s8r 5 місяців тому

    Annn.... level cross movie poodunga.....

  • @BrotherGaming-y2s
    @BrotherGaming-y2s 5 місяців тому +1

    Poovarasan 😢😢🎉🎉🎉🎉

  • @abikuttyammuma
    @abikuttyammuma 6 місяців тому +2

    Hai anna❤

  • @opentalk-bo4vf
    @opentalk-bo4vf 6 місяців тому

    Hi baalaa maa rekky web series podunga pls, telegu

  • @ranjithaajith6312
    @ranjithaajith6312 5 місяців тому

    Video la 4.33 la chicken ku pathila kitchen nu solittunga 😂😂🤣🤣 vara vara over ah olaringa anna,

  • @SathiyaDevi-k3x
    @SathiyaDevi-k3x 6 місяців тому +1

    செம்ம movie

  • @AAAA-kj4cg
    @AAAA-kj4cg 6 місяців тому

    Super movie.

  • @prasanthvc5341
    @prasanthvc5341 6 місяців тому

    Two is a family story sollunga br

  • @k.m.p4711
    @k.m.p4711 6 місяців тому +2

    Anna vampire diaries series podunkanna

  • @izzat6725
    @izzat6725 5 місяців тому

    Malayalam devadoothan please please please please please please please

  • @pournamigm2162
    @pournamigm2162 5 місяців тому

    Anna pls explain yolo (2024 ) Chinese movie

  • @rajag4338
    @rajag4338 5 місяців тому

    Nalla kathai sir