நீங்கள் சொல்லும் அனைத்து செய்திகளும் மற்ற ஊடகங்களில் அறிய முடியாத செய்திகளாகவும் இருக்கின்றது திரு மாரிதாஸ் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🔥👍🙏
இதுநாள் வரை நான் #அறிவிலியாக இருந்திருக்கிறேன்... !! இப்பொழுது #தெளிந்துவிட்டேன் சீமான்...அண்ணாமலை...மாரிதாஸ் மற்றும் சிலருக்கு நன்றி நன்றி நன்றி 🙏💕 #வாழ்க_தமிழ் *வாழ்க_தமிழ் #வாழ்க_தமிழ்
தமிழர் அல்லாதோர் தமிழகத்தில் பிழைப்பதற்கு பயன்படுத்தும் வார்த்தை திராவிடம்ஈ வி ராமசாமி தமிழ் கலாச்சாரசீரழிவுக்கு வித்திட்டவர் தமிழன் பல ஜாதியாக பிரிந்து கிடந்தாலும் வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக நிற்பான் அதை பயன்படுத்தி தமிழ் அன்னை வழிபடக்கூடாது வழிபாட்டு தளங்களுக்கு போகக்கூடாது என்பதை குறிக்கோளாக கொண்டு தான் கடவுள் மறுப்பு கொள்கை ஆரம்பித்தார்
மாரிதாஸ் அண்ணா உங்க பேச்சு அருமை 🔥🔥🔥🔥🔥🔥🔥.உங்களுக்கு என்றும் என் அன்பு இருக்கும் ❤️❤️❤️❤️❤️❤️❤️.எனக்கு ஒரு உதவி செய்யணும்.நான் ஒரு பள்ளி மாணவன்.இன்சூரன்ஸ் என்றால் என்ன அதன் வகைகள்,கட்டமைப்புகள் என்ன என்பது குறித்து ஒரு தெளிவான விரிவான பதிவு போடுங்கள்
இந்துக்கள் கலாசாரத்தை ஏற்காதா எந்த அரசியல் கட்சியும் தமிழ்நாட்டில் இருக்காது தமிழ் மக்களே விழித்து கொல்லுங்கள் இதுதான் நமக்கான நேரம் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து குரல் கொடுக்க வேண்டும்
அண்ணா மாரிதாஸ் அண்ணா😊 நீங்க சொல்றதெல்லாம் இந்தியா கரெக்ட் அண்ணா அண்ணா இந்தியாவில் எங்கே வராத திட்டமெல்லாம் தமிழ்நாட்டில் வருது என்ன இந்தியா என்று எப்படின்னா சொல்ல முடியும் கர்நாடக காரனுக்கு வரதுல இருந்து திட்ட
😂😂😂😂😂😂
.....கடைசில பார்த்தா இது பெரியார் மண் இல்லையாம்🤔 பெரியாரே ஒரு மண்னாம் 😂😂😂
பெரியார் பிம்பத்தை உடைத்த முதல் யூடிபர் மாரிதாஸ் தான்😂
உண்மை யூனஸ்கோ விருது பற்றி யாருக்கும் தெரில 👍
யுனெஷ்கோ விவகாரம்
பாம்பைக் கண்டால் விட்டுடு!
ஈ வெ ரா - வைக் கண்டால் துப்பிடு!
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
சீமான் சரி 100%
🎉🎉🎉
ஈ. வெ. ராமசாமி, என்றால்
ஈர வெங்காயம் ராமசாமி
அருமையான விளக்கம்.
சீமான் அண்ணன் அவசரப்பட்டு ஈவேரா பேசிவிட்டார் என்று நினைத்தேன் அண்ணன் மாரிதாஸ் சொல்லும் போது 100% உண்மை என்று புரிகிறது
100% உண்மை
மீண்டும் சொரியார் காலத்திற்கு மக்களை வலுக்கட்டாயமாக பின் நோக்கிக்கொண்டு செல்லும் சுடலையார் 😂😂😂 🇨🇵
எங்களுக்கு அவர் தந்தை அல்ல!
'தி க தந்தை ராமசாமி' என்பதை
ஒப்புக் கொள்கிறோம்!🇮🇳🇮🇳
அதாவது,
தி ருடர் கழகம் தந்தை!
ஆயிரம் கூவம் இருக்கலாம்!
ஒரு ஈ வெ ரா சிலை இருக்கக்
கூடாது! 🇮🇳🇮🇳🇮🇳
Super
அருமை @@SriramankANNAIYAN
நடிகர் சத்யராஜ் என்ற ஒரு மனிதன் பெரியார் வாழ்க என்று சொல்கிறார்.ஆணால் பெரியாரின் முழு வாழ்க்கை வரலாற்றை நாம் அனைவரும் படிக்க வேண்டும்.
சத்யராஜ் ஒழிக.
வாழ்த்துக்கள் மாரிதாஸ் அண்ணா 🎉🎉🎉❤❤❤ அண்ணன் சீமான் பேசியது உன்மை
👏👏👏👍👍👍
தமிழ்நாட்டில் சொரியார் சிலைகளை எடுத்து மூலையில் வைக்க வேண்டிய நாள் வந்து விட்டது
வாழ்க பாரதம், மாரிதாஸின் நன் நோக்கம் வாழ்க வளர்க உயர்க
Maridhas Greatest person🇮🇳
வாழ்க தமிழகம் a...
இந்த உரையாடல் மிகவும் நன்றாக இருந்தது திரு மாரிதாஸ் அவர்கள் மற்றும் அவரது நண்பருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,🙏🙏
இந்த உரையாடல் மிகவும் முக்கியமான ஒன்று வாழ்த்துக்கள்
மாரிதாஸ் அவர்களின் நடுநிலைத் தன்மை மகிழ்ச்சியை தருகிறது ❤❤❤
நீங்கள் சொல்லும் அனைத்து செய்திகளும்
மற்ற ஊடகங்களில் அறிய முடியாத செய்திகளாகவும் இருக்கின்றது திரு மாரிதாஸ் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🔥👍🙏
மணியம்மை அறிஞர் அண்ணாவின் காதலி என்பது தான் காரணம், கட்சி ஆரம்பமாக.
மூடனுடன் மோதாமல் இருக்கவேண்டும் என்பதை நன்கு அறிந்த நம் தமிழ் முன்னோர்கள் ஈவெராவுடன் மோதலை தவிர்த்தார்கள் என்பது உண்மை. 😮
பெரியாரின் பிம்பத்தை முதலில் உடைத்த பெருமை மாரிதாசையே சாரும்
இல்லை. ஐயா சீதையின் மைந்தன் அவர்கள் தான்💪
பிம்பத்தை உடைதாராம்😂
அருமை...தெளிவான விளக்கம்... இவளோ நாள் பெரியார் ஒரு தலைவர்னுதா படிச்சோம்...அவன் ஒரு தற்குறி தெரியவந்துள்ளது
தமிழ் மொழி பேசும் குடியில் பிறந்தவர்கள் தமிழர்கள். தமிழ்நாடு என்னும் சொல் பழைய நூல்களில் உள்ளது.
இதுநாள் வரை நான் #அறிவிலியாக இருந்திருக்கிறேன்... !!
இப்பொழுது #தெளிந்துவிட்டேன் சீமான்...அண்ணாமலை...மாரிதாஸ் மற்றும் சிலருக்கு நன்றி நன்றி நன்றி 🙏💕
#வாழ்க_தமிழ்
*வாழ்க_தமிழ்
#வாழ்க_தமிழ்
தமிழர் அல்லாதோர் தமிழகத்தில் பிழைப்பதற்கு பயன்படுத்தும் வார்த்தை திராவிடம்ஈ வி ராமசாமி தமிழ் கலாச்சாரசீரழிவுக்கு வித்திட்டவர் தமிழன் பல ஜாதியாக பிரிந்து கிடந்தாலும் வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக நிற்பான் அதை பயன்படுத்தி தமிழ் அன்னை வழிபடக்கூடாது வழிபாட்டு தளங்களுக்கு போகக்கூடாது என்பதை குறிக்கோளாக கொண்டு தான் கடவுள் மறுப்பு கொள்கை ஆரம்பித்தார்
அருமை!! அருமை!! 👏👏
உங்கள் மீதான என் மரியாதை அதிகரித்து வருகிறது!!
வாழ்த்துக்கள் நீங்கள் சரியான நபர்
நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை ஐயா
கடந்த சிலநாட்களாகத்தான் மாரிதாஸ், நடுநிலையோடு பேசுகின்றார்.
யாழ் தமிழன். 🇨🇦
பெரீயார் சிலை தமிழகத்தில் வேண்டாம்
சீமான் ஒரு தவிர்க்கமுடியாத தலைவன் ❤❤ வெல்லட்டும் தமிழ் தேசியம் 🎉🎉
மாரிதாஸ் அண்ணா உங்க பேச்சு அருமை 🔥🔥🔥🔥🔥🔥🔥.உங்களுக்கு என்றும் என் அன்பு இருக்கும் ❤️❤️❤️❤️❤️❤️❤️.எனக்கு ஒரு உதவி செய்யணும்.நான் ஒரு பள்ளி மாணவன்.இன்சூரன்ஸ் என்றால் என்ன அதன் வகைகள்,கட்டமைப்புகள் என்ன என்பது குறித்து ஒரு தெளிவான விரிவான பதிவு போடுங்கள்
மாரிதாஸ் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம்
ஆரம்பமே அமர்க்கலம்👌👌👌👌 ஈவேரா என்று சொல்வதே பெரியவிஷயம். அதனால் தான் இவனை சொரியான் என்று சொல்கிறார்கள்.
மாநிலங்கள் மொழி வழியாகத்தான் பிரிக்கப்பட்டுள்ளது. கலாச்சாரம் வகையில் அல்ல
#சீமான் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஆதாாத்துடன் தெளிவான பேச்சு... மாரிதாஸ் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்..
மரிதாஸ் அவர்கள் நன்றாக விளக்கம் தந்து ஈவேரா சல்ரா கோஷ்டிக்கு புரியும்படி பேசியுள்ளார்
மாரிதாஸ் அவர்களின் கருத்திற்கு உடன்படுகிறோம்
மிக அருமையான நேர்மையான பேச்சு
சீமான் ஒரு நேர்மையான, உண்மையான, மக்களையும், மண்ணையும் நேசிக்கும் சிறந்த தலைவன்.
மிகச்சரியான விளக்கம்.👏👍👌
தலைவா அனைத்து பெருமையும் தங்களுக்கு மட்டுமே சாரும்
👍👌👌👌👌❤❤❤❤❤ அண்ணன் சீமான் பேசியது உண்மை உண்மை அண்ணன் மாரிதாஸ் அவர்களுக்கு நன்றி🎉🎉🎉🎉🎉🎉❤
விமர்சனமும் ஒரு வித பாரட்டுதான் ❤
நடந்த உண்மைகள் பற்றி இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது எல்லோருடைய தலையாய கடமை.
பெரியார் பற்றிய கருத்துக்கள் மிகவும் அருமை
வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு
ராமசாமி என்கிற ஈரவெங்காயம். அருமையான வார்த்தை
நல்லதே நடக்கட்டும்
🔥 தமிழ் தேசியம் 🔥
ஈர வெங்காயம் அழுகி போய்விட்டது
You tube social media இருந்தால் இன்றைய சிவாஜி கிருஷ்ண மூர்த்தி தான் அன்றைய பெரியார்
😂😂😂😂👌👌👌👌👌
👍
Super
அண்ணா துரை கருணாநிதி இவர்கள் கன்னடர் ராமசாமி பற்றி பேசிய பேச்சுக்களை எல்லா வற்றை யும் வெளியிடுங்கள் தமிழன் தெரிந்து கொள்ள வேண்டும்.
மிகவும் சிறப்பு,, 🙏👋👋👍
Seeman 👍👍👍💪💪💪
சீமான் 💛❤️🎉
👌👌👌👌 சூப்பர் Speech நன்றி
தமிழக அரசை , ஒன்றிய திமுக அரசு என்று அழைக்கப்பட வேண்டும்.
நன்றிஅண்ணா
மூவேந்தர் ஆளும் நிலம் 'தமிழ்நாடு ' கிமு இரண்டாம் நூற்றாண்டில் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது
இந்திய தேசியமும் தமிழ் தேசியமும் சேர்ந்தால் நன்றாக இருக்கும்
மாரிதாஸ் உண்மையின் உரைகள்
அனைவருக்கும் எளிமையாக புரியும் அளவு உங்களுடைய உரையாடல் இருந்தது நன்றி #சீமான்
மாரிதாஸ் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 பெரியாரை பற்றி அறுமையாக சொன்னீர்கள்
MR. MARIDHAS GRAET SPEECH
மாரிதாஸ் நேர்கொண்ட பார்வை
Dear Maridhas: You have grown in stature in everybody’s hearts. You are a true nationalist and a patriot.
இந்துக்கள் கலாசாரத்தை ஏற்காதா எந்த அரசியல் கட்சியும் தமிழ்நாட்டில் இருக்காது தமிழ் மக்களே விழித்து கொல்லுங்கள் இதுதான் நமக்கான நேரம் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து குரல் கொடுக்க வேண்டும்
Waiting 🔥
தமிழரின் அசிங்கம்
திராவிட த்தின் அசிங்கம்.
Super 🔥 Explanation🎉
அண்ணன் சீமான் தான் அடுத்த முதல் அமைச்சர்
தமிழ் தேசியம் ஒரு நாள் வெல்லும்
விரைவில் வெல்லும் !
Mr.Maridoss u really great Man.❤🎉🎉.
Maridhas! You are again and again Superb.
போலி பிம்பம் சொரியான் 😂😄😂
நீங்கள் சொல்வதில் நிறைய உண்மைகள் வெளிப்படுகின்றன... நன்றி...
ஐயா மாரிதாஸ் ஐயா சூப்பர் தில்லையா உனக்கு
நல்ல கருந்து
Super mari anna🎉🎉🎉🎉
ஈவெரா பற்றி மாரிதாஸ் அவர்களின் கருத்து அனைத்தும் சரியே. அருமையான பதிவு. Super message of Maridoss about EVR
100%TRUE
மாரிதாஸ் இன்றைய போச்சு சிறப்பு நாம் தமிழர்❤❤❤
நாங்கள் இந்திய தேசியத்தை ஏற்கிறோம்
தனித் தமிழ் ஈழத்தை இந்திய அமைத்துக் கொடுக்குமா
Thank you Maridas, for exposing the Periyar to present generation.
Excellent presentation. Apt explanation for the questions with answers. Kudos Maridoss. U are back with a bang.
Micro Narrative என்றால் என்ன ?
வென்றால் திராவிடம் என்பது.
தோற்றால் தமிழகம் என்பது.
top top top mariyadasse
அண்ணா மாரிதாஸ் அண்ணா😊 நீங்க சொல்றதெல்லாம் இந்தியா கரெக்ட் அண்ணா அண்ணா இந்தியாவில் எங்கே வராத திட்டமெல்லாம் தமிழ்நாட்டில் வருது என்ன இந்தியா என்று எப்படின்னா சொல்ல முடியும் கர்நாடக காரனுக்கு வரதுல இருந்து திட்ட
Super Mariydhas bro 🔥👍😀📝
Congratulations Sir great Speech Thank you Naam thamizhlar katchi ❤❤❤
Support maridas sir
தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் அன்பு சகோ மாரி தாஸ்❤
அருமை
என்னது ஈரவெங்காயமா
Super reply by Mr.Maridas
Super sir👌👍🥰🙏
100 sadhaveedham unmai.
His statue near temples should be removed across tamil nadu. It is an insult to us
❤❤
I'm waiting for your both conversation❤❤❤
Maaridhas🔥🔥🔥🔥
Superb analysis by Maridass. Excellent approach backed by clear cut clarity coupled with proper knowledge of th past.