சித்தர்கள் சொன்ன உணவு பழக்கம் 48 நாளில் உடல் சுத்தமாகும்

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 235

  • @jaya5339
    @jaya5339 10 місяців тому +151

    பெற்ற மகனே இழந்து வாடும் தங்கள் குடும்பத்தாருக்கும் உங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் ஐயா 🙏

    • @androidmr
      @androidmr 9 місяців тому

      😂😂😂

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 10 місяців тому +59

    திரு. MGR period ஆட்களில் தங்களது சேவை எனக்கு பிடிக்கும்... உங்களை போன்ற ஆட்கள் அரசியலை விட்டு ஒதுங்கி இருப்பது கொஞ்சம் வருத்தம் தான்... ஆனால் நீங்கள் செய்யும் கல்வி சேவைக்கு எனது கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏 தங்கள் மகன் இழப்பு உங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு அய்யா... எங்களது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். உங்களுக்கு இறைவன் தாங்கும் வல்லமையை தரட்டும்...

  • @mageshr7305
    @mageshr7305 Рік тому +53

    அம்மா உணவகத்தின் முன்னோடி
    இவருடைய மலிவு விலை உணவகத்தில் உண்டிருக்கிறேன்
    மிகவும் எளிமையான மனிதர்

    • @SHANS-i7q
      @SHANS-i7q Рік тому +9

      அம்மா உணவகம் திட்டம் தொடங்க மூலாதாரமே இவர் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 10 місяців тому

      🙏🙏🙏@@SHANS-i7q

  • @SARANR-eg7vj
    @SARANR-eg7vj 10 місяців тому +29

    ஐயா உங்க மகனுக்கு ஆழ்ந்த இரங்கல்

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj Рік тому +19

    திரு சைதை துரைசாமி அவர்களை 1980,லவ் சைதாப்பேட்டையில் நேரில் பார்த்துள்ளேன்.
    ஆனால் அதே தோற்றம் தான் இன்றும்.என்றும் இளமை இவருக்கு

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 Рік тому +29

    Bakery யில் தயாரிக்கப்படும் பொருட்கள் Sweet stallலில் தயாரிக்கப்படும் பொருட்கள் தவிர்த்தூல் போதும் உடல் நலம் பெறும்.நோய் அனுகாது.

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 10 місяців тому +64

    பாவம் . நல்லவர்கள் கஷ்டபடுகிறார்கள் . திருடுபவர்கள் வாழ்கிறார்கள் . இதுதான் முற்பிறவி பயனோ…ஒன்றும் புரியவில்லையே இறைவா …

    • @Rajinimurugan0007
      @Rajinimurugan0007 10 місяців тому +6

      Yes. Athu than unmai. Nalavan kasta paduvan ayokiyan nala irupan

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 9 місяців тому

      இந்த உலகம் இன்னாத கொடிய விதி கொண்டது..
      இங்கு வல்லமை மற்றும் வலிமை கொண்டதே வெல்லும் அது தீயவையாக இருந்தாலும் சரி..
      இந்த அடிப்படை உண்மை யாருக்கும் புரியவில்லை... இறைவன் முயற்சி செய்பவருக்கே முன்னுரிமை செய்வான் இந்த உண்மையும் யாருக்கு புரியாது மற்றும் தெரியாது

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 9 місяців тому

      நம்மை ஆளும் இல்லுமினாட்டி உண்மைமை திட்ட மிட்டு மறைக்கிறான்

    • @user-io8st9fu5g
      @user-io8st9fu5g 5 днів тому +1

      Well If you are not alert then you get looted. Aryans ( parppan) came and still looting, British came and looted for 300 years.

  • @mmraj141
    @mmraj141 Рік тому +41

    நொறுங்க தின்றால் நூறு வயது -" ஒரு கவளம் உணவை முப்பது இரண்டு முறை மென்று, நீர் பருகாமல் திரவமாக உட்கொள்ள வேண்டும்."

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 Рік тому +25

    சைதை அவர்கள் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் விசுவாசத்தை பெற்றவர்
    அவர் நல்லதையே சொல்வார்..

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Місяць тому +4

    தங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக் கள் 🎉🎉🎉 ஐயா 🎉🎉 நன்றி ஐயா 🎉🎉🙏🙏🙏

  • @saravananparaiyar
    @saravananparaiyar Рік тому +31

    ஐயா, மிக அருமையான உரை.நீங்கள் கூறிய இந்த செய்திகள் அனைத்தும் எனக்கு முன்பே தெரிந்திருந்தாலும், நீங்கள் கூறிய பார்த்தவுடன், அதை கடைப்பிடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.நன்றி...

  • @malarumninaivugal8194
    @malarumninaivugal8194 Рік тому +24

    மனித நேயரின் பரிந்துரை சிறப்பு .
    உடல் பேணும் எளிய முறை..
    நிறுத்தி நிதானமாக எல்லோர்க்கும் புரியும் வகையில்
    சொல்லியிருக்கிறீர்....நன்றிங்க அண்ணா. .
    உங்கள் இளமை ரகசியம் இதுதானென நினைக்கிறேன்...

  • @makkalnalanfreeiasacademy8229
    @makkalnalanfreeiasacademy8229 Рік тому +25

    நான் பெரிதும் மதிக்ககூடிய ஐயாவுக்கு நன்றி

  • @chidambaramn7327
    @chidambaramn7327 Рік тому +15

    தங்கள் சமூக பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளத்துடன்

  • @nagalakshmi208
    @nagalakshmi208 9 місяців тому +4

    100% உண்மை.உணவுகள்.நிலம்.பூமி.காற்றை எல்லாவற்றையும் நாம்

  • @murugansubbiah4840
    @murugansubbiah4840 10 місяців тому +2

    அய்யா உங்களுக்கு இறைவன் துணை என்றென்றும் இருக்கும்

  • @dhamodhran8602
    @dhamodhran8602 10 місяців тому +3

    மனித நேய மிக்க ஐயா
    செயல் சித்தர்கள் செய்யும்
    தொண்டே ஐயா உங்கள்
    மகனை பூமியில் நீங்கள்
    வளர்த்திர்கள்
    இப்போது உங்கள் மகனை சித்தர்கள் காப்பார்கள்
    நீங்கள் கவலையில் இருந்து மீள நமக்கு
    பொதுவான
    தாய் தந்தையான
    இறைவனை வேண்டுவோம்

  • @thulasiramanb5186
    @thulasiramanb5186 Рік тому +6

    உங்கள் சேவைக்கு மதிப்பே கொடுக்கமுடியாது நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும் உங்கள் அனுபவம் இந்த தலைமுறையும் பயன்பெறவேண்டும் வாழ்க வளமுடன்.நெய்வேலி துளசிராம்.

  • @e.parameswaranparameswaran9715

    நலமுடன் வாழ நல்ல தகவலை சொன்னமைக்கு நன்றி அண்ணன் அவர்கள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு

  • @drdharshininaachiar4495
    @drdharshininaachiar4495 Рік тому +14

    புரட்சித்தலைவரின் அன்பிற்குரிய சைதை துரைசாமி அண்ணணுக்கு வணக்கங்கள். அரிய தகவலுக்கு நன்றி.

  • @srk8360
    @srk8360 Рік тому +18

    👏👏👏👏👏👌👌 மிகவும் அருமை யாக ச்சொன்னீர்கள்ஐயா.🙏💐💐

  • @friendsyt4383
    @friendsyt4383 6 годин тому

    சேவைகள் செய்வதற்காகவே பிறந்திருக்கும் மாமனிதர்

  • @sankarnarayanan8574
    @sankarnarayanan8574 Рік тому +9

    A renowned educationalist and a distinguished personality in tamil nadu

  • @ramadashbalasubramanium1849
    @ramadashbalasubramanium1849 Рік тому +7

    நலமுடன் வாழ நல்ல தகவல்கள் தந்தமைக்கு நன்றி நன்றி 🙏🏽

  • @rajasekarant6201
    @rajasekarant6201 5 днів тому

    Once uppon time you are
    Chennai Meyar the great
    Congratulations your
    Services in IAS Acadamy
    You are one of the
    Piece full and honorable
    Politician in ADMK
    Thank you a lot

  • @prabhakaran.7599
    @prabhakaran.7599 Рік тому +11

    மிகவும் முக்கியமான விஷயம்.

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 Рік тому +4

    நன்றி ஐயா 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏

  • @geetharani9955
    @geetharani9955 Рік тому +18

    அவசரமாக சாப்பிட்டுவர சொல்வார்களே தவிர ஆரோக்கியமாக வாழ சொல்லித்தருவதில்லை.அதை கடைபிடிக்க அவகாசமும் தருவதில்லை

  • @Muthu-bd4hf
    @Muthu-bd4hf 3 дні тому

    அருமையான தவல் அய்யா மிக்க நன்றி அய்யா

  • @jeyakumar2320
    @jeyakumar2320 Рік тому +10

    ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் காளி ஜெய் காளி

  • @TechTalkMotive
    @TechTalkMotive Рік тому +4

    Wonderful message, Cristal clear pronounciation and very positive message... Thank you Sir and Dinamalar team...

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 10 місяців тому +1

    நல்ல மருத்துவ தகவல், நன்றி தினமலர்

  • @mmraj141
    @mmraj141 Рік тому +27

    காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் - மண்டலம் உண்டால் கோலூன்றி நடப்பவனும் குமரனை போல் ஆவான்

    • @abcto-ty8io
      @abcto-ty8io Рік тому +3

      கோல் ஊன்றி படுக்கலாம் 😂

    • @nehruarun5122
      @nehruarun5122 Рік тому

      உண்மை.

  • @thirugnanasambandam7731
    @thirugnanasambandam7731 Рік тому +4

    என்றும் இளமையானவர். அவர் பழக்க வழக்கங்களே எடுத்துக்காட்டு.

  • @k.mswamy358
    @k.mswamy358 Рік тому +2

    Loudable teacher for education and natural food thank you sir.

  • @Chitraprakash260
    @Chitraprakash260 9 місяців тому

    Theivame.....🙏🙏🙏🙏🙏அற்புதமாகச் சொன்னீர்கள்..🙏🙏🙏🙏

  • @sivakumarc3230
    @sivakumarc3230 17 днів тому

    நன்றி
    கல்வி கடவுளின் மகன் நீங்கள்
    வாழ்க

  • @jayachandrana6911
    @jayachandrana6911 Рік тому +2

    அருமையான பதிவு ஐயா 🙏

  • @tirumalastores4312
    @tirumalastores4312 Рік тому +18

    அரசியல்வாதிகளில் உங்களை போன்ற மாமனிதரை பார்த்து பெருமிதம் அடைகிறேன்.

  • @rameshorganic4581
    @rameshorganic4581 Рік тому +1

    மிக அருமையான செய்தி சொன்னீர்கள் ஐயா

  • @sakthivelan8261
    @sakthivelan8261 Рік тому +11

    Lord Shiva is the God Father of Siddhar.... Worship Lord Shiva everything will come to You as per your wish and will power

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    சைதை துரைசாமி நல்ல மனிதர்

  • @manishMaanish-fr1tm
    @manishMaanish-fr1tm 9 місяців тому

    உண்மை நல்ல பதிவு சூப்பர் ❤

  • @chennaicarkeys007
    @chennaicarkeys007 Рік тому

    நன்றி திரு நல்லவர் அய்யா

  • @1970sugan
    @1970sugan Рік тому +3

    Amazing to know we had a such good mayors…

  • @shokalingammr6892
    @shokalingammr6892 10 місяців тому

    Tkq mr duraiswa.y.ur msg is very useful yo every age.u proved u r genious by caring the society.

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 15 днів тому

    வாழ்க வளமுடன் வாழ்க அன்புடன்❤

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 10 місяців тому

    Unagaludaya vilakkangalai ungalin arumaiyana kurali eduthuraithatharkku mikka nandri ayya

  • @Chandraprakash-oc4gi
    @Chandraprakash-oc4gi Рік тому +2

    வாழ்க தமிழர் வாழ்வியல் முறை

  • @shanthiravi-m7s
    @shanthiravi-m7s 10 місяців тому

    Iya ungal pathiugal very useful thankyou

  • @daviddharshan
    @daviddharshan 11 годин тому

    அரசியல்வாதிகளால் இந்த நாடும் தமிழர்களின் கலாச்சார உணவு முறைகளும் மாறிவிட்டன😢😢😢😢

  • @kcpkrishnamoorthysubramani6980

    Super excellent speech hannds of you

  • @abssiva90
    @abssiva90 Рік тому +1

    You're a very genuine person genuinely interested in youth's health and wellbeing

  • @VijayaraghavanG.R
    @VijayaraghavanG.R 5 днів тому

    நன்றி நண்பரே நன்றி நன்றி

  • @Chandraprakash-oc4gi
    @Chandraprakash-oc4gi Рік тому +3

    தமிழர் பண்பாடு வாழ்க

  • @srinivasanvenkatachalam2715

    பயனுள்ள தகவல் நன்றி ஐயா

  • @Premikasudha545
    @Premikasudha545 14 днів тому

    மிகவும் அருமையான தகவல்

  • @RocketRajappk
    @RocketRajappk 8 місяців тому +1

    மிக சிறந்த மனிதன்❤

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu 21 день тому

    🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉

  • @jaganm7206
    @jaganm7206 Рік тому

    மகிழ்ச்சி அண்ணா.
    வாழ்க வளமுடன் அண்ணா.
    -ஜெகன்.

  • @shankarkalimuthu755
    @shankarkalimuthu755 9 місяців тому

    சிறப்பான தகவல்

  • @paramasivam4695
    @paramasivam4695 9 місяців тому

    Ayya.thankalin.surppolivu.supev.valhavalamutan ❤❤❤

  • @rajmurthy4366
    @rajmurthy4366 Рік тому +5

    100% Truth

  • @RajendranM-vf5yy
    @RajendranM-vf5yy 9 місяців тому

    அய்யா. உங்களிடம் கற்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது. இந்த நிலையிலும் உங்களால் பதிவுபோடமுடிகிறதே.

    • @parvathis4211
      @parvathis4211 9 місяців тому

      இது பழைய பதிவு

  • @MegaKasthuri
    @MegaKasthuri 3 місяці тому

    நன்றி ஐ யா

  • @v.sekarvasudevan4339
    @v.sekarvasudevan4339 Рік тому +1

    அருமையான தகவல் நன்றி அண்ணா 🙏

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 10 місяців тому +9

    எத்தனை வயதானாலும் அல்லது எதுவானாலும் இறைவன் வகுத்ததே...
    அது அந்த சித்தர்களுக்கும் பொருந்தும்😊

  • @kds2707
    @kds2707 Рік тому +4

    Really Nice

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 Рік тому

    சிறப்பான பதிவு.

  • @mariscorner6107
    @mariscorner6107 Рік тому

    he is very knowleable and excellent message

  • @praveenm6204
    @praveenm6204 Рік тому +3

    "Kadum pagal sukku" means to have it at peak of the sun, which is at 12o clock.. So it should be taken alone, not with food
    But great initiative by Dinamalar 🙏🙏😎

  • @shravyaj755
    @shravyaj755 9 місяців тому

    You are a God's gift for us ❤

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 Рік тому +1

    Very good, by Naattaraayan

  • @lakshmil8769
    @lakshmil8769 10 місяців тому

    Super 👌 Explanation.

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 Рік тому +1

    Good "alertness"vedio about food intake Sir 🙏🌹

  • @rajeshm7240
    @rajeshm7240 Рік тому +2

    Entha Unavum Ok Than... Nammudaiya Serimana Mandalam nantraga Erukkum Varai

  • @rajalakshmithiruvaipadi4188
    @rajalakshmithiruvaipadi4188 4 місяці тому

    Sir nala msg chonega ele sir vete le prants sonale kekarathele 👍👌🙏

  • @sivasailamvijayalakshmi8444
    @sivasailamvijayalakshmi8444 9 місяців тому

    My heartfelt condolences to you.. I didn't know how to convey this all this while.

  • @sasidharank7953
    @sasidharank7953 9 місяців тому

    அய்யா 🙏

  • @pittsburghpatrika1534
    @pittsburghpatrika1534 День тому

    Ayyo ,ayyo! “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.” இதை சொன்னவர் ஒளவையார்!

  • @komalakumaresan712
    @komalakumaresan712 Рік тому

    Sir vazhiga valamudan

  • @dewductdewduct2485
    @dewductdewduct2485 8 днів тому

    நன்றி ஐயா

  • @sureshsubramaniam8831
    @sureshsubramaniam8831 Рік тому +3

    Superb tips sir. Even I have heard from u personally couple of times.

  • @Pyramid_Meditation_Patriji
    @Pyramid_Meditation_Patriji Рік тому

    Meditation ia the only answer. Pradeep vijay PMC

  • @suryakalak4847
    @suryakalak4847 10 місяців тому

    Sir I like ur speech

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Рік тому

    நன்றிஐயா🙏

  • @rbabu8133
    @rbabu8133 17 днів тому +1

    நோயை உருவாக்கும் .உணவு முறையை கண்டுபிடிக்கின்றன

  • @vijiraja8253
    @vijiraja8253 Рік тому

    Very informative 👏

  • @nandakumaranraja8344
    @nandakumaranraja8344 Рік тому +1

    அருமைஐயா

  • @asankar4739
    @asankar4739 Рік тому

    நல்ல தகவல் .

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 25 днів тому

    Valarga ungal pothu sevai ❤❤❤

  • @dharneshn5728
    @dharneshn5728 15 годин тому +1

    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @sivasamym1593
    @sivasamym1593 Рік тому +1

    நன்றி அண்ணா

  • @kanniyappankanniyappan6356
    @kanniyappankanniyappan6356 Рік тому +4

    ஐயா சாலை விதிகளையும் பாடநூலில் இடம் பெற வேண்டும்.

    • @sakthisunda
      @sakthisunda Рік тому

      @kanniyappankanniyappan6356 correct

  • @duraisamy952
    @duraisamy952 Рік тому +1

    அருமை

  • @pranaw2711
    @pranaw2711 Рік тому

    Ayya naan karaikudi aanal ungalai enakku migaum pidikkum ayya ungalai vangugiren ayya

  • @paramasivam4695
    @paramasivam4695 9 місяців тому

    Thankyou sir.valhavalamutan ❤

  • @srkfitnesstamil5311
    @srkfitnesstamil5311 Рік тому

    Really super sir
    Thank you

  • @shivakrishna1167
    @shivakrishna1167 Рік тому +29

    அட போங்க சாமி சித்தர் ஆவது புத்தர் ஆவது எங்களுக்கு எல்லாம் ஆடை அணிய, பேச சொல்லி கொடுத்ததே பெரியார் என்று பாட புத்தகத்தில் எழுதி வைத்து இருக்கீங்க நீங்க ஏனடா என்றால் சித்தர் என்று தெரியாத வார்த்தை எல்லாம் சொல்லுறீங்க ...! எங்களுக்கு தெரிந்தது எல்லாம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு - நேர்மை எருமை கருமை ...வாழ்க பெரியார் வளர்க திராவிட மாடல் ...!

  • @ManikandanA-gh5oj
    @ManikandanA-gh5oj 6 днів тому

    Super goodsir ❤❤❤❤🎉🎉🎉🎉