Це відео не доступне.
Перепрошуємо.

ஒப்பற்ற சிந்தனையாளர் பெரியார் - சுபவீரபாண்டியன் | Suba Veerapandian latest Book Review on Periyar

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • #Subavee #Suba_Veerapandian சுபவீ அவர்கள் வாரம் தோறும் ஞாயிற்று கிழமை அன்று ஒவ்வொரு புத்தகம் பற்றி நம்மிடையே உரையாற்றுகிறார். அந்த புத்தகத்தின் சிறப்பு குறித்தும் புத்தகத்தின் உள்ள கருத்துகள் குறித்தும் விரிவாகவும் தெளிவாகவும் உரையாற்றுகிறார்
    வலது சாரிகளை எப்படி எதிர்கொள்ளவது சுபவீயின் அதிரடியான பதில்
    • வலது சாரிகளை எப்படி எத...
    துர்கா ஸ்டாலின் பூஜையறையும் பகுத்தறிவும்
    • துர்கா ஸ்டாலின் பூஜையற...
    உதயநிதியின் செங்கல்லும் விஜய்யின் வெளிநாட்டு காரும்!
    • உதயநிதியின் செங்கல்லும...
    கோஸ்வாமிக்கு 3 நிமிடம் ஸ்டான் சாமிக்கு 3 வாரம்
    • கோஸ்வாமிக்கு 3 நிமிடம்...
    சிங்காரவேலரும் பெரியாரும் இணைந்தார்கள் பிரிந்தார்கள்
    • சிங்காரவேலரும் பெரியார...
    வாஞ்சிநாதன் விடுதலை வீரரா? சாதி வெறியரா?
    • வாஞ்சிநாதன் விடுதலை வீ...

КОМЕНТАРІ • 69

  • @nambirajan356
    @nambirajan356 3 роки тому +6

    எல்லாம் அவர் (அய்யா பெரியார்) செயல். இந்த உரையை கேட்கும் போது அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. அய்யாவின் அந்த கால செயல்களால், நடவடிக்களால் தானே இந்த அறிவார்ந்த உரையாடல் நமக்கு கிடைக்கப்பெற்றது அய்யா சுபவீன் மூலமாக... மட்டற்ற மகிழ்ச்சி. நன்றி, அய்யா நன்னன் அவர்களுக்கும்... தேடிய திசைகள் எல்லாம் பகுத்தறிவு பரவட்டும் பகுத்தறிவாளர்கள் மூலமாக. எங்கே எங்கே அய்யா சுபவீயின் பேரூரை என்று எங்களையெல்லாம் தேட வைத்து விட்டீர்கள், இதுவே உங்கள் முதல் வெற்றி அய்யா! வாழ்த்துகள்!

  • @perumalrajashe7751
    @perumalrajashe7751 3 роки тому +2

    பெரியார் அனைத்து காலத்திற்கும் தேவைப்படும் சித்தாந்தம் என்பதை உணர்த்திய தங்களுடைய உரை மிக சிறப்பு ஐயா.

  • @navaneetha3584
    @navaneetha3584 3 роки тому +1

    அய்யா மிகவும் சரியான பதிவு நம் தமிழர்கள் தான்
    இது போன்று சிந்தனை களை உள்வாங்கி பயன்பெறவேண்டும் நன்றி அ நவநீதகிருஷ்ணன் பாவூர்சத்திரம்

  • @nayakammurugesan
    @nayakammurugesan 3 роки тому +2

    ஐய்யா நன்னன் புகழ் போற்றி போற்றி

  • @rajaraasa492
    @rajaraasa492 3 роки тому +5

    இந்த நூற்றாண்டில் ஒப்பற்ற தலைவர்

  • @muthusamyvee185
    @muthusamyvee185 3 роки тому +5

    தயவு செய்து நீங்கள் வாரந்தோரும் விவாதிக்கு புத்தகத்தை யார் பதிப்பிக்கின்றார்கள் என கீழே தொடர்பில் குறிப்பிடும்படி வணக்கத்துடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @rkgokul1
    @rkgokul1 3 роки тому +3

    PERIYAR a thundering Name.., our younger generation shd learn a lot.

  • @raghavanb1149
    @raghavanb1149 3 роки тому +7

    பேராசிரியர் முனைவர் நன்னன்
    அவர்களிடம் படித்த மாணவன்
    அய்யா நான்.

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 3 роки тому +12

    ஐயா, நீங்கள் பணியாற்றிய கல்லுரியில் பேசுவதற்காக நாகேஷ் முதல் நன்னன் வரை அழைத்துள்ளீர்கள். நான் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ள திருவரங்கம் மேனிலைப்பள்ளியில் உங்களை அழைத்து சென்று மன்றக்கூட்டத்தில் பேசவைத்துள்ளேன். நீங்கள் பெற்ற அறிவும் உங்களால் நாங்கள் பெற்ற அறிவும் சங்கமிக்கும் இடமாக இந்த உரை அமைந்துள்ளதாக நான் கருதுகிறேன்

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 3 роки тому +2

    தந்தை பெரியார் பேரூரையாளர் பேராசிரியர் மானமிகு நன்னன் அவர்கள் பாமரதன்மையுடன் சாமானியனையும் தான் பேசும் பொருளுடன் ஒன்றிபோக செய்வதுடன் செய்தியையும் தன்னுடன் கொண்டு செல்ல செய்யும் ஆற்றல் மிக்க பெருந்தகையாளர்.

  • @renganathansivanandam8229
    @renganathansivanandam8229 3 роки тому +2

    Ayya su ba vee is always good and great our thanks to ayya

  • @Rathinasamy-qb1fk
    @Rathinasamy-qb1fk 3 роки тому +1

    அறிவுலக. மேதை அய்யா பெரியார் அவர்கள்

  • @vadivelukosalram6923
    @vadivelukosalram6923 3 роки тому

    Your enlightment of Periyar Speaches is wonderful keep it up

  • @user-ih9ht6ef4t
    @user-ih9ht6ef4t 3 роки тому

    நன்னன் 👍👍👍
    அருமை👍👍👍👍

  • @jayaprakash1716
    @jayaprakash1716 3 роки тому +1

    Su ba vee Iyaa speech Excellent 🙏🙏🙏🙏

  • @dravidiandurairealtor5162
    @dravidiandurairealtor5162 3 роки тому

    சிறப்பு ஐயா 👏👏👏🖤

  • @masterchennai8473
    @masterchennai8473 3 роки тому

    வணக்கம் அண்ணா 🙏
    மிகவும் அருமையான பதிவு அண்ணா 👍
    மிகவும் நன்றி அண்ணா 🤝

  • @shanmugampn4571
    @shanmugampn4571 3 роки тому +1

    சங்கர மடத்தை விட அதிகமான தமிழறிஞர்களை அறிவாலயம் உருவாக்கி இருக்கிறது.

  • @sreeramchandarastro8674
    @sreeramchandarastro8674 2 роки тому

    ஐயா !
    நான் தமிழகத்தின் சிறந்த
    சாதி மதமற்ற பெரியவர்களில்
    மதிக்கத்தக்கவர்கள் ,
    (பாட்டாளி மக்கள் கட்சி ,
    தலித்துகளுக்கு எதிராக அணி
    திரட்டிய போது அதை கண்டித்த
    நல்லுள்ளங்களில் நீங்கள் முக்கியமானவர்கள் .)
    ஆகையால் நீங்கள் , ஐயா நல்லகண்ணு
    ஐயா பீட்டர் அல்போன்ஸ் போன்ற
    தலைவர்கள் நமக்கு பிடித்தமானவர்கள் .
    இது முகத்துதி அல்ல ,
    நூற்றுக்கு நூறு உண்மை .உங்கள் பேச்சுக்கள்
    மிக மிக ரசித்து பார்ப்பதுண்டு .
    சரி , ஏன் இந்த ஐஸ் என்றால்
    (ஐஸ் என்று சும்மா சொன்னேன் )
    நீங்கள் சமூகநீதி அமைப்புக்கு
    தலைவர் என்ற முறையில்
    உங்களிடம் ,
    சில பட்டியலினுத்து (SC /ST )
    மருத்துவர்கள் சிலரின் பிரச்சனைகளை
    உங்கள் முன் வைப்பது
    நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன் .
    திராவிட முன்னேற்ற கழகம் வந்த பின்
    அனைத்து இன மக்களுக்கும்
    குறிப்பாக மாணவ சமுதாயத்துக்கு ,
    ஒதுக்கப்பட்ட மக்கள் மற்றும் சிறு
    பான்மை மக்களுக்கு ஒரு நம்பிக்கை
    பிறந்திருக்கிறது என்று சொன்னால்
    அது மறுக்கமுடியாத உண்மை .
    அதே நேரத்தில்
    மருத்துவ துறை யை பொறுத்தவரையில்
    கொரோனா நேரத்தை மட்டும் மனதில்
    கொண்டு
    மருத்துவர்களை தரம் பிரித்து பார்க்கின்ற
    ஒரு செயலை இந்த அரசு செய்து கொண்டு இருக்கின்றது .
    கொரோனா நேரத்தில் ஒத்துழைக்க வில்லை
    என்ற
    ஒரு நிகழ்வை வைத்து கொண்டு அவர்களை
    இந்த அரசு பழி வாங்குவதாக நமக்கு
    தோன்றுகிறது .
    அந்த பிரச்னை எப்படி தோன்றியது என்று
    ஆராயப்படாததனால் சில மருத்துவர்கள்
    வேலை இல்லாமல் வீட்டில் இருக்கிறார்கள் .
    அவர்களுக்கு பணியும் கொடுக்க வில்லை .
    வேறு இடங்களில் பணிசெய்வதற்கு
    அவர்கள் சான்றிதழ்களையும் கொடுக்க வில்லை .
    ஒரு மருத்துவரின் பிரச்னை இதோ .!
    பெயர் வேண்டாம் .
    திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியில்
    M .B .B .S (கல்லூரியில் General Medicinil gold medalist )
    பின் மேற்படிப்புக்கு தேர்வு பெற்று
    Madres Medical College இல் General Medicinal
    M .D முடித்து
    திருவாரூர் District இல் GH ஒன்றில் பணியில்
    அமர்த்த படுகிறார் .
    சேர்ந்ததில் இருந்தே தான் ஒரு SC என்ற
    முறையில் அவமானப்படுத்த படுவதாக
    எண்ணுகிறார் .
    சரி பரவாயில்லை 2 வருடம் கட்டாய பணி
    முடித்து resign பண்ணி வேறு எங்காவது பணி
    புரியலாம் என்ற எண்ணத்தோடு கிட்டத்தட்ட
    18 மாதங்கள் work செய்கின்றார் .
    கொரோனா ஆரம்பம் ஆகின்றது .
    கொரோனா சம்பந்த பட்ட அனைத்து பணிகளையும்
    இவர் ஒருவரே பார்க்க வேண்டும் என்று
    incharge ஆல் (15 க்கும் மேற்பட்ட doctors இருக்கின்றார்கள் )
    ஆணையிடப்படுகின்றார் .
    மற்றவர்கள் உதவி செய்தாலும் அவர்களையும்
    உதவி செய்ய விடாமல் தடுத்து விடுகிறார் .
    மனம் சொந்த மருத்துவர் லீவு கேட்கிறார் .
    மறுக்க படுகின்றது .
    District லெவல் officer இடம் leave கொடுங்கள்
    அல்லது transfer கொடுங்கள் என்று கேட்கிறார் .
    அதுவும் மறுக்கப்படுகிறது .
    சிறிது நாட்கள் unauthrised leave இல் இருக்கிறார் .
    பின்பு transfer ஆர்டர் வருகின்றது .
    ஆனால் unathorised ஆக long லீவு இல் இருந்ததால்
    chennai office இல் permission வாங்கி தான்
    join பண்ணமுடியும் என்று சொல்லிவிட்டார்கள் .
    ஆறு மாதத்திற்கு மேலாக கொரோனா
    தொடர்ந்ததால் வெளியே செல்லமுடியவில்லை ,
    போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டது .
    ஆகவே permission letter வாங்க முடியாத சூழ்நிலை .
    நிலைமை சரியானவுடன் சென்னைக்கு சென்று
    சம்பந்தப்பட்ட அதிகாரியை சந்தித்து request
    லெட்டர் கொடுத்துவிட்டு வந்துவிட்டார் .
    ஓராண்டு காலம் ஆகி விட்டது .
    எந்த பதிலும் இல்லை .
    ஓன்று வேலை கொடுக்க வேண்டும் .இல்லையென்றால்
    அவருடைய சான்றிதழ்களை கொடுக்க வேண்டும் .
    வீட்டில் சோறு வடித்து கொண்டிருக்கிறார் .
    SC students தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில்
    பாதிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்
    எல்லா துறைகளிலும் .
    இது போன்று பல மருத்துவர்கள் திருவாரூர்
    மாவட்டத்தில் இருக்கிறார்கள் .
    மற்ற மாவட்டங்களில் எப்படி என்று தெரியவில்லை .
    அந்த மருத்துவர்களுக்கு
    அவர்களுடைய சான்றிதழ்களை வாங்கி
    கொடுக்க உதவி செய்தீர்கள் என்றால் ,
    நல்ல மருத்துவர்களின் சேவை
    வீணாகாமல் இருக்கும் .
    அவர்கள் எதிர்காலமும் நன்றாக இருக்கும் .
    நன்றி ஐயா 1

  • @etabrikkumar274
    @etabrikkumar274 3 роки тому +1

    👏👏👌👌👍👍

  • @thulasibai5864
    @thulasibai5864 3 роки тому +1

    வணக்கம் அய்யா சுய சிந்தனை ஞானம் என்பதை உங்களின் இந்த புத்தகம் என்ன சொல்கிறது என்ற உரையில் உணர்த்துகிறது.

  • @ayyasamy4788
    @ayyasamy4788 3 роки тому

    👌👌👌

  • @mehroseemehrosee3887
    @mehroseemehrosee3887 3 роки тому

    Have repeatedly asked for English subs ......how hard can adding subs really be?

  • @rmuthur1
    @rmuthur1 3 роки тому +1

    Can you give the book link in Amazon to buy

  • @dotecc9442
    @dotecc9442 3 роки тому

    தமிழை மலம் என்று சொன்னது மிக பெரிய சிந்தனை தானே....

  • @raghavanb1149
    @raghavanb1149 3 роки тому +1

    பேராசிரியர் நனனன் அவர்களின்

  • @iyappanv9220
    @iyappanv9220 3 роки тому +2

    அருமையா பேசுறீங்க ஐயா! இன்னும் நூலகம் திறக்காமலே இருக்காங்க! TASMAC மட்டும் திறந்திருக்கு. கொஞ்சம் கேளுங்கய்யா🙏 ua-cam.com/video/S5_Pbj01waE/v-deo.html

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 3 роки тому +1

      Ask Modi to ban liquor all over India ? It is easy no?

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 3 роки тому +1

      Useless comparison!! People do not behave properly inspite of two waves!! First behave as a sincere human and comment!!

    • @iyappanv9220
      @iyappanv9220 3 роки тому +1

      @@mangosreedhar8277 தமிழ்நாட்டுல நூலகம் திறக்கிறதும் tasmac திறக்கிறதும் தமிழ்நாடு அரசே முடிவுபண்ணுது. கொரோனா காலத்துல குடிப்பகத்தை திறக்குற stalin படிப்பகத்தை ஏன் திறக்கல? ua-cam.com/video/S5_Pbj01waE/v-deo.html

    • @iyappanv9220
      @iyappanv9220 3 роки тому +1

      @@sundararajulupanneerchelva5457 தமிழ்நாட்டுல நூலகம் திறக்கிறதும் tasmac திறக்கிறதும் தமிழ்நாடு அரசே முடிவுபண்ணுது. கொரோனா காலத்துல குடிப்பகத்தை திறக்குற stalin படிப்பகத்தை ஏன் திறக்கல? ua-cam.com/video/S5_Pbj01waE/v-deo.html

  • @hamzaahamed9874
    @hamzaahamed9874 3 роки тому

    Arumi aiya nnre

  • @user-pw8nz9my4p
    @user-pw8nz9my4p 3 роки тому

    பூர்வகுடிமக்கள் வீடுகள் இடிப்பு ஆனால் இவர் அதை பற்றி பேசாமல் இருப்பது ஏன்

    • @Tamilkudi_Ramaiah
      @Tamilkudi_Ramaiah 3 роки тому

      அரும்பாக்கம் என தற்போது வைரல் செய்யப்பட்டு வரும் பல புகைப்படங்கள் யாவும் பழைய புகைப்படங்களே. அவை அனைத்து கூவம் அருகே வசித்த மக்களின் வீடுகள் அப்புறப்படுத்திய போது எடுக்கப்பட்டாலும் பல மாதங்கள், பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டவை. 2021 ஜனவரி மற்றும் 2020 டிசம்பர் உள்பட சென்னையில் கூவம் அருகே குடிசைப் பகுதி வீடுகள் அகற்றப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அரும்பாக்கம் என தவறாக வைரல் செய்து வருகின்றனர்.

  • @rprabhu9509
    @rprabhu9509 3 роки тому +1

    Enkee. 84
    Unkee. 26
    Evr
    Onion

  • @rajarams4823
    @rajarams4823 3 роки тому +2

    Podaa dubakoor!

  • @ramuchandran1240
    @ramuchandran1240 3 роки тому +1

    தமிழர்களால் சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் நொய்னா

  • @rajarams4823
    @rajarams4823 3 роки тому +1

    DMK's Goebbels!

  • @girijamohan1
    @girijamohan1 3 роки тому +1

    சாக்கடைச் சிந்தனை

    • @wmaka3614
      @wmaka3614 3 роки тому +1

      "மானமும் அறிவும் மனிதருக்கு அழகு"
      இது சாக்கடைச் சிந்தனையா நண்பரே.

  • @dotecc9442
    @dotecc9442 3 роки тому

    ஆமா ராசா.... வளர்த்த மகளை திருமணம் செய்வது இவ்வளவு பெரிய சிந்தனை.... சாதனை.

  • @ashwinkumar441
    @ashwinkumar441 3 роки тому

    திராவிடமே திருட்டு 😂😂

  • @thamilanthamilan3983
    @thamilanthamilan3983 3 роки тому

    Hi கெடா மீசை . 😀

  • @rprabhu9509
    @rprabhu9509 3 роки тому

    Eacha sooru
    +
    Oocee soru

  • @govindan470
    @govindan470 3 роки тому

    பாவம் செ ட்டியார்
    சுயமரியாதை யின்
    முதுகெ லும்பு
    யாருக்கு பகுத்தறிவு இல்லை என்று இந்த வை சியர்
    உழை க்கிறாராே
    என்ன உழை த்தாலும்
    மரியாதை கிடை க்காது
    சந்தே கப்பார்வை யில் தான்
    வை சியனை பார்ப்பார்கள்
    ஈவே ரா முதல் சுப வீ வரை
    விளை வு முத்தை யா
    செ ட்டியார் தலை யில்
    கே க் வெ ட்டியது தான் .
    பயிற்சி வை த்தியன்
    பகுத்தறிவு ஈவே ரா வீண்
    இல்லை ஒடுக்கப்பட்டவனின்
    வே கம்

    • @swaminathanm3090
      @swaminathanm3090 3 роки тому +4

      Govindan நண்பரே RSS நண்பரே நலமா? தங்களின் கடமை உணர்ச்சியை பாராட்டுகிறேன்.

  • @asuran8418
    @asuran8418 3 роки тому

    Yaaru soonathu ramasamy periya sindhaniyaalar puduginnu.... Neengale soolikavendiyathu...Dravida pandrigal.... 😂😂😂😂😂😂😂

    • @swaminathanm3090
      @swaminathanm3090 3 роки тому +3

      Asuran நண்பரே! அசுரன் பெயரில் பதிவிடும் சுரரே ( பூசுரர்) தங்களுக்கு அவர் எப்படியோ? முதன் முதலில் தமிழ்த் தேசிய கருத்தியலை 1938 ஆண்டிலேயே பொது மேடையில் முழங்கிய சிந்தனையாளர்.இறக்கும் வரை தமிழினம் முன்னேற உழைத்தவர்.RSS இயக்க சித்தாந்தங்களை செயல்படுத்தும் பாசிச பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சியை ஆதரிக்கும் தங்களுக்கு அவர் எதிரிதான்.நன்றி.

    • @asuran8418
      @asuran8418 3 роки тому

      @@swaminathanm3090 neenga eppadida ivlo arivodu irrukeenga...sathiyama mudiyaladaa...

    • @swaminathanm3090
      @swaminathanm3090 3 роки тому +1

      @@asuran8418 நன்றி நண்பரே! ஒரு தமிழ்த் தேசிய உணர்விற்கு தாங்கள் அளித்த மரியாதையான பதிலுக்கு நன்றி.மேலும் தங்களிடம் சில கேள்விகள் கேட்டேன் பதிலில்லை.திராவிடம் குறித்த பதிவினை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.மீண்டும் நன்றி.