அய்யா சுபவீ அவர்கள் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம். எவ்வளவு ஆய்ந்து ஆய்ந்து செய்திகளை தொகுத்து மிகவும் சுவைபட கூறுகிறார். அவரது அறிவு பணி தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
அய்யா ஒவ்வொரு அறிவு தேடல் நிகழ்ச்சியிலும் எங்களை பட்டைதீட்டி கொண்டே இருக்கிறீர்கள் நன்றி வாழ்த்துகள் எங்களின் அறிவு பெட்டகம் நீங்கள் எனக்கு புத்தகம் படிக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது நன்றி அய்யா!!
நான் எனது தொலைபேசியில் எப்போதும் சிறந்த பேச்சுக்களை கேட்டுக்கொண்டே சமைப்பேன். அதிலும் தங்களுடையவை மிகவம் சிறப்பானவை. அதனால் ஒரே பேச்சை பல தடவைகள் கேட்பேன் ஏனென்றால் அதலுள்ள ஆதாரங்கள், வரலாற்று உண்மைகள் ஆகியவற்றை தாங்கள் வரிசைப்படுத்தும் விதம் மிகவும் பாராட்டத்தக்கது. மனித நேயத்துடன் நீங்கள் பேசுவதை மனித நேயமற்ற, இன்னும் நான்கு கால்களால் நடப்பவர்கள் அசிங்கமான வார்த்தைகளால் விமர்சிப்பது அவர்களுடைய கூர்ப்படையாத தன்மையை பிரதிபலிக்கிறது. தங்கள் அறிவியல் தொண்டு ஓயாமல் தொடரவேண்டும்.. தற்போதுள்ள விஞ்ஞான வளர்ச்சியால்தானே இந்த ஒளிப்பதிவையே நாங்கள் பார்க்கிறோம். இதை உணராத, எல்லாம் அவன் செயல் என்று கூறிக்கொண்டு எதையும் சிந்திக்காமல் வாழும் மாக்கள்தான் இந்த உலகில் அதிகம். ஆரம்பகால கண்டுபிடிப்புக்களை விஞ்ஞானிகள் மக்கள் முன் வைத்தபோது அவற்றை அவர்கள் இலகுவில் ஏற்றுக்கொண்டார்களா? இல்லையே. ஆகவே, தங்கள் பாணியில் சொல்லப்போனால் ஆற்றில் எதிர் நீச்சலடிப்பது கடினமானதுதான் ஆனாலும் அதை கடும் முயற்சியால் வெல்லலாம்.
ஐயா நானும் நேற்று இந்த அறிவு சார்ந்த நிகழ்சியில் கலந்து கொண்டு உஙகள் உரையை முதல் முறையாக கேட்டேன் மிகவும் அருமை யாக இருந்தது. இது படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
Min 47:47 Religion is regarded by the common people as true, by the wise as false, and by the rulers as useful. Without love, intelligence is dangerous; without intelligence, love is not enough. அறிவும் அன்பும் கலந்திடவே அழகில் வையம் மலர்ந்திடவே 🙏🏼
"The" Best Speech sir. Thought provoking. This speech (video) should reach all secondary school students and college students and all youngsters as much as possible, Please my dear bro n sis, plan in all your ways for maximum reachability. Please plan how many actors and actress can take these message to their fans in all their functions and communication constantly - next gen should be made to think science all times.
இது காலத்தின் தேவை. முன்பை விட இப்போது ஆன்மீகம் என்ற போர்வையில் மூட நம்பிக்கையை பரப்புவது இந்தியா வில் அதிகரித்து வருகிறது. விஞ்ஞானம் கண்டுபிடித்த graphic தற்போது கடவுள் மற்றும் பேய் , ஆவி யை நம்பிக்கையை ஏற்படுத்த பயன்படுத்தப்படுகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் ஆகும். மதி
எப்போதும் போல் உங்கள் பேச்சை கேட்டு மகிழ்ந்தேன். என் சிறிய சந்தேகத்திற்கு விளக்கம் தருவீர்கள் என நம்புகிறேன். 4 கால்களால் நடக்கும் எல்லா உயிரினமும் தன் முழு வளர்ச்சி பெற்ற பின்தான் பிறக்கின்றன, அதனால்தான் குதிரை குட்டி , தாய் ஈன்ற உடனேயே எழுந்து நடக்கிறது மனித குழந்தையும் அப்படிதான் இருந்தது, மனிதன் நிமிர்ந்து 2 கால்களால் நடக்க ஆரம்பித்த பிறகு கற்ப வாய் சுருங்கி விட்டது. அதனால் குறை பிரசவமாக குழந்தை பிறக்கிறது. ஆகையால் ஒரு குழந்தை எழுந்து நடக்க குறைந்தது 8 மாதமாவது ஆகிறது என்றும் சொன்னீர்கள் .இது உண்மை என்று எடுத்து கொண்டால் 4 கால்களால் நடக்கும் முயல் எலி குரங்கு கங்காரு போன்ற வற்றின் குட்டிகள் நடப்பதில்லையே கண்கூட விழிப்பதில்லையே அதற்கு உங்கள் பதில்?
They are trying by periyarisms pagutharirvu for 4 legged creatures also Don't think only for two legged creatures They can make changes if any quantity of legged creatures They are good matured tammers
Subha v is good in speaking what he read on any subject.But because Subha v has got inner hatred thinking Sbha v's logical reasoning is getting shaken.Good in speaking Subha v but not reasonable in his speech.Subha v is zero in developing the Society.
Great speech but there are so errors in it. First Library could be the Library of Ashurbanipal 668 BCE, but there was an even more, older Library could be Elba Library 2500 BCE. The Library of Alexandria was just 323 BCE. We shouldn’t say anything definite in terms of history. It will not be intellectual. 53:08 YES! Founder of modern human anatomy Andreas Vesalius. But his cause of death got a few versions of history. Once again We shouldn’t say anything definite in terms of history. It will not be intellectual. 57:37 NO! Another incorrect historical story is being told. I don’t know why Indians are always repeating the bullshits! Maybe they are expecting it to be true? Edison did not invent the first lightbulb! He stole other people’s work. While Thomas Edison is credited with inventing the first practical incandescent bulb in 1879. Joseph Swan was actually the first man in the world to have electric lamps installed in his home. Most of the components in his early 1879 model for the lightbulb were taken by Edison and used in his model, which Edison then patented in 1880. The year before, Edison had actually bought another patent for an incandescent bulb that had been created by Canadians Henry Woodward and Matthew Evans in 1874. The same month that Edison developed his lightbulb, Joseph Swan announced he had perfected his own and obtained a British patent for it on Nov. 27, 1880. Swan then established the Swan United Electric Light Company in 1881 and Edison sued for copyright infringement. The British courts ruled in Swan’s favour and Edison and Swan merged their companies into Ediswan which allowed them to dominate the U.K. market.
இவர் ஒரு நடமாடும் குப்பை தொட்டி.......அப்பப்பா என்ன ஒரு துர்நாற்றம்.....இவர் வார்த்தைகளிள்......சார் source of income தெரியுமா? நிர்வாணமா சீதை படத்தை எல்லா வயசு காரங்களுக்கும் காட்டுவது.....1971 நடந்தது......இன்று வரை நடக்கிறது
பாலா !உங்கள் கருத்து படுபொய்யென்பதை எத்தனை ஊடகங்கள் சொல்லிவிட்டன..இதன்பின்பும் சங்கிகளின் கோவணமாக வருகிறீர்களே.நல்ல செய்திகளை மனம்விட்டு கேளுங்கள்..மாண்புபெறுவீர்கள்.
ஏண்டா ! நிர்வாண கோவில் சிலைகளை வடித்த கயவர்கள் யாரடா? கோவிலில் பெண்களை 'அனுபவித்த' தேவனாதன் முதல் மடத்திற்கு வந்த பார்பன பெண்களை பரவசப்படுத்திய சங்கரன் வரை படித்தது என்ன? செய்தது என்ன?
@@jayagurukodhandapani1483 idha sollikitae side la blouse vaangi kuduthu senja generation mudinjadhala ipo panty vaangi kuduthu correct panni seiyradhuku idea Pola
எல்லோருக்கும் அறிவு வந்தது உங்களது பிரச்சாரங்களில்தான்... உங்களால்தான் எங்களுக்கு அறிவே வந்தது.. அறிவு வந்தபின்தான் தெரிந்தது நீங்கள் எவ்வளவு பெரிய பிராடுகள் என்று... நீங்கள் அறிவை ஒரேயடியாகக் கொடுத்து விடுகிறீர்கள்.. அங்குதான் தவறு.. அறிவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுங்கள்.. எந்த பிரச்னையும் இருக்காது... நீங்கள் ஒரேயடியாக அறிவைக் கொடுத்ததன் விளைவு சீமான் உங்கள் அறிவைப் பார்த்து ஒத்தாம்பாட்டு விடுகிறான்... சன் குழுமம், spice jet , liquor industries, பலப்பல பள்ளிகள் கல்லூரிகள், நிறுவனங்கள், திரைப்பட நிறுவனங்கள், பத்திரிகை அலுவலக பஞ்சமி கட்டிடங்கள், என்ன ஒரு கல்வி ! என்ன ஒரு கல்வி ! என்ன ஒரு அறிவு ,, ! 11-05-1953 விடுதலை நாளிதழில் ஈ வே ரா கொடுத்த அறிவிலே ஆடிவிட்டோம்... 'காமத்தை தணித்துக் கொள்ள வேறு யாரும் இல்லையெனில் தாயையோ மகளையோ பயன்படுத்திக் கொள்ளலாம் ' என்கிறார் உங்கள் அறிவுத் தந்தை... வெள்ளையன் இந்தியாவை ஆளவேண்டும் என்று இன்னொரு இடத்தில் சொல்கிறார்.... பக்கத்து வீட்டு மலருக்கும் மணம் உண்டு என்று அண்ணா துரை சொல்கிறார்... பல மனைவிகளுடன் வாழ்ந்த அறிவு உங்க குரூப் காண்பித்த அறிவு...
உன்னை படைத்த பிராமணனின் மனைவி சரஸ்வதி மனைவி ஆகும் முன்பு அவனுக்கு என்ன முறை ? ராமன் பிறந்த இடத்தை கண்டுபிடித்த நீ ராமன் செத்த இடம் எங்கேய என சொல்ல முடியுமா ? இது உன் அறிவுக்கான கேள்வி
அதுசரி! மடத்துக்கு வந்த பார்பார்த்தி கையைப்பிடித்து இழுத்த சங்கராச்சாரி பற்றி சொல்லுங்க அய்யரே! பகுத்தறிவு பேசும் தளத்தில் பார்பானுக்கு என்ன வேலை? பெரியார், அண்ணா பற்றி இழிந்துறைகள் செய்ட்க்ஹால் , பார்பன மடங்களில், கோவில்களில் நடக்கும் அக்கிரமங்கள் மறக்கப்படுமா? மக்களிடமிருந்து மறைக்கப்படுமா?
அய்யா சுபவீ அவர்கள் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம். எவ்வளவு ஆய்ந்து ஆய்ந்து செய்திகளை தொகுத்து மிகவும் சுவைபட கூறுகிறார். அவரது அறிவு பணி தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
பெரியார் மற்றும் கலைஞர் போல் பல ஆண்டுகள் வாழ்ந்து நீங்கள் கற்றதை எங்கள் காதில் பாய்ச்ச வேண்டும் .
ணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணண்ண்ணணணணணணண்ணணணண்ண்ணணணணணணணணணணணணணணணணணணணண்ண்ண்ணணணணண்ணண்
அய்யா சுபவீ அவர்கள் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம். எவ்வளவு ஆய்ந்து ஆய்ந்து செய்திகளை தொகுத்து மிகவும் சுவைபட கூறுகிறார். அவரது அறிவு பணி தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
"புலால் மறுத்தால் " யார் எழுதியது? செட்டியாரை கேட்டு சொல்லுமென்
அய்யா ஒவ்வொரு அறிவு தேடல் நிகழ்ச்சியிலும் எங்களை பட்டைதீட்டி கொண்டே இருக்கிறீர்கள் நன்றி வாழ்த்துகள் எங்களின் அறிவு பெட்டகம் நீங்கள் எனக்கு புத்தகம் படிக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது நன்றி அய்யா!!
உங்களோட speech எப்போமே அருமையாக தான் தோழர் இருக்கும். . . I am also your fan sir 😍
நல்ல.பேச்சாளர்.தி.மு.க
விற்கு.கிடைத்த.பொக்கிசம்.கேட்க.தூன்டும்.அன்பான.ஆதாரமாக.
தெளிவாக.அமைதியாக.வாழ்துக்கள்
சுப.வீ. தான் ஓர் அறிவியல் பேராசிரியர் என்றும் தன்னை நிரூபித்துக் காட்டிவிட்டா்..
என்ன ஓர் ஆழ்ந்த புலமை !!!
அருமையான சொற்பொழிவு
அருமையான தகவல்
தெளிவான தெளிந்த நீரோடை போன்ற பேச்சு
சு ப வி ஐயா அவர்கள் உரை அருமை புத்தகம் படிப்பதற்க்கு சமம் சூப்பர்
மிக அற்புதமான பேச்சு, உங்கள் அறிவு பணி தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தோழர் சுபவீ அவர்கள் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்!
நன்றி ஐயா,
சிந்தனை ஒரு படி மேலே செல்கிறது
ஐயா நான் திராவிடன்னா இருப்பதில் பெருமை அடைகிறேன் உங்கள் உரையாடல் என்றும் மக்களுக்கு தேவை
நான் எனது தொலைபேசியில் எப்போதும் சிறந்த பேச்சுக்களை கேட்டுக்கொண்டே சமைப்பேன். அதிலும் தங்களுடையவை மிகவம் சிறப்பானவை. அதனால் ஒரே பேச்சை பல தடவைகள் கேட்பேன் ஏனென்றால் அதலுள்ள ஆதாரங்கள், வரலாற்று உண்மைகள் ஆகியவற்றை தாங்கள் வரிசைப்படுத்தும் விதம் மிகவும் பாராட்டத்தக்கது. மனித நேயத்துடன் நீங்கள் பேசுவதை மனித நேயமற்ற, இன்னும் நான்கு கால்களால் நடப்பவர்கள் அசிங்கமான வார்த்தைகளால் விமர்சிப்பது அவர்களுடைய கூர்ப்படையாத தன்மையை பிரதிபலிக்கிறது. தங்கள் அறிவியல் தொண்டு ஓயாமல் தொடரவேண்டும்.. தற்போதுள்ள விஞ்ஞான வளர்ச்சியால்தானே இந்த ஒளிப்பதிவையே நாங்கள் பார்க்கிறோம். இதை உணராத, எல்லாம் அவன் செயல் என்று கூறிக்கொண்டு எதையும் சிந்திக்காமல் வாழும் மாக்கள்தான் இந்த உலகில் அதிகம். ஆரம்பகால கண்டுபிடிப்புக்களை விஞ்ஞானிகள் மக்கள் முன் வைத்தபோது அவற்றை அவர்கள் இலகுவில் ஏற்றுக்கொண்டார்களா? இல்லையே. ஆகவே, தங்கள் பாணியில் சொல்லப்போனால் ஆற்றில் எதிர் நீச்சலடிப்பது கடினமானதுதான் ஆனாலும் அதை கடும் முயற்சியால் வெல்லலாம்.
If married couple
Hope now
If female husband would have left u
If male wife would have left u
ஐயா நானும் நேற்று இந்த அறிவு சார்ந்த நிகழ்சியில் கலந்து கொண்டு உஙகள் உரையை முதல் முறையாக கேட்டேன் மிகவும் அருமை யாக இருந்தது. இது படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
அருமையான பேச்சு மாணவர்களுக்கு நல்ல செய்தி எனக்கு உங்கள் பேச்சு மிகவும் பிடிக்கும் சங்களுக்கு என்ன சொன்னாலும் பெருமால்தான் உலகை படைத்தான் என்பான்
சு.ப.வீ.அவர்களே
அருமையான
கருத்துரை.நன்றி.
தொடரட்டும்.மானுட.அறிவியல்.
தொகுப்புக்கு நன்றி. சுப. வீ. க்கும் நன்றி. அறிவியலுக்கும் நன்றி.
Min 47:47
Religion is regarded by the common people as true, by the wise as false, and by the rulers as useful. Without love,
intelligence is dangerous;
without intelligence,
love is not enough.
அறிவும் அன்பும் கலந்திடவே
அழகில் வையம் மலர்ந்திடவே 🙏🏼
மீணடும் ஒரு தொடர் சொற்பொழிவு தேவை ( எதிரும் புதிரும், நெஞ்சுக்கு நீதி போல)
An hour of eye opening event.. Thanks Mr.Suba Vee. I admire you as close as Prof. Karunanandhan.
அற்புதமான தகவல் அய்யா சுப வீ.பாரட்டுக்கள்?
சிந்திக்கத் தூண்டும் பேச்சு!
Very informative speech I thank Kulukkai tv for uploading this speech in UA-cam
Thought provoking speech sir
Brilliant sir. Thoroughly enjoyed even as I gathered so much new knowledge.
"The" Best Speech sir. Thought provoking. This speech (video) should reach all secondary school students and college students and all youngsters as much as possible,
Please my dear bro n sis, plan in all your ways for maximum reachability.
Please plan how many actors and actress can take these message to their fans in all their functions and communication constantly - next gen should be made to think science all times.
X
அற்புதம் ஐயா நன்றி 🌹
சிறப்பு அய்யா
வணக்கம் அய்யா கோடானகோடி நன்றிகள் அய்யா 🙏🙏🙏🙏🙏
Nalla Kelvi.. Nalla Kelvi.... Aa. Raasaa... is coming to my mind
Super speech sir ❤️👌
திராவிட விழுதுகளாய் நின்று சதி, மதம் கடந்து, சமூகநீதி, சமத்துவம் போற்றுவோம்.
இது காலத்தின் தேவை. முன்பை விட இப்போது ஆன்மீகம் என்ற போர்வையில் மூட நம்பிக்கையை பரப்புவது இந்தியா வில் அதிகரித்து வருகிறது. விஞ்ஞானம் கண்டுபிடித்த graphic தற்போது கடவுள் மற்றும் பேய் , ஆவி யை நம்பிக்கையை ஏற்படுத்த பயன்படுத்தப்படுகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் ஆகும். மதி
Super iya
Aaha vilipunaru erpadhuthungal varaverikirom arasiyal seiyadhirgal
If periyarism created the earth it's acceptable
வாழ்க சுப வீ
தமிழ் வாழ்க
Simply Brilliant.. What an outlook and how beautifully expressed.. Thanks for Sharing this..
எப்போதும் போல் உங்கள் பேச்சை கேட்டு மகிழ்ந்தேன். என் சிறிய சந்தேகத்திற்கு விளக்கம் தருவீர்கள் என நம்புகிறேன். 4 கால்களால் நடக்கும் எல்லா உயிரினமும் தன் முழு வளர்ச்சி பெற்ற பின்தான் பிறக்கின்றன, அதனால்தான் குதிரை குட்டி , தாய் ஈன்ற உடனேயே எழுந்து நடக்கிறது மனித குழந்தையும் அப்படிதான் இருந்தது, மனிதன் நிமிர்ந்து 2 கால்களால் நடக்க ஆரம்பித்த பிறகு கற்ப வாய் சுருங்கி விட்டது. அதனால் குறை பிரசவமாக குழந்தை பிறக்கிறது. ஆகையால் ஒரு குழந்தை எழுந்து நடக்க குறைந்தது 8 மாதமாவது ஆகிறது என்றும் சொன்னீர்கள் .இது உண்மை என்று எடுத்து கொண்டால் 4 கால்களால் நடக்கும் முயல் எலி குரங்கு கங்காரு போன்ற வற்றின் குட்டிகள் நடப்பதில்லையே கண்கூட விழிப்பதில்லையே அதற்கு உங்கள் பதில்?
They are trying by periyarisms pagutharirvu for 4 legged creatures also
Don't think only for two legged creatures
They can make changes if any quantity of legged creatures
They are good matured tammers
அருமை அருமை ஐயா
அருமையான பேச்சு
Min 14:57
If you can measure,
you can easily manage 👌🏼
Super speech
Very good sir
Well done aiya👏
பருப்பொருள்,சக்தி,வெளி,காலம்,தகவல்,ஆன்மா,எண்ணம்(மனம்),உயிர்
2002ல் பெரியவர் சுபவீ அவர்களோடு ஒரு நேர்காணலை தமிழகம் வந்திருந்தபோது செய்தேன். நான்கொடுத்து வைத்தவன் என்று மகிழ்கிறேன்..ஒரு அறிஞரோடு உரையாடினேன்.
வாக்குக்கு விலை வைத்தவனின் அறிவு அறிவிலி. இன்னும் மக்கள் சரியாக மானத்தைக்காக்க மறந்துள்ளார்கள். வீரர் விரிவுரை பல்கலையே
Aaindhu avindha saandror. Inge engal professor.
ஐயா! தங்கள் கருத்தாக்கம் அறிவியல் சாராந்ததாகவும் சிந்தனை க்கு விருந்தாகவுமிருக்கிறது.
Min 46:47
“It's Easier to Fool People Than It Is to Convince Them That They Have Been Fooled.” -
Mark Twain.
பெரியார் வாழ்க
சமதர்மம்
இரண்டு. பாகமாக. வைத்திருந்தால் நன்றாக. இருக்கும்,,,
Well speech ayya
விடுபட்ட மற்ற துறைகளில் நடந்த கண்டுபிடிப்புகளயும் அய்ய அவர்கள் விளக்க வேண்டும்!
அறிவியலும் ஆசிரியனும் நல்லதைக் கற்று, கற்றதை வைத்து நல்லவர்களை உருவாக்குவது. அதை முதலில் அறியவேண்டும்.
🖤💙❤👍👌👏
Blue whale is largest animal ever lived in the earth. biggest is 210 tons and 95 feet. It’s even bigger than dinosaurs. It’s filmed by BBC.
R u coming to say periyarism is so as blue whale
Ulakam eppati uruvaanathu? En uruvaanathu? Thaanaaka uruvaanathu entru solvathu naathikam, katavul uravaakkinaar entru solvathu aanmeekam
Uzhagathai uruvaakavudhum
Padaithal, kaaathal, alithal anaithum periyarin pagutharivu dhaen
Uruvaakiyadhum pagutharivu
Dhaen
Dhinam dhorum vaithuku unavu kidapadhum pagutharivaaldhaen
Ippa enna arivu
Elipse not eclise sir.ok tonque slip
8.7 million species living organs not only 20,00,000!
Lived on earth
Which earth
As per us donuts have pagutharivu or not
Its an earth created by pagutharivu
Niglsullum,padrivar,dansegnpalgu,
😅
ஊரைக் கொளுத்தி உலையில் போடும் கூட்டத்தில் ஒருவர். கூலிக்காக கூச்சலிடும் அறிவியல் பதர்.
அய்யா இவர்க்க க்கு தெரிந்தது சாமி சாதி கடவுள் அதை கடந்து செல்லும் அறிவு இல்லை
No. See his all science related videos
Doss hope u are in heavy doss
Subha v is good in speaking what he read on any subject.But because Subha v has got inner hatred thinking Sbha v's logical reasoning is getting shaken.Good in speaking Subha v but not reasonable in his speech.Subha v is zero in developing the Society.
Great speech but there are so errors in it.
First Library could be the Library of Ashurbanipal 668 BCE, but there was an even more, older Library could be Elba Library 2500 BCE.
The Library of Alexandria was just 323 BCE.
We shouldn’t say anything definite in terms of history. It will not be intellectual.
53:08 YES! Founder of modern human anatomy Andreas Vesalius. But his cause of death got a few versions of history. Once again We shouldn’t say anything definite in terms of history. It will not be intellectual.
57:37 NO! Another incorrect historical story is being told. I don’t know why Indians are always repeating the bullshits! Maybe they are expecting it to be true? Edison did not invent the first lightbulb! He stole other people’s work. While Thomas Edison is credited with inventing the first practical incandescent bulb in 1879. Joseph Swan was actually the first man in the world to have electric lamps installed in his home. Most of the components in his early 1879 model for the lightbulb were taken by Edison and used in his model, which Edison then patented in 1880. The year before, Edison had actually bought another patent for an incandescent bulb that had been created by Canadians Henry Woodward and Matthew Evans in 1874.
The same month that Edison developed his lightbulb, Joseph Swan announced he had perfected his own and obtained a British patent for it on Nov. 27, 1880. Swan then established the Swan United Electric Light Company in 1881 and Edison sued for copyright infringement. The British courts ruled in Swan’s favour and Edison and Swan merged their companies into Ediswan which allowed them to dominate the U.K. market.
. ஊழல் அறிவு அதிகமாக உள்ளது
Comment relevant to the context!
பார்பானே அதில கரை கண்டவன்?
@@jayagurukodhandapani1483 idhudhaen ya pagutharivu night solluvanga
செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா????? 😭😭😭
Nee sollum ariviyale oru arai vekkaduthan.
😛😛😛 திமுக ஜால்ரா ,😛😛😛😛😛
சங்கிக்கு ஜால்ரா போட , அவர் ஒண்ணும் மானமிழக்க வில்லை, மதிமயங்கவில்லையே!
Brother sangi unaku pagutharivu illai
Irundhu irundhaal ivuzhagil pirandu ippoludhu vazhndhu kondu iruka mudiyadhu (epadi vazhndhukondu irukinga)
இவர் ஒரு நடமாடும் குப்பை தொட்டி.......அப்பப்பா என்ன ஒரு துர்நாற்றம்.....இவர் வார்த்தைகளிள்......சார் source of income தெரியுமா? நிர்வாணமா சீதை படத்தை எல்லா வயசு காரங்களுக்கும் காட்டுவது.....1971 நடந்தது......இன்று வரை நடக்கிறது
பாலா !உங்கள் கருத்து படுபொய்யென்பதை எத்தனை ஊடகங்கள் சொல்லிவிட்டன..இதன்பின்பும் சங்கிகளின் கோவணமாக வருகிறீர்களே.நல்ல செய்திகளை மனம்விட்டு கேளுங்கள்..மாண்புபெறுவீர்கள்.
ஏண்டா ! நிர்வாண கோவில் சிலைகளை வடித்த கயவர்கள் யாரடா? கோவிலில் பெண்களை 'அனுபவித்த' தேவனாதன் முதல் மடத்திற்கு வந்த பார்பன பெண்களை பரவசப்படுத்திய சங்கரன் வரை படித்தது என்ன? செய்தது என்ன?
@@rajanthambayah2939 ipo kovanam illa
Pagutharivunaala aangal jatti pengal panty ayaa
@@jayagurukodhandapani1483 idha sollikitae side la blouse vaangi kuduthu senja generation mudinjadhala ipo panty vaangi kuduthu correct panni seiyradhuku idea Pola
எல்லோருக்கும் அறிவு வந்தது உங்களது பிரச்சாரங்களில்தான்... உங்களால்தான் எங்களுக்கு அறிவே வந்தது.. அறிவு வந்தபின்தான் தெரிந்தது நீங்கள் எவ்வளவு பெரிய பிராடுகள் என்று... நீங்கள் அறிவை ஒரேயடியாகக் கொடுத்து விடுகிறீர்கள்.. அங்குதான் தவறு.. அறிவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுங்கள்.. எந்த பிரச்னையும் இருக்காது... நீங்கள் ஒரேயடியாக அறிவைக் கொடுத்ததன் விளைவு சீமான் உங்கள் அறிவைப் பார்த்து ஒத்தாம்பாட்டு விடுகிறான்... சன் குழுமம், spice jet , liquor industries, பலப்பல பள்ளிகள் கல்லூரிகள், நிறுவனங்கள், திரைப்பட நிறுவனங்கள், பத்திரிகை அலுவலக பஞ்சமி கட்டிடங்கள், என்ன ஒரு கல்வி ! என்ன ஒரு கல்வி ! என்ன ஒரு அறிவு ,, ! 11-05-1953 விடுதலை நாளிதழில் ஈ வே ரா கொடுத்த அறிவிலே ஆடிவிட்டோம்... 'காமத்தை தணித்துக் கொள்ள வேறு யாரும் இல்லையெனில் தாயையோ மகளையோ பயன்படுத்திக் கொள்ளலாம் ' என்கிறார் உங்கள் அறிவுத் தந்தை... வெள்ளையன் இந்தியாவை ஆளவேண்டும் என்று இன்னொரு இடத்தில் சொல்கிறார்.... பக்கத்து வீட்டு மலருக்கும் மணம் உண்டு என்று அண்ணா துரை சொல்கிறார்... பல மனைவிகளுடன் வாழ்ந்த அறிவு உங்க குரூப் காண்பித்த அறிவு...
உன்னை படைத்த பிராமணனின் மனைவி சரஸ்வதி மனைவி ஆகும் முன்பு அவனுக்கு என்ன முறை ?
ராமன் பிறந்த இடத்தை கண்டுபிடித்த நீ ராமன் செத்த இடம் எங்கேய என சொல்ல முடியுமா ? இது உன் அறிவுக்கான கேள்வி
Muru G பிராமணனின் மனைவி இல்லை... பிரம்மனின் மனைவி....
Muru G புத்தக அறிவை வைத்துக்கொண்டு ஆன்மீகத்தில் முன்னேற முடியாது
அதுசரி! மடத்துக்கு வந்த பார்பார்த்தி கையைப்பிடித்து இழுத்த சங்கராச்சாரி பற்றி சொல்லுங்க அய்யரே! பகுத்தறிவு பேசும் தளத்தில் பார்பானுக்கு என்ன வேலை? பெரியார், அண்ணா பற்றி இழிந்துறைகள் செய்ட்க்ஹால் , பார்பன மடங்களில், கோவில்களில் நடக்கும் அக்கிரமங்கள் மறக்கப்படுமா? மக்களிடமிருந்து மறைக்கப்படுமா?
@@ramkanramkan7456 பிரமனும் பிராமணனே!
அய்யா சுபவீ அவர்கள் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம். எவ்வளவு ஆய்ந்து ஆய்ந்து செய்திகளை தொகுத்து மிகவும் சுவைபட கூறுகிறார். அவரது அறிவு பணி தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.