Dheerga Sumangali Full Movie | தீர்க்கசுமங்கலி | K. R. Vijaya, Muthuraman, V. K. Ramasamy

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 96

  • @MohanaS-c2g
    @MohanaS-c2g Рік тому +16

    படம் முழுவதும் அருமை...சலிக்காத படம் கே ஆர் விஜயா முத்துராமன் நடிப்பு மிகவும் அருமை. எனக்கு மிகவும் பிடித்த பாடல் மல்லிகை என் மன்னன் மயங்கும்........❤ அதோடு கிளைமேக்ஸ் எமோஷனல் சூப்பர் 🎉🎉🎉🎉🎉

  • @nishasubbu3320
    @nishasubbu3320 2 роки тому +25

    ஒவ்வொரு குடும்ப ஆண் பெண் இருவரும் சேர்ந்து பார்க்க வேண்டிய படம்.kr.விஜயா வை பார்க்கும்போது பொறாமை யாக இருக்கிறது.அவர் நடித்தது போல் இல்லை உண்மையாக வாழ்ந்துள்ளார்.நல்ல சிறந்த திரைப்படம்.நன்றி

  • @muniappansurya5091
    @muniappansurya5091 Рік тому +17

    கணவன் மனைவி, குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனா இந்த மாதிரியாக வாழ நினைக்கும் வாழ்க்கை எத்தனை பேருக்கு வாய்க்கும்?எனக்கு அடுத்த ஜென்மத்திலாவது கிடைக்குமா?😭

  • @karthiraja9927
    @karthiraja9927 3 місяці тому +2

    எத்தனை தடவை பார்த்தாலும் இக்காவியம் என் நெஞ்சை விட்டு அகலம் மறைக்கிறது தீர்க்க சுமங்கலி முத்துராமன் கே ஆர் விஜயா வின் பண்பட்ட நடிப்பு அருமை அருமை இப்படத்தைப் பார்க்கும் பொழுது எல்லாம் என் கண்களில் நீர் ஊற்றாய் ஓடுகிறது ஏன் என்று தெரியவில்லை

  • @mohan1771
    @mohan1771 Рік тому +33

    அருமையான படம்... நவரச திலகம் முத்துராமன், புன்னகை அரசி விஜயா இருவரின் நடிப்பு அருமை... 🙏🏻🙏🏻

  • @subramaniyanpillairajagopa1780
    @subramaniyanpillairajagopa1780 Рік тому +32

    நிஜ வாழக்கை போன்று நடிப்பு. உணர்ச்சி பூர்வமான உயிரோட்டமான படம்.

  • @Murugaiyan-b9v
    @Murugaiyan-b9v 4 місяці тому +2

    படம் அல்ல இது பாடம் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மொத்தத்தில் இந்த திரைப்படத்தை நமது தமிழக மக்களுக்கு வழங்கிய அனைத்து நடிகர் நடிகை மற்றும் இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ஒரு மெகா வணக்கம். 🙏

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f 7 місяців тому +11

    இந்த படம் போலதான் என்னோட குடும்பத்தில் நடக்கிறது பிள்ளைங்க தலைக்கு மேல் வளர்த்திட்டா பெத்த வங்களுக்கு மரியாதையே எதிர்பார்க்க கூடாது💔😭😞

  • @KirubakaranManickamurthy
    @KirubakaranManickamurthy Рік тому +2

    Superb Acting K.R.Vijaya& Muthuraman.

  • @ramiaramia5606
    @ramiaramia5606 Рік тому +13

    அருமையான படம் முத்துராமன் சார் விஜயா அம்மா நடிப்பு அருமை சொல்ல வார்த்தை இல்லை பாடல்கல் அனைத்தும் அருமை, கடைசி கட்டம் என்னை அழவைத்து விட்டது 😭💐❤❤ 08.02.2023.wed
    11.15 pm.🇸🇦🇱🇰❤💞❤💞

  • @malathikaivannam3725
    @malathikaivannam3725 2 роки тому +8

    Muthuraman k.r vijaya iruvarin nadipum arumai sir.....ethana murai parthalum salikatha arumaiyana film..,manam rompa valilum padi muduvu... Ipadiellam ini padam varathu.. kadaisi varai kangal kulamaga ve irunthadhu ...super....

  • @KannanAyothiமிக்கநன்றி

    எல்லோரும் நல்லவரே உனக்கும் வாழ்வு வரும் படம் பதிவிடவும் இப்படம் மிக அருமை கண்ணீரில் நனைத்த காவியம் 21/12/2024

  • @JayanthibanuPadma
    @JayanthibanuPadma 6 місяців тому +2

    காரைக்குடி நாராயணன் சார் அருமையான திரைப்படம் இரண்டு நாளைக்கு முன்பு தான் உங்கள் பேட்டியை சாய் வித் சித்ரா சார் மூலமா பார்த்தேன் திரைப்படத்தைப் பற்றி பேசி இருந்தீர்கள் உண்மையில் அருமையான திரைப்படம் சார் கடைசி கட்டத்தில் எனக்கே நெஞ்சுவலி வந்துவிடும் போலிருந்தது 🙏 மீண்டும் சொல்கிறேன் அருமையான திரைப்படம் சார்

  • @kumarsivabooshanam2593
    @kumarsivabooshanam2593 Місяць тому

    விசு இயக்கத்தில் வெளியான படங்கள் அருமையாக இருந்தன

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 2 роки тому +76

    இப்பொழுதெல்லாம் குடும்பத்தை நல்வழிப்படுத்தும் கதைகளே வருவதில்லை. வெறும் வஞ்சகம், சூது, திட்டமிட்டுக் கொலை இப்படியான தரமற்ற படங்கள்தான் வருகின்றது. அதுமட்டுமில்லாது அதில் நடிப்பவர்களும் புகள் ஏணியில் இருக்கும் பிரசித்தமான நடிகர்கள் கூட்டம்தான். கொஞ்சமென்றாலும் சமுதாயச் சிந்தனையில்லாத கூட்டம.

    • @kajanthirangayathirikgaya1998
      @kajanthirangayathirikgaya1998 2 роки тому

      க்

      க்ஷக்ஷ

    • @SUDMAA
      @SUDMAA Рік тому +2

      இப்போ வரும் படம் எல்லாம் எப்படி படிக்கிற வயசுல காதல் பண்றது...எப்படி ரவுடிசம் பண்ணுவது எல்லாம் இப்பொழுது சொல்லிகொடுக்குறார்கள்...எப்படி சமுதாயம் உருபுடும்.

    • @gokulalakshmigokulalakshmi4163
      @gokulalakshmigokulalakshmi4163 Рік тому +1

      ​@@kajanthirangayathirikgaya1998😊

    • @vengadajalamvengadajalam2113
      @vengadajalamvengadajalam2113 Рік тому +2

      ​@@SUDMAAஇப்ப வருகிற படத்தை பற்றி விமர்சனம் பண்ணினால், அவரவர் ரசிகர்கள் மட்டரகமான வார்த்தைகளால் மனதை நோகடித்து விடுவார்கள்.
      இன்றைய திரைபடங்களை இன்றைய இளைய தலைமுறை ரசிக்கிறது.

    • @Msd-k6o
      @Msd-k6o Рік тому

      ​@@kajanthirangayathirikgaya19980l

  • @pushkala2259
    @pushkala2259 2 роки тому +14

    அப்ப்பா என்ன நடிப்பு நவரசத்திலகம் ‌அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை

    • @vijayj7336
      @vijayj7336 2 роки тому +2

      Muthuraman was really suer

    • @kalaatmaniam7052
      @kalaatmaniam7052 2 роки тому +2

      K R Vijaya and Muthuraman Exerlant in performance. Nice movie

    • @mohan1771
      @mohan1771 Рік тому

      Very true 🙏🏻🙏🏻

  • @saranyas5494
    @saranyas5494 Рік тому +3

    மருமகள் தன்னை தான் மகள் போல மார்பினில் காக்கும் திருமகளாம் என் மாமியாரும் அப்படித்தான் ❤❤

  • @venkatachalamsalem8906
    @venkatachalamsalem8906 3 місяці тому

    அருமையான படம்.எனக்கு மிகவும் பிடித்த படம்.

  • @baskargovindan3155
    @baskargovindan3155 Рік тому +2

    Thanks for this movie.

  • @DaisyMoodley-z7h
    @DaisyMoodley-z7h Рік тому +3

    I have seen this film so many times love it so much👍👍👌👌

  • @ponrajponraj139
    @ponrajponraj139 Рік тому +3

    சுகசரித்திரம்: என்னோட பையன் அறியாத வயதில் பத்து ரூபாய் இடது சென்றான் பெல்ட்🎉🎉 சில ஆண்டு கலைத்து' என்ன நீங்க அடிச்சிங்களப்பா என்றான்௧' ஆமப்பா என்று' அது என் மனதில் இன்றும் இருக்கிறது என்றான் பையன்' சரிப்பா இப்ப நீ காலேஜுக்கு போற' இப்போ உன்னுடைய பேங்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்று கேட்டேன்' மேலேயும் கீழே பார்த்தான் திரு திரு என்று முழித்தான் உன் கணக்கில் இருக்கும் பணத்தை தவறாக பயன்படுத்தவில்லை' அன்றைய கண்டிப்பு நாளைய நேர்மைக்கு வழி அதுதான் அப்பா🎉🎉🎉💯

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan2658 Рік тому +4

    Superb. Legend actors. Good family movie must watch.

  • @masilamanicharlesraj1285
    @masilamanicharlesraj1285 Рік тому +1

    EXcellent ❤❤❤Arumaiyaana moovie 10 vayathil thoothukkudi palakrishna thiyataril parththa gnabagam vazhththukkal, ippadi padam ini engay varappoguthu romba nantri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Dharani-n5k
    @Dharani-n5k 5 місяців тому +3

    சூப்பர் படம்

  • @shalinikh9537
    @shalinikh9537 2 роки тому +13

    Arumaiyana movie 👏👏🎥🍿 pengal paarka vendiya padangalil ithuvum ondru ❤️❤️

    • @vijayj7336
      @vijayj7336 2 роки тому +1

      Muturaman Nadipu moha arumai

    • @murugamuruga4504
      @murugamuruga4504 2 роки тому +3

      இது ஆண்கள் பார்க்க வேண்டிய படம் .

  • @thimmaiahsharadammathimmai4548

    Old is gold movie superb 🎉😊

  • @MohanaS-c2g
    @MohanaS-c2g Рік тому +1

    மல்லிகை பூ விழ போதுங்க விழாதுங்க.....👌எங்கூட பத்து வருசமா குடும்பம் நடத்துர உனக்கு ஒன்னும் தெரியல...😂😂😂 எங்க வீட்டுக்கார் தண்ணி ல போர மீன் பார்த்து விலை சொல்லுவார் 🐠🐟🐬🦈😂😂😂😂 ஒவ்வொரு ஆணும் முத்துராமன் போல் குடும்பத்தில் அதிகார தோரணையோடு இருக்க வேண்டும் 💪💪💪💪

  • @sambavichannel9715
    @sambavichannel9715 2 роки тому +6

    Vaniyoda 1 song🎵 malligai thansen award vangiyadhu. Record breaking song🎵

  • @KumaresanKing
    @KumaresanKing 4 місяці тому

    வாழ்வில் பார்க்க வேண்டியபடம்எல்லோரும்பாருங்கள். நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @karthiraja9927
    @karthiraja9927 Рік тому +4

    படம் அல்ல காவியம் முத்துராமன் விஜயா நடிப்பில் சினிமா சாகாப்பதம் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞🤚🤚🤚🤚🤚🤚🤚💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🌹🌷🌷💐💐

  • @vivekanand470
    @vivekanand470 Рік тому +6

    Padam fulla emotional kanner....SPM and KRV vere level

  • @sradha9760
    @sradha9760 Рік тому +1

    நல்ல படம் நன்றி நண்பரே 😊

  • @parthasarathy6483
    @parthasarathy6483 Рік тому +2

    What an excellent movie. Pls continue like this type of movies

  • @Prema-ed3kk
    @Prema-ed3kk 5 місяців тому

    This one is one of my best favorite film ❤

  • @valsalay6472
    @valsalay6472 Рік тому +3

    You are right hundred percent

  • @SumaSumathi-e5w
    @SumaSumathi-e5w 5 місяців тому

    Excellent and super action Muthuraman K.R.Vijaya avargal original lifele wife and husband irunthal antha family nalla irukkum

  • @JaffaraliAbdulgaffoor
    @JaffaraliAbdulgaffoor 5 місяців тому +1

    சுப்பார்படம்

  • @bharathidasanbagavathi6455
    @bharathidasanbagavathi6455 Рік тому +3

    இந்த படம் பார்த்த பொழுது நான் மிகவும் சோகமா இருந்தேன் படம் ஆறுதலா இருந்தது
    24.2.23

  • @s.shankar4c374
    @s.shankar4c374 2 роки тому +3

    எனக்கு பிடித்த படம்

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 2 роки тому +7

    Now a days this kind of movies is not coming

  • @vijipriyashanmugavel198
    @vijipriyashanmugavel198 2 роки тому +5

    Cute pair 😍

  • @ThangarajS-ls2bd
    @ThangarajS-ls2bd 6 місяців тому +1

    Best movie

  • @magikavitha6875
    @magikavitha6875 2 роки тому +5

    All time favorite movie🎥 love and family , 👌🙏

  • @harshavarthini4928
    @harshavarthini4928 2 роки тому +4

    Super movie 😍 and very emotional 😥

  • @saranyas5494
    @saranyas5494 2 роки тому +5

    My favourite movie

  • @somasundaram7464
    @somasundaram7464 Рік тому

    Jaisairam If you want see like this movie or Serials you must walk by your head or by your hands This is true 💯 persentage

  • @arajapriya
    @arajapriya Рік тому

    அருமையான படம் ❤

  • @lakshmithangavel7534
    @lakshmithangavel7534 2 роки тому +7

    மேஜரின் பாத்திரம் அருமை 🥰

  • @krishkishore953
    @krishkishore953 2 роки тому +3

    ♥️ touching movie

  • @ramreing4100
    @ramreing4100 2 роки тому +6

    சாா் பணம் பகை பாசம் திரைப்படத்தை
    பதிவிடவும்

  • @06daya
    @06daya 2 роки тому +3

    Nice film

  • @vandanang5725
    @vandanang5725 2 роки тому +1

    Super movie🍿🎥

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 2 роки тому +4

    அருமை வாழ்த்துக்கள்

  • @mahalakshmi-in1zj
    @mahalakshmi-in1zj 2 роки тому +1

    My favourite movie whenever I feel sad I watch this movie I feel comfort

  • @Munusami-hh2sd
    @Munusami-hh2sd Рік тому

    My fevarit song

  • @habeeburrahman7333
    @habeeburrahman7333 2 роки тому +2

    பொன்னியின் செல்வன் போடுங்க.

  • @vijayalingam9763
    @vijayalingam9763 2 роки тому +2

    Awesome film 🎥 🎞 so cutest actress children's utty places so cutest beautiful family 👪 ❤

  • @valsalay6472
    @valsalay6472 Рік тому +1

    Inthapadamparkumpothu en amma akka annan kudumpam koode vazhntha Kalam ninyvukuvaruthu kannil Kanter malkirathu ini varuma

  • @jayaprakash9608
    @jayaprakash9608 Рік тому

    🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹

  • @marydavid7602
    @marydavid7602 Рік тому +1

    Phone attend panni epdi hert attack vanthuchu....

  • @VinoAnanth7
    @VinoAnanth7 Рік тому +1

    Climax LA Ipdi ala vachuttangale 😢

  • @somasundaram7464
    @somasundaram7464 Рік тому +1

    Jaisairam Entha mathiri oru sontha veedu katta eththanai crores selavagum, Ii Chennai City? This movie also Bharatha Vilas LR Vijaya son Sivakumar Daughter Jayachithta, daughter in law Jayasudha

  • @rameshramesh-fo3jp
    @rameshramesh-fo3jp 2 роки тому +6

    தேர்ரோட்டாம் படம் போடுங்க

  • @vennilaramani6710
    @vennilaramani6710 Рік тому

    ❤❤❤

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 2 роки тому +2

    Supper.movice

  • @gopalakrishnank993
    @gopalakrishnank993 2 роки тому +3

    👌👌👌👍👍👍👍

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +6

    💐🌹👍

  • @shobam2956
    @shobam2956 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 роки тому +1

    Msv💕🎻😀

  • @murugesanmukkudal3036
    @murugesanmukkudal3036 2 роки тому +2

    என்ன அருமங

  • @babuvarghese7520
    @babuvarghese7520 Рік тому +1

    பாசமலர் போல் i

  • @amanullahsm3351
    @amanullahsm3351 2 роки тому +1

    Kkk

  • @amanullahsm3351
    @amanullahsm3351 2 роки тому +1

    Kim I

  • @narayanasamiveerteswaran4526
    @narayanasamiveerteswaran4526 Рік тому +3

    My father and mother like this and I am also like this. My favourite film

  • @hajasharif7163
    @hajasharif7163 Рік тому +4

    அருமையான படம் 👍👏👍

  • @KumaresanKing
    @KumaresanKing 4 місяці тому +2

    கணவன்மணைவி. கணவன்மணைவிமீதுவைத்திருக்கும்அண்புக்குஅளவேயீல்லை. மணைவிகணவன்மீதுவைத்திருக்கும்அண்புக்கும்பாசத்திருக்கும்இடுஈணைஏதுவுமேஇல்லைஎண்பதை. உண்மை உண்மை உண்மை

  • @ibrahimasha7848
    @ibrahimasha7848 Місяць тому +1

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢