வீட்டில் படுத்து தூங்குவதுபோல் முடியாது நான் ஒருமுறைதான். போய் இருக்கிறேன் ஆண்டி. சுனைக்கு மேலே ஒரு டீக்கடை இருந்தது அதில் வரடீகுடித்துவிட்டு சிறிதுநேரம். படுத்துக்கொண்டோம் விடியற்காலை.எழுந்து போய் சிவதரிசனம் கண்டோம் நன்றி
காலை 6 மணியளவில் சுவாமி மலையான 7 மலை செல்லுங்கள்.சிவபெருமானை வணங்கிய பின் 8 வது மலை செல்லுங்கள்.அங்கு அகோரிகள் ,சித்தர்கள் இன்றளவும் தவமிருப்பதாக நம்பப்படுகிறது.நீங்களும் சென்று 1. மணி நேரம் இறைவனை நோக்கி தியானம் செய்யுங்கள்.நல்ல எதிர்மறை ஆற்றல் கிடைக்கிறது.பயன்படுத்திக்கொள்ளுங்கள்.வாங்கி வந்த சப்பாத்தி இரண்டு சாப்பிட்டு முடித்து மதியம் 2 மணிக்கு கீழே இறங்க ஆரம்பியுங்கள்.மாலை 5 மணிக்கெல்லாம் இறங்கிவிடுவீர்கள்.
ஆண்டி சுனையில் குளிக்காமல் சென்றால் உங்கள் உடல் 99% ஒத்துழைக்காது.அங்கு கடைகள் கிடையாது.மயக்கம் ஏற்பட்டால் நீர் கூட இல்லை.எனவே அவசியம் குடிநீர் கொண்டு செல்லவும்.சுத்தமாக இருக்கும் அவ்விடத்தை அசுத்தம் செய்து பாவத்தை ஏற்றுக்கொள்ளாதீர்கள். எட்டாவது மலை ஏழாவது மலையிலிருந்து கொஞ்சம் பக்கத்தில் தான் இருக்கும்.அதிகப்பட்சம் 30 நிமிடத்தில் செல்லலாம்.
@@greengreeny1206 7 மலை சென்றதும் இடதுபுறமாக அப்பாதை செல்லும்.வலதுபுறம் சென்றால் சிவபெருமான் தரிசனம்.இடதுபுறம் 8வது மலை. 8 வது மலை கொஞ்சம் தூரம் சென்றதும் இருபாதைகளாக பிரியும்.அதிலும் இடதுபுற பாதை செல்லவேண்டும்.வலது புறம் இரு மலை ஏறி இறங்கி சென்றால் சுவாமி அபிசேகத்திற்கு நீர் எடுத்து வருவார்கள்.தகுந்த பாதுகாப்பின்றி எட்டாவது மலை செல்லாதீர்கள்.விதிமுடிந்தவர்கள் மட்டுமே அதன் விளிம்பு வரை செல்வர்.
I have been to sabarimala through periya padhai several times, but veliangiri is the toughest and best. The feeling when you reach the top of 7th hill is unbelievable.
Minimum 6 hours to reach the last hill unless you are super athletic. Food stall will be available in each hill but it will be bit costlier, try to take snacks or food because you will be damn hungry when you reach on 6th hill. I travelled during night which be easier than day time as you will exhaust during day hours. a small medical kit would be preferable like Iodox, and antiseptic cream. I am advising to take torch which is little power than your phone torch. 2 liter water bottle would be sufficient. If needed take a warm sweater or towel, in 7th hill it will be very cold. Have a safe trip.
Bro 2024 la Maha Shivaratri March 8th than varuthu. So munadi official la open pannuvainga la or only on March 8th than open ah. Oru vlog potu veduinga ticket book panna easy ah irukum
It will become top 1 spiritual cum tourism destination of South India in 5years. Now itself people from neighbour states like Karnataka are coming. Soon people from all over India will start coming. I am going on March 3-rd Friday.
March 11 velliangiri varan, aniki allowed unda ..board vechrukanga nu sonanga, March end varaikum allowed Ilanu ...so can you pls clarify? @nadodi payanam
Whether any hotels available at vellaiyangiri foot hills to stay before trekking. Whether we can start trekking at 4.00 am Whether stick available at 4.00 a.m
If you need hotel like stay better stay in esha there you get comfort.It will be like 15min walk from esha to vellingiri. Try to trek in night time. Don't get dehydrated on trekking at day time.Any time we can get stick
போன வருடம் 7பேர் குழுவாக சென்றோம். சுவாமி தரிசனம் முடித்து 6 வது மலை வரும்போது உடன் வந்தவரின் உடல் நிலை மோசமடைந்தது. ஆட்கள் மூலம் 25000 ரூபாய் செலவு செய்து கீழே இறக்கினோம். ஒரு வாரம் மருத்துவ சிகிச்சையில் இருத்தவர் பின் சிவனடி சேர்ந்தார். மருத்துவமனையில் சேர்ந்த 2 நாள் கழித்து தான் எங்களுக்கு காரணம் தெரிந்தது. காரணம் கட்டுவீரியன் தீண்டியது.
Can we bring tent and is it allowed to stay in night at top hill anywhere at 6th Or 7th hill ⛺ in tent..... Makkal yarachum night stay seivanghala hill top la???
Yes you can.. it will very cold with strong wind..so u need proper anchor.. Additional weight to lift other than a bottle, torch, towel and food will be a pain...
G ..mahashivaratri antha day pogathe ga next Saturday poga ..apadi mahashivaratri ku pona kutham bayakarama iruku G ..na experience la sollura na 2022 mahashivaratri pona G ..poi kutathula mateekuvoum bro malai Yara kutama irukum incah by incha tha neega Mali Yara mudeeum G .. apadi poganum na Saturday morning 4 clock malai Yara Aram vaiga .. 🙏🙏🙏 athum illama Saturday traffic la matuneega ..mudujeega G athiga traffic irukum ...10 km variku traffic irukum inch by inch tha bike and car and bus move agum ..ya experience la na sollura G
@@saravanansurya1609 Ok G Kutamatha iruku G neega next month 8/3/23 night 8:00 pm yaruga .. morning neega 3 to 4 pm kula neega malai kumala poi iruveega . Morning sun set pathu tu 8:00am ku neega malai la iruthu keela yaraka Start pannu ga neega afternoon 2 pm kula malai la iruthu keela vanthu iruveega G .... Must need bedsheet bro morning time roba roba roba kulerum bro .. Be safe bro must need light and stick bro water bottle yaduthu tu poga 2litter aparam athu pothu malikumala water varum neega athi kudeega Nala irukum Na this year 15/3/2023 or 22/3/2023 pova ...G ..
நாங்கள் செப்பல் போடாமல் .9வருடம் மலை ஏறி உள்ளோம்....ஓம் நமசிவாய நமக......🙏
இரவு தங்கலாமா
வீட்டில் படுத்து தூங்குவதுபோல் முடியாது நான் ஒருமுறைதான். போய் இருக்கிறேன் ஆண்டி. சுனைக்கு மேலே ஒரு டீக்கடை இருந்தது அதில் வரடீகுடித்துவிட்டு சிறிதுநேரம். படுத்துக்கொண்டோம் விடியற்காலை.எழுந்து போய் சிவதரிசனம் கண்டோம் நன்றி
Adhuku enna pananum?
@@ELANGOVAN3149 அய்யா நாங்கள் மாதம் மாதம் சதுரகிரி செல்லவோம் ஆகையால் கேட்டேன் நான் புதிதாக செல்வதால் கேட்கிறேன்
இரவு ஏழாவது மலையில் தங்க வசதி உள்ளதா தங்கலாமா
காலை 6 மணியளவில் சுவாமி மலையான 7 மலை செல்லுங்கள்.சிவபெருமானை வணங்கிய பின் 8 வது மலை செல்லுங்கள்.அங்கு அகோரிகள் ,சித்தர்கள் இன்றளவும் தவமிருப்பதாக நம்பப்படுகிறது.நீங்களும் சென்று 1. மணி நேரம் இறைவனை நோக்கி தியானம் செய்யுங்கள்.நல்ல எதிர்மறை ஆற்றல் கிடைக்கிறது.பயன்படுத்திக்கொள்ளுங்கள்.வாங்கி வந்த சப்பாத்தி இரண்டு சாப்பிட்டு முடித்து மதியம் 2 மணிக்கு கீழே இறங்க ஆரம்பியுங்கள்.மாலை 5 மணிக்கெல்லாம் இறங்கிவிடுவீர்கள்.
நீங்கள் 8 வது மலை போய் றிங்களா?
If you visited 8th hill means kindly mention in detail how can we reach there??we can't able to enter into dense forest without proper knowing...
ஆண்டி சுனையில் குளிக்காமல் சென்றால் உங்கள் உடல் 99% ஒத்துழைக்காது.அங்கு கடைகள் கிடையாது.மயக்கம் ஏற்பட்டால் நீர் கூட இல்லை.எனவே அவசியம் குடிநீர் கொண்டு செல்லவும்.சுத்தமாக இருக்கும் அவ்விடத்தை அசுத்தம் செய்து பாவத்தை ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
எட்டாவது மலை ஏழாவது மலையிலிருந்து கொஞ்சம் பக்கத்தில் தான் இருக்கும்.அதிகப்பட்சம் 30 நிமிடத்தில் செல்லலாம்.
@@checkmate5723 yar keta solluvaga
@@greengreeny1206 7 மலை சென்றதும் இடதுபுறமாக அப்பாதை செல்லும்.வலதுபுறம் சென்றால் சிவபெருமான் தரிசனம்.இடதுபுறம் 8வது மலை.
8 வது மலை கொஞ்சம் தூரம் சென்றதும் இருபாதைகளாக பிரியும்.அதிலும் இடதுபுற பாதை செல்லவேண்டும்.வலது புறம் இரு மலை ஏறி இறங்கி சென்றால் சுவாமி அபிசேகத்திற்கு நீர் எடுத்து வருவார்கள்.தகுந்த பாதுகாப்பின்றி எட்டாவது மலை செல்லாதீர்கள்.விதிமுடிந்தவர்கள் மட்டுமே அதன் விளிம்பு வரை செல்வர்.
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏❤️
Super pr
Bro May 5 oda mala era allowed panna matangala reply Pannuga bro
எப்ப வரைக்கு கோவில் திறந்து இருக்கும்
மே சித்ரா பௌர்ணமி
சிவ சிவ 🔥🔥🔥🙏
மிகவும் சிறப்பான பதிவு 🌹🌹🙏
I have been to sabarimala through periya padhai several times, but veliangiri is the toughest and best. The feeling when you reach the top of 7th hill is unbelievable.
அருமையான பதிவு வாழ்த்துக்கள்👍👍👍🙏🙏🙏
Entha video parthatha velliangiri send Ruth Pol irunthathu mikka nandri
Om namashivaya
மிகவும் பிடித்த கோயில் 😍💕🕉
அருமையான பதிவு அண்ணா நன்றிகள் திருச்சிற்றம்பலம் 🙏
Minimum 6 hours to reach the last hill unless you are super athletic. Food stall will be available in each hill but it will be bit costlier, try to take snacks or food because you will be damn hungry when you reach on 6th hill. I travelled during night which be easier than day time as you will exhaust during day hours. a small medical kit would be preferable like Iodox, and antiseptic cream. I am advising to take torch which is little power than your phone torch. 2 liter water bottle would be sufficient. If needed take a warm sweater or towel, in 7th hill it will be very cold. Have a safe trip.
Whether we shall start climbing at Nite time?
Without sitting i reach the 7 hill in 3.50 hrs ...
Yes you can.
@@mummoorthiramasamy1944 you are super energetic.
🌺🌸🌼🔱🙏 ஓம் நமசிவாய 🔱🌺🌼🌸
ஓம் நமோ சிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம் சோமவாரம் சொந்தக்காரன் ஈசன் வெள்ளியங்கிரி மழையில் நான் ஒரு முறை மழை ஏறி இருக்கேன்.
இறைவன் ஒருவரே அவரே என் சிவம் மட்டுமே 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய
Wat is the timings of the temple open on top of the hill
ஓம் நமசிவாய
Om nashivaya
ஓம் நமசிவாய சிவாய நம
ஓம் நமசிவாய....
Y bro ponunga po kudatha enaku aasaya iruku but po kudathu soldrenga😔😔
Thaniyaa pogalamaà broo?
Bro 2024 la Maha Shivaratri March 8th than varuthu. So munadi official la open pannuvainga la or only on March 8th than open ah. Oru vlog potu veduinga ticket book panna easy ah irukum
Bro DSLR camera eduthutu malai era allowed aa pora?
Hi bro nice information thankyou.
I am planning coming 4th March . Romba long la iruthu varan bro .annaiku allowed ah temple
Semaiya iruku thanks bro for showing us..🙏nice video
Super ji sivaya nama
Om namashivaya
Anna intha month koviluku pokalama munndiye book pananuma
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
Anna next date sollunga Anna
நல்ல பதிவு
Total evlo timing varum
On nama shivaya🙏🙏🙏
நமச்சிவாய ஓம் நமச்சிவாயா
Clymet epppdi iruku na night
It will become top 1 spiritual cum tourism destination of South India in 5years. Now itself people from neighbour states like Karnataka are coming. Soon people from all over India will start coming. I am going on March 3-rd Friday.
im also planning on that day
Entry time irukka
Pona date enna ji
Om namah shivaya
Om namashivaya.
Explained well bro...
OM NAMAH SHIVAYA
March 11 velliangiri varan, aniki allowed unda ..board vechrukanga nu sonanga, March end varaikum allowed Ilanu ...so can you pls clarify? @nadodi payanam
மே மாதம் முழுவதும் போகலாமா வெள்ளியங்கிரி மலைக்கு சொல்லுங்கள் சகோ
சதுரகிரி மலை யானை இருக்கு bro
நல்ல தெளிவான விளக்கம் (மாலா)
Trekking allowed last date.
ஓம் நமசிவாய 🙏 🙏
Bro ...June Ilana July open erukuma bro ...antha month malai era mudiyuma bro
Water nerya kudikathenga bro
Are buses available after midnight from Coimbatore Gandhipuram bustand to Poondi.
No after 11pm the buses arrangement will be based on the number of travellers, or else need to arrange your own transport
@@vigneshram6906 thank you. Is their self drives bikes like vogo, yulu etc
ஓம் நமசிவாய ☺
Whether any hotels available at vellaiyangiri foot hills to stay before trekking.
Whether we can start trekking at 4.00 am
Whether stick available at 4.00 a.m
There is no hotels.. u can stay at open hall at temple.. hear restroom facility available...
You can start trek when ever you want. 24×4 trek is open. Stick shop is also avalable. No rooms in pondi
If you need hotel like stay better stay in esha there you get comfort.It will be like 15min walk from esha to vellingiri. Try to trek in night time. Don't get dehydrated on trekking at day time.Any time we can get stick
Very good explanation ji thanks
பூட்டிய கோவிலை பார்த்திங்களா
Bro 2024 vellingri eppa bro poringa eppa bro open pantranga
Vellingri open panidanga bro neenga eppa poringa
Vara Friday open la irukuma bro
போன வருடம் 7பேர் குழுவாக சென்றோம். சுவாமி தரிசனம் முடித்து 6 வது மலை வரும்போது உடன் வந்தவரின் உடல் நிலை மோசமடைந்தது. ஆட்கள் மூலம் 25000 ரூபாய் செலவு செய்து கீழே இறக்கினோம். ஒரு வாரம் மருத்துவ சிகிச்சையில் இருத்தவர் பின் சிவனடி சேர்ந்தார். மருத்துவமனையில் சேர்ந்த 2 நாள் கழித்து தான் எங்களுக்கு காரணம் தெரிந்தது. காரணம் கட்டுவீரியன் தீண்டியது.
Paavam
did you carry torch light with u?
@@makemoneywithmuru yes
Special permission naa epdi bro vangurathu plzz sollunga
Anga chinna tha protest pannngangan bro
@@TheRoselynrose tnx for the information bro. Om namashivaya🙏
Om namha shivaya potri potri nanum eanathu nanbar galum senru appan easan darisanam kanddu vanthom nangal malai are eranga motham 7mani neram aduthu kondom om namha shivaya shivaya namo om
Tent eduthutu polama bro?
Naan yesterday than poitu vandhan Anna
Super brothe kutam yepadi iruinthuthu
Nyt la eri pagal la eranguna nala experience irukum
யாராவது மார்ச் மாதம் செல்கிறீர்களா ... கூறவும் உங்களுடன் நானும் சேர்ந்து கொள்வேன்
Om namasivaya
Bro Night time la mala Ara Allow Panragala Forst dep. Illa morning matom ah
24 hours allow bro.
22 la ella penkalum vanthanga bro
Old memories varatu bro
Mela shop ethum iruka
Irukum but oru bottle water 65 rupees
poitu vanthathuku apro life irukuma
Bro may 1 pogalama solluga bro
Yes brother pogalam
Bro my native ooru 🔥🔥
Week days la um allowed ah bro
Superb
Thank you! Cheers!
I went there two times
food ena ena kondu ponumbro
Dru fruits and chapati is best
Quantity
Dry fruits Chappathi Jam & Tamarind rice potato fry Bread Bun
Broo Kasi video podunga....🕉️🙏
Kandipa poduren
Bro enaku oru doubt bro hill la wild animals Ena Ena erukum
Background music name solunga nanba
Bro evalo mala yera.. Evalo openla eruku
start ayeduchaa bro
Can we bring tent and is it allowed to stay in night at top hill anywhere at 6th Or 7th hill ⛺ in tent..... Makkal yarachum night stay seivanghala hill top la???
Yes you can.. it will very cold with strong wind..so u need proper anchor..
Additional weight to lift other than a bottle, torch, towel and food will be a pain...
Bro epo bro closing time. I mean Kovil malai era timing night time allowed ah bro .. timing sollunga
It's 24 hours opening
31 ,5, 2023
Bro velangiri hills how days open from 18 to....?
Till may 30 it will be open for public
Bro unagaluku mothama evlo achi bro
800 aachu.
வெறும் கால், செருப்பு அல்லது ஷூ ..
இதில் எது பொருத்தமாக இருக்கும் ?
இது வரை மலை ஏறியதே இல்லை என்றால் வெறும் கால் சரியாக இருக்குமா?
Malai koil open pannalaya bro..
Take care
Super 💗
Best Timing bro
Anna iniki open ah.. or March 1st ah
🥰💯🕉️
Thanks brother
🙏🙏🕉️🕉️🕉️🕉️
Nadri bro.
Shivaratri la irunthu ethu varaikkum open.. Pls reply..
சித்திரை பௌர்ணமி
Can children of age 6 climb ? Have you seen kids trekking while you were there? Thanks
It is our responsibility to take the child most of the kids will not able to trek we have to carry the child this is the most possibility
Om namasivaya...
Maala melay sivan kovil open time ??? Bro.
It will be open all time
@@srinihappy5604 thankyou sir.
If it is 14 hours journy up and down how can we avoid staying at the hill
Bro NAANGA mahasivarathiri porom bro thanks for information
G ..mahashivaratri antha day pogathe ga next Saturday poga ..apadi mahashivaratri ku pona kutham bayakarama iruku G ..na experience la sollura na 2022 mahashivaratri pona G ..poi kutathula mateekuvoum bro malai Yara kutama irukum incah by incha tha neega Mali Yara mudeeum G .. apadi poganum na Saturday morning 4 clock malai Yara Aram vaiga .. 🙏🙏🙏 athum illama Saturday traffic la matuneega ..mudujeega G athiga traffic irukum ...10 km variku traffic irukum inch by inch tha bike and car and bus move agum ..ya experience la na sollura G
Try Saturday morning start bro...
@@maheshsrini8624 Bro Monday 20th porathu adviceable ah, Iruttarathukku munnadi mala yeri Eranga yethavathu option sollunga 1st time pora, rendu pera porom atha
@@saravanansurya1609 Ok G
Kutamatha iruku G neega next month 8/3/23 night 8:00 pm yaruga .. morning neega 3 to 4 pm kula neega malai kumala poi iruveega . Morning sun set pathu tu 8:00am ku neega malai la iruthu keela yaraka Start pannu ga neega afternoon 2 pm kula malai la iruthu keela vanthu iruveega G .... Must need bedsheet bro morning time roba roba roba kulerum bro ..
Be safe bro must need light and stick bro water bottle yaduthu tu poga 2litter aparam athu pothu malikumala water varum neega athi kudeega Nala irukum
Na this year 15/3/2023 or 22/3/2023 pova ...G ..
@@maheshsrini8624 pro niga entha oor na varra asai athan kakuran
Total Km ena bro??
8 km bro
Up and down avlo time akum poitu vara
Bro epavum pola thana all days allowed thana
Yes till may 30 all days are allowed
@@naadodipayanam3444 thanks bro