Це відео не доступне.
Перепрошуємо.

கடன் பிரச்சனையும் பரிகாரமும் - GK021 /குருஜி திருப்பூர் GK ஐயா

Поділитися
Вставка
  • Опубліковано 25 бер 2021
  • கடன் ஏற்படுவது எதனால்? அதற்கான ஜாதக அமைப்பு என்ன? என்பது பற்றி குருஜி திருப்பூர் GK அய்யா அவர்களின் விளக்கம். அடிப்படை வகுப்புகள், உயர்நிலை வகுப்புகள் மற்றும் பிரசன்ன வகுப்புகள் நடைபெறுகிறது. GK அஸ்ட்ரோ சார்பில் ஆன்லைன் வகுப்புகளும் நடைபெறுகிறது. அலுவலக தொடர்பு எண்: 7200663516, 9842220906

КОМЕНТАРІ • 155

  • @jhansirani5502
    @jhansirani5502 3 роки тому +7

    What you said about loan is 100%correct, In one of my cousin's horoscope, Ketu is along with Moon in 8th house for Dhanur Lagna. He bought crores of rupees loan for business during his starting of Sun Dasha where Sun's star lord is Ketu, Ketu in 8th house along with Moon. He is finding very difficult to repay the loan since his business is not going on well.

  • @jjeyanthijjana9500
    @jjeyanthijjana9500 3 роки тому +10

    👌👍🌸 தங்களை போல தலை சிறந்த ஜோதிடரை எங்கும் காணோம் என்றும் காணோம்.. நன்றி ஐயா... 🙌👍

  • @balasubramanianmubamanian6040
    @balasubramanianmubamanian6040 3 роки тому +3

    யாம் பெற்ற இன்பம்
    பெறுக இவ் வையகம்
    என்று ஒளிவு மறைவின்றி
    உலகிற்கு எடுத்தியம்பும்
    இயல்பு தங்களுக்கு
    மட்டுமே குருஜி
    தங்களது காலத்தில் நாங்களும்
    பயணிக்கிறோம் என்று
    பெருமை கொள்கிறோம்.
    நன்றி குருஜி...

  • @arockiasamy6536
    @arockiasamy6536 2 роки тому +2

    நன்றி உங்கள் புகழ் எங்கும் பரவட்டும்

  • @palanim.palani7555
    @palanim.palani7555 10 місяців тому

    ஜோதிட மருத்துவர் குருஜி அவர்களுக்கு வணக்கம் 🙏 உண்மை தான் குருஜி ‌ என் மனைவி ஜாதகத்தில் குரு - கேது சேர்க்கை ( துலாம் லக்னம், விருச்சிகத்தில் குரு, கேது சேர்க்கை 3- லட்சம் கடன்) 2- வருஷம் ஆச்சு இன்னும் கடன் தீரவில்லை குருஜி 🙏

  • @mloganathan7644
    @mloganathan7644 3 роки тому

    குருஜி அவர்களுக்கு வணக்கம்
    ஐயா எளிமையான பரிகாரம் மிக சிறப்பாக உள்ளது இதுபோன்று சில பரிகார புத்தகங்களை நீங்கள் எழுதி வெளியிட வேண்டும் உங்கள் பாதம் பணிந்த வணக்கங்கள் ஐயா குருவே சரணம்.

  • @sasee1974
    @sasee1974 Рік тому

    இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வீடியோ பார்கிரேயேன்.
    நன்றி ஐயா
    ஓம் நமசிவாய

  • @kabilanp110
    @kabilanp110 3 місяці тому

    நன்றிகள் ஐயா

  • @jaipartheeban8465
    @jaipartheeban8465 4 місяці тому

    நன்றி ஐயா 🙏

  • @cvvadivelu9887
    @cvvadivelu9887 3 роки тому

    சிறப்பான பதிவுங்க குருஜி.
    நன்றியுடன் நல் வாழ்த்துக்கள்.
    மகிழ்ச்சி! 😊 சாய் ராம்!!

  • @thendralthendral2623
    @thendralthendral2623 3 роки тому +1

    மிகவும் அருமையான பயனுள்ள பதிவு மிகவும் நன்றி குருவே !!!!!!

  • @prabakar5309
    @prabakar5309 3 роки тому +5

    எனக்கு தெரிந்து இந்த வீடியோ அதிக view போகும் நன்றி குருவே

  • @pandigaitimechannel8239
    @pandigaitimechannel8239 7 місяців тому

    அருமை ஐயா

  • @manikandajo1695
    @manikandajo1695 3 роки тому

    அருமை அருமை.... எளிமையாக புரிந்து கொண்டேன்... நன்றி குருவே

  • @davidkumar4603
    @davidkumar4603 3 роки тому +1

    100%perfect sir....I agree I got Loan guru+kethu

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 3 роки тому +1

    ஜீகே கோபாலகிருஷ்ணன் சார் 🙏 நல்ல பதிவு நன்றி சார் மகிழ்ச்சி

  • @m.vivekanandanmuruga
    @m.vivekanandanmuruga 3 роки тому

    குருவின் திருவடி சரணம்......💐💐💐🌺🌺🌷🌷🌷🌺🌺🌸🌷🌷🌷🌷

  • @baskard5260
    @baskard5260 11 місяців тому

    சார் வணக்கம் மிக அருமையான விளக்கம்

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому

    அஷ்டமாதிபதி திசை நடந்தாலோ எட்டாமிட கிரக பாதசாரத்தில் திசா நாதாலோ புத்திநாதனோ இருந்தால் தலைமுடி பாதிப்பு ஏற்படுகிறது தெரிந்தவர்கள் கமெண்ட் செய்யுங்கள்

  • @velvel7994
    @velvel7994 3 роки тому

    ஐயா நீங்கள் கூறியது 100%உண்மை நன்றி ஐயா

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 3 роки тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏 அற்புதமான பதிவு ஜயா 🙏

  • @subramaniUminho
    @subramaniUminho 3 роки тому +1

    Nice one Sir. Thanks a lot 💐💐💐🙏🙏🙏

  • @kandasamyn91
    @kandasamyn91 3 роки тому +1

    We prayed thirucherai swamy sir thank you 🙏🏻

  • @vinothkumar1421
    @vinothkumar1421 2 роки тому

    கோடி நன்றிகள் சமர்ப்பணம்.

  • @jothidar486
    @jothidar486 3 роки тому

    guru you are the super star in astrologer world....

  • @SG-CND
    @SG-CND Рік тому

    Very True.
    Thanks a lot 🙏🙏🙏

  • @ramachandra1026
    @ramachandra1026 2 роки тому

    அற்புத பேச்சு 200% உண்மை

  • @karthikmk9459
    @karthikmk9459 3 роки тому

    மிக எளிமையான விளக்கம் ஆனால் தலை சிறந்தது.

  • @murugesannatarajan6383
    @murugesannatarajan6383 3 роки тому

    100% true budhan kethu ,got kadan because of sister, thulam lagnam 9 and 12'th lord got kadan for my father's medical expense,guru and kethu in 8 degree

  • @tpggnanasekaran4792
    @tpggnanasekaran4792 2 роки тому

    In my case 100 percent correct
    TP Gnanasekaran. Tiruchengode.
    Thankyou

  • @velummayilum598
    @velummayilum598 3 роки тому

    சூப்பர் சார்...அருமையான விளக்கம்.....

  • @sampangiraja1727
    @sampangiraja1727 3 роки тому

    Thanks guru ji...
    Great service to the society....

  • @babug4377
    @babug4377 2 роки тому

    உண்மை. எனக்கு குரு சனி. கேது சாரத்தில். செவ்வாய் பார்வை கேதுவிற்கு. அளவுக்கு மீறிய கடன்

  • @vanchinathankumar1116
    @vanchinathankumar1116 Рік тому

    Great guidance Sir. Thanks

  • @e.n.harshinisbeautifulcraf7918
    @e.n.harshinisbeautifulcraf7918 3 роки тому +3

    அருமையான விளக்கம் ஐயா...
    மிக்க நன்றி ஐயா...
    ஆனால் குரு கேது இணைவு கோடீஸ்வர யோகம் என்று சொல்லப்படுகிறது.......அது பற்றி தங்கள் கருத்துக்களை அறிய வேண்டுகிறேன் ஐயா...

    • @chemikindiaranganathan655
      @chemikindiaranganathan655 2 роки тому

      குரு கேது இனைவு கோடியில் ஒருவருக்கு கிடைக்கும் ஞான யோகம்

  • @user-eo9ut6tw1s
    @user-eo9ut6tw1s 10 місяців тому

    Ayya 200% true

  • @bharath2046
    @bharath2046 3 роки тому

    Super ji Gk team ku hand's off 🙏🙏👍

  • @balrajlakshmanasamy4477
    @balrajlakshmanasamy4477 2 роки тому

    நன்றி குருவே.

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 3 роки тому

    Very good Information guruji...thank you...

  • @munivelraman2555
    @munivelraman2555 3 роки тому +2

    Super speech

  • @prabakar5309
    @prabakar5309 3 роки тому

    கோடான கோடி நன்றி, குருவே

  • @srilakshminarasimajothidan1531
    @srilakshminarasimajothidan1531 3 роки тому

    அருமை...நன்றி குருஜி 🙏

  • @premasudha7409
    @premasudha7409 3 роки тому

    பரிகாரம் சொன்னதுக்கு நன்றி குருவே

  • @rameshs7684
    @rameshs7684 2 роки тому

    எனக்கு 100% நடந்தது ஐயா, 🙏🙏🙏🙏

  • @ganesanganesan1183
    @ganesanganesan1183 2 роки тому

    True GK sirs..... great lines........me moolam Star..... karaga l...ayliam

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 3 роки тому

    இறை வணக்கம் சார் 200% correct sir

  • @jramesh9352
    @jramesh9352 2 роки тому

    🙏🙏நன்றி ஐயா 🙏🌹

  • @rajasekarana6680
    @rajasekarana6680 2 роки тому

    நல்ல கருத்துக்கள் அய்யா!

  • @msdhineshmsdhinesh8714
    @msdhineshmsdhinesh8714 3 роки тому

    நன்றி குருநாதா

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 3 роки тому

    Super sir நல்ல விளக்கம்

  • @athemozhi2316
    @athemozhi2316 2 роки тому

    வணக்கம் குருஜி அய்யா நீங்க கூறியபடி சந்திரன் கேது சேர்க்கை 29 நாட்கள் சிக்கனம் இரண்டு நாட்களில் செலவு அதிகம் செய்வார் என் வாழ்க்கையில் நடந்து வருகிறது நன்றி ஐயா

  • @jeganrathakrishnan7535
    @jeganrathakrishnan7535 3 роки тому

    அனைவருக்கும் அவசியமானது🙏. அதேபோல் தொழில்/ வேலை பிரச்சினை தீர பதிவு போடுங்கள் ஐயா🙏

  • @meithiagu
    @meithiagu 3 роки тому

    i love you guru ji you said 1000/ correct

  • @mariyaadhavimariyaadhavi9178
    @mariyaadhavimariyaadhavi9178 3 роки тому +1

    ( மாரியப்பன்) வணக்கம் ஐயா எனக்கு நல்ல காலம் எப்போது வரும். புதன் தசையில் சுக்கிரன் புத்தி நடப்பு 20. 8. 1977 / 10 : 20 pm

  • @prabhasrikanth
    @prabhasrikanth 3 роки тому

    மிக்க நன்றி ஐயா

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 3 роки тому

    நல்ல பதிவு நன்றி ஐயா 🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, 🙏🙏👌👌

  • @ananthakumar3670
    @ananthakumar3670 3 роки тому

    நன்றி குருஜி

  • @chelladuraik3405
    @chelladuraik3405 2 роки тому

    100% உண்மை ஐயா🙏🙏

  • @sampathseshadri2945
    @sampathseshadri2945 3 роки тому

    ஐயா வணக்கம் ‌என் பெயர் லலிதா நான் தங்கள் காணொளி களை பார்த்தேன் ‌ நான் ரிஷப லக்னம் ஐந்தாமிடமான கன்னியில் தனித்த புதன் கேட்டை நட்சத்திரம் ‌ இதனால் சிறு‌ வயதான காரணத்தால் கடன்‌ வர‌ வாய்ப்பில்லாத‌‌ காரணத்தால்‌‌ தீராத‌ நோயான யானலக்கால்‌ நோய் ‌வந்தது ஆறாமிடமான துலாத்தல்‌ செவ்வாயும் கேது வம் இரண்டு மே ராகு ‌ சாரமான சுவாதி நட்சத்திரத்தில்‌ உள்ளதால் 1965ம் ஆண்டு நான் கல்லூரி யில் படிக்கும்போது கேது தசையில் ‌ அரசாங்கத்தில்‌ கடன் வாங்கினேன்‌ எனக்கு ‌‌மத்தி ய அரசில் வேலை தா ங்கள்சொன்னது‌ போல் என்னுடைய வருமானம் முழுவதும் ‌ என் கணவர் ‌ பறித்துக் கொண்டார்‌ தற்போது எனக்கு மிஞ்சியது ‌ஒய்வூதியம் மட்டுமே இப்படி தாங்கள் கூறியது ‌‌அனை தந்தும் எனக்கு பொருந்துகிறது‌‌ நன்றி ஐயா

  • @davidkumar4603
    @davidkumar4603 3 роки тому +1

    Sir nice video. Pls upload foreign job and settlement video....

  • @karupusamyp2214
    @karupusamyp2214 3 роки тому

    Great sir.... good thanks a lot...sir........

  • @senthilmurugan6832
    @senthilmurugan6832 3 роки тому

    நன்றி ஜயா

  • @venkatramankrishnamurthy3530
    @venkatramankrishnamurthy3530 3 роки тому

    Very good explanation.

  • @thirumagaljothidanilaiyam9696
    @thirumagaljothidanilaiyam9696 3 роки тому

    அருமையான உண்மை ஐயா

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 роки тому

    Excellent Guru ji 👌

  • @mahamuthra9069
    @mahamuthra9069 3 роки тому +1

    Vanakkam g

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 роки тому

    அருமை ஐயா வணக்கம்

  • @MultiKannan1
    @MultiKannan1 3 роки тому

    Vakram, athisaram oru mayathotram, antha nilayil HD, LD entha nilayil edukaruthu..
    Plz advise

  • @dhanasekargurusamy5948
    @dhanasekargurusamy5948 2 роки тому

    உண்மை நன்றி

  • @haranhar5190
    @haranhar5190 3 роки тому +2

    வணக்கம் ஐயா குரு கேது இணைவு கோடீஸ்வர இணைவு என்று ஜோதிடத்தில் சொல்லபடுகிது.

    • @saraswathig1021
      @saraswathig1021 3 роки тому

      ஆமாம். பிறகு எப்படி கடன்.

  • @Balabala-gc3gu
    @Balabala-gc3gu 3 роки тому +2

    சொல்ல வார்த்தைகள் ஏதுமில்லை ஐயா கண்ணீரில் கண்கள் குளமாகிறது தொடர்ச்சியாக கடன் நெருக்கடியில் இருந்து மீள முடியவில்லை எல்லை மீறி போய்விட்டது.. மனம் தற்கொலை நோக்கி பயணிக்கிறது..😢😢😢😢

    • @gkastrosystem5231
      @gkastrosystem5231  3 роки тому +5

      பிரச்சனையை தூரமாக வைத்து பாருங்கள். மாற்றம் உண்டு.

    • @Balabala-gc3gu
      @Balabala-gc3gu 3 роки тому +1

      @@gkastrosystem5231 இறைவனின் குரல் ஒலித்தது போல் உள்ளது . உங்களிடம் இருந்து பதில் வந்ததே மிக பெரிய நம்பிக்கை ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Balabala-gc3gu
      @Balabala-gc3gu 3 роки тому

      @sri booma 😢😢😢😢😢

  • @murugesanjothidar6547
    @murugesanjothidar6547 3 роки тому

    Super sir thanksguruve

  • @krishnankrishnan4740
    @krishnankrishnan4740 2 роки тому

    I have chanthin and kethu in simma rasi also I'm mah

  • @ajairamesh511
    @ajairamesh511 2 роки тому

    10ம் வீடு செவ்வாய் +கேது சேர்க்கை =இடம் வாங்கியதல் உண்டானது +சகோதரன் வேலைக்கு கடன்

  • @sixersixer4575
    @sixersixer4575 3 роки тому

    100% உண்மை ஐயா

  • @nagarajannalini
    @nagarajannalini 2 роки тому

    Iyya merkku parthu veedu Katta kudatha. kattiyavar seiyavendiya parigaram thayavu seithu sollamudiyuma iyya. Nantri.

  • @sivananthaprapu2056
    @sivananthaprapu2056 3 роки тому

    Time:04.42pm
    Date:12.11.1993
    Place:thirunel veli
    Kalyana vallkai eppadi irukkum sollunga
    Business nalla munnetram irukkuma sollunga

  • @sankarbjp5026
    @sankarbjp5026 3 роки тому

    100/100/ உண்மை ஐயா

  • @swamynatarajan5777
    @swamynatarajan5777 3 роки тому

    Thank you sir

  • @VenkatVenkat-se1hc
    @VenkatVenkat-se1hc 3 роки тому

    ஐயா வணக்கம் எனது தங்கை ஜதாகம் புதன் தசை முடிவில் திருமாணத்திர்கு 5 லாட்சம் கடன் வாங்கிசெய்தொம் இன்று வரை10லாட்சம் ஆகிரது எட்டில் குரு (வ)கேது சந்திரன் கேது தசை புதன் புத்தி நடைபெறுகிறாது இன்று வரை கடன் கட்டமுடியாவில்லை

  • @prabhavenkat1132
    @prabhavenkat1132 3 роки тому

    100kku 100. Correct ayya.

  • @smartsadham
    @smartsadham 3 роки тому

    Ayyyq aduthathu 5000 subscriber aga valthukal

  • @thirurane4936
    @thirurane4936 3 роки тому

    Thanks

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 роки тому

    நன்றி சார்

  • @meithiagu
    @meithiagu 3 роки тому

    உண்மை அனைத்தும் உண்மை

  • @shanmugama9224
    @shanmugama9224 2 роки тому

    கேது திசை நடக்கும் போது கொடுத்த பணம் வரவில்லை, வீண் பழி, போலீஸ் ஸ்டேஷன், வழக்கு கோர்ட் இந்நாள் வரை கொடுத்த பணம் வரவில்லை. உடனிருந்து பழகி தூரோகம் செய்தவர்கள்.

  • @sethumadhavanvenkatrao8461
    @sethumadhavanvenkatrao8461 3 роки тому

    ஐயா இது 200 சதவீதம் உண்மை. எனக்கு குரு கேது சேர்க்கை அமர்வு மிதுனத்தில் என் இளைய சகோதரி மூலம் அவளுடைய திருமணத்திற்காக பட்ட கடன் இன்று வரை தொடர்கிறது.

  • @poonkodisathiyamoorthi6832
    @poonkodisathiyamoorthi6832 2 роки тому

    உண்மை

  • @vijayviji3005
    @vijayviji3005 3 роки тому

    அண்ணாமலையார் அருள் குரு வாழ்க

  • @sathishkumar8333
    @sathishkumar8333 3 роки тому

    உறவினர்கு உதவி செய்ய ஒரு லட்சம் கடன் கொடுத்தேன் வட்டிக்கு அல்ல.நான் வட்டிக்கு விடுபவனும் இல்லை .நானே கஷடபடுகிறேன் . பணம் பெற்றவரோ காலம் கடத்துகிறார். என் பணத்தை திரும்ப பெற வழி கூறவும்

  • @sachinsb470
    @sachinsb470 2 роки тому

    Sir

  • @krishnaview
    @krishnaview 3 роки тому

    Sir it is told that Guru and kethu combination is Kela yogam. What is that sir?

  • @satheeskumar9321
    @satheeskumar9321 3 роки тому

    குருஜி வணக்கம் நான் உங்கள் வீடியோவை பார்த்த பிறகுதான் எனக்கு ஜோதிடம் படிக்க வேண்டும் என்ற ஆசை அதிகம் ஏற்பட்டது ..... சிறு சந்தேகம் குருவே .. எனக்கு 33 வயது ஆகிறது துலாம் லக்கினம் கடக ராசி மூன்றில் சனி சூரியன் நானும் என் தந்தையும் ஒற்றுமையாகவே உள்ளோம் இந்நிலை மாறுமா?.... அதேபோல 12ஆம் இடத்தில் கேது இருக்கிறது குரு தன் ஏழாம் பார்வையால் கேது இருக்கும் கன்னி வீட்டை பார்க்கிறார் குரு 26 பாகை கேது நான்கு பாகை சுக்கிர தசை சனி புத்தி தற்போது நடந்து கொண்டிருக்கிறது அடுத்த மாதம் முதல் புதன் புத்தி ஆரம்பிக்க இருக்கிறது தற்சமயம் போதுமான அளவிற்கு சுப கடன்கள் நான் வைத்துள்ளேன் புதன் ஜீரோ பாகை சுக்கிரன் 25 பாகை நாலாம் பாவம் இனி புதன் புத்தியில் எனக்கு கடன் சுமை அதிகரிக்குமா குருவே ....பதில் கூறியதற்கு மிக்க நன்றி

  • @iyappanhariharan8526
    @iyappanhariharan8526 3 роки тому

    Great sir

  • @sreeraman8385
    @sreeraman8385 Рік тому

    Sir 1967 guru + kethu not joint

  • @ambigasenthilkumar1634
    @ambigasenthilkumar1634 2 роки тому

    Very nicr

  • @jeyak6045
    @jeyak6045 3 роки тому

    Nandri ayya megavum nandri jadagam parkkalama ayya

  • @marikannanb2609
    @marikannanb2609 2 роки тому

    ஐயா, என் மானசீக குருவே, திருப்புல்லாணி ஊரில் உள்ள ஆதிஜெகநாதர் பெருமாள் கோவிலா அது ஐயா.

  • @nithyanmg3007
    @nithyanmg3007 3 роки тому

    My guru aspects ketu it's in 6th house and it's my next dasha😭