சொந்த வீடு யாருக்கு அமையும் GK044/ குருஜி திருப்பூர் GK ஐயா

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2021
  • குருஜி திருப்பூர் GK ஐயா அவர்களின் வகுப்பு வீடியோக்கள் இப்போது Google Playstore ல் லிங்க் :
    play.google.co...
    play.google.co...

КОМЕНТАРІ • 98

  • @gkastrosystem5231
    @gkastrosystem5231  3 роки тому +11

    ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகிறது. விபரங்களுக்கு: 7200663516

    • @seshasayeen4452
      @seshasayeen4452 3 роки тому

      NAME SATHVIKA
      Time and date of birth
      7.50 am
      10.02.1996
      place of birth CHENNAI
      WHAT THE MATCH WE HAVE LOOK FAR
      SURYAN SUKRAN DISTANCE
      Thank you
      NARAYANAN SESHASAYEE

    • @ganeshpandi5060
      @ganeshpandi5060 3 роки тому

      Good morning sir, I am joining course sir

  • @prabakar5309
    @prabakar5309 3 роки тому +41

    படிக்க பணம் இல்லாத எங்களை போன்றோருக்கு. இது போன்ற காணொளிகள் வரபிரசாதம் நன்றி கோடிகள் குருவே.

    • @ananthkumar1203
      @ananthkumar1203 3 роки тому +4

      You will get all wealth soon. Life is a cycle. If today is hell, then heaven is very near future.

    • @prabakar5309
      @prabakar5309 3 роки тому +1

      @@ananthkumar1203 thanks bro

    • @saiastrotalks
      @saiastrotalks 3 роки тому +7

      நிறைய படிக்க ஆசை தங்களிடம்...வசதி இல்லை...
      இது போன்ற பதிவு இறைவனால் உங்கள் மூலம் கிடைக்கப்பெற்றோம்...
      வாழ்க பல்லாண்டு பல நலமும் வளமும் பெற்று ...

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 3 роки тому +6

    செவ்வாய், சந்திரன் சேர்க்கை பார்வை பற்றித் தாங்கள் கூறியது முற்றிலும் உண்மையே🙏💯💥

    • @varshan08
      @varshan08 3 роки тому

      சந்திரன் செவ்வாய் ராகு சேர்க்கை சொல்லுங்க மேடம்

    • @vedhajayabal9598
      @vedhajayabal9598 3 роки тому

      @@varshan08 எங்கள் குருஜி வீடியோ பாருங்க உங்கள் கேள்விக்கு அங்கே பதில் உண்டு.🙏

  • @cvvadivelu9887
    @cvvadivelu9887 3 роки тому +2

    சொந்த வீடு யாருக்கு அமையும் என்பதற்கு சிறப்பான விளக்கத்தை அளித்த...
    குருஜி அய்யா அவர்களுக்கு...
    நன்றியுடன் நல் வாழ்த்துக்கள்.
    மகிழ்ச்சி! 😊 சாய் ராம்!!

  • @jayanthiellangovan9387
    @jayanthiellangovan9387 3 роки тому +2

    வணக்கம் ஐயா, தங்களது எளிமையான மிகத்தெளிவான விளக்கங்கள் சாதாரண பாமரனையும் ஜோதிடர் ஆக சிறப்பாக சிந்தித்து செயல்பட வழிவகுக்கும் தங்களுக்கு நன்றிகள்.

    • @TheGKASTRO
      @TheGKASTRO 3 роки тому +2

      நன்றி
      கடவுள் சித்தம்

  • @sivamsiva2272
    @sivamsiva2272 2 роки тому

    .தங்களின் எதிர்பார்ப்பு இல்லாத இந்த ஜோதிட தகவல்கள் அனைத்தும் அருமை.நெடுநாள் வாழ்ந்து இன்னும் நிறைய செய்திகள் தாருங்கள்.மிக்க நன்றி

  • @jjeyanthijjana9500
    @jjeyanthijjana9500 3 роки тому +3

    வானக்கூரையாக. ..... .பூமித்தரையாக.......
    வாழும் மனிதத்துக்கு கூடு கட்ட
    கிரகங்களால் ஓடு கொடுக்கும் தாங்கள்... வீடு பேறு அடைய வாழ்த்துக்கள் ji 🌷👍

  • @artikabuilders7309
    @artikabuilders7309 3 роки тому +4

    அளவில்லாத ஜோதிட ஞானம் .....தாங்கள் நீடூழி வாழ்க

  • @rathnakumar6733
    @rathnakumar6733 3 роки тому +4

    நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியமாகவும் வாழ்க வளமுடன்.

  • @kanchanakumaresan8547
    @kanchanakumaresan8547 3 роки тому +1

    அய்யா ஜோதிடத்தில் எளிமையின் வடிவம் நீங்கள் மிக தெளிவாக எளிமையாக விளக்கம் கொடுப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றிகள்

  • @jayakumarm5961
    @jayakumarm5961 Рік тому

    சிறப்பு ஐயா. நல்லது

  • @shanmugamnagertharamangala2089
    @shanmugamnagertharamangala2089 3 роки тому +1

    நன்றிகளும் .வாழ்த்துகளும் எவ்வளவு என்று சொல்ல கோடி நன்றி குருவெ

  • @latha3972
    @latha3972 3 роки тому +1

    மிக தெளிவான விளக்கம் குருஜி. 🙏🙏🙏

  • @padmavathimuthaly5797
    @padmavathimuthaly5797 3 роки тому +1

    Thank you very much for listing the perfect rules. Very grateful to you sir

  • @ponnusamyponraj7776
    @ponnusamyponraj7776 2 місяці тому

    எனது ஆய்வில் ஜாதகத்தில் செவ்வாயையும் புதனையும் குரு ஒன்று இணையும் பொழுது பார்க்கும் பொழுது இடம் வாங்கும் சக்தியை பெறுகிறோம்

  • @vengattamilgamer3805
    @vengattamilgamer3805 3 роки тому

    அருமையான ஜோதிட விளக்கம்.. நடைமுறையில் சரியாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @eravivarman
    @eravivarman 3 роки тому +1

    மிக்க நன்றி அய்யா. பரிவர்த்தனை யோகம் எப்போது செயல்படும் அய்யா.

  • @sathishkumar-zo5cb
    @sathishkumar-zo5cb 3 роки тому +1

    நன்றிகள் குருஜீ

  • @parthasarathy3518
    @parthasarathy3518 3 роки тому +1

    சூப்பர் சார்.. மிக சிறப்பாக விளக்கம் தருகிறீர்கள்..

  • @prabhad39
    @prabhad39 3 роки тому +1

    Thank you Guruji, very good research... I liked this video....

  • @prabakar5309
    @prabakar5309 3 роки тому +1

    நன்றிகள் கோடி குருஜி

  • @sampangiraja1727
    @sampangiraja1727 3 роки тому +1

    நன்றி குருஜி

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 2 роки тому

    மிக்க நன்றிங்க ஐயா.......வாழ்க வளமுடன் ஐயா.......

  • @balasubramaniam6229
    @balasubramaniam6229 3 роки тому +1

    மிகவும் உண்மையையும் கூட உண்மை உண்மை நன்றி நன்றி நன்றி

  • @annaikumarm5349
    @annaikumarm5349 3 роки тому

    அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 3 роки тому +2

    Excellent sir

  • @senthilmurugan6832
    @senthilmurugan6832 3 роки тому +1

    நன்றி ஐயா🙏

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 роки тому +1

    நன்றி சார்

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 3 роки тому +1

    Super explanation...

  • @hemanathank3560
    @hemanathank3560 3 роки тому +1

    Super Sir, thank you sir,

  • @Mariappanchokku
    @Mariappanchokku 3 роки тому +1

    🙏குருஜி, ☝️படி தலைப்பிற்குரிய 👌அசத்தலான, 👍ஆணித்தரமான சங்கதி பதிவிற்க்கு ஒரு👏👏👏.
    ஐயா நான்காம் இடத்தோன் வலுத்து, காரக கிரகம் 4ல் சுய சாரத்தில், சுக்கிரன் 4க்கு 12ல்
    சொந்த வீடு அமைப்பு எப்படி குருஜி?

  • @GADINGADIN-xr7jc
    @GADINGADIN-xr7jc 3 роки тому +1

    Super Ji,Excellent

  • @muralidaranbala
    @muralidaranbala 3 роки тому +1

    அருமை

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 роки тому +1

    Thank you 🙏

  • @gajanithyj
    @gajanithyj Рік тому

    100 % True

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 роки тому +1

    Thanks sirs

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 роки тому +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @astronambi629
    @astronambi629 3 роки тому +1

    வண்க்கம். நல்ல பதிவு. கடக லக்னம் சந்திரன் சனி ராகு 2ல், செவ்வாய் சுக்கிரன் 11ல், சந் செவ் பார்வை சந் சனி ராகு இணைவு .வீடு கட்டும் யோகம் எப்படி இருக்கும். ராகு 18 டிகிரி. சந் 4 டிகிரி. சனி 15 டிகிரி .. இதற்கு எப்படி பலன் எடுப்பது குருவே.

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 роки тому +1

    வணக்கம் ஐயா நன்றிநன்றி

  • @sirlakshmiautostores5794
    @sirlakshmiautostores5794 3 роки тому +2

    ஜோதிட ஆசானுக்கு வணக்கம்

  • @sureshraja518
    @sureshraja518 3 роки тому +1

    ஐயா வணக்கம் மகர லக்னம் நாளில் செவ்வாய் கேது சேர்க்கை செவ்வாய் அஸ்வினி 4-ஆம் பாதத்தில் கேது கார்த்திகை 1 ஆம் பாதத்தில் இதற்கு நல்ல பரிகாரம் சொல்லுங்கள் ஐயா கடுமையான பூர்வீக சொத்து பிரச்சனை இருக்கிறது

  • @ganeshpandi5060
    @ganeshpandi5060 3 роки тому +1

    Super sir

  • @skajani2931
    @skajani2931 3 роки тому +1

    Super Sir
    திடீர் தனவரவு ஜோதிட விளக்கம் please sir. லாட்டரி, stock market plz

    • @TheGKASTRO
      @TheGKASTRO 3 роки тому +2

      வரிசையாக பதிவிடலாம்
      நன்றி

  • @varagiamma2226
    @varagiamma2226 3 роки тому +1

    guruve

  • @sairamann4668
    @sairamann4668 3 роки тому +1

    Most katagha Simha lagna people easily buy house
    Mars yoga karagha
    Mithuna lagnam unable to stay in native difficult getting house

  • @rajendranastro8250
    @rajendranastro8250 3 роки тому +1

    Thangs sir 🌹🌹🌹🌹🌹

  • @JeanJean-bk5gq
    @JeanJean-bk5gq 2 роки тому

    Excellent guruji 🙏 👏

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 3 роки тому +1

    வணக்கம் குருஜி

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 3 роки тому

    முற்றிலும் உண்மை ஜி

  • @smartsadham
    @smartsadham 3 роки тому +1

    Ayya sevai guru parivarthanai agi erunthal palan marupaduma ayya

  • @vishwanathanvishwanathan6311
    @vishwanathanvishwanathan6311 3 роки тому

    குரு வணக்கம் 🙏

  • @Rahul-ux2sg
    @Rahul-ux2sg 3 роки тому +1

    Chandran and chevvai in kadagam mrena lagnam..... Can i built house????

  • @kanchanakumaresan8547
    @kanchanakumaresan8547 3 роки тому +1

    அய்யா எனக்கு மகர செவ்வாய் மகரத்தில் குரு செவ்வாய் குரு சந்திர சாரம் ஒரு பகை வித்தியாசம் தான் மேஷத்தில் சந்திரன் எனக்கு குரு திசை வரவிருக்கிறது எனக்கு வீடு உண்டா அய்யா

  • @Vasuvidiyal
    @Vasuvidiyal 3 роки тому +1

    🙏

  • @anandc511
    @anandc511 Рік тому

    வணக்கம் ஐயா எனது பெயர் ஆனந்த DOB 22/03/1978 TIME 9:25 PM BIRTH PLACE சென்னை எனக்கு சொந்த வீடு கட்ட அமைப்பு உண்ட நல்லா பதில் சொல்லுங்கள் நன்றி.

  • @premasudha7409
    @premasudha7409 3 роки тому +1

    100 சதவீதம் உண்மை ஐயா

  • @sabithamurugan8558
    @sabithamurugan8558 3 роки тому +1

    3/, 3,/81 2 , 15pm sabitha enkku veedu yogam erukka sir

  • @dhamudharan1083
    @dhamudharan1083 2 роки тому

    Guruva vanakam

  • @jayakumar-rs7xj
    @jayakumar-rs7xj 3 роки тому +1

    சார் வணக்கம் செவ்வாயை குரு தொடப்போகிறது கேதுவும் செவ்வாயை தொடப்போகிறது செவ்வாய் விருச்சிகத்திலுருந்து கும்பத்திலுல்ல சந்திரனை
    பார்க்கிறது துலாத்தில் குரு தனுசுவில் கேது சொந்த வீடு
    யோகம் வாழ்க்கையில் உண்டா

    • @TheGKASTRO
      @TheGKASTRO 3 роки тому +2

      சொந்த வீடு நிச்சயம் உண்டு

  • @ashwinnarayanan2611
    @ashwinnarayanan2611 2 роки тому

    அய்யா ஒரு சந்தேகம், காரகோ பாவ நாஸ்தி என்ற அடிப்படையில், செவ்வாய் 4 ஆம் வீட்டில் இருந்தால் அந்த காரகமான வீடு கெடுமா? இதை சற்று முடிந்தால் தங்களின் கடைக்கண் பார்வை பட பெற்றால் தெளிவு படுத்தவும் குருவே🙏🏻

  • @narenthiraprasath2724
    @narenthiraprasath2724 3 роки тому +2

    செவ்வாய் சந்திரன் பரிவர்த்தனை தொடர்பா இல்லையா ?

  • @govindarajsm6903
    @govindarajsm6903 2 роки тому

    Cen percent true sir

  • @kirubhagokila6795
    @kirubhagokila6795 3 роки тому +1

    Nenga munadi trichy woraiur la thana pathinka

  • @shrisenthamaraiagenciesshr5650
    @shrisenthamaraiagenciesshr5650 2 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 3 роки тому +1

    ஜீகே கோபாலகிருஷ்ணன் சார் வணக்கம் சார் 🙏

  • @lakshmivaidyanathan6920
    @lakshmivaidyanathan6920 3 роки тому

    🙏🏻👏👏👏

  • @sathyaramesh5729
    @sathyaramesh5729 3 роки тому +1

    Puthan kethu enainthu 12 pavangalil ninra palan kurunal ayya

  • @sairamann4668
    @sairamann4668 3 роки тому +1

    Very l9w middle class big family
    Vrichigam lag..
    Sani Raghu
    Mars mesham
    Moon 7 with kethu
    Venus sun mer in makaram
    Guru in Kanni
    Mars star in rishbham
    Well educated good pvt job
    Wife educated good post in govt
    Owning few houses constructed
    Flat land s etc etc ...
    So rich
    Born in poor big family...

  • @sundarraman2802
    @sundarraman2802 3 роки тому +1

    வக்கீல் வேலை யார்க்கு அமையும்

  • @DH1N1
    @DH1N1 3 роки тому

    6th house chevvai sani sir

  • @gokulegr3809
    @gokulegr3809 2 роки тому

    4 ஆம் அதிபதி HD, LD ஆகஇருந்தால் என்ன பலன் சார்?

  • @gokulegr3809
    @gokulegr3809 3 роки тому +2

    சார் சுக்கிரன் + ராகு இணைவை பற்றி விளக்கவும் 🙏

    • @TheGKASTRO
      @TheGKASTRO 3 роки тому

      Okay

    • @kirubhagokila6795
      @kirubhagokila6795 3 роки тому

      Nenka bad boya irupinka

    • @gokulegr3809
      @gokulegr3809 3 роки тому

      @@kirubhagokila6795 Purila.. Enna soldringa

    • @kirubhagokila6795
      @kirubhagokila6795 3 роки тому

      @@gokulegr3809 rahu+sukuran iruntha apdithan solvanka

    • @gokulegr3809
      @gokulegr3809 3 роки тому

      @@kirubhagokila6795 ... குரு லக்னத்தோடு தொடர்பு கொண்ட ஜாதகங்கள் நிறைய என்னிடம் இருக்கு.... ஆய்வு செய்து பார்த்திருக்கிறேன்

  • @sathya1508
    @sathya1508 3 роки тому +1

    Veedu sevvai
    Manai sevvai
    Athiga edam pudhan
    Pathiram pudhan
    Semippu Guru

  • @PrasannaKumar-mc1eb
    @PrasannaKumar-mc1eb 3 роки тому

    4ilSevvai and 8ilsanthiran neecha parivarthanai peytral

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 3 роки тому

    Arputham arumai ketka ketka vanulakam senra pooripu

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 роки тому +1

    Thanks sirs