"நானும் கிறிஸ்தவன் தான்" இத சொன்னா சங்கிகளுக்கு எரியும் - அமைச்சர் உதயநிதியின் முதல் மேடை பேச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 448

  • @ranjith514
    @ranjith514 2 роки тому +153

    ஆமென் ஆமென் ஆமென் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் ஆசீர்வதிப்பாராக

    • @ashikaashika7200
      @ashikaashika7200 2 роки тому +7

      இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக ஆமென்

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 2 роки тому +8

      @@ashikaashika7200 இந்துக்களின் வரிப் பணத்தில் நன்றாக மஞ்சள் குளியுங்கள்.

    • @yathuyathu8067
      @yathuyathu8067 2 роки тому

      டேய் அவனுங்க குடும்பத்த கர்த்தர் நல்லாத்தான் ஆசீர்வதிச்சிருக்காரு பாவம் ஓங்குடும்பம்

    • @christinaramesh6963
      @christinaramesh6963 2 роки тому

      @@srinivasavaradhank.e3753 bjp வெறும் ஹிந்துக்களின் வரி பணத்தில் தான் வழிறார்களா சகோதரா? பிரிவினையை உண்டு பண்ணினவர்கள் அவர்கதான். மற்றவர்கள் யாவரும் ஒருவரை ஒருவர் சகோதரா சகோதரிகளாகதான் நினைக்கிறார்கள்.

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 2 роки тому +5

      @@christinaramesh6963 தமிழ் ஏதோ போதையில் தடுமாறுவது போல் தடுமாறுகிறதே. புரியும் படி பதிலை பதிவிடுங்கள்.

  • @RAJALAKSHMIR-vp9np
    @RAJALAKSHMIR-vp9np 2 роки тому +175

    சமத்துவம் இன்று ஒளிர்கிறது..
    நன்றி... சேகர்பாபு ஐயா... நன்றி அண்ணன் உதயநிதி...
    உண்மையாக இதற்கு தைரியம் வேண்டும்... வாழ்த்துக்கள். ..

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 2 роки тому

      இதுவா சமத்துவம். இந்துக்களுக்கு அவர்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல துப்பில்லை. பணத்துக்காகவும், உடல் சுகத்துக்காகவும், வயிற்றை வளர்ப்பதற்காகவும் ஆங்கிலேயன் மதத்திற்கு தாவிய வர்களுக்கு வாழ்த்து. கொடுமைடா சாமி. பெரியார் சொன்னது போல் ஓட்டுக்காக எப்படியெல்லாம் நடிக்கிறார்கள். தி‌.மு.க வில் இருக்கும் இந்துக்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவுமே கிடையாது. எல்லாம் பன்றிக் கூட்டங்கள்.

    • @manimaran-nr4vv
      @manimaran-nr4vv 2 роки тому +18

      சமத்துவம் என்பது அணைவரையும் சமமாக நடத்துவது. ஆனால் இவர்களின் செயல்களிள் சமத்துவம் இல்லை

    • @esilabaiesilabai1716
      @esilabaiesilabai1716 2 роки тому +12

      ஏன் என் தமிழ் மக்கள் இன்னும் ‌ஏமாறுகிறார்கள் என்று தெரியவில்லை.

    • @rajkumaripaul710
      @rajkumaripaul710 2 роки тому +2

      Aanal manam thiruntha vendum...

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 2 роки тому +2

      *hallelujah sonna samathuvama da venna* 🤦‍♂

  • @josephjoachimjesuraja1239
    @josephjoachimjesuraja1239 2 роки тому +146

    மிக்க மகிழ்ச்சி. அல்லேலூயா. அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

  • @jeyampaul1858
    @jeyampaul1858 2 роки тому +59

    இயேசு கிறிஸ்து எல்லா மனிதர்களுக்கும் பொதுவானவர்.
    மானிட உருவில் உதித்த
    ஒப்பற்ற கர்த்தர் அவரே!

  • @muthukkumar9540
    @muthukkumar9540 2 роки тому +59

    ....கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். (ரோமர் 10:13) என்ற வேத வார்த்தையின்படி கர்த்தர் தேசத்தின் தலைவர்களை இரட்சிப்பாராக!
    ஐயா.சேகர் பாபு அவர்களையும், அண்ணன். உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக!!

  • @gnanaprakasamm5390
    @gnanaprakasamm5390 2 роки тому +43

    தேவன் நல்லவர் இந்த உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களையும் நேசிசிக்கிறவர்தான்அதில்எள்அளவும்சந்தேகம்இல்லை,ஒருவனும்கெட்டுநரகத்திற்குசென்றுவிடகூடாதென்பதைவிரும்புகிற ஒரேதேவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே.

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 роки тому +63

    🎉🌟🎇🌟கர்த்தர் இயேசு அனைவரின் இதயத்திலும்❤️❤️🍁🍁 பிறப்பாராக ..🎉☀️🎇☀️

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx 2 роки тому +120

    கிறிஸ்தவத்தால் உயர்ந்த , கிறிஸ்தவத்தை விரும்பிய - புதிய அமைச்சர் வாழ்க! வளர்க!!👍 இவர் பணி சிறக்க : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙄❤️🙏👍🙏.

    • @komalakumar7355
      @komalakumar7355 2 роки тому +5

      Golti adimaya

    • @rejulac.8878
      @rejulac.8878 2 роки тому +1

      Glory to God 🙏😇

    • @joshvaisravelj9590
      @joshvaisravelj9590 2 роки тому +3

      @@komalakumar7355 Illa illa. Ivangallam sirupaanmai pirivu kotthadimai gal 🤧

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 2 роки тому +2

      *16 crore watch nalla uyarvu* 👌
      un worth kuda avlo kedaiyathu da KothAdmiai

  • @malarmangai7361
    @malarmangai7361 2 роки тому +20

    இறைமகன் இயேசு உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார் இந்தியா ஒரு ஒற்றுமையின் தேசம்

  • @GODWIN_Alex
    @GODWIN_Alex 2 роки тому +14

    Good to hear this my dear Anna's ❤ God bless and family. மதமாற்றம் கண்டிப்பாக தேவையே இல்லை உங்கள் மனதில் அவருடைய (இயேசுவின் )அன்பு இருந்தால் அதுவே போதும்

  • @deepadeepa8497
    @deepadeepa8497 2 роки тому +14

    புதிய அமைச்சரே
    நாளைய முதல்வரே
    கர்த்தர் உங்களை
    ஆயிரம் தலைமுறைகள்
    ஆசீர்வதிப்பாராக!!!!ஆமென்
    AmaichrSekarbabuAvargale
    உங்களுக்கும் இந்த
    ஆசிர்வதகள்_ஆமென்

  • @immanueljoseph4101
    @immanueljoseph4101 2 роки тому +10

    மாண்பு மிகு அமைச்சர் சேகர்பாபு அவர்களும் இயேசுவின்மைந்தள் தான் எனவேஅவர் அல்லேலூயா சொல்வது மகிழ்ச்சியே.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.இனியகிறிஸ்த்துமஸ் வாழ்த்துக்கள்.

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 2 роки тому +18

    கிருஸ்தவர்களாகிய எங்களுடைய அன்பும், ஆசியும், எப்பொழுதும்
    கலைஞருக்கு பிறகு
    திரு ஸ்டாலின் அவருக்கும்
    அவருடைய
    மகன்
    திரு உதய நிதி ஸ்டாலின் அவர்களுக்கும்
    இனி வரும் சந்தைத்திக்கும் எப்பொழுதும்
    அன்பை தெரிவிக்கிறோம்.
    வாழ்த்துக்கள்.

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 2 роки тому

      70 சதவீத இந்துக்கள் , ஆ.ரசாவின் கருத்துப்படி விபச்சாரிகளின் பிள்ளைகள் தி.மு.க விற்கு ஆதரவாக வாக்களிக்காமல், நீங்களும், இஸ்லாமியர்களும் மட்டும் வாக்களித்தால் எவ்வாறு வெற்றிபெறுவார்கள். தி.மு.க வில் இந்துக்கள் (கிருஸ்தவனான ஆ.ராசாவின் கூற்றுப்படி விபச்சாரிகள் மற்றும் அவர்களுக்கு பிறந்த பிள்ளைகள்) இருக்கின்றனர் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். அந்த பன்றிகளுக்கு, தன்னை ஈன்றெடுத்து, பாராட்டி, சீராட்டி வளர்த்த தாயைவிட தி.மு.க தான் உயர்வாக இருக்கிறது.

    • @dsrubannehemiah8314
      @dsrubannehemiah8314 2 роки тому +1

      அல்லேலூயா! கர்த்தரை துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது!
      மனிதருக்கு முன்பு என்னை அறிக்கை செய்கிறவனை நானும் பிதாவிற்கு முன்பு அறிக்கை செய்வேன் என்று நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்னது நினைவுக்கு வருகிறது! இறைவன் எல்லோரையும்

    • @dsrubannehemiah8314
      @dsrubannehemiah8314 2 роки тому

      எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக!

  • @GetaKo-hd3bs
    @GetaKo-hd3bs 5 місяців тому +3

    ஆமென்❤❤கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.ஆண்டவராகி இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை மிக சமிபமாய் இருக்கின்றதூ.அனைவரும் மனம் திருப்புங்கள்.கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாரா ஆமென்

  • @isaacs283
    @isaacs283 2 роки тому +52

    கனம் சேகர் பாபு ஐயா அவர்களுக்கும் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    • @rajakumars4191
      @rajakumars4191 2 роки тому

      உடனடியாக சேகர் பாவை இந்து அறநிலையத்துறையில் விலக வேண்டும்.அவர் இந்த துறையில் இருந்து கொண்டு அல்லேலூயா என்கிறார்.இந்து புனிதம் கெட்டு விட்டது

  • @AnthonyPichai-cw7yn
    @AnthonyPichai-cw7yn 5 місяців тому +4

    உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் இயேசப்பா ஆசீர்வதிப்பார் ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏

  • @gilgalgoodnewsoneminute4529
    @gilgalgoodnewsoneminute4529 2 роки тому +19

    🙏🍇🍒🎁💞
    மிகவும் நன்று

  • @lillyofthevalley.9607
    @lillyofthevalley.9607 2 роки тому +71

    அமைச்சர்கள் உதயநிதி,சேகர்பாபு, அவர்களை கர்த்தர் நாமத்தில் மனதார வாழ்த்து
    கிரோம்.உங்கள் பணிகளை கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்.சைக்கோ சேஆணுக்கு இப்போ வயறு
    தீ பிடித்து எரியும்.

  • @D.yoga_ganesh_Fabricator_
    @D.yoga_ganesh_Fabricator_ 2 роки тому +10

    கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @jeyanthijeyanthi4557
    @jeyanthijeyanthi4557 2 роки тому +6

    அமைச்சர் உதயநீதி ஐயா அவரும் அவர் குடும்பமும் அவர் femily எல்லாரையும் தேவான் ஆசீர்வார்வதிப்பாராஹ ஆமென் 🙌🙌🙌🙌🙌

    • @kplval1992
      @kplval1992 2 роки тому

      Yaru de ne avan .. family nalla irukudhu tn makkal nilai enna ala sompu thukki🔥

  • @rakeshms3446
    @rakeshms3446 2 роки тому +5

    Vote வேண்டும் அல்லேலூயா அதற்கு தான் இந்த பொழப்பு

    • @agastinpushparaj9325
      @agastinpushparaj9325 4 місяці тому +1

      @@rakeshms3446 athan சொல்லிட்டாரு சங்கிகள் கதருவாங்க னு நீயும் கதறிட்டா

    • @titusthansilas3616
      @titusthansilas3616 18 днів тому

      @@rakeshms3446 நல்லா முட்டு கொடு மோடி மாதிரி இல்லை.

  • @pauls.kerala8514
    @pauls.kerala8514 2 роки тому +14

    உங்கள் எல்லாருக்கும் எங்கள் அன்பின் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்,தேவகிருபை உங்களோடிருப்பதாக...

  • @elzybenjamin4008
    @elzybenjamin4008 2 роки тому +13

    Ithaannu Samathuam👍👍UDHAYA NITHI STALIN Avarkallkum koodirunna Ellavarkum WISH U A HAPPY CHRISTMAS AND HAPPY NEW YEAR 2023

    • @andrewraj7030
      @andrewraj7030 2 роки тому +2

      അത് ശരിയാണ്😂

  • @abishaasaithambi4335
    @abishaasaithambi4335 2 роки тому +39

    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ glory Glory to Jesus name Amen

  • @muthukannan2611
    @muthukannan2611 2 роки тому +18

    Glory to Living God Jesus Christ 🙏

  • @crossclinger4533
    @crossclinger4533 Рік тому +1

    Bravo!! Brothers. May The Lord Jesus be glorified

  • @j.madasamy3675
    @j.madasamy3675 2 роки тому +26

    Praise the lord amen super

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 2 роки тому

      ஜார்ஜ் பொனானையா சொன்னது போல், தி.மு.க, கிருஸ்தவர்கள் போட்ட பிச்சையால் தான் ஆட்சிக்கு வந்ததே தவிர, இந்துக்கள் விபச்சாரியின் பிள்ளைகள் என்று கிருஸ்துவன் ஆ.ராசா
      கூறினானே அவர்களால் அல்ல.

  • @marycheles3267
    @marycheles3267 2 роки тому +1

    Very good super intha vaarthaiyai kattum pothu santhosamaga irruku.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 роки тому +4

    Sekar babu and udhaya neithi god.bless you karthar namma magemay undahaddum ✝️🌹💐👏👏👏👏👏🌹💐

  • @paulwessley.g7143
    @paulwessley.g7143 2 роки тому +10

    Proudly be a Christian ✝️

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 2 роки тому +38

    கிறிஸ்தவர்களுக்கும் அரசியலில் உயர் பதவியை கொடுத்து சமத்துவத்தை நிரூபிக்க ஏசு உங்கள் வார்த்தைஐ அங்கீகரிப்பாராக ஆமென்

  • @rajaduraid3982
    @rajaduraid3982 2 роки тому +32

    Praise god... 😍😍😍.. 🔥🔥🔥

  • @jeyakumardavid2001
    @jeyakumardavid2001 2 роки тому +2

    God Bless Mr.Sekher Babu and his team. Mr. Udayanidhi too accept this. Praise God.

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 2 роки тому +5

    🙏❤️👍ஆண்டவர் தங்கள் அனைவரையும் மென்மேலும் ஆசீர்வதித்து நமது தமிழக முதலமைசர் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் இந்திய திருநாட்டின் பிரதமர் ஆனால் அனைத்து மதங்களும் ஒற்றுமையாக வாழும் ஆண்டவர் வழி திறப்பாராக ஆமென்,❤️நமது "மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விரைவில் தமிழக முதல்வர் ஆவார். ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்❤️👍🙏

  • @muruganmurugan390
    @muruganmurugan390 2 роки тому +4

    சந்தோஷம் மிக மிக சந்தோஷம் அமைச்சர்கள் அனைவரையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @davulurikalagaiah7620
    @davulurikalagaiah7620 2 роки тому +10

    GOD BLESS YOU Sekar Babu ANNA,
    and cabinet minister Udhay nidhi Stalin BROTHER.
    HAPPY CHRISTMAS TO YOU ALL YOUR FAMILY , FRIENDS AND DMK PARTY.

  • @jacqulin7157
    @jacqulin7157 2 роки тому +8

    அல்லேலூயா, என்று நீங்களும் கர்த்தரை மகிமைப்படுத்துகிறீர்கள், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்....

  • @AnuRadha-ku7ci
    @AnuRadha-ku7ci 2 роки тому +4

    Uthayainithi brother God bless you 🙏 Jesus loves you ❤️

  • @olivehaloma2582
    @olivehaloma2582 2 роки тому +12

    God bless u....👍🙋😇🙏

  • @RPRIYA-iz9pr
    @RPRIYA-iz9pr 2 роки тому +2

    நன்றி சேகர் பாபு அண்ணா சூப்பர் 🥰🥰🥰🥰

  • @jayachandrika6343
    @jayachandrika6343 2 роки тому +4

    Super great good work marvelous jesuschrist love you and your family 👪jesuschrist love you and your family 👪thank you bro long live bro 🙏🏻👪

  • @matthewm8642
    @matthewm8642 2 роки тому +3

    அண்ணன் உதயநிதிக்கு இயேசு வின் நாமத்தில் கிறிஸ்மஸ் வாழ்த்து, அப்படியே சேகர்பாபு ஐயாவுக்கும், நன்றி

  • @jothipaul1831
    @jothipaul1831 2 роки тому +40

    Glory to god 🙏🙏🙏🙏

  • @susandare3031
    @susandare3031 2 роки тому +1

    God bless you bro. Udayanidhi.

  • @manigandanm6420
    @manigandanm6420 2 роки тому +10

    ஆமென் ஆல்லேலுயா

  • @dhamodharant.v4560
    @dhamodharant.v4560 2 роки тому +9

    GOD BLESS YOU & GIVE YOU WISDOM to guide the people of Tamil Nadu

  • @mrromeobeast3505
    @mrromeobeast3505 2 роки тому +14

    Merry Christmas 🎄⛄✝️

  • @sweetyjs230
    @sweetyjs230 2 роки тому +3

    Super God Bless U All Members Jesus Loves U All

  • @evangelinekarkada889
    @evangelinekarkada889 2 роки тому +1

    Sekar Babu. Avrgaluku. ManMarth. Nandri

  • @lidiasiva4158
    @lidiasiva4158 2 роки тому +3

    இவர்களெல்லாம் சிறந்த நடிகர்கள்... இவர்களின் நம்பி நமது கிறிஸ்தவ உலகமும் சிரித்து கொள்வது தான் வேடிக்கையாக இருக்கிறது... தமிழ்நாட்டில் எங்கும் கிறிஸ்துவை அறிவிக்க முடியவில்லை காரணம் திமுக என்ற திராவிட போர்வையில் பதுங்கி இருக்கும் இந்த நரிகள் தான் பாஜகவுக்கு ஒத்து உதவுகின்றன...

  • @PaulElishaTheboral
    @PaulElishaTheboral 15 днів тому

    கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் தமிழ்நாட்டு மக்களையும் ஆசீர்வதித்து ரட்சித்து நித்திய ஜீவனுக்கு நேராக வழிநடத்துவாராக ஆமென்

  • @jbsuman1117
    @jbsuman1117 2 роки тому +9

    Praise the lord and God heavenly Father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @graciousfaithofchristminis7216
    @graciousfaithofchristminis7216 2 роки тому +10

    வாழ்த்துக்கள். God bless you all. அல்லேலூயா. ✌️💐👍

  • @stephen9999
    @stephen9999 2 роки тому +31

    TAMIL NADU JESUS BIESS ✝️🙏😭😭😭😭💘❤❤❤❤♥️♥️♥️

  • @ruthsugandradevi4191
    @ruthsugandradevi4191 2 роки тому +5

    Thank you very much Jesus and Anna super nice Anna 🙏🙏🙏🙏👌👌👌👌👌🌹🌹🌹

  • @nelsonjeeves1097
    @nelsonjeeves1097 2 роки тому +19

    "நாவுகள் யாவுகள் கர்த்தர் என்று அறிக்கை பண்ணும்."

  • @elavazhaganm5191
    @elavazhaganm5191 2 роки тому

    நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
    - இயேசு கிறிஸ்து
    யோவான் 14:15 (பைபிள்)

  • @isacisraiel6597
    @isacisraiel6597 2 роки тому +2

    It's time to turn to the truth my dear brothers and sisters. Jesus Christ came to this world to save all of us from sins and evil spirits and to give us eternal life in heaven. Those christian western missionaries went to India and build soo many schools and hospitals and open millions of people's mind through the the gospel in the bible. Jesus Christ loves you very much

  • @JohnisaacNJ
    @JohnisaacNJ 2 роки тому +24

    Jesus Bless you & your Government

    • @johnduraisingh7156
      @johnduraisingh7156 2 роки тому

      Vayale vada sudupavargalau parthale pothum intha loosu chiristavargalukku allayluiah

    • @jpels8181
      @jpels8181 2 роки тому

      Jesus loves you

  • @marymadalene6238
    @marymadalene6238 2 роки тому +41

    Glory to jesus

  • @jcatherine6269
    @jcatherine6269 2 роки тому +10

    Thank you JESUS 🙏🙏🙏 ❤️❤️❤️🙏🙏🙏 AMEN 🙏🙏🙏 JESUS CHRIST is bless you all.... thank you 🙏

  • @goldashahi8003
    @goldashahi8003 2 роки тому +10

    All praises to be the Lord Jesus

  • @stephen9999
    @stephen9999 2 роки тому +22

    AEMN JESUS ✝️🙏

  • @APR743
    @APR743 2 роки тому +13

    ஆமென்🙏

  • @davidtitus8126
    @davidtitus8126 2 роки тому +13

    Amen praise the Lord. 🙏🙏🙏

  • @user-dv3vi1ie4t
    @user-dv3vi1ie4t 6 місяців тому

    சூப்பர்.உங்கள் பணிசிறக்க இறைமகன் இயேசு உம்மொடு இருப்பாராக🌹🌹🌹🌹

  • @Jenifer-q2h
    @Jenifer-q2h 21 день тому

    நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்❤

  • @anidhayalj1987
    @anidhayalj1987 2 роки тому +13

    AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST 🙏...

  • @jkc5576
    @jkc5576 2 роки тому +1

    I appreciate their support, but apart from political diplomacy, they must be born again and enter the life of the Lord Christ.

  • @jeswinjoyjeswinjoy1616
    @jeswinjoyjeswinjoy1616 2 роки тому +8

    Glory to God amen thank you jesus amen 💞💞💞💞💞🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajus140
    @rajus140 2 роки тому +1

    அமைச்சர்கள் இன்று சாட்சி சொன்னது பெருமைக்குரியது அதற்கு உண்டான பலன் கிடைக்கும் கிறிஸ்துவ மக்களுக்காக ஏற்படுகிற பிரச்சனைகளுக்காக குரல் கொடுங்க

  • @josephtolstoy3739
    @josephtolstoy3739 2 роки тому +6

    MAY GOD BLESS SEKAR BABU AND UDAYANITHI AND THEIR FAMILY WITH GOOD HEALTH, AND PROSPERITY, TO SERVE THE PUBLIC.

  • @Lulumeetu
    @Lulumeetu 24 дні тому

    தேவன் உதயநிதிஸ்டாலின் sir நிச்சயம் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @Kakashi-x9j
    @Kakashi-x9j 6 місяців тому

    ❤❤❤❤❤ Aman கர்த்தர் உங்களை அன்புடன் வரவேற்கிறது

  • @mariedmanimoli8510
    @mariedmanimoli8510 2 роки тому +4

    God bless you child ✝️✝️✝️✝️⛪🙏

  • @paulpriyadosspriyadoss5968
    @paulpriyadosspriyadoss5968 2 роки тому +3

    Super sir

  • @Msms-lc6gy
    @Msms-lc6gy 2 роки тому +3

    PTL GOD BLESS UBRO

  • @JesusChrist-md1fe
    @JesusChrist-md1fe 2 роки тому +2

    Wonderful bold statement from model DMK minsters, declaring about living God Jesus Christ Birth day that is Happy Christmas.
    May the soon coming Lord Jesus Christ bless them till HE returns

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 2 роки тому +2

    வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @johnbaskarssavarimuthu9183
    @johnbaskarssavarimuthu9183 2 роки тому +8

    Amen. Praise the Lord. God bless you all Brothers. 💐💐💐

  • @estherrani2457
    @estherrani2457 2 роки тому +1

    Super sir God bless you all

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 2 роки тому

    Sekar Anan, U Stalin Brother God Bless you and your family members ✝️🙏🏿💝✝️🙏🏿💝

  • @cjesphin881
    @cjesphin881 2 роки тому +31

    Amen ❤️👍🙏🙏

  • @rcdd777
    @rcdd777 2 роки тому +6

    Thank You Jesus Christ

  • @Mrcrazy001.-
    @Mrcrazy001.- 2 роки тому +10

    May god bless them and keep them to serve for jesus

  • @sulochananarasu1384
    @sulochananarasu1384 2 роки тому +10

    சங்கிகளுக்கு எரியாது. இது கலப்பட குடும்பம் என்பது தெரியும்

    • @Nisanprint
      @Nisanprint 2 роки тому +2

      சங்கிக்கு பொச்சி எரிச்சலை வெளிப்படுத்த கிடைத்த காரணம் தான் இது

  • @rsvisuva7659
    @rsvisuva7659 2 роки тому +23

    Amen amen amen 🙏

  • @sakthivel.m6840
    @sakthivel.m6840 2 роки тому +7

    Amen. JESUS BLESS YOU BOTH BRO.

  • @jessieyesudhason5608
    @jessieyesudhason5608 2 роки тому +6

    Unity is our strength God bless you all

  • @vellaithaivellaithai5942
    @vellaithaivellaithai5942 6 днів тому

    God bless you
    God bless you 🙏🙏🙏👍👍👍
    Congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤Thank you jesus christ 🙏❤🙏

  • @thebibleloversmedia
    @thebibleloversmedia 2 роки тому +16

    Vera level 🎚️

  • @MarryLucia-3336
    @MarryLucia-3336 6 місяців тому

    இயேசுவே இவர்களே ஆசீர்வதியும் கர்த்தர் நாம்மம் மகிமைப்பட வேண்டுகிறேன்

  • @evangelinekarkada889
    @evangelinekarkada889 2 роки тому +4

    Super udhya💐❤️👍

  • @alwinJoseph2222
    @alwinJoseph2222 2 роки тому +2

    தமிழ் நாட்டில் நீதிமானின் ஆட்ச்சி வரும் என்று சில வருடங்களுக்கு முன் கர்த்தர் தீர்க்க தரிசனமாக சபையில் உரைத்தார்,நிரைவேறியும் விட்டது.

  • @ghristforeverysoulghristfo6708
    @ghristforeverysoulghristfo6708 2 роки тому +14

    Amen 🙏🙏🙏📘📘🔹🔹🔹

  • @jjagencieskmd865
    @jjagencieskmd865 2 роки тому +1

    வாழ்க நீவிர் பல்லாண்டு🙏🏆🙏
    அஞ்சூர் ஸ்டீபன் கொடுமுடி ஈரோடு மாவட்டம்🌹🌹🌹

  • @saralbalakrishnan6064
    @saralbalakrishnan6064 2 роки тому +2

    இயேசு கிறிஸ்துவும் ஒரு கடவுள் அல்ல; இயேசு கிறிஸ்துவே மெய்யான ஒரே கடவுள். ஆமென்.... அல்லேலூயா..

  • @SuloRajasekar1967
    @SuloRajasekar1967 2 роки тому

    Alleluia HAPPY CHRISTMAS Udhaya sir

  • @FabiSham-eu8bn
    @FabiSham-eu8bn 8 місяців тому

    Jesus blessed your family, and our Tamil nadu ❤🙏🙏🙏👏👏👏

  • @anandharaman7443
    @anandharaman7443 2 роки тому +2

    ஆமென் ஆமென் அல்லேலூயா. உதயநிதி. அண்ணன் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. 🙏👏👏🙏