All ISI products are not of equal quality. ISI is like minimum standard. 35% is pass mark, it cannot be compared with 90% mark where the standard is high.
ISI தர சான்றுகளுடன் வாங்கும் எந்த ஒரு Cement டாக இருந்தாலும் அது நல்ல சிமெண்ட் என்றுதான் அர்த்தம் . விலை ஏற்றத்தாழ்வு அவர்களின் விளம்பரத்தை பொருத்து..!
பி டி ஓ ஆபீஸ் இல் அணுகி தெரிந்து கொள்ளுங்கள் அல்லது அருகில் உள்ள சிமெண்ட் டீலர்ஷிப் பீடம் அரசு சிமெண்ட் எங்கு கிடைக்கும் என்று விசாரித்துக் கொள்ளுங்கள்..
சார் வணக்கம் சில உண்மைச் செய்திகளை அருமையா சொல்லி இருக்கீங்க சார் மிக்க நன்றி
நன்றி
All ISI products are not of equal quality. ISI is like minimum standard. 35% is pass mark, it cannot be compared with 90% mark where the standard is high.
சார் நாங்க RPC டிலர்ஷிப் எடுத்து இருக்கோம் இது இலாபகரமா இல்லாவிட்டாலும் பரவயில்லை நட்டத்தில் போகுமா என்று சொல்லுங்க
Anna valimai cement use panni pillar columns potu irukkom athunala ethuvum problem varuma valimai best cement ah anna
All brand cement are good
Top brands are advertising there brands
That'y high rate..!
@@ErCSKarthick ok thanks na 🙏🏻🙏🏻ipo confused ah irunthuchu ungalala clear akiruchu
Hi sir, Best cement for roof concrete? Day after tmrw roof concrete.. so please suggest soon. Thanks.
Based on your budget..
All brands are good
Choose roof concrete cement with water proof material
Sir home la second floor la katara... Valimai tha use pantra ... Quality yeppadi oky ah
All cement are good..
Sir JSW PSC cement ellam work kuhum use panalama sir
Valimai cement epadi vangurathu amma cement mathari thaan vanganumma
இப்போது கொரோனா காலமென்பதால் வலிமை சிமெண்டை இன்னும் வெளியிடவில்லை..
Sir outer wall plastering work ku Dr.fixit waterproofing liquid mix pannikalama sir
Dr fixit 101 for plastering
@@ErCSKarthick cleara sollunga sir
Priya Cement eppadi erukum sir?
ISI தர சான்றுகளுடன் வாங்கும் எந்த ஒரு Cement டாக இருந்தாலும் அது நல்ல சிமெண்ட் என்றுதான் அர்த்தம் .
விலை ஏற்றத்தாழ்வு அவர்களின் விளம்பரத்தை பொருத்து..!
No...with my experience...it's a worst one...
Maha Cement Use pannirukingala Karthik
Iamma cementnu thaniya shop irukkungala, apdi iruntha yella districtlaum irukkungala dindigula irukka
Arasu valimai cement available go for it
Tnpl cement good qualitya irukuma
All brands cement are good..
Sir. We. Are. Builders. And. Promoters. In. Tiruppur. And. Erode. Districts. How. Much. Cement. Bags. We. Can. Place. Order
We also Builders & Engineer,
It just information passed to public..!
Thankyou.
Thankyou..
Sir OPC 43 gradela plastering pannalama cement Manal vikitham evvalavu mix panna vendum
Plastering ppc Cement போதுமானது opc quick setting Cement தேவை என்றால் பயன்படுத்தலாம்
Mixing 1bond cement = 4bond sand or msand
Thankyou sir
@@ErCSKarthick separate cement available in concrete
@@atchuthaatchu4942 Concrete separate cement available..!
Concrete ku enna cement podanum bro..
Like Ramco Ultratech Birla
சோறு சாப்பிடலயா கொஞ்சம் வேகமா பேசுனா தான் என்ன
Valimai cement il poochuvelai seikirom. Ok VA sir
Hmm ok than..
Ok
Front elevation ready panni tharuvingala...
Contact me
@@ErCSKarthick how much sir... 26 feet front elevation...
Sir Arasu Super star cement PPC GRADE cement roof concrete ku use pannalama?
Concrete cement use pannuga illa water proof chemical add pannikonga
@@ErCSKarthick ok sir
Vanamagal film factory wisely send congratulations🎉🥳👏 sir
Thankyou
Sir ur opinion about TNPL cement
All kinds of cement are best with isi certified Cement
Well clarrified. Thanks a lot. It's very useful. 👏👏👏🙏
Thankyou sister..
Walima cement
வலிமை சிமெண்ட் ஆன்லைன் ல பதிவு செய்வது எப்படி. ஒரு வீட்டிற்கு எத்தனை சிமெண்ட் கிடைக்கும் வாங்கலாம் சொல்லுங்க சார்
Sir JSW cement la home construction panern...green colour bags....ithu ok va sir nalla irukumah??? JSW la various Iruka sir?
All Cement are good, choice is yours jsw ok
Romba tks bro romba money ungalala save pannidan
Thankyou
Sir.
I am Dharmapuri
Thanks for ur video.
Keep following..
Arasu cement Brick work use pannalama bro
Use pannalam
@@ErCSKarthick தரமான சிமெண்ட் டா என்ன கிரேடு சொல்லுங்க confirm use pannalama brother
Sir PSC cement and sand mixing ratio solunga sir
Yana grade use panringa grade Da porurhu
TNPL CEMENT QUALITY REVIEW KODUNGA SIR
Hmm sure ..
Gvrment cement mattum use pani building katalama brother
Based on your choice.
ok
Amma cement&valimai cement epdi ana vangaradu
Ask any near by Cement delars or Bdo office
Ramco cement m arasu cement m mix panni concrete pottom . edhavathu problem varuma bro?
No problem but proper mixing with M20 Grade (1:1.5:3) , use Concrete Cement otherwise use waterproof chemicals..!
Ok sir super
Thankyou
அண்ணா வலிமை சிமெண்ட் கோவையில் எங்கு கிடைக்கும்.
Ask any nearby BDO office
அரசு சிமெண்ட் வாங்க முடிமா எப்படி
அருகில் உள்ள ஏதேனும் சிமெண்ட் டீலரை அணுகவும் அல்லது அருகிலுள்ள BDO ஆபிஸ் மூலம் தொடர்பு கொள்ளவும்.
ஒருவருக்கு எத்தனை முட்டை சிமென்ட் கிடைக்கும். என்ன என்ன ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்?
பி டி ஓ ஆபீஸ் இல் அணுகி தெரிந்து கொள்ளுங்கள் அல்லது அருகில் உள்ள சிமெண்ட் டீலர்ஷிப் பீடம் அரசு சிமெண்ட் எங்கு கிடைக்கும் என்று விசாரித்துக் கொள்ளுங்கள்..
👍👍👍👍