பெண்களுக்கு புடவை விற்று ஆளவந்தான் செய்த காரியம்! - Crime Selvaraj Interview | aalavandhan case

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 338

  • @adaikkalam.mvarriar3893
    @adaikkalam.mvarriar3893 Рік тому +26

    சகோ.மிக்கமகிழ்ச்சி.நேரடியாகபார்ப்பதுபோலஇருக்கு.நீங்களும்கூடஇருந்ததுமாதிரியேயேசொல்லுரீங்க அழகு அழகு.

  • @ArshiyaOfficial940
    @ArshiyaOfficial940 Рік тому +21

    அய்யாவுக்கு ரொம்ப பொறுமை...அதனால தான் அவ்வளவு அருமையாய் சொல்லுறாங்க..இந்த காலத்தில் காதாலா கதையை கேக்க நேரமில்லிங்க

  • @jaleelabegam455
    @jaleelabegam455 Рік тому +11

    nice எந்த விதத்திலும் குற்றவாலி ஆகட்டும்
    பாதிக்கபட்ட நபராகட்டும்
    யாருடய மனதும் புண்படாமலும் யாரையும்மரியாதை குறைவாக இல்லாமல்
    சொன் விதம் ரொம்ப
    அருமை சார்❤

  • @Suriya-gu3ce
    @Suriya-gu3ce Рік тому +14

    Neengal solvathu miga thelivaaga irukirathu.yentha music um illama.niruthi nithanama soltringa good. Thank you sir.👌👍

  • @KumaresanMuruganandam-sv9kx
    @KumaresanMuruganandam-sv9kx Рік тому +26

    ஆண்டுகள் பல கடந்தாலும் இன்னமும் இவ்வழக்கு பற்றி பேசுவது மேலும் ஆர்வத்தை தூண்டுகிறது. தாங்கள் இவ்வழக்கைப்பற்றி எடுத்துக்கூறும் விதமும் அருமை.

  • @TV-er6xl
    @TV-er6xl Рік тому +24

    ஆளவந்தார் கதையை நான் பலர் சொல்ல கேட்டிருக்கிறேன் ! சுவாரஸ்யமாக இருக்கும்! இவர் ஜவ்வு மாதிரி இழுக்கிரார் !

  • @MukeshKumar-zp1fy
    @MukeshKumar-zp1fy Рік тому +35

    தமிழா தமிழா பாண்டியன்
    மற்றும் செல்வராஜ் ..உண்மை செய்தியை எடுத்துசொல்வது அருமையாக த்ரில்லாக உள்ளது ...

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Рік тому +24

    பெண் வேண்டாம் என்று சொன்னால் அது வேண்டாம்தான்! Super explanation!

    • @elangomath2901
      @elangomath2901 Рік тому +2

      Sir very very sympathetic case.... that alavanthan has destroyed himself and many of the 'women's inconstancy' women for his simple damn drug addiction.... presnt day's men..most of them are drug addocts...see the plight of the innocent woman, alavanthan's wife....so all of you please take with you our valluvar's words' oruvanukku oruthi'...

    • @ummulmazahira8791
      @ummulmazahira8791 Рік тому +1

      ​@@elangomath2901 you are right

    • @Berrygirl6784
      @Berrygirl6784 10 місяців тому

      Aama pannitu venaam sonna inga paarunga pengal mattum aangalukum thaan

    • @Berrygirl6784
      @Berrygirl6784 10 місяців тому

      Naaliku oru oen marriage pannitu approm venam sonna😂

  • @pra24
    @pra24 Рік тому +25

    Gem & Co பேனா கடை இன்னமும் பாரிஸ்ல இருக்கு.

  • @Itzpoo-zn6ph
    @Itzpoo-zn6ph Рік тому +30

    Addicted to selvaraj sir explanation

  • @anasaravanan1954
    @anasaravanan1954 Рік тому +10

    Wooow!!! Very good narration sir!!

  • @pritanthonipillai5657
    @pritanthonipillai5657 Рік тому +27

    அருமையான கதைகள் வைத்திருக்கிறீர்கள் தயவு செய்து
    கதையை இரத்தினச் சுருக்கமாக சொல்லவும். சொன்வற்றையே திருப்பித் சொல்லுவதும் அதை மீண்டும் ஆங்கிலத்தில் சொல்லுவதும் அர்த்தமற்றது. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. உங்கள் கதைகள் அனைத்தும் சிறப்பு.

    • @sevvilamparithi813
      @sevvilamparithi813 Рік тому +4

      சரியாக சொன்னீர்கள், சவ்வு மிட்டாய் போல இழுக்குறான், எரிச்சல் வருகிறது

    • @lingaratnamthillaiampalam644
      @lingaratnamthillaiampalam644 Рік тому

      லூசு மவன்.😢

    • @jayalakshmir7260
      @jayalakshmir7260 Рік тому

      Javvuthaan.kathai.kaetpatharku.swarasyamaga irunthathu.athanal.porumaiyaga kaettaen.analum.ithanai.neetchi.vaenndam.surukkamaga.sonnaal.nallathu.😊

  • @deepasudhakar5450
    @deepasudhakar5450 Рік тому +32

    Verynice way of telling the incidents, if you can add some photos too of the persons related to it it will be very nice, Thank you

  • @kvijayabharathi6356
    @kvijayabharathi6356 Рік тому +32

    சென்னை தூர்தர்ஷனில் 90களில் துவக்கத்தில் இது தொடராக வந்தது 📺📺📺

    • @kumarimr9048
      @kumarimr9048 Рік тому +7

      Aamango sister, 🙏

    • @seenivasan80
      @seenivasan80 Рік тому

      தலைவாசல் விஜய் ஆளவந்தாரக மற்றும் நடிகை வைஷ்ணவி தேவிகாவாக

    • @rajeswarey
      @rajeswarey 4 місяці тому

      ​Un ko HB XT by by by
      un TV TV hj

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 11 місяців тому +5

    ஜஸ்டிஸ் பஞ்சாபகேச அய்யர் எந்த வழக்கிலும் தூக்குதண்டனை அளித்ததில்லை.இவர் ஐ.சி.ஸ். அதிகாரி.நான் சென்னை சேத்துபட்டில் இருந்தபோது பழக்கம் உண்டு .அப்போது அவர் ஓய்வுபெற்றவர் எனக்கு24 வயது. கடவுள் பக்தி மிகுந்த மிக நல்ல மனிதர்.

  • @puratchimani9568
    @puratchimani9568 Рік тому +47

    நீங்கள் கூறும் உண்மை சம்பவங்களை கேட்டுக்கொண்டே இரவு வாகனம் ஓட்டும் பொழுது தூக்கம் வருவது தவிர்க்கப்படுகிறது அருமை அய்யா

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 Рік тому +2

      ஆமாம். அந்த ** விசயம் இருக்கிறது அல்லவா ?

    • @kkr8638
      @kkr8638 Рік тому +2

      Tks

    • @kkr8638
      @kkr8638 Рік тому +2

      Tks

    • @ananyaabhinav6260
      @ananyaabhinav6260 Рік тому +1

      @@alagappansockalingam8699 the way how he narrates the crime story is interesting... It is nothing to do with sex

  • @cmthangaraj4443
    @cmthangaraj4443 Рік тому +9

    இதில் வந்திருக்கும் கருத்துக்களை பார்க்கும்போது நிறைய பேர்களுக்கு பொறுமை இல்லை என தெரிகிறது. இவரின் கதை சொல்வது சாமானியனுக்கும் சேர்த்து என்பதை புரிந்து கொள்ளுங்கள்

  • @naancinemarasigan6839
    @naancinemarasigan6839 Рік тому +68

    செல்வராஜ் சார் கதை சொல்வது கொஞ்சம் நீளமாக தான் தோன்றும்.
    ஆனால் அவர் எந்த ஒரு வார்த்தையையும் தானாக சேர்த்துக் கொள்வதில்லை. ஆஃப் த ரெக்கார்டு படி சொல்கிறார் சுவாரசியமாக கதை சொல்ல அவர் மஞ்சள் பத்திரிக்கை ஆசிரியர் அல்ல.
    தொடரட்டும் உங்கள் பணி சிறப்பு சார்

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Рік тому +10

    A🥊👆🏾🌹🌸அப்பெல்லாம் நிறைய டெஸ்ட்டைல் இல்லவே இல்லை ,
    இப்போது கூட நல்லி குப்புசாமி செட்டியார் இதே ரகம் ,👽🌷🥊

  • @VoiceofGBK2024
    @VoiceofGBK2024 Рік тому +2

    ஒரு பெண் தன் கணவனிடம் மற்றொரு ஆண் நட்பை விட்டுக்கொடுக்கமுடியாது என்று சொன்னால் அவளைதான் கணவன் தண்டித்திருக்கவேண்டும்..இந்தப்பெண் இஷ்டம்போல் ஒரு ஆணிடம் உறவாடிவிட்டு தன் தேவை முடியவும் கொன்றது தவறு...இன்னொருவனுடன் திருமணம் செய்து அவனையும் அனுபவித்து பின் கணவன் போன்று பழகிய நண்பனை வரவழைத்து கொன்றது அவள் மன்னிக்கமுடியாத பாவி...ஆண்கள் சபலம் தான்...அவர்களுக்கு இடம்கொடுத்து தன் ஆசை தீர்ந்தபின் அவர்களை கணவனுடன் சேர்ந்து கொல்வது என்ன நியாயம்? நாளை வேறுஒருவனுடன் சேர்ந்து கணவனையே கொல்லவும் சந்தர்ப்பம் வரும்...இது போன்ற பெண்களை சமூகத்தில் வாழ அனுமதித்திருக்க தேவையில்லை

  • @vijayragunathan3303
    @vijayragunathan3303 Рік тому +2

    உங்கள் தொகுப்புரை நன்றாக உள்ளது ஐயா

  • @stanisr7355
    @stanisr7355 Рік тому +3

    நிதானமாக தெளிவாக
    கோர்வையாக நிகழ்வினை காட்சிப்படுத்தியது சிறப்பு.
    பாராட்டுகள்.

  • @creativei3394
    @creativei3394 Рік тому +12

    அவனை கொன்று தன்னை புனிதவதியா காட்டிக்கொண்டுவிட்டாள் முதல் முறை வீட்டிற்கு வரும்போதே தடுத்திருக்கலாமே..

  • @ramana.sivakumar
    @ramana.sivakumar Рік тому +37

    சுவாரஸ்யமான கதையை தூக்கம் வருவது போல் சொல்கிறார்.

    • @venkateshl7074
      @venkateshl7074 Рік тому +7

      இதுக்கு மேல சுவாரஸ்யமா சொல்ல முடியாது

    • @therealbilla
      @therealbilla Рік тому +2

      வாங்க பிரபாகர் மேனன் நீங்களா?

    • @krr8474
      @krr8474 11 місяців тому

      Those who already know the story find it boring,but all others find it very interesting.

  • @MMmm-pd1hl
    @MMmm-pd1hl Рік тому +1

    அருமையான பதிவு 😊😊😊

  • @jaikrishnanrengaraj9630
    @jaikrishnanrengaraj9630 Рік тому +2

    Keep the explanation crisp and short, unnecessarily elongated speech.

  • @nazarkamal8831
    @nazarkamal8831 Рік тому +6

    Selvaraj sir neenga Vera level super

  • @lakshmilakshmipathy6807
    @lakshmilakshmipathy6807 Рік тому +5

    Excellent..like a crime novel.

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 Рік тому +8

    சார் சொல் வதை போல் காவல் துறை பழகு நரகள்.(Trainees, ) பயிற்சி அதிகாரி கள் forensic மாணவர்கள். இந்த வீடியோக்களை அவசியம் பார்க்க வேண்டும்.

  • @senthilraj4951
    @senthilraj4951 Рік тому +2

    Nanri sir arumayamna pathivu

  • @yesumary7723
    @yesumary7723 Рік тому +6

    Superya solureenga sir. Vakkil police Ku padikira pillaigaluku neenga soluvathu paadam nadathura Mathiry tips saga irukum superya selva iyya God bless you continue

  • @sasindranathan
    @sasindranathan Рік тому +3

    சிறுவனாக இருக்கும் போது இந்த கொலை வழக்கு பற்றி மக்கள் மிகவும் பரபரப்பாக பேசியதையும் கேட்டக வாய்ப்பு கிடைத்தது . அந்த காலகட்டத்தில் டீவி சானல்கள் இல்லை . செய்திகள் எல்லாம் பத்திரிகைகள் வாயிலாக அறிய வேண்டும் . பெரிய நகரங்களில் மட்டுமே ரேடியோ பெட்டிகள் இருந்தது.

  • @vincentsagayaraj501
    @vincentsagayaraj501 9 місяців тому

    We heard the full details of this case ,thank you

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 Рік тому +2

    நன்றி

  • @chiapet9570
    @chiapet9570 Рік тому +7

    ரொம்ப நன்றிசெல்வராஜ் சார். என்னுடைய சித்தி MMC ல் மெடிகல்காலேஜ் படிக்கும் போது ஆளவந்தார் கடைக்கு போயிருக்கிறர் . என் சித்திக்கு 80 வயதாகிறது.

  • @nagarajanviswanathan8454
    @nagarajanviswanathan8454 Рік тому +14

    Later Justice ASP Iyer ICS, became the dean of Madras Law College.
    Mr Iswaran is a rtd Army Doctor.

  • @nandhinibalasubramanium8393
    @nandhinibalasubramanium8393 Рік тому +1

    Seriously sir u have lots of patience and hve detailed information on cases.

  • @kohkalm8742
    @kohkalm8742 Рік тому +8

    Vannakkam Sir, super interesting History. I liké so much your narration. Thank you for your vidéo. Valga valamudan

  • @smartofficialuse334
    @smartofficialuse334 Рік тому +92

    கள்ளக்காதல் பண்ணிட்டு இருக்கறவங்க..பண்ணலாமான்னு யோசிச்சிட்டு இருக்கவங்க பாக்கவேண்டிய வீடியோ இது!

    • @nirmalac654
      @nirmalac654 Рік тому +6

      சூப்பர் ❤❤❤❤❤

    • @User41145
      @User41145 10 місяців тому

      Amazing 😀😀😀

  • @udayjanardhanan
    @udayjanardhanan 4 місяці тому

    Quite interesting. Bringing the past in front of our us

  • @chinnapanselvaraj6574
    @chinnapanselvaraj6574 Рік тому

    Good commentary !

  • @brokenarrow5590
    @brokenarrow5590 Рік тому +10

    That pen store is still in parrys corner

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam Рік тому +1

    Explained and exposed the past incident happened in Chennai to the present generation . Thank you very much.

  • @zarranuhaa2103
    @zarranuhaa2103 Рік тому +22

    Sir, I really enjoyed your detailed version of this case...keep it up, Sir..❤

  • @manikailasam5022
    @manikailasam5022 Рік тому

    Eppadi kondargal endru sollave illai But your story telling very nice.

  • @truthalwayswinss
    @truthalwayswinss 10 місяців тому

    Very clearly explained

  • @haritharan7891
    @haritharan7891 Рік тому +1

    அருமை...பிரபாகர் மேனன் தெளிவா இருந்திருக்கிறார்...

  • @Muralidharan.S
    @Muralidharan.S Рік тому +10

    I really appreciate the judge who very sensibly gave the verdict. alavandar type of persons are a threat to the society and definitely deserved the punishmemt, he got. At the same time, though it was a planned murder, it was treated as an unplanned murder for the torture undergone by the convict lady.

  • @sundarap2027
    @sundarap2027 Рік тому +1

    ஜப்பான் படம் பார்த்தேன் உங்களிடம்
    கதை கேட்டு படம்
    எடுத்தார் களோ
    என்று தான் தோன்றிய து
    அந்த அளவுக்கு
    கதை நீங்கள் கூறியுள்ளீர்கள்
    நீங்கள் மிகப் பெரிய
    க்ரைம் இயக்குனராக
    வரலாம்
    நல்ல ஞானம் ஞாபகசக்தி
    கண்டிப்பாக
    அட்லீஸ்ட் கதையை
    கூறி பணம் சம்பாதிக்க லாம் வாழ்க

  • @karthikeyan-yq7tg
    @karthikeyan-yq7tg 10 місяців тому +2

    One thing is not clear
    Year 1952
    How one man have 400 girl friends???
    Such rigid society on those days

  • @renganathanreports2483
    @renganathanreports2483 Рік тому +3

    Amazing sir

  • @vijayjoe125
    @vijayjoe125 Рік тому +2

    சூலூர் சுப்பாராவ் வழக்கும் இதே போல்தான் சார். ஒரு காலத்தில் கோயம்புத்தூர் மைனர் . மிகப்பெரிய கோடீஸ்வரர். பெண் விஷயத்தில் மாட்டி இறந்து போனார்.

  • @babusingh5701
    @babusingh5701 Рік тому +2

    Exelent. Sir.

  • @johnmaria7701
    @johnmaria7701 Рік тому +2

    Sweet and short ஆ பேசுங்க சார்.

  • @Mahishana597
    @Mahishana597 5 місяців тому

    திருமணம் ஆகும்வரை அனுபவிச்ச திருமணத்திற்கு பிறகு ஒதுங்கியிருந்தா ஆளவந்தான் உயிர் பிழைத்து இருக்கலாம் பெண்கள் அனுமதியில்லாமல் தொடக்கூடாது

  • @solomonrajr204510
    @solomonrajr204510 Рік тому +4

    Semma Sambavam Prabhakara Menon

  • @MasaTraders
    @MasaTraders 11 місяців тому

    உண்மைய யாருமே மறைக்க முடியாது.

  • @buvaneswaranpadmanabhan3254
    @buvaneswaranpadmanabhan3254 Рік тому +2

    Excellent

  • @MubarakMubarak-vg5jy
    @MubarakMubarak-vg5jy Рік тому

    Nice massag for all people😮😮😮sir

  • @solomonrajr204510
    @solomonrajr204510 Рік тому +5

    Sir Devaki Menon lived in Washermenpet along with her parents.

    • @jastailors
      @jastailors Рік тому +3

      Cementy road is connecting. washermenpet to royapuram

    • @jastailors
      @jastailors Рік тому +5

      Still GEM & co near Broadway rd

  • @mirmasarathali4922
    @mirmasarathali4922 Рік тому +9

    When you telling stories of old days, please mention Madras instead of Chennai.

    • @QUANTUM_energy_WORLD_7491
      @QUANTUM_energy_WORLD_7491 Рік тому +2

      Right true
      chennai dilutes the scene because it brings the city to our head-screen in its new era format . Madras keeps our screen loaded with that old era format.
      This is psychology

    • @ummulmazahira8791
      @ummulmazahira8791 Рік тому

      I like the name Madras

  • @jaiwinjohnshakespearetimot4631

    Arushi talwar case history plz

  • @drcp23
    @drcp23 Рік тому

    Nice story telling sir. Respects ....

  • @annadurai9144
    @annadurai9144 Рік тому +115

    அய்யா கதை சொல்லும் போது திக்காமல் தினறாமல் விரைவாக சொல்லவும் ஜவ்வு மிட்டாய் போல் இழுக்கிறீங்க. உங்க கதை கேட்கும் போதே தூங்கிட்டு திரும்பவும் முதல்ல இருந்து கேட்க வேண்டி உள்ளது

    • @zarranuhaa2103
      @zarranuhaa2103 Рік тому +14

      @annadurai9144...ivar pesurathule yenna thappu irrukku...nalla thelivavum mulu situation ne thaane solraru....chumma like vanganumnukaga ippedi yellam pesathe...

    • @manikandan5711
      @manikandan5711 Рік тому +6

      Yes

    • @ndbinny70
      @ndbinny70 Рік тому +5

      Absolutely..!😀

    • @FOREFRONT-h7f
      @FOREFRONT-h7f Рік тому +8

      இந்தாளு அறிவாளி தான் ஆனால் அறுவை.. அறுவையோ அறுவை...

    • @zarranuhaa2103
      @zarranuhaa2103 Рік тому +3

      @@FOREFRONT-h7f .... apurom yethuku parkire....nee ivar video parkatta onnum koranju pogathu....

  • @N.Muralidharan
    @N.Muralidharan Рік тому +6

    Idhukkum, Kamalhasan moviekum edhaavadhu relationship irukka, sir?

    • @balaprabha1273
      @balaprabha1273 Рік тому +3

      No no bro.kamal film Kum idhukkum 1 percent kooda sambandham illa

    • @N.Muralidharan
      @N.Muralidharan Рік тому +1

      @@balaprabha1273 😊👍

  • @xmansurya
    @xmansurya Рік тому +2

    Super sir

  • @bharathi1525
    @bharathi1525 Рік тому +8

    My god evlo periya crime - but punishment v less? Ketkave padarugurdgu 😢

  • @ponnerisatishkumar1888
    @ponnerisatishkumar1888 Рік тому +1

    Super 👌 👍 😍 🥰 😘 ☺️ 👌

  • @mohamedsalim8043
    @mohamedsalim8043 Рік тому +1

    கடைசி வரை அந்த விஷயத்தை மட்டும் சொல்லவே இல்லையே ஏன் அப்படி

  • @johnmaria7701
    @johnmaria7701 Рік тому +13

    சைக்கிள்ள சேலை வியாபாரம் ன்னா எல்லாருக்குமே புரியும். அதை இவ்வளவு நீட்டி முழக்கணுமா?

  • @nirmalac654
    @nirmalac654 Рік тому +1

    பாதை தவறிய கால்கள் ஊர் சென்று சேர்வதில்லை நடத்தை தவறியவர்களுக்கு சரியான பரிசு

  • @prabuarun1865
    @prabuarun1865 Рік тому

    Good narration sir, I feel thiriller movie

  • @kajamohideenkajamohideen3556
    @kajamohideenkajamohideen3556 Рік тому +2

    Super.

  • @moveonbuddy6326
    @moveonbuddy6326 Рік тому +5

    எல்லாவற்றையும் கண்ணால் கண்டதுபோல் சொல்றீங்களே....

    • @monivelayutham7369
      @monivelayutham7369 Рік тому +2

      வழ வழ என்று பெரிய போர்

  • @rajannairnair3600
    @rajannairnair3600 7 місяців тому

    34:39 ,1952, Le Edu Zoom Camera,400, Pombalai Ellam Anda Alavu Ellam Kidayathu,Evaru Solradu Full Doop, Enakku Eppo Age 64, 40 , Years,Anda Area Le Errundavan Nan

  • @davidsolomon5612
    @davidsolomon5612 Рік тому +1

    இன்னும் நன்றாக prepare பண்ணி இருக்க வேண்டும். இது, அது, இவுங்க, அவுங்க இதிலேயே பாதி நேரம் போய்விட்டது

  • @vanilathasukumar8839
    @vanilathasukumar8839 Рік тому +4

    Can you speak something about the De La Hey case please

  • @kr7511a
    @kr7511a Рік тому +11

    Didn't explain, how they killed him...that interesting scene missing

    • @QUANTUM_energy_WORLD_7491
      @QUANTUM_energy_WORLD_7491 Рік тому +1

      TOLD ABOUT THE KNIFE used and washing off blood trace but a little caught under the grinder stone and also finger print
      But not directly told

  • @manoharansomu5356
    @manoharansomu5356 Рік тому +3

    இன்னும் கொஞ்சம் விரைவாக விசயத்தை..சொல்லணும்.

  • @meenashisundarammeenashisu5697

    Old dd1 channel la entha story a pottanga my childhood memories 😢

  • @YauwanaJanam
    @YauwanaJanam Рік тому +1

    24:30 என்னது தலை புதுசா இருக்கா ? என்னமோ காமெடி கதை சொல்ற மூடுல இருக்கீங்களோ ? ஒரு மனுஷனின் துண்டாக்கப்பட்ட தலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார் என்று தான் சொல்லவேண்டும். ஜவ்வு மாதிரி இழுத்து இழுத்து கத சொல்றீங்க நல்லா தூக்கம் வருது.

  • @vijayahariharan1463
    @vijayahariharan1463 Рік тому +15

    After this Prabhakaran and Devaki Menon started a star holtel in Palakkad, Kerala. In this hotel newly married couples were given free room for their First night. It is alleged that the happenings in the room were recorded with a secret camera and sold to Foreign countries.

    • @selvarajanramasamy4696
      @selvarajanramasamy4696 Рік тому +3

      When this case was going on daily proceedings were
      We're published in full by sudhesamithran, a daily News paper. I have read this case proceedings daily and I was 11 years
      old. Devakis sister was studying mbbs at Stanley medical college at that time.

    • @prabuarun1865
      @prabuarun1865 Рік тому

      உங்களுக்கு எப்படி தெரியும்

    • @SureshSuresh-ij8ll
      @SureshSuresh-ij8ll Рік тому

      uruttu uruttu nalla uruttu.. nerla irundhu patha madri oru vela un video leaked ayichu pola 😂😂

  • @davidrajkumar5946
    @davidrajkumar5946 11 місяців тому

    My dad used to tell us about outline of this case in 80s when we were youngsters but now only it's clear how it all happened. I won't blame alavandaar because the concerned ladies are also to be blamed for their greediness

  • @rajannairnair3600
    @rajannairnair3600 Рік тому

    GEM & CO, eppo kuda Chennai,Parrys le Errukku

  • @sathyankarunakaran6358
    @sathyankarunakaran6358 Рік тому +2

    Awesome

  • @pubgloversgamer6172
    @pubgloversgamer6172 Рік тому +2

    மக்கள் பார்வைக்கு வரவேண்டிய செய்தி

  • @userfriendly8452
    @userfriendly8452 8 місяців тому +1

    👉 #லட்சுமி காந்தன்
    மற்றும் #ஜெயலட்சுமி👈
    இவர்களுடைய வழக்கு #விசாரணைகள் கொஞ்சம் #விவரங்கள்

  • @vsdr4916
    @vsdr4916 Рік тому

    Like d way u narrate sir without any bgm or noise

  • @rukkathesatirist
    @rukkathesatirist Рік тому +2

    why don't put the concerned culprit's photos?

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 Рік тому +3

    Sri. Selvaraj Sir, You told about Aiyilam Subramaniam Panjabakesan, Honourable Judge. His Son Sri. A.P. Venkateswaran was a Government Officer, he found Rajiv Gandhi's irregularities, and he resigned the Government Job, and he was working in Hinduja Group.
    Later, in 1989, he contested from South Chennai M.P. Constituency, as an independent candidate, and got nearly 25, 000 votes. But , Vaihayanthi Mala Baali contested as Congress candidate and won. (It was her second time consequent victory). Aladi Sri.Aruna of DMK also was defeated in that election. When you told Judge's name, I remembered.
    ..............
    As You told, Sri. Rangadurai (pseudonym :- Randargai) told about Mr. Alavandhaar's murder case.
    ............
    Mr. Randargai wrote even about Mr.LakshmiKandan's murder. You included his name also in the context. Do a video about his murder also. (No wonder, of you have done that already ; or if you would have planned to do so
    .......
    In both, Mr. Aalavandhaaar's , and Mr.Lakshmikanthan's case, some how sexual related matters are there. Mr. Lakshmikanthan did not indulge in sex. But he manipulated many actress photos for pornography purpose, and he black mailed those actress. He earned money in an unfair way. But, In Mr.Aalavandar's case, he indulged in illicit sex.
    When people read or go through a video talk, or video presentation about the above mentioned two murders, they show interest because, sex matters are there in the above mentioned both murder incidents.
    ............
    In the case of
    Mr. LakshmiKantan's murder, I think names of tge true people who were involved in that murder were not told out fully. Not fully found out or found out, but not exposed/told out to the public.

  • @YauwanaJanam
    @YauwanaJanam Рік тому

    இந்த தமிழச்சி பாண்டியன் செய்யூறு பாலு ஆகியோரைவிட நீங்கள் எவ்ளோ பரவால்ல சார்.. நன்றியோ நன்றி.

  • @marco9246
    @marco9246 Рік тому +7

    Seems like people those days were smarter than people now...

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 Рік тому

    பலமுறை படித்திருக்கிறேன் ஆனாலும் ஆர்வம் குறையவில்லை

  • @manikandankumar2434
    @manikandankumar2434 Рік тому +5

    Defanetly he (alanandan) deserve it

  • @saitbattery4117
    @saitbattery4117 Рік тому +2

    பெரிய அறுவை அய்யா நீர்!.

  • @varadharajanta9103
    @varadharajanta9103 Рік тому +13

    மைனர் குஞ்சை, பிரபாகரன் போட்ட கதை

    • @caseygokul8324
      @caseygokul8324 10 місяців тому

      😆😆 yaaru ya nee, ithu comedy ah illa serious story ah Minor Kunji 😂

  • @mohanlalsharma7807
    @mohanlalsharma7807 Рік тому

    If photos of the concerned people is shown , it will be great

  • @ulagusiva125
    @ulagusiva125 Рік тому

    Solavara tha solla mattra vazva vaza w❤😂🎉

  • @loading24x7
    @loading24x7 Рік тому +5

    Madras solum pothu irrukura thripithi chennai solum pothu illa.. So Madras nu solunga pazhaiya nigzhavu solum pothu.. If possible...

  • @devipriyagokul2806
    @devipriyagokul2806 Рік тому +2

    Sir romba rool aggudu