50 மீட்டர்ல கோர்ட்..பக்கா பிளான்..மாயாண்டிக்கு நடந்த மோசமான நிகழ்வு |Ex Police Rajendra Raja |Nellai

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ •

  • @Deiva1985
    @Deiva1985 7 годин тому +127

    அய்யா, எந்த குத்தமும் பண்ணாத ராஜாமணி கொல்ல பட்டபோது வேற யாரும் இந்த அளவு பேச வில்லையே ஏன்,,,,அது மட்டும் தான் உயிரா,,,,,

    • @MohammedIbrahim-gq5qi
      @MohammedIbrahim-gq5qi 7 годин тому +5

      நாட்டில் ஒவ்வொருவரும் வினைக்கு எதிர்வினை என்ற அளவில் செயல்பட்டு நீதித்துறையை நாடாமல் தான் தோன்றி தனமாக செயல்பட்டால் உலகம் முழுவதும் சுடுகாடாக தான் இருக்கும்/மாறிவிடும்.

    • @KarthickSanvika
      @KarthickSanvika 6 годин тому +5

      Court vasal a nadanthathala than ellarum pesuranga

    • @selvaselva961
      @selvaselva961 5 годин тому

      டேய் பைத்தியம் காட்டு உள்ள நடந்தா யாரும் இப்படி பேச மாட்டார்கள். நீதி மன்றத்தின் முன் நடந்தது

    • @sankarlingam501
      @sankarlingam501 5 годин тому +3

      ​@@KarthickSanvika
      Exactly correct.

    • @logaraj2847
      @logaraj2847 4 години тому

      ​@@MohammedIbrahim-gq5qiloosu payaleh un V2 la ipdi nadantha theriyum😢

  • @Selvam-d6c
    @Selvam-d6c 5 годин тому +55

    😊 ராஜாமணி தம்பிக்கு வாழ்த்துக்கள்.👍👍👍👍🎉🎉🎉🎉

  • @chola4
    @chola4 4 години тому +34

    மாயாண்டி இறந்தது சரிதான் போல... ராஜாமனி ...ஒரு நல்ல மனிதன் அவரை கொன்றது மகா பாவம்...😢😢😢

  • @chellappad7669
    @chellappad7669 6 годин тому +26

    உண்மையை கூறியதற்கு மிக்க நன்றி ஐயா

  • @RajuuKatiq-cn7wh
    @RajuuKatiq-cn7wh 4 години тому +25

    ராஜாமணி படித்த பட்டதாரி எம் ஏ அவர் தம்பி எம் இ மனைவி ஏரோநாட்டிக்கல் இன்ஜினியர் படித்த

    • @ilayaRaja-jn6yc
      @ilayaRaja-jn6yc 2 години тому

      படிக்கல அவன் வாழ கொடதா

  • @kumaresans1264
    @kumaresans1264 5 годин тому +38

    பெரிய ஆடு திருடன் நவீன் 😅😅😅அடுத்து 🤣🤣🤣

    • @JEVEN-p2s
      @JEVEN-p2s 3 години тому +2

      நவீன் தம்பிக்கு வெட்டு இருக்கு கொஞ்சம் பொறுத்து இருங்கள் தேவேந்திர குல வேளாளர் உறவுகளே ❤

    • @JEVEN-p2s
      @JEVEN-p2s 3 години тому +1

      கண்காணித்து கொண்டே இருக்கிறோம் பசுபதியார்😮 உறவுகள் 🎉 happy new year

    • @sk-dr8zu
      @sk-dr8zu 3 години тому +1

      ​@@JEVEN-p2s
      ♥️💚 பதில் உண்டு!

  • @anburaj583
    @anburaj583 7 годин тому +39

    உண்மையை ஆராய்ந்து மனிதாபிமான முறையில் பேட்டி கொடுத்த அண்ணன் அவர்களை பாதம் தொட்டு வணங்குகிறேன், நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.

  • @sakthivelsakthi6831
    @sakthivelsakthi6831 8 годин тому +35

    ராஜெந்திரன் நல்ல மனிதர் 🎉🎉

    • @Daniel_Raj...546
      @Daniel_Raj...546 Годину тому

      ஆம் டி ராஜேந்தர் மிகவும் நல்ல மனிதர் ❤

  • @ThiruSelvam-u3w
    @ThiruSelvam-u3w 6 годин тому +27

    அன்புனா அன்பு, வெட்டுனா vettuom

  • @DevadossK-wr8yl
    @DevadossK-wr8yl 8 годин тому +31

    உத்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்: உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள்.
    நீதிமொழிகள் 28:10

    • @Sathish-ek2uj
      @Sathish-ek2uj 5 годин тому +1

      Devadoss அய்யா அவர்களே உங்கள் கிறிஸ்தவ சமுதாயம் தான் இன்றைய DMK கட்சி ஆட்சி புரிவதற்க்கு பெரிதும் பிரியப்பட்டிர்கள் ஜெபம் செய்தார்கள் ஆலயத்தில் so ஒரு நாட்டின் தலைவர் சரியான முறையில் இருந்தால் அந்த நாடே நல்லா இருக்கும்.. ☝🏾☝🏾

  • @durai4790
    @durai4790 5 годин тому +8

    உண்மையை சொன்னதற்கு நன்றிகள்

  • @RajeshkumarA-uy6mx
    @RajeshkumarA-uy6mx 6 годин тому +11

    ரொம்ப சரியா சொன்னிங்க சார். ...ஒரு சமுதாய நல்லிணக்க குழு அமைத்து அதை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும். ...அணைத்து சமுதாய தலைவர்களை அழைத்து சமரச கூட்டம் நடத்த வேண்டும். ...பெரிய தொழில் நிறுவனங்கள் அமய செய்ய வேண்டும்

    • @prakashprakash3808
      @prakashprakash3808 3 години тому

      எதுக்குயா அவனுங்கள கூப்பிட்டு பேசணும் சட்டத்த மாற்றி கொலை யில் ஈடுபட்டால் அனைவருக்கும் மரண தண்டனை னு சட்டம் போட்டால் ஒருத்தணும் தப்பு பண்ண மாட்டான்

  • @வீரவிளையாட்டு-ங2ந

    உண்மைய உரக்க சொன்ன உங்களுக்கு நன்றி

  • @RajeshkumarA-uy6mx
    @RajeshkumarA-uy6mx 8 годин тому +14

    Sir rombaaaaaa sariya sollirukinga unmaya theliva thairiyama sollirikinga sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 7 годин тому +19

    செத்தவனையும், கொலை செய்தவனையும் ஹீரோ ஆக்க வேண்டாம் 😢😢😢

    • @Naattupurathaan
      @Naattupurathaan 6 годин тому

      🐐thiruttu case ku pona rapist tum brother gaga revenge edukkura ME graduate tum onnum bro. Ithu ungalai podra rasigargalukku theriyathu

    • @ramakrishnan7907
      @ramakrishnan7907 6 годин тому +1

      Ni enna solla vara na avanga kudupathuku Panam kudu ga poriya sollu

    • @durai4790
      @durai4790 6 годин тому

      உன் வீட்ல உங்க அண்ணன் /அம்மா /அப்பா /அக்கா-தங்கச்சியை கொலை செய்தால் சும்மா இருப்பீயா?.. கொலை செய்தவன் ஜாமீனில் சுதந்திரமாக சுற்றித் திரிந்தால் பார்த்துட்டு சும்மா இருப்பாயா?

    • @infinityandexcitement0708
      @infinityandexcitement0708 5 годин тому

      Sari da sunnu Nan unna vetturen un address illana phone number podu tevudiya mavana

  • @mri3384
    @mri3384 4 години тому +7

    போலீஸ் பொட்டைகளுக்கு இல்லாத துணிவு வழக்கறிஞர்களுக்கு இருக்கு. சும்மா ரோட்டோரத்தில் போகும் சாமானியனிடம் வீரத்தை காட்டுவானுங்க.

  • @pandiyanchinnasamy8486
    @pandiyanchinnasamy8486 3 години тому +1

    சிறப்பான கருத்து ஐயா ராஜேந்திரன்ராஜா அவர்கள் பேச்சு சிறப்பு

  • @muthuprabha1934
    @muthuprabha1934 4 години тому +7

    Devendrar..unmaikkum..ulaippukkum.visuvasathukkum..uruthanavarkal

  • @valanarasu6802
    @valanarasu6802 6 годин тому +10

    காரணம், நிதி மன்றங்கள் தான்.

  • @vijayanarun-x8j
    @vijayanarun-x8j 5 годин тому +11

    இவர் பேசியதிலிருந்து முதலில் தேவையில்லாமல் ஒருவரை கொலை செய்தது தான் பெரிய தவறு

  • @karuppiahkarish6484
    @karuppiahkarish6484 8 годин тому +11

    Super.sir

  • @என்ஆசைகள்ஆயிரம்

    என்ன நடந்துச்சுன்னு தெரியாம வந்து பொலம்பிட்டு இருக்காங்கயா

  • @rajkathir9045
    @rajkathir9045 3 години тому +1

    super sir good interview

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 7 годин тому +11

    ஏன்டா இதையே எத்தனை நாட்களடா ஓட்டுவீங்க?

  • @balakris-d5u
    @balakris-d5u 7 годин тому +7

    தேர்தல் இட‌ஒதுக்கிடு தான் இதான் பிராச்சினை.... பட்டியல் மற்றும் பட்டியல் அல்லாதோர் என்ற இட ஒதுக்கீடுகள் மாற்றம் செய்ய வேண்டும்....சமமாக இருக்கும் வழி வகை செய்யுங்கள்

    • @பொ.சூரியா
      @பொ.சூரியா 7 годин тому

      சட்டம் எல்லருக்கும் ஒன்னு.
      இதே போல காவல் துறை வ ண்டிலேயே வச்சு வெட்டிநாங்க. மாயண்டி இனத்தார் அப்போ எங்க போனிங்க

    • @hemanathan3034
      @hemanathan3034 7 годин тому

      ஆறியனுங்களுக்கு அதன் சேனை திமுகவுக்கும் தமிழர்களின் வரலாறையும் மன் வளங்களையும் அழிக்கா வேண்டும் அது மட்டுமே முக்கியம்
      இட ஒதிக்கிைடை நீக்கமாட்டன் 😮😮😮

    • @murthyarumugam
      @murthyarumugam 6 годин тому +2

      முதல்ல சேரி ஊரு ஒன்னா ஆக்க பாருங்கள் அப்புரம் எவனுக்கு வேண்டும் இட ஒதுக்கீடு

    • @santhoshkumars7996
      @santhoshkumars7996 3 години тому

      Unmaya yosinga

  • @balakris-d5u
    @balakris-d5u 7 годин тому +6

    அப்படின்னா ..... sticker தான் பிரச்சினை

  • @karuppasamym5933
    @karuppasamym5933 3 години тому +1

    அய்யா வணக்கம்

  • @palamurugan6122
    @palamurugan6122 5 годин тому +5

    தேவர் ஜாதி போலிஸ் தேவர்க்கு ஆதரவு .தலித் போலிஸ் தலித்துகளுக்கு ஆதரவு. இப்படியே இருந்தால் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கும்

    • @_tamilan_suman
      @_tamilan_suman 2 години тому

      அது யாரு தலித் போலிஸ் அப்படி ஒரு போலிஸ் பிரிவு இருக்கா

  • @gokulkarthik8011
    @gokulkarthik8011 5 годин тому +3

    நீங்கள் போலீஸ் வேலைகள் எவ்வளவு கன்னிமா இருந்திருப்பீர்கள் என்று இப்போது புரிகிறது.. நீங்கள் முதலில் நிருபராக வர வேண்டும்😂😂😂

  • @lakshmiprabhalakshmiprabha5721
    @lakshmiprabhalakshmiprabha5721 8 годин тому +20

    Maayandi periya gandhi. Naatu ku agaratha pesuga

  • @vijayaperumal7484
    @vijayaperumal7484 5 годин тому +3

    Supper sir

  • @M.c.kannan
    @M.c.kannan 6 годин тому +1

    Police are also human being. They have got families.

  • @chandrannchandrann3913
    @chandrannchandrann3913 2 години тому +1

    Sir..Rajamaniya....konnappa therlaya... too late

  • @karuppiahr9048
    @karuppiahr9048 4 години тому +1

    நீங்கள் நல்லாவே ரீல் ஓட்டுகிறீர்கள்
    பேலீசாரை குறை சொல்வதை ஏற்கமுடியாது
    ஏனெனில் அவர்கள் நடவடிக்கை எடுத்தால் அன்றிரவே இடமாற்றம் செய்யப்பட்டு விடுவார்கள் இது தான் போலீசாரின் நிலை !
    அதிகாரம் , அதிகாரம் மிக வலிமையானது

  • @sevugarajaa1647
    @sevugarajaa1647 8 годин тому +11

    தமிழ்நாடு காவல்துறை பொம்மை காவல்துறை

  • @balasubramanian9761
    @balasubramanian9761 2 години тому +1

    Kutraparambarai kondaiankottai maravar thirudan

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 6 годин тому +1

    Police is responsible for all to save and it is their duty. But not to stand as a spectator and try to avoid such incident know. They failed whom to blame!

  • @maryankitharian4270
    @maryankitharian4270 4 години тому

    சூப்பர் அண்ணா

  • @secularman3402
    @secularman3402 Годину тому +1

    Indians need to see arabic countries how police are acts.

  • @tsankar6766
    @tsankar6766 3 години тому

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy

  • @ThiruSelvam-u3w
    @ThiruSelvam-u3w 6 годин тому +3

    அரசு தூங்குகிறது

  • @RaviChandran-du1qg
    @RaviChandran-du1qg 6 годин тому +3

    என்ன சார்?காசு கொடுத்து வாங்கின டீயை கீழையா ஊத்த முடியும்.திட்டம் போட்டு கொடுத்த மாதிரியே ஸ்கிரிப்ட் இருக்கு?போங்க சார் பேரன் பேத்தியுடன் விளையாடுவதை விட்டுட்டு…..

  • @sheetharamj3440
    @sheetharamj3440 6 годин тому

    Sir ithanal than police aii mama entru solkirarkal evla happy unkaluku. Rombaa santhosama solrenka kolaya..

  • @Rgjkfbnk
    @Rgjkfbnk 6 годин тому

    Ama evar soltrathu correct 💯, palivankuvathai yaralaiyum thatukkamutiyathu, manamatram ontre thirvu

  • @uthayakumar-pr4dw
    @uthayakumar-pr4dw 6 годин тому +1

    Anna senkaram kolai epadi nadathathathu epapadi police sir

  • @Vijayaraghavan.M.K.
    @Vijayaraghavan.M.K. 7 годин тому +2

    This retired Police Officer narrowly escaped on 21-5-1991

    • @k.rilangoilango5795
      @k.rilangoilango5795 7 годин тому

      How? And why that attempt happened?

    • @muthunirmala1247
      @muthunirmala1247 7 годин тому

      ராஜீவ் காந்தி பாதுகாப்பு பணியில் இருந்தாரா

  • @rafiqm7862
    @rafiqm7862 4 години тому

  • @Kumar45455
    @Kumar45455 6 годин тому +2

    Epdium 90 days la avununga veliya vanthuruvanunga avungala marubadium evanavathu pottu thalluvan

  • @Duraimanickamdurai
    @Duraimanickamdurai 4 години тому +1

    எளிய மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் எளியவர்களின் சமன் செய்யும் பணி இப்படி தான் இருக்கும் இதற்கு யார் காரணம்? அந்த காரணத்தை கண்டறிந்து முதல் சிகிச்சை கொடுங்கள்! நீங்களே வளர்த்து எடுப்பது போல உள்ளது நடக்கும் பிரச்சினை!

  • @veemanathanramachandran2293
    @veemanathanramachandran2293 7 годин тому +1

    I guess that definitely the ruling party is in the background. It may be the reason for the police inaction.

  • @mangaldeep9544
    @mangaldeep9544 7 годин тому +2

    Kaval thurai thevaye illai. Aanmayatra kavalargal , veettukku anuppavum

  • @vivektamilan115
    @vivektamilan115 6 годин тому

    Unmai

  • @ak.47Nachi
    @ak.47Nachi 3 години тому

    return again ....same place ,......naadakumm...always ...area like this..

  • @Uthumanmohamed
    @Uthumanmohamed Годину тому

    Mayandi was a murderer. However,eye for an eye is not correct. When justice was not provided appropriately in the first murder which(consequently) resulted in the second one. Living in brotherhood is everyones responsibility❤

  • @ramarmadasamu868
    @ramarmadasamu868 7 годин тому +4

    நன்றி ஐயா

  • @saravanamanid8387
    @saravanamanid8387 5 годин тому

    Aiya ellarum oru oru story soldringa ,,,,erhu thaan uenmai
    Last varikum yarum unmaiya paesa matinga polae

  • @pthulasi5152
    @pthulasi5152 9 годин тому +45

    நீ ஜ ந் த ன் பேட்டி எடுக்கும் நபர்கள் வணக்கம் தெரிவித்தால் நீ வணக்கம் வைக்க மாட்டாயா.😂😢

    • @chandhrooramachandran4591
      @chandhrooramachandran4591 7 годин тому +2

      Who is நீ........

    • @MohammedIbrahim-gq5qi
      @MohammedIbrahim-gq5qi 7 годин тому +1

      அதீத எதிர்பார்ப்பு.உங்களுக்கு பெரியண்ணன் மனோபாவம் சற்று கூடுதலாக உள்ளது.குறைத்துக்கொள்ளுங்கள்

    • @DB-df7dm
      @DB-df7dm 6 годин тому +1

      He won't. You know the reason😅

    • @pthulasi5152
      @pthulasi5152 6 годин тому

      @DB-df7dm அதைக் கேட்க நீ யாரு.

    • @chola4
      @chola4 4 години тому

      அவர் பிராமின் சூத்திரனுக்கு வணஞ்க வேண்டியதில்லை

  • @dhanasegaran-ud8oo
    @dhanasegaran-ud8oo 6 годин тому +1

    Athuppu

  • @uthayakumar-pr4dw
    @uthayakumar-pr4dw 6 годин тому +1

    Thalapathi rhipak pandian kolailyil enn entha kelvi kekavelai

  • @rattianaditamilan9366
    @rattianaditamilan9366 7 годин тому +1

    3 alla 2. Only two.

  • @Ponniah07
    @Ponniah07 5 годин тому

    Even otherwise all antisocial elements use advocate sticker in their cars.

  • @AyubKhan-on2ty
    @AyubKhan-on2ty 6 годин тому

    Sketch pottu senjavan engineer adah yallarum maranteetinga

  • @kumarvijayVijay-uz9od
    @kumarvijayVijay-uz9od 5 годин тому

    Ramanathapuram பகை இலா

  • @jeyapalsethu4144
    @jeyapalsethu4144 6 годин тому +3

    ஏன்டா டேய் வெறும் பொய் டா

  • @dhanasegaran-ud8oo
    @dhanasegaran-ud8oo 5 годин тому

    Nandhan

  • @muthumuniyandi1
    @muthumuniyandi1 3 години тому +1

    ராஜா மணி பாவம்

  • @vishnurprakasha
    @vishnurprakasha 2 години тому

    நேசபிரபு என்ன ஆச்சு....

  • @Naattupurathaan
    @Naattupurathaan 6 годин тому +1

    Ithula enna plan antha paiyan ME graduate ithu kooda yosikka maattara

  • @muthuprabha1934
    @muthuprabha1934 4 години тому

    Sir.munpahai.kolaikattilum..vampilupathai.miha.mukkiam.vainthathaja.irukku.unmai.athuthan..yarukum.yarum.kurainthavarkal.alla

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 6 годин тому

    Armstrong case straightpunidhment irundhu irundha iPad agi irukadhu

  • @senthilcivil87
    @senthilcivil87 2 години тому

    Evlo பேட்டி கொடுத்தீங்க இன்னுமா koliyalikal பிடிக்கப்பட வில்லை

  • @kanagaevents3734
    @kanagaevents3734 2 години тому

    Aalunkatchi ena seithathu

  • @sivakumarb7908
    @sivakumarb7908 4 години тому

    Nan enna ketkuran kolai senja marana thandanai koduthal yen pathikkapattavan kolai seyya poran neenga jamin la viduvinga. Sethavan family vedikkai pakkanumaa

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 6 годин тому +1

    Even arab kooda thapu pannafdha indha madhiri punishment.enna idhu tnnsda adhvum.thalsi cut panra alavu. Yarum ketka mudiyala.

  • @senthilcivil87
    @senthilcivil87 2 години тому

    Sir amstrang கொலை என்ன ஆச்சு

  • @Commondo-r7r
    @Commondo-r7r 58 хвилин тому

    Rajamani nallavarna yedhuku DMK la poi serndharu......

  • @rattianaditamilan9366
    @rattianaditamilan9366 7 годин тому +1

    244 murderla majoritya kolai seiya pattathu entha samuthayathai sarnthavarkal?

    • @arr7468
      @arr7468 7 годин тому +2

      அரசியல் அதிகாரம் யாருக்கு சுத்தமாவே இல்லையோ அவர்கள் தான் அதிகம்.

  • @kanagaevents3734
    @kanagaevents3734 2 години тому

    Mano jail kulla kolai pannangale atha pathi yarume pesala

  • @dawnduskgamer
    @dawnduskgamer 6 годин тому

    Ex Police Rajendra Raja !! Are you the any form of witness of this murder? then how come you know all the dramastic movement and motto of this murder?
    just sitting inside a room and creating a story of your peak creativity and tunning the people in every case..
    Not only you, all of them , all of them speaking about the cases !! follows the same ...
    Very shame of these human cattles and media reporting agents.

  • @sundararajs9661
    @sundararajs9661 6 годин тому

    Encounter potta aduthu evanum payapuduvan

  • @rattianaditamilan9366
    @rattianaditamilan9366 6 годин тому

    Then thamilakathil nadar samugathukkum , DKV samugathukkum sathi vaithu entha muranpadum illa. Muranpadu pallar samugathukkum maravar samugathukkum mattumthan irrukku. Ennai poruthavarai, ME padithu vittu, entha pathayai eduthathu thavaranatha nan karuthukiren. Koncha kalathukku mun Nadar samukathai sarntha oru nermaiyana VAO, thavarai thatti ketatharkaka Vetti kollapattar. Avarathu makan padithu endru oru judgea irrukirar. Antha thambi sonna statement : Nan en thakapanai katilum 100 madanku nethimanaka irrupen endru. Unmayilaya ennaku antha thambiyai parkum pothu alukai vanthalum perumaiyaka irukinrathu. Athuthan sariyana vali. Entha oru prachanaikum ayutham oru niranthara thirvu kodukkathu. Sattam Eliavanukku thunai irrukka vendum. Makkal mananilai mara vandum. Padiparivu kuda vendum. Orey valviyal konda Maravar samugamum, pallar samugamum porulatharathil uyara vendum. Apothan entha nilai marum.

  • @davedheena3290
    @davedheena3290 3 години тому

    BE master plan da

  • @littleleaders7942
    @littleleaders7942 Годину тому

    சட்டம் சரியில்லை

  • @kanagaevents3734
    @kanagaevents3734 2 години тому

    Mothala keela mela nu solratha nipattunga da

  • @chandrannchandrann3913
    @chandrannchandrann3913 2 години тому

    Aadu thiruttupaya vaayaandi...

  • @sivarajanr8692
    @sivarajanr8692 3 години тому

    Aaaga police pakkam entha thappum illa

  • @kanagaevents3734
    @kanagaevents3734 2 години тому

    Police vandiyalye kodangale athuku kaval thurai ena senjanga

  • @JeevaTara-hg5uq
    @JeevaTara-hg5uq 8 годин тому +3

    Iyya ungalukku ordrum theriya villai..summa adichu vidureenga

  • @kanagaevents3734
    @kanagaevents3734 2 години тому

    Arasiyal nala keela thalla pattargal avalathan

  • @Wilsonss-vl2co
    @Wilsonss-vl2co 5 годин тому

    Ivangaluku Vera velaiye ella theriyamaa ethum pesikittu sampavam nadakum pothu nee Anga iruntha Mari pesuringaa time pass pannikittu

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 5 годин тому

    கொலைக்கு பயன்படுத்திய காரை சோதனை செய்த போது இவர் நேரில் பார்த்தது போல கதை சோதிக்கின்றார் பாரதிராஜாவிடம் கொண்டு சென்றால் நல்ல கதை திரைக்கதை எழுதுவார்

  • @sujathas4786
    @sujathas4786 4 години тому

    😮

  • @Arunachalamk5420Arunacha-hr2ub
    @Arunachalamk5420Arunacha-hr2ub 5 годин тому +1

    தமிழகத்தில் காவல்துறை செயல்பாடு முற்றிலும் செத்து போச்சு! காவல்துறை ஆளுங்கட்சிக்கு தலையை ஆட்டுவதற்கே நேரம் பத்தவில்லை!

  • @karuppaiah.deventhirar2038
    @karuppaiah.deventhirar2038 31 хвилина тому

    இன்னும் எத்தனை தலைமுறை ஆனாலும் இந்த களவாணி கூட்டம் திருந்துவதாக இல்லை என்ன செய்ய பிறவிக் குணம்.

  • @RajaagxRaja
    @RajaagxRaja 7 годин тому +10

    சார் இது போர் தேவரா தேவேந்திரராநீங்க வேணுண்ணா பேசிட்டு போங்க ஆனால் பழிக்கு பழி தொட.ரும் சார் நாங்கள் அப்புடித்தான் சென்னை வேற தெற்க்கு வேற நாங்கள் ஏற்க்குறோம் நீங்கள் அங்க வந்து பாத்தீங்களா என்ன பிறச்சினைன்னு மாயான்டி அக்காவும் அம்மாவும் அருவா எடுப்பா அது தெரியுமா உங்களுக்கு நாங்க அப்படித்தான் வா நீயா நானா பார்ப்போம்

    • @Ahamedalikhan-v4h
      @Ahamedalikhan-v4h 7 годин тому

      அப்ப அமைதியான ராஜா மணியை மாயாண்டி கொன்றது பாவம்தானே

    • @RameshChellappa-j7e
      @RameshChellappa-j7e 6 годин тому +9

      மாயாண்டி அக்காவ வர சொல்லு

    • @Gokulraj-e8u
      @Gokulraj-e8u 6 годин тому

      ​@@RameshChellappa-j7e அதாண்டா பாப்போம் 2025-ல் விடை தெரியும்

    • @laxmanraza6864
      @laxmanraza6864 6 годин тому +1

      😂😂😂😂

    • @murthyarumugam
      @murthyarumugam 6 годин тому

      டாய் மடையா ராசாமணிய எந்த மயிருக்கு வெட்டனா முதல் கொலைகாரன் யார்

  • @Kl.varman5089
    @Kl.varman5089 5 годин тому

    திமுக மொடல 😂😂😂

  • @rameshd7443
    @rameshd7443 2 години тому

    Kerala manigal

  • @muthukumarsatthaiyappan2182
    @muthukumarsatthaiyappan2182 5 годин тому

    YENNDA VEETI PEECCEE,
    ARUVALA YEDUTHA ARUVALA THAN SAVVU,

  • @kanagu1986-f4t
    @kanagu1986-f4t Годину тому

    30 வார்டு உருப்பினரா

  • @Vetri-v9o
    @Vetri-v9o 3 години тому