Це відео не доступне.
Перепрошуємо.

0791 - இரு ஆதிபத்திய கிரக விளக்கம்.

Поділитися
Вставка
  • Опубліковано 14 сер 2024
  • இரண்டு ஆதிபத்தியமுள்ள கிரகம் எதை முதலில் ஏன் செய்யும்? இதன் சூட்சும விளக்கம் என்ன? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் UA-cam வீடியோ ...
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 266

  • @kkumaresann
    @kkumaresann 3 роки тому +18

    வணக்கம் குருஜி
    இரு ஆதிபத்திய கிரக விளக்கம்...
    இந்த கேள்விக்கான உங்கள் பதில் அருமை.
    முதல் முறையாக பா்க்கும்போது உங்கள் பதிலை நான் புரிந்து கொள்ளவில்லை, 3 வது முறையாக பா்க்கும்போது எனக்கு புரிகிறது, ஆனால்
    விளங்கவில்லை, 6 வது முறை பா்க்கும்போது எனக்கு தெளிவாக புரிந்தது.
    உங்கள் கட்டுரைகளை படிப்பதற்குப் பதிலாக, உங்கள் வீடியோக்களைப்
    பார்ப்பதே ஆர்வமாக உள்ளேன், ஏனென்றால் அது ஒரு வகுப்பு அறை போன்ற நேரடி உரையாடலை எனக்குத் தருகிறது.
    மிக்க நன்றி

    • @felixdiego921
      @felixdiego921 3 роки тому

      I know im randomly asking but does anyone know of a way to log back into an instagram account?
      I stupidly lost my login password. I would appreciate any tips you can give me!

    • @jamesjameson5530
      @jamesjameson5530 3 роки тому

      @Felix Diego Instablaster :)

    • @felixdiego921
      @felixdiego921 3 роки тому

      @James Jameson thanks for your reply. I found the site through google and I'm in the hacking process now.
      I see it takes quite some time so I will get back to you later when my account password hopefully is recovered.

    • @felixdiego921
      @felixdiego921 3 роки тому

      @James Jameson it worked and I now got access to my account again. Im so happy:D
      Thanks so much, you really help me out!

    • @jamesjameson5530
      @jamesjameson5530 3 роки тому

      @Felix Diego Glad I could help =)

  • @muthumadhavaram1665
    @muthumadhavaram1665 4 роки тому +81

    ஐயா வணக்கம் முத்து மாதவரம் .100%உண்மை,எனக்கு (என்,மகளுக்கும்)பலன்பார்க சென்றோன்,அப்போது .ஒருவருக்கு 2000.ரூபாய் .என்னை பார்த உடன்,நீ,கடன் வாங்கி தான்.வந்துள்ளாய்,என்று ,சொல்லி ..2000ரூபாய்.தல்லுபடி.செய்தார் ,ஐயா சொல்வது,உண்மை 100%

  • @shivasankar475
    @shivasankar475 4 роки тому +9

    வணக்கம் குருஜி :
    வீடியோவில் முதல் 7 நிமிடம் பார்த்த போது உங்கள் மீது இன்னும் மரியாதை கூடுகிறது குருஜி...நன்றி ஐயா 🙏🙏🙏

  • @vskannan6562
    @vskannan6562 4 роки тому +2

    குருஜி ஐயா! உங்கள் UA-cam காணொளி சில மாதங்களாக பார்த்து வருகிறேன்! பலருக்கு ஜோதிடம் தெரிந்திருக்கலாம்! ஆனால் தாங்கள் தான் அனைவருக்குமே அனைத்து நுணுக்கங்களையும் சொல்லி தருகிறீர்கள். இலவசமாக நேரடி அலைவரிசையில் ஜோதிட பலன் தருகிறீர்கள்! பல இடங்களில் ஜோதிடம் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு நேரம் விரயம் குழப்பம் தான் மிச்சம்! ஆனால் தங்களிடம் தான் எனக்கு ஜோதிடம் பற்றி சரியான புரிதல் கிடைக்கிறது! தங்கள் ஆசிரியர் சேவைக்கு குரு தட்சணையாக எதுவும் ஈடு ஆகாது!! நன்றி குருஜி!!

  • @jsaravanavignesh8976
    @jsaravanavignesh8976 4 роки тому +2

    வழக்கம்போல் அற்புதமான விளக்கங்கள் குருஜி. குருஜி அவர்களின் உதவி செய்யும் குணத்தை ஜோதிட அரசு மாத இதழில் படித்திருக்கிறேன். நேரிலும் பார்த்திருக்கிறேன். வாழ்த்துக்கள் குருஜி

  • @kmkumar711bvn3
    @kmkumar711bvn3 Рік тому +1

    நிச்சயம் தங்களின் குணத்திற்கு இறைவன் எல்லா வளங்களையும் நலங்களையும் கொடுப்பார். நன்றி குருவே.

  • @krishanand80
    @krishanand80 4 роки тому +3

    ஐயா நான் உங்களை 2 மாதங்களாகப் பின் பற்றி வருகிறேன். உங்கள் 2 ஆதிபத்திய பலன்களின் வீளக்கம் அருமை!!! அருமை!!!-- மிகவும் தெளிவான விளக்கம்.....அற்புதம்...கிருஷ்ணன் ஆனந்த்.......

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans Рік тому +4

    21:38 & 22:32 - Super! 🔥

  • @pkscorpion1433
    @pkscorpion1433 Рік тому +4

    Title question @19:10

  • @t.gowthamarasu1258
    @t.gowthamarasu1258 4 роки тому +3

    குருஜி தெளிந்து சொல்வதே திறமை கொண்டவரின் மாண்பு அதுவே ஆகச்சிறந்ததும் கூட என்பதே என்னுடைய திண்ணம்

  • @pganithaanusree7221
    @pganithaanusree7221 4 роки тому +2

    வெளிர் மஞ்சள் நிறம் தவிர்த்து வேறு நிற சட்டை முதல் முறையாக நான் பார்க்கும் குருஜி பதிவு.

  • @nithins4240
    @nithins4240 4 роки тому +2

    Guruji mikavum yogakarar athiga fees irunthalu queue matu koraiyala it's a god's gift for u...Guruji ungal sevai thodaratum

  • @viyan4390
    @viyan4390 4 роки тому

    வணக்கம் குருஜி
    அருமையாக விளக்கம் தருகின்றீர்கள் குருஜி தங்களின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் அனுபவ சோதிட ஞான அறிவு தெரித்து ஓடுகிறது. தாங்கள் அடிக்கடி கூறும் பராசரர் மகரிஷி கூட தமிழ் மூலத்திலிருந்துதான் சோதிடத்தை மொழி பெயர்த்தார் என ஒரு புத்தகத்தில் படித்த நினைவுள்ளது. அந்த தமிழ்ச் சமூதாய மூலக் குடும்ப பிண்ணனியில் பிறந்து வந்துள்ளீர்கள் என கருதுகிறேன். தாங்கள் தமிழ்ச்மூதாயத்திற்கு ஒரு பொக்கிஷம்.
    தங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்.
    நன்றி.

  • @adaikalapandi5832
    @adaikalapandi5832 4 роки тому +4

    அய்யா வணக்கம்க நான் 100 ரூபாய்க்கு ஜோதிடம் பார்த்து ரிசப லக்னம் துலாம் ராசி 11இல் குரு ஆச்சி குரு தசை சந்திர புத்தி நடைமுறை இப்போது தொழில் தொடங்கு டாப்பாக வருவனு பேச்ச கேட்டு எற்கனவே பார்த்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் E.C.E Department H.O.D யாக இருந்த பணியை விட்டுவிட்டு மனைவி மற்றும் என் நகை மற்றும் 3 & 1 வயது என் இரு மகன்கள் நகை சேர்த்து மொத்தம் 75 பவுன் நகையை தனியார் நிறுவனத்தில் அடகு வைத்து சந்திர புத்தி முடியும் முன் 5 கடை மாற்றி அதே ஜோதிடர் மூலமாக 10 ஆயிரம் பரிகாரம் செய்து சந்திர புத்தி முடிவில் கடையை தொழிலையும் இழுத்து முடினேன் ஒரு வருடம் இழப்பு 12 இலட்சம் ரூபாய்... குருவின் காறகம் ஸ்வீட் ஸ்டால் தொழில் மூலமாக பின் அதே ஜோதிடர் சொன்னார் உன் மனைவிக்கு நேரம் சரி இல்லை ஆனால் 10 ஆயிரம்தான் இனொரு பரிகாரம் செய்தால் போதும் என்றார் நான் சொன்னேன் 8 ஆம் அதிபதி தசை ஆனால் 5 ஆம் அதிபதி சாரம் வாங்கி 11இல் இருந்து தசை நடத்திய குரு என்பதால் சந்திர புத்தி தொடங்கும்வரை உன்னை போன்று ஒரு கென பயலிடம் என் ஜாதகம் கண்ணில் படவில்லை ஆனால் இனி அடுத்து வரும் செய்வாய் புத்தி முதல் என் நகை திரும்பி வரும் இது இப்போது குருஜி மூலமாக நானாக கணித்த பலன் என்றேன் அதேபோல் வந்தது என் மாமனார் மூலமாக மேலும் மீண்டும் ஒரு நிதி நிறுவனத்தில் மேலாளராக பணி இதற்க்கு குரு ஜியிடம் 20000 ஆயிரம் கொடுத்து ஜாதகம் பார்த்து இருந்தாலும் மேல்தான் காரணம் தம்பி இப்போது தொழில் வேண்டாம் கடன் காரன் ஆவாய் தெருவோடு அலைவாய் என்று சொல்லி இருப்பார் 12 லட்சம் அவமானம் கேவலம் இரண்டு பிள்ளைக்கு ஒரு நாள் இட்லி வாங்க காசு இல்லாத நிலையில் குளியலறையில் கண்ணிர்விட்டு வாய்விட்டு அழுதேன் கால் மணி நேரம்..சொந்த அனுபவம் எனவே முதல் போட்டு தொழில் தொடங்கும் முன் குரு ஜி அவர்களிடம் ஜாதக பலன் பார்த்து செயல்படவும்

    • @divinewisdom5884
      @divinewisdom5884 4 роки тому +1

      Sir உங்கள் dob,tob,pob கிடைக்குமா , ஆராய்ச்சிக்காக.
      நெஞ்சில் ஆணி அடித்த மாதிரி வலிக்கிறது.God bless you.
      மனசாட்சி இல்லாத அந்த ஜோதிடர் -- தன்னால் விளைகின்ற ஒரு வினைக்கு விளைவு இன்னதெனறு அறியாமல்.....? மீண்டும் மீண்டும். துலாபாரத்தட்டில் அமருகிற காலத்தில் உணர்வார்.

    • @RajaRaja-vl9cy
      @RajaRaja-vl9cy 3 місяці тому

      பணம் போகும் காலம் பரவாயில்லை. இப்போதாவது உணர்ந்த தற்கு இறயருக்கு நன்றி சொல்லுங்க. குருஜீ அவர்களது தொடர்பு கிடைக்கவும். நமது மனம் அவரை தொடரவும் பாராசர மகரிஷியின் தயவு வேண்டும்.

  • @deva1648
    @deva1648 2 роки тому

    ஆதித்ய குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம். ஐயா வாழ்க்கையில் மிகவும் நொந்து உள்ளேன்.சிறுவயதிலேயே மிகவும் அதிகமான துன்பங்களை அனுபவிக்கிறேன் ஐயா.உங்களின் ஜோதிட விடீயோக்களி பார்த்து நான் கற்றுக்கொண்டேன் ஆனால் எல்லா மனிதர்களாலேயும் எளிதில் புரிந்துகொள்ள முடியாத கணித சாஸ்தரம் இந்த ஜோதிட சாஸ்தரம்.நீங்கள் கூறிய கூற்று மிகவும் சரியானது ஒருவனுக்கு துன்பம் வரும்போது தான் ஒருவன் ஜோதிடர்களை நாடுவான் என்ற கூற்று மிகவும் சரியானது. ஐயா எனக்கு அதிக மனஉளைச்சல் என எனக்கு இருந்த பொது நான் உங்களின் வீடியோவை பார்த்தேன். ஐயா நீங்கள் கூறியபடி கணிக்க கடினமான அமைப்பு ராகு கேதுவுடன் கிரகங்கல். ஐயா நான் இந்த இரண்டு வருடங்களாக வேறு வேறு பெயர்கலில் உங்களின் லைவ் இல் முயற்சி செய்தேன் எப்படியாவது என் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்ன காரணம் எப்பொழுது இது தீரும் என உங்களிடம் கேட்டு வாழகியில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என் முடிவு செய்யலாம் என பல ஆண்டுகளாக முயற்சிக்கிறேன் ஆனால் எனக்கு இன்னும் அந்த அதிஷ்டம் கிட்டவில்லை.ஐயா ஒருவனுக்கு நேரம் நன்றாக இல்லை என்றால் அவனின் கய் விலங்கு போட்டு கட்டப்பட்ட நிலை போன்றது என்று நீங்கள் கூறியதை நான் உணர்கிறேன் ஐயா எனக்கு படிப்பு வரும் படித்து முடித்துவிட்டேன். ஆனால் என்னால் எனக்கு மட்டும் அல்ல என் குடும்பத்துக்கே பெரிய பெரிய பிரச்சனை வந்துவிட்டது போன்று தெரிகிறது ஐயா உங்களிடம் ஜோதிடம் பார்க்க 5000 திரட்ட நான் கடந்த 1 வருடமாக முயற்சிக்கிறேன் ஆனால் முடியவில்லை.ஏன் முடியவில்லை என்றால் ஒருவனுக்கு மனம் நன்றாக இருந்தாலே அவனால் நன்றாக இயங்க முடியும் எனக்கு பைத்தியம் பிடிப்பதுபோல் உள்ளது நான் கூறுவதையும் யாரும் கேட்கவில்லை ஐயா உங்களின் உதவியை நாடி நான் வந்துள்ளேன்.ஐயா நான் பொய் கூறவில்லை என்னால் முடியவில்லை வாழவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது ஐயா சாதாரண பிரச்சனைக்காக நான் உங்களிடம் கேட்கவில்லை எனக்கு மிக பெரிய பிரச்சனை இருக்கிறது .ஐயா இப்போது என்னிடம் பணம் இல்லை ஆனால் என்னிடம் பணம் வரும்போது நான் தருகிறேன் ஐயா.ஐயா நீங்கள் மனதுவைத்து என்னிடம் பேசினால் அது உங்களுக்கு கொஞ்ச நேரம் தான் ஆனால் அது எனக்கு பெரிய மன ஆறுதலாக இருக்கும். மீதம் இருக்கும் வருடங்களை நான் நன்றாக வாழ்வேன் ஐயா. உதவ விருப்பம் இருந்தால் கூறுங்கள் ஐயா.

  • @RamaniVenkatachalam
    @RamaniVenkatachalam 4 місяці тому

    உண்மை,குருஜி ஐயா,நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை,கொடுக்கும் சக்தி இருப்போரிடம் வாங்கலாம்
    மேலும் கூட்டத்தை குறைக்கவே இப்படி செய்கிறீர்கள்

  • @nirmalanandakumar1972
    @nirmalanandakumar1972 4 роки тому +4

    Please don't feel hurt Guruji. You have worked hard to get this knowledge which is really helpful for us to learn more and more. You are worth even more.

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 3 роки тому

    நன்றி குருஜி.தங்களின் தன்னடக்கம் இன்னுமும் சாகவில்லை.உங்களைபோன்றவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 4 роки тому +3

    குருவே அற்புமான விளக்கம் இரண்டு ஆதிபத்திய கிரகங்கள் அமர்ந்த இடத்தின் பலனை 80சதவீதமும் 20சதவீதம் மற்ற இடத்தின் பலனையும் செய்யும் என்ற சூட்சுமததை விளக்கியற்கு கோடானுகோடி நன்றி குருவே♥♥♥

    • @nilanila1881
      @nilanila1881 2 роки тому

      எனக்கு விளக்க முடியுமா ஐயா

    • @sathiyamurthi5807
      @sathiyamurthi5807 2 роки тому +1

      @@nilanila1881 உதாரணமாக கும்ப லகனம் இரண்டில் ஆட்சியாக இருந்தால் இரண்டாம் இடத்து பலனனையே 80%சதவீதம் செய்யும் 11ல் ஆட்சியாக இருந்தால் 11மிடத்து பலனை 80%செய்யும் மற்ற இடங்களில் அமர்ந்தால் பாவத்பாவத்திற்கு சுபகிரகங்கள் 5,9ல் சுபகிரகங்கள் உதாரணமாக கும்ப லக்னத்திற்கு இரண்டிற்கு ஐந்தாமிடமான கடத்தில் அமர்த்தால் இரண்டாமிட ஆதிபத்திய பலனையும் அதிகமாக செய்யும்

    • @nilanila1881
      @nilanila1881 2 роки тому

      @@sathiyamurthi5807 நன்றி ஐயா 80 வீதம் முதல் பாதியில் 50 வீதமும் 2ம் பாதியில் 30 வீதமும் நடைபெறும் என்கிறீர்களா

    • @sathiyamurthi5807
      @sathiyamurthi5807 2 роки тому

      @@nilanila1881 இரண்டாமிடத்தில் ஆட்சி பெறும்போது தசையில் இரண்டாமிடத்து வழியாக 80வீதம் பலன்கள் நடைபெறும் லாபாதிபத்தியம் 20வீதம் பாதிக்கு மேல் இருக்கும் அதிலும் 80வீதம் இரண்டாமிடம் ஆதிக்கம் நடைபெறும்

    • @nilanila1881
      @nilanila1881 2 роки тому

      மிக்க நன்றி ஐயா

  • @narayanan83
    @narayanan83 4 роки тому +3

    I am learning astrology because of you sir... Thanks for your service

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 4 роки тому +5

    குருஜி நீங்கள் அதிகமாக fees வாங்கினாலும் (2000) ஜோதிட மாநாடு போட்டு அங்கு என்ரன்ஸ் 100 மட்டுமே வாங்கி அனைவருக்கும் இரண்டு வேளை டீ மற்றும் ஸ்நாக்ஸ் மற்றும் மதிய உணவு (வயிறார) போட்ட குருஜி 🙏 ஆதித்யா குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் சார்.இதை நான் ஈரோடு மாநாட்டில் கலந்து கொண்டு இருக்கிறேன் அங்கு தான் பார்த்தேன். நான் உங்களை நேரில் சைதாப்பேட்டை யில் சந்தித்து என் மகன் ஜாதகம் பார்க்க வந்தேன். கேட்க மறந்த கேள்வி 22.1.91, 6.25 மாலை நாகப்பட்டினம் குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும் சார் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் சார் 🙏 தயவு செய்து பதில் தாருங்கள்.நலிந்த ஜோதிடர்க்கு உதவும் குணம் உங்களுக்கு மட்டும் உண்டு 💐💐💐💐

  • @umasankar3001
    @umasankar3001 4 роки тому +2

    வணக்கம் குருஜி,
    தற்காலத்தில் அதிகரித்து வரும், “Living Together “ relationship க்கான ஜாதக அமைப்பு பற்றி விளக்கம் தரவும். மற்றும்
    1 . “Living Together “ ஆக வாழ்ந்து பின் வெற்றிகரமாக திருமணத்தில் முடியும் அமைப்பு.
    2 . “Living Together “ ஆக வாழ்ந்து திருமணம் ஆகாமல் உறவு முறிந்து போகும் அமைப்பு.
    3 . திருமணம் செய்து கொள்ளாமல் இறுதிவரை Living Together ல் வாழும் அமைப்பு.
    நன்றி

  • @sarawathydhanasekar323
    @sarawathydhanasekar323 4 роки тому +1

    வணக்கம் குருஜி 🙏 உங்களுடைய ஜோதிட விளக்கம் அருமை 💐💐💐💐

  • @karthikcharan2183
    @karthikcharan2183 3 роки тому +2

    மிகவும் சரி என் வாழ்க்கையில் நடந்த உண்மை இரு வீட்டுக்கு உடையவர் அதாவது 12, 1 ஆம் அதிபதி 2ல்அமர 2 வீட்டு பலனை அதிகமாக நடந்தது👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @kaliyaperumalvaithilingam6698
    @kaliyaperumalvaithilingam6698 4 роки тому

    குருவே நமக. 🙏🙏🙏🙏🙏
    இரு ஆதிபத்ய கிரக பலன் பற்றிய இன்றய காணொளி அருமை ஐயா. இந்த சந்தேகத்திற்கு கடந்த மாதமே இதே பதில் தாங்கள் ஒரு காணொளியில் தந்துள்ளீர்கள் என்பது எனக்கு நினைவிருக்கிறது ஐயா. மீண்டும் ஒரு முறை கூறியதற்கு நன்றி ஐயா.

  • @jayanthismanithuligal7107
    @jayanthismanithuligal7107 2 роки тому

    வணக்கம் குருஜி இரண்டு கிரஹ ஆதிபத்திய விளக்கம் அருமை. நன்றிகள் குருஜி

  • @ramanibalakrishnan1278
    @ramanibalakrishnan1278 4 роки тому

    வாழ்க வைய்யகம் வாழ்க வளமுடன். குருஜீ தங்களின் உளமார்ந்த ஆசீர்வாதமும் வாழ்த்துக்களும் எனக்கு கிடைக்குமா நேரில் .குவைத்தில் இருந்து இறையருளால் தாங்களின் நேரலையில் எனக்கு பதில் கிடைத்தது ஐய்யா. 10/08/1973 கொடைக்கானல் 09:15 pm, கொடைக்கானல். ஐய்யா தாங்கள் கூரியதில் 2014 to 2015, மற்றும் 2019 to till now மிகவும் மோசமான நிலை வேலையில்லாமல் கஷ்டப்படுகின்றேன் 2015 June to January 2019 நல்ல நிலையில் இருந்தேன் ஐய்யா நீங்கள் கூரிய பலன் எனக்கு 2017 ,18,19 ல் இருந்தே நன்றாக இல்லை என்று தவறாக கூரிநீர்கள் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன் ஐய்யா .

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Рік тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    தங்கள் கடைநிலை மாணவன்.
    இராதாகிருஷ்ணன்.லோ
    கோபிச்செட்டிபாளையம்.
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @parthasarathi1000
    @parthasarathi1000 4 роки тому +2

    குருஜிக்கு வணக்கம், இரு ஆதிபத்தியம் உள்ள கிரகம் எந்த ஆதிபத்திய தோடு தொடர்பு கொள்கிறதோ அந்த பாவத்தின் பலனை முதல்பாதி தசையில் 75% பலனையும் அந்த கிரகம் தொடர்பு கொள்ளாத இன்னொரு ஆதி பத்தியத்திற்கு தனது பிற்பாதி தசையில் 25% பலனை தரும். இப்படித்தானே சொல்கிறீர்கள் ஐயா...

  • @PandiaRajan13091986
    @PandiaRajan13091986 4 роки тому +13

    ஒரு துறையில் 40 வருட அனுபவம் பெற்றால் நீங்கள் பேராசிரியர் தான் குருஜீ அவர்களே.

  • @dhayalandaya5797
    @dhayalandaya5797 3 роки тому +1

    வணக்கம் குருஜி அவர்களே உங்களின் ஜோதிட திறமையும் ஆராய்ச்சியையும் பார்க்கும்பொழுது எனக்கு நாமும் முழுமையாக ஜோதிடம் கற்றுக்கொள்ள முடியும் என்று நம்பிக்கை வந்துள்ளது சிறுவயதிலிருந்தே ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருந்து வாழ்ந்து வந்துள்ளேன் எனக்கு நீங்கள் குருவாக இருக்க விரும்புகிறேன் உங்கள் யூடியூப் வீடியோவை மூலம் நான் கற்றுக் கொண்டு வருகிறேன் கடவுளின் அணுத் அழைத்தால் நீங்கள் நீண்ட ஆயுளுடன் இதுபோல் சேவையை செய்ய வேண்டும் ஐயா

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 3 роки тому +1

    குருஜி நானும் உங்களை நேரில் சந்தித்து ஆசி பெற வேண்டும்...😊

  • @MrGoldselva
    @MrGoldselva 4 роки тому +2

    Mr.Guruji .Such a lenghty advice and exhaustive expalnation of every questions being answered by yourselves means that none of interest in making money and service oriented to the to worship the ideals of astrology.
    Hats of you Guruji
    Selvam
    Coimbatore.

  • @munishwaran9880
    @munishwaran9880 2 роки тому

    Unmaiya peara unkaloda nalla manasukku vazhthukkal guruji Avarkalea vazhthukkal sir👍

  • @tskvpchannel4455
    @tskvpchannel4455 Рік тому +1

    குருஜி வணக்கம் உங்களை கலியுக ஜோதிட சித்தர் என்று அழைப்பதில் பெருமை..இப்படிப்பட்ட விளக்கங்களை இது வரை யாரும் கொடுத்ததில்லை நாங்கள் நீங்கள் வாழும் காலத்தில் வாழ்கிறோம் என்பதில் பெருமை படுகிறோம்

  • @johngideon6540
    @johngideon6540 4 роки тому +16

    குருஜி அதிகமாக காசு வாங்குகிறார் என்று கதைக்கும் அன்பர்களுக்கு நான் ஒன்று கூறி கொள்ள விரும்புகிரேன்.குருஜியே பல முறை கூறியிருக்கிறார் அதாவது அவரது நாற்பதாவது அகவை வரை பணம் வாங்காமல் தான் இலவசமாக பலன் கூறியதாக.இப்பொழுது வாங்கும் காசுக்கு பின்னால் அவரது பல வருட கடின படிப்பும்,உழைப்பும்,ஆர்வமும் இருக்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும்.
    இங்கு அனைவரும் ஒன்றை நியாபகம் வைத்து கொள்ள வேண்டும்.ஜோதிடருக்கும் குடும்பம்,பிள்ளைகள்,மளிகை செலவுகள்,போக்குவரத்து,கட்டிட வாடகை,பணியாளர் சம்பளம்,மருத்தவ செலவுகள் போன்ற எவ்வளவோ செலவுகள் உண்டு....
    புகழ் பெற்ற ஜோதிடர் என்பதால் யாரும் இவை எதற்கும் அவருக்கு தள்ளுபடி தரப்போவதில்லை.
    இதை பார்த்துவிட்டு கடன் வாங்கி வந்தோம் என்று யாரவது பொய் சொல்லலாம் என்று நினைத்தால்,அதையும் குருஜி லக்னத்திற்கு இரண்டாம் இடம் மற்றும் அதன் அதிபதி, நடப்பு தசை புத்தி போன்றவைகளை வைத்து கண்டு பிடுத்து விடுவார்.அந்த அசிங்கம் வேண்டாம் உங்களுக்கு.
    காய்த்த மரமே கல்லடி படும் குருஜி

    • @hemakarthik7238
      @hemakarthik7238 4 роки тому

      100% true

    • @anusubramanian5804
      @anusubramanian5804 4 роки тому +2

      உண்மை 100%. என்னிடம் ஓரு ஜாதகத்திற்கு ரூ 3000 கேட்ட ஜோதிடர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவ்வளவு ஏன், ஒரு டில்லி வி ஐ பி ஜோதிடருடைய கட்டணம் ரூ 18000. 😞😞. அவர்களுடன் ஒப்பிடுகையில் நம் குருஜியின் கட்டணம் ஒன்றுமே இல்லை

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 роки тому

    குருவே🙏. தங்கள் வலு தியரி உண்மையில் பலருக்கு உதவத்தான் போகிறது🙏🙏🙏

  • @dhandapanin4627
    @dhandapanin4627 4 роки тому +1

    I am watching and learning astrology from u sir, thanks very much sir.

  • @muruganvinoth158
    @muruganvinoth158 4 роки тому +1

    Elimaiyana vilakam guruji nandru Murugan arulal......

  • @nandhinijeevanandham2197
    @nandhinijeevanandham2197 3 роки тому +2

    ஐயா ஜோதிடம் பலன்களை மிக தெளிவாக கூறுகிறீர்கள்.மிகமிக அருமை.

  • @whatsaastatustamil5901
    @whatsaastatustamil5901 2 роки тому +1

    Ayya you are not a guruji you are a guide for PhD holders

  • @pradeepprateep6714
    @pradeepprateep6714 4 роки тому +1

    குருஜி ஐயா வணக்கம் ஐயா இப்பொழுது ஒருவருடைய ஜாதகத்தில் இந்த திசை நடக்கிறது எப்படியிருக்கும் என்று சொல்கிறோம் ஆனால் இந்த திசையில் இந்த புத்தி நடக்கையில் இப்படி ஒரு ஆபத்து உள்ளது என்று தெளிவாக கூற முடியுமா ஏன் சொல்வதில்லை உதாரணமாக என்னுடைய ஜாதகத்தில் பிறந்த தேதி 25. 7.1982 பிறந்த நேரம் காலை 8 மணி 45 நிமிடம் பிறந்த இடம் ஈரோடு குரு திசையில் குரு புத்தி நடக்கிறது இப்பொழுது இந்த குரு திசை ஐந்து எட்டு கூட ஆக உள்ளார் இந்த குரு திசை இப்பொழுது எனக்கு என்ன செய்து இருக்கும் என்னுடைய திருமண வாழ்வு எப்படி இருக்கும் என்னுடைய லைப் எப்படி இருக்கும் முழுமையாக கூறவும் ஐயா

  • @MrGoldselva
    @MrGoldselva 4 роки тому +1

    Hats of You Mr.Adityan

  • @krishnansiva
    @krishnansiva 4 роки тому +21

    Thalaiva. My wife is scolding me because I'm watching your Videos 24*7. She is saying she will call and scold you. :);)

    • @tbraghavendran
      @tbraghavendran 4 роки тому +3

      Why are you watching his videos all the time 🤔 You can spend an hour or two everyday.

    • @arivumani.ravanan
      @arivumani.ravanan 3 роки тому

      Same blood 😂😂😝😝

  • @catherinerekha1273
    @catherinerekha1273 4 роки тому

    புதிய கட்டுரைகளை படிக்க ஆவலாக உள்ளது 🙏🙏🙏🙏🙏 நன்றி குருஜி

  • @reddysethu5147
    @reddysethu5147 4 роки тому

    நன்றி அய்யா தங்கள் சேவை தொடர வேண்டும் 🙏

  • @muruganvt963
    @muruganvt963 4 роки тому

    குருஜி அவர்களுக்கு என் அன்பு வணக்கம்.

  • @dhanapalp3808
    @dhanapalp3808 4 роки тому +2

    திறமைக்கு ஏற்ற வகையில் இறைவன் தங்களுக்கு கொடுத்துள்ளார் கவலைப்பட வேண்டாம் குருஜி

  • @selvarajrs757
    @selvarajrs757 4 роки тому +9

    இரண்டு ஆதிபத்தியம் பெற்ற கிரகம்.... இந்த இரண்டு வீட்டில் இல்லாமல் வேறு ஏதேனும் அதாவது மூன்றாவதாக வேறொரு வீட்டில் நின்றால்... இந்த இரண்டு ஆதிபத்திய வீடுகளில் எந்த ஆதிபத்திய வீட்டின் பலன் 75 விழுக்காடு நடைபெறும்... நின்ற வீட்டின் வழியாக எந்த வீட்டின் பலனை அதிகமாக செய்வார்..

  • @arunachalam1966
    @arunachalam1966 4 роки тому +1

    குருஜி வணக்கம்,
    1.வக்கிர கிரங்கள் சாரபரிவர்த்தனையில் இருப்பின் வக்கிர நிவர்த்தியாக எடுத்துக்கொள்ளலாமா?
    2.உச்ச குரு வக்கிரமாகி பார்த்தாலும் பாவ கிரகங்கள் முழு சுபத்துவம் அடையுமா?

  • @geethavenkat128
    @geethavenkat128 4 роки тому +5

    குருஜி வணக்கம் நீங்கள் சொன்ன கருத்து கட்டாயம் தவறு. உங்களது அனுபவ ஞானத்திற்கு பல ph.d பட்டங்கள் கொடுக்கலாம் என்பது ஆனித் தரமான உண்மை உங்களின் சேவைகள் தொடரவும் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கவும் இறைவனை வேண்டுகிறேன் நன்றி 🙏🙏🌹 கீதா

  • @Rajan-mg7jo
    @Rajan-mg7jo 4 роки тому

    நல்ல நல்ல தகவல் குருஜி அய்யா;! நன்றி அய்யா

  • @devaraj7595
    @devaraj7595 4 роки тому +2

    குருவே, இரு ஆதிபத்தியம் பற்றிய ஐயம் பற்றி தெளிவு பெற்றேன் குருவே! தெளிவு பெற்றேன். கோடான கோடி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍.

    • @nilanila1881
      @nilanila1881 2 роки тому

      Bro can u explain that... I don't understand

  • @sundarivijayan5741
    @sundarivijayan5741 3 роки тому

    Correct sir.ungaloda video and unga speech kekumbodum theriyuthu neenga money minded kidaiyathunu .

  • @vigneshmuthiyah2545
    @vigneshmuthiyah2545 4 роки тому +3

    பாவ சந்தியில் உள்ள கிரகம் எப்படி செயல்படும் குரு சற்று விளக்குங்கள். நன்றி 🙏

  • @bharathMAX
    @bharathMAX Рік тому

    Guruji aiyaa virku mudhal nandri, INTHA UA-cam irkum nandri, ippadi patta MAGA METHAIYAI nam vaazhnaalil kankiromae, ithan karaanam nam 6 aam bhavam than endra kudippinai nammil undu, ivaigalai muzhumaiyaaga nyaanam peruvatharku; ippadi aana arivin uootrai nam kann munnal therivatharkku!

  • @manoharmano2202
    @manoharmano2202 4 роки тому +1

    அருமை ஜி

  • @jhansirani5502
    @jhansirani5502 3 роки тому +1

    For my brother, Vrichigam lagna, Guru in second house along with Venus, Saturn and Jupiter, during Guru dasa first eight years was very good for him getting fathers property and good life, as soon as the second half started, he was terribly affected by leg infection and passed away during Venus bukthi. So it indicates that second half has given the Maraka bukthi palan. It is very unfortunate that he could not enjoy the wealth given by Guru and Sukran has given the death. He passed away at 59years of his age

    • @lemontree5717
      @lemontree5717 Рік тому

      Enna date of birth? time ?? place of birth???

  • @Diyas_happy_life
    @Diyas_happy_life 4 роки тому +2

    No no, you are the best astrological professor. No one can be like you

  • @raghavik4351
    @raghavik4351 4 роки тому +1

    Arputhamana manithar ayya neengal👏👏👏

  • @thiraviams
    @thiraviams 4 роки тому +1

    சரோபதி சரண்யாவின் கேள்விக்கு மேலும் சில விளக்கங்களை தரவும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏. ரிஷப லக்கனத்திற்கு குரு 5 ல் (கன்னியில்) இருந்தால், குரு திசையில் மாரகதிபதியாகவா அல்லது லாபதிபதியாகவா எப்படி அறிவது ஐயா..?

  • @prasanthr5026
    @prasanthr5026 4 роки тому +7

    அந்த parallel universe லயாவது நான் நல்லா இருப்பேனா...7.12.91..1.35pm erode

  • @srihariastrosalem-balajisi5928
    @srihariastrosalem-balajisi5928 4 роки тому +2

    Excellent reply ji

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 4 роки тому +3

    வணக்கம் குருஜி.. நேரலை ஒளிபரப்பில் கேள்வி கேட்ருக்கேன்.. ஆனால் எனக்கு அதிருஷ்டம் இல்லை.. பதில்... கிடைக்கவில்லை... முயற்சியை தொடருவேன்...

  • @pramodhb6796
    @pramodhb6796 4 роки тому

    Thanks for rendering your impeccable wisdom..

  • @karthikpandian6015
    @karthikpandian6015 4 роки тому +7

    Sorry to say guys like u made a noble professional into a money making a d made it unreachable to the poor.
    We pay 3500 per month for household helps. But you charge 2500 per horoscope. Pleass accept you are money minded.
    Ers

    • @mohans9543
      @mohans9543 4 роки тому

      Karthik Pandian - உணமை

  • @maheshjayaraman6856
    @maheshjayaraman6856 4 роки тому +3

    குரு - 2வது விடு 50%-8வருஷம் ,
    11வது விடு 50%-8 வருஷம் , இந்த 8 வருஷத்தில் 75% 11வது விடு பலன்,25% 2வது விடு பலன்

  • @meenakshis7777
    @meenakshis7777 4 роки тому

    Guruji vanakkam thulam lakkanam sukkuran in viruchigam puthan il thulam and Mars in kanni is it parivarthanai

  • @prabakaranj946
    @prabakaranj946 4 роки тому +3

    இரு ஆதிபத்திய கிரகம தன்னுடைய வீடுகளில் இல்லாமல், மூன்றாவதாக வேறு இடத்தில் இருந்தால், எந்த ஆதிபத்திய பலனை 75% முதலில் செய்யும். விளக்கவும். நன்றி

    • @prabakaranj946
      @prabakaranj946 4 роки тому

      நன்றி. தயவுசெய்து பதில் தரமுடியுமா!

  • @RAMESHRAMESH-ev9lg
    @RAMESHRAMESH-ev9lg 3 роки тому

    Super super awesome I really like you so much

  • @kaleeswarijothidam4951
    @kaleeswarijothidam4951 4 роки тому

    குருஜி வணக்கம் உங்கள் விளக்கம் அருமை! ஐயா. இது எனது தனிப்பட்ட ஜாதக சந்தேகம்தான் எனினும் இதுவரை எந்த ஜோதிடரும் சரியான விளக்கம் தராததால் தங்களிடம் கேட்கிறேன் இதில் விஷயம் இருப்பதாக கருதினால் விளக்கம் தாருங்கள்.என் பெயர் பொன்.லோகநாதன் பிறந்த தேதி 10.2.1973 காலை 8.45 ஈரோடு.மீன லக்னம் லக்னாதிபதி குரு மகரத்தில் 5 பாதைக்குள் பரம் நீசம் அவருடன் 10 பாகைக்குள் 3,8ம் அதிபதி சுக்கிரன் அதற்கடுத்து 14பாகைக்குள் 6ம் அதிபதி சூரியன் இணைந்துள்ள நிலையில் வீடு கொடுத்த சனி 3 ல் வக்கிரம் பெற்று சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ள நிலையில் குரு நீச பக்கம் அடைந்துள்ளாரா? சந்திர கேந்திரத்தில் குரு அமர்ந்துள்ள நிலையில் குருவின் நீச பக்கம் எந்த அளவுக்கு என்ன பலன் செய்யும்? குரு 6,8ம் அதிபதிகளால் பாதிக்கப்படுவாரா?விளக்குங்கள் ஐயா!!

  • @bharathMAX
    @bharathMAX Рік тому

    IRU ATHIPATHYAM DURATION AND QUANTITY OR MAGNITUDE SIMPLE. Amount of phala throughout the DASA within the DURATION PERIOD ALLOCATED FOR THOSE IN THEM DASA PERIOD has to be DISCREPANT, ... it's clear cut.

  • @mahalakshmilakshmi3965
    @mahalakshmilakshmi3965 3 роки тому +1

    லக்னத்திற்கு 5ஐ சனி பார்த்து ராசிக்கு 5 ஆம் இடத்தை ராசி அதிபதி செவ்வாய் பார்த்து குரு 8ல் ராகு புதன் சூரியனனுடன் இனைத்து இருக்கும்போது குரு இங்கு நீசம்.எப்படி இருக்கும் ஐயா

  • @Jofrajeeva
    @Jofrajeeva 4 роки тому

    Guruji you always said that you like to simplify and give message simple to understand but this time two houses lord dasa explanation is more confusing. It would be better if this topic is explained with some sample chart

  • @veerampandiyarajanbose9608
    @veerampandiyarajanbose9608 4 роки тому

    மிக்க மகிழ்ச்சி ஐயா வாழ்க வளமுடன் 💯🙏🌹

  • @selvakumart108
    @selvakumart108 4 роки тому

    அருமையான பதிவு ஐயா
    இரட்டை ஆதிபத்தியம் பற்றி கேள்வி கேட்டிருக்கும் நன்றி

  • @lakshmisaradhan4018
    @lakshmisaradhan4018 4 роки тому

    Vanakkam guruji. Laghunathi pathi chandran 6il Raghu udan enindhu. 6aam adhipathi ghru parthal,7 IL Sani Anchi agi lagnathi parthu Lagnum kettu rasi um kettal yedhai vaithu palan arivadhu. Example. My son’s horoscope. Name Krishnan. 11.11.1991,10.50 pm. Chennai please explain me. Help me.

  • @kumartailor1774
    @kumartailor1774 4 роки тому +1

    Super iya

  • @m.muthukumarm.muthukumar6482

    குருஜிக்கு வணக்கம்.நான் ஏற்கனவே சுகர் ரால் ஒரு காலை இழந்து விட்டேன்.தற்சமயம் இன்னொரு காலிலும் தெந்தரவு உள்ளது.ஆகையால் எனக்கு தாங்கள் செய்யும் உதவியாக நான் ஒரு 500 ரூபாய் தருகிறேன். எனது எதிர் காலம் எப்படி இருக்கும் என்று தயவு செய்து பதில் தாருங்கள் குருஜி

  • @cheranbalu
    @cheranbalu 3 роки тому

    ஜயா வாழ்த்துக்கள்

  • @sudharselvan92
    @sudharselvan92 4 роки тому +1

    எனது துலாம் லக்னதிற்க்கு குரு 10ல் உச்சம். உச்ச குரு 6மிடத்தை தொடர்பு கொள்வதால் 80% முதல் 8 வருடம் 6 மிடத்து பலனையும் 20% 3மிட பலனையும் செய்துயிருக்கும். பின் 8 வருடம் 3மிட பலனை 20% முதன்மைப்படுத்தி செய்யவேண்டியநிலையில் குரு 3க்கு 8ல் மறைந்ததால் 3மிட பலனை செய்வாரா ஐயா.

    • @shanmugama9425
      @shanmugama9425 4 роки тому

      அவர் அப்படி சொல்லவேயில்லையே. 10ல் உள்ள குரு 3 மற்றும் 6ம் இடத்து பலனில் 20% தான் நின்ற இடமான தொழில் ஸ்தான பலனை 80% வழங்குவார் என விளக்குகிறார்

  • @rhythenstudio4296
    @rhythenstudio4296 4 роки тому

    Neenda nalaku piraku jothida vilakkam thanthu irrukirirgal. Nanri

  • @saibaba4434
    @saibaba4434 4 роки тому +3

    SUPER 👌 👍🙏

  • @regal.ra.bhaskar2917
    @regal.ra.bhaskar2917 2 роки тому

    ஐயா வணக்கம் தாங்கள் ஒரு வீடியோவில் குருவையும் சுக்கிரனையும் இரண்டு குழுக்களாகப் பிரித்து குருவின் குழு ஞானத்தையும் சுக்கிரன் குழு பொருளையும் கொடுப்பதாக கூறி உள்ளீர்கள் தாங்கள் சுக்கிரனுடைய குழுவில் உள்ள புதனுடைய லக்னத்தில் பிறந்து உள்ளீர்கள் தாங்கள் பொருளை விரும்பும் மாட்டேன் எனக் கூறுகிறீர்கள்
    லக்னாதிபதி புதன் குருவின் வீட்டில் உள்ளார் அதனால் குருவின் ஞானம் தங்களுக்கு கிடைத்ததாக எடுத்துக்கொள்ளலாமா
    ரீகல் பாஸ்கர்

  • @g.velmuruganmurugan621
    @g.velmuruganmurugan621 4 роки тому

    உங்கள்நல்லமணசுக்குநன்றிஅய்யா

  • @sivalingambalachandran6851
    @sivalingambalachandran6851 4 роки тому

    நான் நன்றாக புரிந்தேன் நன்றி

  • @ashwinViper
    @ashwinViper 4 роки тому +1

    Super ji🙏🙏🙏🙏

  • @seyadpeer1868
    @seyadpeer1868 4 роки тому

    உண்மை தான். நேரில் கண்டேன்

  • @hackersgaming984
    @hackersgaming984 4 роки тому +2

    8வருடதில் காரக ஆதிபத்ய பலனை 75% ம் அடுத்த 8வருடத்தில் 25% பலன் பகிர்ந்துகொள்ளும் எனவே அனைகிற விளக்கு பிரகாசமாக எரியும்

  • @sharathsiva48
    @sharathsiva48 4 роки тому

    நல்ல பதிவு ஐயா

  • @tamizhsen2045
    @tamizhsen2045 4 роки тому

    குருவே வணக்கம், நன்கு புரிந்தது, இரு ஆதிபத்ய கிரகம் தான் சம்பந்தம் பெற்ற இடத்தின் பலனை அதிக அளவு செய்யும் ஆனால் அந்த கிரகத்தின் தசையில் பாதி நாட்களில், சம்பந்தம் பெறாத வீட்டின் பலனை குறைவாக ஆனால் மீதி இருக்கும் dhasa period ல குறைவாக செய்யும். நன்றி குருவே,
    நான் புரிந்துகொண்டேன்

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 3 роки тому

    Vanakkam Guruji 🙏🙏🙏

  • @tskvpchannel4455
    @tskvpchannel4455 Рік тому

    Selvambigai Nachiyar pudhucherry ..பலபேர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள் தன்னைபோல் நினைப்பவர்கள்..
    உங்களால்தான் நாங்கள் நம்பிக்கையோடு ஜாதகம் சொல்கிறோம்...

  • @selvakumar.t4802
    @selvakumar.t4802 4 роки тому

    Sir
    Kumba laknam if guru is not connected with dhanush and meenam. In guru dasa, in the first 8 year guru's dasa, whether 2nd house balan or 11th house balan will come first, in the first 8year

    • @shanmugama9425
      @shanmugama9425 4 роки тому

      குரு வாங்கிய நட்சத்திர சாரஅதிபதி என்ன நிலையோ அதை பொருத்து பலன் அமையும்

  • @sksco5813
    @sksco5813 4 роки тому +1

    வணக்கம் குரு ஜி

  • @zaryask
    @zaryask 4 роки тому

    குருஜி அவர்களுக்கு வணக்கம் ஐயா, நான் தங்கள் இடம் எனக்கு திருமணம் எப்போது நடைபெறும் என்று பலன் அறிய முற்பட்டு முன்பதிவு கிடைக்கக் வில்லை இப்பொழுது நேரலை மூலமும் பலன் பெற முடியவில்லை இதிலும் எனக்கு ஒரு வெற்றி கிடைத்துள்ளது அது தான் என் உன்மையான பிறந்த தேதி நேரம் விரைவில் தங்களின் நேரலை அல்லது முன்பதிவு கிடைக்கக் பெறுவேன்

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 4 роки тому

    ஐயா குருஜி வணக்கம் தாங்கள் கூறியது போல் மிதுன லக்னத்திற்கு 8, 9 ஆதிபத்தியம் பெற்ற சனி 5 -ல் உள்ளது சனி திசை தற்பொழுது நடக்கிறது சனிதிசையில் சுக்ர புக்தி இதில் 8-ம் ஆதிபத்தியம் எப்பொழுது நிகழும் ஐயா? எனது பிறந்த தேதி 28-2- 1955 மாலை 2.35 மணி பிறந்த ஊர் கும்பகோணம் தயவுசெய்து பதில் கூறுவீர்கள் என நம்புகிறேன் ஐயா.

  • @jayaramjaishni6946
    @jayaramjaishni6946 4 роки тому

    ஐயா நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்...

  • @marabutamilan2865
    @marabutamilan2865 4 роки тому

    ஐயா என்னுல் இருக்கும் இடுகாட்டுத்தலைவனை வனங்கும் பித்தன் இவனை நான் எப்போது வணங்கினேன்
    என்ரே தெறியவில்லை.எனக்கு
    வீட்டுவாழ்வை விட்டு வெளியே போக நான் எண்ணுகிறேன்
    இது நடக்குமா
    பெயர்:மௌலீஷ்வரன்
    சிம்மராசி,புரம் 3ஆம் பாகம்,
    கடக லக்னம்

  • @murugavel5520
    @murugavel5520 Рік тому

    Guruji the great