நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை இல்லை இல்லை இல்லை என் வாசலை அடைப்பவன் இல்லை இல்லை இல்லை இல்லை என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை
Song lyrics ♥️✝️♥️ நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை இல்லை இல்லை இல்லை என் வாசலை அடைப்பவன் இல்லை இல்லை இல்லை இல்லை என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர் பூமியில் இல்லையே கர்த்தரை போல வல்லமை உள்ளவர் பூமியில் இல்லையே பலவானின் வில்லை உடைத்து கீழே தள்ளுகிறார் தள்ளாடும் யாவரையும் உயரத்தில் நிறுத்துகிறார் நாசியின் சுவாசத்தால் செங்கடலை அவர் இரண்டாய் பிளந்தவராம் பார்வோன் சேனையை தப்பவிடாமல் கடலில் அழித்தவராம் மரண இருள் சூழ்ந்திடும் வேளையில் பஸ்கா ஆட்டுக்குட்டி வாதை எங்கள் கூடாரத்தை என்றும் அணுகாது தேவனை துதிக்கும் துதியாலே எரிக்கோ விழுந்தது-பவுலும் சீலாவும் துதித்த போது சிறையும் அதிர்ந்தது துதியாலே சாத்தானை கீழே தள்ளிவிடுவோம் திறந்த வாசல் நம் முன்னே கொடியை ஏற்றிடுவோம்
இந்த அருமையான பாடலுக்கு தேவனுக்கு ஸ்தோத்திரம்.ஆனால் dislike செய்த அந்த 1600பேருக்கு கர்த்தரை ருசிக்கும் மனசு இல்லை அவர்களுக்காக ஜெபிப்போம்..அவர்கள் கடின மனதை மாற்றும் இயேசுவே..ஆமென்
Neer Thiranthal Adaipavan - நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை இல்லை இல்லை இல்லை என் வாசலை அடைப்பவன் இல்லை இல்லை இல்லை இல்லை என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர் பூமியில் இல்லையே கர்த்தரை போல வல்லமை உள்ளவர் பூமியில் இல்லையே பலவானின் வில்லை உடைத்து கீழே தள்ளுகிறார் தள்ளாடும் யாவரையும் உயரத்தில் நிறுத்துகிறார் நாசியின் சுவாசத்தால் செங்கடலை அவர் இரண்டாய் பிளந்தவராம் பார்வோன் சேனையை தப்பவிடாமல் கடலில் அழித்தவராம் மரண இருள் சூழ்ந்திடும் வேளையில் பஸ்கா ஆட்டுக்குட்டி வாதை எங்கள் கூடாரத்தை என்றும் அணுகாது தேவனை துதிக்கும் துதியாலே எரிக்கோ விழுந்தது-பவுலும் சீலாவும் துதித்த போது சிறையும் அதிர்ந்தது துதியாலே சாத்தானை கீழே தள்ளிவிடுவோம் திறந்த வாசல் நம் முன்னே கொடியை ஏற்றிடுவோம்
தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு அவன் திறப்பான், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு அவன் பூட்டுவான். ஏசாயா 22 ... ஆமென் நம் தேவன் அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர் நித்திய பிதா நீதியின் கன்மலை
..எனக்கு 18 வயது ஆகுது....... உங்க பாடல் எனக்கு ரொம்ப புடியக்கும்..... Uncle.......... இந்த பாடலை..... கெடுக்கும் போது......... ஒரு ஒரு lines கும்... ஒடம்பு சிலிர்த்துகிறது 💯
என் கவலை மறக்கச்செய்த பாடல் சூப்பர் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அற்புதம் செய்ங்க இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா
நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை இல்லை இல்லை இல்லை என் வாசலை அடைப்பவன் இல்லை இல்லை இல்லை இல்லை என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர் பூமியில் இல்லையே கர்த்தரை போல வல்லமை உள்ளவர் பூமியில் இல்லையே பலவானின் வில்லை உடைத்து கீழே தள்ளுகிறார் தள்ளாடும் யாவரையும் உயரத்தில் நிறுத்துகிறார் நாசியின் சுவாசத்தால் செங்கடலை அவர் இரண்டாய் பிளந்தவராம் பார்வோன் சேனையை தப்பவிடாமல் கடலில் அழித்தவராம் மரண இருள் சூழ்ந்திடும் வேளையில் பஸ்கா ஆட்டுக்குட்டி வாதை எங்கள் கூடாரத்தை என்றும் அணுகாது தேவனை துதிக்கும் துதியாலே எரிக்கோ விழுந்தது-பவுலும் சீலாவும் துதித்த போது சிறையும் அதிர்ந்தது துதியாலே சாத்தானை கீழே தள்ளிவிடுவோம் திறந்த வாசல் நம் முன்னே கொடியை ஏற்றிடுவோம் Neer thiranthal adaipavan Lyrics in English neer thiranthaal ataippavan illai neer kattinaal athai itippavan illai illai illai illai en vaasalai ataippavan illai illai illai illai ennai ethirppavan poomiyil illai karththarai pola parisuththam ullavar poomiyil illaiyae karththarai pola vallamai ullavar poomiyil illaiyae palavaanin villai utaiththu geelae thallukiraar thallaadum yaavaraiyum uyaraththil niruththukiraar naasiyin suvaasaththaal sengadalai avar iranndaay pilanthavaraam paarvon senaiyai thappavidaamal kadalil aliththavaraam marana irul soolnthidum vaelaiyil paskaa aattukkutti vaathai engal koodaaraththai entum anukaathu thaevanai thuthikkum thuthiyaalae erikko vilunthathu-pavulum seelaavum thuthiththa pothu siraiyum athirnthathu thuthiyaalae saaththaanai geelae thallividuvom thirantha vaasal nam munnae kotiyai aettiduvom
Amen ✨️ 🙏 Amen ✨️ 🙏 Amen ✨️ 🙏 bibl reading 📚 we ✍️ 🤴 we all people who ever come to bake Lord Jesus King 🤴 blessings you me us 📚 🤴 🙏 ❤️ 💜 ♥️ 📚 🤴 words 👌 words 👌 words goodness you will never forget you brother 💙 you ❤️ 🙏
தள்ளாடும் எவரையும் உயரத்தில் நிறுத்துகிறார் AMEN, அல்லேலூயா.கரத்தரைப் போல பரிசுத்தமுள்ளவர் பூமியில் இல்லையே கர்த்தரைப்போல வல்லமை உள்ளவர் பூமியில் இல்லையே எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙏🙏🙏
ஆம் ஆண்டவரே நீர் திறந்த வாசலை யாராலும் பூட்வே முடியது, மூடிய கதவை திறக்கவும் முடியாது ஆண்டவர்.நீர் அற்புதர்.🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾✝️✝️✝️✝️✝️✝️ஆமேன் அல்லேலூயா ஆமென்.
அவர் கோபம் கொண்டாலும் கிருபையாய் இறங்குபவர். அவர் தவறு செய்ய மாட்டார். அவருக்கு பிடிக்காத காரியம் உங்கள் வாழ்வில் இருக்குமானால் அதை உடனே அகற்றிவிடுங்கள். அவர் உங்களுக்கான வாசலை திறப்பதை நீங்கள் காண்பீர்கள்.
பெயர் - ஜோசப் பிரவீண் , வயது - 39 , திருமணம் ஆகவில்லை , இப்போது எனக்கு வயிற்றில் 7 cm கேன்சர் கட்டி கண்டு பிடிக்க பட்டுள்ளது இதில் இருந்து மீண்டு வர பிராத்தனை பண்ணவும் 😭😭😭 ஆமென்
Appa ungapadalil. Kirupai. Ullathu aamen.
நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை என் வாசலை அடைப்பவன் இல்லை இல்லை இல்லை இல்லை என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை
Song lyrics ♥️✝️♥️
நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என் வாசலை அடைப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை
கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர்
பூமியில் இல்லையே
கர்த்தரை போல வல்லமை உள்ளவர்
பூமியில் இல்லையே
பலவானின் வில்லை உடைத்து
கீழே தள்ளுகிறார்
தள்ளாடும் யாவரையும்
உயரத்தில் நிறுத்துகிறார்
நாசியின் சுவாசத்தால் செங்கடலை
அவர் இரண்டாய் பிளந்தவராம்
பார்வோன் சேனையை தப்பவிடாமல்
கடலில் அழித்தவராம்
மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்
பஸ்கா ஆட்டுக்குட்டி
வாதை எங்கள் கூடாரத்தை
என்றும் அணுகாது
தேவனை துதிக்கும் துதியாலே
எரிக்கோ விழுந்தது-பவுலும் சீலாவும்
துதித்த போது சிறையும் அதிர்ந்தது
துதியாலே சாத்தானை கீழே தள்ளிவிடுவோம்
திறந்த வாசல் நம் முன்னே
கொடியை ஏற்றிடுவோம்
Thank you for
Amen
துதி எடுத்தால்... சாத்தான் ஓடுவான்...
ஆமென்
இந்த உலகத்தில் எவ்வளவு சோதனைகள் இருந்தாலும் அதில் எல்லாவற்றிலும் இருந்து எங்கள் இயேசு அப்பா விடுவிக்க வல்லவராக இருக்கிறார்
Amain
Amain
Amain
amani amen. amen. amen. amen. amen. amen. amen❤❤❤❤❤❤❤❤❤❤amen. amen. amen amen. amen amen. amen. amen. amen. amen❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂
Yes true amen ❤
❤🎉😢
அப்பா எங்கள் மீதும் கன்னோக்கமானிர் உமக்கு நன்றி
இந்த அருமையான பாடலுக்கு தேவனுக்கு ஸ்தோத்திரம்.ஆனால் dislike செய்த அந்த 1600பேருக்கு கர்த்தரை ருசிக்கும் மனசு இல்லை அவர்களுக்காக ஜெபிப்போம்..அவர்கள் கடின மனதை மாற்றும் இயேசுவே..ஆமென்
Amen Appa
❤
1600 பேருக்கும் ஐயோ!
Glory to God, Thank God,pastor Thank
ஊழியத்தில் தைரியம் கொடுக்கிறது இந்த பாடல். பாஸ்டர் அவர்களை இன்னும் வல்லமையாக எடுத்து தேவன் பயன்படுத்துமாறு ஜெபிக்கிறேன் ஆமென்
Neer Thiranthal Adaipavan - நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என் வாசலை அடைப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை
கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர்
பூமியில் இல்லையே
கர்த்தரை போல வல்லமை உள்ளவர்
பூமியில் இல்லையே
பலவானின் வில்லை உடைத்து
கீழே தள்ளுகிறார்
தள்ளாடும் யாவரையும்
உயரத்தில் நிறுத்துகிறார்
நாசியின் சுவாசத்தால் செங்கடலை
அவர் இரண்டாய் பிளந்தவராம்
பார்வோன் சேனையை தப்பவிடாமல்
கடலில் அழித்தவராம்
மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்
பஸ்கா ஆட்டுக்குட்டி
வாதை எங்கள் கூடாரத்தை
என்றும் அணுகாது
தேவனை துதிக்கும் துதியாலே
எரிக்கோ விழுந்தது-பவுலும் சீலாவும்
துதித்த போது சிறையும் அதிர்ந்தது
துதியாலே சாத்தானை கீழே தள்ளிவிடுவோம்
திறந்த வாசல் நம் முன்னே
கொடியை ஏற்றிடுவோம்
தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு அவன் திறப்பான், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு அவன் பூட்டுவான்.
ஏசாயா 22 ... ஆமென் நம் தேவன் அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர் நித்திய பிதா நீதியின் கன்மலை
கர்த்தர் திறந்த வாசலை யாரும் அடைக்க முடியாது ஆமென் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👨👩👧👧👏👏👏
Amen!!!
G8x nun 1
Replies
🚮📵:-$:-$
🚮🎫
இல்லை இல்லை என் வாசலை அடைப்பான் இல்லை. இல்லை இல்லை..என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை.. ஆமென்
✝️கர்த்தரை போல வல்லமையுள்ளவர் பூமியில் ஒருவரும் இல்லையே🙏. அவர் ஒருவருக்கு மட்டுமே சதாகாலமும் துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக ஆமென் 🙏 அல்லேலூயா 🙏
Karthar thiranthal adaippavanum illai, avar kattinaal udaippavanum illai, avar solla aagum, avar kattalaiyida nirkkum, kartharukku nigaranavar evarumillai, amen, alleluya
..எனக்கு 18 வயது ஆகுது....... உங்க பாடல் எனக்கு ரொம்ப புடியக்கும்..... Uncle.......... இந்த பாடலை..... கெடுக்கும் போது......... ஒரு ஒரு lines கும்... ஒடம்பு சிலிர்த்துகிறது 💯
God oru oru song la namba kuda pesuvaru varthai than jeevan...💯
x,gyAX saddxx😄 xx z,, JJz
Nnnnr🎉 in the z@@NanthiniPugazh
❤
காற்றையும், கடலையும் அதட்டிய சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம்.
Ni
ஆவியானவரே எங்கள் தேசத்தின் எங்களின் பாவங்களை மன்னித்து எழுப்பதல் என்னும் பெருமழை பெய்யப்பண்ணும்....ஆமென்
என் கவலை மறக்கச்செய்த பாடல் சூப்பர் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அற்புதம் செய்ங்க இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா
Ñ😅
❤❤❤❤love jesus ❤❤
இந்த பாடலுக்கு நன்றி கர்த்தருக்கு மகிமையை செலுத்துகிறேன்
நீர் திறந்தால் அடைப்பான் இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை ஆமென் அல்லேலூயா
Amen pavathla errunthu enna ratchitu enna thedi vantha Raja thi Raja yesapa❤. Umaku nandri ennoda family errukira elloriym rachinga..
Avarthirantha.vazhalai.yaralum.adaikka.mudiyathu.amen.ha
Lle.lujah
2022 எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒரு பாடல்.
Hi good morning to friends howareyou
நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என் வாசலை அடைப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை
கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர்
பூமியில் இல்லையே
கர்த்தரை போல வல்லமை உள்ளவர்
பூமியில் இல்லையே
பலவானின் வில்லை உடைத்து
கீழே தள்ளுகிறார்
தள்ளாடும் யாவரையும்
உயரத்தில் நிறுத்துகிறார்
நாசியின் சுவாசத்தால் செங்கடலை
அவர் இரண்டாய் பிளந்தவராம்
பார்வோன் சேனையை தப்பவிடாமல்
கடலில் அழித்தவராம்
மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்
பஸ்கா ஆட்டுக்குட்டி
வாதை எங்கள் கூடாரத்தை
என்றும் அணுகாது
தேவனை துதிக்கும் துதியாலே
எரிக்கோ விழுந்தது-பவுலும் சீலாவும்
துதித்த போது சிறையும் அதிர்ந்தது
துதியாலே சாத்தானை கீழே தள்ளிவிடுவோம்
திறந்த வாசல் நம் முன்னே
கொடியை ஏற்றிடுவோம்
Neer thiranthal adaipavan Lyrics in English
neer thiranthaal ataippavan illai
neer kattinaal athai itippavan illai
illai illai illai
en vaasalai ataippavan illai
illai illai illai
ennai ethirppavan poomiyil illai
karththarai pola parisuththam ullavar
poomiyil illaiyae
karththarai pola vallamai ullavar
poomiyil illaiyae
palavaanin villai utaiththu
geelae thallukiraar
thallaadum yaavaraiyum
uyaraththil niruththukiraar
naasiyin suvaasaththaal sengadalai
avar iranndaay pilanthavaraam
paarvon senaiyai thappavidaamal
kadalil aliththavaraam
marana irul soolnthidum vaelaiyil
paskaa aattukkutti
vaathai engal koodaaraththai
entum anukaathu
thaevanai thuthikkum thuthiyaalae
erikko vilunthathu-pavulum seelaavum
thuthiththa pothu siraiyum athirnthathu
thuthiyaalae saaththaanai geelae thallividuvom
thirantha vaasal nam munnae
kotiyai aettiduvom
Tqsm.... God bless you😇
lĺìo09o mmm
I like this song super song
கர்த்தரை போல் வல்லமையுள்ளவர் இவ்வுலகில் யாரும் இல்லை
Hbuu u ubñ
உம்மை போல யாருமே இல்லை இயேசப்பா, நீர் மட்டுமே உண்மையும், பரிசுத்தம் உள்ளவர்.
இல்லை இல்லை உமக்கு நிகரானவர் இல்லை 🙏🙏🙏🙏🙏
Uuhuu no
@@kalamoorthi3271 ⁰⁰⁰
@@kalamoorthi3271 I.41
Normal delivery ஆக உதவி செய்தார் என்னையும் என் குழந்தையும் பாதுகாத்தார் 🙏🙏😭கோடி நன்றிகள்
2021 ,nan saturakal thollaikal,marriage kariyum nadaka mudiyathu alavukku enga relatives black magic pannanga appa ennoda mana nilamai romba mosaga erunthathu adikadi entha songs keypetan aruthala erunthu
Jesus than enakku saturukal kita erunthu viduthalai koduthar marriage karithayai thadai varathapadi matri koduthar
Epa ennudaya sulinilamai andavar matri koduthu saturakal poratam ellatha nimathiyana life koduthar.yesuvukey magimai undavathaga .god is good
என்னை எதிர்பவன் பூமியில் இருந்தாலும் என் பட்சத்தில் கர்த்தர் இருக்கிறார்😏🙏🙏🤨🤨. ஆமேன் 🙏🙏
Amen Appa
Yes amen 🙏
Amen ✨️ 🙏 Amen ✨️ 🙏 Amen ✨️ 🙏 bibl reading 📚 we ✍️ 🤴 we all people who ever come to bake Lord Jesus King 🤴 blessings you me us 📚 🤴 🙏 ❤️ 💜 ♥️ 📚 🤴 words 👌 words 👌 words goodness you will never forget you brother 💙 you ❤️ 🙏
இப்பாடல் எத்தனை அழகாக தேவனை உயர்த்துகிறது
நம்பிக்கையை கொடுக்கும் அருமை பாடல்
என் வாசலை அடைக்க யாருக்கும் அதிகாரம் இல்லை இயேசுவே நீங்க திறந்த வாசல் ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென்
Amen😔
God with you us me
ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென்
இல்லை இல்லை இல்லை என் வாசலை அடிப்பவன் இல்லை.....
Amen Appa
Neer thirandhaal adaippavan illai
Neer kattinaal adhai idippavan illai - 2
Illai illai illai
En vaasalai adaippavan illai
Illai illai illai
Ennai ethirppavan boomiyil illai - 2
1. Kartharai poala parisuthamullavar
Boomiyil illaiyae
Kartharai poala vallamaiyu’l’lavar
Boomiyil illaiyae - 2
Balavaanin villai odithu
Keezhae thallugiraar - 2
Thallaadum yaavaraiyum
Uyarthi niruthugiraar - 2
Uyarthi niruthugiraar - Illai illai
2. Naasiyin suvaasathaal sengkadalai
Avar irandaai pilandhavaraam
Paarvoan saenaiyai thappa vidaamal
Kadalil azhithavaraam - 2
Marana irul soozhndhidum vaelaiyil
Paskaa aattukkutti - 2
Vaadhai engal koodaarathai
Endrum anugaadhu - 2
Endrum anugaadhu - Illai illai
3. Dhaevanai thudhikkum thudhiyaalae
Erigoa vizhundhadhu
Pavulum silaavum thudhitha poadhu
Siraiyum adhirndhadhu - 2
Thudhiyaalae saathaanai
Keezhae thalliduvoam
Thirandha vaasal nam munnae
Kodiyai aetriduvoam - 2
Kodiyai aetriduvoam - Illai illai
Neer thirandhaal adaippavan illai
Neer kattinaal adhai idippavan illai - 2 - Illai illai
தள்ளாடும் எவரையும் உயரத்தில் நிறுத்துகிறார் AMEN, அல்லேலூயா.கரத்தரைப் போல பரிசுத்தமுள்ளவர் பூமியில் இல்லையே
கர்த்தரைப்போல வல்லமை உள்ளவர் பூமியில் இல்லையே எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙏🙏🙏
தேடினால் காணப்படுகிறீர்🙏🙏🙏🙏 கூப்பிட்டால் பதில் தருகிறீர் 🥰🥰😍✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
அவர் திறப்பதை எவராலும் பூட்ட முடியாது
Thanks so much and radio station in a good day I will send it
CV hv
Menorah Songs ua-cam.com/video/jgEuWRusItk/v-deo.html
Amean appa sothiram appa
Amen
நம் தேவன் பெரியவர் அவர் இருக்க போது கவனல வேண்டாம் 🛐🛐
கர்த்தர் இன்னும் பயன் படுத்துவர்.amen song super.
👌👌👌
எவ்வளவு பெரியவர், அன்பானவர், மதுரமானவர் உயர்ந்தவர்
இல்லை இல்லை என்ன எதிர்ப்பவன் பூமயில்லை 😊🙏🙏🙏
எவ்வழவு சோகமா இருந்தலும் உங்கள் பாடல் கேட்டல் 🥰🥰🥰🥰🥰Happy அகி விடுகிரேன் கர்த்தர் குடுத்த கீப்ட் எங்கழ க்கு நீங்கதன் கர்த்தருக்கே மகிமை
A
Super
Amen
Kandippa
nice
மிகவும் அருமையான பாடல். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்!
ஐயா அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா உங்களை தேவன் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென்❤❤❤
ஆம் ஆண்டவரே நீர் திறந்த வாசலை யாராலும் பூட்வே முடியது, மூடிய கதவை திறக்கவும் முடியாது ஆண்டவர்.நீர் அற்புதர்.🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾✝️✝️✝️✝️✝️✝️ஆமேன் அல்லேலூயா ஆமென்.
உங்களுக்கு கர்த்தர் கொடுத்த கிருபைக்காக என் தகப்பனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🌹🌹🌹💞💞💞
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
என் சோகத்தை மாற்றும் பாடல்
சர்வ வல்லமையுள்ள நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு சதா காலமும் துதியும் கனமும் மகிமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏
கர்த்தர் பெரியவர் அவருக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை. ஆமென்
எனக்கு மிகவும் பிடித்த பாடல்🥰🔥 ஆமென் இயேசப்பா
இன்னும்உங்களைகர்த்தர்ஆசிர்வதிப்பாராக
6h8u7&hhhh
X55FDT5KJL.LPCO))0000
கர்த்தரின் பாடலைக் கேட்க கேட்க மனதுக்கு உற்சாகம் பிறக்கிறது.
S amen🙏
அப்பா நீங்க என்னோடு இருக்கும் போது என்னை எதிர்ப்பவன் யார் என் தேவன் நீரே என் துணை 😢😢😢😢😢
நீர் திறந்தால் அடைப்பான் இல்லை நீர் கட்டினால் அதை திறப்பவன் இல்லை
Means
தள்ளாடும் எவரையும் உயரத்தில் நிறுத்துகிறார் amen, அல்லேலூயா
5m.
God bless you paster... அவர் திறக்கும் போது.. எந்த மனிதனும் அடைக்க முடியாது
Amen. Amen 🙏🙏
Yes Really
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
தேவன் தந்த பாடல் தாலந்த்துக்காக நன்றி. பாஸ்டர் இன்னும் அனேக பாடல் ராகங்களை இயேசு கிறிஸ்து தருவார்.பாடல் சூப்பர்.
கர்த்தரை போல வல்லமையுள்ளவர் யாருமில்லையே என்னை உயரத்தில் நிருத்துகிறார் ஆமேன் ஆமேன் ஆமேன்
Amen
Amen
baba lavaniya
Menorah Songs ua-cam.com/video/jgEuWRusItk/v-deo.html
Pppppp0pppppppppppppppp0pp0p
நல்லப்க்தியுடன்குரலைக்கொடுத்தைறைவனுக்கு நன்றி.உம்மை ஈன்றெடுத்த தாய் வாழ்த்தபெறுவாக
கர்த்தரை போல பரிசுத்தமுள்ளவர் பூமியில்💪💪 இல்லை கர்த்தரை போல வல்லமையுள்ளவர் பூமியில் இல்லை உண்மை என்றால் ஆமேன் சொல்லுங்க 🙏🌺
Amen ✝️
Qq
Amen
AMEN
ஆமென்
இந்த பாடலை கேட்டு எனக்கு இயேசுவை ஒவ்வொரு முறையும் நினைவு படுத்தி கிரது
எனக்கு இன்னும் திறக்காமல் இருக்கிறார் என் தெய்வம் ஏன் என் மீது இவருக்கு அப்படியொரு கோவம் வந்தது என்று எனக்கு தெரியவில்லை
அவர் கோபம் கொண்டாலும் கிருபையாய் இறங்குபவர். அவர் தவறு செய்ய மாட்டார். அவருக்கு பிடிக்காத காரியம் உங்கள் வாழ்வில் இருக்குமானால் அதை உடனே அகற்றிவிடுங்கள். அவர் உங்களுக்கான வாசலை திறப்பதை நீங்கள் காண்பீர்கள்.
Avaruku kobam illa ungala adikamai nesikirar neengal ethirparkum kariyam konjam thamathamai nadakum neengal ethiparthathi vidavum arpudamai nadathuvar
நீர் திறந்தால் அதை அடைப்பவன் இல்லை....
பெயர் - ஜோசப் பிரவீண் , வயது - 39 , திருமணம் ஆகவில்லை , இப்போது எனக்கு வயிற்றில் 7 cm கேன்சர் கட்டி கண்டு பிடிக்க பட்டுள்ளது இதில் இருந்து மீண்டு வர பிராத்தனை பண்ணவும் 😭😭😭 ஆமென்
Kandipa Appa ungalai kapar kavalai patathiga
The Lord will fight for you bro .
En son,32,age,marage,aaganum,prayr,panuga 🙏🙏
APPA unga kudathan Irukar dear brother.... don't fear....
Prayer anytime thalarnthu pogathinga....
Kandipa arputham nadakkum
God bless you....
அருமையான பாடல், இயேசுவுக்கே மகிமை.
Entha song keda manasu free aagum kavalai ellam paranthu pogum
இந்த பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் மிக அருமையாக உள்ளது ஐயா உங்களை கர்த்தர் இன்னும் வல்லமையாக பயன்படுத்துவார்
Amen
ஆமென் அப்பா அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா
ஆசிர்வாதம் பெற்று தேவனுடைய வார்த்தை மூலம் எங்களை தேற்றுவதுக்கா ஸத்திரம்
Amen
God with you 🤴 🚶♀️ 🎠 🙏 ❤️ Amen ✨️ 🙏 yes 🍷 daddy Jesus King 🤴 blessings you me us 📚 🤴 🙏 ❤️
ஆமென் அல்லேலூயா குடும்பம் சமாதானம் கொடுத்து ஆசீர்வதி த யேசப்பா வுக்கு கோடான கோடி நன்றி 🙏
நாசியின் சுவாசித்தால் செங்கடலை இரண்டாக பிளந்தவரே
Sdsds
5:08
@@Anandhi-cd3mzIlil
என் குடும்பத்தை உன் பாதத்தில் வைக்கிறேன் ஆண்டவரே
Amen amen amen
Yes en vaasalai adaippavan yarumillai 😍😍😍😍😍😍😍😍😍😍I'm daughter of Jesus
கர்த்தரை போல பரிசுத்தர் ஒருவரும் இல்லை. கர்த்தரைப் போல வல்லமை உள்ளவர் பூமியில் இல்லை
Neerthira thal adaippavan illai illai amen 🙏❤❤❤❤❤❤
Praise the Lord ❤ கர்த்தர் மெய்யாகவே நல்லவர் ❤
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏
கத்தாவே உமக்கு கோடானகோடி ஸ்தோத்திரங்கள் 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Thudhiyale saaththane kizhe thalliduvom thirantha vaasal nammunne kodiye etriduvom amen appa 🙏
இதோ திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்துள்ளேன் ..ஓருவனும் அதை பூட்டான்..
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ❤️
Adaikkappatta en karppathai thirappavare neer thiranthal adaippavan illai
நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை (2)
இல்லை இல்லை இல்லை
என் வாசலை அடைப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை (2)
1. கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர்
பூமியில் இல்லையே
கர்த்தரைப் போல வல்லமையுள்ளவர்
பூமியில் இல்லையே (2)
பலவானின் வில்லை உடைத்து
கீழேத் தள்ளுகிறார் (2)
தள்ளாடும் யாவரையும்
உயரத்தில் நிறுத்துகிறார் (2)
உயரத்தில் நிறுத்துகிறார் - இல்லை இல்லை
2. நாசியின் சுவாசத்தால் செங்கடலை
அவர் இரண்டாய் பிளந்தவராம்
பார்வோன் சேனையை தப்ப விடாமல்
கடலில் அழித்தவராம் (2)
மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்
பஸ்கா ஆட்டுக்குட்டி (2)
வாதை எங்கள் கூடாரத்தை
என்றும் அனுகாது (2)
என்றும் அனுகாது - இல்லை இல்லை
3. தேவனைத் துதிக்கும் துதியாலே
எரிகோ விழுந்தது
பவுலும் சிலாவும் துதித்த போது
சிறையும் அதிர்ந்தது (2)
துதியாலே சாத்தானை
கீழேத் தள்ளிடுவோம்
திறந்த வாசல் நம் முன்னே
கொடியை ஏற்றிடுவோம் (2)
கொடியை ஏற்றிடுவோம் - இல்லை இல்லை
நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை (2) - இல்லை இல்லை
Neer thirandhaal adaippavan illai
Neer kattinaal adhai idippavan illai (2)
Illai illai illai
En vaasalai adaippavan illai
Illai illai illai
Ennai ethirppavan boomiyil illai (2)
1. Kartharai poala parisuthamullavar
Boomiyil illaiyae
Kartharai poala vallamaiyullavar
Boomiyil illaiyae (2)
Balavaanin villai udaithu
Keezhae thallugiraar (2)
Thallaadum yaavaraiyum
Uyarthil niruthugiraar (2)
Uyarthil niruthugiraar - Illai illai
2. Naasiyin suvaasathaal sengkadalai
Avar irandaai pilandhavaraam
Paarvoan saenaiyai thappa vidaamal
Kadalil azhithavaraam (2)
Marana irul soozhndhidum vaelaiyil
Paskaa aattukkutti (2)
Vaadhai engal koodaarathai
Endrum anugaadhu (2)
Endrum anugaadhu - Illai illai
3. Dhaevanai thudhikkum thudhiyaalae
Erigoa vizhundhadhu
Pavulum silaavum thudhitha poadhu
Siraiyum adhirndhadhu (2)
Thudhiyaalae saathaanai
Keezhae thalliduvoam
Thirandha vaasal nam munnae
Kodiyai aetriduvoam (2)
Kodiyai aetriduvoam - Illai illai
Neer thirandhaal adaippavan illai
Neer kattinaal adhai idippavan illai (2) - Illai illai
Amen
Useful... . super 👌👌👌
Sorry 👍
Uyaratthil nerutthugirar
உயரத்தில் நிறுத்துகிறார்
amen jesus ninaiththathu oru nalum thadai padathu
தேவனுக்கு முன்பாக எதையும் இடிக்க முடியாது சத்துருவின் கோட்டை இடிந்து விழும்
துதியாலே சத்தானை கீழே தள்ளிடுவோம்
Enku nalla life thanga appa
Nadri Ayya Heart Touching song
அழகான வாக்குத்தத்தங்களும், வார்த்தைகளும், இராக தாள இன்னிசை யும் சூப்பர்
அருமை நன்றி அய்யா நல்ல பாடல் நன்றி அய்யா இயேசு ஸ்தோத்ரம் ஆமென்
Enkum en kulathai kkum nalla life thanga appa
அப்பா நன்றி
Esappa en name jayanthi enakku mudakkuvatham sariyaga viduthalai kudungappa amen
அருமையான பாடல் இது போன்ற பாடல் தந்த இயேசுவிற்க நன்றி
Supari
Songs Good
Menorah Songs ua-cam.com/video/jgEuWRusItk/v-deo.html
@@sudhankumar5544 ,
,
@@sudhankumar5544 :fab
என் கவலை மறக்க செய்த பாடல் நன்றி அப்பா
Ama
Verry nice
💓💓💞💞💝💝👏lliveyou Tis song
@@venimano9547 p
Öoopooo
ஆமென் என்ன ஒரு அருமையான பாடல் கர்த்தருக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏👍🙏👍🙏🙏🙏🙏💯💯💯💯
தேவன் திறப்பது பரலோகத்தின் கதவு நன்மையை மாத்திரம் செய்கிற அன்பான தேவன்😍😍😍😍😍😍😍😍😍
S amen🙏
Koi ok oo kokkkokikkkoiookoomokkokkookk
Kok
Okookokmkkoioo
Ikiikmkmiiimomk
Kokokok
O
Kki
இயேசப்பா எங்க வாசலை அடைப்பவன் இல்லை அப்பா 🙌🙌🙏🙏
நீர் செய்வதை தடுப்பவன் இல்லை இல்லை இல்லை
அடைப்பவன் ஒருவனும் இல்லை அதைக் கட்டினால் ஒருவன் இடிப்பின் இல்லை ஆமென் ஆமென்
Ithula irukara words avolo supera iruku power of Jesus💪👌
💯 correct
.
Bible words athan alaga eruku
hn
En kulathai kku nalla life thanga appa
ம்கர்த்தருக்கு ஸ்தோத்திரம்வழியில்லாத இடத்திலும் வழியைத்திறக்கிறவர் நீர் ஆமென்