யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதே நான் துணை நிற்கிறேன் இஸ்ரவேலின் சிறு கூட்டமே பயப்படாதே நான் துணை நிற்கிறேன் -2 என் யாக்கோபே -3 பயப்படாதே, நான் துணை நிற்கிறேன் -2 யாக்கோபே -2 என் யாக்கோபே-2 பயப்படாதே நான் துணை நிற்கிறேன் -2 உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன் நீ பரவி போகின்ற ஆறாய் மாறிடுவாய்-2 உன்னை வாசனை வீசும் சந்தன மரமாய் நாட்டுவேன்-2 என் யாக்கோபே -3 பயப்படாதே, நான் துணை நிற்கிறேன் -2 உனது முகம் இனி வெட்கம் அவதில்லை உனது முகம் இனி செத்து போவதில்லை-2 இனி என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை -2 என் யாக்கோபே -3 பயப்படாதே, நான் துணை நிற்கிறேன் -2
யாக்கோபே - 2 என் யாக்கோபே - 2 யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதே நான் துணை நிற்கிறேன் இஸ்ரவேலின் சிறு கூட்டமே பயப்படாதே நான் துணை நிற்கிறேன் - 2 என் யாக்கோபே - 3 பயப்படாதே நான் துணை நிற்கிறேன் - 2 1. உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன் நீ பரவி போகின்ற ஆறாய் மாறிடுவாய் - 2 உன்னை வாசனை வீசும் சந்தன மரமாய் நாட்டுவேன் - 2 2. உனது முகம் இனி வெட்கம் அவதில்லை உனது முகம் இனி செத்து போவதில்லை - 2 இனி என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை - 2 3. உனது பேரை பரவ செய்திடுவேன் நீ பூத்து காய்த்து பூமியை நிரப்பிடுவாய் - 2 உன் தூளை என்ன தக்கவன் யாருண்டு ? - 2 4. உனக்கு எதிரான மந்திரமில்லையே உனக்கு எதிரான குறியும் சொல்வதில்லை - 2 நீ துஷ்ட சிங்கமாய் எழுப்பி நிற்பாய் - 2
யாக்கோபென்னும் சிறு பூச்சி யே பயப்பாடதே நான் துணை நிற்கிறேன் எனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன் நீ பரவி போகின்ற ஆறாய் மாறிடுவாய் உன்னை வாசனை வீசும் சந்தானம் மரமாய் நாட்டுவேன் I Love My Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மிகவும் அழகான பாடல் எனக்கு விருப்பமான பாடல் அடிக்கடி நான் கேட்கும் பாடல் கேட்டு சலிப்பதில்லை மீண்டும் கேட்க கேட்க தூண்டும் பாடல் இதுபோன்ற அழகான பாடல்களை ஆண்டவர் தருவார் இஸ்ரவேலின் கூடாரங்களை அழகு படுத்தியது போல் எனது கூடாரத்தையும் அழகுபடுத்துங்கள் ஏசப்பா ஆசீர்வதியுங்கள் நன்றி ஆமென் ஆமென் அல்லேலூயா
தினமும் நான் கேட்க்கும் பாடல் சூப்பர் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அற்புதம் செய்ங்க இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா
சோர்ந்து போன என்னை உங்கள் பாடல்கள் என் ஆவியில் அனல் மூட்டி எழுப்பி விட்டது. இன்னும் பல பாடல்கள் தந்து கர்த்தர் உங்களை மேன்மை படுத்துவார் ஆமென். இப்படிக்கு. ரிச் கிங்🙏
மிக மிக அருமையான வாக்குத்த பாடல் 👍👍👍👍👏👏👏👏👏👍👍👍👏👏👏👍👍👍👍👏👏👏👍👍👍👏👏👏👍👍👍👏👏👏👍👍👏👏👍👍👍👏👏👏👍👍👍👏👏👏👍👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👏👍👏👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👍👏👍👏👍👏👍👏👍👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏........
ஆமென் அல்லேலூயா பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் கர்த்தர் அவர்களை இன்னும் அதிகமாக பயன்படுத்தி அவருடைய பரிபூரண சித்தம் நிறைவேற இன்னும் கிருபைகளை தருவாராக பாதுகாத்துக் கொள்வீராக ஜெபிக்கிறேன் ஆமென்
கர்தருக்கே மகிமை உண்டாவதாக என் மனதில் எனது குழந்தையின் நிமித்தமாக நான் திடநற்று பயந்து கொண்டு இருந்த வேளையில் என் குடும்பத்தை ஜெபதின் வேளையில் தேவனிடத்தில் ஓப்பு கொடுத்தேன். இருந்தும் சில காரியங்கள் நிமித்தமாக என் மனதில் ஒரு இனம்புரியாத பயம் இருந்து கொண்டே இருந்தது. அந்த நேரம் இந்த பாடல் வரிகள் மூலமாக தேவன் என் இடத்தில் பேசினார் {பயப்படாதே நான் துணை நிற்கிறேன் என்றார்} கர்த்தர் பேசினார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஜீவனுள்ள தேவன் அவரை விசுவாசிக்கிறவர்களின் மனம் பயப்டாமலும் கலங்காமலும் கர்தர் ஒருவர் மேல் நம்பிகயாய் இருப்பதாக. ஆமென் அல்லேலூயா ✝️✝️
PRAISE the lord || Myself james m here to tell the testimony how this song made me to believe God more n more at the time of my wife delivery time she was pregnant time given was also finished but no pain , (no labor pain) daily we go hospital check up they will send wait today tomorrow day after tomorrow doctor kept telling but days were going on 😢 it's almost 10.5 months completed .... Everyone started to talk ... Like it's dangerous not having pain ntu ..... I also started loosing hope n faith after praying also no pain.... That day night God spoken with me through this song ( last time I heard this song was before 5 to 6 year i completely forgot this song ) God made me to listen this song suddenly i woke up from bed 🛏️🛏️ started praying to God i believe only in u lord people may tell negative words ,or situation may b opposite to me, started praying ,, doctor was said that if no labor pain have to admit only option is to do c-serian so going to hospital 🏥🏥🏥🏥 for admit every relative of my wife were started crying 😭 other side telling be courage don't fear ntu.. i went to near by church n keep praying that lord ... U have given me promise words through this song .. Lord I pray u r the great doctor ... It May b boy or girl what ever you give birth make mother n child safely seprate. ... I surrender the baby to you lord ! For your will ... Came to hospital 🏥🏥🏥🏥 wife went to labor operation theatre ... Exactly 6.05 pm God blessed me by boy baby ❤❤❤❤ .... Every one was happy 7:35 I immediately started thanking Jesus Christ ... By tears of happy 😊😊... This is the way God bless everyone through their life..m AMEN! What ever May the situation ..! God is with you keep believing the word of God..✝️✝️✝️✝️ Amennnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn Hallelujah ❤❤❤❤❤❤❤
Thank you Lord for this great song. First time இந்த மாதிரி spiritual songs videos-ல மனுஷன மட்டும் project பண்ணாமல் complete songs முழுவதும் perfect meaningful lyrics க்கு ஏற்ற video பண்ணி இருக்காங்க. Thank you Pastor for this song and specially for designed video. ஆண்டவருடைய நாமம் மகிமை அடைவதாக.
LUCAS PASTOR I LIKE YOUR SONGS VERY MUCH IN THE YEAR DEC2017 IN MY PROFESSIONAL CAREER I WAS FACING TOUCH ENIMITY AMONG THE COLLEAGUES WHERE ALMOST I WOULD HAVE BEEN DITCHED I WAS CONSTANTLY PRAYING DURING THAT TIME AND MAINLY HEARING YOUR SONGS DURING THAT TIME GOD MADE VICTORIOUS AGAINST TOUGHEST BATTLES OF MY CAREER. PRAISE GOD PASTOR MAY THE GOD BLESS YOU MORE ABUNDANTLY WITH MORE CREATIVE SONGS LIKE THIS TO BRING PEOPLE TO THE GLORY OF LORD GOD JESUS. AMEN!!
யாக்கோபென்னும் சிறுபூச்சியே யாக்கோபென்னும் சிறுபூச்சியே பயப்படாதே நான் துணை நிற்கிறேன் இஸ்ரவேலின் சிறுகூட்டமே பயப்படாதே நான் துணை நிற்கிறேன் என் யாக்கோபே என் யாக்கோபே பயப்படாதே நான் துணை நிற்கிறேன் உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன் நீ பரவிப் போகின்ற ஆறாய் மாற்றிடுவேன் உன்னை வாசனை வீசும் சந்தன மரமாய் நாட்டுவேன் உனது முகம் இனி வெட்கம் ஆவதில்லை உனது முகம் இனி செத்துப்போவதில்லை நீ என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை உனது வேரை பரவச் செய்திடுவேன் நீ பூத்து காய்த்து பூமியை நிரப்பிடுவாய் உன் தூளை எண்ணத்தக்கவர் யாருண்டு
யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதே
நான் துணை நிற்கிறேன்
இஸ்ரவேலின் சிறு கூட்டமே பயப்படாதே
நான் துணை நிற்கிறேன் -2
என் யாக்கோபே
-3
பயப்படாதே,
நான் துணை நிற்கிறேன் -2
யாக்கோபே
-2 என் யாக்கோபே-2
பயப்படாதே
நான் துணை நிற்கிறேன் -2
உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன்
நீ பரவி போகின்ற ஆறாய் மாறிடுவாய்-2
உன்னை வாசனை வீசும் சந்தன மரமாய் நாட்டுவேன்-2
என் யாக்கோபே
-3
பயப்படாதே,
நான் துணை நிற்கிறேன் -2
உனது முகம் இனி வெட்கம் அவதில்லை
உனது முகம் இனி செத்து போவதில்லை-2
இனி என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை -2
என் யாக்கோபே
-3
பயப்படாதே,
நான் துணை நிற்கிறேன் -2
itsme sekar Please watch ua-cam.com/video/aYnUR3jJdtI/v-deo.html
Good
Exactly I need this blessings Amen
@@sharpsword5019 i have bible. i dont need youtube message...i use of songs only.
Yenakku kaadu ketkadu but neenga yelutiyadu yenakku odaviya erunduchu thanks
நன்றி நன்றி நன்றி பிறபெஞ்ஞம்மே நன்றி எஸ்சு அப்பா நன்றி
Law of Attraction❤
இன்று மிகுந்த கவலையுடன் இந்த பாட்டை கேட்டு கொண்டு இருந்தேன் பயப்படாதே என்ற வார்த்தைகள் என்னை தேற்றியது ஆமென் அல்லேலூயா ஆமென்
I also heard this song then and there to lift my faith, so faithful song.
Yes 😭
கர்த்தரை இந்த பாட்டினால் துதித்து ஸ்தோத்திரத்தினால் மகிமை படுத்துவோம்.
G
Super song greet I am so happy ps
Amean Jesus appa
Kanmanipadl
துன்பங்களில் துவண்டு இருப்பவர்களுக்கு ஒரு எழுச்சியான பாடல்
உண்மை
உனது முகம் இனி வெட்கம் ஆவதில்லை இன்று தேவன் என்னோட பேசினார் கண்ணீரோட கேட்டு க் கொண்டு இருந்தேன்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஆசிர்வதமான பாடல் எனக்கு
இன்னும் அநேக பாடல்களை பாடி கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்தும் படியாக ஐயா உங்களை வாழ்த்துகிறோம் ஐயா
Samuel Princy
Super Nice 🤷♀️
Amen 🙏
ஆமென்..
.
4w
யாக்கோபே - 2
என் யாக்கோபே - 2
யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதே
நான் துணை நிற்கிறேன்
இஸ்ரவேலின் சிறு கூட்டமே பயப்படாதே
நான் துணை நிற்கிறேன் - 2
என் யாக்கோபே - 3
பயப்படாதே நான் துணை நிற்கிறேன் - 2
1. உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன்
நீ பரவி போகின்ற ஆறாய் மாறிடுவாய் - 2
உன்னை வாசனை வீசும்
சந்தன மரமாய் நாட்டுவேன் - 2
2. உனது முகம் இனி வெட்கம் அவதில்லை
உனது முகம் இனி செத்து போவதில்லை - 2
இனி என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை - 2
3. உனது பேரை பரவ செய்திடுவேன்
நீ பூத்து காய்த்து பூமியை நிரப்பிடுவாய் - 2
உன் தூளை என்ன தக்கவன் யாருண்டு ? - 2
4. உனக்கு எதிரான மந்திரமில்லையே
உனக்கு எதிரான குறியும் சொல்வதில்லை - 2
நீ துஷ்ட சிங்கமாய் எழுப்பி நிற்பாய் - 2
இதயத்தை தொடும் அழகான ஆழமான வேத வார்த்தைகள் பாடலாய் மருவி செவியை குளிர்விக்கின்றது மட்டுமல்லாது இதயத்திற்கு ஆறுதல் அளிக்கின்றது.
Prisethelort pro
🙌
Amen
Yes@@m.stalinjosem.stalinjose8723
ஐயா உங்கலுடைய பாடலில் ஒரு தனி வல்லமை கர்த்தர் உங்கலுக்கு கொடுத்த வரங்கலுக்கு கர்த்தருக்கு நன்றி
என்னை வாசனை வீசும் சந்தன மரமா மாற்றபோகிறார் நான் பூத்து காய் த்து பூமியை நிரப்ப போகிறேன் ஆமென் அல்லேலூயா
தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
Lyrics in English & Tamil.
யாக்கோபென்னும் சிறுபூச்சியே
yaakkopennum sirupoochchiyae
பயப்படாதே நான் துணை நிற்கிறேன்
payappadaathae naan thunnai nirkiraen
இஸ்ரவேலின் சிறுகூட்டமே பயப்படாதே
isravaelin sirukoottamae payappadaathae
நான் துணை நிற்கிறேன்
naan thunnai nirkiraen
என் யாக்கோபே என் யாக்கோபே
en yaakkopae en yaakkopae
பயப்படாதே நான் துணை நிற்கிறேன்
payappadaathae naan thunnai nirkiraen
உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன்
unathu koodaaram alakaay maattiduvaen
நீ பரவிப் போகின்ற ஆறாய் மாற்றிடுவேன்
nee paravip pokinta aaraay maattiduvaen
உன்னை வாசனை வீசும்
unnai vaasanai veesum
சந்தன மரமாய் நாட்டுவேன்
santhana maramaay naattuvaen
உனது முகம் இனி வெட்கம் ஆவதில்லை
unathu mukam ini vetkam aavathillai
உனது முகம் இனி செத்துப்போவதில்லை
unathu mukam ini seththuppovathillai
நீ என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை
nee ennaal entum marakkappaduvathillai
உனது வேரை பரவச் செய்திடுவேன்
unathu vaerai paravach seythiduvaen
நீ பூத்து காய்த்து பூமியை நிரப்பிடுவாய்
nee pooththu kaayththu poomiyai nirappiduvaay
உன் தூளை எண்ணத்தக்கவர் யாருண்டு
un thoolai ennnaththakkavar yaarunndu
உனக்கு எதிரான மந்திரமில்லையே
unakku ethiraana manthiramillaiyae
உனக்கு எதிரான குறியும் சொல்வதில்லை
unakku ethiraana kuriyum solvathillai
நீ துஷ்ட சிங்கமாய் எழும்பி நிற்பாய்
nee thushda singamaay elumpi nirpaay
- Praise Jesus!!!
Super
Superb
God help u
Super
Thanks
தினமும் நான் கேட்கும் பாடல்.என் கூடாரத்தை அழகாக மாற்றியவர் என் தேவன். நன்றி! ஐயா.
Aman
Yesuraja camera 🤳📸
Super
@@mariyalmariyal7239 I know I love it and u have no choice and and u know u don't want you but you can get my attention I know I love it and @
Nanu ta
யாக்கோபென்னும் சிறு பூச்சி யே பயப்பாடதே நான் துணை நிற்கிறேன்
எனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன் நீ பரவி போகின்ற ஆறாய் மாறிடுவாய் உன்னை வாசனை வீசும் சந்தானம் மரமாய் நாட்டுவேன்
I Love My Jesus
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Praise the Lord.
"உன்னை வாசனை வீசும் சந்தன மரமாய் மாற்றுவேன்"
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மிகவும் அழகான பாடல் எனக்கு விருப்பமான பாடல் அடிக்கடி நான் கேட்கும் பாடல் கேட்டு சலிப்பதில்லை மீண்டும் கேட்க கேட்க தூண்டும் பாடல் இதுபோன்ற அழகான பாடல்களை ஆண்டவர் தருவார் இஸ்ரவேலின் கூடாரங்களை அழகு படுத்தியது போல் எனது கூடாரத்தையும் அழகுபடுத்துங்கள் ஏசப்பா ஆசீர்வதியுங்கள் நன்றி ஆமென் ஆமென் அல்லேலூயா
இந்தப் பாடலின் வசனத்தின் படியே என்னையும் என் குடும்பத்தையும் ஆசிர்வதித்தார் நன்றி ஏசப்பா🙏❤️🙏
God bless you
தினமும் நான் கேட்க்கும் பாடல் சூப்பர் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அற்புதம் செய்ங்க இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா
இந்தப் பாடல் நல்லா இருக்கு thank you தேவனுக்கே மகிமை
Ok
சோர்ந்து போன என்னை உங்கள் பாடல்கள் என் ஆவியில் அனல் மூட்டி எழுப்பி விட்டது. இன்னும் பல பாடல்கள் தந்து கர்த்தர் உங்களை மேன்மை படுத்துவார் ஆமென். இப்படிக்கு. ரிச் கிங்🙏
🎂🎂🎂🎂🎂☺️☺️🎂👍👍😢😊👌💐😊💐😊💐😊👌😢👍👌💐3💐☺️💐☺️👌👍😊👍😊👍😊👍👍😊💐☺️💐☺️💐☺️3👌👍😢👍😢👍😢👌😢😊💐💐☺️🎂☺️😊👌😢👍👍😢👍😢😊👌😊💐☺️🎂☺️💐☺️👌😊😢👌👍😢😢👍👌😢👌😢😊👌😊👌☺️💐💐☺️🎂☺️💐☺️👍😢👍😢😊🎂☺️🎂☺️👌👍👌💐😊🎂
மிக மிக அருமையான வாக்குத்த பாடல் 👍👍👍👍👏👏👏👏👏👍👍👍👏👏👏👍👍👍👍👏👏👏👍👍👍👏👏👏👍👍👍👏👏👏👍👍👏👏👍👍👍👏👏👏👍👍👍👏👏👏👍👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👏👍👏👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👍👏👍👏👍👏👍👏👍👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏........
Buy y jgkjg. Big . small.
Vgifvnkgf my
Supper
I love this song 🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👋👋👋👋👋👋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏
Super nice song 🤩🤩🤩🤩🤩💯💯💯💯💯
எவ்வளவு இனிமையான எக்காள சத்தம் போன்ற குரல் சகோதரர் அவர்களுக்கு..தேவனுக்கு ஸ்தோத்திரம்...பாடலுக்கு நன்றி..
yesu oruvare periyavar avar oruvare aandavar, yesu Jeevikkindraar..ungalai thappuvippar, aaseervathithu vazhi nadathuvaar
கர்த்தரை நம்பினோர் கைவிடுவதில்லை⛪⛪⛪👍👍👍👍 .....தேவனுக்கே மகிமை உண்டாவதாக ❤️❤️❤️ ...ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏
M.t
Amen 🙏
ñe💥💥💥e💥💥💥💥ee❤️💥e❤️💥e💥💥e💥eee💥💥💥❤️❤️😂💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥😂💥💥😂e💥💥💥💥💥💥💥💥ee💥💥eee💥😂e😂💥💥💥💥💥💥💥💥💥😂eee💥💥❤️😂💥😂😂7❤️❤️😂💥💥😂❤️❤️😂
u❤️😂😂u❤️uuu💥❤️❤️❤️💥❤️❤️❤️ie❤️❤️❤️💥❤️💥💥n
💥💥💥💥N
e💥💥💥💥💥💥❤️❤️💥💥💥💥💥😂❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😂😂❤️❤️❤️😂❤️❤️😂❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😂❤️❤️😂❤️❤️😂❤️😂😂❤️❤️❤️😂😂
💐😍💐💐💐😍💐😍😍😍💐💐💐💐😍💐💐😍😍💐💐💐💐💐💐💐💐😍😍💐😍💐i😍i😍💐😍úi8
@@krishnamoorthyv6041❤️❤️❤️❤️i77uuuuiuiiiúiui88ii8ii❤️iii88iuuuuiiiiiiiu
மிக அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலுயா கி
இயேசப்பா என் கூடாரத்தை அழகாய் நீங்க மாற்றுவதற்காக நன்றி இயேசப்பா
இந்தப் பாடல் நல்ல பிரசன்னம் நிறைந்ததாகவும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் இந்த பாடலை தந்த ஆண்டவருக்கு ரொம்ப நன்றி
இந்த பாடல் கே ட்கு போது இயேசு கிறிஸ்து என் அருகில் இருப்பது போல உணர்வு. 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌😅😅😅😅
என் வாழ்வில் நிறைவேறிகொண்டிருக்கும் பாடல்......Thank you Jesus.......
Amen
ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்
வாக்குதத்தங்கள் நிறைந்த பாடல்..... Praise to JESUS
praise the lord
Amen appa
Amen yesappa amen 🙏🙏🙏🙏🙏🙏 yesappa apppppppppppa 🙏🙏🙏🙏🙏🙏
ஓங்கிய குரலில் யாக்கோபே....... எனக்கு மிகவும் பிடிக்கும்
நான் கஷ்டப்படும்போது,ஆண்டவர் என்னோடு பேசுவது போல் இருக்கும்
Amen
என் முகத்தை வெட்கப்படாமலும். செத்து போகாமலும் பாதுகாக்கும் இயேசப்பா க்கு நன்றி
wonderful song I like so much. திடன் அற்றவர்கள் இப்பாடலின் மூலம் திடபடுவார்கள் . எனக்கும் அப்படியே ஆறுதலாய் மற்றும் தேறுதலாய் இருந்தது. 👍👍☝👌👌👌👏👏👏
அருமையான பாடல்
மருபடியும் கேட்க்க தோன்றுகிறது கர்த்தருடைய நாமம் மகிமைப்படட்டும் ஆமென்
Amen
Amen praise lord paster
🙏🙏🙏இன்னும் கர்த்தர் உங்கலை ஆசீர்வதிப்பாராக
நீங்கள் பாடிய பாடல்கள் நன்றாய் இருக்கிறது
9
..mm
ஆமென் நன்றி அப்பா
கர்த்தருக்கு..ஸ்த்தோத்திரம்....ஐயா நா உங்கள பாத்து இருக்கிறோன்....சீர்காழி..அன்பின்...வார்த்தை..உழியங்கள்...
ஆமென் இது நான் கேட்டு பெலன் அடைய உதவி செய்த அருமையான பாடல்
Kartharudaiya Namam makimaippadattum avar oruvare devan💫💫💫✨✨🏆🏆🏆
Amen appa ❤❤❤ karthar periyavar hallelujah
அழகான பாடல் கர்த்தர் மேலும் ஆசீர்வதிப்பாராக 👌🌹🌹💗
தேவன் உங்களை ஆசிர்வதிப்பார்
Amen
Amen
Amean
brised the Lord
Super brother. God bless you🙏🙏🙏
ஆமென் அல்லேலூயா பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் கர்த்தர் அவர்களை இன்னும் அதிகமாக பயன்படுத்தி அவருடைய பரிபூரண சித்தம் நிறைவேற இன்னும் கிருபைகளை தருவாராக பாதுகாத்துக் கொள்வீராக ஜெபிக்கிறேன் ஆமென்
Praise the lord
This song realy touched my heart gives us anஉயிர்க்கும் அனுபவம் கொடுக்கிறது தேவனுக்கே மகிமை ஆமென்!
என் தாய் மரணத்தின் துன்பத்தில் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு ஜெபியுங்கள் ஐயா
எனக்கு பிடித்த பாடல் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்
நான் அடிக்கடி கேட்கும் பாடல்..பாஸ்டருக்கு இனிமையான குரல் வளத்தை ஆண்டவருக்கு நன்றி
எத்தனை பெரிது தேவ அன்பு. 😭😭
Oh. Very. Powerful. Song. All
Songs iyya. Song
Enchrichingunga. Pillaigallaiinun. Visuvasathila
Nilainiruthugira. Padalgal
Unathu mugam ine vetkapatuvathilai this line my favourite line I love Jesus,.......................
ஐயா இந்தப்பாடல் உங்களைத்தவிர வேறு யாரு பாடினாலும் இப்படிப்பட்ட இனிமையை உணரமுடியாது.அவ்வளவு அருமையா இருக்கு உங்க குரலில் கேட்கும்போழுது.கர்த்தர் நாமம் மகிமையடையட்டும்.
Praise God.. enkagave. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭Naa bayapda maten Appa....en kaiya neega pudichirkinga...Amen...
Nxjkig hin jihkn.kjmoj.k gkkgj.
Appa eanaku goverment Vela kututharku nanri pa nenga kututha velaikki unmaiya irupe pa nanri pa
Congratulations
கேட்க்க கேட்க்க தெவிட்டாத,தைரியமும் நம்பிக்கையுமூட்டும் ஒரு அற்புதமான பாடல்..நன்றி இயேசப்பா..Thankyou Pastor
2020/4 மாதம் நான் தனிமையில் அழுது கொண்டிருக்கும் போது இந்தப் பாடல் என்னை தேற்றியது நன்றி இயேசப்பா🙏🙏
payappada matten yesuvae neer enakku thunai nikkiringa........
தேவனே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 யாக்கோபு டன் இருந்தது போல என் கூடவே இருங்க ஆமென் ❤🙏🙏🙏🙏
யாக்கோபென்னும் சிறுபூச்சியே
பயப்படாதே நான் துணை நிற்கிறேன்
இஸ்ரவேலின் சிறுகூட்டமே பயப்படாதே
நான் துணை நிற்கிறேன்
என் யாக்கோபே என் யாக்கோபே
பயப்படாதே நான் துணை நிற்கிறேன்
உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன்
நீ பரவிப் போகின்ற ஆறாய் மாற்றிடுவேன்
உன்னை வாசனை வீசும்
சந்தன மரமாய் நாட்டுவேன்
உனது முகம் இனி வெட்கம் ஆவதில்லை
உனது முகம் இனி செத்துப்போவதில்லை
நீ என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை
உனது வேரை பரவச் செய்திடுவேன்
நீ பூத்து காய்த்து பூமியை நிரப்பிடுவாய்
உன் தூளை எண்ணத்தக்கவர் யாருண்டு
உனக்கு எதிரான மந்திரமில்லையே
உனக்கு எதிரான குறியும் சொல்வதில்லை
நீ துஷ்ட சிங்கமாய் எழும்பி நிற்பாய்
Yacob ennum siru Lyrics in English
yaakkopennum sirupoochchiyae
payappadaathae naan thunnai nirkiraen
isravaelin sirukoottamae payappadaathae
naan thunnai nirkiraen
en yaakkopae en yaakkopae
payappadaathae naan thunnai nirkiraen
unathu koodaaram alakaay maattiduvaen
nee paravip pokinta aaraay maattiduvaen
unnai vaasanai veesum
santhana maramaay naattuvaen
unathu mukam ini vetkam aavathillai
unathu mukam ini seththuppovathillai
nee ennaal entum marakkappaduvathillai
unathu vaerai paravach seythiduvaen
nee pooththu kaayththu poomiyai nirappiduvaay
un thoolai ennnaththakkavar yaarunndu
unakku ethiraana manthiramillaiyae
unakku ethiraana kuriyum solvathillai
nee thushda singamaay elumpi nirpaay
Hh
AMEN thank you jesus ❤🙏🏻🥰👍🏼👋👍🏻🙏👌🏼👍🏿
Na bayapadamatta yesappa yella situations layu neenga ennoda tha irupeenga irukeenga Amen Neerea En Nambikai...Amen prise the lord...
தினமும் இந்த பாடல் என் மனதை உருகி கேட்க வைக்கிறது ஏசப்பா கிறிஸ்துரம்
உங்க குரல் மூலமாக JESUS என் கண்முன்னே வந்து பேசுவதாக உனர்கிரேன்.என் கவலையெல்லாம் மறந்து போனேன்
Yes bro
Yes really
எனக்கு பிடித்த மிக அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஐயா
யாக்கோபே நீ பயப்படாதே...
Amen
God bless you..
So sweet sema en devan vakkuthatham song,I love you Jesus apppppppa❤❤❤❤❤❤❤
Ethanai periyavar en andavar avaral Ellam kudum amen
கர்தருக்கே மகிமை உண்டாவதாக என் மனதில் எனது குழந்தையின் நிமித்தமாக நான் திடநற்று பயந்து கொண்டு இருந்த வேளையில் என் குடும்பத்தை ஜெபதின் வேளையில் தேவனிடத்தில் ஓப்பு கொடுத்தேன். இருந்தும் சில காரியங்கள் நிமித்தமாக என் மனதில் ஒரு இனம்புரியாத பயம் இருந்து கொண்டே இருந்தது. அந்த நேரம் இந்த பாடல் வரிகள் மூலமாக தேவன் என் இடத்தில் பேசினார் {பயப்படாதே நான் துணை நிற்கிறேன் என்றார்} கர்த்தர் பேசினார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஜீவனுள்ள தேவன் அவரை விசுவாசிக்கிறவர்களின் மனம் பயப்டாமலும் கலங்காமலும் கர்தர் ஒருவர் மேல் நம்பிகயாய் இருப்பதாக. ஆமென் அல்லேலூயா ✝️✝️
மகிமை கர்த்தருக்கே
கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் நன்றி
Amen. Neer mattume thunai
Jesus Christ amen. Nandri.ayya. nandri.ayya. nandri.ayya. 🙏👍👍🙏
சகோதரர் ஆல்வின் இசையில் ஒரு அற்புதமான பாடல்
தேவன் எவ்வளவு பெரியவர்
yakobin devan ennutaiyavar 🤗🤗 I love you so much daddy😘😘🤗🤗😍😍
ஏசுவே எனக்கு உதவி செய்ங்க ஏசு அப்பா மத்தரையில்இருந்து விடுதலை தங்க ஏசு அப்பா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா
அழகான பாடல் தேவனுக்கு மகிமை உண்டாவதாக...
Amen thank you Jesus 👏🙏
விண்ணக தூயவன் ஏசு விரும்பினால் புகை பலக்கம் மறக்கம தூயவன் ஏசு அறிவார் வெற்றி நிச்சயம் எனக்கு
Enaku migavum piditha padal galil ontu ❤
Iyya ungal kuralil intha padal puthu mgaizvai tharukirathu
Nee boothu kaithu pumiyai nirappiduvai AMEN AMEN.
சூப்பர் பாடல் இயேசு கிறிஸ்து
தேவனுக்கே மகிமை உண்டாவதாக என் கூடாரத்தை மாற்றுங்க இயேசப்பா பிலிஸ் இயேசப்பா எங்களுக்கு உதவுங்க இயேசப்பா வீடு கட்ட உதவுங்க இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அற்புதம் செய்ங்க இயேசப்பா
PRAISE THE LORD 🙏🙏🙏
தைரியத்தை ஊட்டும் பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
No one replace the word of God, it's really good song
PRAISE the lord ||
Myself james m here to tell the testimony how this song made me to believe God more n more at the time of my wife delivery time she was pregnant time given was also finished but no pain , (no labor pain) daily we go hospital check up they will send wait today tomorrow day after tomorrow doctor kept telling but days were going on 😢 it's almost 10.5 months completed .... Everyone started to talk ... Like it's dangerous not having pain ntu
..... I also started loosing hope n faith after praying also no pain.... That day night God spoken with me through this song ( last time I heard this song was before 5 to 6 year i completely forgot this song ) God made me to listen this song suddenly i woke up from bed 🛏️🛏️ started praying to God i believe only in u lord people may tell negative words ,or situation may b opposite to me, started praying ,, doctor was said that if no labor pain have to admit only option is to do c-serian so going to hospital 🏥🏥🏥🏥 for admit every relative of my wife were started crying 😭 other side telling be courage don't fear ntu.. i went to near by church n keep praying that lord ... U have given me promise words through this song .. Lord I pray u r the great doctor ... It May b boy or girl what ever you give birth make mother n child safely seprate. ... I surrender the baby to you lord ! For your will ... Came to hospital 🏥🏥🏥🏥 wife went to labor operation theatre ... Exactly 6.05 pm God blessed me by boy baby ❤❤❤❤ .... Every one was happy 7:35 I immediately started thanking Jesus Christ ... By tears of happy 😊😊...
This is the way God bless everyone through their life..m AMEN! What ever May the situation ..! God is with you keep believing the word of God..✝️✝️✝️✝️
Amennnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn Hallelujah ❤❤❤❤❤❤❤
❤
Thank you Lord for this great song.
First time இந்த மாதிரி spiritual songs videos-ல மனுஷன மட்டும் project பண்ணாமல் complete songs முழுவதும் perfect meaningful lyrics க்கு ஏற்ற video பண்ணி இருக்காங்க.
Thank you Pastor for this song and specially for designed video.
ஆண்டவருடைய நாமம் மகிமை அடைவதாக.
Wow while listening to this i was walking and JESUS Grabbed my Hand YESAPPA Enaku Thunai Nerkirar
LUCAS PASTOR I LIKE YOUR SONGS VERY MUCH IN THE YEAR DEC2017 IN MY PROFESSIONAL CAREER I WAS FACING TOUCH ENIMITY AMONG THE COLLEAGUES WHERE ALMOST I WOULD HAVE BEEN DITCHED I WAS CONSTANTLY PRAYING DURING THAT TIME AND MAINLY HEARING YOUR SONGS DURING THAT TIME GOD MADE VICTORIOUS AGAINST TOUGHEST BATTLES OF MY CAREER. PRAISE GOD PASTOR MAY THE GOD BLESS YOU MORE ABUNDANTLY WITH MORE CREATIVE SONGS LIKE THIS TO BRING PEOPLE TO THE GLORY OF LORD GOD JESUS. AMEN!!
என் தேவன் உயிர் உள்ள தேவன்
It is nice to hear the song in ciritical situation
கர்த்தருஸ்தோத்திரம்
அருமையான பாடல்
இந்த சின்ன பூச்சியை வைத்து தான் கர்த்தர் பெரிய காரியம் செய்கிறார்.
Semma Vera level pastor
யாக்கோபின் தேவன் தன்நாம்மகிமைக்காக மென்மேலும் உங்களை ஆசீர்வதித்துப் பெருகப்பண்ணுவாராக!
யாக்கோபென்னும் சிறுபூச்சியே
யாக்கோபென்னும் சிறுபூச்சியே
பயப்படாதே நான் துணை நிற்கிறேன்
இஸ்ரவேலின் சிறுகூட்டமே பயப்படாதே
நான் துணை நிற்கிறேன்
என் யாக்கோபே என் யாக்கோபே
பயப்படாதே நான் துணை நிற்கிறேன்
உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன்
நீ பரவிப் போகின்ற ஆறாய் மாற்றிடுவேன்
உன்னை வாசனை வீசும்
சந்தன மரமாய் நாட்டுவேன்
உனது முகம் இனி வெட்கம் ஆவதில்லை
உனது முகம் இனி செத்துப்போவதில்லை
நீ என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை
உனது வேரை பரவச் செய்திடுவேன்
நீ பூத்து காய்த்து பூமியை நிரப்பிடுவாய்
உன் தூளை எண்ணத்தக்கவர் யாருண்டு
❤❤❤
Supersong❤❤❤❤❤❤❤
Jesus Iam not afraid👍 you will make a way 😢when there seems to be no way.👍.... Thank you God..Thank you Daddy for everything in my life🙏🙏
Gnanajesus