Director Bala-வின் மறுபக்கம்! சர்ச்சையில் சிக்குவது ஏன்? Rajagambeeran | Milton | Sethu | Vanangaan

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 71

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 8 місяців тому +24

    நீங்கள் என்ன சொன்னாலும்
    பாலா ஒரு சிறந்த இயக்குனர்
    தான்..

  • @DineshDinesh-vt4jw
    @DineshDinesh-vt4jw 8 місяців тому +10

    அண்ணன் பாலா ஒரு சிற்பி ❤❤❤

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 8 місяців тому +3

    திரு,ராஜகம்பீரன் மிக அழகாகவும் , ஆழமாகவும் மனித இயல்புகளை படம் பிடித்துள்ளார் .
    வாழ்த்துகள் !!!

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 8 місяців тому +9

    பாலாவின் ‘நந்தா’ என்னைக் கவர்ந்த படம்.

  • @muniandymuniandy4484
    @muniandymuniandy4484 8 місяців тому +2

    திரைகடல் you tube CHENNAL, நெறியாளர் திரு. மில்டன், எழுத்தாளர், கவிஞர் உயர்திரு. ராஜகம்பிரான், வணக்கம் சிறப்பான நேர்காணல் எடுத்து கொண்ட தலைப்பு மிகவும் திறப்பு,
    தயவு, செய்து தமிழ் திரைப்பட. நடிகர் திருவாளர் அஜீத்குமார் அவர்களின் சிறப்புக்கள், நல்லோழு‌ங்கு, உதவிகள், தீயபழகம், ஒழுங்கு இல்லாமை, போன்ற வற்றை விரிவாக உரையாடவும்.
    நன்றி 🙏🙏🙏❤❤❤

  • @enbakumarankumaran4389
    @enbakumarankumaran4389 8 місяців тому +13

    நான் கடவுள் அருமையான படம்

    • @AyyappanPalani-q8z
      @AyyappanPalani-q8z 8 місяців тому

      வர்த்தக ரீதியாக அது தோல்வி படம் இந்த படத்தில் இருந்து தான் அஜித் குமார் விழகினார் என்பது கூடுதல் தகவல்

  • @rdg5717
    @rdg5717 8 місяців тому +4

    அருமை அருமை பாலா,

  • @sridharansri7812
    @sridharansri7812 6 місяців тому

    பாலா தமிழ் சினிமாவின் முதல் இயக்குனர். பாலாவின் தீவிர ரசிகன் From இலங்கை

  • @saravananrkarthik1478
    @saravananrkarthik1478 8 місяців тому +13

    பாலா தமிழ் சினிமாவின் ஆக சிறந்த படைப்பாளி ❤

    • @yesiknowjava
      @yesiknowjava 8 місяців тому

      No he is a psycho mental
      Most of his movies are ugly and shit ....
      But yes he has talent
      Very nice talent
      But its not needed.... Raw and gore movie fellow

    • @anandan_happiness2495
      @anandan_happiness2495 7 місяців тому

      Loose

  • @selvams485
    @selvams485 8 місяців тому +1

    கோவில் கட்டலாம்.
    குளம்.வெட்டலாம்
    ஆனால்உணர்வுள்ளவனே
    ஆடமுடியும்
    அல்டிமேட்.தோழர்

  • @MeLakinSAn
    @MeLakinSAn 8 місяців тому +3

    That is Balaa ✅️

  • @ramkumar-eh5go
    @ramkumar-eh5go 8 місяців тому

    Good advice and View about bala. Nobody thought about this discussion words.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 7 місяців тому

    நீங்கள் சொல்வது சரி!

  • @manikandankrishnamoorthy_ckp
    @manikandankrishnamoorthy_ckp 8 місяців тому +6

    நான் கடவுள் படம் . அது ஒரு காவியம். உங்க கண்ணுக்கு அதெல்லாம் தெரியலயா.

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 8 місяців тому

      அந்த காவியத்தை நீ மட்டுமே பார்க்க முடியும்😂😂😂

    • @AyyappanPalani-q8z
      @AyyappanPalani-q8z 8 місяців тому

      ஆரம்பம் முதல் கடைசி வரை ஜே போலே நாத் என்று கஞ்சா குடிப்பானே அதே தான் உனக்கு பிடித்த விசயமா 😅😅😅

  • @2277-d3r
    @2277-d3r 8 місяців тому +3

    அந்த trend எல்லாம் இப்ப இல்ல...25 வருசத்துகாகு முன்னால ஒரு ஹிட் அதையே இன்னுமா தலைல தூக்கி வெப்பீங்க

    • @ramkumar-eh5go
      @ramkumar-eh5go 8 місяців тому

      Andha Vikram innum thalaiyil ullaar. Bala irukkaaar. Sethu movie love emotions innum irukku. Do love a girl and get rejected bro. , you will feel about sethu movie.

  • @MakeTheworld-z9q
    @MakeTheworld-z9q 8 місяців тому +2

    Milton sir Arumaiyana padhivu

  • @mydays1832
    @mydays1832 7 місяців тому

    Realy super! Nalla ella you tube channelayellam pathutu vandhu inga kadha vidrathu friends nalla gavanichu parunga ivaru solra ellathayume vera edhavthu youtube channella munnadiye pesirupainga 😂😂😂

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 7 місяців тому

    சேது சினிமாவை cd போட்டு பார்த்து வியந்து, அதுனால் முதல் கொண்டு ஒரு சிறந்த படைப்பாளியின் சினிமாவை இனி திரையரங்கில் மட்டுமே பார்த்து இது போன்ற திறமைசாலிகள் வெல்ல வேண்டும் என்று முடிவு செய்து அதன் பிறகு வந்த பாலாவின் திரைப்படங்களை தியேட்டரில் அனைத்து படங்களையும் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்., இவரில் ஆரம்பித்த இந்த நோக்கம் சங்கர் திரை படங்களையும் திரை அரங்கில் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து பார்த்து கொண்டு இருக்கிறேன்.

    • @SoundararajanV-xj4pf
      @SoundararajanV-xj4pf 5 місяців тому

      சினிமா துறையில் உள்ள பல
      நிலைகளை விவரித்து வழங்கியது சிறப்பு கவிஞரே🎉

  • @srikantha1769
    @srikantha1769 7 місяців тому

    சிறந்த டைரக்டர் பாலா

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 8 місяців тому

    Versatility...
    .Rajakambeeran..🎉🎉🎉i..❤❤❤

  • @rovingromeo
    @rovingromeo 8 місяців тому

    👏👏👏

  • @nakendrakulamyoganath5727
    @nakendrakulamyoganath5727 8 місяців тому +2

    We need bala as bala

  • @bavanivani4666
    @bavanivani4666 5 місяців тому

    enakku..sethu vai vida kaasi taan pidichirukku❤❤

  • @G.NethajiG.Nethaji
    @G.NethajiG.Nethaji 8 місяців тому +4

    Bala mass director

    • @AyyappanPalani-q8z
      @AyyappanPalani-q8z 8 місяців тому

      சேது நந்தா பிதாமகன் அதன் பிறகு ஏதாவது ஒரு படத்தை சொல்லு பார்ப்போம் இந்த மூன்று படத்திலும் கஞ்சா என்கிற போதை பொருளை மட்டுமே தன்னுடைய அடையாளமாக காட்டி இருப்பான்

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 8 місяців тому +2

    தாரை தப்பட்டை மொத்த கதையும் வரலக்ஷ்மியை சார்ந்து தான் இருக்கு

    • @AyyappanPalani-q8z
      @AyyappanPalani-q8z 8 місяців тому

      கதாநாயகி அவ்வளவு தைரியம் உள்ள பெண் திருமணம் ஆகி விட்டது என்கிற காரணத்தினால் அவளுடைய தைரியம் காணாமல் போய் விடுமா

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 8 місяців тому +1

    அன்றைய கல்வியறிவற்றவர்களாக - பாமரர்களாக - ஆக்கப்பட்ட பாமர மக்களுக்கான போதை புராண அவதாரங்கள். இன்று அந்த இடத்தில் திரைப்பட ”ஹீரோ”க்கள் !

  • @sundarakumar3725
    @sundarakumar3725 8 місяців тому

    பாலா என்றும் நினைவு கூறப்படுவதால் நல்ல நேர்காணல்

    • @AyyappanPalani-q8z
      @AyyappanPalani-q8z 8 місяців тому

      தோழர் நன்றாக கவனித்து பார்த்தல் தான் தெரியும் அவனின் சாதிவெறி ராமநாதபுரம் ஜில்லா மன்னர் சேதுபதி ராஜா பரம்பரையில் வந்தவன் இவனின் சாதி வெறி முதல் படத்தில் இருந்தே தெரியும் நன்கு கவனித்து பாருங்கள் முதல் படத்தில் இருந்து கஞ்சா பிராந்தி என்று போதைக்கு அடிமையான கதையை மட்டுமே சொல்லி இருப்பான்

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 8 місяців тому +1

    96 & கடைசி விவசாயி & மேற்கு தொடர்ச்சி மலை இதெல்லாம் படமா 😂😂😂 இந்த மாதிரி படம் எடுத்தா தயாரிப்பாளர் தலையில் துண்டுதான் போடனும்😂😂😂😂

    • @AyyappanPalani-q8z
      @AyyappanPalani-q8z 8 місяців тому

      96 தோல்வி படமா
      கடைசி விவசாயி மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் தயாரிப்பாளர் யார் என்று உனக்கு தெரியுமா தெரிந்தால் பதில்

    • @ramkumar-eh5go
      @ramkumar-eh5go 8 місяців тому

      Neenga Leo fan thaane bro ?.

  • @voiceoftamil0
    @voiceoftamil0 8 місяців тому

    Anchor, super ha question kekuraar 🎉

  • @sevenhillpictures-canada1746
    @sevenhillpictures-canada1746 8 місяців тому +2

    Sethhu. One line story Hollywood. English film. Oscar winning film

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 8 місяців тому +2

    கோவிலில் இருப்பது சர்வ வல்லமை படைத்த கடவுள்தானே என்று பக்தர்களும் சரி, ”ஆச்சார”மான ’குரு’க்களும் சரி யாருமே அலட்சியமாக இருந்து விடுவதில்லை... பெரிய, உறுதியான கதவுக்கு பெரிய இரும்பு பூட்டைக் கொண்டு நன்றாக இழுத்து தாளிட்டுதான் தத்தம் வீட்டிற்கு இரவில் செல்கிறார்கள்!!!

    • @rksb6261
      @rksb6261 8 місяців тому

      Dear @birdiechidambaran5132
      என்ன ஒரு வித்தியாசமான, ஆனால் உண்மையான சில கருத்துக்கள் #விமர்சகர்
      என்னை மிகவும் பாதித்த ஒரு கமெண்ட் உங்களுடையது #bro!
      பாலா எப்பவுமே கிரேட் பெர்சோனாலிட்டி தான்! எவ்வளவு பெரிய மனிதனுக்கும் சறுக்கல்கள் உண்டு.. ஆனால் அதுவே #எண்டு அல்ல..
      #பாலா #ஒரு #பிதாமகன்..
      காட்சிகள் மாறும்..
      உங்களில் எத்தனை பேர் தைரியமாக, உங்களின் உண்மையான +&-, i இயல்பாக மீடியா முன்போ அல்லது உங்கள் முகம் பார்க்கும் கண்ணாடியின் முன்போ, பேசி இருப்பேர்கள்?!
      அதனால் தான் அவர் #பாலா!
      அவரது இக்கட்டான தருணத்தில், அவர் நம் உதவியை எதிர் பார்க்கவில்லை..
      அவரை நாம் தொந்தரவு அல்லது மனது வலிக்கும் படி ("his chapter finished") பேச வேண்டாம்..
      இது நாளை உனக்கும் பொருந்தும் #தோழா 😌

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 8 місяців тому

    Paradesi one of the best, by bala

  • @SMuthukumar-cx5is
    @SMuthukumar-cx5is 8 місяців тому

    Bala greater mass

  • @SMuthukumar-cx5is
    @SMuthukumar-cx5is 8 місяців тому

    Bala greant mass

  • @kajamoideen4613
    @kajamoideen4613 8 місяців тому

    Sethu muthal part camarciyal
    2an part art film. 2yum sertthu
    Vetri kandavar Bala .

  • @ALPacino5668
    @ALPacino5668 8 місяців тому +5

    Psycho director Bala 😮‍💨😮‍💨

  • @PauVijay
    @PauVijay 5 місяців тому

    Sir you are thoughts are not clear. The question is with kirukkan directors like Bala how will producers support realistic cinema.

  • @vishnumithran4574
    @vishnumithran4574 28 днів тому

    How to fantasize the abuse.. we can learn from this video. 😂

  • @vijayr3818
    @vijayr3818 7 місяців тому

    Thala ne tamil cinema va puttu puttu veikura

  • @FARishal-x4s
    @FARishal-x4s 8 місяців тому +2

    பாலா அண்ணன்
    தமிழகத்தின்
    மண்ணின் மைந்தன்
    நேர்மையான மனிதன்
    ஆனால்
    பாலா அண்ணன்
    ஒரு சைகோ

    • @AyyappanPalani-q8z
      @AyyappanPalani-q8z 8 місяців тому

      அவர் சைக்கோ இல்லை
      ஆகச் சிறந்த கஞ்சா குடிக்கி அதனால் அவரின் மனைவியே அவரை விட்டு விலகி சென்றார்

    • @Robert-dy6qc
      @Robert-dy6qc 7 місяців тому

      😂😂😂😂

  • @spkaaristotwospkaaristotwo8380
    @spkaaristotwospkaaristotwo8380 7 місяців тому +2

    Neeey uruttu urutttu

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 8 місяців тому

    பாலா நல்ல மனிதர் அவர் எடுத்த எந்த திரை படமும் எனக்கு பிடிக்காது

  • @SMuthukumar-cx5is
    @SMuthukumar-cx5is 8 місяців тому

    Raja eavan nuu kuu eanaa thareyum thuu podaa

  • @MMB135
    @MMB135 8 місяців тому +3

    MR..... Bala vukku sombu thookka veyndam.... konajamavathu nijaththa peysunga

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 8 місяців тому +15

    அவன்பாலாஅல்லதிரைஉகுக்குகிடைத்தபலா.

  • @RameshRamesh-pq5ig
    @RameshRamesh-pq5ig 8 місяців тому +1

    Avan kasda pattu nadikka mattan ajith

  • @MMB135
    @MMB135 8 місяців тому

    yov... yenna ya solra nee.... kirukku thanama erukku nee solrathu...

  • @muniandymuniandy4484
    @muniandymuniandy4484 8 місяців тому

    திரைகடல் you tube CHENNAL, நெறியாளர் திரு. மில்டன், எழுத்தாளர், கவிஞர் உயர்திரு. ராஜகம்பிரான், வணக்கம் சிறப்பான நேர்காணல் எடுத்து கொண்ட தலைப்பு மிகவும் திறப்பு,
    தயவு, செய்து தமிழ் திரைப்பட. நடிகர் திருவாளர் அஜீத்குமார் அவர்களின் சிறப்புக்கள், நல்லோழு‌ங்கு, உதவிகள், தீயபழகம், ஒழுங்கு இல்லாமை, போன்ற வற்றை விரிவாக உரையாடவும்.
    நன்றி 🙏🙏🙏❤❤❤

  • @muniandymuniandy4484
    @muniandymuniandy4484 8 місяців тому

    திரைகடல் you tube CHENNAL, நெறியாளர் திரு. மில்டன், எழுத்தாளர், கவிஞர் உயர்திரு. ராஜகம்பிரான், வணக்கம் சிறப்பான நேர்காணல் எடுத்து கொண்ட தலைப்பு மிகவும் திறப்பு,
    தயவு, செய்து தமிழ் திரைப்பட. நடிகர் திருவாளர் அஜீத்குமார் அவர்களின் சிறப்புக்கள், நல்லோழு‌ங்கு, உதவிகள், தீயபழகம், ஒழுங்கு இல்லாமை, போன்ற வற்றை விரிவாக உரையாடவும்.
    நன்றி 🙏🙏🙏❤❤❤