என்ன ஆகப்போகிறது எதிர்காலம்? உடைந்து நொறுங்கிய Ameer? Rajagambeeran | Milton | Jaffer Sadiq

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • #thiraikadal #jaffersadiq #ameer #iraivanmigaperiyavan #thelawcafe #4am #drugsjaffersadiq
    என்ன ஆகப்போகிறது எதிர்காலம்? உடைந்து நொறுங்கிய Ameer? Rajagambeeran | Milton | Jaffer Sadiq
    Social:
    💥 thiraikadalmedia
    💥 thiraikadalmedia
    💥 x.com/thirai_kadal ******************************************
    📞 For Advertisments, Call: 73739 80355

КОМЕНТАРІ • 143

  • @Thamilthendral009
    @Thamilthendral009 6 місяців тому +20

    சின்ன தத்தியின் மனைவி விசாரணை வளயத்திற்குள் கொண்டு வர வேண்டும்

  • @raghuramancn6192
    @raghuramancn6192 6 місяців тому +31

    இறைவன் மிக பெரியவன். அதுதான் அமீருக்கு இந்த ஆப்பு

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 5 місяців тому

      தன் கையே அவரை காட்டி கொடுத்து விட்டது.

  • @kannannarayanan1926
    @kannannarayanan1926 6 місяців тому +16

    குற்றவாளிகள் யாராக இருப்பினும் தண்டனை

  • @chandrasekarangnanaskandha1491
    @chandrasekarangnanaskandha1491 6 місяців тому +37

    இறைவன் உண்மையில் மிகப் பெரியவன் தான் என்பது உறுதி ஆகி உள்ளது.

  • @aksivachalapathybindhu9083
    @aksivachalapathybindhu9083 6 місяців тому +17

    ஆனால் எப்படி சத்தியராஜ் மற்றும் சரத்குமார் போன்ற நடிகர்கள் ஈமு கோழி விளம்பரங்களில் நடித்ததை நியாயப்படுத்த முடியுமா?

  • @kperiyasamyperiyasamy3739
    @kperiyasamyperiyasamy3739 6 місяців тому

    திரு ராஜகம்பீரன் அவர்களின் நேர்மையான நேர்காணலுக்கு நன்றி சார்
    வணக்கம் 🙏

  • @ilangumaran2000
    @ilangumaran2000 6 місяців тому +35

    இது போல சின்னவர் துணைவி இயக்கும் படத்துக்கும் தயாரிப்பாளர் இவர் தானாம். அறிவு நாணயத்துடன் துணைவியாரை யும் பேட்டி எடுக்கவும்...

  • @ramanaaccounts6465
    @ramanaaccounts6465 6 місяців тому +23

    Ameer fraud

  • @meharthaj3012
    @meharthaj3012 6 місяців тому +1

    அமீர் அவர்களை இறைவன் காப்பாற்றுவானக

  • @Kk-vk9xg
    @Kk-vk9xg 6 місяців тому +10

    தயாரிப்பாளர் நு மட்டும் சொல்றீங்க அவன் முன்னாள் dmk அது வரவே மாட்டுது..

  • @tamilselvang2588
    @tamilselvang2588 6 місяців тому +20

    அடாடா..என்ன அழகா
    உருட்டிஉருட்டி...திமுகவுக்கு
    முட்டுக்கொடுக்குற ராஜகம்பீரா. இந்த
    வெங்காய விளக்கமெல்லாம்..
    நாம்தமிழர்கட்சியை
    NIA நெருங்கியபோது..மட்டும்
    ஏன்டா நீ .தப்புத்தப்பா பேசுன.?

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 6 місяців тому +1

    அருமையான நிதானமான நீதியான விளக்கம்

  • @subburamuv3010
    @subburamuv3010 6 місяців тому +21

    இறைவன். மிக. பெரியவன். அமீர்சார். கூடிய. விரைவில். எழுச்சி. பெருவார்

  • @jasnib2160
    @jasnib2160 6 місяців тому +1

    சரியாக சொன்னீர்கள்

  • @sathamusain6271
    @sathamusain6271 6 місяців тому +13

    இறைவன் மிகப்பெரியவன் உடமாட்டான்..

  • @ARIMA2419
    @ARIMA2419 6 місяців тому +13

    சிறப்பான நேர்காணல்...... நன்றி........

  • @alagappanchidambaram2819
    @alagappanchidambaram2819 6 місяців тому +9

    இவனுங்க எல்லோரும் மாஃபியா தான்

    • @kavyavasan4286
      @kavyavasan4286 6 місяців тому

      மோடி அதானி மாதிரி

  • @yuvanrithik1125
    @yuvanrithik1125 6 місяців тому +7

    Idhuthan sariyana puridhal sir, sema

  • @SyedmunaffTamilraja-rd7ub
    @SyedmunaffTamilraja-rd7ub 6 місяців тому

    Wow.wow.wow..best SPEECH..AMEER...NALLA MANUSAN.

  • @shanmugammathialaganshanmu8161
    @shanmugammathialaganshanmu8161 6 місяців тому +4

    சார் இந்த சினிமா எடுத்து அப்படியே தமிழகத்தை தூக்கி நிறுத்தவாபோகிறது சீனிமா ஒருகாலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு மையமாக திகழ்ந்தது அது திறையுலக பொற்காலம் சீனிம மக்களை. நல்வழி படுத்துவதை விட மக்களை நாசமாக்க்கி போதை புகை கலாச்சார சீரழிவு மது மங்கை என்று இன்னும் கட்டவுடருக்கு பல் அபிஷேகம் அளவுக்கு கீழ்தரமாகபோனான் மேலும் தமிழகத்தில் கேடுகெட்ட சினிமாரவனால் இன்று அரசியல் நாற்றம் அடிக்கும் கூவமானது
    என்னமோ அமீருக்கு வாயில் விரலை வைத்தால் கடிக்கதெறியாத? உலகத்தில் நடக்கும் விரல் நுனியில் வைத்திருக்கும் அமீர் போன்ற கீழ்தரமான ஆட்களுக்கு முட்டுகொடுப்பது கீழ்தரமானது

  • @MahaLakshmi-vp2kj
    @MahaLakshmi-vp2kj 6 місяців тому +8

    Ameer romba pesran... avanukku venum

  • @rajakumardurairaj3443
    @rajakumardurairaj3443 6 місяців тому +1

    என்னன்ன கம்பி கட்ற கதையெல்லாம் சொல்றான் பாருங்க ..,,

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 5 місяців тому

    திரை உலகைச் சேர்ந்த சூர்யா குடும்பம் மற்றும் சத்யராஜ் கமல்ஹாசன் சித்தார்த் வெற்றி மாறன் மற்றும் பல கலைத்துறையினரை இந்த விசாரணை வளையத்தில் கொண்டு வர வேண்டும்.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 6 місяців тому +4

    I can’t complain brother Ameer
    Sabesan Canada 🇨🇦

  • @SanthanaMari-zv5uy
    @SanthanaMari-zv5uy 6 місяців тому +4

    மு ட் டு கொடு தா ன் 😢😢😢😢😢😢😮

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 6 місяців тому +1

    ஆபத்து நிறைந்த ஆசைகள் நிறைந்த உலகமடா😮

  • @spkaaristotwospkaaristotwo8380
    @spkaaristotwospkaaristotwo8380 6 місяців тому +5

    this man why so much support for ameer? ivanukkum amerrukkum enna connection,?

    • @Ramakrishnan-h2x
      @Ramakrishnan-h2x 6 місяців тому

      Religion dha bro his full name was Rajakambeeran Abbas

  • @friendofalon
    @friendofalon 6 місяців тому +1

    Investment la padam eduthathu ok investment la coffee shop is something wrong...

  • @Tamizzhselvan
    @Tamizzhselvan 6 місяців тому

    அமீர் ஒரு தயாரிப்பாளரின் படத்தை இயக்குவது தவறில்லை அவர் அந்த தயாரிப்பாளருக்கு படம் இயக்குவது மட்டுமல்ல அவருடன் சேர்ந்து பங்குதாரராய் இருந்து கொண்டு இரண்டு ஹோட்டல்களையும் நடத்துகிறார்.
    இயக்குனர் அமீரை நல்லவர் போல சித்தரிக்க முயற்சிக்க வேண்டாம்.
    ஒரு இயக்குனராக படம் மட்டும் தயாரிக்கவில்லை அந்த பணம் படைத்தவருடன் சேர்ந்து பல தொழில்களையும் செய்கிறார்.
    அந்த போதைப் பொருள் நபரின் கம்பெனியில் டைரக்டராகவும் இருக்கிறார்.
    இவை அனைத்தும் ஏதோ விசாரிக்காமல் தெரியாமல் நடந்தாக கூறினால் அதை நம்புவதற்கு நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.
    நீங்கள் முட்டாளாக இருக்க வேண்டும் என்றால் இருந்து கொள்ளுங்கள் அது உங்களுடைய உரிமை

  • @kumartamil6
    @kumartamil6 6 місяців тому

    Drug King Ameer boy... As a producer it is ok but what about business partnership.....ROLEX Ameer

  • @srmadab
    @srmadab 6 місяців тому +7

    Murattu muttu! Selfie edukurathu onnu..sernthu thohzil seirathu ennonu!

  • @BhoopathiPandiyan
    @BhoopathiPandiyan 6 місяців тому +2

    Neenga solrathallam , NIA othuka mattarkal Mr. RK

  • @raasukutty1404
    @raasukutty1404 6 місяців тому

    Sariya sinninga rajaka
    Pren sir

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 6 місяців тому

    Ameer,s Future-- Gointha Gointha and GOVINTHA❤❤❤❤❤❤

  • @singr1514
    @singr1514 6 місяців тому +12

    ஏன்ப்பா படத்துக்கு அந்தப் பெரிய தலைப்பை வைக்கலாமா?
    யோக்கியர்கள் வைக்க வேண்டிய தலைப்பு அது...

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 6 місяців тому

    Ellam pannam sir,,,,,Money makes everything,,,,,

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam4702 6 місяців тому

    தலைவரே காமாட்சியே உங்க வாக்கு சாதுர்யத்திலே குற்ற வளையத்திலே கோண்டு வந்து விட்டிங்க.

  • @VishnuVarma-q5o
    @VishnuVarma-q5o 6 місяців тому

    Pls arrested ammer dog 🐕

  • @vengadasalamvengat4020
    @vengadasalamvengat4020 6 місяців тому

    ஒன்னாஓட்டல் தொடங்குறாங்க பிசினஸ் பண்றாங்க அது மட்டும் தெரியாதா முட்டுகொடுக்காதீர்கள்

  • @seshkr4186
    @seshkr4186 6 місяців тому +2

    This guys are conveniently discussing Amir while they should actually discussing the closeness of this producer with the current rulling folks and there family , 200 rs guys ,that's how they will behave , Amir is just a scapegoat.

  • @loverofkeyboard1234
    @loverofkeyboard1234 6 місяців тому +5

    amir pavam pa kal vekkira edathula lam kanni vedi vechchi vituduranga muslim indrathala DMK kuda irunthu ivar padra kastam kadavul ennama ipdi seiriyaema

  • @deboss1489
    @deboss1489 6 місяців тому +7

    பார்த்து ராஜகம்பீரன்!! பல்லுபட்ற போகுது.. நீங்க சொல்லித்தான் நீங்க உபினு எங்களுக்கு தெரியவேண்டியதில்ல.

  • @aswinvenkateswar6073
    @aswinvenkateswar6073 6 місяців тому +1

    CBI officer vaichu therinchikkittu padam panna sollalama

  • @salute9326
    @salute9326 6 місяців тому +2

    Why no talk about his links with CM family....he has funded many DMK functions with the drug money...

  • @spkaaristotwospkaaristotwo8380
    @spkaaristotwospkaaristotwo8380 6 місяців тому +2

    adey ameeerukkku vai jasthi...

  • @moorthysundar1429
    @moorthysundar1429 6 місяців тому

    இதில் எத்தனை பேர் விசாரணை வட்டத்துக்குள் வருவார்கள்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 6 місяців тому +4

    நல்லவேலை அமீர் சீமானோடு இல்லாமல் போனது. அல்லது அவருக்கும் சிக்கலாகியிருக்கும்

  • @somaskandarasashanmuganath2037
    @somaskandarasashanmuganath2037 6 місяців тому

    இருவரும் உறவினர்கள்

  • @manoharraji27
    @manoharraji27 6 місяців тому +1

    Uzhavuththurai very weak

  • @YellowGreen2k
    @YellowGreen2k 6 місяців тому +4

    இந்திரா னு ஒரு படம் இர்ஃபான் ன்னு ஒருத்தர். இந்த மாபியாவுடன் இணைந்து தயாரிக்கிறார்

  • @invisibleman.
    @invisibleman. 6 місяців тому +6

    ஞானவேல் பிரச்சினை அப்போ பொங்கி எழுந்த அனைத்து கூட்டாளிகளையும் புடிச்சு நொக்க கழட்டுனா உண்மை வெளிச்சத்துக்கு வரும் முக்கியமாக கஞ்சா குடுக்கி கருப்பு 😂

  • @jafferjaffer4838
    @jafferjaffer4838 6 місяців тому

    AMIER PAAWAM
    HASBIE ALLAAH WA NIEMAL WAKKEEL

  • @ANJPrint
    @ANJPrint 6 місяців тому +1

    Business for dirty business

  • @Ganapathithooyamani
    @Ganapathithooyamani 6 місяців тому

    Thou u siw thou shall u reap cinema is no exception

  • @meru7591
    @meru7591 6 місяців тому

    அவனன்றி பெரியவன் யார்?

  • @kovaiguy5846
    @kovaiguy5846 6 місяців тому

    மானஸ்தன் தூக்குபோட்டு தொங்குவான்

  • @subburamuv3010
    @subburamuv3010 6 місяців тому +8

    கம்பீரன் சார். அமீர் சார். நல்லபடைப்பாலி. சிவக்குமார். குடும்பம். அவரைவீல்ச்சியடய. வைத்து. அதிலிருந்து. மீன்டுவரமுடியவில்லை
    நீதி மன்றம் தீர்ப்பு வந்தபிறகு. மீண்டும் எழுச்சி
    பெருவாரியான. இது. நடக்கும். இதை நான். பதவுபன்னிகிறேன்

    • @Maha-ri3xp
      @Maha-ri3xp 6 місяців тому

      Enna yezhavu thamizhdaa idhu....avvalavu spelling mistake 😢

  • @arsathibraahim4653
    @arsathibraahim4653 6 місяців тому

    Movie yedukkurathu thappillai, business partner rendu perum atha yen maraikkuringa, 2 hotel irukku.

  • @jaikjaik4919
    @jaikjaik4919 6 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajapayan5667
    @rajapayan5667 6 місяців тому +2

    Kullan appanai vidu. Kullan pondati mottu kannikum antha munnal mumba wood rowdykum yenna soing

  • @thiyagarajanmk287
    @thiyagarajanmk287 6 місяців тому

    அமீர் தன் கூட்டாளி என்ன செய்கிறார் என்று தெரியாமல் இருக்கமா ??

  • @muthuraman7949
    @muthuraman7949 6 місяців тому

    உடைந்து ஊம்பினார் அமிர்

  • @lillykambam8046
    @lillykambam8046 6 місяців тому

    Amir friend than cheran pl cheranaum visarika vendum

  • @Srikanth-c3p
    @Srikanth-c3p 6 місяців тому +6

    உருட்டு உருட்டு

  • @srmadab
    @srmadab 6 місяців тому +2

    Ithula nice a ameer a mattum focus senju DMK va maraikareenga!

  • @mohamednasar7752
    @mohamednasar7752 6 місяців тому +1

    Simple, yennaku kasu kodukuravan ne nallavana ketu vanga mudiyuma.

  • @jegapillai4591
    @jegapillai4591 6 місяців тому

    DMK SOMBU rajakambeeran shame

  • @vaitheswarip5045
    @vaitheswarip5045 6 місяців тому +3

    தலைவரே நல்ல முட்டு கொடுக்குர கேலு ௮மீர் மதுரை A1 வந்து ராம்நாடு கிழக்கரை ௮துபோக ஓரே மதம் டவுட் வ௫துல

  • @ramanaaccounts6465
    @ramanaaccounts6465 6 місяців тому +1

    Ameer allahku payapadu

  • @kannanvaradharaj3799
    @kannanvaradharaj3799 6 місяців тому

    Inga samudhayam prachana illa. Avanga company la padam pannadhum pracha illa. Avanga 2 perum business pannuranga appo partner 360 degree theriyanum dhana.

  • @k.s.s.4229
    @k.s.s.4229 6 місяців тому

    This man is trying to justify .no logic in his argument.

  • @vkmgaa
    @vkmgaa 6 місяців тому +2

    உண்மையை பேசுனா...
    போதை...
    ஈடி....
    உருட்டு...
    மிரட்டு...
    அடி....
    தேவை பட்டா...
    ... லோகம்..

  • @gdmkel473
    @gdmkel473 6 місяців тому

    'எனக்கு ஒண்ணுமே தெரியாது'னு சொல்ற அமீருக்கு வயசு 56. பேரன் பேத்தி எடுத்துட்டாரா தெரியாது. அது சொந்த விஷயம் , ஆகவே வேண்டாம்.
    2000ல சினிமாக்கு வர்றாரு.
    2020 வரைக்கும் 20 வருசத்துல,
    4 படம் தான் இயக்கி இருக்காரு. மெளனம் பேசியதே 2002, ராம் 2005, பருத்திவீரன் 2007, ஆதிபகவன் 2013.
    20 வருசத்துல 3 படம் தயாரிச்சிருக்கிறாரு.
    ராம் 2005, யோகி 2009,
    அச்சமில்லை அச்சமில்லை (2018).
    ராம் ல தயாரிப்பாளர் வேறு ஒருவர், பெயரளவில் இவர் தயாரிப்பாளர்.
    யோகியும் அப்படியே , பெரும் நஷ்டம்.
    அச்சமில்லை அச்சமில்லை வெளிவரவே இல்லை.
    நடிப்புனு பார்த்தா சிறு சிறு வேடங்கள தவிர்த்து 2 படம்.
    அவரோட மொத்த வருமானம் 20 வருசத்துல மெளனம் பேசியதே , ராம் இரண்டு படங்களோட டைரக்டர் சம்பளம் தான்.
    மொத்தமா 5 லட்சம் இருக்கலாம். அதை எல்லாத்சையுமே 2007 லயே பருத்திவீரன்ல தொலைச்சிட்டு ரோட்டுக்கு வந்துட்டதா அவரே சொல்லிருக்காரு.
    அவருக்கு வேறு சொத்தும் இல்லை. அரிசி கடையில் சாக்கு மூட்டை தைக்கும் தொழிலில் இருந்து, சினிமாவுக்கு வந்தவர்.
    பருத்தி வீரன் படத்துக்கு பிறகு தொடர் தோல்வியே. வருமானம் சுத்தமாக இல்லை.
    நம்ம கேள்வி:
    20 வருசமா பங்களா வாசம், புது புது கார்கள், தினம் ஒரு புது துணி ஆடம்பர சினிமா வாழ்க்கை!!
    இது எப்படி சாத்தியம்?
    அப்படியே 2021 க்கு வந்தா, இதுவரை வந்த தகவல் படி ஒரு இறக்குமதி ஏற்றுமதி நிறுவனம்,
    இரண்டு பெரிய ஸ்டார் ரக காபி கிளப்புகள்,
    இரண்டு புதிய படங்கள் தயாரிக்கிறார்.
    பல பல கோடிகள் முதலீடு. இந்த பணம் எப்படி வந்தது?
    பிற கேள்விகளும் அவருக்கு இருக்கின்றன.
    ஒரு கூட்டத்தில் ஜாபர் சாதிக், என் உறவினர்னு நீங்களே சொல்லி இருக்கீங்க, உண்மையா?
    ஜாபரும் நீங்களும் பத்து வருடங்களுக்கு மேலான நட்பு,
    4 வருடங்களாக பல வியாபார நிறுவனங்களில் பார்ட்னர்கள்.
    எப்பொழுதும் எங்கும் ஒன்றாக போக வர இருப்பவர்கள்.
    அவரைத் தெரியவே தெரியாது என்பது போல மறுப்பது ஏன்?
    நீங்களும் ஜாபரும் சேர்ந்து நடத்தும் உணவு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில்
    மூன்று வருடங்களாக என்ன இறக்குமதி ஏற்றுமதி செய்தீர்கள்?
    எல்லா உணவகங்களும் காலை 10 மணிக்கு துவங்கி இரவுக்குள் மூடி விடும் நிலையில்,
    உங்கள் காபி கிளப்புகள் நள்ளிரவில் நடக்கும் மர்மம் என்ன?
    ஜாபர் கைதானது முதல் உங்கள் நிறுவனங்கள் சார்ந்த இணைய தளங்களை நீங்களே அவசரமாக முடக்கியது ஏன்?
    காவல்துறை வந்தால் கேள்விகளுக்கு பதில் சொல்ல நான் தயார் என்பதெல்லாம் இல்லை. சொல்லித்தான் ஆகணும்.
    அதற்கு முன்பாக,
    மக்களை காக்கும் போராளியாக காட்டிக் கொண்ட நீங்கள்,
    அந்த மக்களுக்கு முதலில் பதில் சொல்லுங்கள்.
    வரி ஏய்ப்போ நிதி மோசடியோ குற்ற அளவு வேறு, குறைவு.
    ஆனால் நீங்கள் தொடர்பு பட்டிருப்பது முழு இளைஞர்களையும் பல குடும்பங்களையும்,
    மொத்த இனத்தையுமே மண்ணோடு மண்ணாக்கும் நாசகார போதை மருந்து.
    #SaravanaprasadBalasubramanian

  • @VRthesuperstars
    @VRthesuperstars 6 місяців тому

    Kubendran kaamaachiyayum maateeteengale

  • @Kalanjiyam22
    @Kalanjiyam22 6 місяців тому +5

    We support Amir Ithuvum Kandanthu Pokum

  • @naantamilan428
    @naantamilan428 6 місяців тому

    200rs kothadimai nalla uruttura man. Oru financiel background support illa maama payal ameer ikku 2 cafe nadathum alavukku panam yaar kudutha

  • @vs6462
    @vs6462 6 місяців тому +1

    Pallu padama paathu pa

  • @Naveenpracticalvlog
    @Naveenpracticalvlog 6 місяців тому +2

    Jalraa pansangala

  • @narendianganesh
    @narendianganesh 6 місяців тому

    Sathiyama pallu padama epdi pannanum ungalukitta dha ya kathukanum, ungala lam nambi chai

  • @vigneshsekar2924
    @vigneshsekar2924 6 місяців тому

    Worst

  • @hikmatullahsahib
    @hikmatullahsahib 6 місяців тому

    Amir is been fixed by the politicians.

  • @kamarajm4106
    @kamarajm4106 6 місяців тому

    அடானி Yoda குஜராத் port la 3 ton heroin pothai porul mattiyathe,அது என்ன ஆனது?aqquest a மோடி அரெஸ்ட் பண்ணி விட்டான் a?😂😂

  • @hope3604
    @hope3604 6 місяців тому

    Ghazwa-e-Hind 😂😂😂

  • @spkaaristotwospkaaristotwo8380
    @spkaaristotwospkaaristotwo8380 6 місяців тому +1

    uruttu urutttu ivan oru andaaa kundaaa

  • @pushpaselvam9789
    @pushpaselvam9789 6 місяців тому

    I think,it might be the play of the bjpees same as the saarukh khan's son case 1 year before.

  • @Mohanindra952
    @Mohanindra952 6 місяців тому

    Ameer patri pesaravanga mathavangala patri pesavillaye ean

  • @ravichandranravichandran7046
    @ravichandranravichandran7046 6 місяців тому

    Ithalam pothu vazvil ullathu than

  • @thajtest706
    @thajtest706 6 місяців тому +1

    Amir will win soon

    • @kannan0519
      @kannan0519 6 місяців тому

      will win in what?

  • @rengarajm6782
    @rengarajm6782 6 місяців тому

    Ameer will win in future.

  • @Punnaivanam.k
    @Punnaivanam.k 6 місяців тому +6

    Vayya vatchikitu summa irukunam

  • @muthukumar6526
    @muthukumar6526 6 місяців тому

    😂🤣இறைவன் மிக பெரியவன் அமிர் ஆப்பு ம் மிக பெரியது ஒய்யல சவங்கடா

  • @ravindraan
    @ravindraan 6 місяців тому +6

    இவனும் இதில் இருப்பான்.

  • @singr1514
    @singr1514 6 місяців тому +3

    BJP தான் குற்றவாளி ஓலா பாண்டி குற்றச்சாட்டு😂😂
    சீமான் தம்பிகள் வீட்டுக்கு NIA வந்தபோது என்ன குதி குதிச்சீக உபிகளா?

  • @vishnuachu3430
    @vishnuachu3430 6 місяців тому

    Ameer matikitan

  • @kubendreninteriors1196
    @kubendreninteriors1196 6 місяців тому +7

    அடே ஆட்டு புருஷ நக்கிட்டு போச்சா 😊😊😊😊😊

    • @kannan0519
      @kannan0519 6 місяців тому

      who is referred to as aattu purusha, I see that on many channels but could not identify.....

    • @muthuraman7949
      @muthuraman7949 6 місяців тому +1

      ​@@kannan0519 director ammer

    • @muthuraman7949
      @muthuraman7949 6 місяців тому

      ua-cam.com/video/bOfwiiTv674/v-deo.htmlsi=fxR4nfqKgNbAZTYA

    • @muthuraman7949
      @muthuraman7949 6 місяців тому

      ​@@kannan0519 director ammer about animal sex nu youtubela search pannunga video varum

    • @kannan0519
      @kannan0519 6 місяців тому

      @@muthuraman7949 why

  • @moorthy5908
    @moorthy5908 6 місяців тому

    Oonakkum Amir enna thodarbu ,

  • @velmediathangavel6116
    @velmediathangavel6116 6 місяців тому

    உண்ணைய விசாரிக்கனும்

  • @tamilj6546
    @tamilj6546 6 місяців тому

    வன்னியர் விரோதி அமிர்

  • @JatheesKumar-zg1rc
    @JatheesKumar-zg1rc 6 місяців тому +9

    போதைபொருள் கடத்தல் திமுக 😂😂😂

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 6 місяців тому

      போதை பொருள்தன அது கென்னயா இப்ப

  • @anbaalagan3503
    @anbaalagan3503 6 місяців тому +6

    Ameer maatikittan