முதல் முறையாக சொந்த மண்ணில் பாடி அசத்திய மூக்குத்தி முருகன் | 3M views | mookuthi murugan latest

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • முதல் முறையாக சொந்த மண்ணில் பாடி அசத்திய மூக்குத்தி முருகன் | தருமபுரி | mookuthi murugan latest | EXPRESS NEWS TAMIL
    ***
    சமரசமின்றி, யாருக்கும் அஞ்சாமல், எதற்கும் தயக்கமில்லாமல், உண்மையின் பக்கம் நின்று மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழனின் குரல் - தமிழ்நாட்டின் குரல் ‘எக்ஸ்பிரஸ் நியூஸ் தமிழ்’
    எக்ஸ்பிரஸ் வேகத்தில் செய்திகளை அறிந்திட எக்ஸ்பிரஸ் நியூஸ் தமிழுடன் இணைந்திருங்கள்!
    செய்தி - நேர்காணல் - விவாதம் - நேரலை
    EXPRESS NEWS TAMIL - எக்ஸ்பிரஸ் நியூஸ் தமிழ்
    Website - இணையதளம்
    • Web (Express News Tamil) :
    expressnewstam...
    You Tube - வலைக்காட்சி
    • You Tube Channel (Express News Tamil) :
    www.youtube.co....
    Facebook - முகநூல்
    • Facebook Page (Express News Tamil) :
    / expressnewst. .
    G - mail - மின்னஞ்சல்
    • G - mail (Express News Tamil) :
    expressnewstamillive@gmail.com
    Instagram - இன்ஸ்டாகிராம்
    • Instagram (Express News Tamil) :
    / expressnews. .
    Twitter - ட்விட்டர்
    • Twitter (Express News Tamil) :
    / expressnewstn
    Thank You For Following Me..!

КОМЕНТАРІ • 466

  • @maduraiula4009
    @maduraiula4009 4 роки тому +41

    மலேசியா வாசுதேவன் அவர்களின் குரலோடு உங்கள் குரல் நன்றாக ஒத்துப்போகிறது..
    சிம்மக் குரல் மலேசியா வாசு தேவன் இறந்தும் மூக்குத்தி முறுகனாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிரார்
    ..வாழ்த்துகள்..

  • @VASUDEVANVASUVASUDDEVANVASU
    @VASUDEVANVASUVASUDDEVANVASU 3 роки тому +60

    தர்மபுரி மாவட்டத்தில் இப்படி ஒரு பாடகர் ஒரு வாக்கியத்தில் மிக்க நன்றி

  • @anthonyjosephaj7206
    @anthonyjosephaj7206 2 роки тому +17

    தலைவர் பாடலை அப்படியே திரு. மலேசியா வாசு தேவன் அவர்களின் குரலைப்போலவே பாடி மகிழ்வித்த திரு. மூக்குத்தி முருகன் அவர்கள் மென் மேலும் உயர வாழ்த்துக்கள்.

    • @subaashm4
      @subaashm4 Рік тому

      பாடல் வரிகள் மற்றும் இசை அருமை

  • @ekambaramgobi7923
    @ekambaramgobi7923 Рік тому +8

    மூக்குத்தி முருகன் அண்ணா🌟, உங்கள் குரலும், பாடகரும் மற்றும் நடிகருமான மலேசிய வாசுதேவன் அப்பாவோட குரலும் கேட்கும் போது ஒரே மாதிரியாக இருக்கிறது அண்ணா💖. எப்படியோ உங்கள் குரலில் பாட்டு கேட்கும் போது மிகவும் அழகாக இருக்கிறது அண்ணா💖. உங்கள் ஒவிய கலைக்கு நான் என்றென்றும் அடிமை அண்ணா💖🙏💖🌟.

  • @kumaravel396
    @kumaravel396 2 роки тому +10

    முருகன் அவர்களுக்கு எனது கடவுள் முருகன் துணை உண்டு வாழ்த்துக்கள்

  • @sandanammanuel3836
    @sandanammanuel3836 4 роки тому +55

    உங்கள் முயற்சி இன்னும் பல வெற்றிய தரும். வாழ்த்துகள்

  • @hameedfarook1264
    @hameedfarook1264 2 роки тому +14

    ஏழைகளின் பிரச்சனைகளை தனது பிரச்சனையாக கருதி உதவி வரும்Mr . Murugan

  • @nishakannadasan6886
    @nishakannadasan6886 2 роки тому +84

    அருமையான குரல் கடவுள் கொடுத்த வரம் முக்தி முருகன் என் வாழ்த்துக்கள்

  • @ragu9131
    @ragu9131 3 роки тому +41

    மலேசியா வாசுதேவன் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பார் உங்கள் குரலை கேட்கும்போது...

  • @chinnaiah.G
    @chinnaiah.G 4 роки тому +16

    மிகவும் சிறந்த பாடகர் திரு மூக்குத்தி முருகன்!! மிகவும் சிறப்பாக பாடுகின்றீர்கள்!!

  • @Nachiyappan786
    @Nachiyappan786 2 роки тому +19

    அருமை அருமை நன்றாக
    பாடுகிறீர்கள் மிக்க மகிழ்ச்சி
    வாழ்க வளர்க வளமுடன் நன்றி

  • @jaykumar-tm4no
    @jaykumar-tm4no 2 роки тому +22

    வாழ்த்துக்கள் முருகன் 👍👍

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 2 роки тому +10

    அருமை முருகன். உனது சேவையே முருகனின் சேவை. தொடர்ந்து இமாலயத்தை கொடுங்கள். வாழ்த்துகள்.

  • @sshyamsundar1124
    @sshyamsundar1124 2 роки тому +2

    ஐயா மலேசியா வாசுதேவன் அவர்களின் குரலில் பாடிய பல பேர்களின் பாடல்களை கேட்டு இருக்கிறேன்... ஆனால் தலைவர் தான் சிறப்பு... வாழ்த்துக்கள்... மிக்க நன்றி...

  • @harisharis983
    @harisharis983 4 роки тому +15

    சிம்மக் குரல் மலேசியா வாசு தேவன் சேர் இறந்தும் மூக்குத்தி முறுகனாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிரார் வாழ்த்துக்கல்

  • @selvam773
    @selvam773 2 роки тому +4

    மூக்குத்தி முருகன் அண்ணா வணக்கம் நீங்கள் படிக்காமல் இருந்ததுதான் சிறப்பு அந்த வெப்மாஸ்டர் அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள் படித்திருந்தால் முட்டாளாக இருப்பீர்கள் படிக்காத பொழுதுதான் மேதை என்ற பட்டம் கிடைத்தது நன்றி

  • @tiishwamouli3910
    @tiishwamouli3910 2 роки тому +5

    இந்த நல்ல மனம் வாழ்க.... வளமுடன்.... நலமுடனும்.....

  • @philipgnanakkan1011
    @philipgnanakkan1011 4 роки тому +35

    அருமை.. முருகன் உங்களுக்கு அன்பு அண்ணன் மலேசியா வாசுதேவன் அவர்களின் குரலோடு உங்கள் குரல் நன்றாக ஒத்துப்போகிறது..வாழ்த்துகள்..

    • @ramasamysubramaniam4288
      @ramasamysubramaniam4288 3 роки тому

      மிகவும் அருமையாக பாடுகிரீர்கள் அருமை வாழ்த்துக்கள்.

  • @senbagavallilakshmanan1670
    @senbagavallilakshmanan1670 4 роки тому +55

    வாழ்த்துக்கள் மூக்குத்தி முருகன் ஜி, தொடர்ந்து வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  • @pugazhtimes1686
    @pugazhtimes1686 2 роки тому +5

    எல்லோருக்கும் மலேசியா வாசுதேவன் குரல் அவ்வளவு எளிதில் வசப்படாது, ஆனால் முருகனுக்கு மிகவும் இயல்பாக அவரது குரல் வசப்படுகிறது. அருமை."

  • @godwinsam4230
    @godwinsam4230 2 роки тому +6

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் நண்பரே வளர வாழ்த்துக்கள்

  • @zainudeenmaraikar1498
    @zainudeenmaraikar1498 2 роки тому +34

    வெண்கல குரலோனின் பனிவு,உதவும் குணங்கள் சிகரம் தொடும்....

    • @tharsatamilprinters7081
      @tharsatamilprinters7081 Рік тому

      சுவிஸ் போக ஆசை Super Singer மூக்குத்தி முருகன் கடந்து வந்த பாதை ua-cam.com/video/j61kXjFK4c8/v-deo.html

  • @sekara5413
    @sekara5413 Рік тому +2

    அண்ணன் மூக்குத்தி முருகன் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் கேட்க முடியவில்லை என்றாலும் ஒரு சில பாடலை நான் கேட்கிறேன் மிகவும் தத்துவப்பாடலாக இருக்கிறது அந்தப் பாடல்கள் அனைத்தையும் திருப்பி ஒருமுறை படத்தின் பெயரை தெரிந்து கொண்டு இணையதளத்தை பார்ப்பேன் என்ன கருத்து என்று நன்றாக இருக்கிறது கருத்து நீங்கள் வளர்ச்சி பெறுவதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @hemalathalatha4244
    @hemalathalatha4244 3 роки тому +18

    வாழ்த்துக்கள் மூக்குத்தி முருகன், வாழ்க வளமுடன், வளர்க.

  • @kumaresan.6909
    @kumaresan.6909 4 роки тому +86

    அருமையான குரல்...வாழ்க முருகன் புகழ்.......

  • @jeyakodiperiyakanathevar627
    @jeyakodiperiyakanathevar627 2 роки тому +7

    தர்மபுரி தங்களை தர்மம் புரி என்கிறது.

  • @thirumalv1175
    @thirumalv1175 4 роки тому +16

    வணக்கம் வாழ்த்துக்கள். சினிமாத்துறையில் நல்ல வாய்ப்பு பெற்று வளர்ச்சி உண்டாக.எங்கே இருந்தாலும் சொந்த மண்ணின் பெருமையை காப்பாற்றிவிட்டீர்கள்.

  • @veluk4569
    @veluk4569 3 роки тому +36

    வாழ்த்துக்கள் ஐயா நானும் தர்மபுரி மாவட்டம் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறேன் வாழ்த்துக்கள் அண்ணா

  • @pmthavasipmthavasi3632
    @pmthavasipmthavasi3632 4 роки тому +2

    வாழ்த்துக்கள், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் அருமை நண்பா திரு. மூக்குத்தி முருகன்

  • @sekarankasinathan8861
    @sekarankasinathan8861 3 роки тому +17

    மனிதநேயம் மிக்கவளர்ச்சி உங்கள் வாழ்வு வளம்பெறவேண்டுகிறோம் .வாழ்த்துகள் .

  • @knsubramanian1231
    @knsubramanian1231 Рік тому +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு உங்கள் குடும்பத்தில் அனைவரும்.
    உழைப்பு உழைப்பு உழைப்பு
    அதை விட வெற்றி வேறு ஒன்றும் இல்லை.
    பதவி உயர உயர பரிவு வர வேண்டும்.
    திடீர் பணம் புகழ் கண்ணை மறைத்து விடும். விடும்.
    மமதை அகதை தற்புகழ்ச்சி ஒருவனை நாளை இருக்கும் இடம் இல்லாமல் செய்து விடும்.
    மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.. ஆனால் நீங்கள் மிகவும் எளிமையாகவும் எல்லோருடனும் மனமுவந்து கூடிய அன்பாக பழகுகிறீர்கள்.
    தாங்கள் உயிர் உள்ளவரை இருக்கும் வரை கடைபிடியுங்கள். நிச்சயமாக நீங்கள் மிகப்பெரிய இடத்தில் இருப்பீர்கள்.

  • @asokanramanathan6595
    @asokanramanathan6595 2 роки тому +25

    தமிழ் மண்ணுக்கு, சொந்த ஊருக்கு , உதவும் தன்மைக்கு பெருமை சேர்க்கும் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @123bjp
    @123bjp 2 роки тому +2

    ஆஹா என்ன ஒரு அருமையான பதிவு வாழ்த்துக்கள் இதில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி வணக்கம் நண்பர்களே நம்ம ஊரு தருமபுரி மாவட்டத்தில் ஒரு பாடல்

  • @shanmugapriyang6855
    @shanmugapriyang6855 4 роки тому +29

    பிறர்க்கு உதவும் தங்களின் நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்கு சகோதரா...

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 4 місяці тому +3

    முருகன் அவர்களே நீங்கள் உங்கள் பெயரை முக்தி முருகன் என்றே வைத்துக் கொண்டால் கூட நன்றாக இருக்கும் என்பது இந்த சகோதரியின்

  • @arularul900
    @arularul900 4 роки тому +54

    ஒரிஜினல் வாய்ஸவிட நல்லா பாடிடிங்க வாழ்த்துக்கள்

  • @s.perumals.perumal4808
    @s.perumals.perumal4808 2 роки тому +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நல்ல முயற்சி நல்ல உல்லம்.
    மென்மேலும் வளர்ச்சி அடைய மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன். வாழ்த்துக்கள்.

  • @jeyakodiperiyakanathevar627
    @jeyakodiperiyakanathevar627 2 роки тому +4

    வாழ்துக்கள் முருகன்

  • @user-cr8vo6se9i
    @user-cr8vo6se9i 2 роки тому +3

    தகடூர் சிங்கம் - வாழ்த்துக்கள் -

  • @karthikarthi-gr4bw
    @karthikarthi-gr4bw 2 роки тому +3

    மகிழ்ச்சி மூக்குத்தி முருகா வாழ்த்துக்கள் 💐👌🤘👍🤝

  • @mahimaidoss6744
    @mahimaidoss6744 Рік тому +24

    மூக்குத்தி முருகன் மேன்மேலும் வளர வாழ்த்துகள்

  • @s.renuka2860
    @s.renuka2860 3 роки тому +1

    நான் உங்கள் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதில் பெருமைபடுகிறேன்

  • @mmanimaniraj
    @mmanimaniraj 4 роки тому +22

    இலங்கையில் இருந்து வாழ்த்துகிறேன்

  • @MUSE24Media
    @MUSE24Media 2 роки тому +299

    முன்னேறிய பிறகு தான் சொந்த மண்ணுக்கும் சொந்த காரணுக்கும் , நண்பர்களுக்கும் கண்ணு தெரியும்.

  • @vinothkumaru1059
    @vinothkumaru1059 4 роки тому +8

    தல நீ வேற லெவல் 👌👌👌

  • @krishnakumars6079
    @krishnakumars6079 2 роки тому +4

    வாழ்த்துக்கள் முருகன்.

  • @user-zm7pd4dc3x
    @user-zm7pd4dc3x 2 роки тому

    உங்கள் எண்ண ஓட்டங்களின் குமுறல் போல் தெரிகிறது... அருமை அண்ணா வாழ்த்துகள்...

  • @stephens4171
    @stephens4171 4 роки тому +1

    மிக அருமையான தொண்டு. இதை சேவையை தொடர்ந்து செய்ய கடவுள் உதவி செய்வாராக.

  • @arunarunachalamarunachalam7052
    @arunarunachalamarunachalam7052 3 місяці тому +1

    Verygood sonkar

  • @Kavitha-wc9fq
    @Kavitha-wc9fq 3 роки тому +4

    அருமை குரல். வாழ்த்துக்கள் அண்ணா

  • @sisterjeyanthi2524
    @sisterjeyanthi2524 3 роки тому +5

    Well done brother Murughan...keep it up ....climb many ladders of success in life

  • @mohammadeisa954
    @mohammadeisa954 3 роки тому +21

    Wonderful Singar... Amazing Voice...

  • @sellakannup1460
    @sellakannup1460 3 роки тому +2

    நல்ல குரல் வாழ்த்துக்கள்

  • @senthilkumarabhivani7272
    @senthilkumarabhivani7272 3 місяці тому

    Maleshiya voice 🎉 murugan super 👍

  • @pperumalpperumal9161
    @pperumalpperumal9161 4 роки тому +25

    தங்கள் முயற்சி அணைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி

  • @dhanushsk3767
    @dhanushsk3767 4 роки тому +1

    Unga nalla manasukku neenga periya uchathai thoduveenga congrats chellakutty

  • @santhoshkumar-yp5zd
    @santhoshkumar-yp5zd 4 роки тому +6

    Super anna congratulations valga valamutan

  • @rathinaveludr72
    @rathinaveludr72 2 роки тому +1

    வாழ்க வளர்க
    ஓவியர் மூக்குத்தி முருகன்
    மேன்மேலும்..

  • @jothipriya9402
    @jothipriya9402 Рік тому

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @gurusamy4025
    @gurusamy4025 2 роки тому +3

    வாழ்த்துக்கள் முருகா

  • @ragadevantragadevan9796
    @ragadevantragadevan9796 3 роки тому +1

    Mookuthi murugan sir vaalthukal,neengal menmelum uyara vendum.
    Ippadi kkum. N.theerthagiri,yedhir,dharmapuri.,d.t

  • @hemachinnappan5501
    @hemachinnappan5501 4 роки тому +19

    ரொம்ப நன்றி அண்ணா இதைத்தொடர்ந்து செய்ங்க அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா

    • @babuvidhya396
      @babuvidhya396 3 роки тому

      God bless you

    • @gurumoorthy8363
      @gurumoorthy8363 3 роки тому

      🙏 சூப்பர் முருகன் நீங்க பண்ற உதவிக்கு கடவுள் உங்க கூடவே இருப்பார் வாழ்த்துக்கள் முருகன்

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 4 роки тому +7

    You are so great ❤️...& Lucky fellow 😉... Keep up....✌✌✌✌

  • @karthikjashvanth1978
    @karthikjashvanth1978 2 роки тому

    மூ மூ வெறியன் சங்கம்........ Voice of வாசுதேவன் sir...

  • @sanjay-dl4mq
    @sanjay-dl4mq 3 роки тому

    சூப்பர் பிரதர் செமயா இருக்கிறது உங்கள் வாய்ஸ்

  • @sathiyarajsampath7703
    @sathiyarajsampath7703 4 роки тому +49

    நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கட்டும் முருகன்

  • @jothimani4206
    @jothimani4206 2 роки тому +2

    100% malasiya vasudevan sir voice
    God bless you na

  • @selvarajl410
    @selvarajl410 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏 congratulations
    Super 👍 Truly loved ones

  • @ganeshkumar-gq1by
    @ganeshkumar-gq1by 4 роки тому +6

    Mukkuthi. Murugan Kadavul Aasi unkkaluku Vetriyai koddukattum

  • @vetrinilavan1410
    @vetrinilavan1410 2 роки тому +8

    அருமையான பாடகர் வாழ்த்துக்கள்

  • @pmthavasipmthavasi3632
    @pmthavasipmthavasi3632 4 роки тому

    அருமையான குரல் நண்பா

  • @TamilarasiTamilarasi-ko7fe
    @TamilarasiTamilarasi-ko7fe 2 місяці тому

    Super ann anan song ungal fans supersingerlirundu

  • @dkchezhe104
    @dkchezhe104 3 роки тому +3

    அய்யா...
    கலை இலக்கிய இரவு
    என்றுதானே எழுதவேண்டும்.
    நிகழ்வில் மரியாதை செய்யும்போது அவர்களுக்கு முருகன் கை கொடுத்து நன்றி சொல்ல வேண்டும்.
    நிகழ்ச்சி சிறப்பு.

  • @Thiagu-qe2ph
    @Thiagu-qe2ph 2 роки тому +7

    இதுவும் ஒரு அரிதாரம்.அரிதாரம் மாறும்.உங்கள் அவதாரம் மாறக்கூடாது என்றும் எங்கள் நெஞ்சில்...🙏

  • @ThuvanmytheenMytheen
    @ThuvanmytheenMytheen 10 днів тому

    சூப்பர் அண்ணா

  • @sanath6708
    @sanath6708 4 роки тому +8

    All the best god bless you

  • @janakiraman9791
    @janakiraman9791 2 роки тому

    அண்ணா சூப்பரோ சூப்பர்

  • @balusubramanian8983
    @balusubramanian8983 2 роки тому +1

    Vazthukal murugan

  • @kaviselvam4908
    @kaviselvam4908 3 роки тому

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @shawkathalis4482
    @shawkathalis4482 3 роки тому +1

    Anna supeer 👌👌👌👌

  • @karthikjashvanth1978
    @karthikjashvanth1978 2 роки тому +1

    Simple வாசு sir voice.... 100

  • @SelvamSelvam-vo3ns
    @SelvamSelvam-vo3ns 3 роки тому +2

    அறுமை அண்ணண் வாழ்த்துக்கள் அறுமையான பாடல்

  • @thanjaispecialsamayal5127
    @thanjaispecialsamayal5127 2 роки тому +1

    I LOVE ANNA GREAT best performance.....

  • @ramalingamj8852
    @ramalingamj8852 Рік тому

    வாழ்க மூக்குத்தி முருகன்.

  • @renukak3419
    @renukak3419 3 роки тому +8

    Malesiya vaasu devan vaice appade super bro👍

  • @senthilvijaya2937
    @senthilvijaya2937 3 роки тому +1

    Malesia vasuthevan sir voice varuthu supar

  • @er.dineshkumar9510
    @er.dineshkumar9510 4 роки тому +2

    Nala manasu ,nala enam valkai uyarthividum

  • @jiniras
    @jiniras 2 роки тому

    Realy great Mr mooguthi God is great

  • @kumarit1582
    @kumarit1582 2 роки тому

    Pala tiramaigalkku sundakranaga Ula varum murugan avargalukku salut.....

  • @selvarajl410
    @selvarajl410 Рік тому +1

    Murugan 👍 Truly loved ones

  • @rameshs.v2211
    @rameshs.v2211 2 роки тому

    Very very good voice gade plus you

  • @prabua5586
    @prabua5586 3 роки тому

    Very good murughana semma ladies voice

  • @shanmugammuthusamy4396
    @shanmugammuthusamy4396 Рік тому +1

    வாழ்த்துக்கள்

  • @bavani6803
    @bavani6803 3 роки тому

    மூக்குத்தி முருகன் அண்ணா வாழ்கவளமுடன்

  • @jamesraja2668
    @jamesraja2668 3 роки тому

    Super Murugan brother

  • @ravikumar-pc9ly
    @ravikumar-pc9ly 4 роки тому

    Super mrugan god bless you

  • @jagadesank3135
    @jagadesank3135 3 роки тому

    சூப்பர் பிரதர் ❤❤❤❤👍👍👍👍

  • @dhanushsk3767
    @dhanushsk3767 4 роки тому +3

    Excellent singing chellakutty

  • @dhandapanipani5595
    @dhandapanipani5595 3 роки тому +3

    கடவுள் உங்களுக்கு எல்லா வளமும் கொடுக்கப்படும்

  • @aruljeya7095
    @aruljeya7095 4 роки тому +4

    Very simple man.