ஹனி பில்டர்ஸ் சானல் போலவே வானவியல் அற்புதங்கள் சானல் அறிவியல் - தொடர்பான விஷயங்களை அள்ளித் தெளிப்பதில் மிகவும் சிறந்த சானல். சாரை தொடர்ந்து வீடியோ பதிவேற்றம் செய்ய சொல்லவும். நன்றி
Senthil u r telling pasting inside n outside is good thing in the basement level, iron rode different size is also good for grip, super, continuously watching ur videos, thanks for ur useful videos, long live
My site land is made up of sukkam parai type soil, basement 5.5feet, planning to go for marble ( I hope Tiles means creates breaking problem) So RCC basement flooring is really required for marble / granite 🤔??
பேஸ்மென்ட் 5', 6' உயரம் வந்தால் மண் கொட்டி நிரப்பாமல் இன்னும் கொஞ்சம் 2 அல்லது 3 அடி ஆழமாக தோண்டி, மேலே RCC போட்டு கீழே உள்ள இடத்தை வாகனம் நிறுத்தும்படி வடிவமைக்கலாமே. தமிழ்நாட்டில் தரைகீழ் தளம் அமைப்பதில்லை ஏன். இதுபற்றி ஒரு வீடியோ போட முடியமா
சார் இது போல் அதிகமான உயரம் வரும்போது தான் கான்கிரீட் போட வேண்டுமா.. தளம் மட்டம் 3.5 அடி உயரம். அதற்கு மேல் செங்கல் கட்டுமானம் கட்டும்போது கான்கிரீட் போட வேண்டுமா சார். கொஞ்சம் தெளிவு படுத்தினால் நன்று..
தங்களது தகவல்கள் சிறப்பாக உள்ளது. அஸ்திவார உயரத்தில் RCC தரைத்தளம் அமைத்தால் அதற்கு மேல் பிரிக்ஸ் வேலை செய்வதற்க்கு பீம் போட (பெல்ட்)வேண்டுமா அல்லது RCC தரைத்தளமே போதுமானதா ?
ஐயா வணக்கம் சந்தேகத்தை விளக்கவும் இரண்டு பக்கமும பொது சுவர் இதில் கம்பி கெட்டி காலம்பாக்ஸ் நிப்பாட்டுவது எப்படி இதில் ஏழு அடி லாப்ட் அமைப்பது எப்படி தரையில் நிப்பாட்டுவதற்கு என்ன செய்யவேண்டும் தயவு செய்து விளக்கவும்
Hi sir, your videos are very useful and it is nicely explained. We building house in clay soil, basement height 4.5ft including belt. Is the RCC is required for whole basement or belt is alone enough? if required, Can we joint all rods in belt and make a single concrete for whole basement.
Really I got good knowledge from this video.... I am going to do this and planned. My engineer said 8mm steel and asking Rs 160 per sq ft. Is it OK sir? Please advice me... Thanks in advance...
@@HONEYBUILDERS ஐயா , ரோடு உயரமாக உள்ளது . இடம்(தரை) ரோட்டுக்கு கீழ் 3 அடி பள்ளத்தில் உள்ளது . தரையில் இருந்து மொத்தம் 7.3 அடி பேசுமெண்டு உயரம் போட பிளான் பன்னியுள்ளேன், மேட்டு காங்கிரேட் உடன் சேர்த்து ஒரு பெல்ட் போதுமா ? இல்லை 2 பெல்ட் போட வேண்டுமா ஐயா ?
sir if I said to my client start construction before take soil test then we go to structtrual engineer advice .then we proceed our project but my client said to me I asked my Maistary. that project get 1200sft G+1 .this is our field nature sir
Construction cost... Epadi therinthu kolvathu. My builder said 53L estimation in 2300sqft construction building ( 1300 land) . But near by some persons maximum 40l finished construction. So am confused
வணக்கம் சார். கம்பி கட்டி basement போட்ட பிறகு filling பண்ணாம அத Storage area மாதிரி யூஸ் பண்ணலாமா? basement height ground லெவல்ல இருந்து 6 அடி. (stilt house மாதிரி)
8 அடி உயரம் வரை பேஸ்மெண்ட் இருக்கும் பொழுது கீழே கம்பி கட்டி சீலிங் போட்டு மேலே மண்ணை நிரப்பாமல், நாம் ஏன் அதை கார் பார்க்கிங் ஆக உபயோகிக்கக்கூடாது தங்களது கருத்தை நான் எதிர்பார்க்கிறேன் நன்றி.
sir neenga labour contractor iku labour send pannuvengala...sir i am watching your videos from 5th post ..neenga construction doubts & procedure superb haa explain pannringa tnq you for give information about constructing the house...
கான்கிரீட் போட்தற்கு பதிலா கம்பி வைத்து சில் கான்கிரிட் போடலாமா? தரை மட்டத்தில் ஒன்றரை அடிக்கு கான்கிரிட் பெல்ட் போட்டாச்சு அதற்குபிறகு மூன்றடி உயரத்தில் பேஸ் மட்டம் உயர்த்தப்பட்டுள்ளது. இன்னொரு பெல்ட் டிற்கு பதிலா சில் கான்கிரிட் போடலாமா?
இன்று முழுவதும் உங்கள் வீடியோ பார்த்து பார்த்து ஓரளவுக்கு நானும் இன்ஜினியர் ஆகிவிட்டேன் என்றே தோன்றுகிறது ! தகவல்களுக்கு மிக்க நன்றி.
உங்களின் அனுகு முறை அற்புதமாக உள்ளது நன்றி
ஹனி பில்டர்ஸ் சானல் போலவே வானவியல் அற்புதங்கள் சானல் அறிவியல் - தொடர்பான விஷயங்களை அள்ளித் தெளிப்பதில் மிகவும் சிறந்த சானல். சாரை தொடர்ந்து வீடியோ பதிவேற்றம் செய்ய சொல்லவும். நன்றி
I started my house construction buy seeing your videos .
புதிய வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. வீட்டு வேலைகள் துவங்கப்பட்டது.
Basement கம்பி கட்டி concrete போடும் வீடியோ போடவும்
Plumbing line பிரச்சினை வராத இப்டி பண்ணும் பொழுது 🙄
Sir, உங்க வீடியோ எல்லாம் மிக அருமை,.... மிக்க நன்றி அய்யா
Having RCC slab at basement level is a rare thing. Hence you may shoot from pcc concrete level and also RCC slab live for the benefit of all
Excellent as usual. Please release video on basement RCC
Sir video epadi vandhalum unga presents always superb...always you are my role model sir... thank you very much sir 🙏🙏
Genuine Talk . Appreciate your honesty .
மிகவும் அருமை ங்க உங்கள் விளக்கம்🤝🤝
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அண்ணா
Sir...Basement மேல் தரைத்தள கான்கிரீட்-க்கு எந்த அளவிளாலன கம்பிகள் உபயோகிக்கலாம்...?
Respected Er Senthil,
Again you gave the technical advice free of cost. You gave caution also, as what not to do. Kudos. God bless you success always.
Senthil u r telling pasting inside n outside is good thing in the basement level, iron rode different size is also good for grip, super, continuously watching ur videos, thanks for ur useful videos, long live
Tq sir shearing with gud knowledge for civil work most useful ur knowledge speech of way well super sir tq♥️✌
My site land is made up of sukkam parai type soil, basement 5.5feet, planning to go for marble ( I hope Tiles means creates breaking problem) So RCC basement flooring is really required for marble / granite 🤔??
Superb Sir nerya visyam solring really super.. thq
Ur each video has valuable info sir... For 6 feet height from basement do we need to build beam or RCC alone is sufficient sir?
Video quality is good. Very professional
Because I want build a underground tank in my inside home with around the pillars so which is the best one
பேஸ்மென்ட் 5', 6' உயரம் வந்தால் மண் கொட்டி நிரப்பாமல் இன்னும் கொஞ்சம் 2 அல்லது 3 அடி ஆழமாக தோண்டி, மேலே RCC போட்டு கீழே உள்ள இடத்தை வாகனம் நிறுத்தும்படி வடிவமைக்கலாமே. தமிழ்நாட்டில் தரைகீழ் தளம் அமைப்பதில்லை ஏன். இதுபற்றி ஒரு வீடியோ போட முடியமா
Sir basement height 3 feet, tie beam podanuma. Pls reply sir
தமிழ் வார்த்தைகள் இருந்தால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
Very nicely explained in layman's terms to get a fair idea on varios aspects const...👍👍
Awesome information sir.. kindly post basement rcc work video.
சார் இது போல் அதிகமான உயரம் வரும்போது தான் கான்கிரீட் போட வேண்டுமா.. தளம் மட்டம் 3.5 அடி உயரம். அதற்கு மேல் செங்கல் கட்டுமானம் கட்டும்போது கான்கிரீட் போட வேண்டுமா சார். கொஞ்சம் தெளிவு படுத்தினால் நன்று..
Concrete ku dalmia insta pro cement use pannalama
Thank you sir, I do follow your recommendations, really useful
Thank you sir for your valuable information
சார் காலை வணக்கம் 🙏
Solid block for foundation use pannalama???
Sir foundation க்கு fly ash க்கு பதிலாக interlock bricks use பண்ணி cement plastering செய்யலாமா?
Exactly this happened in my home 😢😢😢 we are doing the exact same which you just told
தங்களது தகவல்கள் சிறப்பாக உள்ளது. அஸ்திவார உயரத்தில்
RCC தரைத்தளம் அமைத்தால் அதற்கு மேல் பிரிக்ஸ் வேலை செய்வதற்க்கு பீம் போட (பெல்ட்)வேண்டுமா அல்லது RCC தரைத்தளமே போதுமானதா ?
நன்றி அண்ணா.
உங்கள் சேவை தொடரட்டும்.
நாம் தமிழர் சிங்கப்பூர்
sir, which one footing is best square or sloped footing pls explain sir and why use sloped trapezoidal footing
Basement wall kattuna piragu after ethana nal Kalichu Mannu kottanum Sir
Concrete podarappa live video podunga sir
Sir pls upload a finished home tour with budget and measurements !!
Arumaiyana thakaval
kaliman poomiyil 3feed ashthivaram pottu basement male belt pottu ullen sariya thavara viravil reply seyavum sir
Valuable information sir . Best Bonding
Sir before casting the floor must do well compaction by proper compactor. Try to avoid manual compaction.
Hi sir ஆர் சீசீ ரீடெயரிங் வால் சென்டரிங் மெஷர்மென்ட் எவ்வாறு கணக்கிடுவது சொல்லுங்கள் sir
ஐயா வணக்கம் சந்தேகத்தை விளக்கவும் இரண்டு பக்கமும பொது சுவர் இதில் கம்பி கெட்டி காலம்பாக்ஸ் நிப்பாட்டுவது எப்படி இதில் ஏழு அடி லாப்ட் அமைப்பது எப்படி தரையில் நிப்பாட்டுவதற்கு என்ன செய்யவேண்டும் தயவு செய்து விளக்கவும்
Hi sir, basement stone la katrudhu best ah illa red bricks la katrudhu best ah.. Please advice
Valuable tips , thank you sir.
Is concrete beam necessary above RCC slab with 3.5 inch ? Please respond
RCC SAND, MCC SAND, RIVER SAND WHICH IS THE BEST FOR MAKING UNDER GROUND WATER TANK PLEASE TELL ME SIR
Is it necessary to fill sand and put RCC OR just rcc slab alone without soil filling like centering we have to do sir ?
Sir basement height 3.5, concrete beem 3.5 la podanuma kambi katti podanuma
Sir , what is the size of the rod to be used for the basement RCC concrete if I am going more than 5ft in basement
Ithuleya roof slab potu underground aga amaikalama house
Sir 2.5 adi than basement raise pandranga athuku basement concrete avasiyama sir?
Weak points always distributed...
Good point.
அண்ணா கான்கிரீட் போட்ட பிறகு தொட்டில் கம்பி வைத்தால் ஸ்ட்ராங்கா இருக்குமா please reply pannunga😢
sir always your video so help to me sir
Beam, Roop, post எப்படி measurement எடுத்து காசு வாங்குறது
Sir You are telling about Grade slab method
Am I correct sir
சார் top lindel beam போட்ட பிறகு வீட்டின் பேஸ்மன்ட் உயர்த்தலாமா?
Hi sir, your videos are very useful and it is nicely explained. We building house in clay soil, basement height 4.5ft including belt. Is the RCC is required for whole basement or belt is alone enough? if required, Can we joint all rods in belt and make a single concrete for whole basement.
Please check with a structural consultant. Without knowing the plan or soil condition or type of structure, I can’t comment.
Thanks..sir..usefull video
4ft (1ft plinth beam , 2.5 ft brik work, .5 pcc )basement ku concrete belt podanamah basement ku.mela pls suggest
Good point's to be remembered
How many Kg 12 mm steel required upto basement level.for 430 sq ft house construction pl tell Sir
Thank you sir
Really I got good knowledge from this video.... I am going to do this and planned. My engineer said 8mm steel and asking Rs 160 per sq ft. Is it OK sir?
Please advice me...
Thanks in advance...
வீட்டில் மழை நீர் உள்ளே வருவதால் வீட்டை தூக்குவதா அல்லது இடித்து கட்டுவதா
Great brother
that means u need to spend 2 house expences to build on one house
பேஸ்மட்டம் எந்த அளவில் இருந்து கணக்கு செய்ய வேண்டும் (பெல்டில் இருந்த ( அ) பெல்டின் மேல் இருந்தா)
750 sqft house double bed room ground floor katta thoraiyama enna budget aagum sollunga
சார் பெல்ட் காங்கிரட் பேஸ்மென்டில் கண்டிப்பா போடணுமா பேஸ்மெண்ட் hight 3 அடி. இரண்டு மாடி வீடு. ஆனா பீம் காங்கிரட் போட்டிருந்து
super video clarity & good editing sir ....
Thanks to brother Hari of Vanaviyal Arputhangal youtube channel.
@@HONEYBUILDERS ஐயா , ரோடு உயரமாக உள்ளது . இடம்(தரை) ரோட்டுக்கு கீழ் 3 அடி பள்ளத்தில் உள்ளது .
தரையில் இருந்து மொத்தம் 7.3 அடி பேசுமெண்டு உயரம் போட பிளான் பன்னியுள்ளேன், மேட்டு காங்கிரேட் உடன் சேர்த்து ஒரு பெல்ட் போதுமா ? இல்லை 2 பெல்ட் போட வேண்டுமா ஐயா ?
@rohithvka3010 நடுவில் தேவைப்படலாம். Check with a structural engineer
Hello sir.... can u post a video reg site execution of a load bearing structure...
40mm pcc potutu piragu rcc podalama??? Idhu sari uh sir..
Water logging area la Mattu must ah follow pandanum Oru mat Mari ready panni podanum
Sir, interlock house katnumna asthivaram pods thani selavaaguma, nalla height eathi kattanumna selavaaguma, illana ellam serthutha inter lock house 3-4laks varuma
Sir column rod epdi kudukanum
sir if I said to my client start construction before take soil test then we go to structtrual engineer advice .then we proceed our project
but my client said to me I asked my Maistary. that project get 1200sft G+1 .this is our field nature sir
Construction cost... Epadi therinthu kolvathu. My builder said 53L estimation in 2300sqft construction building ( 1300 land) . But near by some persons maximum 40l finished construction. So am confused
வணக்கம் சார். கம்பி கட்டி basement போட்ட பிறகு filling பண்ணாம அத Storage area மாதிரி யூஸ் பண்ணலாமா? basement height ground லெவல்ல இருந்து 6 அடி. (stilt house மாதிரி)
You can do. Pls discuss with your engineer.
@@HONEYBUILDERS thank you for the reply sir. இப்படி செய்யறதால செலவு கூடுமா? குறையுமா?
@@HONEYBUILDERSSir . Please tell the TMT bars reinforcement details / Concrete thickness for putting RCC slab at Basement level / floor level ?
Hi Sir How much the minimum thickness of that concrete?
4 inches
8 அடி உயரம் வரை பேஸ்மெண்ட் இருக்கும் பொழுது கீழே கம்பி கட்டி சீலிங் போட்டு மேலே மண்ணை நிரப்பாமல், நாம் ஏன் அதை கார் பார்க்கிங் ஆக உபயோகிக்கக்கூடாது தங்களது கருத்தை நான் எதிர்பார்க்கிறேன் நன்றி.
தாராளமாக செய்யலாம். சுற்றுச்சுவர் கான்கிரீட் அமைக்க வேண்டிய அவசியம் நேரலாம். உங்கள் இன்ஜினியரிடம் ஆலோசித்து செயல்படவும்
Thank you sir..
Thanks
Please suggest river sand is best or m sand is best for concrete
Both are same
sir neenga labour contractor iku labour send pannuvengala...sir i am watching your videos from 5th post ..neenga construction doubts & procedure superb haa explain pannringa tnq you for give information about constructing the house...
We do only total contract
@@HONEYBUILDERS hello senthi sir... Neenga full contract sq. Ft rate???. Plan is 0+2 ,2000 sq. ft Build up area area:nanganallur chennai
Hi sir I impressed ur all posts. In chennai total contract how much price for 1sqft. Sir reply
Good editing
கான்கிரீட் போட்தற்கு பதிலா கம்பி வைத்து சில் கான்கிரிட் போடலாமா? தரை மட்டத்தில் ஒன்றரை அடிக்கு கான்கிரிட் பெல்ட் போட்டாச்சு அதற்குபிறகு மூன்றடி உயரத்தில் பேஸ் மட்டம் உயர்த்தப்பட்டுள்ளது. இன்னொரு பெல்ட் டிற்கு பதிலா சில் கான்கிரிட் போடலாமா?
I am your fan sir
I am subscriber of vanaviyal arputhangal channel... Missed his voice in this video😁
We will pull him in the final stage of work. Yes, his voice is a magical one.
Sir, ash bricks, sengal. Yedhu strong sir please tell me sir, please.
Brick classification based on size and water absorption, compression strength
Super sir
basement height is.3.5 ft sir. Is it necessary for dpc in steel rod?
We don't provide.
Sir... contract base la வீடு கட்டும் திட்டத்தில்....staire case ku nu தனியாக charges வருமா....(அது Square fit charges la சேர்த்து வருமா)
Exterior staircase .....thanaya varum .....interior staircase contract kulle serum
Sir roof concrete M Sand use pannalama
Yes. We do use
சார் கருங்கல் பேஷ்மட்டம் போட்டிறுக்கேன் ஜன்னல் மட்டத்தில் கான்கிரீட் போடலாமா வேண்டாமா.
கட்டாயம் போட வேண்டும்
Spr Sir I'm 100😉
Good