ஆற்று நீச்சல்.. குளத்தில் நீச்சல்.. போல கடலில் நீச்சல் அடிக்க முடியாது .கடலில் குளிப்பது என பிரத்தியேகமாக நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் இல்லையென்றால் கடலின் கரையில் காலை நனைப்பதோடு வீடு திரும்பி விடுவதே சிறப்பு
நீச்சல் தெரிந்தாலும் ஆக்ரோஷம் உள்ள அலைகள் உள்ள கடலில் குளிப்பது மிக ஆபத்தானது - ஆக்ரோஷமான அலைகள் சதை பிடிப்பை ஏற்படுத்தும் கால் அசைக்க முடியாது நீச்சல் தெரிந்தாலும் மீண்டு வருவது கடினம் - எனக்கு இந்த அனுபவம் உண்டு நான் அதிலிருந்து மீண்டு வந்துள்ளேன் தயவுசெய்து ஆக்ரோஷம் அதிகம் உள்ள அலைகள் உடைய கடலில் குளிப்பதை அனைவரும் தவிர்க்கவும்...
சுற்றுலா பயணிகள் வரும் கடற்கரையில் அரசு போலீஸ் மற்றும் மீனவர்கள்(அரசு வேலை ) நியமிக்க பட்டால் இதுபோன்ற விபத்துக்கள் தடுக்கபடும் மற்றும் வேலைவாய்ப்புடன் உயிர்களும் காப்பற்றபடும்.
மெரீனா அல்லது மெரீனா கடற்கரை (Marina Beach) உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை ஆகும். இதன் நீளம் 13 கி. மீ. ஆகும். இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள மெரீனா, இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான நகர்ப்புற கடற்கரை ஆகும். மும்பை நகரின் பாறைகள் நிறைந்த ஜுகு கடற்கரையைப் போன்று அல்லாமல், மெரீனா கடற்கரை மணற்பாங்காக உள்ளது. இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால், இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது no lifeguard in beach
பெறும்பாலும் உயிர் இழப்பு கடலில் ஏற்படும் நிலையில்லாத சுழல் நீரோட்டத்தினால் மட்டுமே நிழ்கிறது. அதனை தவிர்க்க நீரின் ஓட்டத்தோடு நீந்தி Y/ இந்த வடிவில் நீங்கள் கரையை கடக்க முடியும் எனது அனுபம்
Some Nations build cities within sea ; so why can't we make the beach safer ; there are some spots where the depth is suddenly very high and that can be filled with ocean sand

A
கடலில். குளித்து. விளையாடும்போது..எந்த. எச்சரிக்கை யும்..நினைவில். நிற்காது...
Apo poi seththuru
@@akilgokul56 😂😂
P
😂😂😂ama poi sethuru
நீச்சல் தெரியாத 18+ Student irrukigala???????
இரண்டு நிமிடம் எல்லாம் சும்மா , பார்த்த உடனே அங்கே மீனவர் இருந்தால் சாத்தியம்..
சுற்றுலா பயணிகள் வரும் கடற்கரையில் அரசு போலீஸ் மற்றும் மீனவர்கள்(அரசு வேலை ) நியமிக்க பட்டால் இதுபோன்ற விபத்துக்கள் தடுக்கபடும் மற்றும் வேலைவாய்ப்புடன் உயிர்களும் காப்பற்றபடும்.
Yes bro life guard ...en anna un andha job dha pandra Eden beach at pondicherry .
மெரீனா அல்லது மெரீனா கடற்கரை (Marina Beach) உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை ஆகும். இதன் நீளம் 13 கி. மீ. ஆகும். இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள மெரீனா, இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான நகர்ப்புற கடற்கரை ஆகும். மும்பை நகரின் பாறைகள் நிறைந்த ஜுகு கடற்கரையைப் போன்று அல்லாமல், மெரீனா கடற்கரை மணற்பாங்காக உள்ளது. இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால், இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது no lifeguard in beach
Super pa
இராட்சத அலையில் சிக்கினால் மரணம் உறுதி கடலில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது
ஒன்றை மட்டும் தெரிந்துகொள்
பதற்றத்தை தவிர்த்தால் உயிர் பிழைப்பது 100% உறுதி எனது அனுபவம்
Correct ellame payanthe sethuruvanka
Andavarey intha mathiri situtation vera entha peoplesku nadakama neenga than pathukagakkanum.🙏🏻🙏🏻
Mathew is my cousin brother 😭😭😭
Really miss you this is my best friend son . Jacob he is always with you.
Foreign beach la irukka maari namma oorlayum lifeguards ah velaikku vachaa pala uyirgal thappikum.
பெறும்பாலும் உயிர் இழப்பு கடலில் ஏற்படும் நிலையில்லாத சுழல் நீரோட்டத்தினால் மட்டுமே நிழ்கிறது. அதனை தவிர்க்க நீரின் ஓட்டத்தோடு நீந்தி Y/ இந்த வடிவில் நீங்கள் கரையை கடக்க முடியும் எனது அனுபம்
This belongs to my area and I know this boy...really sorry for him
Some Nations build cities within sea ; so why can't we make the beach safer ; there are some spots where the depth is suddenly very high and that can be filled with ocean sand
Beach Mela oru kairaala barigade pannanum and barigade pannirukka kaira attach panni eduppula kattikitu dha kadal la kulikka ponum
Mathew is my friend 😖💔
Kanyakumari pakam poka,super 15 feet or alli
Paavam pasanga evalov kastam patuirupanga, avanga parents rombo rombo paavam.
I know this anna he is our ex student of our school ....and my friend's brother 😭😭
S namma yeriya
பீச் எப்போ ஓபன் பண்ணீங்க
Thangangalea verum kaalathil enna aaga veadunum nu kadavulala padaika patingalo. Kinha neram santhoshathuku uyira vitudrungalea. Unga pedrorai neanaiga 🙏🙏🙏🙏🙏🙏plss. Jesus ellaraiyum kaapathunga.
😢😢😢
I don't know y these boys act so crazy when they go to the beach 😭so sad
🤔👍🤝