இந்த சண்டைக் காட்சிகள் எல்லாம் டிராக்டர் சண்டை உட்பட எல்லாவற்றையும் படத்தில் தான் பார்த்திருப்போம்😅 இருந்தாலும் கேமராமேன் இங்குட்டு அங்குட்டு மா வளச்சு வளச்சு வீடியோ எடுத்திருக்கார்😅
அமைதியாக கூட்டு குடும்பமாக வாழ்ந்த இந்திய மக்களிடம் சொத்துரிமை சட்டத்தை இயற்றி இன்று இந்தியா முழூவதும் மக்கள் குடும்பத்தில் பிரிவினை உறுவாகி சொத்துரிமை சட்டத்தால் நாடே இன்று சின்னாபின்னமாகி வருகிறது இதற்கு தவறான சட்டங்களே காரணம் எதிர்காலத்தில் இந்தியா கலவர பூமியாக மாற வாய்ப்புஉள்ளது
இது என்ன சினிமா சூட்டிங்காடா background music குடுக்கறீங்க. 😡 அடுத்தவன் சண்ட போடுறது உங்களுக்கு editing கொண்டாட்டமா இருக்கா 😡 நல்ல சமூக அக்கறடா உங்களுக்கு😅
டிராக்டர் சண்டை வேற லெவல் 😂😂😂😂
வேடிக்கை பார்ப்பது இன்னும் மாறவில்லை தமிழக மக்கள் இடம்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா.ஆறடி நிலமே சொந்தமடா.உணருங்கள் பெண்களே.
இவளுக தான் உசுபேத்தி விடுறது.....
உங்களுக்கு ஒரு ஆறு ஏக்கர் நிலம் கொடுத்த வேணாம்னு சொல்லிருவீங்களா.....😂
Evanga kattaila poravanga evankalaku ethuku 6 atee
உங்களுக்கு வீடு நிலம் இருந்தால் பிரருக்கு எழுதி கொடுங்கள்... ஆறடி நிலமே உமக்கு சொந்தம்.
❤
இதில் வெற்றி பெற்றவரை ஒலிம்பிக்கில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும்.
😂
😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣
Gud one😂😂😂😂
இப்பல்லாம் ஆம்பளை சண்டை போடுறது இல்ல,,
பொம்பலையே எல்லாம் பார்துகிறார்கள்
Ungalikku relase
S
😂😂😂
பெண்ணுரிமை பாரதி கண்ட புதுமை பெண்கள் வாழ்த்துக்கள்
ஈ வே ராம சாமியின் பேத்திகள்
பழைய குழாயடி சண்டையை நியாபகப்படுத்துகிறது 👍
உரிய ஆவணங்களை வைத்து , நாலு பெரியவர்களிடம் பேசி ,சுமுகமாக தீர்க்க வேண்டிய பிரச்சனை,!
பூமி வாடகை வீடு 👩🏿😭😭ஒரு நாள். போகும்.. ஏதற்கு. சண்டை 🙏🏿👩🏿...
இந்த சண்டைக் காட்சிகள் எல்லாம் டிராக்டர் சண்டை உட்பட எல்லாவற்றையும் படத்தில் தான் பார்த்திருப்போம்😅 இருந்தாலும் கேமராமேன் இங்குட்டு அங்குட்டு மா வளச்சு வளச்சு வீடியோ எடுத்திருக்கார்😅
நீங்க தான்டா விவசாயி😅😅😅😅😅😅
வயசானவங்கனுகூட பாக்காம எப்டி அடிக்ரா பாரு
அவள் பெண் அல்ல பேய்
Sudithar potta ravidi
😂😂
குடிமிப்பிடி சண்டை. இதை வேடிக்கைப் பார்த்து கமெண்ட் பண்ணிய ஒரு லட்சம் மக்கள்.
சூப்பர். விடியல் மகளிர். சமூகநீதி. மகளிர் சம உரிமை. திராவிட மாடல் மகளிர் போர்க்குணம். ஆஹா!!! அற்புதம்
Appo neenga maatu moothira model😂😂😂😂
😂
BGM சரியில்லை. கொஞ்சம் altration பண்ணனும் . டிராக்டர் மோதும் சத்தம் வரவில்லை 😅.
😂😂😂😂😂😂😂😂
😄😄😄😄😂
😂😂😂🎉🎉🎉
😂😂
வீடியோ மேன் சூப்பர் 😅😅😅
அமைதியாக கூட்டு குடும்பமாக வாழ்ந்த இந்திய மக்களிடம் சொத்துரிமை சட்டத்தை இயற்றி இன்று இந்தியா முழூவதும் மக்கள் குடும்பத்தில் பிரிவினை உறுவாகி சொத்துரிமை சட்டத்தால் நாடே இன்று சின்னாபின்னமாகி வருகிறது இதற்கு தவறான சட்டங்களே காரணம் எதிர்காலத்தில் இந்தியா கலவர பூமியாக மாற வாய்ப்புஉள்ளது
அன்பே கடவுள் அனைவரிடத்திலும் அன்பு செலுத்துவோம்
அங்குட்டு ஓரமா போய் விளையாடுங்க பா😂😂😂
தந்தி டிவிக்கு இப்போது இதுதான் முக்கிய செய்தி இவ்வளவு மட்டமாக இருந்தால்
ஓரமாக சென்று விளையாட வேண்டும் 🎉🎉🎉
T we y et 4u
Zg😊 1:55 1:59
வேடிக்கை பார்க்க தான் முடியும். தடுத்தால் அது போஸ்கோ சட்டம்.. அது ..இது.. தனக்கு வரும்போது எதுவும் பார்க்க வேண்டிய தில்லை.
சாகும் போது ஒரு பு இல்லை
இது ஒரு நியூஸ் தந்தி டிவி தரம் தாழ்ந்து செல்கிறது
ithuve aambala adichi kitta indha manankatta natla aama laiku oru nayam pompalaiku oru nayam
Adu eppodo சென்று விட்டது.
கிழட்டு சிங்கம் வேற level😅😅😅😅😅
Background music 🎶 very nice
வயதான பெண்மணியை கீழே தள்ளி விடுவது வீரமா..... இறந்த பின்னர் 4 அடி தான் குழியில் முடிகிறது வாழ்க்கை
வீர விளையாட்டு! வெற்றிபெற்றோருக்கு வாழ்த்துக்கள்!
😂
இப்பவாவது தெரிஞ்சுக்குங்கடா.,சுடிதாரோட வலிமை... எத்தனை பேரு சேலை கட்டி வந்தாலும் ஒரு சுடிதார் போட்ட பொண்ணால எல்லோரையும் சமாளிக்க முடியும் 😮😅😂❤
யோவ் எடிட்டரு பின்னணி இசை வேற லெவல் 😂
Valkkaaaa valamudannn
வேலு நாச்சியார் அவர்கள் ,இருந்த காலத்தில் இருந்திருக்க வேண்டியவங்க
😂😮
I like pombala sandai 🌹 because vanda valam thandavalathil odum mudiyum 2 pidithu sandal exlant 🌹🇲🇾🌹👍🌹👑🌹
இதில் நிற்பது பாதி பேர் கட்சிக்காரர்கள் அல்லது வழக்கறிஞர்கள் போல தெரிகிறது..
Thattha vera level❤
Super Old man power 🔥
Agriculture life Rombha Kastam 3:29 Father mother sister Brother Vandamppa
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂வேற லெவல் இந்த மாதிரியான சண்டைய பார்த்து இல்ல .
சூப்பர் 😂😂🤣
அனைத்திலும் ஆணும் பெண்ணும் சமம்.சூப்பர் சபாஷ்
வேடிக்கை பார்ப்பவர்களை விட news channel worst
திரைப்படத்தில் சேர்க்கவும்
Adikadi ethu pol news podummaru migavum thalmaiyudan kettu kolkiren youravar😊😊😊
செய்திகளை முழுமையாக பதிவு செய்யவும்.உண்மை காரணம் என்ன
News channel super 👌
😂😂 etho serial paakaura maathiri irukku intha music
Thumbnail...John deer vs Mahindra nu potrukanu😂
Audio இருந்திருக்கலாம்
BGM 💥😲🤣😅
குடுமிபிடி சண்டையை பார்த்து ரெம்ப நாளாச்சி
என்னடா இது அந்த ஊருக்கு மட்டும் தெரிந்ததை நியூ சேனல் உலகத்துக்கே காடிட்டியே ப😂
I miss you girl
3:20 Adei mahindra tractor ennada appadi poguthu aadikittu😂😂
Athu yenna da background music ippadi potturuka
சண்டையை விடுங்கள்...
சமாதானமாக வாழுங்கள்.....
Voice than da highlight ah irukkum. Athu enga da😂
👌👌
❤❤❤
பாவம் அந்த ரோஸ் கலர் புடவை அக்கா😂
நிலப்பிரச்சனைக்குஅரசுதீர்வுகானவேண்டும்❤
பாவம்
எனக்கு என்னமோ அந்த பச்சை டிராக்டர் காரனும் மஞ்ச சுடிதார் பொம்பலையும்தான் சரி இல்லைன்னு தோணுது🙄🤔
நிரந்தரமில்லாத வாழ்க்கை நமக்கு சொந்தமான நிலம்3/6 மட்டும்தான்😂😂
super
இந்தச் சண்டையை வேடிக்கை பார்க்கும் அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி 😂😂😂😂😂😂😂😂
சண்டை ரசிக்கும்படி இல்லை.😅😅😅😅😅😅😅😅😅😅
அந்த குழந்தை மனதில் இது பதியும்.
இந்த செய்திக்கு பின்னணி இசை தேவையா
Music off pannu da puuun
இதுதான் நாட்டுக்கு முக்கியமா தந்தி டிவி
Nerla pakka mudilaye 😢😢😢
Valradhu konja naal ipti adichukutu sagaranga porumai kadalinilum peridhu..
இன்னும் கொஞ்சம் அதிகமா எதிர்பார்க்கிறோம்.
ஏன்டா வீடியோ எடுக்குறீங்க தடுக்க முடியலையா 😂😂
உங்க மியூசிக் எதுக்கு போடுறீங்கன்னு தெரியல 🤦♀️
Kadasila yellarum mannukkadilthan ,athavathu arasu eadam vittulla mannu sudukattilthan ,mannin meethu manithanuk aasai, manithan meethu mannukkasai kadasil Mann than jaikkirathu.... 😮😮😮😮 samathanamaga povathu nallathu
இது முக்கிய தகவலா
Vilakku pidikkum enappayal yachaga makkalay vilakku vidungada yachaga makkalay 😮😅😢😊
செய்தியாளர் என்னத்த பதுசாக சொன்னார் ஒன்னும் விளங்கவில்லை
Nowadays these news channels posting these kind of informations as a news...😂😂😂
What a music😂
அழிந்து வரும் கலைகளில் இதுவும் ஒண்று…..😂😂
அரசியல் கட்சிகள் மக்கள் வரிப்பணத்தை திருடுறாங்க அதை பத்தி எல்லாம் போட மாட்டீங்களா
இது என்ன சினிமா சூட்டிங்காடா background music குடுக்கறீங்க. 😡 அடுத்தவன் சண்ட போடுறது உங்களுக்கு editing கொண்டாட்டமா இருக்கா 😡 நல்ல சமூக அக்கறடா உங்களுக்கு😅
இது என்ன புதுசா.இதுவாவது விவசாய நிலத்துக்காக.. ஆனால் கார் பார்க்கிங் இடத்துக்கு சண்டை போடறாங்க பாரு😂😂😂
I jolly😅😅😅
அழிந்து வரும் கலைகளில் ஒன்று 😂
Oh ithu than kudumi pudi sandaiya aya joly ah irukku
Edhuk oru bgm potaparu😂😂😂
இதுக்கு ஏண்டா ஹாலிவுட் மியூசிக் போல பேக்ரவுண்ட்ல மியூசிக் போட்டு இருக்கீங்களே தின வாந்திங்களா 😅
போட்டியில் சச்சிதானந்தம் சதம் அடித்தார்
Vera news kadaikulaya da thonthi tv
சண்டை ஒன்றும் சுவாரஸ்யம் இல்லை 😂😂
😂😂😂😂😂
வேடிக்கை பார்ப்பதற்கு பெண்களை விளக்கி விடலாமே
Athu eppudi ungalala mattum mudiyuthu sanda potta ellarum thadukkathan papanga neenga valachi valachi video edukiringa😅😅
good entertainment
ஓரின சேர்க்கையாளர்களை மட்டும் சுற்றியிருக்கும் எந்த ஆணும் நான் பார்க்கவில்லை
Theam smile fight '
விருது கொடுக்க 🎉
இதை படம் பிடித்து போடும் அளவுக்கு தந்தி தரம் குறைந்து விட்டது நாட்டில் எவ்வளவு பிரச்சினை இருக்கிறது
Antha amma sirikithu