Це відео не доступне.
Перепрошуємо.

இந்தியாவின் முதல் குறைந்த பட்ஜெட் குடும்பக கார் இதுவா ? Tata Nano Tamil Review - Tirupur Mohan

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2022
  • Instagram www.instagram....
    Facebook page / super-car-care-2354295... . #tirupurmohan #tmf #carreview #car #don #tamil #tamilcarreview #tirupur #tata

КОМЕНТАРІ • 367

  • @teatimediy8721
    @teatimediy8721 Рік тому +45

    நன்றி திருப்பூர் மோகன் அண்ணா. பல நாட்களாக கேட்டுகிட்டே இருந்தேன். நீங்க ஓட்டி review போடணும்னு ஆசைப் பட்டேன், மிக்க மகிழ்ச்சி.

  • @SRINI064
    @SRINI064 Рік тому +61

    சென்னையில் இருந்து திருப்பூருக்கு ஆறு மணி நேரத்தில் இந்த காரில் வந்தோம் கார் வாங்கிக் கொண்டு 90 லிருந்து 105 Speed இல் வந்தோம் 105 தாண்டினால் இன்ஜின் தானாக ஆப் ஆகிவிடும் மறுபடியும் வேகம் குறைந்தால் தானாக ஸ்டார்ட் ஆகிவிடும் இதுதான் டாடா நானோ 👌

    • @kingofns469
      @kingofns469 10 місяців тому +4

      Elaya bro onnota car la problem bro nanum nano vacherukan nalathann erukku

    • @SRINI064
      @SRINI064 10 місяців тому +3

      @@kingofns469 2012 model speed sensor இருக்கிறது

    • @udayaviews
      @udayaviews 10 місяців тому +1

      Tata nano car I want low budget

    • @sabari8224
      @sabari8224 10 місяців тому

      Rate evlo bro...

    • @3rdidea527
      @3rdidea527 6 днів тому

      Engine coil check pannu bro ..

  • @sabari8224
    @sabari8224 Рік тому +32

    I'm also waiting for Tata nano relaunch......... மறுபடி nano வந்தால் நானும் வாங்குவேன்.........

  • @Mgr1989-k1o
    @Mgr1989-k1o Рік тому +66

    Nano lovers la oru like podunga

  • @Mubee76
    @Mubee76 Рік тому +6

    மிகவும் அற்புதமான கார் மீண்டும் ரத்தன் டாட்டா அவர்கள் ஏழை மக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் புரோடக்சன் செய்து மக்களுக்கு குறைந்த விலையை கொடுக்க வேண்டும்

  • @om5201
    @om5201 Рік тому +27

    I have 2013 cx, Crossed 1,10,000 Kms (90,000Kms in first 4 years itself). Original engine still good no excess oil consumption. I used to drive mostly on highways mostly at cruzing speed of 90kmph with AC. Avg mileage 23 kmpl. Best mileage 29kmhl

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 Рік тому +16

    Tmf don anna உங்களை பார்க்கும் போது எனக்கு ரெம்ப பொறாமையாக இருக்கிறது

    • @dhandapanihyd
      @dhandapanihyd Рік тому +1

      தினமும் ஒரு வண்டி ஓட்டுறார் அண்ணன்

  • @ootyhillrider8358
    @ootyhillrider8358 Рік тому +13

    எனக்கு கார் வாங்கனும்னு ஆச ஆனா அதுக்கு ஏத்த வசதி இல்ல கம்மி விலையில நண்பா நீங்க ஒட்டிடு இருக்க காரே கெடச்சா நா ரொம்ப சந்தோச படுவேன் நன்பா

    • @nijiltechnical9211
      @nijiltechnical9211 9 місяців тому

      Tri Renault triber seconds car..you may get for 3 lakhs.

  • @jayakumark8087
    @jayakumark8087 Рік тому +14

    இந்த கார் ஓட்டினாள் மன அழுத்தம் வராது ஜாலியாக இருக்கும் இது உண்மை

    • @sulthansyedibrahim7130
      @sulthansyedibrahim7130 Рік тому +1

      Unamiatha nanba...top model car la pona santhosatha vida nanga ithula orunal ponathutha happy ah irunthuchu...

  • @jayaprakashk25
    @jayaprakashk25 Рік тому +14

    Most Affordable & Underrated Car Ever 🔥💯💚😍... My Fav Car From TATA 😍.

  • @VijayRaj-jg4lo
    @VijayRaj-jg4lo Рік тому +9

    0.50 timing... என்னால சிரிப்ப அடக்க முடியலை அண்ணா... 🤣🤣🤣 நான் உங்களோட subscriber மாதிரியே Motowagon subscriber உம் தான்...

  • @jamalsadaly9695
    @jamalsadaly9695 Рік тому +2

    அருமை மிக அருமை என்னுடைய முதல் அனுபவம் முதல் சந்தோசம் என்னால் மறக்க முடியாத வாகனம் மிகச்சிறந்த வாகனம்

  • @ragacbe
    @ragacbe Рік тому +8

    2012 LX variant vechirundhen... 6 varusham... Semma car... Chennai-Coimbatore, Chennai-Tirupur utpada niraiya long trips pogi irukom family aa... Nalla spacious car... Much much better than Alto... Tried Alto before purchasing Nano and didn't like Alto... Bought this car for 2.25 lakhs...

  • @astroarunbalajeevellore6285
    @astroarunbalajeevellore6285 Рік тому +12

    கடந்த ஏழு வருடங்களாக இந்த காரை பயன்படுத்தி மிகவும் அற்புதமானவர் மீண்டும் வந்தால் நல்லது

  • @rakeshkumar-dm3vt
    @rakeshkumar-dm3vt Рік тому +8

    Thankyou sir for reviewing tata nano, proud to say designed and manufactured in our country, Mr. Ratan tata's dream project, he still love's to ride in nano☺

  • @padmanabhanr4242
    @padmanabhanr4242 Рік тому +6

    My Tata Nano CX manual, driving since Dec 2009, is a fantastic city car. It is my first car, purchased for 1.7L on road price Chennai. Real value for money and great utility. Good driving comfort and it is a family car. Convenient to drive, park. Can make U-Turns even in narrow roads. Very sad that Nano car did not sell much.

  • @jayaprakashk25
    @jayaprakashk25 Рік тому +12

    Nano 2.0 Neenga sonna maathiri oru 3-3.5L ku vantha as a Middle class Paiyan ah ennoda 1st Buying Car ithaan💯💚😍...

  • @dhandapanihyd
    @dhandapanihyd Рік тому +14

    Last 3 months முன்னால் கிருஷ்ணகிரி ல நான் alto ல 100 ல் வந்துகிட்டு இருக்கேன் சாதாரணமா side போட்டாங்க நானோவில்....... பயங்கரம்

  • @OdinHardware
    @OdinHardware Рік тому +11

    Moto wagon style - super thalaivare

  • @Spartankarthik4170
    @Spartankarthik4170 Рік тому +40

    Anna naan 2012 LX model vechiruken. 70000 ellame local and long .. Kalaipe theriyathu.. seating , pickup, suspension All good.. yar vena epdi vena kalaichalum. I'm happy.. intha maathri oru car vechirukura peruma enaku iruku.. highway la 90 korayama pogum.. 500 kms continuous ah drive panniruken. Chennai to Valparai. Nadula oru tea and interval avlo than...

    • @sivakumarsivakumar2260
      @sivakumarsivakumar2260 Рік тому +3

      Super bro I m also big fan of nano last week i bought nano 2012 cx Vera level bro.

    • @sabari8224
      @sabari8224 Рік тому

      @@sivakumarsivakumar2260 2012 enna rate bro...... because nanum oru nano vanganum bro....

    • @sivakumarsivakumar2260
      @sivakumarsivakumar2260 Рік тому +1

      @@sabari8224 nano cx 2012 model Rs 85000 just 25000 km running bro. Vandi super bro.

    • @sabari8224
      @sabari8224 Рік тому +1

      @@sivakumarsivakumar2260 thank you bro.... nanum oru nano than vanganum nu iruken bro........ athan ketten.....

    • @johnsusai2649
      @johnsusai2649 Рік тому

      Mileage evalo bro

  • @kumar.appukutty
    @kumar.appukutty 6 місяців тому +4

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 நானோ... நானமோ... 🤪😀😜

  • @mail4dkk
    @mail4dkk Рік тому +2

    I am a proud owner of Tata Nano genex XTA Automatic completed 70000 km 2015 dec TN 12 registration and fully on time company service and records available in TMSC app silver colour. Stock condition and very satisfied. I used to drive Chennai to Palakkad nonstop in 10 hours with 2 or 3 pitstop for refuel and refreshment. Nano have speed limit @ 100 kilometres for safety reasons. But it is a practical car for city use and daily office commute. I am getting 20 to 22 mileage in Highway and 16 to 18 in bumper to bumper traffic.

  • @Odathanillu
    @Odathanillu Рік тому +5

    Nano is very good and super car. Nano kaga way Nanga UA-cam channel vachirukom. “ODATHA NILLU”.

  • @rajeshkanna3204
    @rajeshkanna3204 Рік тому +2

    நன்றி அண்ணா நான் நானோ lx வெச்சிருக்கேன் அண்ணா அருமையா வண்டி.

  • @sivakumar-jh8yg
    @sivakumar-jh8yg 5 місяців тому +2

    தற்சமயம் தான் இந்த வண்டிய வாங்கினேன் (Tata nano xta) மார்த்தாண்டம் டூ கோவை 9மணி நேரத்தில வந்தோம். நான் இ‌வ்வளவு எதிர்பார்க்கவில்லை, கண்டிப்பாக வாங்கலாம் வயதானவர்கள், பெண்கள் , சிட்டி யூஸ் பரவாயில்லைங்க. Automatic mileage 21 on highways.

  • @spvgnsh
    @spvgnsh Рік тому +7

    டாடா நானோ ஓட்டி பழகினால் மீண்டும் வேறு வாகனம் செட் ஆகாது...
    நானோ, ஆல்டோ,இண்டிகா இப்போது மீண்டும் நானோ...
    நானோவில் நான் 105 கிமீ வேகம் வரை ஓட்டி இருக்கிறேன்...
    என்னுடையது டாப் எண்ட் வாகனம்...
    உண்மையில் 6 அடி உயரம் 130 கிலோ எடையுள்ள நான் சுலபமாக ஏறி இறங்கி ஓட்ட முடிகிறது...
    மலைகளில் ஏற்றி பாருங்கள் மற்ற வாகனங்களை விட நானோ எவ்வளவு சிறப்பானது என்று தெரியும்...

  • @rajaarya5881
    @rajaarya5881 Рік тому +1

    நான் உங்களின் தமிழுக்கு ரசிகன்.பழைய அம்பாசிடர் மற்றும் ஜீப் நீலகலர் வாகன விமர்சனம் பதிவிடுங்கள்.

  • @jayasagarj4975
    @jayasagarj4975 Рік тому +5

    இதுக்கு ஸ்பேர் கிடைக்கவில்லை என்று காரை வாங்கியவர் கமண்ட் போட்டுள்ளார். எந்த கார் சாலையி ஓடிகொண்டிருக்கிறோதோ அதைதான் வாங்க வேண்டும். மாருதி எக்கோ,ஆல்ட்டோ,சிவ்ஸ்ப்ட், ஹுண்டை ,ஐ 10,

    • @chinchilla4
      @chinchilla4 Місяць тому

      நானோ பின்ன கடலுலயா ஓடுது?

  • @yosuva_ayyadurai
    @yosuva_ayyadurai Місяць тому +1

    Super அண்ணா.. அசத்தலான பேச்சு..🎉🎉

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy Рік тому +12

    Good evening Mohan Anna.. Good car Tata nano.. Super.. TMF👌🏻👌🏻👏🏻👏🏻💛❣

  • @potatobonda
    @potatobonda Рік тому +6

    Mohan, I liked this video. My chance to ride in a NANO car came in March 2016 when my wife and I visited Mumbai and stayed with her brother for five days. My Brother in-law had. Nano and we had travelled in that car within Mumbai long distances. It was quite a smooth drive and AC was comfortable. No trouble. Economical too.Parking was easy due to small size.

  • @ranaeditz7339
    @ranaeditz7339 Рік тому +8

    I own nano in 2010 still I am using this car best mileage 28 to 30 km per liter 💥

  • @surendranathangp9053
    @surendranathangp9053 Рік тому +5

    Last month a travel voggler ,,Vandi Pranthan,, from kerala traveled from kanyakumari to Leh covering 6 states with out any issues....

  • @ganeshramanathan4433
    @ganeshramanathan4433 Рік тому +3

    Regular trip Trichy to banglore. All hills i drove kodaikanal, ooty, nelliampathy, koodalur

  • @pslravindran2198
    @pslravindran2198 Рік тому +6

    I have a nano. It clocked 65000 kms. No problems. Very economical.

  • @ellamyenneram9970
    @ellamyenneram9970 Рік тому +1

    Enga area la oru family nano twist top model vechu irundhanga. Adhuku nan dhan driver. 19 age la.
    power steering avlo light ah irukkum. Power window varum. Bluetooth set. Automatic car. Automatic dhan konjam veruppa irukkum sometimes .5speed semi automatic. Manual layum use panlam. A/c nalla irukkum ana engine noise cabin la nallave kekum.
    But otradhku nalla irukkum. Petrol poduradhuku bonnet open pannanum.adhan konjam veruppa irukkum.

  • @NEWBORN5555
    @NEWBORN5555 10 місяців тому +2

    2015 model Tata Nano 15/10/2023 Bangalore to Coimbatore 5 மணி நேரத்தில் வந்தேன்
    Top speed 110 kmph bs4

  • @venkateshkumar2408
    @venkateshkumar2408 Рік тому +2

    Asir bro குலு குலு seat nu சொல்றாங்க. Neenga ball effect on 0.50 kalakiteenga ponga

  • @jeniusjothi9660
    @jeniusjothi9660 Рік тому +5

    thank you so much for this review.
    enoda nano chlm 2016 model, 40000 odiruku. withac 27 without ac 24 kedaikum.
    maximum athuku nan 10000 to 15000rs than selavu panirupan. including tyre. oru tyre 1800 rs.
    really a great car.

  • @newlifelivingwordchurch3261
    @newlifelivingwordchurch3261 Рік тому +2

    Super review anna.. Next maruthi Esteem review poduga

  • @vigneshmaark871
    @vigneshmaark871 6 місяців тому +1

    Nano - MG ஒரே பீலிங் ல ✨♥️ review சொல்லற ஒரே மனுஷன் ✨✨♥️♥️பfeel panni ❤❤❤❤❤

  • @KarthiKarthi-cn6vy
    @KarthiKarthi-cn6vy Рік тому +2

    அருமையான பதிவு நன்றி சார் 🙏👏👌

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 3 місяці тому +2

    Tata nano cars are in my mind forever

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp Рік тому +16

    வாழ்த்துக்கள் மோகன்🚩🚩🚩🚩🚩

  • @Mgr1989-k1o
    @Mgr1989-k1o Рік тому +3

    Naan nano lx 2010 model vetchiruken arumaiyana vandi. Sema bickub

  • @gopalakrishnank9590
    @gopalakrishnank9590 Рік тому +1

    I'm nano user CX ❤️❤️🔥🔥🔥 28&25 milage tharuthu unka kita rompa nal intha vandi pathi kekanum nu ninachan but paravala neenkalea pottutinka tq🙏🙏🙏 rating 100 ku 200 tharalam

  • @sivap7782
    @sivap7782 Рік тому +2

    Enga chitapa 150000 cross panitaru 2012 model nano lx edhu verikum engine onnum vela panala avru company service kooda vidala millege drop agara apoo engine oil and Vera edhachu problem na panuvanga . But adha katta vandi Meri treat panaruu nalla ootam Tamil Nadu full aa tour adichu irrkaru

  • @manikandansolai8320
    @manikandansolai8320 Рік тому +2

    Nano is great lanch of Tata......it should be relaunched and also in electric

  • @aravindd5877
    @aravindd5877 Рік тому +7

    Love from palladam 💖

  • @muthuselvis2893
    @muthuselvis2893 Рік тому +3

    டாடா நானோன்னா சும்மாவா, வாழ்த்துக்கள்...

  • @suryarasi1
    @suryarasi1 Рік тому +2

    ரெவியூ Super Anna thanks 🙏👉👍👌👏

  • @AkbarAli-qe1xd
    @AkbarAli-qe1xd Рік тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்,,💐💐

  • @vilambiganesa304
    @vilambiganesa304 Рік тому +1

    Kara Vida unga varnanai super sir thankyou sir...

  • @balakrishnan4390
    @balakrishnan4390 9 місяців тому +1

    9:40 starting from our Village kovilpalayam pudur ❤

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 11 місяців тому +2

    Super. What you said in this vediow are real because I having this kutty ratham and enjoying. Thank you

  • @mahendranmahendran6633
    @mahendranmahendran6633 Рік тому +4

    அருமையானபதிவுசார்

  • @ChandraMohanS_CMS
    @ChandraMohanS_CMS Рік тому +6

    Recently bought a Nano 2017 model. And travelled Coimbatore to Chennai 500 kms with 3 breaks. Great car and got mileage about 28 kmpl in highway. Getting around 20 in chennai city.
    Many people are started asking why did you buy Nano? Why not. It is also a car and it does offer more space than Maruti alto except engine with much less price.
    Only problem I'm facing is worst Tata service. Tata company service is a waste and trying to cheat people. Could not find any good Tata dealers for service. Other than service, product is very good. I would recommend to buy GenX model

  • @giriganesh1410
    @giriganesh1410 Рік тому +7

    Proud to be nano car owner. Best ever family car. 👪 🚗

  • @vijayraju5235
    @vijayraju5235 Рік тому +3

    ரொம்ப நாள் ஆசிய நிறைவேற்றிவிட்டீர்கள் அண்ணா நன்றி நன்றி அண்ணா

  • @remoramesh9381
    @remoramesh9381 Рік тому +14

    Now I am using car nano basic model 😄 43000 km going on

  • @s.v.balsamyiyersivantemple4384

    My nano millage 29 kilometers in bye pass driving. 20 kilometers in town driving. Very low maintenance.

  • @jkmkmkjk5280
    @jkmkmkjk5280 Рік тому +5

    Tata is great man..
    Salute him..

  • @abdulhakkim9946
    @abdulhakkim9946 Рік тому +2

    Nalla Review pandringa bro

  • @exploretamil239
    @exploretamil239 Рік тому +3

    Motowagon intro super😂🤣

  • @advocatebalusamyprakash7943
    @advocatebalusamyprakash7943 Рік тому +4

    ்அண்ணா அழகோ அழகு உந்கள் வர்ணனை

  • @MuthuMari-gw7rh
    @MuthuMari-gw7rh Рік тому +1

    ❤🎉 அருமையான விளக்கம் சரளமான பேச்சு அய் லைக் இட்❤

  • @sathishKumar-bn6km
    @sathishKumar-bn6km Рік тому +2

    Anna premier padmini review pannunga na.... Rombanaala na kettute irukken🙏

  • @sakthisakthi4614
    @sakthisakthi4614 Рік тому +2

    I also Nano fans Anna and my side also have in Nano car twist golden colour my Nano now Total km 1 lack 70 km but still good condition and one more thing that's T- bord 🤪 my Nano model is 2016

  • @Vigneshjayashree
    @Vigneshjayashree Рік тому +2

    Mohan anna super video i have nano amt model with sports mode driving. Will meet soon.

  • @moinulhaq7676
    @moinulhaq7676 Рік тому +10

    Thank you, Thank you, Thank you. DON. You responded to our request. I too own a 2011 model Nano driven 98k kms. No major complaints, changed clutch plates once. Gives mileage of 28 if driven at constant 55 kmph with two adults and two children, on good roads. The paint has become dull over the period. I am very happy with my car. Thanks again TMF.
    Don you forgot to mention fuel tank capacity am I right?.

  • @smartmurugesan1002
    @smartmurugesan1002 Рік тому +4

    My nano 203000 km successful running no engine problem

    • @iamselvarangan
      @iamselvarangan 10 місяців тому

      அருமை எந்த வருட மாடல் உங்களுடைய கார் எந்த ஊர் நீங்க?

  • @smuralismurali6001
    @smuralismurali6001 Рік тому +8

    சூப்பர் கார்

  • @kalyanasundaram1444
    @kalyanasundaram1444 Рік тому +2

    From 2010 inused nano std I have crossed 1.55 lakh kms and sold out now i am using nano genx xt crossed 73000 kms.Good vehicle

  • @GaneshKumar-dv2yq
    @GaneshKumar-dv2yq Рік тому +2

    Azir anna tha andha googly ah perfect ah poduvaru Don...

  • @SHIVASHANKARCBEI
    @SHIVASHANKARCBEI Рік тому +14

    The reason for nano failures was, TATA projected as cheap car in India. People thought buying nano make them feel cheap. But too be honest nano is one among the best small car in world.

    • @govardhananvenkatachalam80
      @govardhananvenkatachalam80 Рік тому +1

      Other car companies projected it as a cheap car as it was a threat for their market.

    • @farmindiamn
      @farmindiamn Рік тому

      It's not cheap - Most affordable car

  • @nandhakumar9159
    @nandhakumar9159 Рік тому +2

    My car nano CX km85000 no inganwork good condition. Milage 25km nandakumar thirupthur

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 4 місяці тому +1

    My dream car......hope one day i will buy........:)))

  • @vinodnaidu110
    @vinodnaidu110 Рік тому +2

    I have driven 2000km continues it didn't have even puncture repair anything
    It did perform very very great

  • @sabari8224
    @sabari8224 Рік тому +2

    I'm waiting for nano review TMF.... super Anna....

  • @mohamedkhan964
    @mohamedkhan964 Місяць тому +1

    சென்னையிலிருந்து அறந்தாங்கி வந்தேன் மூன்று இடத்தில் நிறுத்தினேன் ஏசி போட்டு 24 தந்தது

  • @VijayaKumar-xm2kw
    @VijayaKumar-xm2kw Рік тому +7

    Super review anna

  • @manikandanuma2984
    @manikandanuma2984 Рік тому +3

    I had a 2016 model AMT nano simply its amazinggggg...

  • @satheeshkumar7630
    @satheeshkumar7630 Рік тому +3

    Hyundai Eon review poduvanga bro..

  • @karthikeyankarthikeyan9172
    @karthikeyankarthikeyan9172 Рік тому +1

    Sir 2012 la nano lx vanginen 88000 km every 10 000 km service basic service 2500 rup. Mattum ithuvarai periya vela vaikala unmaya sonna makkalugu than tholveye .nano ku illa makkal puringukala . REALY AMAZING NANO for middle class people. ITS MY FAMILYS CHELLAM.

    • @babasathik253
      @babasathik253 17 днів тому

      Spare parts Kidaikkuma and 15 years ku appuram FC Kidaikkuma

  • @selvaramuramu3317
    @selvaramuramu3317 Рік тому +2

    Nano Anna super 👌 tirupur selvam

  • @sumeshprasad8807
    @sumeshprasad8807 Рік тому +4

    Viedo super anna👌

  • @vasudevand6540
    @vasudevand6540 Рік тому +2

    Trichy TMF
    Dear Mohan brother,
    My kind reminder for a second hand Maruti 800, please

  • @vijayv7699
    @vijayv7699 Рік тому +2

    தல enjoy car பற்றி review போடுங்க அண்ணா

  • @mujiboorrahaman3013
    @mujiboorrahaman3013 Рік тому +3

    Hello sir this ratan tata dream car he all use this car

  • @gokulinvestigation
    @gokulinvestigation Рік тому +3

    Anna bolero car mudinja review poduga na.

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp Рік тому +4

    பழைய ஜீப் வீடியோ போடுங்கள் தார்பாய் வண்டி DI இஞ்சி ன் வண்டி

  • @gokulkyoga1321
    @gokulkyoga1321 Рік тому +1

    Mohan ji Thanks TATA NANO CAR REVIEW...Belonged to middlemen car . Let me allow to say Thanks Mr. Mohan ji , JACK OF ALL TRADES IN CAR MATTER...THREAD BARE DISCUSSION AT ABOUT CAR MATTER ...RAIN PROTECTION CAR , MINI FAMILY CAR , Mr. Mohan ji if you are having Tata AUTOMATIC car ..please Display HEART -FELT THANKS TO Mr. Mohan ji & Mr. RATHAN TATA ...POOR MAN'S KING RATHAN TATA..CAR NICE GORGEOUS !

  • @s2jegan
    @s2jegan Рік тому +2

    Tata nano one off the best family car .but tata advertising wrong wordings India's cheapest car this is a big mistake.i love the car great applause rathan tata sir

  • @lokeshsenthil1102
    @lokeshsenthil1102 Рік тому +2

    old civic review poduga pa romba nalla keta

  • @sthirunavukarasunavukarasu4963

    ரொம்ப.நன்றி.சார்.நானோ😍

  • @ponnuswamyg4535
    @ponnuswamyg4535 Рік тому +2

    எலக்ட்ரிக் கார் ரிவ்யூ போடுங்க மோகன்

  • @umasachin5769
    @umasachin5769 Рік тому +2

    coimbatore to kanyakumari poiruko anna semmaa jolly

  • @ameeali393
    @ameeali393 7 місяців тому +1

    🎉 சூப்பர் டாடா நானோ ❤

  • @gokulkyoga1321
    @gokulkyoga1321 Рік тому +1

    Mohan JI VANNAKKAM ! NANO I LOVE VERY MUCH NANO RASIKKAN ! I HAD PURCHASED TATA NANO LX MODEL 2012, First purchaser had purchased Rs 2.20 Two lakh Twenty thousand , I had purchased Rs 1 Lakh as on 20 th Jan 2022..stupendous car , Tall man car , Affordable car 6 feet man can easily Ride ...Besides less MAINTENCE car ..No MAINTENCE..
    Till date I have been Driven 6000 km ..Two tyre only I had changed
    Nice car .. 22 km is available..
    Boldly we can purchase ..
    Gorgeous car , Middle man car ..Mohan sir Jack of all Trade in car matter( means sakkalla kkalla vallavan )
    Salute to Mr. Mohan JI ..NANO APPRECIATION..YOUR GOODWILL & ROYALTY WILL BE ENHANCED MOHAN JI...VALLTHUGAL THREAD BARE DISCUSSION .. ( MEANS AKKUVERU ANNI VERU ) ONCE AGAIN SALUTE TO MR. MOHAN. JI.

  • @ebenezersanthanakumar3139
    @ebenezersanthanakumar3139 11 місяців тому +1

    Nalla irukunga... இப்ப இந்த கண்டிஷன் கார் எவ்வளவு போஉம்ங்க