I will become MP or MLA Savukku Shankar on his political entry - Savukku Shankar latest interview

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 461

  • @Tamizhan12345
    @Tamizhan12345 Рік тому +46

    தலைவரே..... உங்களுக்கு அறிவு இருக்கு.....திறமை இருக்கு..... ஜெயிலுக்கும் போய்ட்டு வந்த கட்ஸ் இருக்கு....இதை விட என்ன தகுதி வேணும்.... நடத்துங்க.... என் வாக்கு உங்களுக்கு தான்.... வாழ்த்துக்கள்.....😊

  • @vikram1099
    @vikram1099 Рік тому +95

    Video starts @03:22

  • @UBICVijayaKumar
    @UBICVijayaKumar Рік тому +48

    விரைவில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் தலைவரே 🎉 பாராளுமன்றம் வேண்டாம்...சட்டமன்றத்தில் உங்கள் குரலை ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்❤ என்றென்றும் அன்புடன்.....

    • @singhamar7825
      @singhamar7825 Рік тому +3

      😂😂😂😂 பெரிய joke டா

    • @veejay74
      @veejay74 Рік тому

      onnum kizhikka maattaan, he is a DMK sombu

    • @buttermavane4699
      @buttermavane4699 Рік тому +1

      @@singhamar7825 nee periya hero ah

    • @sanapeena
      @sanapeena Рік тому +1

      அதைவிட அண்ணாமலையை எதிர்த்து போட்டியிட வேண்டும்

  • @premasivaram8226
    @premasivaram8226 Рік тому +111

    தவறுகளை தைரியமாக தட்டிக் கேட்கும் சங்கர் போன்ற நேர்மையாளர்கள் அரசியலுக்கு வரவேண்டும்!வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    • @godson3559
      @godson3559 Рік тому +8

      யாரு இவனா நேர்மை.... யாளர்

    • @kbaluhits
      @kbaluhits Рік тому +3

      அதுக்குள்ள முடிவு பண்ணியாச்சா,? நேர்மையாளர்கள??? இன்னும் இவர் முதல் அடியை கூட எடுத்து வைக்கவில்லை 😮😮

    • @venukunjambu8321
      @venukunjambu8321 Рік тому

      Ha ha ha

    • @Pumeshkumar
      @Pumeshkumar Рік тому +1

      Evan EPS ku vela poittan

  • @dysongabrieljr
    @dysongabrieljr Рік тому +24

    Redpix நிறுவனர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் அவர்களுக்கு, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டாண்டு காலமாக மேற்குத்தொடர்ச்சி மலைகள் சட்டத்திற்கு புறம்பாக உடைக்கப்பட்டு கேரளாவிற்கு (adani harbour) கொண்டு செல்கிறார்கள். அதைப்பற்றி தெளிவாக ஒரு விவாதம் நடத்துங்கள்.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +48

    நீ அரசியலுக்கு வரவேண்டும் சங்கர் அப்போது தான் மக்களுக்கு ஒரு விடிவு காலம் வரும்🎉🎉🎉அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉🎉❤
    தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤

    • @HelloHello-rm8qd
      @HelloHello-rm8qd Рік тому

      @davidjonathan631 when Sankar shouts against BJP u started supporting him When he came neutral u missionary starts barking

    • @kumarprasath8871
      @kumarprasath8871 Рік тому +1

      @@HelloHello-rm8qd நீ மூடிகிட்டு உன் வேலையை பாரு

    • @arunkumarj9862
      @arunkumarj9862 Рік тому

      Arasiyalukku varuvathuku munbe EPSkita vilay poitan, Ivan win panni makkaluku onum paiyan illai

  • @Mukil-Varma
    @Mukil-Varma Рік тому +36

    சுதந்திரமாகவும் மக்களுக்கு நேர்மையாகவும் செயல்பட வாழ்த்துக்கள் சவுக்கு மீடியா, The whisleblower..

  • @bhuvaneshwar2004
    @bhuvaneshwar2004 Рік тому +71

    தமிழகத்திற்கு எதிராக மேகதாது அனை கட்டவே தமிழகத்திலிறுந்துதான் மணல் போகிறது 🤣🤣

    • @aaksdad
      @aaksdad Рік тому +3

      😂😂😂

  • @GanapathyKarthi
    @GanapathyKarthi Рік тому +22

    Vanakkam thozhar🙏😅. 3:22

  • @ugravanitv
    @ugravanitv Рік тому +7

    தோழரே தங்களின் வெற்றிப் பயணம் தொடரட்டும் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் அடியேன் முழுமூச்சாக தங்களின் வெற்றிக்கு உழைப்பேன்,,, பாடுபடுவேன்

  • @BS6-Technical
    @BS6-Technical Рік тому +6

    Again a fanstastic interview.
    What a motivational speech..
    The two legends
    Are true legends

  • @vigneshdms6082
    @vigneshdms6082 Рік тому +51

    சவுக்கு அண்ணா ஒரு தொண்டனாக என்றும் உங்களை பின் தொடர்வோம்🙏

    • @deepan-dj14
      @deepan-dj14 Рік тому

      Apdiye annaku daily imbi vedu bro

    • @rmsvignesh1526
      @rmsvignesh1526 Рік тому +2

      @@deepan-dj14 unga amma kita kelu bro vaila vaika soluvanga eduthu soruvu unga amma vaila

    • @reliablefec7370
      @reliablefec7370 Рік тому

      ❤ I am too...

    • @vigneshdms6082
      @vigneshdms6082 Рік тому

      @@deepan-dj14 நன்றி 🙏

  • @rti5897
    @rti5897 Рік тому +18

    Big salute to Mr Justice Anand Venkatesh for his patriotism .Man with guts.

    • @sganesan379
      @sganesan379 Рік тому

      Tn Mama very rip savuku. Palick. All the way both of you rup

    • @sganesan379
      @sganesan379 Рік тому

      Nakkam mmama palick 50./.

  • @ThagadoorMunnetramTV
    @ThagadoorMunnetramTV Рік тому +2

    சிறந்த முறையில் கருத்து பதிவு செய்துள்ள திரு சங்கர் மற்றும் திரு ஃபெலிக்ஸ் கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @adhivarahand2308
    @adhivarahand2308 Рік тому +6

    Self appraisal of savukku is nice. You can do more and more.

  • @nagalingamnagalingam7093
    @nagalingamnagalingam7093 Рік тому +3

    சவுக்கு போன்றவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்

  • @ManiKannaR
    @ManiKannaR Рік тому +38

    ❤❤❤❤❤❤❤ பாசமிகு அண்ணனின் தொண்டனாக என்றும் நேர்மையாக❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramsoundar
    @ramsoundar Рік тому +27

    நெஞ்சு அடைக்கிறது இவர்கள் ஊழல்... இவர்களால்தான் சனாதம் பற்றி பேசமுடிகிறது... அது மக்கள் முகம் சுழிக்க வைக்கிறது என்றவுடன் சமூக நீதி முகமூடி... மக்கள் இன்னமும் மவுனம் காப்பது...அவர்கள் சமயத்திற்காக காத்திருக்கிறார்கள் என்பதே

  • @babus4511
    @babus4511 Рік тому +5

    நீங்க வாங்க, கடைசி வரை மாறாமல் நேர்மையா இருங்க 🇮🇳

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 Рік тому +4

    As on date your service to the society and especially to the people is really tremendous.
    There is no space for the right man to perform the right in the the existing system.

  • @muthuswami4682
    @muthuswami4682 Рік тому +27

    request trhe Judge to punish the DVAC heavily

  • @sankar-l7r
    @sankar-l7r Рік тому +4

    Good luck and Best wishes to Savukku Shankar Sir on your political journey as a Leader. We welcome your decision. Be a Bold Leader and expose the corrupt people. The corrupt people should be punished at the earliest. We support you, since we are looking for a person like you.

  • @moorthy1341
    @moorthy1341 Рік тому +10

    வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் சார்

  • @keerthivasan3643
    @keerthivasan3643 Рік тому +11

    Nobody never tells his personal agendaa, shankar sir we are really proud of you

  • @chinnaiyanvythilingam2578
    @chinnaiyanvythilingam2578 Рік тому +4

    Iam one of the fan of Mr savukku sankar.

  • @gnanavadivusada6856
    @gnanavadivusada6856 Рік тому +28

    En votu unakkuthaan ஆனால் நீ கடைசி வரை சவுக்காவே இருக்க வேண்டும், தம்பி

  • @mahadevannagasubramanian3261
    @mahadevannagasubramanian3261 Рік тому +7

    Come to politics, Sir, first from TN and later from any state in Bharat.
    My respects to you, Sir.

  • @sureshs6637
    @sureshs6637 Рік тому +6

    Wish u all d best sankar.
    V stand behind u....

  • @loganathanrangan1103
    @loganathanrangan1103 Рік тому +6

    We trust our Indian Justice will speak as a voice of a comman man....

  • @Munusamy-us1pu
    @Munusamy-us1pu Рік тому +2

    மாலை வணக்கம் ஐயா தங்கள் நிகழ்ச்சியை நான் தினந்தோறும் பார்த்து வரவேற்கிறேன் வாழ்த்துகள் ஐயா யாருக்கும் பயப்படாமல் பேசுகிறீர்கள் எனக்கு ரொம்பவும் பிடித்து இருக்கிறது ஆனால் திராவிட மாடல் ஆட்சிகார்கள் பணத்தை கொடுத்து சாதிக்கிறார்கள் இப்பகூட ஆயிரம் ரூபாய் கொடுத்து கவர் ழண்ணிட்டார்கள் பொண்கள் இல்லத்தைதான் நம்புகிறார்கள் பொய்களை திசை திருப்ப முடியவில்லையே நீங்கள் எவ்வளவு மேயற்சி செய்தும் மக்கள் யோசிக்கமாட்டோன்கிறார்களே.மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் போலும் அவர்கள் ஆட்சி தடை செய்ய சீக்கிரம் முயற்சி செய்யுங்கள் நன்றி ஐயா

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 Рік тому +6

    Very postive vibe sankar ne... Sankar ne you should represent us in Parliament or assembly... ips and ias officer salute you... Good question Felix ne..... But sankar ne take care of your health...

  • @bharathijayabharathi5268
    @bharathijayabharathi5268 Рік тому +8

    Brothersss.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kvrr6283
    @kvrr6283 Рік тому +24

    குடும்பத்தோடு அந்த தொகுதிக்கு மாற்றுதல் வாங்கி, அண்ணனுக்கு தான் ஓட்டு போடுவோம்

  • @ananthparams5321
    @ananthparams5321 Рік тому +3

    தலைமை நீதியரசர் அவர்கள் சவுக்கு சங்கர் அவர்கள் சொன்னது போல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்களை தொடர்ந்து இந்த சூ மோட்டோ வழக்குகளை விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும்...

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 Рік тому +3

    தமிழகத்தில் தொடர்ந்து மூலப்பொருட்கள் விலை உயர்வால் பர்னிச்சர் தொழிலாளர்கள் மிகவும் வேதனையில் உள்ளோம் அரசு எதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @madhavanv3126
    @madhavanv3126 Рік тому +2

    கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெறமுடியுமா என பாருங்க சங்கிசவுக்கு அவர்களே.

  • @gnanasuresh6339
    @gnanasuresh6339 Рік тому +3

    Iam alleyways support shanker sir today interview super very happy shanker sir 😂😂😂❤

  • @AMGUESSING
    @AMGUESSING Рік тому +14

    Savukku rocks

  • @sundarrajan100
    @sundarrajan100 Рік тому +8

    I support savukku anna 💥💥💥

  • @vangamuthuvangamuthu5264
    @vangamuthuvangamuthu5264 Рік тому +2

    சவுக்கு சங்கர் எதைக்கண்டும் பயப்பிடாமல் பேசுவது மிகவும் சிறப்பானது

  • @esudoss3318
    @esudoss3318 Рік тому +14

    We are all savukku shankar sir fans. He is a brave and bold man.

  • @kanmanibaskaran377
    @kanmanibaskaran377 11 днів тому

    சவுக்கு சங்கர் சார் நீங்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற வாழ்த்துக்கள் அவ்வாறு நீங்கள் வெற்றி பெற வில்லை எனில் மக்கள் தோல்வி அடைந்தது விட்டார்கள் என்பது உறுதி.

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 Рік тому

    Welcome sir waiting we are supporting you but ungali neermai aga irruga veetadhu in the society athuthian varutham

  • @ksharma592
    @ksharma592 Рік тому +5

    அதிமுக இவருக்கு தேர்தலில் ஒரு சீட் தரவேண்டும் அல்லது இவரை எதிர்த்து அதிமுக யாரையும் நிறுத்தக்கூடாது என கேட்டு கொள்கிறேன்

  • @ksharma592
    @ksharma592 Рік тому +1

    எனக்கு 81 வயது.திரு.சவுக்கு தேர்தலி்ல் நின்றால் அவருடைய தேர்தல் செலவிற்காக ₹10000 நான் தருகிறேன்.அவர் நீடூழி வாழ்க வாழ்க வளமுடன்

  • @RR-hl8hq
    @RR-hl8hq Рік тому +2

    அண்ணா நீங்கள் குறைந்த அளவில் mla/mp ஆக வேண்டும்

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi Рік тому +3

    all the best sir, So Proud of you sir..!

  • @rajansam7540
    @rajansam7540 Рік тому +2

    We r waiting sir ,
    To lead our state

  • @sundaramnarayanan1494
    @sundaramnarayanan1494 Рік тому +3

    Wise person's wise decision
    at the correct time

  • @krislal9878
    @krislal9878 Рік тому +2

    எல்லாம் சரி சங்கர் .மிக சரியான பானதயில் செல்கிறீர்கள். இப்ப இருக்கும் இதே நேர்மையான மணிதராக இருந்தால் , நடந்தால் மட்டுமே நீங்க மற்றவர்களிடமிருந்து வித்தியாச படுவீர்கள் .இல்னல எனில் வழக்கமான மணிதராகிவிடுவீர்கள் . நேர்னம முக்கியம் .வாழ்த்துக்கள்

  • @vasanthiselvam7427
    @vasanthiselvam7427 Рік тому +1

    Anna valthukal🎉🎉🎉

  • @rajtigris
    @rajtigris Рік тому +1

    Good Luck Bro! You will rock wherever and whatever you do because you are focussed on common man's good! We will stand and support you! God bless

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Рік тому +1

    Wonderful its more of education with Law and Criminals... Shankar Anna MASSS... Same got to EX Cop and EX Lawyer- VARADHARAJAN.. Please do uploads with him and also CS- Crime Selvaraj Anna...

  • @sudhersankrishnamoorthi231
    @sudhersankrishnamoorthi231 Рік тому

    ❤வரும் பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெதும்புதூரில் போட்டி யிடுங்கள் சார் தங்கள் வெற்றிக்கு பாடுபடுவேன்

  • @adhinarakumar
    @adhinarakumar Рік тому +2

    Jai hind sir

  • @arulselvan6768
    @arulselvan6768 Рік тому +1

    Life of Savukku Shankar is an example for us. I still remember how injustice happened for him and politics was behind it, and we couldn't do anything about it. That part, how cruel and merciless life could be, but yet Savukku sir was raging with a new flame of passion to fight even harder. Today it has brought him much more fame and responsibilities. So nature can be cruel at times, but it is always for the betterment of us. We should be brave like him. Even Savukku sir himself is working tirelessly, we should not only be dependent on him. We should voice out for him, WE SHOULD BE THE VOICE OF SAVUKKU! WE SHOULD BE THE VOICE OF A COMMON MAN! That's what i believe his commitment to us signifies.

    • @veejay74
      @veejay74 Рік тому

      he is a dubakoor fellow who supported DMK in 2021..he is acting like he is anti-DMK now..he actually wants DMK and ADMK to take turns ruling tamilnadu so that he cna do broker jobs for both of them

    • @arulselvan6768
      @arulselvan6768 Рік тому

      @veejay74 yetha logic ah sollunga bro. He himself told what you said in order to at least get the corrupt arrested. You play with the cards you are dealt with. Avaru pesi pesiye ethana scam break panirkaru even helping in senthil balaji's arrest.... no need to prove further more.

    • @veejay74
      @veejay74 Рік тому

      he will never open his mouth on scams of Stalin or udhanaidhi or senior DMK ministers like durai murugan..he had personal vendetta against senthil balaji, an outsider in DMK..he is also biased against BJP and will support anti-hindu comments of udhayanidhi, useless fellow..does he have guts to speak against christianity or islam? aruthuduvaanga avan sanga..@@arulselvan6768

    • @veejay74
      @veejay74 Рік тому

      epoovume stalinukku onnume theriyaadhu, avar paavamngra maari kattu kaattuvaan..the same stalin is the one who appointed senthil balaji, onnum theriyaamaya appoint pannaan stalin? this thiruttu gumbal of DMK is supported by savukku..all this drama of contesting against udhayanidhi and al that is dubakoor-dont get fooled by it..his agenda is to make sure NTK or MNM or another party doesnt progress..only the 2 parties for which he does brokership-DMK and ADMK, because he has contacts with them..he himself has admitted that in interviews

  • @vijayasekarvijay9923
    @vijayasekarvijay9923 Рік тому

    நாடு நலம்பெற,நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போல் பல நீதிபதிகள் வரவேண்டும். தட்டி கேட்கும் சவுக்கு சங்கர் பலர் உருவாக வேண்டும்.

  • @maheshsm2
    @maheshsm2 Рік тому +5

    🙏Nice

  • @sudarson123
    @sudarson123 Рік тому +1

    very inspiring

  • @thefranibee
    @thefranibee Рік тому

    Enakku night sleeping sariya varalana unnoda videos than helpful'a irukku keep it up

  • @karthicklakshman312
    @karthicklakshman312 Рік тому +5

    Guest must sit on the city view and not on the opposite, people behind are very distractive and moving always, kindly pull ah blind or change guest to city view, it is very nice and sooothing to c

  • @KonguNaadu
    @KonguNaadu Рік тому

    வாங்க வாங்க வாழ்த்துக்கள்

  • @udaya1523
    @udaya1523 Рік тому +1

    Congrats Shankar sir 🎉🎉🎉

  • @velusamythirunavukkarasu1973

    நம் சந்ததி காக்க ஜீனியர் சவுக்காக மாறி இவருக்கு பின் செல்வோம் உறுதியுடன்...

  • @Raja-ars
    @Raja-ars Рік тому

    Congratulations 🎉We support your Political Entry.

  • @saravananmvs
    @saravananmvs Рік тому

    வாழ்த்துக்கள்

  • @Karthikrpg
    @Karthikrpg Рік тому

    சங்கர் சார் வாழ்த்துக்கள்......... வாழ்க வளமுடன்.........

  • @rajakumararmugaperumal931
    @rajakumararmugaperumal931 Рік тому +1

    A word of suggestion to Thiru Shankar. It is more important to discover what is there within you rather than the people whose names you mentioned. Just a thought. Find out what you are. My best wishes. A Rajakumar

  • @harimohan9841
    @harimohan9841 Рік тому +1

    Amazing

  • @the.sathishkumar4102
    @the.sathishkumar4102 Рік тому

    Anna nee vaa na naanga irukkom💪

  • @nagarajana3681
    @nagarajana3681 Рік тому

    👍 super 👍 Thamilanda 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Shadowlivetamil
    @Shadowlivetamil Рік тому +1

    Super sir

  • @rajrajb9500
    @rajrajb9500 Рік тому +2

    We all should write petition to the chief justice saying to continue anand venkatesan

  • @SambandamNayagi-ku3ki
    @SambandamNayagi-ku3ki Рік тому +2

    இம்மாதிரி சுமோட்டாவாக சுப்ரீம் கோர்ட்டிலும்
    வழக்குகளை எடுத்து நடத்தலாமா. நடத்தலாம் என்றால் பாபர் மசூதி வழக்கை எடுத்து நடத்தினால் எப்படி இருக்கும்

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv Рік тому

      1000 ஆண்டுகள் வரலாற்றை தோண்டி எடுத்து பார்.... மகனே

  • @Bhaskerbasubasu
    @Bhaskerbasubasu Рік тому +1

    எட்டணா பென்ஷன் வாங்குவதற்கு தான் அரசாங்கத்தில் உள்ள கிளார்க் முதல் அதிகாரிகள் வரை அரசியல்வாதிகளுக்கு சலாம் போட்டு கொண்டிருக்கிறார்கள்& அரசியல் வாதிகளுக்கு குறுக்கு வழி எல்லாம் சொல்லி கொடுக்கிறார்கள் ! உங்கள் தற்போதைய மனநிலைக்கு வாழ்த்துக்கள் !

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 Рік тому +4

    Nice interaction.
    Fair curiosity from Felix.
    Simple common sense answers from Shankar.
    A tinge of encouragement.
    A tad autobiography.
    Should we call this the syllabus for civilian AGNIVEERs
    Felix is a Generous friend.
    God bless you both.

  • @balasundaramduraiswami7514
    @balasundaramduraiswami7514 Рік тому +6

    அரசு ஊழியர்கள் மீதும் மக்களுக்கு நமபிக்கை போய்விட்டது

  • @MthuVijay102
    @MthuVijay102 Рік тому +3

    ஆதரவு பெருகும்.

  • @sriramanpb2801
    @sriramanpb2801 Рік тому +1

    Superb, very clear explanation by Sri. Sankar
    Our appreciations

  • @kumarasivana
    @kumarasivana Рік тому +1

    Judge is now God valca வாழ்க நாம்தமிழர்

  • @ganeshganesan8277
    @ganeshganesan8277 Рік тому +2

    Hello brother how about papa srimathi case???

  • @subburam2479
    @subburam2479 Рік тому +1

    ஓராயிரம் சவுக்குசங்கர்கள் உருவாகவேண்டும்

  • @gopalakrishnanr3471
    @gopalakrishnanr3471 Рік тому +1

    வணக்கம் அய்யா பள்ளிக் கல்வி துறையை கொஞ்சம் பாருங்க குழந்தைகளோட எதிர்காலம்

  • @vr5063
    @vr5063 Рік тому

    Please show some transition between the early bites and full show. Hope the editors will understand

  • @senthilkumarapsk6157
    @senthilkumarapsk6157 Рік тому

    Super 🎉🎉🎉

  • @SamSam-dv1wo
    @SamSam-dv1wo Рік тому +3

    Super, Super,,,,,

  • @georgesamuel8416
    @georgesamuel8416 Рік тому

    வாழ்த்துக்கள் அண்ணா...💜

  • @sivarajus9964
    @sivarajus9964 Рік тому

    Congratulations valtukal 200%vetri nalha education people constution parhu nikonam

  • @karthi1289
    @karthi1289 Рік тому +2

    கடைசில ரயில் ஸ்டேஷன் வந்து சேந்துடுச்சு... அரசியல் எதுக்கு எல்லாம் அதுக்கு 💰

  • @sundaramurthyja6682
    @sundaramurthyja6682 Рік тому

    Well done congratulations to you 🎉

  • @chandrasekar8558
    @chandrasekar8558 Рік тому +1

    First time mr shankar praised a Brahmin. When basically he is against brahmin without any reason. Just keep it up

  • @nandavelmarimuthu8187
    @nandavelmarimuthu8187 Рік тому +1

    Super bro

  • @ramanathanpl5163
    @ramanathanpl5163 Рік тому +1

    Sankar sir best wishes for your political entry.sir for the past 50 years Both DMK & Admk spoiled the country.That is why good people are avoiding politics.(pala karuppiah spoke this in one Duglug annual meeting)

  • @anadaraj8662
    @anadaraj8662 Рік тому +1

    Sir if u come, definitely my vote for u.

  • @paanaam
    @paanaam Рік тому

    I love your channel

  • @sumathijayarajr8848
    @sumathijayarajr8848 Рік тому +2

    God bless you mr. savukku sankar sir👍🙏

  • @profcbalaji
    @profcbalaji Рік тому +7

    Wasn't it the DVAC that objected and not ED?

  • @saishivasakthi
    @saishivasakthi Рік тому

    Super Thambi. Welcome

  • @prakashmayandi5477
    @prakashmayandi5477 Рік тому +1

    முன்னாடியே தெரியும். உங்களோட கணக்கே MLA, MP 🎯. விரைவில் தெரியும், உங்களின் உண்மை முகம்.வாழ்த்துக்கள்🎉🎉

  • @UTHANGARAIANANTH
    @UTHANGARAIANANTH Рік тому +1

    2024 க்கு பிறகு உங்கள் பேச்சு மாறும் நிலை வரும்