மாணவி கேட்ட கேள்வி ! செம்ம கடுப்பான சீமான் | Seeman Latest Speech

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 441

  • @Anbu_Thane_Ellam
    @Anbu_Thane_Ellam Місяць тому +21

    ஆரம்பத்தில் தம்பி தம்பி என உருகிய நீங்கள்

    • @SelvaRanjan-t6o
      @SelvaRanjan-t6o Місяць тому +1

      விஜய் கொள்கை பிரச்சனை

  • @jansyengineeringcompany3856
    @jansyengineeringcompany3856 Місяць тому +54

    இன்றைய ஆகச்சிறந்த வித்தியாமான உருட்டுகள் இனிதே துவங்கியது...

  • @ranjithpramila5682
    @ranjithpramila5682 Місяць тому +150

    டேய் சீமான் நீ சினிமால தான இருந்த அப்புறம் தான் அரசியலுக்கு வந்த

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Місяць тому

      Thangachchi
      Indhappaya
      Pesuporul
      Thiral nidhikkuppozhaippu nadaththuran
      AVANTTEPPOIYI.....
      VONGALUKKELLAM avan
      Kelipporul aaittan pola
      Vorunaal avan indha nattukke PM AAVAAN Parunga
      Yennada KOMALIEEEEEE?

    • @logiictechnologies7879
      @logiictechnologies7879 Місяць тому +4

      He didn’t get salary 250 cr thambi… so don’t open your mouth

    • @meonly-nw1sz
      @meonly-nw1sz Місяць тому +1

      Our cinemale nee pathiya , first arasiyal medaiyil pathiya ???

    • @ThePowerboyy
      @ThePowerboyy Місяць тому

      Poda muttL

    • @new_b.e.a.t.s8308
      @new_b.e.a.t.s8308 Місяць тому +1

      Dai thar. kuri seeman enna 50 movie ya nadicharu avaru director and avaru edutha movie thambi adha olunga paaru da

  • @kumarapandi479
    @kumarapandi479 Місяць тому +124

    இப்படி பேச உனக்கு வெட்கமா இல்லையா நீ எதில் இருந்து வந்த சினீமானே

    • @Ponniyinselvanin
      @Ponniyinselvanin Місяць тому +3

      @@kumarapandi479 Athavathu cinema vula nadikkarathu vechu illa... Prathanama cinema kavarchi vaithu aatchi pidithal. Nalla seeman vaarthaiyai gavani... Athumattumey adipadaiya vaithu aatchi pidikka koodathu... Seeman kolgai yai paar

    • @asyazhini5008
      @asyazhini5008 Місяць тому +7

      அவர்‌ ரசிகர்களை சந்திக்கவில்லை மக்களை சந்தித்தார்

    • @SelvaRanjan-t6o
      @SelvaRanjan-t6o Місяць тому

      ​@@asyazhini5008ரசிகர் களை தான் சந்தித்தான் விஜய்

    • @GowthamGowtham-z6n
      @GowthamGowtham-z6n Місяць тому

      ​@@SelvaRanjan-t6oசீமானுக்கு ரசிகர்கள் எவ்வளவு பேர் இருக்காங்க அவன் போய் ரசிகர் பார்க்க

    • @SelvaRanjan-t6o
      @SelvaRanjan-t6o Місяць тому

      @@GowthamGowtham-z6n சீமான் ரசிகர்களை சந்திக்கவில்லை என்று சொன்னேன் கருத்தை மாற்றாதே தமிழ் தெரியாது விட்டால் போங்கள்

  • @JaganathanJaganathan-vu2gf
    @JaganathanJaganathan-vu2gf Місяць тому +115

    நீயே சினிமாவிலிருந்து வந்ததால்தான் உன்னை மக்களுக்கே தெரியும்.

    • @subramanimurugaiah2308
      @subramanimurugaiah2308 Місяць тому +6

      Thavaru

    • @S.Magendiran
      @S.Magendiran Місяць тому +5

      நாம் தமிழர் சீமான் அரசியல் ரீதியாக கருத்துகள் தமிழர் நலன் சார்ந்து கதைத்து போதுதான் இவர் மீதும் இவரின் இயக்கம் மீது பற்று வந்தது. தமிழ்ச் சமூகம் இவரைப் பற்றி தெரிந்து கொண்டது. இது நிதர்சனமான உண்மை.

    • @Ponniyinselvanin
      @Ponniyinselvanin Місяць тому

      @@JaganathanJaganathan-vu2gf Athavathu cinema vula nadikkarathu vechu illa... Prathanama cinema kavarchi vaithu aatchi pidithal. Nalla seeman vaarthaiyai gavani... Athumattumey adipadaiya vaithu aatchi pidikka koodathu... Seeman kolgai yai paar

    • @Ponniyinselvanin
      @Ponniyinselvanin Місяць тому

      @@JaganathanJaganathan-vu2gf Athavathu cinema vula nadikkarathu vechu illa... Prathanama cinema kavarchi vaithu aatchi pidithal. Nalla seeman vaarthaiyai gavani... Athumattumey adipadaiya vaithu aatchi pidikka koodathu... Seeman kolgai yai paar

    • @ஆனந்த்
      @ஆனந்த் Місяць тому

      சரியான பதிவு

  • @Harsithdev_vlogs
    @Harsithdev_vlogs Місяць тому +41

    விளையாட்டு செய்திகள் முடிந்தது...... நன்றி வணக்கம்.,

  • @Solomon-x8g
    @Solomon-x8g Місяць тому +117

    இவரே சினிமா கூத்தாடி யா இருந்தத மறந்துவிட்டு பேசுகிறார்.

    • @skiruba8971
      @skiruba8971 Місяць тому +1

      தமிழ் நாட்டு கூமுட்டைகளா ... காசுக்கும் கோட்டருக்கும் புரியாணிக்கும் ஓட்டு போடுறத விடுத்து இனியாவது விழிப்புணர்வுடன் தமிழர்கள் அனைவரும் நாம் தமிழர் என்ற கிளர்ச்சி எழுச்சி கொள்ள் வேண்டும்.எங்களின் தமிழ் தேசியத்துக்காகவும்.தமிழர்களின் மக்களின் மாற்றதுக்காக. நம் தமிழர்.தமிழ் தேசியத்துக்காக வாக்களியுங்கள். வாழ்க தமிழ். நாம் தமிழர் அண்ணன் சீமான் ❤️🔥🔥🇱🇰🇱🇰🇮🇳🇮🇳

    • @asarerebird8480
      @asarerebird8480 Місяць тому +2

      மற்ற நடிகர்களை இவரைப் போல் மேடையிலே பேச சொல்லுங்கள்

    • @GanesanGanesan-uf2de
      @GanesanGanesan-uf2de 28 днів тому

      அவன் ஒரு மலையாளி சைமன் ​@@skiruba8971

    • @GanesanGanesan-uf2de
      @GanesanGanesan-uf2de 28 днів тому

      ​@@asarerebird8480பேசுவது மட்டுமே நாடாள தகுதிகளை தகுதி உள்ளதா

    • @balushanu4026
      @balushanu4026 19 днів тому

      😂😂​@@skiruba8971

  • @sujanshankar7740
    @sujanshankar7740 26 днів тому +2

    ஊருக்கு உபதேசம் செய்வது சுலபம், ஆனால் சொன்ன கருத்தை காப்பாற்றுவது கடினம், இதே சீமான், விஜயுடன் கூட்டணிவைக்க முயன்றது பலரும் அறிந்ததே, அது போல இவர் நடிகர்களான ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் நாடி சென்றதும் எல்லோரும் அறிந்ததுதான்.

  • @ஆனந்த்
    @ஆனந்த் Місяць тому +142

    இவரே ஒரு நடிகர் 17படங்களில் நடித்துள்ளார் 5படங்களை இயக்கியுள்ளார்

    • @prem-Artist-director
      @prem-Artist-director Місяць тому +1

      😂😂😂

    • @sumithpolice4178
      @sumithpolice4178 Місяць тому +12

      நீங்க சொல்வது சரிதான் ஆனால் சீமான் ரசிகர்களை சந்தித்தாரா இல்லை மக்களை சந்தித்தாரா இதற்க்கு பதில் சொல்லவேண்டும்

    • @Lyricist-k6q
      @Lyricist-k6q Місяць тому +8

      தம்பி ஆனந்த அரசியல் புரிதல் உங்களிடம் இல்லை....

    • @thajudeen2398
      @thajudeen2398 Місяць тому +10

      ​@@sumithpolice4178சைமன் படம் நடிக்கும் போது அவனுக்கு எத்தனை கோடி பேர் ரசிகர்கள் இருந்தாங்க

    • @jayakumarv401
      @jayakumarv401 Місяць тому +10

      ​@@sumithpolice4178ரசிகர்கள் இருந்திருந்தால் பார்திருப்பார்.. இலைக்கு வாக்கு கேட்டது யார்? அப்போது அறிவு இல்லையா?

  • @RvR1978
    @RvR1978 Місяць тому +24

    ரஜினி ஏன் போய் பாத்துட்டு கதை கட்டுவார்

  • @drskb2934
    @drskb2934 Місяць тому +70

    கடைசிவரைக்கும் ஆக முடியாது!
    விஜயகாந்த் அளவுக்கு கூட வரமுடியாது கடைசி வரை😅😂😅

    • @sivaprasad6079
      @sivaprasad6079 Місяць тому +2

      எரியுதா

    • @studio_film_india
      @studio_film_india Місяць тому +2

      ​@@sivaprasad6079ila ungaku sikaram earium bro 😁😁2026 la ntk oru thiviravatha katchi 😅

    • @sivaprasad6079
      @sivaprasad6079 Місяць тому +1

      @@studio_film_india நல்லா எரியட்டும்

    • @jebarajmuthiah6051
      @jebarajmuthiah6051 Місяць тому

      சரியான கருத்து

  • @ayyappauma8470
    @ayyappauma8470 Місяць тому +64

    ஒரு கவுன்சிலர் ஆக முடியவில்லை.. இந்த லட்சணத்தில் வாய் முழ நீளம்

    • @Ponniyinselvanin
      @Ponniyinselvanin Місяць тому

      @@ayyappauma8470 athellam 6 councillor irukkanga

    • @logiictechnologies7879
      @logiictechnologies7879 Місяць тому

      Even though he is not single seat you people afraid of him

    • @vengadesangv5688
      @vengadesangv5688 Місяць тому

      @@logiictechnologies7879stupid… we make fun on him. Can’t you differentiate?

    • @AnbuJasmine-r6n
      @AnbuJasmine-r6n 27 днів тому

      Adei உனை போன்ற பிறவிகள் kasu vanki vote போட்ட epdi erukum

    • @achuthramr5767
      @achuthramr5767 24 дні тому

      Adipathi will ⚰️ without even becoming a ward counselor 🎉😂

  • @vichukutty8580
    @vichukutty8580 Місяць тому +8

    சீமான் ஒரு நடிகர் தானே
    ஒரு இயக்குனர் தானே 🙄

    • @new_b.e.a.t.s8308
      @new_b.e.a.t.s8308 Місяць тому

      avaruku vijay alavuku fans irukangala 😂 comedy panringa

    • @vengadesangv5688
      @vengadesangv5688 Місяць тому

      @@new_b.e.a.t.s8308Avan oru vethu vettu… rasigar la irukura alavuku Avan worth illa..

  • @RAJA-vt2wt
    @RAJA-vt2wt Місяць тому +74

    உருட்டு உருட்டு😂

  • @MugavaiAbu
    @MugavaiAbu Місяць тому +53

    நீயும் நடிகன் தான்
    மறந்துவிட்டு பேசிக் கொண்டிருக்கிறாயா?

    • @duraibabuparthasarthy7451
      @duraibabuparthasarthy7451 Місяць тому +1

      இப்பவும் நடிகன் தான்

    • @Ponniyinselvanin
      @Ponniyinselvanin Місяць тому

      @@MugavaiAbu Athavathu cinema vula nadikkarathu vechu illa... Prathanama cinema kavarchi vaithu aatchi pidithal. Nalla seeman vaarthaiyai gavani... Athumattumey adipadaiya vaithu aatchi pidikka koodathu... Seeman kolgai yai paar

  • @sundarvel7899
    @sundarvel7899 Місяць тому +6

    நீயும் நடிகன் தானே. உன்னையவும் சகித்து கொண்டு தான இருக்காங்க இந்த தமிழ் மக்கள்...

  • @srinivasankasinathan8770
    @srinivasankasinathan8770 Місяць тому +28

    ஆமா ஆமா நீ மலையாளத்தான் தானே அதனால்தான் மலையாள நடிகர்களை உதாரணம் காட்டுறான்

  • @kannanperiyasamy4506
    @kannanperiyasamy4506 Місяць тому +29

    தமிழர் எப்பொழுது அடிமையானார்?

    • @BldgBLMKumar
      @BldgBLMKumar Місяць тому

      Ivlo naal komaala irunthiya

    • @RADHRADHU
      @RADHRADHU Місяць тому +1

      டாஸ்மாக்கில் சரணடைந்த உடன்

    • @new_b.e.a.t.s8308
      @new_b.e.a.t.s8308 Місяць тому +1

      DMK fulla Telugans dha irukanga mla mp cm also

    • @Mugesh-l2t
      @Mugesh-l2t Місяць тому

      Enda stalin teluguna evanda tamilar?

    • @new_b.e.a.t.s8308
      @new_b.e.a.t.s8308 Місяць тому

      @@Mugesh-l2t avanunga dravidam nu solli dha ettana varshama yemathi nu irukanunga Stalin,karunanidhi,sekar Babu ,Eva velu ellarum tamil peasura Telugans dha evanunga v2la Telugu la pesuvanga veliya tamil pesuvanga da venum na utube la search panni paaru da indha CMT panna dha and ippa chess grand master gukesh kuda tamil nadu la iruka Telugan dha venuma Andra cm gukesh twitter la our proud Telugu boy nu solli twit panni iruka

  • @vijaymani2967
    @vijaymani2967 Місяць тому +66

    😂😂😂😂எப்புடி மாத்தாலாம் உண்டியல குலுக்கிதான்😂😂

  • @kveeramuthu7830
    @kveeramuthu7830 Місяць тому +60

    இந்த நபர் சொல்லும் பொய்யை நம்பி ஏமாற வேண்டாம் பிள்ளைகளே இந்த சைமானும் ஒரு நடிகனே இப்படி எல்லாம் பேசி உங்க பர்ஸை காலியாகிவிடும்

  • @karthikeyan-dy5lb
    @karthikeyan-dy5lb Місяць тому +9

    டேய் நீயும் அந்த ரெண்டாவதும் சினிமாவில் இருந்து வராத மாதிரியே பேசுவானுங்க. இந்த actingஅ சினிமாவுல பன்னியிருந்திங்கனா அங்கயாவது நிலைத்து இருந்திருப்பிங்க. அய்யோ பாவம்

  • @tamilmandram4093
    @tamilmandram4093 Місяць тому +12

    சீமான் அவர்கள்🎉 சினிமாவில் பிரபலமாகி🎉 பிறகு அரசியலுக்கு வந்தவர்🎉 என்பதை மறந்து விட்டு பேசுகிறார்🎉 காலத்தின் கொடுமை🎉🎉🎉

  • @SKMOdishafilm25
    @SKMOdishafilm25 Місяць тому +2

    நமது மக்கள் தெளிவான மக்கள் திரையிலிருந்து வந்ததால் தான் சீமானை ஏற்றுக் கொள்ளவில்லையோ ????

  • @kaderamer7837
    @kaderamer7837 Місяць тому +3

    சீமான் அரசியலில் ஒரு கோமாளி மட்டுமே கிம் ஆக முடியாது வாய் பேச்சு நாத vaai😛😛🥰😂🤣😘😘😍😍🌹🌹

  • @Jayanthi-xj9vv
    @Jayanthi-xj9vv Місяць тому +41

    எல்லாம் ஒரு செட்டப்

  • @ArunprakashN.P
    @ArunprakashN.P Місяць тому +3

    NTK ❤

  • @Chinnachinnuu
    @Chinnachinnuu Місяць тому +38

    Yemma பாப்பா நீ மாயாண்டி குடும்பத்தார் படம் பார்த்ததில்லையா ma,
    Poi parthuttu vandhu pesu,

    • @Ponniyinselvanin
      @Ponniyinselvanin Місяць тому

      Athavathu cinema vula nadikkarathu vechu illa... Prathanama cinema kavarchi vaithu aatchi pidithal. Nalla seeman vaarthaiyai gavani... Athumattumey adipadaiya vaithu aatchi pidikka koodathu... Seeman kolgai yai paar

    • @Chinnachinnuu
      @Chinnachinnuu Місяць тому

      @Ponniyinselvanin கொள்கை aah

    • @Chinnachinnuu
      @Chinnachinnuu Місяць тому

      @Ponniyinselvanin ஹிந்துக்களை வாரி thunnuttu poiduvaan

    • @Ponniyinselvanin
      @Ponniyinselvanin Місяць тому

      @@Chinnachinnuu aama inum pidikkalana padikkavum... Seeman nadikkanukkaga oruthan kooda varla.. Anga enga kavarchi irukku? But Inga avar kolgai...tamil desiyam ilatha Yaarodum kootani ilai aahiya vishiyathukku thaan naangal ntk choose pannom..

  • @rajkumarm8863
    @rajkumarm8863 Місяць тому +9

    No 1 entertainment Anna seman

  • @rajendranrajendran2240
    @rajendranrajendran2240 Місяць тому +2

    காசநீசம்பாதிக்காம மக்களிடம் இருப்பதை பிச்சையெடுக்கிரையே அதுமாதிரியா

  • @manikandanachari3012
    @manikandanachari3012 25 днів тому +1

    வெளிச்சம் உங்களால் வராது. உங்கள் கொள்கை யில் பெரியவர்களுக்குஉடன்பாடு இல்லை. சிறு வர்கள் உனக்கு ஒட்டு போட்டால் கூட செல்லாது. கற்பனை உலக பேச்சு எதிர்காலம் நாம் தமிழர் கட்சிக்குசாத்தியம்இல்லை.

  • @balasubramaniampalanisamy1179
    @balasubramaniampalanisamy1179 Місяць тому +3

    யப்பா... சீமான் திரை துறையில் இருந்து தானே வந்தார்

  • @mohanashankar3496
    @mohanashankar3496 Місяць тому +2

    பொறுமையுடன் கூடிய பதில்.பாராட்டுவோம்.

  • @VenkatPrabhu-lf6pw
    @VenkatPrabhu-lf6pw 29 днів тому +2

    Giving adverse comments are easy. But what seeman talks is fact. Apart from politics we need someone for our state to correct the system.

  • @Thamilkumaran1991
    @Thamilkumaran1991 Місяць тому +4

    நீ இப்படி பேசுற சினிமா இல்லனா சைமான் யாருனு தெரிஞ்சிற்காது

  • @hemagunasekaran8933
    @hemagunasekaran8933 Місяць тому +3

    ஸ்டைல் மசுருக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல பேண்ட் பாக்கெட்டில் கை வைத்து😅😅😅😅😅😅😅

    • @antonyraj6740
      @antonyraj6740 24 дні тому

      ஓசியில்வாழ்ந்தால்அப்படித்தான்இருக்கும்

  • @maheshwaran8109
    @maheshwaran8109 Місяць тому +1

    மக்களின் நன்மதிப்பை பெற்ற எவரும் கட்சி ஆரம்பிக்கலாம் எந்த துறையாக இருந்தாலும் சரி

  • @kohav630
    @kohav630 Місяць тому +19

    எங்க அண்ணன் சினிமாவில் இருந்து வரவே இல்லை இப்போதைக்கு🍷🍷🍻சரக்கு அடிச்சு இருக்காப்ல அண்ணா சைமன் தயவுசெய்து மக்களே எங்க அண்ணா சைமனை யார் திட்டாதீங்க😂😂😂 எதுக்குப்பா இப்படி கோமாளி மாதிரி இருக்க

  • @rp7107
    @rp7107 Місяць тому +3

    தளபதி விஜய் அண்ணா முதலமைச்சராக அமருவார் ..பச்சோந்தி சீமா.. விஜய் அண்ணாகிட்ட கையேந்தி நிற்பார்...

  • @ameerkw7824
    @ameerkw7824 Місяць тому +1

    Good explain great leader

  • @natarajanarjunan8270
    @natarajanarjunan8270 Місяць тому +3

    சீமான் உரை சிறப்பு

    • @zahierhussain4690
      @zahierhussain4690 Місяць тому

      ஆமைக்கறி சாப்பிடுவது அண்ணியை எப்படி ஜல்சா படைப்பது

  • @mansoor5557
    @mansoor5557 Місяць тому +12

    நீ சினிமா காரன் தானே

    • @Ponniyinselvanin
      @Ponniyinselvanin Місяць тому

      @@mansoor5557 Athavathu cinema vula nadikkarathu vechu illa... Prathanama cinema kavarchi vaithu aatchi pidithal. Nalla seeman vaarthaiyai gavani... Athumattumey adipadaiya vaithu aatchi pidikka koodathu... Seeman kolgai yai paar

  • @chandranjeevadoss5740
    @chandranjeevadoss5740 Місяць тому +2

    சரி நீ தலைவர் பிரபாகரன் அவர்களை சினிமா இயக்குனர் என்ற வகையில் தானே சந்தித்தாய்.

  • @rolanraj8426
    @rolanraj8426 Місяць тому +2

    சார் (சீமான்)எஙகே இருந்து வந்திங்க இபப எங்கே இருக்கிங்க தெரியுமா?

  • @PunithK-m3y
    @PunithK-m3y Місяць тому +1

    ❤ TV k🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @muthur9234
    @muthur9234 Місяць тому +1

    360 தமிழ்... விஜய் CM ஆக போறாரு என்று சரியாக சொன்னீர்

  • @arokiakavaskar7493
    @arokiakavaskar7493 Місяць тому +6

    ஐயா சீமான் அவர்களே எந்த துறையில் சாதித்தீர்கள் !மக்களின் நலன் சார்ந்த எந்த நிகழ்வில் போராடி வெற்றி கண்டீர்கள்?
    1. அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்சசனை என்று ஆரம்பித்தீர்கள் வெற்றிகண்டீர்களா!

  • @rajkumar-yg3he
    @rajkumar-yg3he Місяць тому +3

    நீயும் சினிமா ஒரு சினிமா நடிகன் வெளியே போகவேண்டியதுதானே

  • @SivaKumar-vi6fp
    @SivaKumar-vi6fp 27 днів тому +1

    தம்பி சீமான் நம்ம என்ன கலெக்டர் வேலையை விட்டுட்டு வந்து அரசியல் தொடங்குமா நம்மளும் சினிமாவுல பிச்சை எடுத்து தானே வந்திருக்கும் அதுதாண்டா தப்பு

  • @irjjraj2179
    @irjjraj2179 Місяць тому +5

    இவே கடைசி வரைக்கும் பேசியே பிளேடு போடுவான்... கவுன்சிலர் கூட ஆக மாட்டான் 😂

  • @Anbu_Thane_Ellam
    @Anbu_Thane_Ellam Місяць тому +2

    நீங்களும் அங்கிருந்து தானே வந்தீங்க மறந்துட்டு பேசாதீங்க

  • @AsMoses-k1v
    @AsMoses-k1v Місяць тому +10

    அறிவு ஆற்றல் கடமை ஒழுக்கம் கடைசியாக மக்களுக்காக தியாகம் செய்பவர்கள் அரசியலுக்கு தேவை

  • @subramanimurugaiah2308
    @subramanimurugaiah2308 Місяць тому +1

    Seeman always great. He is speaking with facts

  • @ravichandran7234
    @ravichandran7234 Місяць тому +29

    விஜய்க்கு டெப்பாசிட்டே கிடைக்காதேம்மா

    • @SSSSSS-cs8hk
      @SSSSSS-cs8hk Місяць тому

      Dai dupakur Seemaan vida Thalapathy Vijay thaan next tamilnadu c.m nichayam Nadakkum

    • @SSSSSS-cs8hk
      @SSSSSS-cs8hk Місяць тому +5

      Unga Seemaan thirumaa deposit minimam vaanguvaaraa

    • @SSSSSS-cs8hk
      @SSSSSS-cs8hk Місяць тому

      Dai dupakur Seemaan vida Thalapathy Vijay thaan mass next tamilnadu C.M

    • @nivascr754
      @nivascr754 Місяць тому +2

      இவ்ளோ நாள் அரசியல் ல இருந்து சைமன் கவுன்சிலர் கூட வரலைங்க..
      ..

    • @MariMuthu-s5v
      @MariMuthu-s5v Місяць тому +2

      Tvk❤️2026மாஸ்

  • @Top10Points
    @Top10Points Місяць тому +3

    I see many fools still NOT following his concept rather than hatting him.Few comments are the evidence of how fools would be negativity.

  • @AKSkirukkals
    @AKSkirukkals Місяць тому +2

    Atha oru nadigarkittayae kekura paruma super 🎉

  • @S.Magendiran
    @S.Magendiran Місяць тому +2

    நான் அறிந்த வரையில் சீமான் அவர்களை அரசியல் ரீதியாகத்தான் தெரிந்தும் அறிந்தும் கொண்டேன். அவருடைய கருத்துக்கள் மிகவும் பிடிக்கும்.

  • @mansoor5557
    @mansoor5557 Місяць тому +12

    கேள்வி கேட்டால் கோவம் வந்து விடும்

  • @krishmurthy945
    @krishmurthy945 Місяць тому +1

    விஜய் அவர்கள் முதல்வர் ஆகனும் என்று நினைக்கிறார் இருந்தாலும் நடிகர்கள் அரசியல் வருவதை மக்கள் விருப்பம் இல்லை சில ரசிகர்களை வைத்து ஓட்டு வாங்குவது சாத்தியமற்றது.

  • @K.SaravananK.Saravanan-nh3sf
    @K.SaravananK.Saravanan-nh3sf Місяць тому +2

    Super seeman anna

  • @pitchyapirswin3133
    @pitchyapirswin3133 Місяць тому

    சுப்பர் தலைவா❤❤

  • @kkmathan85
    @kkmathan85 Місяць тому +1

    ஆமா அண்ணே நீங்க எந்த துறை இருந்து வந்தீங்க சரி அது இருக்கட்டும் உலக வல்லரசு அமெரிக்க தான அங்கு அதிகம் நடிகர் தானே ஆளுகிறார்கள்

  • @sekarsekar9767
    @sekarsekar9767 Місяць тому +3

    நடிகர்கள் அறிவாளி இல்லையா சீமான்

  • @prakashmeera103
    @prakashmeera103 Місяць тому +11

    மாணவர்கள் கேள்விக்கு பதில் சொல்லுற இருக்கட்டும்😂திமுகவில்😂ராவணன்ஒரு கேள்விஇல்ல பல கேள்வி கேட்கிறார் அதுக்கு முதல்ல பதில் சொல்லுங்கள் விஜய் பத்தி பேசாதீங்க

  • @josephlessly6639
    @josephlessly6639 Місяць тому +1

    Question already prepared.... காமெடி நேரம்.. 🤣🤣🤣🤣🤣

  • @auguskodungal8712
    @auguskodungal8712 Місяць тому +10

    திருப்தியில்லை

  • @sssvragam
    @sssvragam 26 днів тому

    சிறப்பு

  • @josephlessly6639
    @josephlessly6639 Місяць тому +1

    நீ சம்பாதித்தது அதன் மூலம் தான் bro.....உன் வரலாறு கேட்டால் முதலில் திரைத்துறை பின்னர் தான் அரசியல் எனவே யோசித்து பேசுங்கள்.. மக்கள் மூடர்கள் இல்லை...😂

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற Місяць тому +2

    நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ❤❤❤

  • @அரக்கன்
    @அரக்கன் Місяць тому +5

    Seemaan Ntk only hope future Tamil Nadu ❤❤❤❤

  • @nithivel1834
    @nithivel1834 Місяць тому +11

    உங்களையும் சேர்த்து தானே சொல்றீங்க

  • @Vvsnithi
    @Vvsnithi Місяць тому +6

    இப்படியே standup comedy pannittu iru😂

  • @syedmydeenshajakhan1581
    @syedmydeenshajakhan1581 Місяць тому

    அதென்னம்மா சூழ்ழழ்

  • @venkat9678
    @venkat9678 Місяць тому +2

    Super speech

  • @deekeshhema4828
    @deekeshhema4828 Місяць тому +1

    Naam tamilar seeman ❤❤❤

  • @Rameshramesh-cj3xo
    @Rameshramesh-cj3xo Місяць тому +5

    ஐயா நீங்க எந்த துறையில் இருந்து வந்தீங்க 😂😂😂

  • @RanjthM-be7mc
    @RanjthM-be7mc Місяць тому +1

    TVk ❤❤❤❤❤

  • @dhanapackiamsanthiyagu8154
    @dhanapackiamsanthiyagu8154 Місяць тому +2

    சரியான கருத்து ச௧ோதரி.

  • @SudhakarP-r8l
    @SudhakarP-r8l Місяць тому +6

    நான் உறுதியா சொல்றேன் நீ 2% போய் நிக்க போற😂😂

  • @MurugesanK-vq4yn
    @MurugesanK-vq4yn Місяць тому

    We vote for TVK 🔥🔥🔥

  • @LevindhP
    @LevindhP Місяць тому +1

    Tvk 🔥🔥

  • @anbukarangal4915
    @anbukarangal4915 Місяць тому +1

    அருமையான பேச்சு

  • @mallikam9380
    @mallikam9380 Місяць тому

    அண்ணா நீங்கள் கூறுவது மிகவும் உண்மை
    ஆனால் நம்மிடம் ஏதோவொரு குறைஇஇருககு
    தமிழ் இனம் மாடு இனத்தை சாமியாக வழிபடும் வழக்கம் உள்ளது ஆனால் நீங்கள் மாட்டுக் கறி சாப்பிட சொல்வது மிகவும் தவறு
    சில தவறுகள் திருத்த வேண்டும் நம் மண்ணில் நம் இனம் தழைக்க வேண்டும்

  • @LevindhP
    @LevindhP Місяць тому +1

    2026 tvk 🔥🔥🔥

  • @ramgy6127
    @ramgy6127 Місяць тому +1

    Cinemaavil eruntha pothu evarai enakku theriyathu. Eppothu evan en arasiyal thalaivan. Evan solvathaiyellaam niraivetra mudiyaathu. Avan solvathil 10% niraivetrinaalum naadu nalla nilaikku vanthuvidum.

  • @ELGINELGIN-vg9pw
    @ELGINELGIN-vg9pw Місяць тому

    Mr. Seeman ungalathu vaayalthan neengal arasiyalil valarntheergal, athe vaayalthan neengal azhinthu kondirukirirgal

  • @studio_film_india
    @studio_film_india Місяць тому +5

    First ne tamilan ila da Kerala poiman 😂😂😂

  • @dhanasekarn2811
    @dhanasekarn2811 Місяць тому +3

    நீ கூட நீ கூட நடிச்சு தான வந்த

    • @dhanasekarn2811
      @dhanasekarn2811 Місяць тому

      நீ யாருன்னே தெரியாது

  • @g.ravichandran7673
    @g.ravichandran7673 Місяць тому +7

    சீமான் வாய்ப்பு இல்லை தம்பி

  • @AnandKumarM-s3c
    @AnandKumarM-s3c Місяць тому

    👌👌👌👌

  • @mohanarok7708
    @mohanarok7708 Місяць тому +2

    Because of these people , your life is going good.With out any worker you’re earning money in different ways.That’s Tamil people, if suppose you’re in Kerala and you start same party in Kerala , no one behind you that’s Kerala you understand

  • @santhanaraj3228
    @santhanaraj3228 24 дні тому

    சீமான் நடிகன்

  • @babuji222
    @babuji222 Місяць тому

    திறமையான கலை மேதைகளின் கூடாரம்தான் கலைத்துறை
    ===================
    உலகில் விஞ்ஞானத்துறைக்கு அடுத்தபடியாக ஞானிகளும் திறமைசாலிகளும் நிறைந்திருக்கும் துறைதான் கலைத்துறை. கலைத்துறை என்றால் எழுத்துக்கலை பேச்சுக்கலை பாடல்கலை இசைக்கலை நடிப்புக்கலை நடனக்கலை. எல்லா கலைஞர்களும் ஞானிகளும் திறமைசாலிகளும் சங்கமிக்கும் ஒரே துறைதான் சினிமாதுறை
    கம்பியூட்டர் எலக்ட்ரானிக் உட்பட பலவிதமான விஞ்ஞான தொழில் நுட்பங்களையும் பயன்படுத்திதான் ஒரு சினிமா வெளிவருகிறது.
    திரைகதை வசனம் எழுத எழுத்தாற்றல் வேண்டும் பாடல் எழுதுவதற்கு புலமை வேண்டும் இசையமைக்க இசைஞானம் வேண்டும். நடிப்புக்கும் நடனத்துக்கும் திறமையும் நினைவாற்றலும் வேண்டும்.
    பல கோடிகள் செலவுசெய்து சினிமா தயாரிப்பவர்கள் திறமை இல்லாதவர்களை தேர்ந்தெடுக்க மாட்டார்கள்
    சினிமாவில் ஒரு கேமராமேன் கூட மீண்டும் மீண்டும் பரிசோதிக்க பட்டுதான் தேர்ச்சி பெறுகிறான் சினிமாவில் 90%க்கு மேல் திறமையானவர்கள்தான் நுழைய முடியும். வேறு பல துறைகளில் லஞ்சம் கொடுத்து ஏறிவிடலாம்
    ஆனால் சினிமா துறையில் அதுவும் நடக்காது
    ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தக்கதிறமை இருக்கிறதா என்று பலமுறை பரிசோதிக்கப்பட்டுதான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
    எனவேதான் அரசியலைப்போல் கூமுட்டைகள் சினிமாதுறையில் எளிதாக நுழைந்துவிட முடியாது.
    தமிழக பொதுப்பணித்துறையில் பொறியாளராக வேண்டுமென்றால்
    B E Pass ஆகவேண்டும் TNPSC Pass ஆகவேண்டும் நேர்முக தேர்வில் Pass ஆகவேண்டும்
    கூமுட்டைகளின் கூடாரம்
    *******************************
    அரசியலில் நுழைய என்ன தேர்வு முறை கையாளப்படுகிறது?
    தமிழகத்தில் 234 MLA தொகுதிகளில் போட்டியிட Ticket வாங்கியவர்கள் எத்தனைபேர் Politics Science Master degree Pass ஆனவர்கள்.
    பொய், பித்தலாட்டம், ரவுடித்தனம், போக்கிறி, பொறுக்கி, திருட்டு, கொலை, கொள்ளை, வழிப்பறி, கடத்தல், ஆள்மாறாட்டம் போன்ற சமூகவிரோத செயல்களை சாமர்த்தியமாக செய்யும் கயவர்கள் பாதுகாப்பாக குவிந்துகிடக்கும் ஒரே கூடாரம்தான் அரசியல்துறை
    நன்றாக பொய்சொல்லி நன்றாக ஜால்ரா அடிக்க தெரிந்தவர்கள் பலரும் தேர்தலில் போட்டியிட டிக்கெட் வாங்கிவிடுகிறார்கள்.
    இதுதான் அரசியலில் கூமுட்டைகளின் நுழைவுத்தேர்வு இவர்கள் கட்சிகளின் பெயரை பயன்படுத்தி தேர்தலில் ஜெயித்து MLA ஆகி மந்திரியாகி முதல்வர்வரை ஆகிவிடுகிறார்கள்.
    வேறு துறைகளில் 5%அல்லது 10% கூமுட்டைகள் இருப்பார்கள் ஆனால் சுமார் 75% மேல் கூமுட்டைகள் குவிந்து கிடக்கும் இடம் அரசியல்துறைதான்
    எது நல்லது கெட்டது என்று சொந்தமாக சிந்திக்க தெரியாத கூமுட்டைகளின் கூடாரம்தான் அரசியல்துறை.
    எழுத வாசிக்க தெரியாத ஒருவனால் பாட்டு இயற்றமுடியும் பண்டைய காலத்தில் எழுத்தறிவு இல்லாத புலவர்கள் பாடுவார்கள் கல்வி கற்றவர்கள் பக்கத்திலிருந்து எழுதுவார்கள்
    இதில் விசேஷம் என்னவென்றால் எழுத்தாற்றல் பேச்சாற்றல் பாடல் நடிப்புதிறன் ஓவியம் எல்லாம் கல்வியினால் வருவதில்லை அது பிறவிகலை. பிறவியிலேயே அறிவுக்கலைஞர்கள் குவிந்து கிடக்கும் இடம்தான் சினிமாதுறை
    அறிஞர் அண்ணா நாடகம் சினிமாவில் இருந்து வந்து முதல்வரானவர் அண்ணாவின் நாடகத்தில் நடித்தவர்கள்தான்.
    M R ராதா, கருணாநிதி, எம்ஜிஆர்.
    அறிஞர்அண்ணா, கருணாநிதி, MGR, ஜெயலலிதா நான்கு பேரும் கலைத்துறையில் இருந்து வந்து முதல்வர் ஆனவர்கள். இவர்கள் முதல்வராக இருந்தபோது டெல்லி தமிழ்நாட்டை வணங்கியது. ஜெயலிதாவுக்கு பிறகு வந்த முதல்வர்கள் அஞ்சி டெல்லிக்கு வணங்குகிறார்கள்.
    MGR சிவாஜியைவிட கருணாநிதி சிறந்த நடிகர் காரணம் பெண் வேடத்தில் நடித்தார். பெண் வேடத்தில் நடிப்பதற்கு அதிக திறமைவேண்டும் அதனால்தான் கலைஞர் அரசியலில் அதிகமாக ஜொலித்தார். உதயநிதி அரசியல் செல்வாக்கால் சினிமாவில் நுழைந்ததால் ஜொலிக்க முடியவில்லை எனவே அரசியலிலும் கலைஞரைப்போல ஜொலிக்க முடியாது.

  • @rubyantony4037
    @rubyantony4037 Місяць тому +7

    2026 Vijay Sir tamil nadu cm

    • @govin555
      @govin555 Місяць тому

      உங்க வீட்ல உன் அப்பாவா வேணா ஆகலாம் 👍😂

    • @shanmugamshanmugam191
      @shanmugamshanmugam191 Місяць тому

      🤣🤣🤣🤣

    • @vengadesangv5688
      @vengadesangv5688 Місяць тому

      @@govin555en onga appa Vijay ah😂😂😂😂

  • @MuthuPandi-gv1ol
    @MuthuPandi-gv1ol Місяць тому

    tvk cm🎉🎉🎉🎉

  • @mohamedfaisal2946
    @mohamedfaisal2946 25 днів тому

    சீமானுடைய கொள்கை என்னா தெரியுமா இன்னைக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சு சீமானுடைய பேச்சை ஓடுற தண்ணிலதான் எழுதிவைக்கணும்

  • @abuthahirabdhul7064
    @abuthahirabdhul7064 Місяць тому +6

    இவரை யாரு இங்க கூட்டிட்டு வந்து இவர் ஒரு ஆளுன்னு கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj1301 Місяць тому

    Very reasonable answer by Mr.Seeman, but at the same time he should seriously address Tamil Nadu and Tamilian problems. Otherwise,many will listen to your speech but will not vote.should have the confidence of Tamilians. Voice for your own state people problems first.

  • @BalajiV-vt4ci
    @BalajiV-vt4ci Місяць тому +2

    தளபதி விஜய் அண்ணா வெற்றி நிச்சயம்

    • @new_b.e.a.t.s8308
      @new_b.e.a.t.s8308 Місяць тому

      once an actor always an actor

    • @vengadesangv5688
      @vengadesangv5688 Місяць тому

      @@new_b.e.a.t.s8308once a Sanghi.. always a Sanghi 😂😂😂…
      Poda dei

    • @KopiKopi-yn5ri
      @KopiKopi-yn5ri Місяць тому

      உனக்கு பைத்தியம் முத்தி போச்சி 🤣🤣🤣🤣

  • @ArujunanArujunan-gk2qq
    @ArujunanArujunan-gk2qq Місяць тому

    Super a pesuneenga

  • @andonysamy2346
    @andonysamy2346 Місяць тому

    எம் ஜி ஆர் மட்டும்மே வெற்றி பெற முடியும் வேற யாரும் வர முடியாது சினிமாவில் எம் ஜி ஆர் போல் நல்ல கருத்தை எவனும் சொல்லலை உழைத்த சொத்தை யாரும் மக்களுக்கு கொடுக்கல