ஏன்டா அங்கே வட்டமேசையில் நாம் தமிழர் பொறுப்பாளர்கள் இல்லை..இருந்தாலும் சீமான் சீமான் சீமான்... சீக்கிரம் செத்து போய்விடாதே.. அண்ணன் சீமான் ஆட்சியில் சிறிது காலம் வாழ்ந்து விட்டு போ...
சீமானை உங்கள மாதிரி நானும் நம்பி வந்தேன் நண்பா.... பிரபாகரன் ஐயா மகன் பிடிபட்டு இறந்த பொழுது ஈ வி கே இளங்கோவன் மிகவும் சந்தோஷப்பட்டார்... அவர் இறப்புக்கு முதல் ஆளாக போய் நிற்கிறார் சீமான்... கேவலம் இல்லையா அது
இந்த காணொளியில் செம தில்லா அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு என் வாக்கு என்று பதிவு செய்து இருக்கிறாய். சிறப்பு.... நானும் சொல்கிறேன் என் வாக்கு, என் குடும்ப வாக்கு அனைத்தும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கே...... புலி எவனுக்கும் அஞ்சாது..... நாம் தமிழர்......❤❤❤❤❤
Ntk.. ❤️❤️❤️❤️❤️❤️அந்த பயம் இருக்கட்டும் டா உங்களுக்கு எல்லாம்.. 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁🎉🎉🎉🎉🎉🎉🎉 தமிழ் நாட்டின் இப்போதைய அரசியல் சூப்பர் ஸ்டார் டா என் அண்ணன் சீமான்... ❤️ நீங்க என்னவேனாலும் பேசுங்க.....😂😂😂😂😂
ஐயா நீங்க ,வை கோ மற்றும் நாஞ்சில் சம்பத்து,சுபவீ மற்றம் இன்னும் நிறைய பேர் இருக்காங்க , உங்கள்ள யாருக்குமே செந்தமிழன் சீமானை குறை கூற அறுகதையே கிடையாது.ஏன்னா சீமான் நோட்டுக்கும்,சீற்றுக்கும் எதிர்பார்த்து ஒருத்தன்டையும் போய் தன்மானத்தை விட்டுக்கொடுத்து உங்களைப் போன்று ஏதாவது கிடைக்கும்னு வாயைப் பொழந்து நின்னது கிடையாது ,ஐயா மூத்தவரே கரு ஐயா
இவர் பல கட்சிகளுக்கு தாவி குதித்து கடைசியில் தனக்கு தானே கட்சி ஆரம்பித்து 😊 தன்னால் ஆகாதா ஓன்றை பிறர் செய்யும் போது மிகவும் ஏளனம் அவதூறு சொல்கிறார் 😊 பாவம் இந்த பழம் 😅
உண்மை ....விஜய் அவர்களிடம் இருந்து இன்னும் தீவிர அரசியல் மற்றும் மக்கள் சேவை வேண்டும்..... இந்த பட்டும் படாத அரசியல். கண்டிப்பாக " கமல் கட்சி "போல் ஆகிவிடும்.
விஜய் சிறந்த டான்ஸர், விஜய் சிறந்த பாடகர், எல்லாவற்றுக்கும் மேல் விஜய் சிறந்த நடிகர் ஆனால் இந்த மண்ணுக்கு மக்களுக்குமான தலைவன் அல்ல ...நானும் விஜயின் ரசிகன் தான் ஆனால் அரசியல் என்றால் செந்தமிழன் சீமானின் கரத்தைப் பின்பற்றும் சீமானின் மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன் ...
உங்க அண்ணன் சீமான் பங்களிப்பு என்ன... சுற்றுச்சூழல் மாசுபாடுனு பேசுறாரு... ஆனா துரை கார்ல போறாரு... கூட்டம் கூட்ட காசில்லனு... திரள்நிதி வாங்குறாரு... பீச் பக்கத்துல வீட்ல இருக்காரு... சீமான் ஒரு பச்சோந்தி எந்த நேரம் என்ன பேசுவாருனு அவருக்கே தெரியாது...😂
@RamKumar-bd6ov சுற்றுச்சுழல் மாசுபாடுக்கு கட்சி சார்பாக மரம் கிராமம் தொரும் நடபடுகிறது, அதற்கு சான்று நானே பல பனை விதைகள் நட்டுளேன் மர கன்றுகள் நாட்டுளேன், திரள்நிதி இல்லாமல் கட்சியை பேரிதளவு கொண்டு செல்ல முடியாது அந்த நிதியை கூட்டம் நடத்த பயன்படுகிறது அதற்கான கணக்கு நீங்கள் நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்றால் பெற்றுகொள்ளலாம், பீச் ஓரத்தில் வீடு அவர் வாடகைக்கு இருக்கிறார், மேலும் தகவல் வேண்டுமா...
@@RamKumar-bd6ov இவ்வலு நாட்டு பற்று உள்ளவர் இந்த கேள்வியை ஏன் திமுக அதிமுகவை பார்த்து கேட்பது இல்லை, 70 ஆண்டுகளாக ஆண்டது அவர்கள் தானே, காற்று மாசடைந்தற்கு, திமுக திரள் நிதி பெற்று தான் வளர்ந்தது என்று கருணாநிதியே கூறி உள்ளார், கருணாநிதி குடும்பத்திற்கு ஏது இவ்வளு சொத்து???????
உங்களமாதுரி தமிழ் உணர்வு இல்லாதான் இருக்கும் வரைக்கும் தமிழன் கொத்தடிமையவே இருப்பான் தமிழன் எப்போ நான் தமிழன் என்று உணர்வானோ தெரியல I am proud of seeman Anna and NTK
கர்நாடக, ஆந்திரா ,கேரளாவில் போய் திராவிடம் பற்றி பேசுங்கள் பார்ப்போம். அடி தான் விழும். தமிழன் இளிச்சவாயன் இங்கே திராவிடம் என்று பேசி தமிழர்களை ஆளுகிறார்கள்.
பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகள் யாரும் தேவை இல்லை, கவனிக்க மாட்டேன். தமிழ் நாட்டு மக்களை கவனிப்பேன் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதா? நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா, கருப்பையா அவர்களே? CHARITY BEGINS AT HOME - உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.
என்னுடைய ஓட்டுக்கு மதிப்பு இருக்கிறது... நான் விஜய் இரசிகன் என்னுடைய குடும்ப ஓட்டுக்கு தமிழ் தேசிய அரசியல் நாம் தமிழர் கட்சிக்கு... விஜய் மேல் ஆரம்பத்தில் நம்பிக்கை இருந்தது... இப்பொழுது இல்லை காரணம் அவருக்கு இன்னும் அரசியல் புரிதல் இல்லை....
என் மனம் ஏற்ற சிறந்த திரைகலைஞன் வேறு...
என் மனம் ஏற்ற சிறந்த அரசியல் ஆசான் வேறு....
ஏன்டா அங்கே வட்டமேசையில் நாம் தமிழர் பொறுப்பாளர்கள் இல்லை..இருந்தாலும் சீமான் சீமான் சீமான்... சீக்கிரம் செத்து போய்விடாதே.. அண்ணன் சீமான் ஆட்சியில் சிறிது காலம் வாழ்ந்து விட்டு போ...
அருமை தம்பி
தனித்து,ஓட்டிற்க்கு பணம்
கொடுக்காமல் களம் காணுங்கள் யார் ஆளுமை என்று தமிழ் நாடு அறியும்....
நான் பணம் பெற்றுக் கொண்டு வாக்களித்தது இல்லை அதற்காக சீமானுக்கு வாக்கு செலுத்தும் எண்ணமெல்லாம் துளியும் இல்லை.
சீமான் நாம் தமிழர் ❤️❤️
நாம் தமிழர் கட்சி 🔥
I'm support seeman
NTK ❤❤❤❤❤ Im die heart Fan of Vijay, I Promisely Vote For Ntk ❤ உண்மையும் நேர்மையுமாய் தமிழினத்திற்காக போராடும் சீமான் நாம் தமிழர் ❤
Seemanu oru fraud kaama veriyan.
💯💯💯💯💯👍👍👍❤️❤️
❤
8 % vote um poga podhu pa, wait nd see😂😂
@vasanthkumar2186 நீங்க பாக்க தானே போறிங்க பாருங்க, இது வேற ஆட்டம்
தொடக்கத்தில் எதையும் வீண் முயற்சி என்பார்கள் சென்றுவிட்டால் விடாமுயற்சி என்பார்கள் பிடல் காஸ்ட்ரோ....நாம் தமிழர்✊✊✊✊✊
எது தொடக்கம் 2009 தான் தொடக்கம். 2024 இன்னும் உங்களுக்கு தொடக்கமா?
அரை மெண்டல் ஆமையன் ரசிகர் கூட்டம்
இன்னுமாட நம்பிட்டு இருக்கிங்க😅 2050லும் நிலம் சிக்கிச்சு அதான
Dei 😂😂.
Fidel castro communist bro
Seeman❤❤❤❤❤❤
பழ கருப்பையா நீ சொல்வது இதுவரை ஒன்றும் நடந்ததில்லை
Ntk❤forever
நாம் தமிழர் 💪🐯🔥
சீமான் வந்த பிறகு தான் தமிழ் தேசியத்தை உயிர்ப்பித்துள்ளார்❤
சீமானை உங்கள மாதிரி நானும் நம்பி வந்தேன் நண்பா.... பிரபாகரன் ஐயா மகன் பிடிபட்டு இறந்த பொழுது ஈ வி கே இளங்கோவன் மிகவும் சந்தோஷப்பட்டார்... அவர் இறப்புக்கு முதல் ஆளாக போய் நிற்கிறார் சீமான்... கேவலம் இல்லையா அது
@RajaSekaran-tb6bc வாதம் செய்பவர்களை வெல்லலாம் விதன்டாவாதம் செய்பவர்களிடத்தில் பேசுவது பயன்னற்றது
சீமான் வந்த பிறகு தான் கெட்ட வார்த்தை அதிகமாக வந்துள்ளது
அவன் ஒரு மடயன்....தமிழ் தேசியத்தை ரஜினி கிண்டியில் தேடி கொண்டு இருக்கிறான்
பழத்திற்கு சோறே சீமானை பேசினால் தான்.
இதுதான் சில காலமாக இவரது தாரக மந்திரம்.
சீமானுக்கு சோறே தமிழ்தேசியம் தான்
சீமானுக்கு சோறு எப்படி😅😅😅
பிச்சை தான்
@@MK-qj9neதிரள் நிதி😅
சீமானுக்கு தான் ஓட்டு
இந்த காணொளியில் செம தில்லா அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு என் வாக்கு என்று பதிவு செய்து இருக்கிறாய். சிறப்பு....
நானும் சொல்கிறேன் என் வாக்கு, என் குடும்ப வாக்கு அனைத்தும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கே......
புலி எவனுக்கும் அஞ்சாது.....
நாம் தமிழர்......❤❤❤❤❤
NKT 💥🔥🔥🔥🔥
Ntk ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ntk.. ❤️❤️❤️❤️❤️❤️அந்த பயம் இருக்கட்டும் டா உங்களுக்கு எல்லாம்.. 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁🎉🎉🎉🎉🎉🎉🎉
தமிழ் நாட்டின் இப்போதைய அரசியல் சூப்பர் ஸ்டார் டா என் அண்ணன் சீமான்... ❤️
நீங்க என்னவேனாலும் பேசுங்க.....😂😂😂😂😂
😂😂😂😂😂
சீ பெ
அடேய் இடும்பாவனம் கார்த்திக் இல்லாமல் அரங்கம் நடத்தும் போதே தெரிகிறது... அந்த பயம் இருக்கணும் தம்பி உங்களுக்கு...NTK ❤
வெட்டி பசங்கள வச்சி ஏண்டா பேசணும்னு நெனச்சி இருப்பாங்க😂😂😂😂
ஐயா நீங்க ,வை கோ மற்றும் நாஞ்சில் சம்பத்து,சுபவீ மற்றம் இன்னும் நிறைய பேர் இருக்காங்க , உங்கள்ள யாருக்குமே செந்தமிழன் சீமானை குறை கூற அறுகதையே கிடையாது.ஏன்னா சீமான் நோட்டுக்கும்,சீற்றுக்கும் எதிர்பார்த்து ஒருத்தன்டையும் போய் தன்மானத்தை விட்டுக்கொடுத்து உங்களைப் போன்று ஏதாவது கிடைக்கும்னு வாயைப் பொழந்து நின்னது கிடையாது ,ஐயா மூத்தவரே கரு ஐயா
Nan Vijay rasigan my vote toNTK
நாட்டின் நலம் வளம்... சார்ந்த
மக்களுக்கு மண்ணுக்கும்மான ஒரு சிறந்த அரசியல் ஆளுமை
அண்ணன் செந்தமிழன் சீமான்.....
Unaku eppa pureyathu 55 vayasula purium
பழம் நீ விஜய் கட்சியில் சேர்ந்துடு கட்சி விலங்கிடும்
அடுத்த கமல். 😂😂😂 விஜய்
@guganadhikesavan8671 விஜய்யை கமலுடன் சேர்க்காதே எப்பேர்பட்ட தோல்விகளையும் கண்டு வெற்றி பெற்றவர் விஜய் அவரின் கால் தூசுக்கு கூட வரமாட்டான்
இவர் அமைச்சராகி இருந்தார் என்றால் நம்புகிறீர்களா?அந்த ஆசை இவருக்கு இன்னும் விட்டபாடில்லை.
Athanai thoguthiyilum deposit kaali um petcu veen veen veen
👍👍👍👍👍💯💯
இவ்வழவு நேரத்தை செவழிக்கும் அனைவரும் இயற்க்கை வழங்களை பாதுகாப்பதைப்பற்றி பேசுங்கள்.
இவர் பல கட்சிகளுக்கு தாவி குதித்து கடைசியில் தனக்கு தானே கட்சி ஆரம்பித்து 😊 தன்னால் ஆகாதா ஓன்றை பிறர் செய்யும் போது மிகவும் ஏளனம் அவதூறு சொல்கிறார் 😊 பாவம் இந்த பழம் 😅
Ntk only
உண்மை ....விஜய் அவர்களிடம் இருந்து இன்னும் தீவிர அரசியல் மற்றும் மக்கள் சேவை வேண்டும்..... இந்த பட்டும் படாத அரசியல். கண்டிப்பாக " கமல் கட்சி "போல் ஆகிவிடும்.
தலைவா,நீ மக்கள் நீதிமையத்தின் கடையை முடிவிட்டு, தற்போது விஜயின் கடை பக்கம் வந்திருக்கிறீர்கள் போல நல்ல வியாபரம்.
NTk da 🔥 seeman Anna 🔥
விஜய் சிறந்த டான்ஸர், விஜய் சிறந்த பாடகர், எல்லாவற்றுக்கும் மேல் விஜய் சிறந்த நடிகர் ஆனால் இந்த மண்ணுக்கு மக்களுக்குமான தலைவன் அல்ல ...நானும் விஜயின் ரசிகன் தான் ஆனால் அரசியல் என்றால் செந்தமிழன் சீமானின் கரத்தைப் பின்பற்றும் சீமானின் மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன் ...
Cringe pannathinga daaaa...😂😂😂😂 Elaarum Vijay fan nu sllitu Vijay support panna maatenu nalla muttu kodukuringa daaa...
Ivlo varusama oru Councillor ah kudaa Seeman aanathu illa.... Verum vaai pechi matum thaaaan...😂😂😂😂
Allu sillu elaaam kathara start panniyaaaachi....😂😂😂
பீலா கதை விடும், பிக்காரி பயலயா சொல்ற
சீமானுக்கே மதிப்போ பெருமையோ இல்லை. வராது. இதில் அவர் மாணவனுக்கா? காமெடி பண்ணாதப்பா.
நல்ல நடிகர். ஆனால் அரசியல் வேண்டாம். நண்பா. அதற்க்கு நீங்கள் அதற்க்கு நீங்கள் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டிர்கள் அதுக்கு. சீமான் தான் சரியான ஆல்
சிறப்பு 👍👌
Ntk
சரியானது வென்றே தீரும் சீமான் அண்ணா 🎉❤
நீ எல்லாம் அரசியல் பேச வேண்டும் என்று யார் அழுதார்கள் ஐயா??
Avar pesuvathil enna thavaru
தள்ளாடும் தமிழ் நாட்டை தலை நிமிர்ந்து நடக்க அண்ணன் சீமானால் தான் முடியும் !
@@ezhilswetha1085 சுத்தமாக படுத்தே விடும்
Ada tharkuri 😂😂😂 konjam unga annanoda first vdo and ippo ulla vdo paru. Aparam therium unga annanoda face
Yarra ivve innu intha mathiri tamilnadu la irukkanukala seemana ada venna
Poi vijayalakshmi ah kappatha sollu
Sir neenga DMK IT winga bu neenga podra comment la tgeriudhu@@mrtrendingupdate
கமல்ஹாசன் வருகையில் பழ கருப்பையா பேசியதை நினைவுகூர்ந்து விஜை(யும்) மிகவும் கவனத்துடன் இருக்கவேண்டும்
இப்படி பேசி தான் கமலஹாசன் 😂முடிச்சு விட்ட
Seemaan Thalaivan.vijay Nadigan.
Siman maha nadigan🤣🤣🤣
முதலில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேச சொல்லு பேருசு...😁😁😁
பொறுமையாக இருக்கவும்
@ganeshbradeep2299 MGR, ஜெயா காலத்தில் அரசியல் வேறு தற்பொழுது உள்ள அரசியல் காலம் வேறு, இதுவரை மக்கள் போராட்டத்தில் விஜய் பங்களிப்பு என்ன????
உங்க அண்ணன் சீமான் பங்களிப்பு என்ன... சுற்றுச்சூழல் மாசுபாடுனு பேசுறாரு... ஆனா துரை கார்ல போறாரு... கூட்டம் கூட்ட காசில்லனு... திரள்நிதி வாங்குறாரு... பீச் பக்கத்துல வீட்ல இருக்காரு... சீமான் ஒரு பச்சோந்தி எந்த நேரம் என்ன பேசுவாருனு அவருக்கே தெரியாது...😂
@RamKumar-bd6ov சுற்றுச்சுழல் மாசுபாடுக்கு கட்சி சார்பாக மரம் கிராமம் தொரும் நடபடுகிறது, அதற்கு சான்று நானே பல பனை விதைகள் நட்டுளேன் மர கன்றுகள் நாட்டுளேன், திரள்நிதி இல்லாமல் கட்சியை பேரிதளவு கொண்டு செல்ல முடியாது அந்த நிதியை கூட்டம் நடத்த பயன்படுகிறது அதற்கான கணக்கு நீங்கள் நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்றால் பெற்றுகொள்ளலாம், பீச் ஓரத்தில் வீடு அவர் வாடகைக்கு இருக்கிறார், மேலும் தகவல் வேண்டுமா...
@@RamKumar-bd6ov இவ்வலு நாட்டு பற்று உள்ளவர் இந்த கேள்வியை ஏன் திமுக அதிமுகவை பார்த்து கேட்பது இல்லை, 70 ஆண்டுகளாக ஆண்டது அவர்கள் தானே, காற்று மாசடைந்தற்கு, திமுக திரள் நிதி பெற்று தான் வளர்ந்தது என்று கருணாநிதியே கூறி உள்ளார், கருணாநிதி குடும்பத்திற்கு ஏது இவ்வளு சொத்து???????
வயது முதிர்ச்சியற்ற பேச்சு... அழுகிய பழம்
Katharal satham
நான் தளபதி ரசிகன் தான் ஆனா என் ஓட்டு சீமான் அண்ணனுக்குத் தான்...
கண்டிப்பாக.நாம்தமிழ்ர்.ஆச்சி.அமையவேண்டும்
விசய் சோசப்பு கமலகாசனைப்போல ஆகிவிடுவார்
Poda suuuuuu ni 😂
அவரு என்னவாம் 😅😅
திமுக B team -- விஜய் & கமல்
நல்லா umbuda பொட்ட😅😅
@@AffectionateIslandVacati-dw1zvநீ சொன்ன வசனத்த தான் 26 ல் விஜயை பாத்து மக்கள் சொல்வார்கள்
🔥🔥🔥 நாம் தமிழர் கட்சி ஆட்சியை பிடிக்கும் வரை ஓய்வும் உறக்கமும் நமக்கில்லை ! நாம் தமிழர் ✊✊✊
Kathikite irunga
தூக்கம் இல்லாவிடில் காக்கா வலிப்பு நோய் வந்து அண்ணனும், தம்பிகளும், சுடுகாட்டில் வெற்றிடத்தை நிரப்ப வேண்டியது தான்
உனக்கு வேற என்ன எல்லாம் கனவு இருக்கிறது
சீமான் ❤
தி௫வோட்டு சைமன்
வாயை வாடகை விட்ட பழம் கருப்பையா
இவர் பேச்சு யாருக்கும் உதவாது
விஜய் ஒரு பொம்மை ,.,.
யார ஏமாத்துற கருப்பையா ,.,.,.,
My vote for NTK
நான் தளபதி விஜய் அண்ணாவின் ரசிகன் ஆனால் என் ஓட்டு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு தான்💯
Rendu parum ora bjp team
தவறான புரிதல் .....2026 இல் இதே நிலைப்பாட்டுடன் இருந்தால் ஆச்சர்யம்😅😅😅
Seemanu kaama veriyan. Same time avunu pochu priyan.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 உன் ஒட்டு உன் உரிமை இதில் வந்து விற்பனை ஏன் 😂😂😂😂
அப்போ உன் ஓட்டு செல்லா ஓட்டு
வாடகை வாய் இந்த கிழவன்
Always SeemaN AnnAe
திரு சீமானை நினைத்து நினைத்து வியக்கிறேன் என்ன அறிவாற்றல் மக்களே ஒருதடவை சீமானிடம் ஆட்சியை கொடுங்கள் எல்லாம் சரியாகும் வாழ்க தமிழ் நாம் தமிழர்.
சீமானை நினைத்து வியக்கும் அளவுக்கு எதுவுமே இல்லை என்று நான் நினைக்கிறேன். அப்படி என்ன இருக்கிறது என எதையாவது பதிவிடலாமே.
அறிவாற்றலா. கடைஞ்சி எடுத்த முட்டாப்பய டா அவன்.
கொழ கொழ கருப்பையா
Ntk da
Ntk❤
விஜய் அவர்களை எங்கே தேடுவது.அரசியலில் இருக்கிறாரா?
Tamil Nadu people's welcome TVK Vijay anna to be makkal thalaivan choice CM 🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦💯 confident ❤❤❤❤❤❤
முதல ஈரோடு கிழக்குல நிக்க ஆள்போட சொல்லுப்பா அப்புறம் முதல்வர் ஆகலாம்
அரசியல் புரிதல் அற்றவர் பேசுகீறார், அரசியல் தெளிவற்றவர்கள் கைதட்டுகீறார்கள். நாம் தமிழர்
மகா பிரபு இங்கேயும் வந்துட்டீயா
உதிரி கட்சி அல்ல உறுதியான கட்சி நாம் தமிழர் ❤🎉
அப்படியா
@@kalikanthikalikanthi5583 ஆம்
Sir you are very knowledgeable person.. SALUTE sir🎉
பழம்........சர்கார் படம் போலவே இருக்கு உன் பேச்சு...😅😅😅
இவர் போன இடம் எல்லாம் காலி 😮😮😮😮
But honest person bro
ஆமையனை விடவா
தமிழ்த்தேசியம்,
நாம் தமிழர் கட்சி❤🔥
@@k.gautham246 ஈயம், பித்தாளை, க்கு பேரீச்சம் பழமாவது கிடைக்கும்👌👌✅✅👌👌✅✅
நாமம் தமிழர் கட்சி க்கு அது கூட இல்லை
உங்களமாதுரி தமிழ் உணர்வு இல்லாதான் இருக்கும் வரைக்கும் தமிழன் கொத்தடிமையவே இருப்பான்
தமிழன் எப்போ நான் தமிழன் என்று உணர்வானோ தெரியல
I am proud of seeman Anna and NTK
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
TVK ❤😊
அரசியல் சூப்பர் ஸ்டார்ட் அண்ணன் சீமான்
NTK ❤
டோப்பா கழட்டி வைக்க சொல்லு டா பழம்
சீமான்🔥🔥🔥
கருப்பையா ஏன் கதறுறாரு
Thanks for advertisement Naam Tamizher
கர்நாடக, ஆந்திரா ,கேரளாவில் போய் திராவிடம் பற்றி பேசுங்கள் பார்ப்போம். அடி தான் விழும். தமிழன் இளிச்சவாயன் இங்கே திராவிடம் என்று பேசி தமிழர்களை ஆளுகிறார்கள்.
S❤
கருணாநிதி மாடல்.
ஒரு சினிமா நடிகர் ஒருபோதும் தமிழ்நாட்டு முதல்வராக முடியாது ஒரு படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்காக அதிகம் பேசாதீர்கள்
எவ வந்தா என்ன சீமான் சீமான் தான் ❤❤ ...
Ntk 🔥🔥🔥🔥
Indha aalu kamal katchi la serndhu mudichi vitutan...aduthu Vijaya 😂😂😂😂...I m waiting
அவரு கூட ராஜ்ய சபா சீட்டு வாங்கிட்டாரு... நீங்க இன்னும் கவுன்சிலரா கூட ஆகல😂😅
பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகள் யாரும் தேவை இல்லை, கவனிக்க மாட்டேன். தமிழ் நாட்டு மக்களை கவனிப்பேன் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதா? நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா, கருப்பையா அவர்களே? CHARITY BEGINS AT HOME - உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.
திரு கருப்பையா அவர்கள் பேசியது மனசுக்கு உட்பட்ட வார்த்தைகள் அருமை மனசுள்ள மனிதனுக்கு புரியும்
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அவர்கள் தான் 2026 ல் முதல்வர் ஆவார் 🦁
என்னுடைய ஓட்டுக்கு மதிப்பு இருக்கிறது... நான் விஜய் இரசிகன் என்னுடைய குடும்ப ஓட்டுக்கு தமிழ் தேசிய அரசியல் நாம் தமிழர் கட்சிக்கு... விஜய் மேல் ஆரம்பத்தில் நம்பிக்கை இருந்தது... இப்பொழுது இல்லை காரணம் அவருக்கு இன்னும் அரசியல் புரிதல் இல்லை....
நான் தளபதி தீவிர ரசிகன் ஆனால் எனது வாக்கு அண்ணன் கொள்கை தலைவன் அண்ணன் சீமானுக்கு தான் நாம் தமிழர் ...
1 ஓட்டு வீண்
He is getting ready for next katchi tvk 😅😅😅😅😅but Ivar pora katchi uru padaadhu😅😅😅😅😅😊😊😊
Seeman ntk 💪💪💪
Tvk❤
திருபழகருப்பையா
அவர்கள் விஜய்க்காக உழைக்கிறார் இவரது மகன் கரு பழனியப்பன் திமுகவில் சிறப்பாக பணியாற்றுகிறார்
Next Tamil Nadu Chief Minister THALAPATHY VIJAY...
@@sivach9564 ஜோக்கு
Jokupathy 😂😂
Aduththa bommai CM aaga thaan vjay irupaan... Busy ananth iidam thaan katchi-oda full control irukum... 😂😂
சீமான்
NTK 🇰🇬
பழ கருப்பையா ,.,. நீ தமிழனா ?? ,.,.
அத முதல்ல சொல்லு பார்ப்போம்
Ntk🎉❤
எண்ணூர் அனல் மின் நிலையத்திற்கு எதிராக சென்று சீமான் பேசீனாரே...அதான் வெட்டி பேச்சா??? விஜய் பேசுவாறா???
Letter pad illai😂😂😂
Sotta karuppaiya 😂😂😂
I love you karuppiah
அய்யா உங்களுக்கு ஒரு தொகுதி உறுதி TVK😂
NTK👍👍👍👍👍👍👍
தமிழக வெற்றி கழகம் ❤️✨
சீமான்என்றதலைவனால்நிறையபேர்வாழ்க்கைஓடுகிறது
Ntk idubavam karthik erundha scene vara ... Ntk gethu
TVK
Tvk thalapathi vijay 🇪🇦🧒😊
Tvk thalapathi vijay 🇪🇦🧒😊
Tvk thalapathi vijay 🇪🇦😊
Tvk thalapathi vijay 🇪🇦🧒😊
Makkal full support Vijay 2026❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Dai avan trisha va than suthi pakuran thamizhaga makkala kandikava mattan nan vijay fan nu solla romba vekama iruku.
Makkal full support next Vijay movie 2026 release
@ezeemedia2076 Dai avaru muthala makkal kasta padam pothu road vanthu Nikka solra appurum deposit vangiratha pathi yusipom
Ama😂😂😂
விஜய் தோற்பது உறுதி
எனக்கு மிகவும் பிடித்த அரசியல் விமர்சகர்