|" நான் Dance ஆட காரணம்"|"Reason for my Dance"-John Jebaraj || Tamchris Youtuber || Law Vs Grace||

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • #LawVsGrace #TamChrisYou #Johnjebaraj
    To See Full Message Click the link below.
    Video Courtesy
    Church of Glory - Covai
    • Ps.John Jebaraj | What...

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @lenitaflower5485
    @lenitaflower5485 5 років тому +26

    இயேசப்பா எல்லா மன கண்களையும் திறந்தருளும் அப்போது தான் இது எல்லா த்துக்கும் ஒரு முடிவு கிடைக்கும்.....

  • @jesuslovesu581
    @jesuslovesu581 5 років тому +7

    எவ்வளவு அழகா வசனத்தை மாத்தி பேசுற நீ

  • @selvin3161
    @selvin3161 5 років тому +399

    கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். தீமையை விட்டு விலகுவதே கர்த்தருக்கு பயப்படுகிற பயம்.

  • @arunsurya7308
    @arunsurya7308 5 років тому +379

    பயத்துடனே கர்த்தரை சேவியுங்கள் என்றும் நடுக்கத்துடனே அவர் சன்னதி முன் வாருங்கள் என்றும் நாங்கள் படிக்கிற பரிசுத்த வேதாகமத்தில் இருக்கிறது

    • @joes_official3532
      @joes_official3532 5 років тому +15

      Adhu irudhayatthila irukanum..velivesam poda koodadunu Dan .. avarum solraru

    • @keeyopr
      @keeyopr 5 років тому +17

      இதை எழுதின தாவீது பயம் நடுக்கம் இல்லாமலா நடனமாடி கர்த்தரை மகிமைபடுத்துகிறார் ???

    • @arunsurya7308
      @arunsurya7308 5 років тому +1

      @@joes_official3532 so neega dance adu tha unga church la worship pandrikala

    • @arunsurya7308
      @arunsurya7308 5 років тому

      @@keeyopr yo nee first Bible poi padi

    • @joes_official3532
      @joes_official3532 5 років тому +6

      @@arunsurya7308 na epdi aradhanai panrenu enai kaankiravar ku terium. Nenga modhala korai solradha nipatitu avngalukaga pray panuga. God s d oly 1 who s given authority to judge. Itz neither u nor me.

  • @thomasjacob5861
    @thomasjacob5861 5 років тому +7

    கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக.
    2 தீமோத்தேயு 3:1
    என்று இயேசு சொன்னது எவ்வளவு உண்மை

    • @jayarajthomas5841
      @jayarajthomas5841 5 років тому

      அப்போஸ்தலர் பவுல் சொன்னது

  • @jafferkhan2068
    @jafferkhan2068 4 роки тому +3

    எப்படியோ இந்த காமெடி பீசோட வீடியோ பத்தா நல்ல டைம் பாஸ் ஆகுது...

    • @devasaron8787
      @devasaron8787 3 роки тому

      ua-cam.com/video/dSkAnobD-x0s/v-deo.html

  • @sashafamily5971
    @sashafamily5971 4 роки тому +7

    உங்களை மறைத்து உங்கள் பாட்டு மட்டும் தெரிந்தது இருந்தால் அந்த பாடல் இந்த உலகயே அசைத்திருக்கும்

    • @devasaron8787
      @devasaron8787 3 роки тому

      ua-cam.com/video/dSkAnobD-x0a/v-deo.html

  • @sheelamerio2137
    @sheelamerio2137 2 роки тому +3

    ஜான் ஒரு நல்ல மனிதர்.

  • @jesusiscomingsoonjesus2819
    @jesusiscomingsoonjesus2819 5 років тому +111

    ரோமர் 2:24 எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே

  • @jaganchinnappan3674
    @jaganchinnappan3674 5 років тому +4

    “அவர் மறுமொழியாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும். அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடர்களுக்கு வழிகாட்டுகிற குருடர்களாக இருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.”
    ‭‭மத்தேயு‬ ‭15:13-14‬ ‭👌

  • @thelazybro203
    @thelazybro203 5 років тому +12

    Fear of the lord is the beginning of the wisdom...

    • @devasaron8787
      @devasaron8787 3 роки тому

      ua-cam.com/video/dSkAnobD-x0u/v-deo.html

  • @marsiaroosevelt2659
    @marsiaroosevelt2659 2 роки тому

    ഞങ്ങൾ മൂന്നു പേർ ഒരുമിച്ചിരുന്ന് സന്തോഷകരമായ കാര്യങ്ങൾ പങ്കുവെച്ചു ആനന്ദത്തോടെ ഇരിക്കുകയാണ്. അപ്പൊ എന്നെ എപ്പോഴും സഹായിക്കുന്ന വ്യക്തി അവിടെ വരുന്നു. അപ്പൊ ഞാൻ എന്തു ചെയ്യും. ചാടി എഴുന്നേറ്റ് ആ വ്യക്തിയുടെ അടുക്കൽ ഓടിച്ചെന്നു എന്റെ സന്തോഷം പ്രകടിപ്പിക്കും.
    ദൈവീക സാന്നിധ്യം എന്നിൽ കടന്നു വരുമ്പോൾ ഇതു തന്നെയാണ് സംഭവിക്കുന്നത്. നന്ദി നിറഞ്ഞഹ്രുദയം ഉണ്ടെങ്കിലേ ഇതു സംഭവിക്കൂ.

  • @johnsonporkodi304
    @johnsonporkodi304 5 років тому +27

    Hallo , கர்த்தர் எப்பவுமே நல்ல வர் தான், பழைய, புதிய ஏற்பாடு எல்லாம் ஒரே மாதிரி தான் ஒழுங்காக வேத த்தை படி, 14 அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
    யாக்கோபு 1:14
    15 பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
    யாக்கோபு 1:15
    16 என் பிரியமான சகோதரரே, மோசம் போகாதிருங்கள்.
    யாக்கோபு 1:16

  • @rethinagobip7517
    @rethinagobip7517 3 роки тому +1

    தேவ வார்த்தைகளையும் தேவ மனிதர்களையும் அவர்கள் செய்யும் பரிசுத்தமான ஆராதனை துதிகளையும் கேலி செய்யாமல் வயதுக்குத் தகுந்தாற்போல் பிரசங்கத்தையும் கடவுள் மேல் பயத்தையும் வைத்துக்கொண்டு மரியாதை ஊழியம் செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @arunkumar-gq3fr
    @arunkumar-gq3fr 5 років тому +42

    அறைகுறையாக புரிந்து செயல்படும் ஜான் ஜெபராஜ். குழந்தைகளும் வாலிபர்களும் வஞ்சிக்கப்படுகிறார்கள்

  • @amudhanjayasi1085
    @amudhanjayasi1085 4 роки тому

    Bro pastor john jebaraj நல்ல ஊழியரா கெட்ட ஊழியரானு தெரியல
    ஆனா அவருக்கு ஆண்டவர் நல்ல பாடல்களையும் மிக அழகான குரலையும் கொடுத்து ஆசிர்வதித்து இருக்கிறார்

  • @jebakani9755
    @jebakani9755 5 років тому +22

    தேவனிடத்தில் பிழை இல்லை உன்னிடத்தில் தான் பிழை இருக்கிறது brother

    • @pandidhurai6264
      @pandidhurai6264 3 роки тому

      True true true John jebaraj oru light angel athan ivarku konjam Kooda payam illai

  • @premeswaran2062
    @premeswaran2062 5 років тому +76

    Dance ஆடுவதால் ஜீவிதம் தேவனுக்குரிய பய பக்திக்குரிய ஜீவிதமாக மாறுவதில்லை சீர்கெட்ட ஜீவிதமாக மாறும்

    • @dishondishon4617
      @dishondishon4617 5 років тому +4

      john jebaraj vasanthaa vachii tappa paesuraru avaru yaenna slraaru Yaeppudi naaalum dress pannalaam yaeppude naaalum hair cut pannalaamunu kartharuku paiyanthaaal mattumae kartharuku kanam koduka mudium VBS annupunka But John jebaraj meeting ku annupaathinka

    • @ntilvu4539
      @ntilvu4539 4 роки тому

      @@dishondishon4617 crt

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 2 роки тому

      திருட்டு # ப***** மக்கள் எப்படி நடிக்கிறார்கள் என்று பாருங்கள் திருட்டு
      திருநெல்வேலி தூத்துக்குடி இருப்பவர்கள் அனைவரும் முட்டாள் கூட்டங்கள் என்று இவர்கள் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இது எவ்வளவு பெரிய கேவலம் அவமானம் கேவலம் கெட்ட ஜென்மங்கள் இவர்கள்தான் உண்மையான திருடர்கள் திருடர்கள் அளிக்க வேண்டும் இயேசு நாதருடைய ஆசீர்வாதம் உண்டாகட்டும்

  • @campelnova
    @campelnova 5 років тому +18

    17 அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
    ரோமர் 16:17
    18 அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
    ரோமர் 16:18
    19 உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரியவந்திருக்கிறது. ஆகையால் உங்களைக்குறித்துச் சந்தோஷப்படுகிறேன், ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறேன்.
    ரோமர் 16:19

    • @andharruby4610
      @andharruby4610 5 років тому

      Iwara madhi thiramai illadawanunga than pastor u r grate ungaludaya oru padal ennai arudhal adaya waithadhu ungaluku asingama command panrawanunga matum nallawangala wayst fellows

  • @aboutmycreatorjesus6195
    @aboutmycreatorjesus6195 5 років тому +97

    சபைக்கு "துதிக்கும்" தாவீது மட்டும் போதாது
    "ஜெபிக்கும்" தானியேலும் தேவை.

    • @tamilviral840
      @tamilviral840 5 років тому +4

      He dance out of road .not in church (David) read properly.

    • @joes_official3532
      @joes_official3532 5 років тому

      Avar thuthigalin mathiyil Dane vasam seigirar
      ... Thuthium thevai Dan.

    • @tamilviral840
      @tamilviral840 5 років тому +1

      @@joes_official3532
      1. பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.
      2. கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள், பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.

    • @joes_official3532
      @joes_official3532 5 років тому +2

      @Rex X .. Nenga solradula na thapu edhum solalaye.. Unmayana idhayathai karthar paakirar. Veli vesamana bakthium adharanga paavamum veen.

    • @aboutmycreatorjesus6195
      @aboutmycreatorjesus6195 5 років тому +2

      First avara Church kku Ulla varum pothu shoes illama Vara sollunga....

  • @devaanbu5350
    @devaanbu5350 5 років тому +7

    இது கிழவியின் கட்டுக்கதைகள் தான் செய்வதை உண்மை என்று நிரூபிக்க எதையாவது சொல்லி பிதற்றுகிறார். இந்த உலகத்திலேயே இவர் ஒருத்தர் தான் உண்மையாய் ஆராதனை செய்கிறவர் மத்த எல்லாரும் நடிகர்கள். பார்ப்போம் கொஞ்ச காலம் அட்ரஸ் இல்லாமல் போகும் தம்பி

  • @velvizhiradhakrishna6037
    @velvizhiradhakrishna6037 5 років тому +154

    உங்க வார்த்தைகள் ஒன்றும் சரியில்லை ஆண்டவர் போட்டு தள்ளினார் என்று சொல்றிங்க ஆண்டவருக்கு மரியாதை கொடுங்கள்.

    • @kalaiisaiahkalaiisaiah
      @kalaiisaiahkalaiisaiah 5 років тому +7

      அரைகுறை தழும்பும்.

    • @philipji4559
      @philipji4559 5 років тому

      S bro

    • @callmebeast..9298
      @callmebeast..9298 4 роки тому +3

      Kutram kandu pidikathir

    • @PJN-ri5hh
      @PJN-ri5hh 4 роки тому

      @@callmebeast..9298
      Public ah vantha they should be a good example or else we can't shut anybody's mouth..

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 2 роки тому

      திருட்டு # ப***** மக்கள் எப்படி நடிக்கிறார்கள் என்று பாருங்கள் திருட்டு
      திருநெல்வேலி தூத்துக்குடி இருப்பவர்கள் அனைவரும் முட்டாள் கூட்டங்கள் என்று இவர்கள் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இது எவ்வளவு பெரிய கேவலம் அவமானம் கேவலம் கெட்ட ஜென்மங்கள் இவர்கள்தான் உண்மையான திருடர்கள் திருடர்கள் அளிக்க வேண்டும் இயேசு நாதருடைய ஆசீர்வாதம் உண்டாகட்டும்

  • @campelnova
    @campelnova 5 років тому +35

    24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
    யோவான் 4

    • @JhonJhon-tr3us
      @JhonJhon-tr3us 4 роки тому

      Alleloya .amen amen .1000. Athuthan .nlla Jina battheya phodunka bro.. shi

    • @JhonJhon-tr3us
      @JhonJhon-tr3us 4 роки тому

      Sory Jiba vattheya phodunka

    • @devasaron8787
      @devasaron8787 3 роки тому

      ua-cam.com/video/86ZZ5piVJIA/v-deo.html

  • @user-ev3nr9ju8o
    @user-ev3nr9ju8o 5 років тому +107

    தேவனின் ஆலயத்தில் அதும் தேவனுடைய பரிசுத்த மேடையில் காலனிகளை போட்டு செல்வதை நிறுத்து.

    • @koil973
      @koil973 5 років тому +3

      உண்மை...

    • @jaganr9818
      @jaganr9818 4 роки тому

      Correct

    • @devasaron8787
      @devasaron8787 3 роки тому

      ua-cam.com/video/dSkAnobD-x0e/v-deo.html

  • @ziongeo
    @ziongeo 5 років тому +62

    என் இயேசு உனக்கு என்ன பாவாம்டா பண்ணாறு...

    • @ns.veeramaniveera7986
      @ns.veeramaniveera7986 4 роки тому

      Tamil kadavul murugan da punda enna un yesu

    • @ziongeo
      @ziongeo 4 роки тому

      @@ns.veeramaniveera7986 ha ha modern fake news.. jesus vera level machi...he gave his life... he came to die...

    • @vallampadugaischoolstreetk3770
      @vallampadugaischoolstreetk3770 3 роки тому

      @@ns.veeramaniveera7986 jesus also god avar siluvaila iyer karthar makkal eppidi azhaha vendum endra itharanathai kakkalukku kaata..

    • @isravel.m5926
      @isravel.m5926 2 роки тому

      @@ns.veeramaniveera7986 athu ena tamil kadavul telugu kadavul malayala kadavul nu olagathuke jesus matum tha kadavul ne nampunalum sari nampatium sari

  • @SS-gb2bv
    @SS-gb2bv 5 років тому +2

    சகோதரர் ஜெபராஜ் அவர்களே கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம.் எந்த இடத்தில் விழுந்தாய் என்பதை யோசித்து மனம் திரும்பு கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறது.உங்களுடைய நடனத்திற்கு ஆலோசனை சொல்லுவதைவிட கர்த்தரின் வருகை மட்டும் பரிசுத்தத்தை காத்துக் கொள்ளுங்கள்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுடைய நடனத்தின் மூலம் எத்தனை ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டனர். தேவ பிள்ளைகளை தவறான பாதையில் நடத்தும் உங்களைப் போன்ற ஊழியர்கள் இருக்கும் வரை சாத்தானின் கிரியை அதிகமாகத்தான் இருந்து கொண்டிருக்கும். கர்த்தருடைய வேதத்தை ஜனங்களின் மத்தியில் கொண்டு வர எத்தனையோ தேவ மனிதர்கள் இரத்தம் சிந்தினார்கள் அடிக்கப்பட்டார்கள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள் ஆனால் உங்களைப் போன்ற திடீர் ஊழியக்காரர்கள் தவறான உபதேசத்தின் மூலம் மக்களை பாதாளத்தில் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

  • @mohanraj.m9500
    @mohanraj.m9500 3 роки тому +10

    சகோதரரே நான் தமிழ் கடவுளை வணங்குபவன்.கடவுளை வழிபடும் முறைகள் தான் வேறு தவிர கடவுள்கள் வேறு அல்ல.அனைத்து கடவுள்களும் நல்லதை தான் எடுத்து சொல்கின்றனர்.நீங்கள் செய்யும் சில காரியங்களால் உன் கடவுளையும் உன்னை சார்ந்தவர்களையும் மற்றவர்கள் இழிவானதாக நினைக்கின்றனர்.மக்களுக்கு நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்து சொல்லுங்கள்.சமத்துவத்தை கற்றுக்கொடுங்கள் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு.வாழ்க தமிழ் ❤️❤️❤️

    • @navomijansi3170
      @navomijansi3170 2 роки тому

      👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝

    • @arokiamagimairaj5376
      @arokiamagimairaj5376 Рік тому

      Amen

    • @arokiamagimairaj5376
      @arokiamagimairaj5376 Рік тому

      Jesus Christ loves you so much Jesus coming soon please nambungal Yesappa seekiram varapogirar ellam Bible read panunga Yesappa ungalukagavum Ratham sinthi Siluvail marithar Avar mulamagatha naam paralogam poga mudiyum Please nambungal ipothe unga pavangalai ellam Yesappa kitta solli arikai idunga Yesappa tha naam pavangalai ellam manika mudiyum Please nambungal Amen God bless you abundantly Amen

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Рік тому

      ​@@arokiamagimairaj5376 அப்படியெல்லாம் யாரும் வர மாட்டாங்க. நீங்க திருந்த பாருங்க

  • @selvirani7093
    @selvirani7093 5 років тому +8

    Kindly give respect for senior man of God

  • @kathir3341
    @kathir3341 5 років тому +6

    இவங்களுக்கு தயவுசெய்து கர்த்தருக்கு பயந்த மக்கள் comment போடாதீங்க .நம்ம என்னதா comment போட்டாலும் இதெல்லா திருந்தாதுக மனம் திரும்பாதுக .இவங்களோடத எதையுமே பாக்கவே கூடாது .ஆனா பாவம் கீழ உக்காந்துட்டு இருக்கர தம்பி தங்கச்சிகல நினச்சா கண்ணீர் விடாம இருக்க முடியல .ஜெபம்தா செய்யனும் .கர்தர்தா அவங்கல இப்படிபட்ட பொல்லாத உபதேசிமாருகிட்ட இருந்து பிரிக்கனும் அதுக்கு நாம கண்டிப்பா ஜெபிக்கனும் .ஜெபமே ஜெயம்

    • @kathir3341
      @kathir3341 5 років тому

      நன்றி

    • @kalaiisaiahkalaiisaiah
      @kalaiisaiahkalaiisaiah 5 років тому

      ஆண்டவரின் வருகை சீக்கிரமன்றோ. அந்திக்கிறிஸ்து ஆரம்பம்.

    • @koil973
      @koil973 5 років тому +1

      இவ்வளவு பேர் நமக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை அவன் தெரிந்து கொள்ள வேண்டும்....

  • @malathysridhar692
    @malathysridhar692 5 років тому +6

    இதோ கடைசிகாலம் வருகிறது அதற்கு இதுவே ஆதாரம்.2தீமோத்தேயு 4:4,5,6,7,8,9 தயவகூர்ந்து வாசியுங்கள் தேவ பிள்ளைகளே.

  • @rajkschwartz
    @rajkschwartz 5 років тому +91

    Follow Jesus not human beings

  • @vinithaangel7807
    @vinithaangel7807 5 років тому +2

    13 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள், அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது, அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.
    ஏசாயா 29
    பயத்துடனே கர்த்தரை சேவியுங்கள் கர்த்தருக்கு பயப்படுகிற பயம் இல்லை என்றால் அங்கே ஆவியானவருடைய அசைவாடுதல் இருக்கவே முடியாது தேவ பிரசன்னம் இருக்காது அர்ப்பணிப்பும் இருக்காது

  • @asapasap2593
    @asapasap2593 5 років тому +83

    பழைய உடன்படிக்கை பழசயதும் அல்ல,புதிய உடன்படிக்கை புதியதும் அல்ல. இரண்டு சேர்த்ததுதான் கிருஸ்தவம்

    • @RajeshSriMuthu
      @RajeshSriMuthu 5 років тому +1

      asap = as soon as possible

    • @esthersma8146
      @esthersma8146 5 років тому +1

      Correct

    • @daniel.dofficial9747
      @daniel.dofficial9747 5 років тому

      Pazhaya udanpadikaiyai udaithu puthiya oozhoyanai irukathan azhaikappattirukirom...vasanam sonnare keakalaya ??

    • @kannanissac4640
      @kannanissac4640 5 років тому

      Bakthiviruthiku yeathuvanavaigalai seiyya naadungal vasanam solluthu.dance aaduvathal bakthiviruthi aagathu.kalam kadaisi aaitu.jesus seekiram vara pogirar maanidarea manam thirumpu

    • @kannanissac4640
      @kannanissac4640 5 років тому

      Ennudiya aalayathai viyabara koodaramaga maatatheergal entru aandavar sonnar.intru sinima koodaramaga matrugirirgal

  • @DravidaTamilanC
    @DravidaTamilanC Рік тому +1

    கர்த்தர் என்று யாரும் இல்லை ஏனெனில் அவரால் உன்னையே திருத்த முடியவில்லை. அப்புறம் எங்கே....

  • @thomasjacob5861
    @thomasjacob5861 5 років тому +4

    துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.
    பிரசங்கி 8:11

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 5 років тому +6

    If Dancing in the flesh....then FLESH PROFITETH NOTHING. மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது,...
    யோவான் 6:63

    • @devasaron8787
      @devasaron8787 3 роки тому

      ua-cam.com/video/dSkAnobD-x07/v-deo.html

  • @almightygodrevivalprayerho4657
    @almightygodrevivalprayerho4657 5 років тому +8

    " நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்."
    மத்தேயு 5 : 17.

  • @stephenstephen1182
    @stephenstephen1182 5 років тому +2

    Thirudargalin thalivan John jebaraj...

  • @muruganjohnwesly7553
    @muruganjohnwesly7553 5 років тому +23

    ரோமர் 12;1,2-ன் படி ஆராதனை இருக்க வேண்டும்.பயத்துடனே கர்த்தரை சேவியுங்கள்.

  • @jesuslovesu581
    @jesuslovesu581 5 років тому +1

    10 அந்த நாட்களுக்குப்பின் நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன். நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஐனமாயிருப்பார்கள்.
    எபிரேயர் 8:10

  • @heavenlyfather1723
    @heavenlyfather1723 5 років тому +3

    அன்பிலே பயமில்லை. பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும். பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.
    1 யோவான் 4:18
    According to the New Covenant Word 1John 4:18, Brother.John Jebaraj is saying 100% Correct.
    கடைசி நாட்களில் புது உடன்படிக்கை சத்தியத்தை உலகிற்கு தெளிவாய் அறிவிக்க (இப்படி ஒரு சில ஊழியர்களை மட்டும் கர்த்தர் எழுப்பினதற்காய் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்).

    • @thankarajc8696
      @thankarajc8696 3 роки тому

      These are the activities of eviil spirits..dance in your own house Don't irritate others ,it will be a sin for you

    • @thankarajc8696
      @thankarajc8696 3 роки тому

      New for you only not for you

  • @rajarajan6516
    @rajarajan6516 4 роки тому

    அந்நாளிலே தேவாலயப் பாட்டுக்கள் அலறுதலாக மாறும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
    ஆமோஸ் 8:3

  • @josephrobin3900
    @josephrobin3900 5 років тому +11

    First you listen the word of God

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 5 років тому

    My dear beloved brother & Sisters
    # இயேசு கிறிஸ்து நம்மில் வாழ்கிறாரா.. நம்மில் மகிமைபடுகிறாரா?
    # நாம் இயேசு கிறுஸ்துவோடு வாழ்கின்றோமா.. அவருடைய மகிமையில் நிலைநிற்கின்றோமா?
    *பிதாவின் சித்தத்தை நிறைவேற்றின சர்வ வல்லமையுள்ள இயேசு கிருஸ்துவின் உயிருள்ள வார்த்தைகளின்படியே இரட்சிப்பை காத்தூக்கொள்ள கவனமாய் இருப்போம்..!!!!
    Jesus Christ is the only way.. Truth .. And life for ever.
    God may bless brother. John jebaraj iyya and his ministry abundantly in special way..

  • @bible8311
    @bible8311 5 років тому +4

    praise lord brother - - - - எதை செய்தாலும் அவருடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.

  • @rajajohnrajajohn7980
    @rajajohnrajajohn7980 4 роки тому +1

    Kurai solluruvan irukum varai uliyam unum athigama valarum . don't. CARE God bless you brother

  • @kumaravel03
    @kumaravel03 5 років тому +9

    You are accountable for so many young lives who will just blindly believe that only dancing and enjoying is God's presence.... You are so accountable brother...

  • @babithar5113
    @babithar5113 2 роки тому +1

    Anna unga dance enakku romba pudikkum paa my amma told me don't care about anyone who discourage you bt be truthful to Jesus bt she is not with me she is resting in peace with my heavenly father I thank you with all of my heart tq appu kutty this is my pet name to you tq my jj bro

  • @aruldarwin3552
    @aruldarwin3552 5 років тому +14

    Oh jesus.. pls take care of this poor people...

  • @balastephennetofficial9031
    @balastephennetofficial9031 5 років тому +1

    சகோதர- ரே கர்த்தர்உங்களோடு உங்களோடு உங்களோடு இருதயத்தில் பேச வேண்டும் நான் ஜெபித்து கொள்கிறேன்🙇🙇🙇

  • @gideonkarthik
    @gideonkarthik 5 років тому +217

    முடிவு நெருங்கிடுச்சி. அதான் இப்படி நடக்கிறது.

  • @thomasjacob5861
    @thomasjacob5861 5 років тому +2

    அநியாயஞ் செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
    வெளிப்படுத்தின விசேஷம் 22:11

  • @rachel_robinson1990
    @rachel_robinson1990 5 років тому +4

    Still churches are inviting and accepting this type of worships . . Pastor john jebaraj its a humble request please do not spoil youths

  • @edwinprataban2744
    @edwinprataban2744 5 років тому +36

    இவர் பிரசங்க பீடத்தில் பெர்பாமன்ஸ் பண்ணுறாரு. . .
    பிரசங்கிக்கவில்லை. . .அவ்வளவு தான் இவரை பற்றி சொல்லமுடியும். . .

    • @devasaron8787
      @devasaron8787 3 роки тому

      ua-cam.com/video/dSkAnobD-x0y/v-deo.html

  • @zechariahs1995
    @zechariahs1995 5 років тому +24

    கடைசிவரை டான்ஸ் ஆடுறதுக்கான காரணத்தை சொல்லவே இல்ல

    • @jabezfamily3965
      @jabezfamily3965 5 років тому +4

      இவன் சொல்ல மாட்டான் ஏன்னா இவன் ஒரு திருட்டு பையன்

    • @sudhaarul1574
      @sudhaarul1574 3 роки тому

      Yes

  • @viji-J-A-M2424
    @viji-J-A-M2424 5 років тому

    ஒரு மனிதன் இயேசுவிடம் வந்து மனம்மாற தேவையில்லை அப்படி யே உள்ளதை உள்ள படியே இருந்தால் போதும் அதானே

  • @jabezmadhan
    @jabezmadhan 5 років тому +5

    தம்பி எல்லா இடத்திலும் உன்னை பற்றியே உன்னை நியாய படுத்தி பேசுறபா அதுக்கும் ஆமென் சொல்ற கூட்டம்

  • @priscilla.r4704
    @priscilla.r4704 5 років тому +1

    We must worship to our God with fear only because He is the Almighty God.

    • @samuelbuddha6427
      @samuelbuddha6427 2 роки тому

      Not fear but love...
      Love cast outs fear no need to have fear of God but we have to love God
      We must go boldly to the presence of God
      Babies must have fear of God
      But youngers no need fear but need love
      Fear doesn't transform it may be transform ur appearance but it doesn't transform your heart
      Fear leads to acting but love leads to transformation
      Love leads to celebration we are celebrating Jesus with a dance and praise
      We are not just dancing like world we are dancing with spirit

  • @jenitajeni3773
    @jenitajeni3773 5 років тому +8

    Please all people pray for John jebaraj..God only change him from the spirit of devil..

    • @swarnas3029
      @swarnas3029 5 років тому

      👍

    • @vinothr2274
      @vinothr2274 5 років тому +1

      Kartharuku payapaduthale ganathin Aarambam

    • @advithiakarshsiblings6498
      @advithiakarshsiblings6498 5 років тому

      Sollatangaiya😂😂😂

    • @rajumalar7780
      @rajumalar7780 5 років тому

      @@advithiakarshsiblings6498 கலாய்ச்சிட்டாங்கயா😀😀😀

  • @prabharajan5939
    @prabharajan5939 5 років тому

    சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்கிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை...

  • @ayyalingarajaalr8784
    @ayyalingarajaalr8784 5 років тому +89

    இது ஆராதனை கூட்டமா? இல்லை பட்டிமன்றமா? என்ன கைதட்டல் .என்ன விசில் சத்தம்.

    • @jayarajthomas5841
      @jayarajthomas5841 5 років тому +7

      காணிக்கை வசூல் கூட்டம்

    • @jayarajthomas5841
      @jayarajthomas5841 5 років тому +3

      Bro
      ரோமர்:3: 13
      அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட சவக்குழி தங்களுடை நாக்குகளால் ஏமாற்றுகிறார்கள் அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது

    • @ajaii2223
      @ajaii2223 5 років тому +5

      Avne solra concert nu vera ennatha solla.
      எங்கே இரண்டோ மூன்றோ பேர் என் நாமத்தினால் கூடுகிறார்களோ அங்கே அவர்கள் மத்தியில் நான் வருவேன் ithu tha vasanam
      Ana ivan light,3d effect, modern instruments la vachruka.முதல்ல இருதயத்தில் தாழ்மை;எளிமையான ஆவி;சாந்த குணம்; பொறுமை இதெல்லாம் வேண்டும். இது தான் கர்த்தர் பிரியப்படுகிற ஊழியம் பாட்டும் ஆட்டமும் இல்லை.

    • @sheebaj7470
      @sheebaj7470 4 роки тому +1

      @@jayarajthomas5841 கரேட்டாசெல்ரிங்

    • @sureshsubi7389
      @sureshsubi7389 4 роки тому

      ஆமா ஆமா கரைட் விசில் சத்தம் அருவருப்பா இருக்கு

  • @noalllikebut4441
    @noalllikebut4441 4 роки тому +1

    Ennu strang so uuliyam ✍️👍🗣praise the Lord Paster

  • @alwinrajkumar4052
    @alwinrajkumar4052 5 років тому +26

    Fear of God is first...worship next...otherwise we will not follow way of christ 🙌🙌🙌

  • @thomasjacob5861
    @thomasjacob5861 5 років тому +1

    நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?
    1 பேதுரு 4:18

  • @sagayarajpope8508
    @sagayarajpope8508 5 років тому +5

    ஏன்டா மைக்கேல் ஜாக்ஸன் தம்பி
    ஆடுறா... ஆடுறா... நீ நல்லா ஆடுறா... கொஞ்சநாள்
    என் தேவன் உன்னை போட்டு தள்ளப்போறாரு...
    உன் சாவுக்கு ஒரு உன் கூட்டத்துல உள்ள ஒருத்தனும் ஆடமாட்டாண்டா
    என் தேவன் நினைச்சா நீ அனாதை பிணம்

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 5 років тому +1

    In the new covenant God puts his FEAR in our hearts.
    40 அவர்களுக்கு நன்மைசெய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்று போகாதபடிக்கு, எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து,
    எரேமியா 32

  • @venkatesanmunusamy7319
    @venkatesanmunusamy7319 3 роки тому +3

    ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா

  • @berylljohn8960
    @berylljohn8960 5 років тому +16

    Stop ur Acting bro... even now there is no reverence in ur presentation

  • @swarnas3029
    @swarnas3029 5 років тому +119

    புதிய ஏற்பாட்டில இயேசு நடணம் ஆடினாரா .......

    • @smosho2421
      @smosho2421 5 років тому +5

      Nalla kelunga

    • @rajivr8596
      @rajivr8596 5 років тому +1

      Very good Madam...

    • @swarnas3029
      @swarnas3029 5 років тому +1

      @@rajivr8596 Thank you sir,

    • @augustinselva1989
      @augustinselva1989 5 років тому +4

      ஆடத்தான் சொன்னாரா

    • @joysuri7936
      @joysuri7936 5 років тому +1

      Avru yasu adinaru epo sonaru avorda parasanatha parunga why fallow dance 🤨

  • @shamus3870
    @shamus3870 2 роки тому

    Super john jebaraj Anna👌 God bless you Anna

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 5 років тому +76

    ONLY ONE WORSHIP IN NEW COVENANT ADVISED BY GOD THRU PAUL.Romans 12:1,2
    1 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
    ரோமர் 12:1
    THIS IS THE ONE AND THE ONLY ONLY ONLY WORShIP.
    EDHUVUM ALLA ....
    EDHUVEEEEHHHH... ONLY
    ..

    • @reetathomas1508
      @reetathomas1508 5 років тому

      L

    • @searchthescriptures2214
      @searchthescriptures2214 5 років тому

      @@reetathomas1508 L meaning ?

    • @zechariahs1995
      @zechariahs1995 5 років тому +1

      I wish you in the name of jesus christ. Today many christians don't have this knowledge. Because they don't read the bible properly. But you have understood this truth. May god bless you

    • @searchthescriptures2214
      @searchthescriptures2214 5 років тому +1

      @@zechariahs1995 thank you bro oh sorry brother.

  • @dhanasinghselvakumar7642
    @dhanasinghselvakumar7642 5 років тому +2

    Jesus loves all.jesus coming very soon

  • @pastordavidecmindia4728
    @pastordavidecmindia4728 5 років тому +32

    இவன சொல்லி பிரயோஜனம் இல்ல. இவனுக்கு chance குடுக்குர பாஸ்டர் அ ஒதைக்கனும்

    • @jabezfamily3965
      @jabezfamily3965 5 років тому +4

      சரியா சொன்னீங்க

    • @user-bi9br8ef1m
      @user-bi9br8ef1m 5 років тому +3

      மிக மிக சரியாக சொன்னீர்கள

    • @riji776
      @riji776 4 роки тому +2

      ஆம்.

  • @malakumar2893
    @malakumar2893 4 роки тому +1

    Let him who is without sin cast the first stone. Only those who are faultless have the right to pass judgment upon others (implying that no one is faultless and that,therefore no one has such a right to pass judgment)

  • @koil973
    @koil973 5 років тому +61

    ஐயா தயவுசெய்து நீங்கள் இந்த ஊழியத்தை விட்டு விட்டு எதாவது சினிமாவில் நடிக்க போங்கள்... இங்கு இருந்து எங்களது பிள்ளைகளை வஞ்சியாதிருங்கள்.....

    • @padminisargunar1806
      @padminisargunar1806 4 роки тому

      Who are the people who make houseful gatherings for this fake paster? Find where the mistake lies!

    • @angeljeeva96
      @angeljeeva96 4 роки тому +1

      @Jesin Fit Lyf Children's Aadurathu vera. Bcz avungaluku 30mins ku mela focus pana mudyathu.
      Ungaluku children's kum oru Matured people's ku differents theryuma?? Theryatha bro??

    • @ganathulasiv3749
      @ganathulasiv3749 4 роки тому

      Y

    • @santhanamatputham138
      @santhanamatputham138 4 роки тому

      @@padminisargunar1806 find them out and try to approach them and teach them the word of Jesus Christ and try to win their souls!

    • @ebeangel835
      @ebeangel835 4 роки тому +1

      @@angeljeeva96 If u cant be like children u cant enter in to kingdom of God

  • @ramg6216
    @ramg6216 5 років тому

    எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும், எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.
    மத்தேயு 12

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 5 років тому +25

    New covenant grace preacher paul says to FEAR GOD.
    இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.
    2 கொரிந்தியர் 7:1

    • @user-yz4hl9vt1i
      @user-yz4hl9vt1i 5 років тому

      unaku velayae ithuthana??? ella video layum poi negative comment podurathu… thooo….

  • @Pr.ZionBencigar9245
    @Pr.ZionBencigar9245 3 роки тому +2

    ஆராதனை என்றால் என்னவென்று சரியாக உங்களுக்கு தெரியலயே சகோ முதல்ல நீங்க ஓரு நல்ல ஆவிக்குரிய மூத்த போதகரிடம் போய் அடங்கியிருந்து கற்றுக்கொள்.

  • @jehovahweldingworks489
    @jehovahweldingworks489 5 років тому +20

    பயமில்லாமல் தேவனை ஆராதிக்கனும்னு சொல்றிங்களே! நீங்க தேவனை ஆராதிக்கிங்களா இல்ல அந்நிய தெய்வத்தை ஆராதிக்கிங்களா??

    • @rajendranmariyahelanrajend1255
      @rajendranmariyahelanrajend1255 5 років тому +1

      Ebenezer Raja ஒரே கடவுளே...... !அது யார் அந்நிய கடவுளே.....?

    • @Eldhomusicalsandentertainments
      @Eldhomusicalsandentertainments 4 роки тому

      அந்நிய தேவர்களை ஆராதிப்பவர்கள் கூட தங்கள் ஆலயங்களுக்குள் விக்கிரகத்துக்கு முன் எவ்வளவு பெரிய பணம், பதவி படைத்தவனும் பயத்துடன் தான் வணங்குவார்கள். சுத்தத்தை கடைபிடிப்பார்கள். ஆனால் நம்மவர்கள் .......

  • @sangeethasangeetha9590
    @sangeethasangeetha9590 3 роки тому +2

    அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாமலாதிருந்தால் இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேவைபடுவதில்யே இது வசனம்😊😊😊.....இவங்க என்ன சொல்றாங்க முதல்ல பன்றது சரியா இருந்த இரண்டாவதுக்கு இடம் தோவை இல்லை meaning edha😚😚அவங்க எல்லாரும் தப்பா புரிஞ்சிகிட்டாங்க.....😗😗

  • @marynavispriyasanthanaraj4345
    @marynavispriyasanthanaraj4345 5 років тому +34

    Brother a small correction,
    God did not find fault with the covenant whether it is first or second
    God found fault in the people ,Hebrews 8:8, God did not find fault with First covenant
    All who are reading kindly make a note,even I missed in the begining suddenly his light shone and I understood..Hope this would be helpful for those who make a note of it..Thanks for reading
    Whether First or second covenant the covenant is the same ,Love
    What was not attainable by humans was achieved later through Christ
    Love means, it's the knowledge of the Father or fear of Father or knowing his name,
    Jesus came down to help us know the Father and still continues to reveal about the Father to us through the Holy Spirit because It's only in Jesus,Father revealed himself completely,
    So to know Father we have to know the son
    If we grow in the knowledge of son,we also grow in the knowledge of Father or know his name thereby abundance knowledge of Father leads to a abundance favour,grace,love

    • @musiclove4887
      @musiclove4887 5 років тому +1

      Its not a small correction saar...its a big correction u hv made...this guy is seriously misled n misguided...best to stay away

    • @suganthakumarmsk3801
      @suganthakumarmsk3801 5 років тому +2

      True .. love is the base, it never changed .. very good expression bro.. it is ueful for eveyone.. god bless

    • @krishnacp8845
      @krishnacp8845 4 роки тому

      கடஉள் இ௫க்க

    • @devasaron8787
      @devasaron8787 3 роки тому

      ua-cam.com/video/dSkAnobD-x0t/v-deo.html

  • @suyambulingam3010
    @suyambulingam3010 4 роки тому +2

    ஆடலும் பாடலும் ஆண்டவனை அடையும் வழி

  • @jammypeter
    @jammypeter 5 років тому +9

    Acute misinterpretation of God's word. Satan too knows bible. Only Holy spirit leads us in all truth.

  • @josephdevan1765
    @josephdevan1765 4 роки тому

    புத்தியுள்ள ஆராதனையை குறித்து பொதுவான அறிவில்லாதவர்கள், தேவனை குறித்த பயமில்லாதவர்கள். இருதயத்தில் தேவனை மகத்துவத்தை குறித்து குத்த ப்பட்டவர்கள், தேவனை பயத்துடனேஆராதனை செய்வார்கள். அண்டாசரங்களையும் படைத்த கர்த்தர் மகாமேன்மையுள்ளவர். அவரை குறித்த பயமே முதல் ஞானமாகும் என்று சத்திய வேதம் தெள்ளதெளிவாக நமக்கு போதிக்கிறது. சரீரத்தை குறித்து நாம் மேன்மை பாராட்டினால் நாம் இன்னும் இந்த உலகத்தையே சார்ந்து கொண்டே இருக்கிறோம் என்று இந்த போதகரின் போதனையாக இருக்கிறது. இயேசு தம்முடைய விலையேற பெற்ற இரத்தத்தாலும்,அனேக இரத்த சாட்சியினால் உருவான திருச்சபை இன்று,வேதத்தின் மறைப்பொருளை மறைத்து விசுவாசிகளையும்,இனி வரும் புதிய ஆத்துமாக்களையும் வஞ்சக பாதையில் நடத்தி கொண்டிருக்கின்றனர் இன்றைய சில இளம் போதகர்கள். இவர்களுக்கு வரும் ஆக்கினை தீர்ப்பு எவ்வளவு கொடுமையானது. எதை நீ விதைக்கிறாயோ அதையே அறுப்பாய் என் அன்பு சகோதரா.கர்த்தர் உன் பொய்யான கண்களை திறந்தருள்வாராக. ஆமேன்.

  • @jesurajthangaiah4574
    @jesurajthangaiah4574 5 років тому +19

    Please don't insult the living GOD

  • @bettermakes2208
    @bettermakes2208 5 років тому

    உங்க ஆத்துமாவும் கெட்டுப்போவது தேவனுக்கு சித்தமில்லை சகோதரா...... தேவனிடத்தில் அப்பொழுதும் இப்பொதும் எப்பொழுதுமே பிழை இல்லை அன்பு சகோதரா உங்களை நம்பி இந்த கனமான ஊழியத்தை கடவுள் கொடுத்து இருக்காரு..... நீங்க பத்திரமா பாத்துக்கலனா நாலு பேரு உங்களை பத்திரமா பாத்துக்குரா மாதிரி தேவனே செய்து விடுவார்....... நாம் தேவனால் மட்டுமே பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், அதை எப்பவும் மரக்க கூடாது.....

  • @sheelajames8873
    @sheelajames8873 5 років тому +16

    Bro ur doing the work of God ...u should not justfy ur criticism..if ur doing good God will fight for u... don't justify and make urself against him...God bless bro...

    • @sheelamerio2137
      @sheelamerio2137 2 роки тому

      ஜான் ஜெபராஜை மன்னித்துவிடுங்கள் அவர் நல்ல மனிதர். அறியாமையால் செய்திருக்கக்கூடும்.

    • @shirleyselvarajan5324
      @shirleyselvarajan5324 Рік тому

      Yes ,you are just giving excuses to dance. You hsve to insult of how holy people worship God .
      You should have joined the acting industry instead of being a pastor n bring embarrassment to Jesus.
      May the good Lord show the light

  • @sathishrajan4279
    @sathishrajan4279 4 роки тому

    உடன் பண்டிகை தேவை இல்லை,கடவுளிடம் உடன் இருப்பதே,மாற்றம் என்பதன் அர்த்தமே வசனத்தின் மாற்றம் அல்ல உன் மாற்றம்

  • @sachumolsk
    @sachumolsk 5 років тому +3

    Anna, we all dance in church! Which ever church i ve gone to, we have danced sang n praised God.
    If they say dancing for God is wrong then none of the foreigners will go to heaven. We should be happy in the presence of God. Joy n happiness comes from him.

    • @sachumolsk
      @sachumolsk 5 років тому +1

      @@sanusam1378 well how do you know that it is from movies? You watch it right? 😂😂 There are people who consider watching movie to be sin k. N god never said to sit in a place n worship, he said to worship with whole heart n soul, rejoice in him, sing n dance for him. I suggest you to watch english worship songs. N if you think your statement is right aint nobody around the globe except few indians would go to heaven.
      Learn to worship god rather than telling ur sorrows.

    • @sachumolsk
      @sachumolsk 5 років тому +1

      @@sanusam1378 amen! Praise God for your words. But lemme correct you again rejoice n sing for his name. For he has done mighty things. Dont sit n cry for the past, present and future. Just rejoice because he has paid our price. N you cant criticise someone for not praying or worshiping the way you do. The old comandment is broken n we have a new one where you can call him daddy. I dont really know if u ever heard of gospel raps. Please watch it. There is a lot of indian gospel raps. N listen to the testmonies of those rappers. They are not demons. David sang n danced for God. It is written in bible. If david can dance why not we?

    • @sachumolsk
      @sachumolsk 5 років тому

      @@sanusam1378 GBU, it is no use speaking even after giving gou examples. God never said to imitate anyone. Remember that and lead a life. Bye.

    • @gladwinbosco6464
      @gladwinbosco6464 5 років тому

      @@sachumolsk \\Learn to worship god rather than telling ur sorrows.\\ semma semma

    • @sachumolsk
      @sachumolsk 5 років тому

      @@sanusam1378 im already annointed n i do speak in tounges. Please dont pray for me coz i love the way praise my God. N i never said to look up to christian rappers rather said to hear their testmonies, there is a difference. Everyone who rap are not devil k. That is a talent, which you or me dont have n they are using that talent for God. Learn to see the good in everydeeds.
      Dude, in David's time a common man was not even allowed to enter the tabernacle. To say in layman language senior pastor can enter church n believers should stay outside the compound.

  • @rajendranmariyahelanrajend1255
    @rajendranmariyahelanrajend1255 5 років тому +1

    நீ நடத்து சகோதரா...... உன்ன கை தட்டி ரசிக்கிற கூட்டம் இருக்கிறவரை உன்ன யாரும் அசைக்க முடியாது.. சீக்கிரம் ஒரு சேனல் ஓப்பன் பண்ணிரலாம்... இப்போ உன் காட்டுல மழை எததனையோ பேர் பண்ணிக்கிட்டு இருக்கான். காற்றுள்ள போதே தூற்றிக்கொள்..... யாரும் வைக்காத புது டைட்டிலா ஒண்ணு வை. பால் தினகரன். லாசரஸ் இவங்கல்லாம் உன்ன பாத்து பொறாமை பாடணும்.. அவங்க இறை ஊழியத்தை மறந்துட்டு உன்ன பற்றி பேசுறதிலேயே இனி காலம் கடத்தட்டும்... மிகப்பெரிய ஜெப கோபுரம் கட்டி உன் தொழில் மேன்மையடைய உன் எதிரில் உருப்படாம போக உக்காந்திருக்கும் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்து வாழ்த்துகிறேன்.... !

  • @chriasjohn
    @chriasjohn 5 років тому +14

    I don't know what Bible he is reading . Please read KJV. Oru varthai kootavum koodathu koraikkavum koodathu.
    God will not change his word or covenant.

    • @devasaron8787
      @devasaron8787 3 роки тому

      ua-cam.com/video/dSkAnobD-x0u/v-deo.html

  • @Camper_yt007
    @Camper_yt007 2 роки тому

    அப்பள்ளியில் அவர்களுடைய பிரார்த்தனை எல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள்” (என்று).
    (அல்குர்ஆன் : 8:35)

  • @marvinnirmalkumar4886
    @marvinnirmalkumar4886 5 років тому +15

    இருக்கிற கொஞ்சம் நஞ்சம் தேவ பயமும் இவருடைய போதனையால ஜனங்களுக்கு போயிடுச்சி.

  • @MurugesanMurugesan-wf9tc
    @MurugesanMurugesan-wf9tc Рік тому

    சுவாமி சரணம் ஐயப்பா

  • @gilgalministries
    @gilgalministries 5 років тому +4

    தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
    To See Full Message Click the link below. To See Full Message Click the link below.

  • @RAJPAULAU
    @RAJPAULAU 5 років тому +62

    தம்பி மைக் கிடத்தால் என்ன வேண்டும் என்றாலும் பேசுவதா. சபை நாகரீகம் கூட இல்லாம . ஒழுங்கா போய் வேதத்தை முதலில் படி…

  • @johnsonbraneshA
    @johnsonbraneshA 5 років тому +59

    தயவு செய்து இவன் வீடியோ போட்டு கிறித்துவத்தை கேவல படுத்த வேண்டாம்

  • @jamesalan6576
    @jamesalan6576 5 років тому +1

    விசுவாசகளும் அற்பகாரியங்களை விரும்பி சுயத்தில் மூழ்குவதால் இந்தமாதிரி காளான்கள் பெருகுகின்றன

  • @pravinkumar3487
    @pravinkumar3487 5 років тому +4

    வழி தப்பி‌‌ போகிறோம் ஜாக்கிரதை..

  • @johnkirubaharan9063
    @johnkirubaharan9063 5 років тому

    Brother Christian life is like narrow path.. so many people will judge and tell whatever they feel. But we have to kept all in Jesus and we don't need to argue with them.. worship lord jesus in a way jesus lead you..